சோழர்களின் தலைநகரம் எப்படி இருக்கும் தெரியுமா? The Capital of the Cholas | Deep Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • காவிரி ஆற்றில் அந்த கல்லணையை கட்டுவதற்கு முன்பு, அந்த காவிரி ஆற்றை, முறைப்படி கடலில் கலக்கச்செய்தவன் கரிகால்சோழன் தான். ஆம் காவிரிக்கு கரை கட்டியவன் கரிகாலச்சோழன் தான். அந்த காவிரிக்குக் கரை கட்டிய பின்பு தான் காவிரிக்கு நடுவே கல்லணையைக் கட்டினான். அதை எப்படி கட்டினான் என்பதே இந்த வீடியோ.
    Before the Kallanai was built on the Cauvery River, it was Karikalcholan who formally diverted the Cauvery River into the sea. Yes, it was Charikala Cholan who built the bank for Cauvery. It was only after the embankment was built on the Cauvery that a Kallanai was built in the middle of the Cauvery. This video is about how he built it.
    ------------------------------------------------------------------------------
    கல்லணையை கட்ட இந்த இடத்தை கரிகாலன் ஏன் தேர்வுசெய்தான்?:
    • கல்லணையை கட்ட இந்த இடத...
    முதலாம் கரிகால சோழனின் வாழ்க்கை:
    • தன்னுடைய முதல் போரில் ...
    யார் இந்த கரிகால் சோழன்?
    • யார் இந்த கரிகால் சோழன...
    இராஜராஜசோழனின் அருமையான திட்டம்:
    • உலகமே வியந்துப் பார்த்...
    உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்:
    • உங்கள் மனம் தடுமாறும்ப...
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our new channel
    Deep Infos Tamil: / @fivefactstamil
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphic Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
    சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
    Join Telegram Group: t.me/DeepTalks...
    Follow on Facebook: bit.ly/DeepTalk...
    Follow on Instagram: bit.ly/DeepTalk...
    Follow on Twitter: bit.ly/DeepTalk...
    Follow on Pinterest: / deeptalkstamil
    Follow on ShareChat: bit.ly/DeepTalk...
    ========================================================
    Follow on Podcasts
    Spotify: open.spotify.c...
    Apple Podcasts: podcasts.apple...
    Google Podcasts: www.google.com...
    Anchor FM: anchor.fm/deep...
    Breaker: www.breaker.au...
    Overcast: overcast.fm/it...
    Pocket Casts: pca.st/aryx0bzf
    RadioPublic: radiopublic.co...
    ========================================================
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 292

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  3 ปีที่แล้ว +81

    இது போன்ற பல வீடியோக்களை நீங்கள் தொடந்து பார்க்க, இந்த சேனலை Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
    #DeepTalksTamil நான் உங்கள் தீபன்..

  • @sabarishgr2086
    @sabarishgr2086 3 ปีที่แล้ว +173

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அருமை தோழரே 🥰🥰👌👌

  • @jayajaya4829
    @jayajaya4829 3 ปีที่แล้ว +89

    தமிழனாய் பிறப்பதற்கு பெருமிதம் கொள்கிறேன் உங்கள் குரல் கம்பீரமாக இருக்கிறது அண்ணா மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 💐💐

  • @Cezhiyan07
    @Cezhiyan07 3 ปีที่แล้ว +56

    உங்கள் குரலுக்கு நான் அடிமை அண்ணா❤️

    • @viswanathan0074
      @viswanathan0074 3 ปีที่แล้ว

      கண்டிப்பாக🙏

    • @dhawanadhi9813
      @dhawanadhi9813 3 ปีที่แล้ว

      சகோ என்று கூறாதிரிகள்.சகோதரா என்று முழுமையாக தமிழில் கூறுங்கள். என்றும் ‌தமிழ் வாழ்க🙏🙏🙏🙏

    • @Cezhiyan07
      @Cezhiyan07 3 ปีที่แล้ว

      @@dhawanadhi9813 மன்னிக்கவும்🙏🏼 திருத்திக்கொள்கிறேன்...

  • @justinanand6766
    @justinanand6766 3 ปีที่แล้ว +38

    திருச்சிராப்பள்ளி உறையூர் ...🔥எனது சொந்த ஊர் ... எங்கள் ஊரை பற்றிய வரலாறு பெருமைப்பட செய்கிறது..

