வணக்கம் ஐயா, நீங்கள் சொல்லும் அத்தனையும் உண்மை. நான் நீங்கள் சொன்னபடி வீட்டையும் மனதையும் சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டேன். இனி நல்லதே நடக்கும் என நம்புகிறேன். நன்றி
ஐயா நீங்க சொல்றது சரி தான் தான் நாங்க வாடாஹைக்கு போன வீட்டுக்கு வெளிப்பக்க சுவத்துலே ரொம்ப ரொம்ப குழந்தைகள் கிறுக்கனது இருக்கிறது ஐயா வீட்டுக்கு உள்பக்கம் பெயிண்ட் பண்ணிருக்காங்க நீங்க சொன்ன மாதிரி தென்மேற்கு மூலைலே டாய்லெட் இருக்கு ஆனால் அது நான் குடியிருக்கும் வீட்டின்னுடையது இல்லை பக்கத்து வீட்டின்னுடையது ரெண்டு வீடு ஜோடியாக ஒரே அமைப்பில் இருக்கும் நான் திருமணம் ஆகி இரண்டு வருடமாக மிகுந்த மிகுந்த மிகுந்த மிகுந்த மிகுந்த மன வேதனை ஓடு வாழ்கிறேன் மாமியார் வீட்டுல இருக்கும் போதும் அப்படித்தான் இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன் என் கணவருக்கு கல்யாணத்துக்கு முன்னரே பல பெண்களோடு உறவு இருந்தது இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது ஆனால் அதை நிரூபிக்கே முடியல ஆனால் உணருகிறேன் அப்படி இருந்தும் என்னையும் என் வீட்ல இருப்பவங்களையும் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் இவரும் மிகவும் இழிவாக பேசுகிறார் கள் ஐயா ஆனால் அவர் மேல் நான் உயிரே வைத்துள்ளேன் அவரே சுத்திரிருக்கற சொந்த பந்தம் அவரை காசு பணம் விசயத்துல ஏமாத்திக்கிட்டு இருக்காங்க அதுக்குத்தான் அவர தனிக்குடிதானம் அழைத்து வந்தேன் இப்பவும் வாழ விடலை குந்தை மேலும் என்மேலும் பாசம் இல்லை ஐயா இதற்க்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க கிளி சோசியக்காரர் சரியாகத்தான் நடப்பதை சொன்னார் ஆனால் அதற்க்கு காரணம் என் கணவர் முன்னாடி பழகிய பெண் அவரின் காலடி மண் எடுத்து வசியம் செய்துள்ளார் என்று சொன்னார் இதற்க்கு மை தயாரித்து கொடுக்கிறேன் அதை கணவர் தலையில் தடவுங்க அவர் 3மாதத்தில் சரி ஆகிடுவார் இது எந்த கோயில் பரிகாரதலும் சரி ஆகாது இப்படி செய்துதான் சரி செய்ய வேண்டும் என்றார் ஐயா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் எனக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா 😔😔😔😔😔
🙏🙏🙏🙏🙏you are excellent perfect and wholeheartedly you are speaking. May Lord Gajalakshmi bless you with health wealth and prosperty Thank you very much ayya🏡💐💐
Daily listening to your tips again and again. Some some l am following but some some cannot l need good time at my side. Thank God 🙏 sir. Hopefully little by little l can over come my .........
வணக்கம் ஐயா எங்க வீடு தெற்கு பார்த்த வாசல் படி எங்க வீடு கிறுக்களும் அதான் இருக்கிறது கடன் அதிகமாக இருக்கிறது வேறு புதுப்பிக்கும் அளவுக்கு வசதி இல்லை அதுக்கு எளிமையாக பரிகாரம் சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
என் கணவர் திருத்தி என்கூட சேர்ந்து நல்லமுறையில் வாழனும் . அவர் தவறான பெண் பிடியிலிருந்து நிறந்தரமா விலகிரனும் என் கூட சேர்ந்து வாழனும். எங்க பிள்ளைகளோடு சேர்ந்து வாழ வழி சொல்லுங்க. தன்னுடைய கணவன் 3 பிள்ளைகள் விட்டு ட்டு என் கணவர் இழுத்து ட்டு இருக்க அடுத்த வ கனவன மேல் ஆசைபடுர பொம்பள ஒழிக்க என்ன செய்வது. என்னுடைய கணவன் எப்படி மீட்டி எடுக்க வழி சொல்லு ங்க ஐயா. அதிக மனவலி வேதனை திர்த்து வச்சி ருங்க. ஐயா😭😭😭😭
வணக்கம் சார்.மிக அருமையான விளக்கம்.நீங்கள் சொன்னது போல சில விஷயங்கள் குறைகள் எனது வீட்டில் இருக்கிறது .நான் வாடகை வீட்டில் இருக்கிறேன்.வடக்குவாசல் .தென்மேற்கு நீண்டு அந்த பகுதில தான் பாத்ரூம் இருக்கு .எனக்கு திருமணமாகி 19 வருடங்கள் ஆகிறது .இதுவரை என் கணவரின் உண்மையான அன்பு எனக்கு கிடைக்கல .வாடகை வீட்டுக்கு வந்து 4 வருடங்கள் ஆகிறது .இதற்கு நான் என்ன பரிகாரம் செய்வது.வேற வீடும் மாற முடியல .நல்ல தீர்வு சொல்லுங்கள்.
