அசைவம் சாப்பிட்டுவிட்டு பூஜைகள் செய்யலாமா? Can we perform Puja (Pooja) after eating Non-Vegetarian
ฝัง
- เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024
- கந்தர் அலங்காரம் ஏன் படிக்க வேண்டும்? அருணகிரிநாதரின் விளக்கம் | Kandhar Alankaram reciting benefits
• கந்தர் அலங்காரம் ஏன் ப...
கந்த சஷ்டி கவசம் படித்தால் என்ன கிடைக்கும்? எப்படி படிப்பது? Reciting benefits-Kandha Sasti Kavasam
• கந்த சஷ்டி கவசம் படிக்...
எல்லாவித பிரச்சனைகளுக்கும் தீர்வு - திருப்புகழ் | Thiruppugazh is the solution for all our problems
• எல்லாவித பிரச்சனைகளுக்...
வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | "VEL" Worship method at Home explained by Desa Mangayarkarasi
• வீட்டில் வேல் வழிபாடு ...
அசைவம் சாப்பிட்டுவிட்டு பூஜைகள் செய்யலாமா? விளக்கு ஏற்றலாமா? அசைவம் சாப்பிட்ட பிறகு குளித்துவிட்டு கோவிலுக்கு செல்லலாமா? கவசம், பதிகங்கள், ஸ்லோகங்கள் பாராயணம் செய்யலாமா? ருத்திராட்சம், சாளக்கிராமம் போன்றவற்றை அணியலாமா? இதுபோன்ற பல கேள்விகளுக்கு திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் பதிலளித்து உள்ளார்.
மேலும் பொதுவாக அசைவம் தவிர்ப்பதைப்பற்றி நமது ஞானப் பெரியவர்கள் கூறியவற்றையும் விளக்கப்படுத்தியுள்ளார்.
ஆத்ம ஞான மையம்
என் தாயே நீ வாழ்க பல்லாண்டு உங்கள் ஆன்மீக சேவை எங்கள் தமிழ்த்திரு நாட்டுக்கு தேவை முடிவில் கூறும் திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி தேச மங்கையர்க்கரசி என்று சொல்லும் போது ஏற்படும் சிலிர்ப்பு உங்களுக்கு மட்டுமல்ல உங்களைப் பின் தொடரும்எங்களுக்கும் பெருமையாக உள்ளது
அம்மா தயவு செய்து கடவுள் அதிகமாக கும்பிட கூடாதுனு சொல்லுறவங்களுகு ஒரு பதிவு போடுங்க...எங்க வீட்ல நான் சாமி கும்புடுறத பார்த்து எல்லாரும் அம்மா, அக்கா, கணவர் எல்லாரும் கிண்டலா கேலி பண்றாங்க... நீங்க சொல்ற மாதிரி பதிகம் படிகிறதுளா அவங்களுக்கு புடிக்கல கஷ்டமா இருக்கு தயவு செஞ்சி என் மன கஷ்டத நீக்க பதிவு போடுங்க அம்மா..நான் அந்த பதிவெய் வீட்ல எல்லார் கிட்டயும் காட்டுவேன்
பலநாள் என்னுள் ஏற்பட்ட சந்தேகத்திற்கு தாங்கள் அளித்த பதில் மிகவும் திருப்திகரமாக அமைந்தது அதற்காக ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனல் நடத்தும் வள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி தேசமங்கையர்கரசி அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன் நன்றி வணக்கம்
என்ன அருமையான விளக்கம் மற்றவரின் மனது புண்படாத மாதிரியும் அதே சமயம் உண்மைகளை எடுத்து விளக்கமாக எது நல்லது எது கெட்டது என்றும் பக்தி வேனுமா இல்லை பாவத்தை சம்பாதிக்கனுமா,என்றும் இறைவனை காண் வேண்டும் என்றால் பாவம் செய்யாமல் இருக்க வேண்டும் எனபது நன்றாக புரிந்தது நன்றி மாம் வணங்குகிறேன்
உங்களை தவிர யாராலும் இப்படி தெளிவான விளக்கம் கொடுக்க முடியாது நன்றி அம்மா ..
காளியம்மன் கோயில் மற்றும் கருப்புசாமி கோவிலில் படையல் போட்டு வழிபடுவது பற்றியும் சொல்லி இன்னும் தெளிவு பெற வையுங்கள் அம்மா ..
