அன்புள்ள அப்பா தேங்காய் அழகாக விளக்கம் எவ்வளவு அற்புதமா சொன்னிங்க ஒரு தேங்காய் எப்படி நம்ம கடவுளை அடைவதற்கும் நம்ம அந்த தேங்காய் உள்ள பக்குவமும் நம் கடவுளை அடைவதற்குள்ள பக்கமும் எவ்வளவு ஈசியா அருமையா எளிய மாதிரி எளிமையா புரியிற மாதிரி சொல்றீங்க இதுதான் மனிதர்களுக்கு போய் சரியான பாதையில் சரியாகப் புரிந்து கொள்கின்ற சக்தி கிடைக்கிறது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
அன்புள்ள அப்பா யோகத்தை பற்றி சொன்னீர்கள் சரியான பதில் தான் ஏனென்றால் எனக்கு வந்து இறைவன் அவரு ஒரு அமைப்பை கொடுத்து எனக்குஏதோ ஒரு அவருடன் எத்தனையோ பிறவி நான் நல்லவரையில் வந்ததுனால எனக்கு இந்த ஒரு அமைப்பை டக்குனு கொடுத்துட்டாரு என சாய் சச்சரிதத்தில்அவர் அந்த மாதிரி இருக்குறவங்களுக்கு கொடுத்து இருக்காருன்னு இருக்குதுஏதோ ஒரு அவருடன் எத்தனையோ பிறவி நான் நல்லவரையில் வந்ததுனால எனக்கு இந்த ஒரு அமைப்பை அதனால்தான்கொடுத்ததை நான் திறன் பட செயல்பட வேண்டும் அவர் கொடுத்தது நமக்கு கொடுத்தார் என்றால் நம்மை அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்ததுனால தானே அவர் கொடுத்திருக்கிறார். அதனால்தான் நான் அதை தைரியமாக ஏற்றுக் கொண்டேன் என் பிள்ளைகளிடம் சொல்லிட்டேன் இனிமேல் நான் சாய் அப்பாவுக்காக சமுதாயத்திற்காக தான் நான் அப்படி என்று சொன்னேன்குடும்ப பற்று உண்மையா குறைந்துவிட்டது என எல்லாத்தையும் அவரவர்களிடம் ஒப்படைத்துவிட்டான்.குடும்ப பற்று உண்மையை குறைந்துவிட்டது என எல்லாத்தையும் அவரவர்களிடம் ஒப்படைத்து விட்டான் இனி நாம் வாழ போறது என் அப்பாவுக்காக நான் வாழனும் என் சாய அப்பாவுக்குகுடும்ப பற்று உண்மையை குறைந்துவிட்டது என எல்லாத்தையும் அவரவர்களிடம் ஒப்படைத்து விட்டான் இனி நாம் வாழ போறது என் அப்பாவுக்காக நான் வாழனும் என் சாய் அப்பாவுக்காக எப்பயோ முடிவு பண்ணிட்டேன் அந்த முடிவு பண்ணினது அது சரியாக நடந்துந்து கொண்டிருக்கிறதுஏன்னா நான் முடிவு பண்ணினது அளவுக்கு அதிகமாக குடும்பத்தின் மேல் பாசம் வைத்ததால் அதை என்னால் அந்தால் அந்த டைம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதிலிருந்து இப்பம் இவர்கள் திருமணம் முடிந்தது அதுவும் ஒரு அளவு நல்லது தான் என்று இப்பம் கடவுளிடம் வந்து சரணாகதி அடையவும் என் மனம் அப்படியே சுத்தமா டோட்டலா மாறிவிட்டது பற்றற்ற நிலையில் போய்விட்டது யார் இருந்தா என்ன இல்லனா என்னப்பா என்னுடன் இருக்கிறார் இது போதும் என் வாழ்க்கை அப்படின்னு தைரியமான மனநிலைக்கு வந்துவிட்டேன் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது எந்த கவலையும் கிடையாது அதை பத்தியும் கவலை கிடையாது எது நடக்குதோ அது வரட்டும் பாத்துருவோம் அப்படின்னுடின்னு ஒரு தைரியம்உண்மை உண்மை உண்மை சத்தியம் என்னுடன் உயிர் மூச்சு எல்லாம் என் சாயப்பா என் செல்ல தங்க குட்டி அப்பா 🌎❤️🌎அண்ணா கொஞ்சம் பதிந்து விட்டது இடையில் டெலிட் பண்றதுக்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது
அன்புள்ள அப்பா அந்த அம்மா கேட்டாங்க பேசுறது மௌனம் அவளாக எப்படி அருமையா எப்படி எடுத்து சொன்னீங்க மூச்சு இவ்வுலகத்தையே ஆள்கின்றது நம் மனிதர்களிடத்தில் மூச்சு அதுதான் அதிக சக்தி வாய்ந்தது அந்த மூச்சு இல்லை என்றால் ஒரு உயிரும் இல்லை அதுவும் தெரிந்ததுதான் அந்த மூச்சை எவ்வளவு அழகா அடக்கணும்நினைத்தால் முடியாது நீங்கள் சொன்ன மாதிரி யோகநினைத்தால் முடியாது நீங்கள் சொன்ன மாதிரி யோக பயிற்சிகள் தான் முடியும் தெரியாதவர்கள் எதையும் செய்து்து எதையும்தெரியாமல் பண்ணக்கூடாது ஆனால் எனக்கு இறைவன் அவர் கொடுத்ததால் என்னால் என்னுடைய வாழ்க்கை முறை அப்படி அமைந்ததனால் அவருடையபொக்கிஷம் எனக்கு கிடைத்திருக்கிறது உண்மையிலேயே இப்படி ஒரு அருமையான இதெல்லாம் இருக்குதுன்னு மக்களுக்கு அதை எப்படி விளக்க வேண்டும் என்பதை நீங்கள் தெளிவாக சொல்கிறீர்கள் ஆனால் எனக்கு எதுவுமே தெரியாமலே எனக்கு கடவுள் கொடுத்திருக்கிறார். அதுதான் ஒரு பெரிய மாயை அற்புத சக்தி என் தெய்வம் எதையும் எதிர்பார்க்காமல் உன்னால் முடியும் என்று அதையும் என்னிடம் கொடுத்து அப்படி ஒரு ஒப்படைப்பை ஒப்படை செய்கிறார் எல்லாம் சிறப்பாகவே நடக்கின்றது சிறப்பாகவே நடக்கும் நம்பிக்கை இருக்கிறது நம் உயிர் மூச்சு இருக்கிற வரைக்கும் என் சாய் அப்பாவும் என் கண்கண்ட தெய்வம் என் செல்ல தங்க குட்டி அப்பாவுக்காகவும் நான் எபமும் உடன்ன் இருப்பேன்
அன்புள்ள அப்பா முக்திக்கு எவ்வளவு எடுத்துக்காட்டு சொன்னீங்க சூப்பர் சூப்பர் அருமை இளமையில் இருந்தே வரணும் அப்பதான் அந்த விந்து அடங்குவதற்கு கொண்டு வர முடியும் எல்லாத்தையும்பிச்சைக்காரன் மாதிரி பணக்காரனா எந்த பிச்சைக்காரன் என்ன ஒரு எடுத்துக்காட்டு அப்பப்ப மிஞ்சா ஆளையே கிடையாத மாதிரி பேசுறீங்கபிச்சைக்காரன் மாதிரி பணக்காரனா எந்த பிச்சைக்காரன் என்ன ஒரு எடுத்துக்காட்டு அப்பப்ப மிஞ்சா ஆளையே கிடையாத மாதிரி பேசுறீங்க அப்பா உண்மையிலேயே உங்கள மிஞ்சிக்கோங்க ஆளே கிடையாது சத்தியமா நல்ல அப்பா சாமர்த்தியமான அப்பா எந்த கேள்வி கேட்டால் சவுக்கு அடி கொடுக்கிற மாதிரி அப்பா எனக்கு கிடைச்சிருக்காரு அது தான் நான் இப்போ அந்த கலியுகத்தில் வேணும்என் செல்லம் என் தங்கம் என் குட்டி அப்பாஎன் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாயப்பா காட் பிளஸ் யூ