  • @gopinathgopinath3644
    @gopinathgopinath3644 3 ปีที่แล้ว +19

    உங்களின் குரல் வைரம் போன்றது வாழ்த்துக்கள் தோழா

  • @devanandan0211
    @devanandan0211 3 ปีที่แล้ว +31

    அண்ணா உண்மையாக சொன்னீர்கள் 0:18 ஒவ்வொரு முறையும் நம் தமிழ் மன்னர்களைப் பற்றி காணொளி காணும் பொழுது என் மனதில் தோன்றும் ஒரே எண்ணம் காலத்தை கடந்து அவர்களிடம் செல்ல வேண்டும் என்பது எனக்கு ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் சோழ மன்னர்கள் ஆண்ட அந்தப் பொன்னான காலத்திற்கு செல்வேன். முக்கியமாக ராஜராஜ சோழன் ஆண்ட காலமும் கரிகால சோழன் ஆண்ட காலத்திற்கும் வெல்வேன்

    • @rajendrank5265
      @rajendrank5265 2 ปีที่แล้ว

      தமிழனின் தலைநகரில் இருக்க
      பிறக்க இறக்க நான் என்ன தவம்
      செய்தேன் நன்றி இறைவா

  • @dharansaran5597
    @dharansaran5597 3 ปีที่แล้ว +9

    அண்ணா உங்களின் உச்சரிப்பில் எங்களுக்கு சோழனே பேசியது போல் உள்ளது.........மிகச் சிறப்பு அண்ணா...... உங்களின் இந்த வரலாற்று பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா.....💐💐

  • @hariharan0404
    @hariharan0404 3 ปีที่แล้ว +19

    தஞ்சை பெரிய கோவிலிலுள்ள சுரங்க வழி பற்றி ஒரு VIDEO போடுங்கள்.. தற்பொழுது அதில் ஆய்வு நடந்தால் ஏதேனும் நம் அரசர்கள் பற்றி தெரிய வரலாம்....❤️❤️
    And
    Your pronunciation very well brother😍
    All d best

  • @Ravi_M_
    @Ravi_M_ 3 ปีที่แล้ว +29

    அழுத்தமான உங்களுடைய குரல் உச்சரிப்பு தமிழுக்கு ஒரு கம்பீரம்! இந்த குரலில் எந்த ஒரு தவறான தகவலையும் கொடுத்து விடாதீர்கள் கவனம் வாழ்த்துக்கள் நண்பா!

  • @picturesquiz5332
    @picturesquiz5332 3 ปีที่แล้ว +30

    காலம் கடந்து செல்லும் பயணம் செய்ய எங்களுக்கும் ஆசை தான்

    • @kumarkkumar8062
      @kumarkkumar8062 2 ปีที่แล้ว

      அவன் இவன் என்ற சொல் வேண்டாம் அறுமை

  • @elavarasans1242
    @elavarasans1242 2 ปีที่แล้ว +3

    இது போன்ற நம் தமிழரின் பாரம்பரிய பெருமையை கேட்கும் போது உடலில் எல்லை இல்லாத ஆனந்தம் மகிழ்ச்சி அளிக்கிறது தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன் இந்த மாதிரி பதிவுகளை பதிவு செய்யும் தோழருக்கு நன்றி

  • @gopinathgopinath3644
    @gopinathgopinath3644 3 ปีที่แล้ว +2

    கமெண்ட் பார்க்க வந்த அனைவரும் மிஸ்டர் தமிழன் சேனல் இன் பொன்னியின் செல்வன் கதை போய் கொண்டு இருக்கின்றது அவரும் மிகத் தெளிவாகப் பேசுகிறார் அனைவரும் பார்த்து பகிருங்கள் அருமையாக உள்ளது கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேற லெவல் ஹவ் டு அவரின் உச்சரிப்பு

