உன் பிள்ளைகள் ஏன் உன் பேச்சைக் கேட்பதில்லை தெரியுமா ?பிரம்ம சூத்திர குழு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 57

  • @dhandapanipnds702
    @dhandapanipnds702 2 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +7

    அன்புள்ள அப்பா❤️ ஆத்ம வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும்,❤️ இறைவனுக்கே அல்லா மாலிக் என் சாய் அப்பாவுக்கு மிக்க நன்றி🙏❤️🌎❤️🙏❤️🌹❤️🙏❤️🌎❤️🙏

  • @vellachiramu7926
    @vellachiramu7926 2 หลายเดือนก่อน +1

    Excellent speech appa! 👏

  • @steelsilencers8952
    @steelsilencers8952 2 ปีที่แล้ว +1

    ஆத்மாவணக்கமஅப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +1

    அன்புள்ள அப்பா பாவம் அவர்கள் மனிதர்கள் சீடர்கள் உங்கள் காலில் விழுவது நான் பாவத்தை சுமந்து கொள்கிறேன் நீங்கள் தெய்வத்தை தெரிந்து கொள்ளுங்கள் நான் பாவத்தை சுமந்தாலும் பரவாயில்லை என்று இருக்கிறீர்களே இந்த இடத்தில் உங்கள் பெருந்தன்மையை நான் பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் என் அப்பாவுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்

  • @muniyappanmuniyappan2155
    @muniyappanmuniyappan2155 2 ปีที่แล้ว +2

    அப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +1

    அன்புள்ள அப்பா சரியாக சொன்னீர்கள் பெண்கள் மனதிற்குள் உள்ளது. யார்கிட்டயும் சொல்லி ஒன்னும் பண்ண முடியாது உண்மையிலே அடுத்தவர்களுக்கு சொன்னோம்னா அவர்கள் இருக்கிறது இன்னும் தூண்டிவிடுவதற்கு தான் பார்ப்பார்கள் அதனால் நாளா யாருகிட்டயும் சொல்லவே மாட்டேன் ந எதுவுமே உண்மையிலேயே கடவுள் எந்த கடவுளா இருந்தாலும் சரி கடவுள் கிட்ட சொல்லி அழுதுட்டு என் மனசு அப்பதான் கொஞ்சம் திருப்தியா இருக்கும் உண்மையிலே நீங்க சொன்னது அது நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அன்புள்ள அப்பா சூப்பர் அழகாக சொன்னீர்கள் தெய்வத்தை அடைவதற்கு எந்த நாளு பொருள் முக்கியம் அம்மா, அப்பா ,குரு ,தெய்வம், இந்த நாளும் யாரும் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கிறார்களோ அவர் அவர்களுக்கு இறைவனுடைய வீடு திறந்து இருக்கும் எவ்வளவு அழகா அருமையா எடுத்து சொல்றீங்க புரியிற மாதிரி என் செல்லம் தங்கம் என் கண் கண்ட தெய்வமே சொல்லுவதே இதற்காக தானே இதற்காகஅன்புள்ள அப்பா சூப்பர் அழகாக சொன்னீர்கள் தெய்வத்தை அடைவதற்கு எந்த நாளு பொருள் முக்கியம் அம்மா அப்பா குரு தெய்வம் இந்த நாளும் யாரும் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கிறார்களோ அவர் அவர்களுக்கு இறைவனுடைய வீடு திறந்து இருக்கும் எவ்வளவு அழகா அருமையா எடுத்து சொல்றீங்க புரியிற மாதிரி என் செல்லம் தங்கம் என் கண் கண்ட தெய்வமே சொல்லுவதே இதற்காக தானே இதற்காக தானே அப்பா என் செல்ல தங்க குட்டியப்பா என் உடல் உயிர் மூச்சு என் சாயப்பா கோடான கோடி நன்றிகள்

  • @StarStar-ic8sc
    @StarStar-ic8sc ปีที่แล้ว

    ஓம் நமசிவாய 🙏🏻🌹🌷🌸🌺🥀ஐயாவுக்கு ஆத்ம வணக்கம் 🙏🏻🌹🌷🌸🌺🥀அன்பே சிவம் மனமே குரு என்றுணர்த்திய குருவே போற்றி 🙏🏻🌹🌷🌸🌺🥀

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +1

    அன்புள்ள அப்பா அம்மா, அப்பா குரு, தெய்வம், எவ்வளவு அழகாக அந்த பொண்ணுக்கு புரியிற மாதிரி விளக்கமா நீ எப்படி வந்தாய் என்று தெளிவாக விரிவு படுத்தி கதையை சொல்லி முடித்தீர்கள் உண்மை உண்மை சத்தியம். மேலே ஒருத்தன் இருக்கிறான் அவன் தான் கடவுள் உண்மை சத்தியம் அது என்றும் யாரும் மறுக்க முடியாது எல்லாருக்கும் இறைவன் ஒன்றே நம்ம எல்லாம் இறைவன் குழந்தைகள் எல்லாம் மாறி மாறி பிறந்து அவர்கள் குணத்துக்கு தகுந்த மாதிரி இருக்கிறார்கள் எதிரியாகவும் நண்பனாகவும் இரக்கமாகவும் அன்பாகவும் பாசமாகவும் எல்லாம் ஒரு நாள் மாறும் பார்ப்போம் பொறுத்திருந்துஇது உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் சாய்என் செல்ல கண் கண்ட தெய்வம் குட்டியப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +1