அன்புள்ள அப்பா எடுத்த உடனே சூப்பரா பாம்பு நல்ல பாம்பு நல்ல விஷம் உடையது அதே மாதிரி தான் கடவுள் மாயை எப்படி நடக்குதுன்னு தெரியாது ஆனால் எல்லா விஷயமும் நடந்து கொண்டே இருக்கிறது என் செல்ல தங்கம் தெய்வமே தெய்வமே கண்டுபிடித்து விட்டீர்களா என் அப்பாவை பற்றிகண்டிப்பாக பா கவலையே படாதீர்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும் நம்பிக்கை எனக்கு இருக்கிறதுநீங்களும் இருப்பீர்கள் நான் உங்களை பாதுகாத்துக் கொண்டே இருப்பேன்இது உண்மை இது உண்மை சத்தியம். என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாய் என் செல்ல தங்க குட்டியே அப்பாஇது உண்மை இது உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாய் என் செல்ல தங்க குட்டியே அப்பாஓ மை காட்
.அன்புள்ள அப்பா சரியான சொன்னீர்கள் நம் வாழ்க்கை பாதையில் பயணம் பண்ணுவோம் ஏது அவன் கொடுக்கிறாரோ அதை ஏற்றுக் கொள்வோம் அதுதான் வாழ்க்கை மனிதர்களுக்கு அது தெரியவில்லை நாம் நினைத்தால் எல்லாம் கிடைத்துவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் அது சத்தியமா கிடையாது அவன்அவன் நமக்கு என்ன கொடுக்கணும்னு நினைக்கின்றாரோ அதுதான் கிடைக்கும் நாம் எதிர்பார்க்கவில்லை அவர் ,கொடுக்கிறார் ஆனால் நம் கடமை கொடுத்திருக்கிறார் அந்த கடமையை திறம்பட செய்வோம் அவர் கொடுக்கிறாரா இல்லையா அதை பத்தி கவலை இல்லை நம்ம இருக்கிற வரைக்கும் நல்லதை பண்ணிட்டு போவோம் சமுதாயத்துக்கு என்னத்த கொண்டு வந்த என்னத்த கொண்டு போகப் போறோம் மனிதன் ஏன் இப்படி பறந்து பறந்து பறந்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று தான் தெரியவில்லை என்று புரியப் போகிறதோ அதுவும் தெரியவில்லை
அன்புள்ள அப்பா எந்த திசையில் படுத்தாலும் போற்றுவான் என்ன ஒரு காமெடி நான் நகவரு சொன்னேன் சாகப்போறது எப்படியோ சாகப்போறான் அது எங்கிட்டு கடந்தாகிடந்தா என்னனதெரியவா போ போது ஒன்னும் கிடையாது எதற்கு இந்த பாகுபாடு இந்த வேறுபாடு நினைச்சாலே இந்த உலகத்தை நினைச்சாலே கவலையா இருக்கு
அன்புள்ள அப்பா அம்மா அப்பா செய்த பாவம் அந்த விந்துவில் இருந்து வந்த பிறந்ததனால் ஆன்மா வேறையாக இருந்தாலும் அந்த உடலில்சேர்வதால் பாவம்,புண்ணியம் ஒன்றியம் சேர்கிறது என்று எவ்வளவு தெளிவாக புரியிற மாதிரி சொல்றீங்க பாத்தீங்களா சேர்வதால் பாவம் புண்ணியம் சேர்கிறது என்று எவ்வளவு தெளிவாக புரியிற மாதிரி சொல்றீங்க பாத்தீங்களா? இங்கதான்பா நீங்க எனக்கு கடவுளா தெரியறீங்க வேற ஒன்னும் இல்ல என் செல்ல தங்க குட்டி
அன்புள்ளஅப்பா கடவுளைப் பற்றி அழகாக சொன்னார்கள் கடவுள் அப்படிப்பட்ட மாயை உடையவன் விஷமுள்ள பாம்பையும் கடவுளையும் எவ்வளவுக்கு தெளிவாக சொல்ல முடியுமா அந்த அளவுக்கு தெளிவாக சொல்லி கடவுள் அந்த அளவுக்கு மாயை இவ்வுலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார் என்று எவ்வளவு சொல்லும் போது எனக்கு ரொம்ப சந்தோஷ மகிழ்ச்சியானது பரமானந்தம்யாரை சொன்னா எல்லாம் ஒன்றுதானே என்று என் சொல்லியிருக்கிறார் என் தெய்வம் அது போதாது எதுக்குஎன்ன அற்புதமான ஒரு கண்ணு என்ன அற்புதமான ஒரு உடம்பு என்ன ஒரு எளிமை என்ன ஒரு தேகம் அவர பாக்கும்போதேஅன்னை தெரசா இருக்காங்கஅன்னை தெரசா இருக்காங்களா அம்மா அந்த மாதிரிிரி என் தெய்வம்இது உண்மை இது உண்மை இது சத்தியம் இது சத்தியம்என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என்று சாய் அப்பா என் செல்ல தங்க குட்டி அப்பா 🌎❤️🌎இந்தக் கொஸ்டினை எத்தனை தடவை கேட்டாலும் அதற்கு தகுந்த மாதிரி பதில் கொடுக்க முடியும் அப்படி ஒரு அருமையான கொஸ்டின் இந்த கொஸ்டின் எனக்கு ரொம்ப பிடிச்சது
🙏🏻ஐயா நான் உங்களிடம் கேள்வி கேக்கணும்னு நினைத்தால் எல்லாம் பதிலாய் வருது கேள்வி தெரியல. நீங்க தான் சாமி முதல் சத்தான் வரை வெளுத்து வாங்குறீங்களே. 🙏🏻🌹🌷🌺🥀 ஆத்ம வணக்கம் 🙏🏻🌹🌷🌸🌺🥀
அன்புள்ள அப்பா மனிதன் செயல்பாடுகளில் மனிதன் எந்த பழக்கத்தை உருவாக்கி கொள்கிறேன் ஆனால் அந்த பழக்கமே அவளுடைய வாழ்வதேஅவர்களுடைய வாழ்க்கையை உருவாகிறது இதுதான் உண்மை இதுதான் உண்மை அதனால்தான் நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது நம் நல்ல பழக்கம் எத்தனையோ பிறவியில இருந்து நாம் கடந்து வந்திருக்கிறோம் இறைவன் ஒரு அருள் கிடைத்திருக்கிறது என்றால் சும்மா சாதாரண விஷயம் இல்லை எல்லாத்துக்கும் கோடான கோடி மக்களில் நமக்கு ஒரு வாய்ப்பை இப்படி இருக்கிறது என்றால் அது எவ்வளவு மிகையாக சொல்ல முடியாது அப்படிப்பட்ட ஒரு பெரிய தெய்வம் இப்படி ஒரு சின்ன துளி நமக்கு கொடுத்திருக்கிறது என்றால் என் உயிரே அவர் தான்அதற்காக தான் அவர் இல்லை என்றால் நான் இல்லை சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம்
