மயக்கமா? குழப்பமா? சந்திரன்+கேது இணைவு | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 315

  • @manimalas52
    @manimalas52 3 ปีที่แล้ว +31

    Sir. நீங்க சொல்றது அத்தனையும் உண்மையோ உண்மை.💯💯💯💯💯💯.

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว +15

    வணக்கம் ஐயா அருமை மயக்கமா குழப்பமா மனதிலே தயக்கமா விளக்கம் அருமை தலைப்ப அதவிட அருமை கலக்கிட்டீங்க குருவே

  • @mohans3932
    @mohans3932 3 ปีที่แล้ว +6

    தேய்பிறை சந்திரனை பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @விஜய்விஜய்-ள2ன
    @விஜய்விஜய்-ள2ன 3 ปีที่แล้ว +3

    குருவே உங்கள் வீடியோ மிகவும் அற்புதமாக இருக்கிறது

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 ปีที่แล้ว +3

    ரிஷப லக்னம் கடக ராசி புனர்பூசம் 4 ஆம் பாதம் சந்த்ரன், ஆயில்யம் நக்ஷ்த்ரம் 3 ஆம் பாதம் கேது.

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว +2

    பலர் கேட்ட காணொளி விளக்கங்கள் சிறப்பாகவும் பரிகாரங்கள் தந்தது பயனுள்ளதாகவும் இருந்நது. நன்றி.

  • @vigneshkumaraa5255
    @vigneshkumaraa5255 2 ปีที่แล้ว +1

    Thanks sir ,very accurate prediction ,idhu varai yarum ivlo theliva sonnadhillai ,nandri

  • @விஜய்விஜய்-ள2ன
    @விஜய்விஜய்-ள2ன 3 ปีที่แล้ว +1

    குருவே உங்கள் வீடியோ மிகவும் அற்புதமாக உள்ளது அற்புதமான கருத்துக்கள் ஜோதிட சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்கு மிக்க நன்றி குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் உங்கள் வீடியோ மிக அருமையாக உள்ளது

  • @Jaika-editz
    @Jaika-editz 3 ปีที่แล้ว +13

    அண்ணா சுயசாரம் பெற்ற கிரகங்கள் பற்றி பேசுங்கள் ஒரு விடியோ ❤️❤️❤️❤️

  • @Ns.Ganeshgurukkal
    @Ns.Ganeshgurukkal 10 หลายเดือนก่อน

    விளக்கங்கள் அருமை ஐயா100%உண்மை

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 2 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் sir நன்றி
    ஜாதகம் படிப்பதற்கு இலகுவாக
    சொல்லி தருகிறீர்கள். வாழ்த்துக்கள் 🙏

  • @ramasamymc4618
    @ramasamymc4618 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா திருப்திகரமான பதில் 🤗🤗🤗

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 ปีที่แล้ว

    Sir அருமையான விளக்கம்
    சந்திரன் கேது
    சுக்கிரன் சனி இந்த 4 கிரகம்
    இந்த கிரகம் ஒரே வீட்டில்
    இணைவு பற்றி ஒரு வீடியோ
    போடுங்கள் sir மிக்க நன்றி

  • @vikneshmahendiran8756
    @vikneshmahendiran8756 3 ปีที่แล้ว +1

    Thank you sir.. rombha naal aasai indru nivarthi..

  • @MyPanditji
    @MyPanditji 4 หลายเดือนก่อน

    Good Valuable Points given sir about Ketu and Chandran TQs

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 ปีที่แล้ว +2

    Thank you sir for unknown information for chandran and kethu conjunction with crystal clear explanation.

  • @villagelifestyle3278
    @villagelifestyle3278 2 ปีที่แล้ว

    100 percent correct ean life la chanthra thasai kathu puthi nenka solrathu avlo correct perfect astrology ayya

  • @perumalsamy722
    @perumalsamy722 2 ปีที่แล้ว

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Miga arumaiyana vilakkam thankyou sir 🙏

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 3 ปีที่แล้ว

    பதிவிற்கு நன்றி அய்யா.
    அடுத்த பதிவில் தசா நாதன் சாரம் வாங்கிய கிரகம் பற்றிய video போடவேண்டி கேட்டுகொள்கிறேன். நன்றி அய்யா.

  • @Mrpolitical420
    @Mrpolitical420 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது உண்மை .

