உங்கள் ஜாதகம் சுத்த ஜாதகமா? | Is your horoscope pure horoscope?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

ความคิดเห็น • 155

  • @dineshbabu7827
    @dineshbabu7827 ปีที่แล้ว +4

    சுத்த ஜாதகம் பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +5

    உண்மை சகோ... Partnernship வேண்டாம்னு சொல்லி கேட்காமல் மிகவும் loss ஆகிடுச்சு.. 💯.. Tq..

  • @r.rajkumar3602
    @r.rajkumar3602 ปีที่แล้ว +4

    Sir Sukkiran 8 il irundhaal 12 Lagnathirkkum Eppadi Irukkum Oru Video Podunga Sir 🙏🙏🙏❤️

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +4

    ஜாதகத்தில் சொல்லியும் கேட்காமல் இருக்கும் ஜாதகர் பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோ... Request 🙏🙏🙏🙏

    • @keerthanayugeshraj592
      @keerthanayugeshraj592 ปีที่แล้ว +1

      லக்ணத்தில் செவ்வாய் இருந்தால்

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    குருவின் குருவே போற்றி
    குருவின் திருவடியே போற்றி போற்றி 👋👋👋👋👋

  • @vonothkumar
    @vonothkumar ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா
    கால்நடை வளர்ப்பில் யாருக்கு யோகம் அதற்கான ஜாதக அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த காணொளியை பதிவிட்டால் என்னைப் போன்றோருக்கு உதவிகரமாக இருக்கும் நன்றி ஐயா

  • @ssr7222
    @ssr7222 ปีที่แล้ว +5

    100% உண்மை அதுவும் 2இல் சனி அமர்ந்த வாழ்க்கைத் துணை அமைந்தால் no words மேலும் விருச்சிகம் அனுஷம் சொல்லவே வேண்டாம் 😭😭😭

    • @mei9998true
      @mei9998true ปีที่แล้ว

      Me too in 2nd place sani..not yet married..34 years

    • @ssr7222
      @ssr7222 ปีที่แล้ว +1

      @@mei9998true அடுத்தவர்களை curse செய்ய வேண்டாம்

    • @mei9998true
      @mei9998true ปีที่แล้ว +1

      @@ssr7222
      I said about my situation ,when did i curse about anybody??

    • @ssr7222
      @ssr7222 ปีที่แล้ว

      @@mei9998true just generally informed you because who have 2nd place Saturn what they say about others incase of any angry situation that time don't get angry that's why I comment don't curse anybody otherwise nothing what's ur rasi and lagna?

    • @mei9998true
      @mei9998true ปีที่แล้ว

      @@ssr7222 oh like that ah .. ok ok ..if i curse whether it will come true to the other person ah???
      Viruchaga lagnam rishabha rasi rahu dasa going on

  • @SynergyKishore19
    @SynergyKishore19 ปีที่แล้ว +2

    Enaku lagnathil rahu
    7 il sevvai ( simma lagnam)
    8 il sani mothamum iruku

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @AMABHARATHM
    @AMABHARATHM ปีที่แล้ว +2

    Ayya abijith natchathiram pathi oru video podunga anna💜

  • @saravanaraj2677
    @saravanaraj2677 ปีที่แล้ว +2

    Sukkiran 8 il இருந்தால்

  • @vigneshm6414
    @vigneshm6414 ปีที่แล้ว +2

    நான் தான் முதலில்

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @mohan-cy5qt
    @mohan-cy5qt ปีที่แล้ว +2

    ஐயா 7ஆம் அதிபதி , ராகு கேது நட்சத்திர சாரம் பெற்று இருந்தால் தோஷமா??? ஐயா🥰

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 ปีที่แล้ว +1

    Thanks Sir.

  • @vigneshm6414
    @vigneshm6414 ปีที่แล้ว

    உண்மை தான் நான் எல்லாத்துக்கும் ஜாதகம் பாக்குறேன். எனக்கு நடக்கும்னு சொல்றது நான் முன்னாடி ரெடி பண்ணி வைக்கிறதால அவ்வளவு தெரிவில்லை.ஆனா என் பேச்ச கேக்காம இருக்குறவங்க நடந்ததுக்கு அப்புறம் வருத்தப்படுறாங்க.

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว

    Arputham... Mika thelivana, thevaiyana,thanisirappana kanoli..⭐..💥..🌟kodi nandrikal sir.. 🙏...Vakram patri thankakin karthu sollunga sir...

  • @vigneshm6414
    @vigneshm6414 ปีที่แล้ว

    முத மாதிரி இல்ல ஐயா இப்பெல்லாம் பிற மதத்தினரும் நிறைய பேர் என்கிட்ட குடுத்து கேக்குறாங்க.நான் சொல்றது நடக்குது எனக்கே ஆச்சரியமாக தான் இருக்கு.