    அன்புள்ள அப்பா சரியாக சொன்னீர்கள் மனசுக்குள்ள எதையும் வைத்திருக்கக் கூடாது அதை வெளியே சொல்லி விடனும் அதுதான் மன அழுத்தம் ஹார்ட் அட்டாக் அது உண்மை அது உண்மைஅன்புள்ள அப்பா சரியாக சொன்னீர்கள் மனசுக்குள்ள எதையும் வைத்திருக்கக் கூடாது அதை வெளியே சொல்லி விடனும் அதுதான் மன அழுத்தம் ஹார்ட் அட்டாக் அது உண்மை அது உண்மை என் கணவர் இறந்ததற்கு காரணமே அவர் அண்ணாவுக்கு கேன்சர் இருந்தது பிசினஸ் கவனிக்க முடியாது என்று ஒரே காரணத்தால் அவர் இறந்துட்டால் என்ன பண்ண முடியும் என்ற ஒரு மன அழுத்தம் தான் என் கணவரைமன அழுத்தம் அதிகமா ஏற்பட்டு இருக்கு அவர் இருக்கிறார் என் கணவர் போய் சேர்ந்து விட்டார் இதுதான் காரணம் இது உண்மை இது சத்தியம்ஏன்னா எல்லாமே வெளிநாட்டுக்கு போயிட்டு வர்றது எல்லாமே அவங்க அண்ணாஏன்னா எல்லாமே வெளிநாட்டுக்கு போயிட்டு வர்றது எல்லாமே அவங்க அண்ணாதான் மெயின் அடுத்தது இதுதம்பி ரெண்டு பேரும் வந்துு எடுபிடி அதனாலஆனா எடுபடினாலும் எல்லாஇரவும் பகலும் பாராமல் கஷ்டப்பட்டு அலைந்து திரிந்து வேலையும் இவர்தான் செய்வாங்க ரெண்டு பேரும் மட்டும் தான் ரொம்ப வேலை செய்வாங்க கஷ்டப்பட்டு அவர் சொகுசாஆனா எடுபடினாலும் எல்லா வேலையும் இவர்தான் செய்வாங்க ரெண்டு பேரும் மட்டும் தான் ரொம்ப வேலை செய்வாங்க கஷ்டப்பட்டு அவர் சொகுசார் செய்ய வேலை செய்கிறவர் அவர் கோடி கணக்கு இது சம்பளம் குறைவு இதுதான் இந்த இடத்தில் ரொம்ப வித்தியாசம்அதையெல்லாம் நம் தாண்டி வந்தாச்சு இப்ப என்ன எது நடக்கணுமோ அதான் கடவுள் நமக்கு கொடுத்திருக்கிறார் அப்புறம் என்ன நம்ம அந்த இடத்துல அதெல்லாம் நாம் நினைக்கவில்லை இந்த இது கிடைக்கணும்னு இருக்கும்போது நம்ம அந்த இடத்தில நினைக்கணும்னு அவசியம் இல்லாம இருக்குல்லஇதுதான் என் கடவுள் செயல் எனக்கு எவ்வளவு ஒரு மன திருப்தியை கொடுத்து இருக்கிறார் பார்த்தீர்களாஇது உண்மை இது சத்தியம் என் உடல் உயிர்மூச்சுு என் சாய்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அன்புள்ள அப்பா❤️ ஆத்ம வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் ❤️இறைவனுக்கே அல்லா ❤️மாலிக் 🙏❤️🌄❤️🙏இன்னைக்கு வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை நமக்கு தான் எல்லா நாளுமே எல்லா நாளுமே நல்ல நாள் தானேஅதனால் எந்த நாளும் எனக்கு ஸ்பெஷல் தான். இந்த நாள் அந்த நாள் எல்லாம் கிடையாது அதனால் மற்றவர்களுக்கு தான் அதை எல்லாம் வாழ்த்துசொல்கிறேன்என்னவென்றால் ஒரு காட்சி மனமாகவோ ஒரு சொல் மூலமாக ஒரு ஆள் மூலமாக தான் நமக்குத் தகவல் எப்படியும் என் கண்மணிக்கு வந்து கொண்டு இருக்கும் இது உண்மை என்பதை இப்போது காண்கின்ற சாய் அப்பா எங்கள் சாயில் கண்காட்சியாக எனக்கு தெரிகிறது அதே உண்மைதான் நமக்கும்எப்பவுமே வந்து அன்பா இருக்கிறதோட உண்மைக்கு தான் அதிக அளவு அன்பு இருக்கின்றதாம்அன்பை விட உண்மைதான்அன்பை விட உண்மைதான் மகிழ்ச்சி அதிகம் என்றுஎன்று புத்தர் மொழிகளில் இருக்கிற அதே மாதிரி தான் அந்த உண்மைக்கு கிடைத்த பரிசு தான் எவ்வளவு பெரிய பரிசு பார்த்தீர்களா இதுதான் சத்தியம் உண்மை என் உடல் உயிர் மூச்சு என் சாய்ஆனந்த பரமானந்தம் எங்கே இருக்கிறது உண்மைக்குகாட் பிளஸ் யூ நன்றிகள் வாழ்த்துக்கள்🙏❤️🌎❤️🌄❤️🙏❤️🌹❤️🌎❤️🦚❤️🙏❤️👌❤️🙏💯💯💯💯💯🙏❤️🌎❤️🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அன்புள்ள அப்பா எவ்வளவு அழகாக சொன்னீர்கள் உண்மை சத்தியம் அந்த இடத்தில் இருக்கிறது என் குழந்தைகள் கொள்ளும் உங்களை பாபா என்று தான் கூப்பிடுகிறது என்று ஏன்னா எப்பவுமே வந்து ஒரு உண்மைக்கும் சத்தியமும் இருக்கிறதுக்கு வாழ்க்கையில் அந்த இடத்தில் வந்து கூட்டம் அதிகம் குறைவாக தான் இருக்கும் பொய்யான அதற்கு தானே எப்பவுமே உண்மை தனித்திருக்கும் பொய்க்கு தானே கூட்டம் அதுதானே வாழ்க்கை நடைமுறை என் அப்பா வாழ்ந்த காலத்தில் தான் நடந்திருக்கிறது அதுதான் இப்ப காட்சியை எனக்கு காமித்துக் கொண்டிருக்கிறேன் நடப்பதெல்லாம் அப்படியே என் வாழ்க்கையில் நடந்து ஒவ்வொரு காட்சிகள் என் பட மூலமாக எனக்கு இப்ப நிரூபித்து காண்பித்துக் கொண்டிருக்கிறேன் இது உண்மை சத்தியம் இதிலிருந்து நான் எந்தவித பொய் கிடையாது எப்படி நான் இருந்தனோ அதே அந்த உண்மைக்கு காட்சிகள் மூலமாக நேத்து நடந்த விஷயம் எங்கள் சாயில் காட்சிகள் ஒவ்வொரு காட்சியா காட்சி காமிச்சுதான் அவர் வந்து வாழ்க்கை மனிதர்களை திருத்திக் கொண்டிருக்கிறார். அதுதான் எனக்கு நடந்து கொண்டிருக்கிறது. அது இப்பதான் எனக்கு புரிகிறது. காட்சிகள் மூலம் எழுத்துக்கள் மூலமாக ஒரு நிகழ்ச்சி மூலமாக எனக்கு எல்லாமே என் வாழ்க்கை நடந்து கொண்டு இருக்கிறது என என்னுடன் என் அப்பா இருந்து கொண்டே என் வாழ்க்கையை நல்லது தீயது என்று எடுத்துக்காட்டு என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு இப்பதான் புரிகிறது. என்னால் அவர் எப்பவும் இருந்து என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் இதுதான் உண்மை சத்தியம் அதனால்தான் அவருக்காக நான் சேவை செய்யணும் வந்தேன். இப்ப என்னுள்ளே இருக்கிறார். அவருடைய கலந்துவிட்டேன். தீயது என்று எடுத்துக்காட்டு என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு இப்பதான் புரிகிறது. என்னால் அவர் எப்பவும் இருந்து என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் இதுதான் உண்மை சத்தியம் அதனால்தான் அவருக்காக நான் சேவை செய்யணும் வந்தேன். இப்ப என்னுள்ளே இருக்கிறார். அவருடைய கலந்து தீயது என்று எடுத்துக்காட்டு என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு இப்பதான் புரிகிறது. என்னால் அவர் எப்பவும் இருந்து என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் இதுதான் உண்மை சத்தியம் அதனால்தான் அவருக்காக நான் சேவை செய்யணும் வந்தேன். இப்ப என்னுள்ளே இருக்கிறார். அவருடைய கலந்துவிட்டேன். அவர் இருக்கிறதனால் அவர் இல்லை என்றால் நான் இல்லை நான் இல்லை என்றால் அவர்களே அந்த அளவுக்கு ஒன்றாகிவிட்டது இது உண்மை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அன்புள்ள அப்பா அழகாக தெளிவாக சொல்கிறீர்கள் நீ இறைவன் இறைவனுக்கு என்ன பிரச்சனை ஒரு பிரச்சனை கிடையாது மனிதர்களுக்கு தான் பிரச்சனை எப்படி வாழனும் என்று தெரியவில்லை எதை வைத்து வாழனும் தெரியவில்லை எந்த வழியில் போனாலும் தெரியவில்லை எது சரி எது தப்பு தெரியவில்லை இந்த காரணங்கள் மனக்குழப்பங்கள் எல்லாம் ஏன் அவனாக தேடிக் கொண்டது எல்லாமே மத்த யாருனாலும் இல்லை நீங்கள் சொல்ற மாதிரி சுத்தி இருக்கிறவர்கள் மூலமாக நமக்கு பிரச்சனை குடும்பத்தில் உள்ளவர்கள் சுத்தி இருக்கிறவர்கள் எல்லாரையும் பிரச்சனை வந்தது. கண்டிப்பா அவ வந்தே தீரும் அதையெல்லாம் தான் நான் தாண்டி வந்திருக்கிறேன். மெய்னா அடுத்தவர்களால் தான் பிரச்சனைகள் நம் குடும்பத்தில் அதிகமாக இருக்கின்றது. அதுவும் உண்மை சத்தியம் இதையெல்லாம் தாண்டி வருவது தான் நம் ஒரு மன தைரியத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த யோக கலை சூப்பர் சூப்பர் அருமை. எனக்கு என் தெய்வம் அந்த இடத்தில் கை கொடுத்து இருக்கிறது அதனால் தான் அவருக்கு பணிவிடை செய்கிறேன். இது உண்மை சத்தியம் என்னப்பா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் உண்மைசத்தியம்