  • @maheshv5803
    @maheshv5803 3 ปีที่แล้ว +1

    அய்யா சனி செவ்வாய் சம சப்தம பார்வை மற்றும் சேர்க்கை பற்றி ஒரு video போடுங்க

  • @umamageswaran799
    @umamageswaran799 3 ปีที่แล้ว

    அருமை நல்ல பதிவு நன்றி அய்யா வணக்கம் வாழ்க வளமுடன்.
    சுக்கிரன் மற்றும் சூரியன் மூடம். பற்றி ஒரு விடியே பதிவு செய்யுங்கள் அய்யா.

  • @thirumalaicb6800
    @thirumalaicb6800 3 ปีที่แล้ว +1

    அருமை யான பதிவு

  • @kamarajm6659
    @kamarajm6659 3 ปีที่แล้ว +6

    ஆமா சார் 4ஆம் வீடு ( ரிஷபம்) சந்திரன் + கேது இருக்கு பெறும் தொல்லை

  • @lakshmivenkat2597
    @lakshmivenkat2597 3 ปีที่แล้ว +1

    Arumaiyana vilakkam. Yelithil purikirathu. Thank you sir.

  • @kalaisports844
    @kalaisports844 3 ปีที่แล้ว +3

    தலைவரே நான் தனுசு லக்னம் லக்னத்தில் இருந்து நான்காமிடத்தில் சனி இருக்கு தலைவரே அதில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி அமர்ந்திருக்கும் தலைவரே நல்ல யோகத்தை கொடுக்கும் தலைவரே🥰🥰🥰🥰🙏🙏🙏

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran1307 3 ปีที่แล้ว +9

    அன்புள்ள அண்ணா என்னை ஏன் எல்லோரும் வெறுக்கிறார்கள் அக்கம்பக்கம் சொந்த பந்தம் எல்லோரிடமும் அனுசரித்து போனாலும் பகையாகவே ஆகிறது வெளியே எங்கே போனாலும் ஏதாவது சின்ன சின்ன சின்ன இருக்காது எட்டாம்அதிபதி உச்சமாமானதால் இந்நிலமையா 6.9.1976. மதுரை காலை 11.10. அண்ணா ப்ளீஸ் பதில் தாருங்கள் ஜோதிட த்தை கற்று தொழிலாக செய்ய முடியுமா ⚘🌹⚘🌹🌹⚘

    • @priyatailoring
      @priyatailoring 2 ปีที่แล้ว

      கவலை வேண்டாம் நீங்கள் அவர்களைவிட சிறப்பாக உள்ளது அவர்களை இப்படி செயல்பட வைக்கும் அவர்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டாம்
      இல்லை அவர்கள் தவறாக பேசாமல் இருக்க வேண்டும் எனில் அவர்கள் முன்பு நீங்கள் முட்டாளாக காட்டி கொல்ல வேண்டும்

  • @anblagank5990
    @anblagank5990 2 ปีที่แล้ว

    இரட்டை குழந்தைக்கு ஜாதகம் எவ்வாறு பலன் அமையும்.. ஒரு பதிவு கொடுங்கள் ஐயா..

  • @draroonkumar2474
    @draroonkumar2474 3 ปีที่แล้ว +2

    ஐயா, சந்திரன் ராகு இணைவு பற்றி கூறவும். நன்றி 🙏

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx 3 ปีที่แล้ว

    ஏகாதசி அன்று பிறந்த (27.9.1997) வளர்பிறை சந்திரன தேய்பிறை சந்திரன. நல்ல பதிவு நன்றிகள்

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว +1

    Suriya,,,,, Buddha,,,,,,, RAGU eniva pathiya Oru video paduka please guru va saranam 🙏🙏🙏🙏

  • @yaminiyamini8074
    @yaminiyamini8074 2 ปีที่แล้ว

    Manasu sari elai life la ethumay panna mudiyadhu . Neega soluradhu umaiyedhan.

