7ம் அதிபதி பரிவர்தனையும் இல்லற வாழ்வில் சிக்கல்களும் | Trouble in home life

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 122

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว

    Hi sir 🙏🤩, interesting and important topic sir 💐.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Very nice explanation thankyou sir 🙏🙏✨✨👏👏🎉

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +8

    எங்க மனசில் இருக்கும் குழப்பத்துக்கும் கேள்விக்கும் உடனே பதில் கிடைக்குது சகோ.... Respect you always சகோ... வணங்குகிறேன்.... நன்றிகள் நன்றிகள் நன்றிகள் 🙏🙏i🙏🙏🙏

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி. சிறப்பான பதிவு தங்களால். நன்றி குருவே. 🙏

  • @sivasankaran3411
    @sivasankaran3411 ปีที่แล้ว

    100 சதவீதம் உண்மை.

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 ปีที่แล้ว +1

    Sir romba nala kekkavendum enru erunthen super explain thank you ❤️❤️❤️❤️❤️❤️

  • @pramekumar1173
    @pramekumar1173 ปีที่แล้ว +1

    நன்றி குருநாதரே.அருமையான விளக்கங்கள்.வாழ்க பல்லாண்டு.தங்கள் சேவை தொடர வேண்டும்.

  • @kodimust9399
    @kodimust9399 11 หลายเดือนก่อน

    7 aam adipathy 12 il parivarthan Vara poodu. 2nd marriage same person marriage panikilama. Appo , 9 aam adipathy aagiduma .for second marriage, same person to marry. Kandakal irrukkathu illaya .sir .tell this in TH-cam sir .please

  • @msadeva2135
    @msadeva2135 ปีที่แล้ว

    Vanakkam guruji nice 💯

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +1

    Jothidathil palan edukkum soochumankalai puriyumpadi solli, atharkku oru unmai theervaiyum sollum thankalukku manamniraintha nandrigal sir... Thanithuva different topic super..great sir..💥🔥⭐👏👌🙏💐🙏💐🙏💐

  • @prime5816
    @prime5816 ปีที่แล้ว +2

    சார் பாம்பு பிடிப்பவர் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்னு ஒரு வீடியோ போடவும்🙏🏼🙏🏼🙏🏼… and animal lovers jadhagam patriyum pls podunga

    • @MASTER-fw4tn
      @MASTER-fw4tn ปีที่แล้ว +1

      வித்தியாசமான கேள்வி ஜி

    • @prime5816
      @prime5816 ปีที่แล้ว +1

      @@MASTER-fw4tn yes bro … i searched many videos and articles on this topic but i din get… tats y asking our ji🙂

  • @Raman55948
    @Raman55948 ปีที่แล้ว

    Youre telling 7th& 9th lord parivarthanai will have tara dosham. When I consulted you about this, you just ignored it. Kindly answer Sir. Iam worried after seeing this video. My daughter, 31.03.1989, 6.10pm, Chennai.
    Ypu people are giving long lectures in videos,but during consultation not explaining things in detail.

  • @prabavignesh-wp9sv
    @prabavignesh-wp9sv ปีที่แล้ว

    Sir...is it also suit for the quality of second marriage
    Expecting videos on divorce...second marriage

  • @dineshbabu7827
    @dineshbabu7827 ปีที่แล้ว

    மிக மிக அருமையான தகவல் ஐயா 🙏

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว

    Nandri

  • @vignesh33222
    @vignesh33222 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி ✨✨✨