அன்புள்ள அப்பா நான் எங்க அம்மா அப்பாவை பார்த்துக்கிறேன் நம்பிக்கை எனக்கு இருக்கு நான் பாத்துக்கிடுவேன் ஆனா அவங்க நம்மளை நிம்மதியா இருக்க விட மாட்டாங்கஅன்புள்ள அப்பா நான் எங்க அம்மா அப்பாவை பார்த்துக்கிறேன் நம்பிக்கை எனக்கு இருக்கு நான் பாத்துக்கிடுவேன் ஆனா அவங்க நம்மளை நிம்மதியா இருக்க விடமாட்டாங்க ரெண்டு பேர்ல யாராவது ஒரு ஆள் இல்லாம இருந்தா நிம்மதியா இருக்கலாம் அவ்வளவுதான் இப்ப இருக்கிற வரைக்கும் அவங்க இருக்கட்டும். அதுக்கு அப்புறம் நாம பார்க்கணும்னா என் பையன் பாத்துக்கணுமாஅப்படித்தான் அவனும் சொல்லி இருக்கான் ஒரே ஒரு பேரன் அதனால
அன்புள்ள அப்பாஎவ்வளவு பெரிய காமெடிபாம்பு பத்தி அம்பாள் பக்தி பாம்பு முட்டை எல்லாம் கொண்டு போய் போயிட்டு இதெல்லாம் சாமிக்கு சாப்பிட்டு வச்சு பாம்பு கொடுத்திருச்சுன்னு சொல்லி பைத்தியமா அலசிட்டு நல்லா ஒரு நாள் கூட பாம்புக்கு முட்டையா பாலா ஊத்தினது கிடையாது சாமி கும்பிட்டு இருக்கேன் அவ்வளவுதான் மத்த இந்த மாதிரி பண்ணலாம் வேற எந்த வித மூட நம்பிக்கையும் கிடையாது அதுவுமே இந்த இது பண்ணதே வந்து இப்போ இது கூட நம்ம தெரியாம பண்ணிட்டோமோ அப்படி தான் நான் நினைக்கிறேன் அதை ஏதோ தெரியல எல்லாம் தாண்டி வந்தாச்சும் குழந்தைகளுக்கு மொட்டை அடித்திருக்கிறான,அங்கப்பிரதட்சணை குழந்தைகளுக்கு மொட்டை அடித்திருக்கிறான் அவ்வளவுதான்
அன்புள்ள அப்பா அந்த பெங்களூர்ல இருந்து வந்தவரை என்ன காமெடி பண்ணிக்கிட்டு என்னதான் தெரியும் உனக்கு எதுக்கு இங்க வந்த அப்படின்னு மிரட்டிி இருக்கிறார்பாவம் மனுஷன்திணறிக்கிட்டுஇருக்கிறார் சிரிப்பு வருது வரை சிரிப்பு வருது
அன்புள்ள அப்பா மற்றவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை பத்தி எனக்கு கவலை இல்லை என் தெய்வம் அங்கே போனால் உனக்கு அங்க சரியான பதில் கிடைக்கும் என்று அனுப்பி வைத்தார் என இரண்டும் ஒன்று என்று அது சரியாகத்தான் இருக்கிறது அதனால் நான் எனக்கு வந்து ஒண்ணுமே தெரியாது அதனால நான் உங்களை இந்த கலியுகத்தில் பார்க்கும்போது நான் கடவுள் என்று தான் நான் சொல்லுவேன் இது யாரும் தடுக்க முடியாது நான் அப்படிதான் சொல்லுவேன் என் செல்ல தங்க குட்டி அப்பா கண் கண்டட தெய்வம்இது உண்மை இது உண்மை இது சத்தியம்
அன்புள்ள அண்ணா ரொம்ப ஆனந்தஅன்புள்ள அண்ணா ரொம்ப ஆனந்தம் மகிழ்ச்சி பரமானந்தம் எல்லாம் கலந்து வருகின்றது என்ன நடக்கிறது என்று பார்ப்போம் ஒவ்வொரு நாளும் சூப்பர் சூப்பர் அருமை நான் இன்னும் ஆடியோ திரும்ப கேட்கவில்லை திரும்ப எல்லா வேலையும் முடித்துவிட்டு கேட்டுட்டுஎதுக்கு குடுக்கணுமோ அதை சரியான வழியில்ுப்பேன்
அன்புள்ள அப்பா என்ன ஒரு காமெடி திசையை பத்தி கேட்கும் போது இமயமலை பக்கம் காலை தான் ன் வைப்பேன் தலை வைக்க மாட்டேன் என்ன ஒரு காமெடி என்னை பைத்தியம் என்று சொல்வார்கள் சொல்லிட்டு போட்டோம் என்று சொல்லி சிரிக்கிறீர்கள்ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
அன்புள்ள அப்பா டாக்டர் மாதிரியே ஆன்மிகத்திலும் நல்ல அறிவுரையா அவருக்கு கொடு எல்லாம் பண்ணிட்டேன் எல்லாம் இதுதான் வரும் அப்படின்னு சொன்னா அவரும் ஆமா ஆமா ஆமா நாம பட்டம் போட்டு இருக்கிறார் நல்லா இருக்கு நல்லா இருக்கு நல்லா இருக்கு நல்லா இருக்கு சிரிப்பா வருது நல்லா இருக்கு நல்லா இருக்கு
அன்புள்ள அப்பா மாயை நான் என் கண் முன்னுக்கு என்ன ஒரு நிகழ்ச்சி வருகிறதோ அது ஒரு சொல் மூலமாகவோ இல்லை ஒரு படம் மூலமாக காட்சியாகவோ கண்டிப்பா அது வந்து என்னப்பா எனக்கு அதை எடுத்து உரைக்கிறார் இது உண்மை இது உண்மை இது சத்தியம் இது நான் நிறைய இடத்துல எடுத்து சொல்லி இருக்கிறேன் அதை பல பேர் பார்த்திருக்கிறார்கள் அதுவும்ம் உண்மை
அன்புள்ள அப்பா இறைவனுக்கு செய்வது தொண்டுஎதிர்பார்ப்பு செய்வது வந்து அது அவர் கடமைகளுக்காக அவர்களுக்காக செய்யறதுஎந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் சமுதாயத்துக்காக செய்ய வருகிறோம் என்றால் அது உண்மையிலே இறைவனுடைய தொண்டு இதுதான்் உண்மையானதுசில பேர் வந்து, இறைவன் பெயரை வைத்து தொண்டு செய்ய மாட்டார்கள் அவர்கள் பணத்துக்காக அவர்கள் வேலையை செய்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு அது தப்பு என்று தெரியுமா தெரியாதா தெரியல கடவுள் இருக்கிறாரா இல்லையான்னு ஒரு விளையாட்டு தானே எல்லாத்துக்கும் ஆனா உண்மையிலேயே வந்து கடவுள் நேரா வந்தா எப்படி இருக்கும் அந்த நிமிஷத்துல அவங்க நினைக்க மாட்டாங்க அப்படி வந்து பிடித்தது தாஎப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள் அவர்கள் நிலைமை எல்லாம் நிறைய பேர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் பல வேசங்கள் இருக்கின்றது அந்த வேசத்தை எல்லாம் இன்று வேண்டாம் என்று ஒரு நாள் அடிபடும்அது உண்மை அது உண்மைஇறைவன் பார்த்துக் கொண்டுதான் இருப்பார் எது சரியானது எது தவறானது என்று அதற்கு அவர்களுக்கு ஒரு டைம் வரும் அந்த டைம் மாறுற மாதிரி அவர்களுக்கு அமைப்பு கொடுப்பாரு அதிலிருந்து அவர்கள் மாறவில்லை என்றால் அவர்கள் வந்து வேற எங்கேயோ நோக்கி போறாங்கன்னு அர்த்தம் அவ்வளவுதான்இதுவும் உண்மை எல்லாம் ஒரு நாள் மாறும் இல்லாட்டி அவர்கள் வந்து பாவங்கள் குறையாது அவ்வளவுதான்மேலும் மேலும் பாவம் செய்கிறார்கள்புரிந்து கொண்டார்கள் என்றால் நல்லது இல்லை என்றால் அவர்கள் தான் கஷ்டப்படுவார்கள்