  • @niranjaniraja5000
    @niranjaniraja5000 ปีที่แล้ว +1

    Virichiga lagnam - Sani Sukran in dhanush (2nd house) ? Is it bad placement. Guru in lagna with parivarthanai with chevvai

  • @dhivya3799
    @dhivya3799 3 หลายเดือนก่อน +1

    Ayya oru doubt nan 15/05/2005 la porathan aniku vaikasi 1 but aniku suriyan udhayam 06.03 am nu potrukanga but enaku yepdi viruchaga lagnam vanthuchi

  • @KIOO-cv5tq
    @KIOO-cv5tq ปีที่แล้ว

    குருஜி ராகு கேது தோஷம் மட்டும் தான் இருக்கிறது சனி ஏழில் இருக்கிறது ஆனால் சனிக்கு குரு பார்வை இருக்கிறது ஆனால் இதை தவிர நிறைய நல்ல யோகங்கள் இருக்கிறது குருஜி இதனால் பாதிப்பு ஏற்படாது அல்லவா குருஜி

  • @kamalakkannanmadhavan2047
    @kamalakkannanmadhavan2047 ปีที่แล้ว

    It is not an exaggeration to say this video message will reduce the misinterpretation of Naga dosham and remove the fear from parents and give way for their children to get married . Guruji ! You are the only astrologer who has told the simple practical way when to take dosham of Raghu and Ketu.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sermarekha5065
    @sermarekha5065 ปีที่แล้ว +1

    Your words are really true sir 🙏 👏

  • @mageshwarijr285
    @mageshwarijr285 ปีที่แล้ว

    Saniyum Rahum 7il (maharathil) rahu varkottam. Sani aatchi... Thirumana vaazhkkai ?!!?

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏

  • @rosepetals9061
    @rosepetals9061 ปีที่แล้ว +1

    Thanks 🙏 thanks

  • @rangaduraisr6675
    @rangaduraisr6675 ปีที่แล้ว

    Ayya yen magalin jadhagathil magaralaknam laknathil kedhu naankil guru chandhiran Sani seventh place la suriyan budhan ragu eight place sukkiran yeppady iruku ayya

  • @durgadevi9259
    @durgadevi9259 ปีที่แล้ว +1

    Meena lagnam 2il sani navamsathil meshathil vakkiram viruchiga rasi visaka natchatram budhan thisai nadakirathu palangal yepdi tharum sir please reply me sir please reply me

  • @perumalsamy722
    @perumalsamy722 ปีที่แล้ว

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว

    வணக்கம் தல 💐💐💐💐💐

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 ปีที่แล้ว +1

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @narayananrm3732
    @narayananrm3732 ปีที่แล้ว

    அருமை
    மிக்க நன்றிகள் ஐயா

  • @gokila221
    @gokila221 ปีที่แล้ว

    Natchira palan solluga guruji

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 ปีที่แล้ว

    Thank you sir for unknown information and crystal clear explanation.

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 ปีที่แล้ว +1

    Vanakam Gurujii🙏. Very useful 👍information clearly explained. Thank you 🙏very much Gurujii.

  • @RajaRaja-dw7fd
    @RajaRaja-dw7fd ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் மகன் ஜாதகம் வந்து விருச்சிக லக்கனம் லக்னாதிபதி தனுஷ் கூட வந்து சந்திரன் சுக்கிரன் சிவகாசி இருக்கா இல்லையா

  • @sasukeetitachiuchiwa5798
    @sasukeetitachiuchiwa5798 ปีที่แล้ว +1

    Thank u👌👌👌

  • @sathyakarunanithi2457
    @sathyakarunanithi2457 ปีที่แล้ว

    Thanusu lakkanam 3rd sani,5th sevvai,kethu 7th puthan,sukiren age 28 sir marriage late aakuthu sir why 4th santhiren,11th kuru,ragu

  • @navyasree6469
    @navyasree6469 ปีที่แล้ว

    Vanakkam sir. Sani vakram in 7th place.is it good or bad sir. My lagnam dhanusu rasi rishabam sir.