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 ปีที่แล้ว

    வணக்கம் சார்.தாங்கள் கூறிய 7ம் அதிபதி பரிவர்த்தனை பலன்கள் எந்த தசா புத்தியில் நடக்கும் சார்.
    பொதுவாக பரிவர்த்தனை பெறும்போது அவரவர்கள் வீட்டில் ஆட்சி எனும் மேன்மையை அடைவார்கள்
    பரிவர்த்தனை பெறும் இரு கிரகங்களும்இரு ஆதித்யமும் வலிமை பெறும் . அவரவர் தசையில்
    அந்த கிரகங்களை ஆட்சி வீட்டில் வைத்து பலன் கூற வேண்டுமா.அல்லது கிரகம் அமர்ந்த வீட்டை
    கொண்டு பலன் கூற வேண்டுமா சார்..அந்த கிரக தசா வராவிட்டால் கூறிய பலன் நடைபெறாது.
    இதர கிரக தசா புத்தியில் இந்த கிரகம் இருக்கும் இடத்தை கொண்டு பலன் கணிக்க வேண்டுமா
    அல்லது இரு பாவத்தையும் கணக்கில் கொண்டு பலன் காண வேண்டுமா,சார்/
    பரிவர்த்தனை பெற்ற இரு கிரகங்கள் தனது தசாவிலும் மற்ற கிரக தசாவில்புத்தியாக வரும்போது
    தான் அமர்ந்த இடத்தை கொண்டு பலன் செய்யுமா அல்லது பரிவர்த்தனையில் தமது ஆட்சி
    வீட்டைக்கொண்டு செயல்படுமா சார். விளக்கம் வழங்க கோருகிறேன் சார்..

  • @marvalvampiregaming2311
    @marvalvampiregaming2311 ปีที่แล้ว +2

    வணக்கம் ji என் ஜாதக அமைப்போடு ஒத்து போகின்ற காணொளி .நன்றி

  • @meena2985
    @meena2985 ปีที่แล้ว

    நன்றி திரு ஸ்ரீராம் ஜி அவர்களே மகர லக்னம் 7 ஆம் அதிபதி 9 ஆம் இடத்தில் அமர்ந்து 3 இல் அமர்ந்த சூரியன்,புதனால் பார்க்கப்பட்டால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?....

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว

    Vanakkam sir,guru pagavanuku moontram Parvai iruka,5,7,9 Parvai theriyum but,3 m Parvai iruka sir.

  • @sthirukkumaran87
    @sthirukkumaran87 ปีที่แล้ว +1

    தாங்கள் கூறுவது மிகச் சரியாக உள்ளது சார்... 👍🏻

  • @gokulabharathi679
    @gokulabharathi679 ปีที่แล้ว

    Iya kuraipata kulanthai pirapai patrium atharkaana parikaraum ngara topicla video podunga. Ithu palaruku ubayogama irukum.

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 ปีที่แล้ว +1

    அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு 7ம் அதிபதி சந்திரன் 3ம் வீட்டிலும் 7ம் வீட்டில் புதனும் உள்ளது அய்யா நன்மையா அய்யா

  • @sanjayb2970
    @sanjayb2970 ปีที่แล้ว

    குருஜி செவ்வாய் 4 இல் துலாம் ....சுக்ரன் 10 இல் மேஷம் ...பரிவர்த்தனை யோகம் நன்மை செய்யுமா சுக்ர திசை ...கடக லக்னத்திற்கு ?

  • @sundarrajan528
    @sundarrajan528 ปีที่แล้ว

    Nice Sir

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว

    வணக்கம் தல 💐💐💐💐💐

  • @garuda6962
    @garuda6962 ปีที่แล้ว

    Yes my jathagam correct sir

  • @MUTHUKUMAR-jf4mh
    @MUTHUKUMAR-jf4mh ปีที่แล้ว

    வணக்கம் குரு ஜி., துலாம் லக்கினத்திற்கு 2,7 க்கு உடைய செவ்வாய் 12ம் இடமான கன்னியிலும்,9,12 க்கு உடைய புதன் விருச்சிகத்திலும் இருந்து பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன்...

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @keerthi6948
    @keerthi6948 ปีที่แล้ว

    Sir,Does this rule apply for navamsa chart? Also

  • @shanmugavadivelug7236
    @shanmugavadivelug7236 ปีที่แล้ว

    நன்றி குருவே... 🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 ปีที่แล้ว

    Vanakkam Sir, Kanni Laknam, Guru in Magaram, Sani in Meenam both are Vakram. What will be the palan. Is there any parigaram Sir .

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 ปีที่แล้ว

    7th and 12th houses parivartanai 😭😭😭
    But navamsa chart has really good 7th house placements. Sir, which chart should I consider?