  • @gopinathgopinath3644
    @gopinathgopinath3644 3 ปีที่แล้ว +1

    இவர் பேசுவதும் வேற லெவல் உங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பா மற்றும் இதுபோல் தமிழ் பேசும் அனைத்து நண்பர்களையும் ஆதரிப்போம் யூடியூப் சேனலை மிஸ்டர் தமிழன். பாரி சாலன். தமிழ் வாய்ஸ் ஓவர். தமிழ் சிந்தனைகள். இது போன்ற சேனல்கள் அனைவரும் பார்த்து மகிழுங்கள். நம் வரலாற்றை பெருமையாக சொல்லும் அனைத்து சேனல்களையும் வரவேற்போம் வாழ்ந்தா தமிழனுக்காக இருந்தாலும் தமிழனுக்காக வெல்க தமிழ்

  • @user-bh5bh6bu2o
    @user-bh5bh6bu2o 3 ปีที่แล้ว +14

    காவேரிக்கே கரை கண்ட வீரனடா எங்கள் கரிகாலச் சோழன்.....தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc ปีที่แล้ว

      Sozhar tan nangalum. Telugu community

  • @tn.60tamilan75
    @tn.60tamilan75 2 ปีที่แล้ว +10

    கரிகால சோழனின் வரலாறை பேசியதுகு நன்றி நண்பா🔰

  • @yuvanajith4327
    @yuvanajith4327 3 ปีที่แล้ว +10

    தமிழ் பெரும்பாட்டன் பேரரசர் முத்தரையர் வரலாறு வீடியோ போடுங்காக . என் முத்தரையர் வரலாறு மறைக்கப்படுகிறது தயவு போடுங்காக🙏🙏🙏🙏

  • @eswarysona8392
    @eswarysona8392 3 ปีที่แล้ว +8

    Rombe santhosama iruke ellam videos super

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 3 ปีที่แล้ว +12

    என்றென்றும் அன்புடன் இனிய மாலை வணக்கம் சகோ..!!🤗💜🤗💜🤗💜🤗💜

  • @venkateshvenga125
    @venkateshvenga125 3 ปีที่แล้ว +31

    உங்களை போல தமிழர் உள்ள வரை தமிழ் அழியாது👍👍🙏🙏🙏

  • @harishprabhakaran5040
    @harishprabhakaran5040 2 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த பதிவு....
    உறையூர், கரிகாலன் காலத்திற்கு முன்பே சோழர் தலைநகராகத்தான் இருந்தது. சேவல் யானையை தாக்கியது சோழன் கோச்செங்கணார் காலத்தில்...

  • @rackeshazhagesan5186
    @rackeshazhagesan5186 3 ปีที่แล้ว +1

    மிகத் தெளிவான தமிழ் உச்சரிப்பு ,அருமையான பதிவு, அரசர்களை அவன் இவன் என்று சொல்ல வேண்டும் .

  • @user-he5dq1cc2b
    @user-he5dq1cc2b 3 ปีที่แล้ว +5

    சகோ நீங்க முதலில் சொன்னது போலா times travel எனக்கு கிடைத்தால் நமது பழைய தமிழத்தை காண வேண்டும் என்று நான் முன்பே நெனைத்திருந்தேன் அதை நீங்கள் நிவுட்டின்னிர்கள் 🙏🙏🙏

  • @m.rajmohan958
    @m.rajmohan958 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு அண்ணா.
    தொடரட்டும் உங்கள் பணி

  • @rajeshcivil5957
    @rajeshcivil5957 3 ปีที่แล้ว +3

    மெய்சிலிர்த்தது அருமை..🔥🔥🔥

  • @dharmarajan8816
    @dharmarajan8816 ปีที่แล้ว

    அனைத்து செய்திகளும் மிகவும் அருமை. உங்கள விமர்சனம் பெயர் பெற்றது வாழ்க நீ வீர

  • @theepanakp
    @theepanakp 2 ปีที่แล้ว

    உங்கள் உச்சரிப்பு மற்றும் பேச்சு தொனி கேட்பவரை மெய்சிலிர்க்க வைக்கின்றது

  • @crazyarun3939
    @crazyarun3939 2 ปีที่แล้ว +1

    Naanum woraiyur bro... trichirapalli dhan.,Vera level speech bro

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 3 ปีที่แล้ว +7

    Excellent way of telling the greatness of our Tamizh king Karikaalchozhan.This channel is too good in bringing out the greatness of our ancestors