  • @elumalain1705
    @elumalain1705 2 หลายเดือนก่อน

    ❤ Guruve saranam om sai ram om namah shivaya om sai ram om

  • @nallasamy6423
    @nallasamy6423 2 หลายเดือนก่อน

    ஓம் குருவே சரணம் 🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அப்பா என்ன ஒரு சந்தோசம் என்ன ஒரு , பொன் சிரிப்பு இறைவன் என்னை நீ கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று படைத்தானோ என்னமோ இப்ப தெரியுதா உண்மை எதற்காக உங்களை படைத்தார் என்று ஒன்னும் தெரியாத மனிதர்கள் சாதாரண பாமர மக்கள் எல்லாம் வந்து உங்களிடம் இருந்து எந்த கேள்வி கேட்டாலும் பதில் வருகிறதில்லை இதுதான் உண்மை சத்தியம் நான் சொன்னேன்ல இப்போ உங்களுக்கு தெரியுதாஅன்புள்ள அப்பா என்ன ஒரு சந்தோசம் என்ன ஒரு பொன் சிரிப்புசிரிப்பு இறைவன் என்னை நீ கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று படைத்தானோ என்னமோ இப்ப தெரியுதா உண்மை எதற்காக உங்களை படைத்தார் என்று ஒன்னும் தெரியாத மனிதர்கள் சாதாரண பாமர மக்கள் எல்லாம் வந்து உங்களிடம் இருந்து எந்த கேள்விகேட்டாலும் பதில் வருகிறதில்லை இதுதான் உண்மை சத்தியம் நான் சொன்னேன்ல இப்போ உங்களுக்கு தெரியுதா? இறைவன் எதற்கு உங்களை படைத்தான் என்று இதுதான் அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது புரியுதா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +1

    அன்புள்ள அப்பா சூப்பரா சொன்னீங்க அம்மா அப்பாவை பிள்ளைகள் எந்த நிலைமையில் வைத்திருக்க வேண்டும் அவர்கள் குழந்தையாக இருக்கும் பொழுது குழந்தையான உடனே வந்து கணவன் கூட மறந்துட்டு குழந்தைதான் முக்கியம் என்ற ஒரு அளவுக்கு வந்து குழந்தைகளுக்காக தான் நாம் வாழ்கிறோம் என்ற நிலையில் தான் அவர்கள் வாழ்கிறார்கள் ஒவ்வொரு தாயும் உண்மையிலேயே அதுதான் உண்மை அது உங்களுக்கு கஷ்டப்பட்டு எல்லாம் பண்ணி பணிவிடை எல்லாம் பண்ணி வளர்த்து ஆளாக்கி என்ன படிக்கணும் என்று படிக்க வைத்து கஷ்டப்பட்டு வேலை வாங்கி கொடுத்து கல்யாணத்தை முடிச்சு கொடுத்து கடைசி காலத்துல அந்த அம்மா பாத்துக்க சாப்பாடு கொடுக்காமல் வெளியே அனுப்பி சொத்து இல்லாம சுகம் இல்லாம அனுப்பி என்ன மாதிரி நியூஸ் எல்லாம் வந்து இருக்குது அதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும் மனசுக்குஉண்மையிலேயே சொத்து வீடு வாசல் எல்லாத்தையும் இருந்தாங்கன்னா அதையும் புடிங்கிட்டு அம்மா அப்பாவை விட்டுட்டாங்க பிள்ளை தானே சொல்லி அம்மா வந்து இறக்கப்பட்டு கொடுத்தாங்க ஆனா அதே அந்த இறக்கம் அந்த பிள்ளைகளுக்கு வரமாட்டேங்குதுஇந்த உலகத்தில் அப்படி தான் நடந்து கொண்டிருக்கிறது பிள்ளைகள்தான் கல்மனசாக இருக்கிறார்கள் நிறைய இடத்தில் அம்மா அப்பாவை பார்ப்பது இல்லைலை பாவம் தான்பிள்ளைகள் தான் அம்மா அப்பாவுக்கு உதவனும் ஆனால் இப்ப என்ன பண்றாங்கன்னா அம்மா அப்பா கிட்ட இருக்கிறதே பிள்ளைகள் புடுங்கிக்கிறாங்க இதுதான் நடந்து கொண்டிருக்கிறதுஎவ்வளவு சொத்து பிள்ளைகள் வைத்திருந்தாலும் அம்மா,அப்பா கிட்டஎவ்வளவு சொத்து பிள்ளைகள் வைத்திருந்தாலும் அம்மா கிட்ட இருந்து அப்பா கிட்ட இருந்து வாங்கணும்னு சொல்லி தான் அந்த எண்ணங்கள் இருக்கு என் ,உடன் பிறந்தது அப்படித்தான் இருக்கிறது அதனால் தான் நான் சொல்கிறேன் நான் அந்த மாதிரி இல்லை எனக்கு எதுவுமே வேண்டாம் தான் நம்ம வந்தாச்சு ,இது உண்மை சத்தியம் எனக்கு எதுவுமே இல்லஇது உண்மை சத்தியம் எனக்கு எதுவுமே இல்லனாலும் அதை வாங்கி தான் நான் பண்ணனும்னு அவசியமே கிடையாதுுஎந்த வழி நாளும் என் கடவுள் வழி அதுதான்எனக்கு முக்கியம் என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாய அப்பா தான். அவர் இல்லை என்றால் நான் இல்லை அந்த நிலைமைக்கு நான் வந்துவிட்டேன் வேற எதுவுமே எனக்கு வேண்டாம் இதில் தான் ஆனந்தம் பரமானந்த மகிழ்ச்சி எல்லாம் இருக்கிறது உண்மையா சத்தியமா சொல்றேன் வேற எதுலையுமே கிடைக்காது உண்மையிலே என் தெய்வம் எவ்வளவு கோடி கொடுத்தாலும் பத்தாது அப்படி ஒரு தெய்வம்அவர்தான் அவர் இல்லை என்றால் நான் இல்லைஉண்மை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அன்புள்ள அப்பா ,நானும் முதல்ல உங்க புக் படிக்கணும் நான் அடுத்து வந்தனா வாங்கி பார்க்கிறேன் படிக்கணும் படிச்சு தெரிஞ்சுக்கணும்னு தெரிஞ்சு கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றது