அன்புள்ள அண்ணா அப்பா இந்த அம்மா பேசினதுக்கு நான் பதில் கொடுத்து இருக்கேன் நினைக்கிறேன் அதனால இத்துடன் முடித்துக் கொள்கிறேன் அப்பாவை கேட்டதாக சொல்லவும் வருவேன் ஒரு நாள் வருவேன் என் மகன் இருக்கும் பொழுது பௌர்ணமி வந்ததுனா அந்த டைம் பார்த்து கரெக்டாா வருவேன்இல்லாவிட்டால் பௌர்ணமி எப்ப வருகிறதோ அந்த டைம் அவனை வர சொல்லி நான் கண்டிப்பாக வருவேன்
அன்புள்ள அப்பா நேத்து நைட்டு ஒரு நிகழ்ச்சி நடந்தது அதுநான் ஏற்கனவே உங்களுக்கு ஒரு ஐந்து பேரை சொல்லி இருந்தேன் அதில் ரெண்டுநான் ஏற்கனவே உங்களுக்கு ஒரு ஐந்து பேரை சொல்லி இருந்தேன் அதில் ரெண்டு பேர் முடிந்துவிட்டது என்று சொன்னேன் அதில் ஒரு அண்ணா அவர்கள் ஆடியோ கொடுத்திருந்தார்கள் அதைக் கேட்டேன்நான் ஏற்கனவே உங்களுக்கு ஒரு ஐந்து பேரை சொல்லி இருந்தேன் அதில் ரெண்டு பேர் முடிந்துவிட்டது என்று சொன்னேன் அதில் ஒரு அண்ணா அவர்கள் ஆடியோ கொடுத்திருந்தார்கள் அதைநான் ஏற்கனவே உங்களுக்கு ஒரு ஐந்து பேரை சொல்லி இருந்தேன் அதில் ரெண்டு பேர் முடிந்துவிட்டது என்று சொன்னேன் அதில் ஒரு அண்ணா அவர்கள் ஆடியோ கொடுத்திருந்தார்கள் அதை கேட்டேன் அந்த ஆடியோ முடியிது அதற்கடுத்து எனக்கு ஒரு காட்சி சாய் அப்பா மூலமாக வருது அப்போ அந்த ஆடியோவுக்கும் அந்த காட்சிக்கும் தொடர்பு இருக்குது இது உண்மை இது உண்மை சத்தியம் என் கண் முன்னுக்கு அவங்களால அந்த நிகழ்ச்சி நடக்குது அதை நடக்கும் என்று நம்பிக்கை எனக்கு தெரியப்படுத்துகிறார் என் சாயப்பா அதை நான் உடனே அஸ்வின் அண்ணாவுக்கு கமெண்ட்ஸ்கொடுத்தேன் என அவ்வளவு சந்தோசம் மகிழ்ச்சிஇது உண்மை இது உண்மை சத்தியம் எல்லாம் ஒரு நாள் மாறும் கண்டிப்பாக
அன்புள்ள அப்பா நல்லா தான் அவர் கிட்ட காமெடி பேசிகிட்டு இருக்கீங்க தெருக்கூத்து கூடிய ஆச்சு ஆடு ஆடு நல்லா ஆடுஅன்புள்ள அப்பா நல்லா தான் அவர் கிட்ட காமெடி பேசிகிட்டு இருக்கீங்க தெருக்கூத்து கூடிய ஆச்சு ஆடு ஆடு நல்லா ஆடு அப்படின்னு நல்ல காமெடி ரெண்டு பேருக்கும் சேர்ந்து சூப்பரா இருக்கு
அன்புள்ள அப்பா அண்ணா இவர் பேசியதை நான் கேட்டிருக்கிறேன் இவர் தான் என் பிரண்ட் அங்கே நான் வந்த அன்று என்னுடன் இருந்தவர் இவர் மனைவிமனைவியோடகணவர்பேசியத அதனால் இதை நான் கேட்டு இருக்கிறேன் அண்ணா
அன்புள்ள அப்பா அம்மா அப்பா பத்தி சொன்னீங்க உண்மையிலேயே எங்க அம்மா அப்பா எப்பவும் சண்டை போடுவாங்க ஆனா சேர்ந்துகிடுவாங்க பாசமா தான் இருப்பாங்க ஆனா சண்டை வரும்போது அந்த வார்த்தைகள் வந்து நமக்கு அது செட் ஆகாது அப்படி இருந்தும் கஷ்டப்பட்டு அந்த மூன்று வருஷம் அங்க காலம் தள்ளிட்டு வந்திருக்கிறேன் போமாட்டேன்னு சொன்னேன் வேற வழி இல்ல அதனால எங்கேயாவது ஹாஸ்டல்லையாவது நான் போய் தங்கிக்கிறேன் அங்க போக மாட்டேன் என அவர டார்ச்சர் நம்மள கொன்னுடுங்க அப்படின்னு நினைச்சுவேறு வழி இல்லை அங்க அந்த தீப்பெட்டி ஆபீஸ் போனேன். அதனால் கொஞ்சம் மாற்றங்கள் ஏற்பட்டதும் மனமாற்றம்ஏன்னா தூக்க மாத்திரை போட்டா தான் தூக்கம் வரும் அந்த மாதிரி லெவலுக்கு ஆயிட்டேன்இது உண்மை இது உண்மை சத்தியம்
அன்புள்ள அப்பா பயமா இருக்குதுன்னு சொன்னதுக்கு ஹார்ட்ல பிராப்ளம் இருக்கும் அப்படின்னு அதுக்கு அவர் எல்லா வேலையும் பண்ணிட்டு வந்துட்டு பயமா இருக்குதுன்னு சொல்றதுல என்ன அர்த்தம்? இப்ப பயமா இருக்கான் குழந்தைகள் இருக்கான் அப்போ குடிக்கும் போது ஒன்னும் தெரியல இப்போ பயமா இருக்கும் அப்போ என்ன அறிவு பாருங்க மனிதர்களை பயப்பதான் வந்து அதான் மாயை போல சொன்னது சரியாக தான்இருக்கிறது
அன்புள்ள அப்பா ரெண்டு பேரும் என்ன காமெடி பேசிகிட்டு இருக்கீங்களா அந்த அம்மா முத்தின்னு சொல்லுது உடனே உங்களுக்கு ஒரு ஏழன சிரிப்பு முக்தி என்பது அவ்வளவு சீக்கிரமாக கிடைத்திருமாம். உலகத்திலேயே கடினமான விஷயமே அதுதானே என்று நீங்கள் அவர்களை பார்த்து சொல்லும் பொழுது எனக்கு சிரிப்பு வருகிறது நடக்குது நடக்கட்டும் இன்னும் கேட்கவில்லை கேட்டுட்டு பதில்க்கிறேன்
ஓ மை காட் முக்கனி என்றால் எல்லாரும் அப்படித்தானே நினைச்சுக்கிட்டு இருந்தோம் மா, பலா ,வாழை ,வைத்து சாமி கும்பிடணும் இது என்னடா நீங்க வேற வித்தியாசமா சொல்றீங்க புருஷன், பொண்டாட்டி ,பிள்ளைன்னு, இதுதான் காரணமா இது உண்மையிலேயே இவ்வளவு நாள் வரைக்கும் தெரியாது இப்பதான் நானே தெரிந்து கொண்டேன் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். உண்மையிலே சத்தியமா இப்படி ஒரு விஷயம் இருக்குது என்பதை எனக்கு தெரியவேே தெரியாது

Anbe sivam.