  • @kavithasan6846
    @kavithasan6846 3 ปีที่แล้ว +13

    கரிகால சோழன் என்ன சொல்வது என்று தெரியவில்லை ❤️❤️❤️👍👍👍🙏🙏🙏💪💥💥💥💥

  • @nandakumar6908
    @nandakumar6908 3 ปีที่แล้ว +2

    Super bro

  • @KarthiKarthi-lx1kk
    @KarthiKarthi-lx1kk 2 ปีที่แล้ว

    அண்ணா உங்க தமிழ் உச்சரிப்பு மிகமிக....சிரப்பா இருக்கு அண்ணா💪💪🌾🌾⚔️⚔️⚔️

  • @anithak7384
    @anithak7384 3 ปีที่แล้ว +4

    Awesome video sir...if a time machine did exist...I ll surely go to karikalan cholan period...what a king .... goosebumps guaranteed....

  • @mariselvammariselvam7510
    @mariselvammariselvam7510 3 ปีที่แล้ว +1

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அருமை அன்ணா

  • @divyak8716
    @divyak8716 3 ปีที่แล้ว +9

    Velu nachiyar pathi video podunga anna

  • @arunmech8688
    @arunmech8688 3 ปีที่แล้ว +1

    Valaratum tamizhan perumai
    Thodaraum ungal uzgaipu
    Nanri nanba

  • @barbiemonacreatives1093
    @barbiemonacreatives1093 ปีที่แล้ว +1

    நம் முப்பாட்டன் கள் வாழ்ந்த இந்த மண்ணில் வாழ்வதற்கு பெருமை கொள்கிறேன்

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +13

    தமிழன்டா

  • @Karthi1997tvk
    @Karthi1997tvk 3 ปีที่แล้ว +1

    அருமைநண்பா .. வாழ்த்துக்கள்

  • @newtsparrow1747
    @newtsparrow1747 3 ปีที่แล้ว +11

    Please say About Pandya Dynasty and Chera dynasty also bruh ... Eagerly waiting for those videos and explainations of urs ...

  • @kanim7896
    @kanim7896 3 ปีที่แล้ว +1

    Super

  • @MatheeshG
    @MatheeshG 3 ปีที่แล้ว +4

    Wow this video is so interesting. Also love your videos so much now I am smart now thank you

  • @manibalak563
    @manibalak563 3 ปีที่แล้ว +2

    unlock tamil pathuttu aptiye inga vanthutten, nanpaa... ✌️

  • @peacejoyfull6530
    @peacejoyfull6530 2 ปีที่แล้ว +1

    Mai silirthupoonae … u took me to that King’s Karrikaalan period… Proud to born in this sand…the way u narrate is absolutely mind blowing…👍🏽👍🏽👍🏽👍🏽💐💐💐💐💐🥰🥰🥰🥰

  • @p.m.pravinmass9449
    @p.m.pravinmass9449 3 ปีที่แล้ว +6

    உங்கள் வீடியோ பார்த்தால் சோழன் ஆட்சியில் இருந்தது போல் தோணுது தோழரே ❤

  • @yogeshgeneral6782
    @yogeshgeneral6782 3 ปีที่แล้ว +1

    Wow great information. 😘😘😘

  • @m.muruganm.murugan5285
    @m.muruganm.murugan5285 3 ปีที่แล้ว +1

    தமிழை பட்டை தீட்டியது போல் இருக்கிறது உங்களது குரல்🙏👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @deepadharani5912
    @deepadharani5912 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பா

  • @my_track3097
    @my_track3097 3 ปีที่แล้ว +2

    உங்கள் சேவை சிறக்கட்டும் தோழரே

  • @aneeshanee2942
    @aneeshanee2942 2 ปีที่แล้ว +1

    Veara level speech bro
    All the best

  • @cgthiruvengadam6820
    @cgthiruvengadam6820 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. அருமை அருமை. நம் முன்னோர்களின் வீரமும் சிறப்பும் பெருமையும் அதிசயம் அற்புதம்.

  • @vinothkumar152
    @vinothkumar152 3 ปีที่แล้ว +2

    இனிய இரவு வணக்கம் 🙏....

  • @sarasbathi2992
    @sarasbathi2992 3 ปีที่แล้ว +1

    Arumai sagotara ungalin kuralvalam miga sirappu.