  • @விஜய்விஜய்-ள2ன
    @விஜய்விஜய்-ள2ன 3 ปีที่แล้ว +1

    குருவே சரணம் குருவே சூரியன் புதன் ராகு மூவரும் ஒரு பாவத்தில் இணைந்தால் எந்த மாதிரியான பலன்கள் என்று கூறுங்கள் குருவே அதுமட்டுமில்லாமல் 3 கிரக சேர்க்கை பற்றி மூன்று கிரகங்கள் சேர்க்கை பற்றியும் வீடியோ போடுங்கள்

  • @ruckmaengineering4803
    @ruckmaengineering4803 3 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி ராகு சூரியன் இணைவு பத்தி சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rameshhope8865
      @rameshhope8865 2 ปีที่แล้ว

      யாருக்கும் இணைய வே கூடாத பெரும் சாப சேர்க்கை,உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் கிரகண கிரகங்கள் இணைந்தால் வாழ்க்கை நிர்மூலம் தான்🙏🙏🙏

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 ชั่วโมงที่ผ่านมา

    Murali kanni rasi astham 4 patham laganam kanni
    Moon and Raghu are in kanni rasi palan solunga sir please

  • @SelvaKumar-bv4yx
    @SelvaKumar-bv4yx 2 ปีที่แล้ว

    குரு ஜீ. 12இல் சந்திரன்+கேது. 6இல் இருந்து சுக்கிர பார்வை.& சந்திரன், கேது விசாகம்-2 இல் புஸ்கரணவாம்சம்.. கேது திசை எப்படி இருக்கும்?? கேது சந்திரனின் (9ஆம் அதிபதி) வேலையை செய்வாரா?

  • @venkateswaran6030
    @venkateswaran6030 3 ปีที่แล้ว +1

    குருவிற்கு வணக்கம்🙏🙏

  • @ranikrishnan1699
    @ranikrishnan1699 3 ปีที่แล้ว

    சார் உண்மையை இப்படி உடைக்கீறீங்களே 👌👍எனக்கு 7 ல் சந்+ கேது இணைவு நீங்கள் சொன்ன தீ அனைத்து ம் உண்மை🙏🙏

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +3

    நன்றி🙏💕 அண்ணா👍

  • @pugazhvendan7151
    @pugazhvendan7151 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 3 ปีที่แล้ว +1

    Guruve saranam,, rompa naal ethir paartha topic🙏🙏🙏

  • @s.s1376
    @s.s1376 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I watched ur all videos. plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @swetha4525
    @swetha4525 3 ปีที่แล้ว

    ஐயா , சனி (நீச்சம் மற்றும் வக்ரம்)+சந்திரன் பலன் பற்றி போடுங்கள்.....

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว +1

    Raku 4 house varkothamam, kethu 10 house varkothamam petral palan yappadi eroukkum sir meenam lakanam sir

  • @SaravananSaravanan-ts6lx
    @SaravananSaravanan-ts6lx 3 ปีที่แล้ว

    ஐயா சூரியனின் வாசி வேசி சுப உபயதாரி யோகத்தை பற்றி விளக்குங்கள் ஐயா...

  • @vanakkamtamilmangaiyars2287
    @vanakkamtamilmangaiyars2287 ปีที่แล้ว

    Please தயவு செய்து சொல்லுங்கள் அய்யா

  • @renukumarrasigan4961
    @renukumarrasigan4961 3 ปีที่แล้ว

    Super sir. Sir suriyan ketu serkai sollunga sir plz

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 3 ปีที่แล้ว

    ஐய்யா!! வணக்கம்..
    1. சூரிய திசையில் ஏழரை சனி வருவது பாதகமா? எப்படி வாழ்க்கை இருக்கும்? பரிகாரம் உண்டா?
    2. என் ஜாதகத்துல லக்னாதிபதி சூரியன் வலுவா? சனி வலுவா?
    Place: Trichy; DOB: 17 Aug. 1993 Time: 7.30am

  • @லோஹித்லோஹித்
    @லோஹித்லோஹித் 3 ปีที่แล้ว

    பதில்கள் அனைத்தும் பழங்களை சாறு எடுத்தார் போல!!!!

  • @sm_monstar
    @sm_monstar 3 ปีที่แล้ว +1

    Vanakkam sir.. r.selvam 24.09.2002 time 11.40am dharmapuri govt job kedaikuma illa private or business panna nalla erukuma sir and life patner wife epdi eruppanga future life epdi erukum sir higher education edhu padicha uyarvai tharum sir please tell me sir....

  • @sittralegar4794
    @sittralegar4794 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @prakashsaravanan6613
    @prakashsaravanan6613 ปีที่แล้ว

    Sir , neenga solradu rommmmmbaaa unmai sirrrrrr

  • @ensamayal6537
    @ensamayal6537 7 วันที่ผ่านมา

    கடக லக்னம் சந்திரன் கேது 8ல் கும்பத்தில். கேது யோகியானால் நல்லதாஜி?சுக்ரன் ராகுவோடு சேர்ந்து பார்க்கிறது.சந்திரன்2 டிகிரி,கேது 28 டிகிரி அப்போது இரண்டும் மிகநெருக்கம்தானேஜி!