  • @indiraindira6532
    @indiraindira6532 ปีที่แล้ว +1

    Interesting topic thank u sir

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 ปีที่แล้ว

    Vanakkam ayya nalla Oru pathivu 🙏🙏

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 ปีที่แล้ว

    சார் தனுசு லக்னம் லக்கினத்தில் சூரியன் குரு புதன் 4ல் சந்திரன் 7ல் செவ்வாய் செவ்வாய் தசை 69வயதில் வருகிறது தோஷம் உள்ளதா நன்றி சார் 🙏🏼🙏🏼🙏🏼

  • @dheepakpravan3765
    @dheepakpravan3765 ปีที่แล้ว

    Sir mesham lagnam and Thula rasi in 7th house Sani sevai and chandran sir but I'm married in 18tage 🙏🙏

  • @Mrpolitical420
    @Mrpolitical420 ปีที่แล้ว +1

    இனி வீடியோ பதிவு செய்யும் போது வக்ரத்தையும் இனைத்து கூறுங்கள் எல்லா பதிவிலும்

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว

    Nandri

  • @arunsp2001
    @arunsp2001 ปีที่แล้ว

    Sir, raasi ki rendil sani same effect or only from lagnam, thanks

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 ปีที่แล้ว

    Nan viruchika lagnam rishaba rasi Chandran rahu sani serkai sevvai rendil enaku rahu dasai starts aaga pogudhu na enna panna porano... 😥😭upto 38 age varaikum

  • @thulasiraja1800
    @thulasiraja1800 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 ปีที่แล้ว

    Enna sir.. enaku ennamo Manishana porandhadhea dhosham dha nu ninaikuren..

  • @Maharangoli
    @Maharangoli ปีที่แล้ว

    தனுசு லக்னம் தனுசு ராசி. செவ்வாய் 8ல் நீசம்.. நான்காம் தசை யாக வருகிறது.. செவ்வாய் 5 மற்றும் 12 அதிபதி ஆவார்.. பலன் என்ன ஐயா

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @mathaven8963
    @mathaven8963 ปีที่แล้ว

    ஐயா.வணக்கம்.எனக்கு 10ல்சனி,செவ்வாய்.வர்கோத்தமம் பெற்ற களத்திர தோசம். இரண்டு தோசம் சேர்ந்து இருக்குமா?

  • @a.k.thirunavukkarasuthirun2643
    @a.k.thirunavukkarasuthirun2643 ปีที่แล้ว

    நன்றி ஐயா.....

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் சிம்ம லக்கனம் இரண்டாம் இடத்தில் சனி தேய்பிறை சந்திரன் குரு சுக்கிரன் இப்போது சனி திசை எப்படி இருக்கும் ஐயா கூறுங்கள்

  • @sivaperumal2401
    @sivaperumal2401 ปีที่แล้ว

    100 percent ji

  • @deartothesight11
    @deartothesight11 ปีที่แล้ว

    Ayayo, I am hastham nakshatra, enaku ragu lagnam la kedaku🧐 ragu Thesa vera nadaku thu 😞

  • @pushpanjalideepak
    @pushpanjalideepak ปีที่แล้ว

    Ayya nan kumbalaganam , enaku Sani 7 il thani thu ...ulladu , Sani dasai nadakiradhu....thikbalam erudhal bathipukuraiyuma.....
    Romba payama iruku....plz answer sir..

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @svp500
    @svp500 ปีที่แล้ว

    ஐயா, சந்திரன் உடன் ராகு கேது தோஷம் இல்லையா..

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er ปีที่แล้ว

    மிகவும் மிகவும்
    பயனுள்ள விளக்கம்.
    நிறைய பேர்களின் அச்சம்+ஐயம்
    தீர்த்த காணொளி.
    தெளிவான புரிதலை
    ஏற்படுத்தியமைக்கு நன்றி Sir.
    5ல் சனி ஆட்சி பெற்றிருந்தால்
    தோசமா ? சுபர் பார்வையில்லை.
    சனி தசா முடிந்துவிட்டது.
    எனில் திருமணம் , சந்தான விருத்தி
    late ஆகுமா? pls Ans. Sr

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 ปีที่แล้ว

    Guruji super

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว

    Good evening Sir. If lagnathipathi is sani Bhagavan and sits in 7th place kadagam how will it be Sir.

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 ปีที่แล้ว

    Vera level super 💙💙💙💙

  • @thenmozhik1749
    @thenmozhik1749 ปีที่แล้ว

    Good evening sir. For mesham lagnam Saturn and Rahu in 7 th place but Guru seeing from midhunam punarpoosam star. How much percentage marriage life sir.

  • @jothig7790
    @jothig7790 ปีที่แล้ว

    Thank you guru ji 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Thanks,sir.

  • @GaneSara
    @GaneSara ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு 23 வயது, கேது திசை 26 வயதில் ஆரம்பித்து 33 வயதில் முடிகிறது, அப்போ 33 வயதில் தான் திருமணம் செய்ய வேண்டுமா, கடக லக்னம் 7 இல் கேது

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 ปีที่แล้ว

    கன்னி லக்னம்,லக்னத்தில் குரு கேது மீனத்தில் ராகு மேகத்தில் செவ், கழகத்தில் சூரி,சனி,புதன்,மாத்தி,சிம்மத்தில் சந்,சுக். இது கால சர்ப்பயோகமா. பதில் தாருங்கள் குருஜி. நன்றி குருஜி.