Maname guru.
Aadhma vanakam Ayya.

ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏
ஓம் பிரம்ம ஶ்ரீ நித்தியானந்த குருவே போற்றி போற்றி 🙏🙏🙏 அன்பே சிவம் மனமே குரு என்றுணர்த்திய குருவே துணை 🙏🙏🙏
அன்புள்ள அப்பா அந்த அம்மா கேட்டாங்க பேசுறது மௌனம் அவளாக எப்படி அருமையா எப்படி எடுத்து சொன்னீங்க மூச்சு இவ்வுலகத்தையே ஆள்கின்றது நம் மனிதர்களிடத்தில் மூச்சு அதுதான் அதிக சக்தி வாய்ந்தது அந்த மூச்சு இல்லை என்றால் ஒரு உயிரும் இல்லை அதுவும் தெரிந்ததுதான் அந்த மூச்சை எவ்வளவு அழகா அடக்கணும்நினைத்தால் முடியாது நீங்கள் சொன்ன மாதிரி யோகநினைத்தால் முடியாது நீங்கள் சொன்ன மாதிரி யோக பயிற்சிகள் தான் முடியும் தெரியாதவர்கள் எதையும் செய்து்து எதையும்தெரியாமல் பண்ணக்கூடாது ஆனால் எனக்கு இறைவன் அவர் கொடுத்ததால் என்னால் என்னுடைய வாழ்க்கை முறை அப்படி அமைந்ததனால் அவருடையபொக்கிஷம் எனக்கு கிடைத்திருக்கிறது உண்மையிலேயே இப்படி ஒரு அருமையான இதெல்லாம் இருக்குதுன்னு மக்களுக்கு அதை எப்படி விளக்க வேண்டும் என்பதை நீங்கள் தெளிவாக சொல்கிறீர்கள் ஆனால் எனக்கு எதுவுமே தெரியாமலே எனக்கு கடவுள் கொடுத்திருக்கிறார். அதுதான் ஒரு பெரிய மாயை அற்புத சக்தி என் தெய்வம் எதையும் எதிர்பார்க்காமல் உன்னால் முடியும் என்று அதையும் என்னிடம் கொடுத்து அப்படி ஒரு ஒப்படைப்பை ஒப்படை செய்கிறார் எல்லாம் சிறப்பாகவே நடக்கின்றது சிறப்பாகவே நடக்கும் நம்பிக்கை இருக்கிறது நம் உயிர் மூச்சு இருக்கிற வரைக்கும் என் சாய் அப்பாவும் என் கண்கண்ட தெய்வம் என் செல்ல தங்க குட்டி அப்பாவுக்காகவும் நான் எபமும் உடன்ன் இருப்பேன்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
Thank god
❤
அன்புள்ள அப்பா முக்திக்கு எவ்வளவு எடுத்துக்காட்டு சொன்னீங்க சூப்பர் சூப்பர் அருமை இளமையில் இருந்தே வரணும் அப்பதான் அந்த விந்து அடங்குவதற்கு கொண்டு வர முடியும் எல்லாத்தையும்பிச்சைக்காரன் மாதிரி பணக்காரனா எந்த பிச்சைக்காரன் என்ன ஒரு எடுத்துக்காட்டு அப்பப்ப மிஞ்சா ஆளையே கிடையாத மாதிரி பேசுறீங்கபிச்சைக்காரன் மாதிரி பணக்காரனா எந்த பிச்சைக்காரன் என்ன ஒரு எடுத்துக்காட்டு அப்பப்ப மிஞ்சா ஆளையே கிடையாத மாதிரி பேசுறீங்க அப்பா உண்மையிலேயே உங்கள மிஞ்சிக்கோங்க ஆளே கிடையாது சத்தியமா நல்ல அப்பா சாமர்த்தியமான அப்பா எந்த கேள்வி கேட்டால் சவுக்கு அடி கொடுக்கிற மாதிரி அப்பா எனக்கு கிடைச்சிருக்காரு அது தான் நான் இப்போ அந்த கலியுகத்தில் வேணும்என் செல்லம் என் தங்கம் என் குட்டி அப்பாஎன் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாயப்பா காட் பிளஸ் யூ
அன்புள்ள அப்பா எடுத்த உடனே சூப்பரா பாம்பு நல்ல பாம்பு நல்ல விஷம் உடையது அதே மாதிரி தான் கடவுள் மாயை எப்படி நடக்குதுன்னு தெரியாது ஆனால் எல்லா விஷயமும் நடந்து கொண்டே இருக்கிறது என் செல்ல தங்கம் தெய்வமே தெய்வமே கண்டுபிடித்து விட்டீர்களா என் அப்பாவை பற்றிகண்டிப்பாக பா கவலையே படாதீர்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும் நம்பிக்கை எனக்கு இருக்கிறதுநீங்களும் இருப்பீர்கள் நான் உங்களை பாதுகாத்துக் கொண்டே இருப்பேன்இது உண்மை இது உண்மை சத்தியம். என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாய் என் செல்ல தங்க குட்டியே அப்பாஇது உண்மை இது உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாய் என் செல்ல தங்க குட்டியே அப்பாஓ மை காட்
ஆத்மா வணக்கம் ஐயா
.அன்புள்ள அப்பா சரியான சொன்னீர்கள் நம் வாழ்க்கை பாதையில் பயணம் பண்ணுவோம் ஏது அவன் கொடுக்கிறாரோ அதை ஏற்றுக் கொள்வோம் அதுதான் வாழ்க்கை மனிதர்களுக்கு அது தெரியவில்லை நாம் நினைத்தால் எல்லாம் கிடைத்துவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் அது சத்தியமா கிடையாது அவன்அவன் நமக்கு என்ன கொடுக்கணும்னு நினைக்கின்றாரோ அதுதான் கிடைக்கும் நாம் எதிர்பார்க்கவில்லை அவர் ,கொடுக்கிறார் ஆனால் நம் கடமை கொடுத்திருக்கிறார் அந்த கடமையை திறம்பட செய்வோம் அவர் கொடுக்கிறாரா இல்லையா அதை பத்தி கவலை இல்லை நம்ம இருக்கிற வரைக்கும் நல்லதை பண்ணிட்டு போவோம் சமுதாயத்துக்கு என்னத்த கொண்டு வந்த என்னத்த கொண்டு போகப் போறோம் மனிதன் ஏன் இப்படி பறந்து பறந்து பறந்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று தான் தெரியவில்லை என்று புரியப் போகிறதோ அதுவும் தெரியவில்லை
சூப்பர்
ஓம் நமசிவாய 🙏🏻🌹🌷🌺🥀🌸ஐயாவுக்கு ஆத்ம வணக்கம் 🙏🏻🌹🌷🌸🌺🥀
அன்புள்ள அப்பா எந்த திசையில் படுத்தாலும் போற்றுவான் என்ன ஒரு காமெடி நான் நகவரு சொன்னேன் சாகப்போறது எப்படியோ சாகப்போறான் அது எங்கிட்டு கடந்தாகிடந்தா என்னனதெரியவா போ போது ஒன்னும் கிடையாது எதற்கு இந்த பாகுபாடு இந்த வேறுபாடு நினைச்சாலே இந்த உலகத்தை நினைச்சாலே கவலையா இருக்கு