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அன்புள்ள அப்பா வெள்ளை டிரஸ் நானும் ஒரு நாள் சிகப்பு கலர் பச்சை கலர் எல்லா கலரையும் போட்டுட்டு தான் கோவிலுக்கு போனேன் அதெல்லாம் முடிந்துவிட்டது காலங்கள் இப்பொழுது என்னப்பா என்ன ,குறையும் வைக்கிறது எந்த கலரும் கிடையாது எல்லா கலரும் ஒன்னு தான் என்னை பொறுத்த வரைக்கும் என் மனசு வெள்ளைஆயிருச்சு அவ்வளவுதான்ய் பழம் பூ வெத்தலை எல்லாம் சொன்னீர்கள் சொன்ன மாதிரி அதெல்லாம் கடவுள் கேட்டாரா எதையும் கேட்க போறது இல்லை எல்லாம் மனிதர்களாக ஏற்படுத்திக் கொண்டால்தான் என்னை பொருத்தவரைக்கும் நாம் யாருக்கும் எதுவும் கெடுதல் செய்யாமல் மனதளவில் கூட ஒரு கெட்ட எண்ணங்கள் கூட நினைக்காமல் இருந்தாலே நம் அனைவரிடமும் அன்பு செலுத்தி கருணை உள்ளம்் இருந்துநம்மளால் முடிந்தநம்மளால் முடிந்த அளவு அன்னதானம் செய்த நாளை போதும் எல்லாம் அவன் செயல் அவன் பாத்துக்கிடுவான் நம் எவ்வளவு வந்தாலும் அதை தாங்கிக் கொள்ற மன தைரியத்தை கொடுப்பான் இதுதான் என் வழி தனி வழி அவர் கொடுத்த பாதை எப்படிஉண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் சாய் என் சாய் என் சாய்,, அப்பா ஒரு உண்மையை சொல்கிறேன் என் கணவர் இறந்த உடனே நான் எப்படி இருக்கிறேனோ அப்படி மட்டும்தான் இருப்பேன் அதற்காக நான் எதையும் மாற்றிக் கொள்ள மாட்டேன் இது சத்தியம் சத்தியம் சத்தியம் என்று என்னுடைய தாலியும் மிஞ்சும் கழட்டும்போது ரொம்ப வலி இருந்தது அந்த வலியை தாங்கிக் கொண்டேன் ஆனால் அது சாஸ்திரம் என்று சொல்லிவிட்டார் இல்லாட்டி அது கூட நான் அப்படியே போட்டு தான் இருப்பேன் ஏன்னா நான் அதிலிருந்து எந்த மாற்றமும் இருக்கக்கூடாது என்றுதான் நினைத்தேன். அது மாதிரி இன்று வரை நான் வெள்ளை டிரஸ் சேலையோ அதுவோ எதுவோ போட்டதே கிடையாது இது உண்மை சத்தியம் அதனால்தான் நான் அன்று உங்களுக்கு வரும் போது கூட எனக்கு வெள்ளை அமையவில்லை என்று நான் நினைக்கிறேன் அதுவும் உண்மை சத்தியம்என்னால் கடைக்கு போகணும் அங்கு செட்டாகவில்லை இதுதான் உண்மைசத்தியம்

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் உலக தந்தையே அடியேன் தங்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன்👌👌🙇🙇📿📿📿🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +2

    அன்புள்ள அப்பா உபதேசம் என்றால் என்னன்னு சொல்லி கொடுத்துட்டு என்ன பிரச்சனை எங்கிருந்து வர்றீங்க எல்லாம் சந்தோஷமா சொல்லணும் அப்படின்னு நான் எப்படி இருக்கேன் பாத்திங்களா ஜாலியா இருக்கிறேன் அந்த மாதிரி தான் எல்லாரும் வாழ்க்கையில ஜாலியா இருக்கணும் வாழ்க்கையை வாழ தெரிஞ்சா எல்லாத்துக்கும் ஜாலி வாழ தெரியாததுனால தான் நான் கஷ்டப்படுறாங்க எது நல்லது எது கெட்டது எது நமக்கு தேவை எது நமக்கு தேவையில்லை என்று புரிந்து வாழ்ந்தாலே போதும் அதை இறைவன் அருள் வேண்டும் அது இல்லாததுனால தான் அவர்கள் ஆடு ஆடி ஆடி ஆடி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறதுஎன்னப்பா நான் அப்பா செல்லப்பா அது தான் சந்தோசம் உண்மையிலேயே சந்தோசமா இருக்கணும் எதுக்கு பிறந்திருக்கிறோம் நம்ம எவ்வளவு நாள் இருக்க போறோம் ஜாலியா இருந்துட்டு போகுமேஆன்மீகத்துல நம்ம ஜாலிஇது உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாய் என் சாய் இருக்கறதுனால தான் நான் ஜாலியா இருக்கிறேன் இல்லனா நான் ஜாலியா இருக்க இருக்க முடியுமா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அன்புள்ள அப்பா என்ன ஒரு காமெடி சிரிப்பு சிரிப்பு ரொம்ப இருக்கு உங்களுக்கு அந்த காலத்தில் ஆண்கள் வந்து ,முன் முதல போகும்போது பெண்கள் பின் போகும்போது பெண்கள் பின்பு போனாங்க ஆனால் இந்த காலத்தில் பெண்கள் முன்னே அனுப்பிவிட்டு ஆண்கள் பின்ன போறாங்க அப்படின்னு சொல்றீங்க எங்க அப்பா தான் எப்பவுமே முன் முன் தான் போவாரு. நாங்க எல்லாம் பின்னுக்கு தான் போவோம் என்ன எங்க அம்மா எல்லாரும் அதுதான்உண்மைஅன்புள்ள அப்பா அதை சொல்லிட்டு உங்களுக்கு எவ்வளவு சிரிப்பு வருது நல்ல ஜாலியான அப்பா