  • @parikv1639
    @parikv1639 ปีที่แล้ว

    மகர லக்னம், குரு சந்திரன். பரிவர்த்தனை,இதில் 3 ஆம் அதிபதி அல்லது 12 ஆம் அதிபதியாக செயல்படுமா ஐயா

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 ปีที่แล้ว

    Super guruji thankyou so much 🙏🙏🙏👌👌

  • @rkenterprises9225
    @rkenterprises9225 ปีที่แล้ว

    இதை தனித்தனியாக லக்னம் ரீதியாக விளக்கமாக ஒரு பதிவு போடுங்கள் குருஜி🙏🙏🙏

  • @radhakrishnang644
    @radhakrishnang644 ปีที่แล้ว

    Master kiraga uththam patrika oru video podunga kiragangal fight

  • @palaniappangovindhan4170
    @palaniappangovindhan4170 ปีที่แล้ว

    எனக்கு பரிவர்த்தனை இருக்கு குருவே நன்றி உங்களின் இந்த பதிவுக்கு 3 மற்றும் 7 குருவே.... இதில் பரிவர்த்தனை எப்பொழுது நடைமுறைக்கு வரும்...

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  ปีที่แล้ว

      Dhasai

    • @palaniappangovindhan4170
      @palaniappangovindhan4170 ปีที่แล้ว

      @@shrimahalakshmi-premium5868 நன்றி குருவே.... எனக்கு இரண்டு தசையில் ஒன்று முடிந்தது இன்னொன்று எனது 72வது வயதில் வருகிறது...
      நன்றி குருவே

  • @sriarunm1348
    @sriarunm1348 ปีที่แล้ว

    VANAKKAM AYYA RAAGU UDAN INAINTHA VAKRA GURU VIRKKU PARVAI PALAM UNDA

  • @rnjithkumar5926
    @rnjithkumar5926 ปีที่แล้ว

    வணக்கம் குருவே சிம்ம லக்னம் ஆறாம் அதிபதி சனி பகவான் கும்பத்தில் உள்ளார் இதனை பரிவர்த்தனை என எடுத்துக் கொள்ளலாமா

  • @selvaranisaminathan590
    @selvaranisaminathan590 ปีที่แล้ว

    Super guruji

  • @kirubajjc
    @kirubajjc ปีที่แล้ว

    வணக்கம் சார் 🙏
    விருச்சிக லக்னத்திற்கு லக்னாதிபதியும், 7ம் அதிபதியும் லக்னத்திற்கு 4 ல் இருந்து, 4ம் அதிபதி சனி 12 உச்சம் பெற்று பரிவர்த்தனை .
    3,7 மற்றும் 4,7 பரிவர்த்தனை இதற்கு பொருந்துகிறது கணவர் ஜாதகத்தில். நன்றி சார் 🙏
    தொழில் கணவருக்கு உதவலாமா அல்லது நான் வேலைக்கு செல்வது நல்லதா சார் 🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 ปีที่แล้ว +1

    Vanakkam Guruve ,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @chandramohanrkrjewels4069
    @chandramohanrkrjewels4069 ปีที่แล้ว

    சார் துலாம் லக்னம் எழம் அதிபதி செவ்வாய் மூன்றாம் இடத்தில் கேது உடன் இணைவு என்ன பலன்

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் என் மகள் ஜாதகம் உங்களிடம் பார்த்ததேன் 8.11.2002 11.20am மயிலாடுதுறை 7ஆம் அதிபதி 12ஆம் அதிபதி குரு சந்திரன் பரிவர்த்தனை மகர லக்னம் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று சொன்னிர்கள் இந்த காணொளியால் நீங்கள் முரண்படுகிறீர்கள் மனசு கஷ்டமகா உள்ளது ஐயா விளக்கவும் பதில் தரவும் ஐயா 🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏

  • @madanpandiyan9119
    @madanpandiyan9119 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான்கு கிரகங்கள் அல்லது ஐந்து கிரகங்கள் வக்கிரமான நிலையில் இருந்தால் என்ன பலன் என்று ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்

  • @shrikaarthiksivakasi5
    @shrikaarthiksivakasi5 ปีที่แล้ว +1

    7ஆம் வீட்டு அதிபதியும் 8ஆம் வீட்டு அதிபதியும் பரஸ்பரம் பரிவர்த்தனை செய்தாலும் இந்த இரு அதிபதிகளின் தசா வரவில்லை என்றால் ?