அன்புள்ள அப்பா அம்மா அப்பா செய்த பாவம் அந்த விந்துவில் இருந்து வந்த பிறந்ததனால் ஆன்மா வேறையாக இருந்தாலும் அந்த உடலில்சேர்வதால் பாவம்,புண்ணியம் ஒன்றியம் சேர்கிறது என்று எவ்வளவு தெளிவாக புரியிற மாதிரி சொல்றீங்க பாத்தீங்களா சேர்வதால் பாவம் புண்ணியம் சேர்கிறது என்று எவ்வளவு தெளிவாக புரியிற மாதிரி சொல்றீங்க பாத்தீங்களா? இங்கதான்பா நீங்க எனக்கு கடவுளா தெரியறீங்க வேற ஒன்னும் இல்ல என் செல்ல தங்க குட்டி
அன்புள்ளஅப்பா கடவுளைப் பற்றி அழகாக சொன்னார்கள் கடவுள் அப்படிப்பட்ட மாயை உடையவன் விஷமுள்ள பாம்பையும் கடவுளையும் எவ்வளவுக்கு தெளிவாக சொல்ல முடியுமா அந்த அளவுக்கு தெளிவாக சொல்லி கடவுள் அந்த அளவுக்கு மாயை இவ்வுலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார் என்று எவ்வளவு சொல்லும் போது எனக்கு ரொம்ப சந்தோஷ மகிழ்ச்சியானது பரமானந்தம்யாரை சொன்னா எல்லாம் ஒன்றுதானே என்று என் சொல்லியிருக்கிறார் என் தெய்வம் அது போதாது எதுக்குஎன்ன அற்புதமான ஒரு கண்ணு என்ன அற்புதமான ஒரு உடம்பு என்ன ஒரு எளிமை என்ன ஒரு தேகம் அவர பாக்கும்போதேஅன்னை தெரசா இருக்காங்கஅன்னை தெரசா இருக்காங்களா அம்மா அந்த மாதிரிிரி என் தெய்வம்இது உண்மை இது உண்மை இது சத்தியம் இது சத்தியம்என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என்று சாய் அப்பா என் செல்ல தங்க குட்டி அப்பா 🌎❤️🌎இந்தக் கொஸ்டினை எத்தனை தடவை கேட்டாலும் அதற்கு தகுந்த மாதிரி பதில் கொடுக்க முடியும் அப்படி ஒரு அருமையான கொஸ்டின் இந்த கொஸ்டின் எனக்கு ரொம்ப பிடிச்சது
🙏🏻ஐயா நான் உங்களிடம் கேள்வி கேக்கணும்னு நினைத்தால் எல்லாம் பதிலாய் வருது கேள்வி தெரியல. நீங்க தான் சாமி முதல் சத்தான் வரை வெளுத்து வாங்குறீங்களே. 🙏🏻🌹🌷🌺🥀 ஆத்ம வணக்கம் 🙏🏻🌹🌷🌸🌺🥀
அன்புள்ள அப்பா மனிதன் செயல்பாடுகளில் மனிதன் எந்த பழக்கத்தை உருவாக்கி கொள்கிறேன் ஆனால் அந்த பழக்கமே அவளுடைய வாழ்வதேஅவர்களுடைய வாழ்க்கையை உருவாகிறது இதுதான் உண்மை இதுதான் உண்மை அதனால்தான் நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது நம் நல்ல பழக்கம் எத்தனையோ பிறவியில இருந்து நாம் கடந்து வந்திருக்கிறோம் இறைவன் ஒரு அருள் கிடைத்திருக்கிறது என்றால் சும்மா சாதாரண விஷயம் இல்லை எல்லாத்துக்கும் கோடான கோடி மக்களில் நமக்கு ஒரு வாய்ப்பை இப்படி இருக்கிறது என்றால் அது எவ்வளவு மிகையாக சொல்ல முடியாது அப்படிப்பட்ட ஒரு பெரிய தெய்வம் இப்படி ஒரு சின்ன துளி நமக்கு கொடுத்திருக்கிறது என்றால் என் உயிரே அவர் தான்அதற்காக தான் அவர் இல்லை என்றால் நான் இல்லை சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம்
Anbulla appa avargale nandranga pesureenga semmaya pesureenga😀🙏🙏🙏🙏🙏
அன்புள்ள அப்பா நான் எங்க அம்மா அப்பாவை பார்த்துக்கிறேன் நம்பிக்கை எனக்கு இருக்கு நான் பாத்துக்கிடுவேன் ஆனா அவங்க நம்மளை நிம்மதியா இருக்க விட மாட்டாங்கஅன்புள்ள அப்பா நான் எங்க அம்மா அப்பாவை பார்த்துக்கிறேன் நம்பிக்கை எனக்கு இருக்கு நான் பாத்துக்கிடுவேன் ஆனா அவங்க நம்மளை நிம்மதியா இருக்க விடமாட்டாங்க ரெண்டு பேர்ல யாராவது ஒரு ஆள் இல்லாம இருந்தா நிம்மதியா இருக்கலாம் அவ்வளவுதான் இப்ப இருக்கிற வரைக்கும் அவங்க இருக்கட்டும். அதுக்கு அப்புறம் நாம பார்க்கணும்னா என் பையன் பாத்துக்கணுமாஅப்படித்தான் அவனும் சொல்லி இருக்கான் ஒரே ஒரு பேரன் அதனால
அன்புள்ள அப்பாஎவ்வளவு பெரிய காமெடிபாம்பு பத்தி அம்பாள் பக்தி பாம்பு முட்டை எல்லாம் கொண்டு போய் போயிட்டு இதெல்லாம் சாமிக்கு சாப்பிட்டு வச்சு பாம்பு கொடுத்திருச்சுன்னு சொல்லி பைத்தியமா அலசிட்டு நல்லா ஒரு நாள் கூட பாம்புக்கு முட்டையா பாலா ஊத்தினது கிடையாது சாமி கும்பிட்டு இருக்கேன் அவ்வளவுதான் மத்த இந்த மாதிரி பண்ணலாம் வேற எந்த வித மூட நம்பிக்கையும் கிடையாது அதுவுமே இந்த இது பண்ணதே வந்து இப்போ இது கூட நம்ம தெரியாம பண்ணிட்டோமோ அப்படி தான் நான் நினைக்கிறேன் அதை ஏதோ தெரியல எல்லாம் தாண்டி வந்தாச்சும் குழந்தைகளுக்கு மொட்டை அடித்திருக்கிறான,அங்கப்பிரதட்சணை குழந்தைகளுக்கு மொட்டை அடித்திருக்கிறான் அவ்வளவுதான்
அன்புள்ள அப்பா❤️ ஆத்ம வணக்கம் வாழ்க வளமுடன் என் எல்லா புகழும் இறைவனுக்கே ❤️கோடான கோடி நன்றி அல்லாஹ்❤️ மாலிக்🙏🏻❤️🌎❤️🙏🏻
அன்புள்ள அப்பா பக்தி ஆழ்வார்கள் நாயன்மார்கள் அழகாக கேட்டார் அதற்கு தெளிவாக பதில் சொன்னீர்கள்என் செல்ல தங்க குட்டி அப்பா இல்ல அப்படித்தான்இருக்கணும்