  • @rajamanikcam3753
    @rajamanikcam3753 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @vivogoogleee7489
    @vivogoogleee7489 ปีที่แล้ว

    Athma vanakam Appa 🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +1

    அன்புள்ள அப்பா அந்த பொண்ண சொல்றது நூற்றுக்கு நூறு உண்மைல இந்த பொண்ணுக்கு மட்டும் இல்லப்பா நிறைய பேரு வந்து அங்க வர்றவங்க எல்லாருமே வந்து ஒரு மன அழுத்தத்துல தான் வாராங்க அந்த அழுத்தம் குறைவதற்கு அந்த இடம் தகுதியான இடமாக இருக்கிறது இது உண்மை இது சத்தியம் என நான் பார்த்தேன் ஏன்னா நான் எல்லாம் அனுபவிச்சிட்டு வந்திருக்கிறேன். எனக்கு அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது நான் அனுபவிச்சிட்டு வந்து இருக்கேன் இப்போ உள்ள உங்களுக்கு இதை வந்து நல்லா தெரிஞ்சுகிட்டாங்கன்னா அங்க வந்து அவர்களுடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்வதற்கு நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றுதான் நான் இதை நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என நான் நிறைய கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன் அதனாலதான்தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு எல்லாம் கஷ்டம் இருந்தது அதை எல்லாம் நான் அனுபவிச்சு வந்ததுனாலதான்் இந்த இடம்இப்ப உள்ளவங்களுக்கு எவ்வளவு ஈசியாக அதைக் கடந்து வர முடியும் என்பதற்காக தான் நான் திரும்பத் திரும்ப நான்செல்லக்குட்டி அப்பா அந்த இடம் உண்மை சத்தியம் என்று நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +1

    அன்புள்ள அப்பா வெளிநாடு போயிட்டு சொல்லிக் கொடுக்கிறது அது வேற அது அந்த மாதிரி எல்லாம் இது பண்ண முடியாது நம்ம இது நம்ம யார் யார் இங்கு வர வேண்டி இருக்குதுன்னு அந்த கடவுள் மேலே எழுதி வைத்திருக்கிறான். அவர்கள் மட்டும்தான் அங்கு வர முடியும் எல்லாரும் வந்துவிட முடியாது இது நம் பிறப்பில் எத்தனையாவது பிறப்பில் இருக்கிறோமோ அவர்கள் மட்டும்தான் அங்கு வருவார்கள் மற்ற யாரும் அங்க வர முடியாது யாரும் தெரிந்து கொள்ளவும் மாட்டார்கள் இதுதான் உண்மை ஏன்னா இது சும்மா கிடையாது இது ஏதோ ஒரு பிறப்பில் நம் எல்லோரும் ஒன்றாக இருந்திருக்கிறோம்.. அந்தஒரு கணக்கு தான் நம்மை இப்பம் ஒன்று சேர வைத்திருக்கிறது இது உண்மை இது சத்தியம்என் உடல் உயிர் மூச்சு என் சாய் என் கண் கண்ட தெய்வம் என் செல்ல குட்டி அப்பா இந்த இடத்தில் அந்த வார்த்தை உங்களை யூஸ் பண்றேன்னா நீங்க அந்த அளவுல இருக்கிறீங்க அதனாலதான் அந்த வார்த்தை திரும்பத் திரும்ப என்னிடம் வந்து கொண்டேே இருக்கிறதுஉண்மை உண்மை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அன்புள்ள அப்பா கடவுள் உன்னோடு இருக்கிறார் என்று உண்மையை சொன்னதனால் தான் நான் அங்கு வந்தேன் இது உண்மை சத்தியம் இது நீங்கள்இருப்பதற்குள் அதை நீங்கள் உயிரோடு
    இருப்பதற்குள் அதை நிரூபிக்கணும் என்ற ஒரு எண்ணம் என் கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தி இருக்கிறேன் உங்களுடைய சீடர்கள் சொல்றார்களோ இல்லையோ அத பத்தி எனக்கு கவலை இல்லை ஆனால் நீங்கள் உயிருடன் இருப்பதற்குள் அதை நிரூபிப்பதற்காக தான் வந்தேன் என நான் உங்களுக்கு அதில் ஒரு சந்தோஷம் இருக்கும் என நம்ம சொன்னது உண்மை என்று உண்மை என்று தெரிந்து கொள்வதற்கு இது அனைத்து பேரும் தெரிந்து கொள்ள வேண்டும் இது உண்மை இது சத்தியம் இதில் இருக்கின்றது அப்படின்னு அனைவருக்கும் தெரிந்து கொள்வதற்கு தான் ஒரு வாய்ப்பு எனக்கு கடவுள் கொடுத்திருக்கிறார். இதை நீங்கள் கண் முன் பார்த்துக்கொண்டுதான் இருப்பீர்கள் தெரிந்து கொண்டீர்கள் இதுதான் உங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு இது என் கடவுள் எனக்கு கொடுத்த பெரிய வாய்ப்பு அது உங்கள் மூலமாக இது உண்மை என்பதை நிரூபிக்கிறதுக்கு நான் வந்திருக்கிறேன். இதை யாரும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. எந்த தடையும் வராது இதுதான் சத்தியம் இது தான்இருப்பதற்குள் அதை நிரூபிக்கணும் என்ற ஒரு எண்ணம் என் கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தி இருக்கிறேன் உங்களுடைய சீடர்கள் சொல்றார்களோ இல்லையோ அத பத்தி எனக்கு கவலை இல்லை ஆனால் நீங்கள் உயிருடன் இருப்பதற்குள் அதை நிரூபிப்பதற்காக தான் வந்தேன் என நான் உங்களுக்கு அதில் ஒரு சந்தோஷம் இருக்கும் என நம்ம சொன்னது உண்மை என்று உண்மை என்று தெரிந்து கொள்வதற்கு இது அனைத்து பேரும் தெரிந்து கொள்ள வேண்டும் இது உண்மை இது சத்தியம் இதில் இருக்கின்றது அப்படின்னு அனைவருக்கும் தெரிந்து கொள்வதற்கு தான் ஒரு வாய்ப்பு எனக்கு கடவுள் கொடுத்திருக்கிறார். இதை நீங்கள் கண் முன் பார்த்துக்கொண்டுதான் இருப்பீர்கள் தெரிந்து கொண்டீர்கள் இதுதான் உங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு இது என் கடவுள் எனக்கு கொடுத்த பெரிய வாய்ப்பு அது உங்கள் மூலமாக இது உண்மை என்பதை நிரூபிக்கிறதுக்கு நான் வந்திருக்கிறேன். இதை யாரும் மறக்க முடியாது எந்த தடையும் வராது இதுதான் சத்தியம் இது தான் சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அன்புள்ள அண்ணா திரும்ப வருகிறேன் வேலை சாப்பாட்டு வேலை வீடு கிளீன் பண்ற வேலை எல்லாம் இருக்கிறது எல்லாம் முடிக்கிறேன் பாய்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +1