  • @shriraam3758
    @shriraam3758 3 ปีที่แล้ว +1

    Hi sir My DOB 19/2/1995
    இரவு 3:40
    Thulam raasi / Dhanush laknam
    மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 ปีที่แล้ว +1

    சூரியன் ராகு இணைவு பற்றிய வீடியோ பதிவிடுங்கள் ஐயா

  • @sridhard5244
    @sridhard5244 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் 28.8.2017மாலை4.30தி ருவள்ளுர் படிப்பு மற்றும் ஒழுக்கம் எப்படி இருக்கும் ஐயா

  • @அமுதா-ர4ந
    @அமுதா-ர4ந 3 ปีที่แล้ว

    லக்னத்திலிருந்து 11ல் சுக் சூரியன் புதன் குரு இணைவு எத்தகைய பலன்
    மூல நட்சத்திரம்
    திருவாய் மலர்ந்தொரு பதிவை போடவும்

  • @SenthilKumar-vw7yv
    @SenthilKumar-vw7yv 3 ปีที่แล้ว

    Sir Unga Video Daily Parkiren En Kelviku Answer Sollakudatha 24.12.1998.time.3.45 am Govt Job Kidaikuma i believe you sir thanks Sir,,,,,,,,,,,,,,,,,

  • @deeparajendren7313
    @deeparajendren7313 ปีที่แล้ว

    Chandran,kethu,guru kumbathil enaivu sollugge sir

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว +1

    3grakhama sarki pathiya video paduka please guru va saranam 🙏🙏🙏🙏

  • @RamKrishna-lh2tv
    @RamKrishna-lh2tv 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்
    குரு சூரியன் சேர்க்கையை சிலர் சிவராஜயோகம் என்று கூறுகிறார்கள் மற்றும் தாங்களோ இதனை குரு அஸ்தங்கம் என்று கூறுகிறீர்கள் இது எவ்வாறு செயல்படும் அப்படி இருக்கும் பட்சத்தில் குரு திசை எப்படி வேலை செய்யும் என்பதை தாங்கள் விளக்கிக் kurinal உதவியாக இருக்கும் இப்படிக்கு உங்கள் உண்மை மாணவன்

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 ปีที่แล้ว +1

    Nandri Guruji Sir 🙏

  • @arikrishnanias
    @arikrishnanias 3 ปีที่แล้ว +1

    குருவே! வணக்கம். கடக லக்னம். லக்னாதிபதி 12ம் இடத்தில் வர்க்கோத்தமம். கேது லக்னத்தில் வர்க்கோத்தமம் பெற உடன் குரு பூசம் 3ம் பாதத்தில் உள்ளார். இதனை சந்திரன் கேது இணைவாக கருதலாமா? விளக்கம் தாருங்கள் ஐயா. நன்றி

  • @goodthinkingwisdom6026
    @goodthinkingwisdom6026 7 หลายเดือนก่อน

    கேது சந்திரன் பார்த்துக் கொண்டால் அண்ணா

  • @selvakumarmadasamy3784
    @selvakumarmadasamy3784 3 ปีที่แล้ว +1

    ரிஷிபலக்கதில்சந்திரன் செவ்வாய் சேர்க்கை கூறுங்கள்

  • @nila3351
    @nila3351 ปีที่แล้ว

    Vanakkam guruji🙏 thula lagnathil valarbirai chandran(navami) 29 degree, kedhu 23 degree pathippu sathaveedham evvalavu guruji. 4 idathil vakra sani ammavin nilai enna guruji. Pathil tharungal guruji.

  • @mano3tara
    @mano3tara 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா. சந்திரன் கேது பற்றி அறிந்துகொள்ள ஆவலுடன் காத்திருந்த நேயர்களின் அடியேனும் ஒருவன். மிகவும் சிறப்பான பதிவிற்கு மிக்க நன்றி. நீங்கள் கூறிய விதிகள் குணா கமலஹாசனை நினைவு படுத்தியது.ஒரு ரிஷப லக்கின ஜாதகர். லக்கினத்தில் சுக்ரன் ஆட்சி.6 ஆம் இடம் துலாத்தில் சந்திரன் கேது இணைவு (1.98° பாகை). வீடு கொடுத்த சுக்ரன் லக்கினாதிபதி மற்றும் ஆட்சி. சுப கிரக பார்வை இல்லை. சந்திரன் தேய்பிறை பிரதமை திதி. இந்த சந்திரனுக்கு 6,7,8 இல் அமர்ந்துள்ள கிரகங்களுக்கு சந்திர அதியோகம் உண்டா அய்யா?