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே. அற்புதம் குருவே... நற்பவி நற்பவி நற்பவி நற்பவி. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏👌✅💯

  • @krushnacumaarmn7006
    @krushnacumaarmn7006 ปีที่แล้ว

    சார்.. சார பரிவர்த்தனை ஆகியிருந்தாலும் திருமண விஷயத்தில் சிக்கல்களை உண்டாகுமா? அல்லது பாவக பரிவர்த்தனை மட்டும்தான் சிக்கலை தருமா?

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 ปีที่แล้ว

    Parivarthanai aagatha veetil ulla ragu and kethu eppadi erukum

  • @vineethuthayakumar3027
    @vineethuthayakumar3027 ปีที่แล้ว

    Ayya viruchiga lagnam 2 matrum 7 am adhipadhi guru and sukran parivartanai nalladhu seyuma ayya?

  • @Ganesh17069
    @Ganesh17069 ปีที่แล้ว +1

    7ம் அதிபதி 7 ல் ஆட்சி....ketka positive ah iruku guruji😊

  • @shaminsitham2942
    @shaminsitham2942 ปีที่แล้ว

    Parivartanaiyil vakram irunthaal??

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Your only one guru ji 🙏🙏🙏

  • @RAMESHKUMAR-bs5tu
    @RAMESHKUMAR-bs5tu ปีที่แล้ว

    ஏழாம் அதிபதியும் 12 ம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருக்கிறார்கள் ஆனால் 12 ம் அதிபதி வக்கிரம் ஆகி இருக்கிறது இது போன்ற அமைப்பு நல்லதா

  • @gopinathd8570
    @gopinathd8570 ปีที่แล้ว

    7am adipathiyin veru oru vedu parivarthanai etha palan tharuma

  • @divyakrishnan1553
    @divyakrishnan1553 ปีที่แล้ว

    Namaskaram Guruji Rendu ahdhipathyam konda graha parivarthanay eppadi irukkum Guruji meshalaknam Chevay sukkiran parivarthanay chevay 7il sukkran 8il

  • @g.rajasankarg.rajasankar4910
    @g.rajasankarg.rajasankar4910 ปีที่แล้ว

    Methuna lachanam. 5,12aam athipathi sukranum,7,10 aam athipathi guru parivarthanai...? ( guru, sukran) ethil 10lil sukran uccham, 5lil guru vakram.

  • @ganapathisellva3993
    @ganapathisellva3993 ปีที่แล้ว

    how to see parivarthanai ?

  • @KanchiSingapore
    @KanchiSingapore ปีที่แล้ว

    அருமை 👌நன்றி

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว

    Guruji 🙏we should compare 2chart or only lagan chart 😊

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    காலை வணக்கம் குருஜி🙏 மேஷலக்னம் லக்னத்தில் குரு மற்றும் சனிபகவான் செவ்வாய் மகரத்தில் கன்னி யில் சுக்கிரன் துலா த்தில் புதன் இந்த அமைப்பு திருமண வாழ்வில் பாதிப்பு தருமா குருஜி🙏

  • @aravinthk346
    @aravinthk346 ปีที่แล้ว

    7 9 parivarthani patri sollunga sir

  • @chidambaramr2559
    @chidambaramr2559 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว

    வணக்கம் குருவே ஏழாம் அதிபதி ஆறாம் அதிபதியுடன் சேர்ந்து நான்காம் இடத்தில் இருப்பது எப்படிப்பட்ட பலன் கிடைக்கும்

  • @premakala2348
    @premakala2348 ปีที่แล้ว

    My son viruchiga lagnam 7 puthan 8 sukiran enna parikaram

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 ปีที่แล้ว

    பாதகாதிபதி மாரகாதிபதிமூன்றாம் வீட்டு அதிபதிநட்சத்திரப் பாதம் ஏறி இருந்தால்எப்படி இருக்கும் சார்🙏🙏🙏🙏🍀🌺

  • @anbilaniruth2190
    @anbilaniruth2190 ปีที่แล้ว

    7 and 12 பரிவர்த்தனையும் ....................... 7 ஆம் அதிபதியும் 12 ஆம் அதிபதியும் ஒரே கிரகமாக வருவதும்..... ஒரே பலனை தருமா...guru ji
    S or no

  • @Lallidakshin
    @Lallidakshin ปีที่แล้ว

    6 and 7 ahm ucha veetu adhibathigal sooryan chandran parivarthanaiyum idhil seruma iyya.ex: sooryan chandran as risham mesham