அன்புள்ள அப்பா ஆத்ம வணக்கம் வாழ்க வளமுடன் எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்🙏🏻❤️🌎❤️🙏🏻இனிய வியாழன் கிழமை நல்வாழ்த்துக்கள் அண்ணா அப்பா எல்லோருக்கும்காட் பிளஸ் யூ கோடான கோடி நன்றிகள்❤️🌎❤️🙏🏻❣️🙏🏻💐💐💐💐💐
அன்புள்ள அப்பா அந்த பெங்களூர்ல இருந்து வந்தவரை என்ன காமெடி பண்ணிக்கிட்டு என்னதான் தெரியும் உனக்கு எதுக்கு இங்க வந்த அப்படின்னு மிரட்டிி இருக்கிறார்பாவம் மனுஷன்திணறிக்கிட்டுஇருக்கிறார் சிரிப்பு வருது வரை சிரிப்பு வருது
❤ ஓம் குருவே சரணம் ❤
அன்புள்ள அப்பா மற்றவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை பத்தி எனக்கு கவலை இல்லை என் தெய்வம் அங்கே போனால் உனக்கு அங்க சரியான பதில் கிடைக்கும் என்று அனுப்பி வைத்தார் என இரண்டும் ஒன்று என்று அது சரியாகத்தான் இருக்கிறது அதனால் நான் எனக்கு வந்து ஒண்ணுமே தெரியாது அதனால நான் உங்களை இந்த கலியுகத்தில் பார்க்கும்போது நான் கடவுள் என்று தான் நான் சொல்லுவேன் இது யாரும் தடுக்க முடியாது நான் அப்படிதான் சொல்லுவேன் என் செல்ல தங்க குட்டி அப்பா கண் கண்டட தெய்வம்இது உண்மை இது உண்மை இது சத்தியம்
அன்புள்ள அண்ணா ரொம்ப ஆனந்தஅன்புள்ள அண்ணா ரொம்ப ஆனந்தம் மகிழ்ச்சி பரமானந்தம் எல்லாம் கலந்து வருகின்றது என்ன நடக்கிறது என்று பார்ப்போம் ஒவ்வொரு நாளும் சூப்பர் சூப்பர் அருமை நான் இன்னும் ஆடியோ திரும்ப கேட்கவில்லை திரும்ப எல்லா வேலையும் முடித்துவிட்டு கேட்டுட்டுஎதுக்கு குடுக்கணுமோ அதை சரியான வழியில்ுப்பேன்
அன்புள்ள அப்பா என்ன ஒரு காமெடி திசையை பத்தி கேட்கும் போது இமயமலை பக்கம் காலை தான் ன் வைப்பேன் தலை வைக்க மாட்டேன் என்ன ஒரு காமெடி என்னை பைத்தியம் என்று சொல்வார்கள் சொல்லிட்டு போட்டோம் என்று சொல்லி சிரிக்கிறீர்கள்ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
அன்புள்ள அப்பா டாக்டர் மாதிரியே ஆன்மிகத்திலும் நல்ல அறிவுரையா அவருக்கு கொடு எல்லாம் பண்ணிட்டேன் எல்லாம் இதுதான் வரும் அப்படின்னு சொன்னா அவரும் ஆமா ஆமா ஆமா நாம பட்டம் போட்டு இருக்கிறார் நல்லா இருக்கு நல்லா இருக்கு நல்லா இருக்கு நல்லா இருக்கு சிரிப்பா வருது நல்லா இருக்கு நல்லா இருக்கு
அன்புள்ள அப்பா மாயை நான் என் கண் முன்னுக்கு என்ன ஒரு நிகழ்ச்சி வருகிறதோ அது ஒரு சொல் மூலமாகவோ இல்லை ஒரு படம் மூலமாக காட்சியாகவோ கண்டிப்பா அது வந்து என்னப்பா எனக்கு அதை எடுத்து உரைக்கிறார் இது உண்மை இது உண்மை இது சத்தியம் இது நான் நிறைய இடத்துல எடுத்து சொல்லி இருக்கிறேன் அதை பல பேர் பார்த்திருக்கிறார்கள் அதுவும்ம் உண்மை
அன்புள்ள அப்பா இறைவனுக்கு செய்வது தொண்டுஎதிர்பார்ப்பு செய்வது வந்து அது அவர் கடமைகளுக்காக அவர்களுக்காக செய்யறதுஎந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் சமுதாயத்துக்காக செய்ய வருகிறோம் என்றால் அது உண்மையிலே இறைவனுடைய தொண்டு இதுதான்் உண்மையானதுசில பேர் வந்து, இறைவன் பெயரை வைத்து தொண்டு செய்ய மாட்டார்கள் அவர்கள் பணத்துக்காக அவர்கள் வேலையை செய்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு அது தப்பு என்று தெரியுமா தெரியாதா தெரியல கடவுள் இருக்கிறாரா இல்லையான்னு ஒரு விளையாட்டு தானே எல்லாத்துக்கும் ஆனா உண்மையிலேயே வந்து கடவுள் நேரா வந்தா எப்படி இருக்கும் அந்த நிமிஷத்துல அவங்க நினைக்க மாட்டாங்க அப்படி வந்து பிடித்தது தாஎப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள் அவர்கள் நிலைமை எல்லாம் நிறைய பேர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் பல வேசங்கள் இருக்கின்றது அந்த வேசத்தை எல்லாம் இன்று வேண்டாம் என்று ஒரு நாள் அடிபடும்அது உண்மை அது உண்மைஇறைவன் பார்த்துக் கொண்டுதான் இருப்பார் எது சரியானது எது தவறானது என்று அதற்கு அவர்களுக்கு ஒரு டைம் வரும் அந்த டைம் மாறுற மாதிரி அவர்களுக்கு அமைப்பு கொடுப்பாரு அதிலிருந்து அவர்கள் மாறவில்லை என்றால் அவர்கள் வந்து வேற எங்கேயோ நோக்கி போறாங்கன்னு அர்த்தம் அவ்வளவுதான்இதுவும் உண்மை எல்லாம் ஒரு நாள் மாறும் இல்லாட்டி அவர்கள் வந்து பாவங்கள் குறையாது அவ்வளவுதான்மேலும் மேலும் பாவம் செய்கிறார்கள்புரிந்து கொண்டார்கள் என்றால் நல்லது இல்லை என்றால் அவர்கள் தான் கஷ்டப்படுவார்கள்
அன்புள்ள அண்ணா இந்த அம்மா பேசினது ஏற்கனவே நான் கேட்டு இருக்கேன் என்று நினைக்கிறேன்திரும்பநைட் கேட்டுட்டு நான் உங்களுக்கு பதில்
அன்புள்ள அண்ணா அப்பா இந்த அம்மா பேசினதுக்கு நான் பதில் கொடுத்து இருக்கேன் நினைக்கிறேன் அதனால இத்துடன் முடித்துக் கொள்கிறேன் அப்பாவை கேட்டதாக சொல்லவும் வருவேன் ஒரு நாள் வருவேன் என் மகன் இருக்கும் பொழுது பௌர்ணமி வந்ததுனா அந்த டைம் பார்த்து கரெக்டாா வருவேன்இல்லாவிட்டால் பௌர்ணமி எப்ப வருகிறதோ அந்த டைம் அவனை வர சொல்லி நான் கண்டிப்பாக வருவேன்