    அன்புள்ள அப்பா ஹார்ட் பஞ்சிங் அதுக்கும் எவ்வளவு அழகா அற்புதமா சொல்லிட்டு சந்திர கலை சூரிய கலை சிவன் சக்தி இரண்டும் உலக இணைவதற்கு எப்படி இது எது தேவை என்று மனிதர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்அன்புள்ள அப்பா ஹார்ட் பஞ்சிங் அதுக்கும் எவ்வளவு அழகா அற்புதமா சொல்லிட்டு சந்திர கலை சூரிய கலை சிவன் சக்தி இரண்டும் உலக இணைவதற்கு எப்படி இது எது தேவை என்று மனிதர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் தெரியாது எல்லாம் சொல்லிக் கொடுப்பதற்காக தானே குருவை தேடி வருகிறோம்இது உண்மை சத்தியம் நான் வரவில்லை என் அப்பா அங்கு அனுப்பி வைத்தார் அவ்வளவுதான் நான் எந்த இடத்துக்கும் இந்த மாதிரி போனதே கிடையாது எனக்கு எந்த பழக்கமும் கிடையாதுஎன்னன்னு தெரியல எனக்கு ஏற்பட்ட சூழ்நிலையை நான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நான் வந்தேன். உண்மை உண்மை என்று அதுக்காக தான் நான் வந்தேன்.என்னன்னு தெரியல எனக்கு ஏற்பட்ட சூழ்நிலையை நான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நான் வந்தேன். உண்மை உண்மை என்று அதுக்காக தான் நான் வந்தேன்நடப்பதெல்லாம் நீங்கள் சொல்வது உண்மை என்று உன்னுள் கடவுள் இருக்கிறார் என்பதை சொல்வதற்காக தான் நான் அங்கு வந்தேன்அது சரியாக இருந்தது அதற்கு முன்னாடியே ஒரு ஆறு மாசமாக இந்த மிராக்கள் நடந்து கொண்டு இருந்தது உங்கள் ஆடியோ கேட்கும் அது உண்மையாக இருக்கவும் நான் வந்தேன் மற்ற யாரையும் நான் இன்னும் நேரில் பார்த்ததும் கிடையாது போனில் பேசியதும் கிடையாது இதுவும் உண்மை சத்தியம்என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாய் அப்பா என் கண்கண்ட தெய்வம் செல்ல தங்க குட்டி அப்பாஉங்களை மட்டும் தான் நான் நேரில் பார்த்திருக்கிறேன் பேசி இருக்கிறேன் அவ்வளவுதான் விஷயம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அன்புள்ள அண்ணா இந்த தங்கச்சி பேசினது நான் கேட்டிருப்பேன் நினைக்கிறேன் பார்க்கிறேன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அன்புள்ள அப்பா சித்தர்ப் புக் படிப்பதற்கு எவ்வளவு அழகாக எல்கேஜி இன்னும் அது ஹை ஸ்கூல் போன பிறகுதான் படிக்கணும் எவ்வளவு அழகாக தெளிவாக எடுத்து சொல்லுகிறீர்கள் அதை படித்தாலுமே புரிந்து கொள்கிற அளவுக்கு தெளிவு கிடைக்கனும் இல்லப்பா அதுல உள்ள பாட்டு எல்லாம் வரும் எவ்வளவு இருக்கும் இப்ப நீங்க சொல்ற மாதிரி எங்களுக்கு அந்த அளவுக்கு தெரியுமா அது எப்படி இருக்குன்னு நான் கண்ணால கூட பார்த்தது கிடையாது நானா சொல்றேன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +1

    அன்புள்ள அண்ணா இன்று வியாழன் கிழமை மற்ற கடமைகள் எல்லாம் நிறைய இருக்கிறது முடித்துவிட்டு நைட்டு பார்ப்போம் இல்ல அஸ்வின் அண்ணா ஆடியோ பார்க்கணும். சொல்லிட்டேன் நாளைக்கு தான் வரும் அதனால் பரவாயில்லை நைட்டு பார்க்கிறேன் திரும்பப மீதியை ஓகே பாய் அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் கோடான கோடி நன்றிகள் என் சாய் அப்பாவுக்கு என் உடல் உயிர் மூச்சு

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அன்புள்ள அப்பா உண்மையிலே படிக்கல அப்படின்னு சொன்னீங்க உங்களை வைத்து நிறைய பேர் நல்லது வாழ்க்கை மாற்றுவதற்கு இருக்கிறது இது உண்மை சத்தியம் உண்மை அதனாலதான் நான் உங்களை வந்து தைரியம் உங்களால வந்து நிறைய வாய்ப்பு இருக்கிறது நிறைய பேர் மாறுவதற்குன்னு சொல்லிட்டுதானே நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன் உண்மையிலே பல பேருடைய வாழ்க்கை மாறுவதற்கு அந்த இடத்தில் ஒரு வாய்ப்பு இருக்கிறது ஒரு ஏர் முன்னுக்கு போன பின்னுக்கு ஏற்ப சரியாக இருக்கும் என்று அந்த வழியை சொன்னீர்கள் அது உண்மை ஒரு குடும்பம் அம்மா அப்பா எப்படி இருக்கிறார்கள் அதுவும் உண்மை. பிள்ளைகள் அப்பதான் சரியாக வளருவார்கள் அவர்களைப் பார்த்துதான் அந்த எண்ணம் வரும் உண்மையிலே அதுவும் 100க்கு 100 உண்மைஉண்மை சத்தியம் என்னுடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @govinthk1987
    @govinthk1987 2 ปีที่แล้ว +1