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว

      Yes

    • @mano3tara
      @mano3tara 3 ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidam மிக்க நன்றி ஐயா🙏

  • @jayapriya3883
    @jayapriya3883 3 ปีที่แล้ว

    தொடர் முயற்சி என் மகனின் எதிர்காலம் பற்றி கூறுங்கள் 12.9.2009,11:35am chennai லக்கினாதிபதி 8 யில் மறைவு பிரச்சனை தருமா?

  • @vanakkamtamilmangaiyars2287
    @vanakkamtamilmangaiyars2287 ปีที่แล้ว

    அய்யா நீங்க சொன்ன குரு சுக்கிரன் லக்கினத்தில் எனக்கு

  • @Vijayakarthick111
    @Vijayakarthick111 3 ปีที่แล้ว +5

    ருத்ராக்சம் அணிந்தால் மனம் கட்டுப்படுமா குருவே.

  • @thirumalaicb6800
    @thirumalaicb6800 3 ปีที่แล้ว

    சந்திரன் ராகு இனைவு
    போடுங்கள்

  • @sathishm7237
    @sathishm7237 3 ปีที่แล้ว +1

    Sapitengala anna good night anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว +1

    Chandra+sukarn eniva pathiya sallka please guru va 🙏 good night 😴

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว +2

    Chandra+sukarn eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏

  • @kannantamil1446
    @kannantamil1446 2 ปีที่แล้ว

    Ragu + chanthira pathi soluga sir

  • @saravanangks4557
    @saravanangks4557 3 ปีที่แล้ว +1

    மிதுன லக்னம் 11 ஸ்தானத்தில் சூரியன்+ செவ்வாய்+சனி அரசு வேலை கிடைக்குமா

  • @prabha5689
    @prabha5689 2 ปีที่แล้ว +1

    Rishaba lagnam chandran (theipirai sabthami) 10.18 degree,sani 13.28 degree and kethu 18.40 in 11 house..how will be kethu and chandra dasa..guru in 8th house retrograde. How will be kethu dasa

  • @pacchappanm2427
    @pacchappanm2427 2 ปีที่แล้ว

    Suriyan chandiran kethu inaivai patri sollunga ayya

  • @rsparamasivan7234
    @rsparamasivan7234 3 ปีที่แล้ว

    Vanakkam ayya. Kethu saratthil santhiran thanitthu 11la(kumba lagnam) irunthal palangal eppadi irukkum . Gragangal amarnthirukkum saram partriya pathivu ondrai ethirparkkirom ayya.....

  • @sabareswaran896
    @sabareswaran896 3 ปีที่แล้ว

    Sukran, kethu adthaaa...

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว +1

    Sukarn+Chandra eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏 please Guru va saranam 🙏🙏🙏

  • @gajaramanan341
    @gajaramanan341 3 ปีที่แล้ว +1

    Name : Venkataramanan 06/10/1975 time 11.55pm place Vandavasi. ஆயுள் ஆரோக்கியம் மற்றும் புதன் தசை எப்படி இருக்கும் ஐயா

  • @meena7295
    @meena7295 3 ปีที่แล้ว

    Selvakumar 13/09/1975 evening 5.00pm periyakulam ,Theni. ராகு திசை எப்படி இருக்கும் sir. கடன் எப்பொழுது அடையும்? நிரந்திர தொழில் எப்பொழுது அமையும் sir? Please sollunga sir

  • @rsr3519
    @rsr3519 2 ปีที่แล้ว

    Kadaga lagnam ketu present.
    Thiruvonam nakshatram valarpirai chandhiran + Ragu.
    Both ragu & ketu having chandran combination.
    What will be the result sir ? I cant able to decide anything properly . Im failing in everywhere and everything. What can I do ?
    What kind of pavam ennai pinthorgiradhu sir ?
    Ragu ketu dhosangalum kalithuvitu than vandhirukiren but still I have this problem. What can I do sir ?