  • @jothivelr4204
    @jothivelr4204 2 ปีที่แล้ว

    இந்த காணொளி நம் தமிழ் வம்சத்தின் உழைப்பு, நுண்ணறிவு, முயற்சி என்று அனைத்திலும் முன் உதாரணம்!!!! *வாழ்க தமிழ், வளர்க தமிழ் வம்சம் 🇮🇳*

  • @sivasivashorts2451
    @sivasivashorts2451 3 ปีที่แล้ว +1

    Anna niinga pona video paarthan
    Supper and enda video supper and share pannan

  • @thamaraithamarai2357
    @thamaraithamarai2357 3 ปีที่แล้ว +2

    அருமை தோழா வாழ்த்துக்கள்

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +2

    அழகு. அருமை பெருமைகளை அடுக்கி. சொற்களால் வாள் போர் செய்யும் நீர் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.

  • @jkbharath5688
    @jkbharath5688 3 ปีที่แล้ว +3

    இராஜேந்திர சோழன் பற்றி பதிவு செய்யுங்கள்

  • @innimeipdithaan
    @innimeipdithaan 2 ปีที่แล้ว

    Ungaludaiya Tamil ucheripirku Na Mayagivittem… Niga Pesum Boluthu Ennakul Oru Veeram Varuvirathu Antha Kaalathirku Sendar pol Iruthathu 😳🙏🏻💕💕💕

  • @RajaG-ep1ot
    @RajaG-ep1ot 3 ปีที่แล้ว +3

    Velunachiyar Pathi podunga Anna

  • @Karthi1997tvk
    @Karthi1997tvk 3 ปีที่แล้ว +1

    தகவலுக்கும் நன்றி...🙏🙏🙏👍🙏

  • @nanthinimoorthy7059
    @nanthinimoorthy7059 3 ปีที่แล้ว +2

    U have wonderful voice Mr deepan. The Infor help me get to know about 👌 cholan

  • @pazhanivelumunusamy9529
    @pazhanivelumunusamy9529 2 ปีที่แล้ว

    தலைவ சூப்பர் வாழ்த்துக்கள் உங்கள் விடிய எல்லாம் அருமை இருக்கு வாழ்த்துக்கள் தலைவ

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான காணொளி பதிவு சகோ..!!🤗💞 வாழ்த்துக்கள் சகோ..!!💐☘️

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 2 ปีที่แล้ว

    தமிழனின் பெருமையை அருமையாக விவரித்த சகோதரனுக்கு வாழ்த்துக்கள்

  • @viswanathan0074
    @viswanathan0074 3 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் 🙏🙏

  • @sibisk3282
    @sibisk3282 3 ปีที่แล้ว +3

    Addicted voice bro⭐

  • @dharmarajan8816
    @dharmarajan8816 ปีที่แล้ว

    அருமை. உங்கள் வருணனை என்ன பிரம்மம் மதிமயங்கி விட்டேன். ஐயா உங்கள் சேவை தெடரட்ட நீர் வாழ r எழிய பே,

  • @davia2685
    @davia2685 3 ปีที่แล้ว +2

    Next video waiting bro 🔥🔥🔥🔥

  • @janakisubramniyam4784
    @janakisubramniyam4784 3 ปีที่แล้ว +2

    Super Bro

  • @yuvanajith6807
    @yuvanajith6807 2 ปีที่แล้ว +1

    நண்ப தமிழ் பொரும்பாட்டன் பெரும்பிடுகு சுவரன்மாறன் முத்தரையர் வரலாறு விடியோ பதிவு போடுங்காக....

  • @M.T.D420
    @M.T.D420 ปีที่แล้ว

    Deep talks tamil youtube channel super Yanaku romba pudikkum summa perukum pothu illa ethu polla iruku raa vedio thaa papaaa very nice ethaa pathu kaku pothu odambu silukku sir