அற்புதமான பதிவு...
இந்து மதத்தின் சிறப்பு : "ஜீவகாருண்யம்" -த்தை, நாம் அனைவரும் கடைபிடிக்க முயற்ச்சிக்க வேண்டும்...
வள்ளலார் அவர்களின் மானவி என்பதற்க்கு உங்கள் சொற்க்கள் மிக மிக அழகாக எடுத்து காட்டுகிறது. குறை எதுவும் இல்லை அற்புதம். நன்றி வணக்கம்.
தெளிவான விளக்கம் அளித்தீர்கள்... திருக்குறளை மேற்கோள் காட்டி விளக்கியது மிகச் சிறப்பு... சில இடங்களில் உண்மையை அழகாகவும், நாசுக்காகவும் கூறியுள்ளீர்... மிக்க நன்றி.. உங்கள் பேச்சிற்கும் கருத்துக்கும் நான் ரசிகை... வாழ்க வளமுடன்.
இன்று முதல் நான் முழு சைவமாக மாறுகிறேன் சகோதரியே🙏
வாழ்க வளமுடன். அருமையான விளக்கம். தாவரங்களுக்கும் உயிர் உள்ளது தானே .விளக்கம் தாருங்கள் அம்மா..
இதைவிட தெளிவாக யாரும் இந்த தலைப்பில் உரையாற்ற முடியாது நாகரீகமான தெளிவான சிறந்த பதிவு நன்றி.
தங்களுடைய பேச்சின் தமிழ் உச்சரிப்பு மிக அழகு மேம்
நன்றி சகோதரி உங்கள் பதில் என்னை சைவமாக மாற்ற முயற்சி செய்ய போகிறேன்,
உங்கள் சொற்களை கேட்டுக்கொண்டே இருந்தாலே போதும்.பசி இருக்காது.மனஅமைதி கிடைக்கும்.கஷ்டங்களும் கடந்து செல்லும்.அம்மா.
எனக்குள் இருக்கும் சந்தேகங்களுக்கு அந்த இறைவனே தந்த பதில் இந்த வீடியோ தெளிவுற்றேன-நன்றி
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி அம்மா அருமையான பதிவு 🙏🙏🙏🙏
புரிந்து விட்டது அம்மா இனி எனக்கு இந்த ஜென்மத்தில் இறைவன் அருள் கிடைக்க போவது இல்லை ஆனாலும் நான் முருகனை நினைத்துக் கொண்டுதான் இருப்பேன் வேறு வழி இல்லை
வாழ்க அம்மா...மிக அற்புதமான பதிவு.... " ஆடு வெட்டும் போது கண்ணீர் வருகிறது ஒருவருக்கு , வாயில் நீர் வருகிறது ஒருவருக்கு.." யோசிக்க வேண்டிய கருத்து... மிக அருமை.... ஜீவ கருண்மையே மோட்சத்தின் திறவு கோல்....நன்றி.
Romba Nala na vidalam nu pathutu eruthen enga family ni sapdalana sapdamatom nu solite eruthanga but ipo eni kandipa nonveg sapida maten.. Kadavul kandipa yaro oruvar mulama namma kulapathuku ans panidivanga nu soluvanga.. Kandipa athu unmai thanks.. Thanks alot aunty
நன்றி அம்மா மனசுக்கு நிறைவாக உள்ளது நீங்கள் சொல்லும் வார்த்தைகள்
இனி குழப்பமில்லா பூஜை நடந்தேறும் எல்லோர் இல்லத்திலும் உள்ளத்திலும். வாழ்க வளமுடன் மா 🌹
ரொம்ப அழகா சொல்லறீங்க. உணர்வு பூர்வமா சொல்லறீங்க. நன்றி.