  • @uma5046
    @uma5046 ปีที่แล้ว

    Guruji... Kanni langunam.... Magarathil sevvai guru sukiran iruku.... Sani meenam 7il ullathu sir.... Sani dasai Epdi irukum sir....ipo sani dasai nadakuthu 2030 latha mudiyuthu... Divorce apply panirukom sir Nenga solrathu unmai

  • @davidkumar4603
    @davidkumar4603 ปีที่แล้ว

    Rishaba laknam 2 and 7th mutual exchange good love marriage good or bad

  • @sakthi3711
    @sakthi3711 ปีที่แล้ว

    6ல் சந்திரன் 7ல் சூரியன் புதன் சுக்கிரன் (வர்கோர்த்தமம்) மகர லக்னம் (வர்கோர்த்தமம்) பலன் எப்படி இருக்கும் அண்ணா?

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 ปีที่แล้ว

    Simma lagnam sani mirugasirathil seivvai pusathil ithu Eppidi sir 🥲

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 ปีที่แล้ว

    Sani Rahu ennahu irunthal patri lagnathil irundhu 12 vidugal patri video podunga

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว

    Appa vannakam

  • @subramaniyamvinayagam5689
    @subramaniyamvinayagam5689 ปีที่แล้ว

    தனுசு லக்னத்திற்கு சூரியன் புதன் ஒரு டிகிரியில் பரிவர்த்தனை கும்பத்தில் பூரண சந்திரன் பார்வை புதனுக்கு இது good or bad குருஜி 🙏🙏🙏

  • @Futureisbright123
    @Futureisbright123 ปีที่แล้ว +1

    Sir it would be best if you can give examples while you explain

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா

  • @jayarathinam1401
    @jayarathinam1401 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா... ஒரு கிரகம் இரண்டு ஆதிபத்தியம் பெறும் போது எப்படி எடுத்துக்கொள்வது...?

  • @t.aaraavamuthan.b.sc.9702
    @t.aaraavamuthan.b.sc.9702 ปีที่แล้ว

    Sir,
    விருச்சிக லக்னம்,
    7 க்குடையவன் 10ல் அமர்ந்து 10 ம் அதிபதி 12 ல் பரிவர்த்தனன ஆகும்போது பலன் மாறிவிடுமா.

  • @dheepakpravan3765
    @dheepakpravan3765 ปีที่แล้ว +1

    🙏😭

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா 7 ல சுக்கிரன் 9ல குரு கன்னி லக்கினம் எப்படியே 15 ஆண்டு கடந்து விட்டேன் ஐயா

  • @muralisri9478
    @muralisri9478 ปีที่แล้ว

    Good morning 🕉️🔯🌹

  • @karthikjayanthi1992
    @karthikjayanthi1992 ปีที่แล้ว

    7-12 parivarthanai 🥲🥲 fear aaaguthu guruji 😒

  • @udayasree3079
    @udayasree3079 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 ปีที่แล้ว

    சாதாரண விக்னேஷ் திருமணம் ஆகி ஷாஜிதா விக்னேஷ் ஆகிருக்கேன் ஐயா நான் வேற யாரும் இல்லை

    • @shajithavignesh5164
      @shajithavignesh5164 ปีที่แล้ว

      @@defferentthinking கலப்பு திருமணம்

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏 வணக்கம் குருவே வாழிய நலம் 🙏🙏🙏🙏. லக்னாதிபதி ஆட்சி பெற்று. ஏழாம் அதிபதி வர்க்கோத்தமம் பெற்றால் லக்னாதிபதிக்கு இணையாக ஏழாம் அதிபதி வலு பெற்றுள்ளா 🙏🙏🙏🙏🙏

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 ปีที่แล้ว

    நான் தான் முதலில்

  • @naresh7747
    @naresh7747 ปีที่แล้ว

    இதற்கு விதிவிலக்கு என்ன குருஜு

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว

    Hi sir 🙏🤩, interesting and important topic sir 💐.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 ปีที่แล้ว +1

    Thank you sir for interesting topic 🙏🙏

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 ปีที่แล้ว

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏

  • @karthickd9639
    @karthickd9639 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +1

    🙏🙏🙏