சார் பூஜை அறையிக்கு திருஷ்டி சுத்துவது பற்றியும் வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி சுததுவது எவ்வாறு என்று ஒரு பதிவு. போடவும் மிகவும் நன்மை யாக இருக்கும்
Respected sir, 1. In my family husband and wife often quarreling 2. Eye problem 3. Ladies having knee pain and swelling 4. Also last 1 year we are unable to celebrate, poojas, even if i make me ready to do pooja means after taking bath unexpectedly fever arise. Or else after finish the pooja we had meaninglessly quarrel. From this i came to know from your speech, i must do lit the lamps in 4 corners of a room. Will you pls. Tell me either in the morning or evening to lit the Agal Villaku
கண்டிபபாக முயற்சி செய்து பார்க்கிறேன் ஐயா. நீங்கள் சொல்லும் நிலையில் தான் நான் இருக்கிறேன். உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் நான் ஃபாலோ pannuven. என்னுடைய வாழ்வில் மெல்ல மெல்ல ஒலி ஏற்றி என்னை நல்ல நிலைக்கு உங்களுடைய பதிவு நகர்த்தும். கடந்த இரண்டு வருடங்களாக நான் பின் தொடர்கிறேன். செய்வினை எனக்கு இருந்தது உங்களுடைய பதிவை பார்த்துதான் எனக்கு தெரியும். அருள்மிகு அங்காள பரமேசுவரி தாயின் அருளால் நான் kunamadainthen. இதற்கு காரணம் நீங்கள் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
THANK YOU so much guru ji. Athe pol Udalil marunthu irunthal epadi nivarthi seyvathu.. endru kura mudiuma.. guruji.. athu patri oru pathivu poda mudiuma...
ஐயா வணக்கம்! தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. ஐயா எங்களுக்கு அம்பத்தூரில் உள்ள ஒரு இடம் நல்லபடியாக நல்ல விலைக்கு விற்க வேண்டும். அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.
Entha nerathil entha kilamai villaku eattra vendam anna and intha villaku nama anaikanuma thanagave anaiya vendama next Ithu nama v2la evening vilaku vatchu nama antha vilaku kulura vatcha pin ethanuma illa day la pagal poluthula antha ella honer layum vaiklama anna plz konjam reply pannunga
ஸ்ரீ guruji....... 4 மூளைகளில் தண் வைக்க venduma....... அல்லது ஒரு தட்டில் 4அகல் ஏற்றி ஒன்றாக அறைக்கு ஒரு தட்டாக vaikkalaama.... விளக்கம் பணிவயடன் வேண்டுகிறேன்.... 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
நமஸ்காரம் சாமி பேய் மிரட்டி இலையை பயன்படுத்தி இந்த தீபங்களை ஏற்றலாமா? எல்லா அறையிலும்? ஏற்றலாம் அல்லது கூடாது என்று தயவுசெய்து பதில் சொல்ல வேண்டுகிறேன் நன்றி வண்ணம்
Guruji, at some corners we had placed cupboards, can we place agalvilaku before the wardrobe as the corner is occupied by wardrobe. At what time we should light the deepam everyday. Can we use same agalvilaku everyday.Can we use fan or AC as all windows are closed. Kindly reply guruji.
ஐயா வீட்டில் ஒரு மூலையில் ஏதேனும் பொருட்கள் இருந்தால் எப்படி வைப்பது அந்த திசையை நோக்கி அதன் அருகில் வைக்கலாமா மற்றும் எந்த அறையில் பிரச்சினை உள்ளதோ அங்கு மட்டும் வைத்தால் போதுமா இல்லை கண்டிப்பாக அனைத்து அறையிலும் வைக்க வேண்டுமா
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சகோதரருக்கு, உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக ஆழமானதாகவும், ஆழ்ந்த பொருள் கொண்டதாகவும் உள்ளது. எம் தாய் மொழியாம் தேன் தமிழில் நிதானமாகவும் நன்கு புரியும் படியும் ஒரு தலைப்பைத் தேர்வு செய்து தெளிவாக விளக்குவதற்காக நன்றிகள் கோடி. வாழ்க வளமுடன் வாழ்வோம் வளமுடன் வாழ்க வையகம்
Sir , in my house there is air hole in each room, is it ok while lighting deepam , as u told to close all windows and doors , air hole will be open always what to do ayya, please explain
Ji, na irukira veedu rented, next month vera veetukku vacate panren, indha dheepam na eppo irukkira veetla pannalama illa pudhusa pora veetla poi pannalama?