மிகவும் பயனுள்ளதகவல். கோடி நன்றிகள் யானும் அந்த. சந்தேகத்தில் இருந்தேன் தெளிவடைந்தேன் வாழ்த்துக்கள்
மிக மிக தெளிவான அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி அசைவம் சாப்பிட்டுவிட்டு குளித்துவிட்டு சாமி கும்பிடலாம் என்று கூறியவர்களுக்கு சரியான பதில்
மிகசிறப்பாக சொன்னிங்க அம்மா நான் உங்கள் மாணவனாக இருப்பதில் மகிழ்ச்சி இனி முடிந்தவரை நானும் அசைவத்தை படிப்படியாக குறைந்துவிடுகிறேன் நன்றி
மிகவும் அழகாக சரியாக கூறியிருக்கீறீர்கள் நீங்கள் சொல்வது போல் இந்த பதிவை என் மகன் மகள் இருவருக்கும் அனுப்பி வைத்து இருக்கிறேன்
நான் சைவ உணவு பழக்கம் உள்ள
பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவள்
மேடம் எத்தனையோ போலி மதவாதிகள் மத்தியில் ஆன்மீகத்தை பரப்ப வந்த நவீன வாரீயாராக உங்களை நான் நினைக்கிறேன்.நன்றி🙏
நீங்கள் சொல்லும் அனைத்து நல்ல விசியங்களும் பயன் உள்ளதாக இருக்கிறது அம்மா.🌷🌺
நீங்க அருமையான விளக்கம் இதிலிருந்து இரண்டாவது அசைவில் இருந்து சைவம் மாறவேண்டும்
வணக்கம் அம்மா எவ்வளவு தெளிவான பதில்கள் எவ்வளவு அருமையான வார்த்தைகள் புரியாதவர்களுக்கு. முடியும்படி சொல்லும் திறமை. மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு. நான் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்த உங்களுக்கு எண்ணற்ற நன்றிகள்.
அருமை.....
அருமை......
குழப்பமற்ற தெளிவான
'என்னுடைய தனிப்பட்ட கருத்து' என்று ஆணித்தரமாகக் கூறி நல்வழிப்படுத்தும் விதமாகாக் கூறிய பாங்கு அருமையிலும் அருமை.
அம்மா நீங்க சொல்றது சரி தான் அப்ப சைவ உணவு சாப்டுறப்ப அதுக்கும்உயிர் இருக்கும்ல அப்ப அதுமட்டும் தப்புஇல்லையா
அருமையான விளக்கம்
அரசு தேர்வில் வெற்றி பெற நான் சகலகலாவல்லி மாலை தினமும் படிக்க நினைத்து படித்து வரும்போது இந்த அசைவ உணவு இடராக இருந்தது..எனவே அசைவத்தை விட்டு விட்டேன். இப்பொழுது தினமும் படித்து வருகிறேன்..
தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி...
நன்றி அம்மா மற்றும் தங்கள் பதிவு மிகவும் அருமை
தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது தானே அடியேன் தாய் தந்தையரை வணங்குபவன் பிறகுதான் தெய்வத்தையே வணங்குகிறேன் அவர்கள் சொற்படியே எனினும் பிற உயிரையும் தன்னுயிர் போல் பாவித்தல் என்கிற உங்களுடைய கருத்து ரொம்ப ஆழமானது
குழப்பமான கேள்விகளுக்கு தெளிவாக பதில் அளித்ததற்கு நன்றி தாயே
மிகவும் தெளிவான விளக்கம் அன்பு சகோதரி
தெளிவான பதில் அருமையான பதிவு. நான் தற்போது 5 முகம் ருத்ராட்சம் அணிந்துள்ளேன் ஆனால் உங்களின் ருத்ராட்சம் போலவே எனக்கும் அணிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. கௌரிசங்கர் ருத்ராட்சம் இனைத்து. பிராத்தனை செய்கின்றேன் விரைவில் சிவன் அருளால் அணியும் பேறு கிடைக்க.🙏🙏🙏
என்னுள் இருந்த சந்தேகம் தீர்த்தது, நன்றி
உண்மையாக நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் ரொம்ப பிடிக்கும் அக்கா🙏🙏🙏
சகோதரி எங்களை போன்ற பல பேர் குலதெய்வத்திற்க்கு பலி கொடுப்பது என்பது எங்கள் முன்னோர்கள் செய்த வழிபாடு நாங்களும் நம் குலதெய்வத்திற்க்கு பலி கொடுக்கவில்லை என்றால் என்ன ஆகுமோ என்று பயம் இருக்கின்றது.இது பற்றி தெளிவான விளக்கம் தாருங்கள் சகோதரி.