    Athuma vangam iayya

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அன்புள்ள அப்பா ஒரு வீடியோ ஒருத்தர் போட்டு நாங்க போன் பண்ணி கேட்டு ஏம்பா பயந்து இருக்கறவங்க எல்லாம் பயமுறுத்திக்கிட்டு இருக்குறியே ஆன்மீகம் எல்லாம் தைரியத்தை கொடுக்குறதுக்கு தானே நீ என்கிட்ட கேட்டீர்களே அதைத்தான் உண்மை உண்மையை கேட்கணும்ப்பா கேட்காம இருக்க கூடாது புரிந்த கிட்டு அவங்க மறுபடியும் தப்பு பண்ணாங்கன்னா அது அவங்களுக்கு உடைய பாவம் செய்யரும் அவ்வளவுதான். எப்பவுமே ஒரு மனிதனுக்கு வந்து தைரியத்தை தான் கொடுக்கணும் நம்ம வாழ்க்கையில் எல்லாம் நடக்கத்தான் செய்யும் ஏதும் நடக்காமல் இல்லை நடந்து தான் ஆகும் அதை எல்லாம் தாண்டி வர்றதுதான் நம் வாழ்க்கை அதற்கு அந்த இடத்தில் ஒரு தைரியத்தை ஒரு மனிதனிடம் இருந்து நாம் பெறுவதற்கு நம் யார் மூலமாகவோ கண்டிப்பாக ஒரு நிகழ்ச்சி மூலமாக எனக்கு கிடைத்துக் கொண்டே இருந்தது அதனால் நான் தாண்டி வருவதற்கு ஈஸியாக இருந்தது உண்மையிலேயே என் தெய்வம் என் என்னை கை கொடுத்து என்னை தூக்கிவிட்டு இருக்கிறது இதை நான் அதுக்காக தான் இவ்வளவு பெரிய பொறுப்பை நான் ஏற்று இருக்கிறேன் அவருக்கு நான் பணிவிடை செஞ்சே ஆகணும் அப்படி என்று என் உயிரே போனாலும் பரவாயில்லை இதற்கு மேல் எனக்கு வேற என்ன வேணும்உண்மை சத்தியம் உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +1

    அன்புள்ள அண்ணா சாப்பிட்டுஅன்புள்ள அண்ணா சாப்பிட்டு திரும்ப கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வருகிறேன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அன்புள்ள அப்பா எது நிஜம் எதுக்கு கற்பனை என்று அவர்கள் மனதில் ஏற்படுகிறதை வைத்து தான் இருக்கிறது மன தைரியம் எங்குனாலும் என் அப்பா என்னுடன் இருக்கிறார் எதற்கு நான் பயப்படனும் அந்த தைரியம் தான் என்னை இந்த அளவுக்கு வாழஅன்புள்ள அப்பா எது நிஜம் எதுக்கு கற்பனை என்று அவர்கள் மனதில் ஏற்படுகிறதை வைத்து தான் இருக்கிறது மன தைரியம் எங்குனாலும் என் அப்பா என்னுடன் இருக்கிறார் எதற்கு நான் பயப்படனும் அந்த தைரியம் தான் என்னை இந்த அளவுக்கு வாழவைத்து கொண்டு வந்து இருக்கிறது அந்த தைரியம் மட்டும் இல்லைன்னு வைங்க என் அப்பா இல்லைன்னு உண்மையிலேயே வேற எங்கேயோ இருப்பன இல்லையோ தெரியாது அந்த கடவுள் என்னை எந்த உண்மைக்கு எவ்வளவு தைரியம் கொடுத்து என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்துருக்கான அந்த உண்மை இருந்ததுனால தான் உண்மை அந்த அளவுக்கு நான் இருந்திருக்கிறேன்எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் மாறாமல் நான் அப்படிதான் நான் அப்படிதான் இதை இதிலிருந்து கீழே இறங்குவதில்லை நான் எப்பவும் உண்மைதான் எவ்வளவு வலி வந்தாலும் பரவாயில்லை அந்த உண்மையை மட்டும் தான் இருப்பேன் நியாயம் கேட்பேன் தப்பு நடந்தா கேட்பேன் எல்லாம் கேட்பேன்யாருக்கும் பயப்பட மாட்டேன் நான் அப்படிதான்அதற்கு கிடைத்த பரிசு தான் பெரிய பரிசு அது அப்பம் தெரியாது கடைசியில் தான் தெரிகிறது இவ்வளவு பெரிய இது கிடைக்குமா என்று கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது அப்படி ஒரு அமைப்பை என் தெய்வம் எனக்கு கொடுத்திருக்கிறதுஅதற்கு கிடைத்த பரிசு தான் பெரிய பரிசு அது அப்பம் தெரியாது கடைசியில் தான் தெரிகிறது இவ்வளவு பெரிய இது கிடைக்குமா என்று கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது அப்படி ஒரு அமைப்பை என் தெய்வம் எனக்கு கொடுத்திருக்கிறது இந்த வாழ்க்கையில இதைவிட வேற என்ன இருக்கு சொர்க்கம் இதுதான்் சொர்க்கம்என் உடல் உயிர் மூச்சு என் சாய் அவர் இல்லை என்றால் நான் இல்லை காட் பிளஸ் யூஎன் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் என் செல்ல கண்கண்ட தெய்வம் என் செல்ல தங்க குட்டியப்பா

  • @7pkutty
    @7pkutty ปีที่แล้ว

    ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @govindangovindan1504
    @govindangovindan1504 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 2 ปีที่แล้ว

    Very simple person. At times a bit of ego raises it head or am I mistaken ,I do not know!.But all the same ,he has quite a large following which is appreciable and perhaps envied by many psuedo-gurus.. Any advice or spiruality talk by a certain community is not followed by most of the people, because of the hatred towards their caste. Their words and advice are simply ignored. For such people this Soul is a gift indeed!One request from my side. Gents can wear pure white, but women( especially married and with a living husband) should wear white with at least a border of some yellow colour or green.( Pure white is worn only by Begali widows and some community women widows in Kongu Nadu also)At 35.7 what he said reminds of the great lines by Shakespeare" To thine own self be true, then it follows as night the day thou cans't be false to any one"

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +1

    அன்புள்ள அப்பா நீங்க எப்படி அந்த பொண்ணு கிட்ட எவ்வளவு தைரியமா வந்தேன் கேட்டீங்களா இதே இதைஅன்புள்ள அப்பா நீங்க எப்படி அந்த பொண்ணு கிட்ட எவ்வளவு தைரியமா வந்தேன் கேட்டீங்களா இதே இதைதான் என் மகனிடம் கேட்டேன் இது நான் வெளிநாட்டில் இருந்து நீ என்னை கூட்டிட்டு வந்து இருப்பியான்னு கேட்டேன் அவன் நான் கூட்டிட்டு வந்திருப்பேனே இப்ப என்ன உண்மைய சொல்லுறதுல இன்னும் தப்பே கிடையாது நான் வெளிநாட்டில் இருந்தாலும் உன்னை நான் கூட்டிட்டு வருவேன் லீவு போட்டு அப்படின்னு உண்மைய சொன்னா அந்த இடத்தில் நான் சந்தோஷப்பட்டேன் உண்மை சத்தியம் உண்மை சத்தியம்