செய்வினை செய்தவர்களை என்ன செய்யலாம் சார். என் வாழ்க்கை, என் அண்ணன் வாழ்க்கை ? உள்ளது. அவர்களுக்கு தண்டனை இல்லையா. அவர்களுக்கும் 3பெண் குழந்தை இருக்கு. அடுத்த பெண் வாழ்க்கை இப்படி செய்கிறார்கள்.
Vanakam ayya. I m really amazed by your great explanation. Sure I m going to do this. What about doing ommam in the house.? Please give explanation on that. Thanks ayya.
Weakly weakly poojai saman wash Panalama illa monthly once wash Panna podhum en kekrena naa weakly weakly poojai saman wash panni poojai seiven but oru silar adikadi wash Panna kudadhunu solldranga adha kekrena pls reply
ஐயா...வீட்டின் அறைகளின் நான்கு மூலைகளிலும் ஏதாவது பொருட்கள் வைக்கப்படுவது வழக்கம்.இப்படி இருக்க..வீட்டின் அறைகளில் அறைகளின் மையத்தில் ஒரே விளக்கு ஏறாறலாமா ஐயா....
யாரும் சொல்லாத அருமையான தகவல் ஐயா. நன்றி
நன்றி நன்றி சிவா👍👍👍👍👍👍👌👌👌அற்புதமான விளக்கம் பதிவு 👌👌👌👌👌👌👌
இப்படி கொஞ்ச கொஞ்சமாக எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வையுங்கள் சாமி....வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா........வானதிகருப்பையா காரைக்குடி
Lĺ
Ada namma oora neenga 🙏😁
சூப்பராக சொன்னீர்கள் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது நன்றி
ஓம் குருவே நமக. தீயசக்திகள் பற்றியும் அதனை அகற்றும் வழிமுறைகள் பற்றியும் அற்புதமான விளக்கம்.
ஓம் ஶ்ரீ குருப்யோ நமஹ
சித்சிவகுரு சரணம் சிவகாமி நேசனே சரணம் சரணம்🙆🙆🌿☘️🌿🍁💞🥀🌺🌺🥀🌺சிவாயநம திருச்சிற்றம்பலம்💞🥀💓♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya ungalin sukra orai poojai video parthu payan petren......Thank you.....l
Iyya guruve nenga basic & correct,accurate,perfect information sollaringa otherkagave romba nandri nandri nandri .sri gurubyo namaga vetri vel murugaa
Thank u sir. Ur all tips are very useful I follow most of the tip.very effective. Thanks for sharing.
Nanri ungal thagaval migavum payanaga irukirathu
Ayya... jothidathil neengal kanda aaraychiyum, athanai vilakkum murayum miha sirappaga irukkirathu.. aathmaartha guru ungalaal anega balan adaigirom. Mikka nandri...
Tq Anna
Sir. Neenga sonna nilai vasal poojai naan seithukittu varen enakku nalla results theriyuthu thanks
Theepam erinthu mudintha piraku windows and doors kathavukalai udane open pannalama? Or marunaal open panna venduma?
மிக்க நன்றி சார் இந்த பதிவில் கூறியது போல் விளக்கை ஏற்ற உகந்த நாள் உகந்த நேரத்தை கூறவும் சார்
Nandrigal kodi guruji.
1. கணவன் மனைவி ப்ரச்சனை
2. தூக்கமின்மை
3. மூட்டு வலிகள்
4. கண் எரிச்சல்
Respected iya neenga solvadu pol nan follow pandren nandri iya 🙌🙌🙌🙌
Superb 👌 arumayana thagaval sir entha manikku velakku ethanum sir please reply...... Tq 🙏.......
