அன்பாக இருப்பதே புத்திசாலித்தனம் ? GuruNithyam TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 23

  • @tharak5663
    @tharak5663 2 ปีที่แล้ว +3

    ஒவ் ஒரு கேள்விக்கும் அமையானே பதில்கள் ஐயாவுக்கு வணக்கம்

  • @paramasivanms2906
    @paramasivanms2906 2 ปีที่แล้ว +6

    Ahtma vanakkam ayya 💖🙏💐🙏💖

  • @ஓம்என்றசொல்
    @ஓம்என்றசொல் ปีที่แล้ว +2

    Om🎉

  • @indiranithiruvasagam471
    @indiranithiruvasagam471 2 ปีที่แล้ว +8

    ஆத்ம வணக்கம் அப்பா 🙏🙏🙏

  • @sumathyvks1360
    @sumathyvks1360 ปีที่แล้ว +1

    Athma vanakam appa guruvea Saranam Guruvea potteri

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +7

    ஆத்ம வணக்கம் ஐயா உண்மையிலேயே யூடியூப்பில் பார்க்க இருக்கும் நேரா பார்க்குறதுக்கு வித்தியாசம் இருக்கு நான் யூடியூப் ல உங்கள ஒரு மாசமா பார்த்துக்கிட்டு இருந்தேன் நேத்து வந்து பௌர்ணமி அன்னிக்கு சித்திரா பௌர்ணமி அன்னைக்கு உங்கள நேர்ல பாக்கும்போது எவ்வளவு சந்தோசமா இருக்கு இது ஏதோ ஒரு தெய்வத்தை கண்ட மாதிரி இருக்கு அப்படி தான் நான் ஏன் சாய் அப்பாவை எவ்வளவுக்கு எவ்வளவு அன்பான அதே அளவுக்கு உங்களை நான் நினைக்கிறேன் மூடநம்பிக்கைகள் இடமில்லாமல் அன்புக்கு அன்பு ஒன்று இருந்தால் இவ்வுலகத்தை ஆளலாம்்

  • @leemrose7709
    @leemrose7709 2 ปีที่แล้ว +2

    Thank god father

  • @moemoeaungparaparvathi7709
    @moemoeaungparaparvathi7709 2 ปีที่แล้ว +4

    Nandri Ayya

  • @ganesan3611
    @ganesan3611 2 ปีที่แล้ว +12

    🙏🏽🙏🏻🌻🍎 ஆத்ம வணக்கம் சுவாமி 💐 ஓம் பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தா சுவாமியே சரணம் குருவே சரணம் குருவே போற்றி 🙏🏿🙏🏾💐🌹🌷🙏🏼🙏🏾

    • @vkvk6851
      @vkvk6851 2 ปีที่แล้ว +1

      MO

  • @arunachalam.sarunachalam.s3713
    @arunachalam.sarunachalam.s3713 2 ปีที่แล้ว +5

    Kaliuooga kadauool
    Guruve saranam
    Adiyan ungalai thinamum uoongal
    Speak very good news Athma vanakkam Ayya

  • @ranjaninn215
    @ranjaninn215 2 ปีที่แล้ว +6

    எவ்வளவு அழகாக அறிவுரை கூறுகிறீர்கள் சாமி. உங்கள் அறிவுரைகளைக் கேட்பவர் அமைதியான வாழ்க்கையை நடத்துவார். சாமி தயவு செய்து உங்கள் அருகில் உள்ள ஒரு குடுவையில் (ப்லாஸ்க்) சீரகத்தை சேர்த்து கொதிக்க வைத்த வெந்நீரில் வைக்கவும், அதனால் நீங்கள் இருமும்போது இந்த வெந்நீரை குடித்துக்கொண்டே இருங்கள். தயவு செய்து நான் கேட்டது போல் செய்யுங்கள்

  • @muniyappanmuniyappan2155
    @muniyappanmuniyappan2155 2 ปีที่แล้ว +8

    அப்பா

  • @g.ranganayaki6671
    @g.ranganayaki6671 ปีที่แล้ว +2

    என் தாயுமானவர் குரு நித்தியானந்தர் ஐயாவே போற்றி போற்றி ❤❤❤🙏🙏

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 2 ปีที่แล้ว +5

    🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @murugaraja2576
    @murugaraja2576 ปีที่แล้ว +1

    என்றும் குருவின் மனம் வேண்டும் என் குருவே போற்றி 💞💞💞💞💞💞💞

  • @jayalesvariraman1100
    @jayalesvariraman1100 2 ปีที่แล้ว +6

    🙏🙏🙏🙏🙏🙏💯❤💜💚

  • @vijayakumar147
    @vijayakumar147 2 ปีที่แล้ว +2

    🙏👏👌👍🙏

  • @rajus6270
    @rajus6270 2 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐய்யாதங்களிடம் ஆசி பெற்ேறன் ஆத்தும வணக்கம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 ปีที่แล้ว +6

    ஐயா உண்மையிலே நீங்க பேசுறது எல்லாமே வந்து எல்லா மக்களுக்கும் பிடிக்கும் ஆனால் இதில் வந்து உண்மையாஐயா உண்மையிலே நீங்க பேசுறது எல்லாமே வந்து எல்லா மக்களுக்கும் பிடிக்கும் ஆனால் இதில் வந்து உண்மையா உண்மையா சொல்றேன் கடவுள் இல்லை நம் குருமார்கள் தான் கடவுள் ் நம்மை ஆட்கொண்டு நமக்கு பிடித்த மாதிரி செய்கை நடவடிக்கை செய்கையில் நமக்குஇருக்கின்றது

  • @sumathyvks1360
    @sumathyvks1360 11 หลายเดือนก่อน +1

    Athma vanakam appa guruvea Saranam Guruvea potteri