அன்புள்ள அப்பா நேத்து நைட்டு ஒரு நிகழ்ச்சி நடந்தது அதுநான் ஏற்கனவே உங்களுக்கு ஒரு ஐந்து பேரை சொல்லி இருந்தேன் அதில் ரெண்டுநான் ஏற்கனவே உங்களுக்கு ஒரு ஐந்து பேரை சொல்லி இருந்தேன் அதில் ரெண்டு பேர் முடிந்துவிட்டது என்று சொன்னேன் அதில் ஒரு அண்ணா அவர்கள் ஆடியோ கொடுத்திருந்தார்கள் அதைக் கேட்டேன்நான் ஏற்கனவே உங்களுக்கு ஒரு ஐந்து பேரை சொல்லி இருந்தேன் அதில் ரெண்டு பேர் முடிந்துவிட்டது என்று சொன்னேன் அதில் ஒரு அண்ணா அவர்கள் ஆடியோ கொடுத்திருந்தார்கள் அதைநான் ஏற்கனவே உங்களுக்கு ஒரு ஐந்து பேரை சொல்லி இருந்தேன் அதில் ரெண்டு பேர் முடிந்துவிட்டது என்று சொன்னேன் அதில் ஒரு அண்ணா அவர்கள் ஆடியோ கொடுத்திருந்தார்கள் அதை கேட்டேன் அந்த ஆடியோ முடியிது அதற்கடுத்து எனக்கு ஒரு காட்சி சாய் அப்பா மூலமாக வருது அப்போ அந்த ஆடியோவுக்கும் அந்த காட்சிக்கும் தொடர்பு இருக்குது இது உண்மை இது உண்மை சத்தியம் என் கண் முன்னுக்கு அவங்களால அந்த நிகழ்ச்சி நடக்குது அதை நடக்கும் என்று நம்பிக்கை எனக்கு தெரியப்படுத்துகிறார் என் சாயப்பா அதை நான் உடனே அஸ்வின் அண்ணாவுக்கு கமெண்ட்ஸ்கொடுத்தேன் என அவ்வளவு சந்தோசம் மகிழ்ச்சிஇது உண்மை இது உண்மை சத்தியம் எல்லாம் ஒரு நாள் மாறும் கண்டிப்பாக
அன்புள்ள அப்பா நல்லா தான் அவர் கிட்ட காமெடி பேசிகிட்டு இருக்கீங்க தெருக்கூத்து கூடிய ஆச்சு ஆடு ஆடு நல்லா ஆடுஅன்புள்ள அப்பா நல்லா தான் அவர் கிட்ட காமெடி பேசிகிட்டு இருக்கீங்க தெருக்கூத்து கூடிய ஆச்சு ஆடு ஆடு நல்லா ஆடு அப்படின்னு நல்ல காமெடி ரெண்டு பேருக்கும் சேர்ந்து சூப்பரா இருக்கு
அன்புள்ள அப்பா அண்ணா இவர் பேசியதை நான் கேட்டிருக்கிறேன் இவர் தான் என் பிரண்ட் அங்கே நான் வந்த அன்று என்னுடன் இருந்தவர் இவர் மனைவிமனைவியோடகணவர்பேசியத அதனால் இதை நான் கேட்டு இருக்கிறேன் அண்ணா
அன்புள்ள அண்ணா ஒரு டைம்திரும்ப வருகிறேன்
Yen Ivar poov maalai anaindhirukkiraarrr
Idharku enna kaaranam???🙄🙄🙄
அன்புள்ள அப்பா அம்மா அப்பா பத்தி சொன்னீங்க உண்மையிலேயே எங்க அம்மா அப்பா எப்பவும் சண்டை போடுவாங்க ஆனா சேர்ந்துகிடுவாங்க பாசமா தான் இருப்பாங்க ஆனா சண்டை வரும்போது அந்த வார்த்தைகள் வந்து நமக்கு அது செட் ஆகாது அப்படி இருந்தும் கஷ்டப்பட்டு அந்த மூன்று வருஷம் அங்க காலம் தள்ளிட்டு வந்திருக்கிறேன் போமாட்டேன்னு சொன்னேன் வேற வழி இல்ல அதனால எங்கேயாவது ஹாஸ்டல்லையாவது நான் போய் தங்கிக்கிறேன் அங்க போக மாட்டேன் என அவர டார்ச்சர் நம்மள கொன்னுடுங்க அப்படின்னு நினைச்சுவேறு வழி இல்லை அங்க அந்த தீப்பெட்டி ஆபீஸ் போனேன். அதனால் கொஞ்சம் மாற்றங்கள் ஏற்பட்டதும் மனமாற்றம்ஏன்னா தூக்க மாத்திரை போட்டா தான் தூக்கம் வரும் அந்த மாதிரி லெவலுக்கு ஆயிட்டேன்இது உண்மை இது உண்மை சத்தியம்
அன்புள்ள அண்ணா சரியா சாய் குட்டி பாப்பா இந்த டைம் தான் வரும் இந்த டைம் பார்த்து தான் உங்க வீடியோ வருது
குருவே சரணம்...
அன்புள்ள அப்பா பயமா இருக்குதுன்னு சொன்னதுக்கு ஹார்ட்ல பிராப்ளம் இருக்கும் அப்படின்னு அதுக்கு அவர் எல்லா வேலையும் பண்ணிட்டு வந்துட்டு பயமா இருக்குதுன்னு சொல்றதுல என்ன அர்த்தம்? இப்ப பயமா இருக்கான் குழந்தைகள் இருக்கான் அப்போ குடிக்கும் போது ஒன்னும் தெரியல இப்போ பயமா இருக்கும் அப்போ என்ன அறிவு பாருங்க மனிதர்களை பயப்பதான் வந்து அதான் மாயை போல சொன்னது சரியாக தான்இருக்கிறது
அன்புள்ள அப்பா ரெண்டு பேரும் என்ன காமெடி பேசிகிட்டு இருக்கீங்களா அந்த அம்மா முத்தின்னு சொல்லுது உடனே உங்களுக்கு ஒரு ஏழன சிரிப்பு முக்தி என்பது அவ்வளவு சீக்கிரமாக கிடைத்திருமாம். உலகத்திலேயே கடினமான விஷயமே அதுதானே என்று நீங்கள் அவர்களை பார்த்து சொல்லும் பொழுது எனக்கு சிரிப்பு வருகிறது நடக்குது நடக்கட்டும் இன்னும் கேட்கவில்லை கேட்டுட்டு பதில்க்கிறேன்
அப்பா
Live and die in music spiritual meditation and non-corrupt life only till death.
🙏🙏🙏
🙏ஆத்ம வணக்கம் ஐயா 🙏
ಓಂ ನಮಃ ಗುರುವೇ ಶರಣಂ 🙏🙏🙏🙏🙏
ஓ மை காட் முக்கனி என்றால் எல்லாரும் அப்படித்தானே நினைச்சுக்கிட்டு இருந்தோம் மா, பலா ,வாழை ,வைத்து சாமி கும்பிடணும் இது என்னடா நீங்க வேற வித்தியாசமா சொல்றீங்க புருஷன், பொண்டாட்டி ,பிள்ளைன்னு, இதுதான் காரணமா இது உண்மையிலேயே இவ்வளவு நாள் வரைக்கும் தெரியாது இப்பதான் நானே தெரிந்து கொண்டேன் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். உண்மையிலே சத்தியமா இப்படி ஒரு விஷயம் இருக்குது என்பதை எனக்கு தெரியவேே தெரியாது
Live spiritual and leave political.
Live and die in spirituality only till death.