  • @chintalvinaykumar2185
    @chintalvinaykumar2185 3 ปีที่แล้ว +1

    Yes your side correct

  • @mani4751
    @mani4751 3 ปีที่แล้ว +1

    வலுவான குரல் மற்றும் நல்ல தலைப்பு உள்ளடக்கம்

  • @punithavalli2869
    @punithavalli2869 3 ปีที่แล้ว +1

    Arumai 🌄

  • @rubin2178
    @rubin2178 3 ปีที่แล้ว +2

    உங்கள் பேச்சை கேக்கும்போது மெயிசிலிர்த்து பத்து பேரை வெட்டணும் போல இருக்கு ❤️❤️

  • @jgowthamman714
    @jgowthamman714 3 ปีที่แล้ว +2

    I am your brother 🥰🥰🥰💕💕💕from banglore tamizhan 🙏

  • @call_me_athav
    @call_me_athav 2 ปีที่แล้ว +1

    காவிரி கரையில் பிறந்து வாழ்வதற்கு மிக பெருமை கொள்கிறேன்

  • @vithivilakku9703
    @vithivilakku9703 3 ปีที่แล้ว

    மெய்சிலிர்க்கும் மெய்யான வரலாற்று கதைகள்

  • @divyaesmcs8626
    @divyaesmcs8626 3 ปีที่แล้ว +3

    Super na but enaku terinja neraya and many other language people ku intha madri history romba ve pudikum adhunala pls pls pls subtitle add panunge

  • @jayasri8935
    @jayasri8935 3 ปีที่แล้ว +1

    Keeladi pathi oru vedio podunga

  • @SanjaySanjay-fz7yf
    @SanjaySanjay-fz7yf 2 ปีที่แล้ว +1

    Titanic history podunga

  • @vinothmadesh7703
    @vinothmadesh7703 2 ปีที่แล้ว

    உச்சரிப்பு அருமை

  • @Gbcastel
    @Gbcastel 2 ปีที่แล้ว +1

    Subscrib panniyachu அருமை 👌👌👌👌

  • @devi2458
    @devi2458 3 ปีที่แล้ว +1

    Migavum arumaiyana pathivu anna👏👏👏😊😊

  • @ktmcrazy5786
    @ktmcrazy5786 3 ปีที่แล้ว +2

    Super anna important news....

  • @abcreationsofficial7455
    @abcreationsofficial7455 3 ปีที่แล้ว +5

    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வரலாறு பதிவு செய்யுங்கள்.

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq 3 ปีที่แล้ว +2

    Arumai Cholaraa....

  • @tamilbabycivil9828
    @tamilbabycivil9828 3 ปีที่แล้ว +1

    Bro...unga voice super.......velunachiyar pathi konjam potunga bro...

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 2 ปีที่แล้ว

    மிக சிறப்பு வாழ்த்துக்கள்

  • @ammaiyappank5153
    @ammaiyappank5153 2 ปีที่แล้ว

    Wow , wonderful speach in tamil, live long and teach younger generation to learn traditional Tamil

  • @ANJALIS-jc2ew
    @ANJALIS-jc2ew 3 ปีที่แล้ว +1

    Anna enga iruthu edha information padikuriganu terijikalama please

  • @rvtailorsparvathi2549
    @rvtailorsparvathi2549 2 ปีที่แล้ว

    Suppera erukku unga voice ..manasukku rombba ethama erukku.. Nattu pattru varum..

  • @ramelango7854
    @ramelango7854 3 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️❤️ Thalaiva you are great I'm addited your voice

  • @user-oj9xt7gj9b
    @user-oj9xt7gj9b 3 ปีที่แล้ว

    Excellent speech ☺

  • @MatheeshG
    @MatheeshG 3 ปีที่แล้ว +2

    ஒரு தமிழன் என்பதில் பெருமை

  • @harikrishnanl9378
    @harikrishnanl9378 3 ปีที่แล้ว +3

    Bro editing ku enna software use panrega..

  • @dhanvidhanvi4706
    @dhanvidhanvi4706 3 ปีที่แล้ว +1

    Na woraiyurla shola mannan vantha place la poranthathuku romba peruma paduren

  • @boomikrishna9391
    @boomikrishna9391 3 ปีที่แล้ว +1

    Ungal voice kampira thoranaya iruku bro and thanjayan

  • @jaisekarantony3460
    @jaisekarantony3460 6 หลายเดือนก่อน

    Yes I thought how was cholas kingdom and how they lived there happily and I was excited to see about there culture and tradition. If I were get chance I will go there by time machine❤❤❤❤❤.