அருமையான விளக்கம் சகோதரி.நன்றி.எங்க வீட்ல அசைவப் பிரியர்கள்.நாங்கள் கூட்டு குடும்பம்.நான் பாதி சைவம்.அசைவம் சாப்பிட்ட அன்று நான் விளக்கு ஏற்ற மாட்டேன்.பக்தி புத்தகம் தொடமாட்டேன்.பத்து நாள் சாமி கும்பிட்டாகூட சைவமா கும்பிடலாமே.இது என் கருத்து.
அம்மா கோவிலுக்கு சென்று சாமி கும்பிடும் பொழுது ... என்னையே அறியாமல் அழுகை வருகிறது ஒரு சில நேரங்களில் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை அதற்கு என்ன காரணம் அம்மா plzzzz சொல்லுங்கள்
உங்கள் பேச்சு மிக அருமை. நல்ல தகவலுக்கு நன்றி
நான் கடந்த வருடம் முதல் கொரானா விடுமுறையில் சிவபுராணம் படிக்க ஆரம்பித்த பின் சைவமாக மாறிவிட்டேன். என்னைப் பொறுத்தவரை அன்பு தூயபக்தி போதும். கண்ணப்பநாயனார் உதாரணம்
நன்றி வாழ்க வளமுடன் சைவ நெறி தழைததோங்கட்டும் உலகம் உய்ய ஜீவகாருண்யம் மிக மிக மிக முக்கியம் நன்றி சகோதரி
நன்றி அம்மா நல்ல தகவல் உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்
அருமை, அருமை நல்ல பதில். நன்றி சகோதரி
அம்மா 100 சதவீதம் உண்மை 👣🙌🙏
அருமை அம்மா. உயிர்களை பற்றிய உங்கள் விளக்கம் .மற்றவர் வலி நாம் உணர்ந்தால் பிறருக்கு வலி உண்டாக்க மாட்டோம்.
அம்மா கன்னி தெய்வம் வழிபாடு எப்படி வழிபடுவது என பதிவு தாருங்கள் 🙏
Excellent explanation maam...Almost 4 days I wear Rudrasham...Now I am following saivam...I am from Malaysian and I am 48 years old...My life is only pray...pray..pray...to my Lord En Appan Palani Malai Murugan...Om Muruga Saranam...tq madam...
மிக அருமையான விளக்கம். அடியேனின் நன்றிகள் சகோதரி!!!!
Amma intha pathivai parthathum na inimel Non-veg sapiduvathai thavirkka pogiren amma. Romba nandri😊
பல நாள் கேள்விக்கான விடை. நன்றி அம்மா
Super madam I am following last two years only vegetarian
வணக்கம் பிரதோஷ வழிபாடு விரத முறை அதன் பலன் பற்றி மேலும் அறிய வேண்டும்... அதற்கான ஒரு தொகுப்பு இடவும்...
You said everything clearly, but indirectly.. also without hurting anyone..It's nice
ஜிவ சமாதியை வணங்கும் முறை பற்றி ஒரு பதிவு மற்றும் அங்கு தியானம் செய்யும் முறை பற்றி கூறுங்கள்
அருமை அம்மா...தெளிவான பதிவுக்கு மகழ்ச்சி அடைந்தேன்
மேடம் நீங்க எனக்கு கனவுல வந்தீங்க🙏
மிகவும் தெளிவான பதிவு. நன்றி அம்மா 👍
அம்மா நான் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன் அம்மா. ஒரு உயிரை கொன்று தின்னும் பாவம் வேண்டாம் அம்மா. இத்தனை நாள் ஆசையில் உண்டு விட்டேன்.
நாங்கள் சில பூஜை நாட்களில் அசைவம் சாப்பிடுவதில்லை. எண்ணம், சொல் மற்றும் செயல் சிவார்ப்பணம்.... ! சிவன் என்ன தந்தாலும் அது வரமே.. !🙏🙏🙏
அம்மா சில தெய்வங்களுக்கு அசைவம் படைக்கிரார்கள்.அது சரியா தவறா.இதை பற்றி ஒரு பதிவு கொடுங்கள்.
அம்மா நீங்க போடுற பதிவு எல்லாமே நல்ல ஒரு பதிவு மிக்க நல்லதுங்க அம்மா
அம்மா தாவரங்களும் உயரினங்களே ஆகும். அப்படி
என்றால் அதவும் பாவம் தானே. உண்மையான சைவம் எது?