  • @ponnarasankasi6986
    @ponnarasankasi6986 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🙏 இந்த வாரம் உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.என் அப்பா 12.6.64 இரவு10.30 வேலூரில் பிறந்தவர்.கடன் தொல்லை எப்போது தீரும்.மீண்டும் வேலை கிடைத்து கடன்களை அடைப்பாரா? நிம்மதியான வாழ்க்கை இனியாவது அமையுமா? நன்றி

  • @karthi33200
    @karthi33200 3 ปีที่แล้ว

    ஐயா மிதுன லக்கினம் 19.01.1999 03.55pm udumalpet.... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுயசாரம் பெற்று ஆட்சி ஆகிறார்... எந்த கிரக தொடர்பும் இல்லை.. குரு திசை வரப்போகிறது ஐயா.. குரு எந்த விஷயத்தில் பாதகம் செய்வர்... வேலை வாய்ப்பு.. திருமண வாழ்க்கை யில் பிரச்சனை ஏற்படத்துவாரா ஐயா...

  • @sivadharshini4909
    @sivadharshini4909 6 หลายเดือนก่อน

    Sir moon and kedhu .....kedhu in viruchigam 28degree ...moon in dhanusu 5degree ipa idhu inaiva

  • @gopinaths2465
    @gopinaths2465 3 ปีที่แล้ว +1

    ஐயா சொல்ல முடியாத மனவேதனை இந்த பலனில் கேது திசை முடிந்தவுடன் மனக்குழப்பம் மாறிவிடுமா ஐயா

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 ปีที่แล้ว

    Vanakkam sir🙏 chandran kethu in seventh place mithuna lakanam so match pannum pothu cherkai mappilai jathagathilum kandippa irukanuma sir please sollunga sir chandra desai mudinthu vitathu ago 20🙏🙏

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว +1

    Suriyan ,,,, sukarn eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏

  • @Amiyog7
    @Amiyog7 2 ปีที่แล้ว

    Navamsathil chandran+keth in dhanushu house sir so epadi irukum sir

  • @sumathimano4341
    @sumathimano4341 3 ปีที่แล้ว +2

    🙏வணக்கம் 🙏

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 ปีที่แล้ว

    Guru 7th place guru +chevai explain pangu guru.. Nandri

  • @shrisundar263
    @shrisundar263 3 ปีที่แล้ว

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 ปีที่แล้ว

    Sir Vanakkam, Nalla Padhivu Sir, Nandri Sir.

  • @Suresh_Vgl
    @Suresh_Vgl 2 ปีที่แล้ว

    தனுசு லக்னம் 5 ஆம் இடத்தில் சந்திரன் கேது இணைவு ஐயா இதன் பலன்கள்

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว +10

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு. ஐந்தாமிட சந்திரன் கேது இணைவு என்னை அதிக மனக்குழப்பங்களுக்கு ஆளாகியது. ஆனால் தெய்வவழிபாடும் தியானமும் என்னை சற்று ஆசுவாசபடுத்துகிறது.யாருக்கெல்லாம் இந்த இணைவு உள்ளதோ அவர்கள் மெடிடேஷன் செய்யுங்கள் பெண் தெய்வத்தை வணங்குங்கள் . ஐயா கூறுவது சரி.நன்றி🙏🏼.

    • @selvaranitamil1664
      @selvaranitamil1664 3 ปีที่แล้ว

      Good

    • @sathisharunachalam8781
      @sathisharunachalam8781 2 ปีที่แล้ว

      Same to u sister adiyenukkuM pala இன்னல்களை தியானமே காப்பாற்றுகிறது பெண் தெய்வம் காப்பாற்றுகிறார்

    • @saravanan-nx3px
      @saravanan-nx3px ปีที่แล้ว

      எனக்கும் 5 ல் சந்திரன் கேது இணைவு உள்ளது
      கடகம் லக்னம். விருச்சக ராசியில் இணைவு சக்தி அம்மன் வணங்கி வருகிறேன்.
      வாழ்கையே வெறுத்து விட்டது

  • @trustingod486
    @trustingod486 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.தொடர் முயற்சி.தயவுசெய்து பதில் கூறவும்.ரகுராமன் மதுரை.20-08-1994, சனிக்கிழமை இரவு 2.30, அரசாங்க வேலை கிடைக்குமா? திருமணம் பற்றிக் கூறுங்கள்

  • @SaravananSaravanan-ts6lx
    @SaravananSaravanan-ts6lx 3 ปีที่แล้ว

    ராகு திருவாதிரை, கேது மூலம் நட்சத்திரம் தனுசு முதல் மிதுனம் வரை மற்ற கிரகங்கள் கால சர்ப்ப யோகத்தில் அமைந்து ராகு திசை எப்படி இருக்கும்.....