Sir eanga veedu vadakilakil kichan,thenkilakil room vanthiruku.eangaluku kilaku partha veedu.eana pana soluga sir.appa Amma eapavum Sandi.sethiralam pola eruku.romba kasta padurom.naga eana pana plz help me sir
வணக்கம் ஐயா, நீங்கள் சொல்லும் அத்தனையும் உண்மை. நான் நீங்கள் சொன்னபடி வீட்டையும் மனதையும் சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டேன். இனி நல்லதே நடக்கும் என நம்புகிறேன். நன்றி
ஐயா நீங்க சொல்றது சரி தான் தான் நாங்க வாடாஹைக்கு போன வீட்டுக்கு வெளிப்பக்க சுவத்துலே ரொம்ப ரொம்ப குழந்தைகள் கிறுக்கனது இருக்கிறது ஐயா வீட்டுக்கு உள்பக்கம் பெயிண்ட் பண்ணிருக்காங்க நீங்க சொன்ன மாதிரி தென்மேற்கு மூலைலே டாய்லெட் இருக்கு ஆனால் அது நான் குடியிருக்கும் வீட்டின்னுடையது இல்லை பக்கத்து வீட்டின்னுடையது ரெண்டு வீடு ஜோடியாக ஒரே அமைப்பில் இருக்கும் நான் திருமணம் ஆகி இரண்டு வருடமாக மிகுந்த மிகுந்த மிகுந்த மிகுந்த மிகுந்த மன வேதனை ஓடு வாழ்கிறேன் மாமியார் வீட்டுல இருக்கும் போதும் அப்படித்தான் இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன் என் கணவருக்கு கல்யாணத்துக்கு முன்னரே பல பெண்களோடு உறவு இருந்தது இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது ஆனால் அதை நிரூபிக்கே முடியல ஆனால் உணருகிறேன் அப்படி இருந்தும் என்னையும் என் வீட்ல இருப்பவங்களையும் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் இவரும் மிகவும் இழிவாக பேசுகிறார் கள் ஐயா ஆனால் அவர் மேல் நான் உயிரே வைத்துள்ளேன் அவரே சுத்திரிருக்கற சொந்த பந்தம் அவரை காசு பணம் விசயத்துல ஏமாத்திக்கிட்டு இருக்காங்க அதுக்குத்தான் அவர தனிக்குடிதானம் அழைத்து வந்தேன் இப்பவும் வாழ விடலை குந்தை மேலும் என்மேலும் பாசம் இல்லை ஐயா இதற்க்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க கிளி சோசியக்காரர் சரியாகத்தான் நடப்பதை சொன்னார் ஆனால் அதற்க்கு காரணம் என் கணவர் முன்னாடி பழகிய பெண் அவரின் காலடி மண் எடுத்து வசியம் செய்துள்ளார் என்று சொன்னார் இதற்க்கு மை தயாரித்து கொடுக்கிறேன் அதை கணவர் தலையில் தடவுங்க அவர் 3மாதத்தில் சரி ஆகிடுவார் இது எந்த கோயில் பரிகாரதலும் சரி ஆகாது இப்படி செய்துதான் சரி செய்ய வேண்டும் என்றார் ஐயா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் எனக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா 😔😔😔😔😔
நன்றி குரு ஜீ நீங்க இன்னும் புகழ் அடையனும் . வாழ்க வளமுடன்
மிக அருமை. மிக்க நன்றி ஐயா.