சார் பூஜை அறையிக்கு திருஷ்டி சுத்துவது பற்றியும் வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி சுததுவது எவ்வாறு என்று ஒரு பதிவு. போடவும் மிகவும் நன்மை யாக இருக்கும்
Do it any time
Mikka nanri kuruji
Super. Yen Veedil eval pilli sunathal 7 varudamaga husband sariyaka pesuvathilai . Mugamattam seithu vaithiupathaga solgiraral. Veedu mara mattum mugamattam parigaram kuravum.
எதிர்பார்த்த பதிவு மிக்க நன்றி ஐயா
Swami unga videos yallame nalla eruku na ungala puthuugam chenala TV la parthu eruku swami thank u so much swami
ஐயா சாம்பிராணி எப்பொழுது எப்படி எதைக்கொண்டுபோட வேண்டும் அதன் முக்கியத்துவம் என்ன அதைப் பற்றி ஒரு தனி பதிவு தாருங்கள் நன்றி அய்யா 🙏
Kalasam valipadu pathi sollunga sir🌻thank you so much sir👏👍👌
Respected sir,
1. In my family husband and wife often quarreling
2. Eye problem
3. Ladies having knee pain and swelling
4. Also last 1 year we are unable to celebrate, poojas, even if i make me ready to do pooja means after taking bath unexpectedly fever arise. Or else after finish the pooja we had meaninglessly quarrel.
From this i came to know from your speech, i must do lit the lamps in 4 corners of a room. Will you pls. Tell me either in the morning or evening to lit the Agal Villaku
Shall we vocate the house sir?
Super ayya
Arumiya thelivu padithininga guruji 🙏🏻
பூஜை அறையில் வைக்கும் தண்ணிர் குறைந்து வருகிறது இதற்கு காரணம் சொல்ல முடியுமா
thanks brother. marunthu iruntha eppadi aduppathu.
Guruji tell me about lakshmi kubera poojai pls.
Very very thankyousomuchguruji.
Arumaiyana vilakkam iyya ungalai neril santhithal enpirachinai kandipaha theerum aanal atharkana vaipu ippothu enaku illaiye enru varuthamaha ullathu iyya
Nandri sir
Ayya, intha vilakkai ore oru araiyil mattum vaittu paarkka mudiyuma??
Nandrigal pala kodi
Guru g saranam youtubela neraya pare neraya thagaval sonnalum ungal patheeyu maitumay mana neraivagaum unmayagaum irukkerathu guru g🌞🌞🌞
கண்டிபபாக முயற்சி செய்து பார்க்கிறேன் ஐயா. நீங்கள் சொல்லும் நிலையில் தான் நான் இருக்கிறேன். உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் நான் ஃபாலோ pannuven. என்னுடைய வாழ்வில் மெல்ல மெல்ல ஒலி ஏற்றி என்னை நல்ல நிலைக்கு உங்களுடைய பதிவு நகர்த்தும். கடந்த இரண்டு வருடங்களாக நான் பின் தொடர்கிறேன். செய்வினை எனக்கு இருந்தது உங்களுடைய பதிவை பார்த்துதான் எனக்கு தெரியும். அருள்மிகு அங்காள பரமேசுவரி தாயின் அருளால் நான் kunamadainthen. இதற்கு காரணம் நீங்கள் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி ஐயா.
Sir, Pls tell us about brhamamurtham . super video
புதிய தலைமுறை யில் நீங்கள் பேசுவது சத்தமாக உள்ளது ஆனால் உங்கள் வீடியோவில் சவுண்ட் சரியாக இல்லை இன்னும் கொஞ்சம் சவுண்டாக இருந்தால் நல்லது
மிக்க நன்றி ஐயா. எப்போது ஏற்ற வேண்டும் Time சொல்ல வில்லை ஐயா please.
Any time do it
Namaskaaram iyea. Neegal Donna intha villakku pariharathai entha naalil entha nerathil seiya vendum . ezhu naval kazhitha pinbu intha villakkugalai enna seiyavendum iyea.thayavu seithu reply pannungal
THANK YOU so much guru ji. Athe pol Udalil marunthu irunthal epadi nivarthi seyvathu.. endru kura mudiuma.. guruji.. athu patri oru pathivu poda mudiuma...
ஐயா வணக்கம்!
தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. ஐயா எங்களுக்கு அம்பத்தூரில் உள்ள ஒரு இடம் நல்லபடியாக நல்ல விலைக்கு விற்க வேண்டும். அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.