Plant la irundhu Vara keerai and vegetables ku Koda dhan uyir iruku Mam..
Thank u so much mam for the immediate response.Crystal clear explanation. But there are still discussions that even plants (all greenys) are living organisms but we consume them??
நீங்கள் சொல்வது போல் செய்கிறேன். சஷ்டி கவசம் பாடல் அசைவம் சாப்பிட்ட பிறகு மாலை நேரத்தில் மொபைல் மூலம் கேட்கலாமா தினம் அந்த பாடல் கேட்பேன் அதனால் கேட்கிறேன்
திரௌபதி அம்மன் பற்றி சொல்லுங்கள் சகோதரி
Semmaiya sonninga akka,ennakum asaitha saivam ma irukkanum nu, ana en husband la irukka mudiyadhu, so sad
அம்மா நல்ல விளக்கம் இனி நான் சைவமாக மாறி விடுவேன்
நன்றிகள் அம்மா இதை பற்றிய சில சந்தேகங்கள் தீர்ந்தது மகிழ்ச்சிகள்
Super akka,ennaku niraiya santhegam irundhuchi, yellam epppo Ella, super akka
Mam poojai seyya manasu dhane Mam mukkiyam.. kannappar mamisathaye unavaga sivaperumanuku padaithar.. aanal Ange anbukku mukkiyathuvam kodukkapattadhal dhane Avar indralavum pesappadugirar??
அசைவத்திற்கும்
கர்மா விற்குகும் அதன் மூலம் வரும் துன்பங்களுக்கும் சம்மந்தம் உண்டு.
காயத்ரி மந்திரம் பற்றி சொல்லுங்கள் அம்மா
Modern avvaiyar :: desamangaiyarkarasi mam
Neenga pesuradha kettukite irukanumpola iruku.. Thooya Tamil 👏👏👏👏👏
Plants are also comes under living beings...if we don't want to hurt living beings then we want to live only with water...if we don't want to hurt living things then you live by eating non-living things?????? Good heart and good thinkings is a only thing god needs😇 these all created by man
சிறப்பாக விளக்கம் அளித்த அம்மைககு அடியேயெனின் சிரம் தாழ்த்த வணக்கம்.
Madam wungal pathivu Romba Nalla irukku.Neengal manithana Alla.Gnaniya . Arumai Arumai.Jai shriee Ram.
நன்றி அம்மா wonderful video future generation
பூஜை அரைக்குள் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் செல்லவோ, சென்று திருநீர் எடுக்கவோ அனுமதிக்கலாமா , என்று கூறுங்கள் அம்மா
WHAT A TRUE CLARIFICATION.TODAY ITSELF I FOLLOW VEG. THANKS.
வணக்கம் மேடம் துணிகளை துவைத்து விட்டு முகம் கை கால் கலுவிக்கொ ண்டு தீபம் ஏற்றலாமா ஒரு பதிவு போடுங்க மேடம்
மேம் சூப்பர் பதிவு நன்றிம்மா . அம்மா இறப்புக்கு போய்ட்டு வந்து குளித்து விட்டு வீட்டில் விளக்கு ஏற்றிடலாமா
Saibaba patriya pathiva podunga Amma
இந்த பொட்டுதான் உங்களுக்கு மிக மிக அழகா இருக்கு
Super aunty
I am 13 years old
I also tell to my mummy
But she tell me to eat asaivam
But I get escape time from she
I still eat saivam
அருமையான பதிவு, ரொம்ப நன்றி நன்றி 🙏🙏🙏
அம்மா எலுமிச்சை பழ விளக்கு போடலாமா சிலர் எலுமிச்சை பழத்தை வெட்டி விளக்கு போடகூடாது என்று கூறுகின்றன . உங்கள் பதிலை வேண்டுகிறேன் அம்மா
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🎶 ... ஒரு நாள் ஆடு ஒருவர் அறுக்கும் போது எனக்கு ரொம்ப கஸ்டமா இருந்தது ...
அருமை அம்மா உங்கள் சொற்பொழிவு
Thanks for sharing. Yes, 100% I agree with your points
அம்மா தங்கள் பதிவின் விளக்கம் மிகவும் அருமை அருமை
அம்மா சப்த கன்னிகள் பற்றி சொல்லுகள் அம்மா அவர்கள் வழிபாடு பற்றியும் சொல்லுங்கள்😊😊