Thank you so much sir il rectify all my mistakes
Vanakam Ayya, neengal koorum ovvoru pathivugalum enggal valkaiyei ollukam padutugirathu. Neengal Kadavul enggalukku koduta GURU. Navagrahatil ulla Guru enggalukku nallathu kodukka taamatham aanalum, neengal enggalukku Guruvai sollum ovvoru tagavalgalum enggal valvei uyara veikirathu Ayya. Kodana kodi Nandri, unggalukkum unggalai enggalukku koduta Kadavulukum.
Very correct and useful information.. thank you so much
ரொம்ப நன்றி சுவாமி 💖🙏
absolutely true sir.nobody told this sir.thankyou very much sir
🙏🙏🙏🙏🙏you are excellent perfect and wholeheartedly you are speaking. May Lord Gajalakshmi bless you with health wealth and prosperty Thank you very much ayya🏡💐💐
Arumai anaithu correct👍👍👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super iyya
Romba nandri sir,arumaiyana payanulla thagaval 🙏🙏🙏
நன்றி அய்யா
Good massage. thanks sir😺👍
Super guruji thank you so much.
A very useful video
Thank You.... Excellent message..
மிக்க நன்றி
Mikka nandri sir
Thank you so much sir🙏🙏🙏
அருமையான பதிவு ஐயா. நன்றி
Thank you sir 👌👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி சார்
ஐயா ஒரு லீட்டின நவகிரகத்தின் ஆதிக்கம் எங்கே எங்கே என்று தெளிவாக சொல்லவும்🙏🙏
Super information sir.thank you,thank you lot
Super sir அருமையா சொல்லரிக sir thanks u sir....🙏🙏🙏
மிகவும் அருமை!!!!!
Arumai ayya vazhlga vazhamudan
Really very very very usefull information sir thank you so much sir👏👏👏👌👌👌👌👍👍
Thank you so much sir
Intha thavarukalai thirtthi kolkiren
🙏நன்றி ஐயா 🙏
Very useful all
Sir,
I waited a long time for this video. Thanks
Ji can I get your mobile number please.
True sir, Thank you very much .Sir.
Sir super sir 🙏
You are right 💯 correct. But what is the remedy
Veettai naan eppoludhum suthamaagavum neat ah dha vechurukean,, aanaalum sandai dha.. Ragu padam vechu kumbidalama
Daily listening to your tips again and again.
Some some l am following but some some cannot l need good time at my side.
Thank God 🙏 sir.
Hopefully little by little l can over come my .........
நன்றி
Remba remba sari ah soninga sami ji
Super information tq sir 👍👍👍
100% உண்மை சார்
Nandri Nandri Guruji 🙏🙏🙏 valga valga valaduman
Thank u sir
உன்மை உன்மை நன்றி Sir
நல்ல. விளக்கம் நன்றி ஐயா
Very nice
Nandrigal kodi iyya
Thanks sir kulanthaigal padipuku parigaram soiluga sir
Sir really arumaiyana video.kandippaga pinpatrugiren Milka nandri gu
ஐய்யா என் வீட்டில் ஏன் கணவர் எது சென்னலும் சண்டை போட்டுக் கொண்டு இருக் கர் ஐய்யா
Nanri ayya
நன்றி ஐயா
Nalla pathivu
Sir,naga non veg sapiduvom,yeppadi sami photo yeppadi kitchen la vipathu
Samy engaveedu vadakku parthaveedu neengal solvathu Pola pakathu veetil meerku pakkam avarkal aruthiyil letrin, bothroom kattiyullarkal athai nangal eppadi sarisaiyamudium please suggest
SUPER ADVISE SIR THDANKYOU
Thank u sir it's very useful sir
Ellame perfect ah irukku gurujii.. aana enga 2perukum sandai tha... Enakku enna pandrathunu therila
100 %உண்மை தான் குருஜிஜி
Thanks sir
Spr msg guruji 🙏🙏
100 percent true
Kulanthaikalai vaithu kondu ennal seiyamudiya viilai nanri sir
Iya trueee sir thanks a lot
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
Ronbe nantri ayya
Correct sir.....reality a sollirukinga....
Super swme
மிகவும் நன்றிங்க சார்
100% true sir
Unmai unmaiayya
Super sir
Super remedy
வணக்கம் மிகக் அரூமை
Ayya ungaloda adtha pathiuku waiting
Add replies
Thanks
Peayarai pol vaakkilum guruji sathyaseelan than. Valaga valarga.