Varahi ku ven kadugu vilakku etralama
Entha nerathil entha kilamai villaku eattra vendam anna and intha villaku nama anaikanuma thanagave anaiya vendama next Ithu nama v2la evening vilaku vatchu nama antha vilaku kulura vatcha pin ethanuma illa day la pagal poluthula antha ella honer layum vaiklama anna plz konjam reply pannunga
Udambil eval irunthal athai neekka enna guruji Seiya vendum.
Thank you anna ninga sonathu aparam venkadugu use panrathu nan niruthitan lakshmi kubera pooja pathi solunga anna please🙏🙏🙏🙏🙏🙏🙏
guruji. vanakam.your information very useful sir.
Thank you very much 🙏
Really true sir,thank you.
Vera level sir
Namaskaram swamiji . Vellerukku veetin arugil next to compound wall outside irukkalama?
Can we use Vellerukku Samithu for dhoopam.
Sir, neenga vadmerk side 90' negativeva sonaneenga ethum seiyamudiyathu.
ரொம்ப ரொம்ப நன்றி அய்யா
கல்லு உப்பு தீபம் வீட்டில் ஏற்றலாமா ஐயா ???
Nanri Ayya🙏🙏🙏
Tq so much guru . for reply me.engal aadharavu endrum ungaluku mattumae
ஸ்ரீ guruji....... 4 மூளைகளில் தண் வைக்க venduma....... அல்லது ஒரு தட்டில் 4அகல் ஏற்றி ஒன்றாக அறைக்கு ஒரு தட்டாக vaikkalaama.... விளக்கம் பணிவயடன் வேண்டுகிறேன்.... 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Vannakam Sir. What time should we light the candle or lamp ??
Hi ayyah what time must we light the lamp
Thank you so much for helping us out
Very nice message sir
நமஸ்காரம் சாமி பேய் மிரட்டி இலையை பயன்படுத்தி இந்த தீபங்களை ஏற்றலாமா? எல்லா அறையிலும்? ஏற்றலாம் அல்லது கூடாது என்று தயவுசெய்து பதில் சொல்ல வேண்டுகிறேன் நன்றி வண்ணம்
3 thisaiyum paarthu vaikkalama .illa kizhakku paathu vaikkanuma sir.
Enga vitla ipadi tha irukum.. engaluku yarunu therium.. ana avangala onnum panna mudiyala.. kadavulatha numpukran..
Guruji, at some corners we had placed cupboards, can we place agalvilaku before the wardrobe as the corner is occupied by wardrobe. At what time we should light the deepam everyday. Can we use same agalvilaku everyday.Can we use fan or AC as all windows are closed. Kindly reply guruji.
Q
ஐயா வணக்கம்.தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை.இந்த பதிவில் கூறிய விளக்கு ஏற்ற உகந்த நேரம் எது.சொல்லவும்.நன்றி
No time
Do it any time
Kalai. 3. 30. Thodakkam. 7. Manikkul. Malai. 4. 30. Manimuthal. 7. Manikkul. Kadavulin. Neeramenpar. Or. 6. 7. Manikkul. Nallathu
Good morning guruji engaloda kulasamiya kankativithurikirarkal atharku enavalipadu seayavendum
விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டுமா.
ஐயா வீட்டில் ஒரு மூலையில் ஏதேனும் பொருட்கள் இருந்தால் எப்படி வைப்பது அந்த திசையை நோக்கி அதன் அருகில் வைக்கலாமா மற்றும் எந்த அறையில் பிரச்சினை உள்ளதோ அங்கு மட்டும் வைத்தால் போதுமா இல்லை கண்டிப்பாக அனைத்து அறையிலும் வைக்க வேண்டுமா
Nam vittin ovvoru mulaiyilum vilaku vaipathu epdi sathiyama gum enenral beero fridge washing machine kattle pottu vaithu irupomla how is possible atharku pathila Nam periyavargal Sol padi sudam Mani sathathudadan kattuvathu nallatha iyya
Yentha timella villakku yettrallam kallaiaa maallaia
Also tell me while litting lamps all the family members are inside the house or outside?