  • @7pkutty
    @7pkutty ปีที่แล้ว

    ஆத்ம வணக்கம் ஐயா 🙏
    பிள்ளைகளுக்கு காது குத்துவது என்ன காரணம் ஐயா ..🙏🙏

  • @ramalingams6880
    @ramalingams6880 2 ปีที่แล้ว

    ஆத்மா வணக்கம் 🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அன்புள்ள அப்பா அவங்க கணவர் போலீஸ் என்னென்னமோ ஒரு கதை சொல்லுச்சு சரி அதனை இருக்கட்டும் நம்ம கதைக்கு வருவான குருகுலம் அந்த காலத்தில் அங்க குரு நா அங்க ஒரு குடில் போட்டு அங்க போய் விடுறவங்களை நீங்க சொன்ன மாதிரி அது இருக்கிறதுனால உண்மையிலேயே அந்த பற்ற பாசம் எல்லாம் இல்லாமல் இந்த உலகத்தை பார்க்காமல் அவர்கள் தனிப்பட்ட முறையில் இருந்தால் அதற்கு ஒருவர் நானும் அதை வழியாக அவர்களுக்கு ஒரு அன்பு பாசம் எல்லாம் குறைந்து அந்த ஞானத்தை அடைவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. அது உண்மை சத்தியம் அப்படி இருந்தால் நம் எண்ணங்கள் பார்ப்பது எல்லாமே வந்து எதுவுமே கிடையாது அங்க அந்த இடத்தில் வாழ்வது அந்த அவர்களுடன் சொல்வதை கேட்பது இது மட்டும்தான் நமக்கு அந்த மனதில் ஊறிக் கொண்டே இருக்கும் நம் ஈசியாக வருவதற்கு அது தகுதியாக இருக்கும் ஆனால் நீங்க சொன்ன மாதிரி ஒரு குடும்பத்தில் பற்று வைத்து எல்லாம் வைத்து நாம் இங்கே வந்து இருப்பது இது வேற வழி இது இப்போ உள்ளவங்க அந்த மாதிரி நினைச்சுகிட்டு தான் பயந்துகிட்டு தான் இதுக்கு அனுப்ப மாட்டேங்கிறாங்க ஏன்னா நம்மளை எல்லாம் விட்டுட்டு தனியா போயிருவார்களோ நம்ம தனியா இருப்போமா அப்படின்னு ஒரு பயம் வந்துருது குடும்பத்துக்குள்ள அதனாலதான் அதுக்கு பயந்துக்கிட்டு கிடக்குது வேற ஒன்னும் இல்ல அழகாக தெளிவாக சொன்னீர்கள் பயந்து கிடக்குது வேற ஒன்னும் இல்ல அழகாக தெளிவாக சொன்னீர்கள். இதுதான் உண்மை இதுதான் சத்தியம் மனிதன் வாழ்க்கையில் குடும்பத்தையே மொத ஒழுங்கா நடத்த மாட்டுகிறான் அந்த குடும்பத்தை ஒழுங்கா நடத்துவதற்காக இது ஒரு அமைப்பா இருக்கிறது உண்மையிலேயே இது சத்தியம் இது உண்மைஎன் செல்ல தங்க குட்டி அப்பா சூப்பர் சூப்பர் அருமை தெளிவாக சொன்னீர்கள் இதுதான் உண்மை உண்மை உண்மை

  • @thavameena8659
    @thavameena8659 2 ปีที่แล้ว

    🙏 ஆத்ம வணக்கம் ஐயா 🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அப்பா நம் சீடர்களுக்கு சொல்லணும் ஒரு கையில் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இறைவன் நமக்கு ஐயாயிரம் நான் எந்தவித எதிர்பார்ப்பும் கிடையாது நம்மால் முடிந்த அளவு கொடுத்து கொண்டுதான் இருக்கிறேன் நான் எதையுமே எப்போவுமே எதிர்பார்க்கிறது கிடையாது ஒரு பைசா கூட நான் அடுத்தவன்கிட்ட வாங்கினது கிடையாது அந்த மாதிரி ஒரு வைராக்கியம்் என்னுள் இருந்ததுஉண்மை சத்தியம் உடல் உயிர் மூச்சு என் சாய் என் சாய்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว

    அன்புள்ள அப்பா ஐந்து பஞ்சபூதங்கள் பற்றி அழகாக சொன்னார்கள் தான் நம் கடவுள் வழி ஒரு சூப்பர் சூப்பர் நம்ம உடம்பிலும் இருக்கிறது அஞ்சு பஞ்ச பூதங்கள் தான் கடவுள் வழி இதுதான் உண்மை சத்தியம் அந்த அஞ்சு அன்புள்ள அப்பா ஐந்து பஞ்சபூதங்கள் பற்றி அழகாக சொன்னார்கள் தான் நம் கடவுள் வழி ஒரு சூப்பர் சூப்பர் நம்ம உடம்பிலும் இருக்கிறது அஞ்சு பஞ்ச பூதங்கள் தான் கடவுள் வழி இதுதான் உண்மை சத்தியம் அந்த அஞ்சு போதகங்களையும் மனிதன் எவன் அறிந்து தெரிந்து கொண்ட அதன்படி இருக்கிறார்களா இதுதான் உண்மை சத்திய கடவுள் அடைவதற்கு நான்அன்புள்ள அப்பா ஐந்து பஞ்சபூதங்கள் பற்றி அழகாக சொன்னார்கள் தான் நம் கடவுள் வழி ஒரு சூப்பர் சூப்பர் நம்ம உடம்பிலும் இருக்கிறது அஞ்சு பஞ்ச பூதங்கள் தான் கடவுள் வழி இதுதான் உண்மை சத்தியம் அந்த அஞ்சு போதகங்களையும் மனிதன் எவன் அறிந்து தெரிந்து கொண்ட அதன்படி இருக்கிறார்களா இதுதான் உண்மை சத்திய கடவுள் அடைவதற்கு நான் பாதை ஓ மை காட் செல்லம் தங்கம் என் செல்ல தங்க குட்டி நான் வாழ்த்தி தான் கண்கண்ட தெய்வம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறேன்

  • @sohiththeunlimited1222
    @sohiththeunlimited1222 2 ปีที่แล้ว +2

    ಓಂ ನಮಃ ಗುರುವೇ ಶರಣಂ 🙏🙏🙏🙏🙏

  • @steelsilencers8952
    @steelsilencers8952 2 ปีที่แล้ว

    என்மகன்ஓரேபையன்எங்ஙல்பேச்சைகேக்கமாட்டேங்ஙரான்எனக்குஉங்ஙல்ஆசிர்வாதம்வேனும்எனக்குமனதையிரம்குடுங்ஙல்