வணக்கம் ஐயா எங்க வீடு தெற்கு பார்த்த வாசல் படி எங்க வீடு கிறுக்களும் அதான் இருக்கிறது கடன் அதிகமாக இருக்கிறது வேறு புதுப்பிக்கும் அளவுக்கு வசதி இல்லை அதுக்கு எளிமையாக பரிகாரம் சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
Nanri sar
உன்மைதான்
vanakkam ayya... Neenga sollura ella viyathayum follow pandrom... Nanga irukura veedu vasthu kuraipadu ulla veedu... Edhala pala prblms face pandrom... Plz endha veeda epdi vacate pandrathu nu knjm sollunga sir...
Mekka nanre Aiya
Sir house la step entha side vaippathu nallathu
Super
வணக்கம் அண்ணா இவை அனைத்தும் சரியாக இருக்கும் போது அது ஏற்பட காரணம் என்ன செய்வது.
Sir veetuku munadi yellow bells (pon arali, thanga arali) plant valarkalama sir
No
Sir veetula kitchen thenmaerkizh iruku....plz theervu sollunga sir ....pariharam sir....veetuku veliya vadakizhakku compound wall kurugi iruku sir......unga videos paakuraen....Na veedu maari ten days thaan aagudhu sir...veedu maara mudiyadhu sir..pariharam sollunga sir...
நன்றி அண்ணா
Swami enga ammaverku udal nalam sari ellai udalil nerraya noi erku sari seiya parigram solungal nandri swMi
Ennoda problem ku nenka solra resana kuda irukalam sir very useful msg thank you sir
Your saying tips and remedys really ture good all tips applying in my life, my life is enjoyable in my life ,Milka kodana kodi nenri .
Super
Please post next video 👍 sir
என் கணவர் திருத்தி என்கூட சேர்ந்து நல்லமுறையில் வாழனும் . அவர் தவறான பெண் பிடியிலிருந்து நிறந்தரமா விலகிரனும் என் கூட சேர்ந்து வாழனும். எங்க பிள்ளைகளோடு சேர்ந்து வாழ வழி சொல்லுங்க. தன்னுடைய கணவன் 3 பிள்ளைகள் விட்டு ட்டு என் கணவர் இழுத்து ட்டு இருக்க அடுத்த வ கனவன மேல்
ஆசைபடுர பொம்பள ஒழிக்க என்ன செய்வது. என்னுடைய கணவன் எப்படி மீட்டி எடுக்க வழி சொல்லு ங்க ஐயா. அதிக மனவலி வேதனை திர்த்து வச்சி ருங்க. ஐயா😭😭😭😭
திருமண மாகி 22 வருஷத்துல இப்படி ஒரு பிரிவு.
வணக்கம் சார்.மிக அருமையான விளக்கம்.நீங்கள் சொன்னது போல சில விஷயங்கள் குறைகள் எனது வீட்டில் இருக்கிறது .நான் வாடகை வீட்டில் இருக்கிறேன்.வடக்குவாசல் .தென்மேற்கு நீண்டு அந்த பகுதில தான் பாத்ரூம் இருக்கு .எனக்கு திருமணமாகி 19 வருடங்கள் ஆகிறது .இதுவரை என் கணவரின் உண்மையான அன்பு எனக்கு கிடைக்கல .வாடகை வீட்டுக்கு வந்து 4 வருடங்கள் ஆகிறது .இதற்கு நான் என்ன பரிகாரம் செய்வது.வேற வீடும் மாற முடியல .நல்ல தீர்வு சொல்லுங்கள்.
.ö
Super
நன்றி ஐயா .நிலம் பூமி சொந்தமாக வாங்க ஒரு வழி சொல்லுங்க ஐயா.
Sir,Moksha Narayanabali patri sollungal sir.Narayanabali seiya solli irukirargal.Pls explain pannunga sir. Eppo seithal nalla palan kidaikum? Swamiye sharanam Iyappa
Vanakam ayya. Thanks for the wonderful msg. Please talk about ganesh viratamabout vinayagar Shasthi
Romba nandri sir..maadipadi kel ulla idatha use pannuvathu pathi sollunga sir
Sir 1000000 kadan iruku vaddi kattave mudiyala sir please vazhi sollunga
👌🙏🙏🙏🙏🙏🙏👍
👌👌 🙏🙏 Tq sir..