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சகோதரருக்கு,
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக ஆழமானதாகவும், ஆழ்ந்த பொருள் கொண்டதாகவும் உள்ளது.
எம் தாய் மொழியாம் தேன் தமிழில் நிதானமாகவும் நன்கு புரியும் படியும் ஒரு தலைப்பைத் தேர்வு செய்து தெளிவாக விளக்குவதற்காக நன்றிகள் கோடி.
வாழ்க வளமுடன்
வாழ்வோம் வளமுடன்
வாழ்க வையகம்
Vannakam sir unga program anaithayum parthu varugiren deepathai evening entha nerathil yetra vendum poojai araiyulum nangu deepathai yetra venduma engal veetil neengal solvathu pol nilamai than ullathu
Ungalin pathilukaga kathu irukiren
Epo venalum yetrala.
Good morning gurugi Nan unga New sescriber
Sir antha velaku erinthumudicha udan antha velakai epo edukkanum apparam clean panituthan ethanuma
Nandri guruji.
வணக்கம் சார் .
வாராகி வழிபாடு வீட்டில் படம் வைத்து வழிபடலாமா?எப்படி வழிபாட்டை வீட்டில் தொடர்வது விளக்கம் கொடுங்கள் சார்.
Samy entha theepam entha nerathil etra vendum malayila kalaiyila
Nandri Ayya
அய்யா உங்கள் பதிவுகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருந்தால் என் மகனை இழந்து இருக்க மாட்டேன் அய்யா நன்றி
Sir , in my house there is air hole in each room, is it ok while lighting deepam , as u told to close all windows and doors , air hole will be open always what to do ayya, please explain
Same doubt for me also sir
Ammavasail eantha time athai pannu athu oru pathiu potauim
Mikka nandri ayya. Ungal voice low aa irukku ayya, konjam volume increase panni pesa mudinja nalla irukkum, please don't mistake me.
மிக்க நன்றி ஜயா...🙏🙏🙏🙏
Ayya nandri..enaku sani kethu conjunction iruku kethu disai nadapu pariharam solunga sir
Very nice information. But please send videos with high volume. We can't hear few words you speak.
Ji, na irukira veedu rented, next month vera veetukku vacate panren, indha dheepam na eppo irukkira veetla pannalama illa pudhusa pora veetla poi pannalama?
செய்வினை செய்தவர்களை என்ன செய்யலாம் சார். என் வாழ்க்கை, என் அண்ணன் வாழ்க்கை ? உள்ளது. அவர்களுக்கு தண்டனை இல்லையா. அவர்களுக்கும் 3பெண் குழந்தை இருக்கு. அடுத்த பெண் வாழ்க்கை இப்படி செய்கிறார்கள்.
Same problem
ஐயா வணக்கம் எந்த நேரத்தில் வீட்டில் இந்த மாதிரி தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும்... நேரம் சொல்லுங்க நன்றி
Vanakam ayya. I m really amazed by your great explanation. Sure I m going to do this. What about doing ommam in the house.? Please give explanation on that. Thanks ayya.
Sir 7 days deepam etha sonenga
But ammavasai pournami mattum pothum nu sonenga athu sariya
Varalakshmi viratham cmg 31st varuthu athai patri vilakam solugal sir
Weakly weakly poojai saman wash Panalama illa monthly once wash Panna podhum en kekrena naa weakly weakly poojai saman wash panni poojai seiven but oru silar adikadi wash Panna kudadhunu solldranga adha kekrena pls reply
மாடியிலும் ஏற்றவேண்டுமா...???
VERY NICE JI
At which time to lit the 4lamps andeither at 4 corners or at the centre of the room
Sir naangu moolailayum vaikkanuma, illa naduvil vaikkalama
Thank you sir. 2 room athula Sami vaci valipadurom. Hall, kitchen Ella idathilum deepam eadra venduma solluga.
Please replay pannuga sir
Yes all rooms watch the video again u will find the answer he said it very clearly .
ஐயா...வீட்டின் அறைகளின் நான்கு மூலைகளிலும் ஏதாவது பொருட்கள் வைக்கப்படுவது வழக்கம்.இப்படி இருக்க..வீட்டின் அறைகளில் அறைகளின் மையத்தில் ஒரே விளக்கு ஏறாறலாமா ஐயா....