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว

    Tq guruji 🙏I was waiting for this video 🙏😊

    • @roopas8655
      @roopas8655 ปีที่แล้ว

      Guruji we should check navamsa or only lagna ..because my lagna is clear but in navamsa uncle's are Settled😂😅🙏👍

  • @sangan410
    @sangan410 ปีที่แล้ว

    Enaku 4 ல் sani செவ்வாய் iruku

  • @venkateshsenthamarai4324
    @venkateshsenthamarai4324 ปีที่แล้ว

    Guruji , Sani dig balam petru Raja yogathipathi anaal good or bad.

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, 👌👌🙏🙏

  • @sanjayb2970
    @sanjayb2970 ปีที่แล้ว

    Guruji kadaga rasi , kadaga lagnam..... Shukran in Mesham 10th house + neecha shani...so I'm currently in shukran dasa so prechanaiya ayya ??

  • @krj1669
    @krj1669 ปีที่แล้ว

    if sani is in vakram stage ,will it affect marriage life guruji ?

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 ปีที่แล้ว

    ஏற்கனவே ஒரு காணொளியில் சொன்னது போல் குரு சந்திரன் சேர்ந்து இருந்தால் இந்த தோஷம் அமைப்பு நிவர்த்தி பெறுமா???

  • @RajaRaja-dw7fd
    @RajaRaja-dw7fd ปีที่แล้ว

    இந்த வீடியோ பார்த்து பார்த்து நானும் இவ்விடம் ஜோதிடம் பார்க்கப்படும் என போர்டு மாட்டி ரூம் போட்டு

  • @narmatharewa8507
    @narmatharewa8507 ปีที่แล้ว

    Vanakam guruji... kumba lagnam vakra sani ketu meenathil, guru thanusil.. ketu dasa 4yrs la vara pogirathu.. ingu sani ketu ah paavathuva paduthuvara lagnathipathiya bala paduthuvara endru sollungal

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 தனுசு லக்னம், மகரத்தில் குரு, மீனத்தில் சனி இந்தப் பரிவர்த்தனை பாதிப்படையுமா குருஜி.

  • @narmadabalakrishnan5414
    @narmadabalakrishnan5414 ปีที่แล้ว

    If in a horoscope rahu in lagna is at 0.14 degree then can we call it dosham or can we say rahu is neecham. Please clarify. Thank you sir.

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 ปีที่แล้ว

    Aan jathagum 5il kethu ,penn jathagam 5il guru parvai 11il veetil guru serkalama

  • @manikannan9850
    @manikannan9850 ปีที่แล้ว

    தனத்தில் சனி வக்கிரம் பெற்று இருந்தால் பலனில் மாற்றம் இருக்கும்மா ஐயா.🙏

  • @kumarm7038
    @kumarm7038 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ,திதி சூனியத்தில் இருக்கும் கிரகம் 7,8ஆம் அதிபதியாக வரும்போது அதனுடைய காரகம் ஆதிபத்தியம் தடைபடுமா,கிடைக்குமா கூறுங்கள்,,திதிசூன்யம் விளக்கமான வீடியோ போடுங்கள் ஐயா நன்றி.

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 ปีที่แล้ว

    அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு லகணதிலேயே சனி பகவான் உள்ளார் 7ம் இடமான கடகத்தில் உள்ள புதனை பார்க்கிறார் பலன் என்ன அய்யா

  • @jeevidhabalasubramaniam535
    @jeevidhabalasubramaniam535 ปีที่แล้ว

    Sir magara laknam kumbathil sani, but thulathil guru 5 am paarvai irku.... Prblms varuma sir.. Sani dhasai 60 yrs la dhan sir varum

  • @sathyadev909
    @sathyadev909 ปีที่แล้ว

    ஐயா கன்னி லக்னம் லக்னத்தில் ராகு 7ல் சனி கேது இணைவு ஆனால் இந்த திசைகள் எனக்கு வராது சுக்கிர திசை நடக்கின்றது ராகு கேது தோஷமற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா

  • @poopandi.spoopandi.s8853
    @poopandi.spoopandi.s8853 ปีที่แล้ว

    மிதுன லக்னம் ராகு கேது தோஷம் 7இல் கேது கேது தசா கேது புக்தி😭

    • @nspsathish
      @nspsathish ปีที่แล้ว

      விநாயகர் மற்றும் அனுமன் வழிபாடு தொடர்ந்து செய்தால் கேதுவின் பாதிப்பு குறையும்.
      ஆன்மீக வழி சென்றால் மிக சிறப்பாக இருக்கும்.

  • @nspsathish
    @nspsathish ปีที่แล้ว

    மிதுன சுக்கிரன்+ லக்னம் 7 ல் சனி (வ) மற்றும் ஆத்ம காரகனாகவும் இருக்கிறார்.
    2ல் கடக குரு+சூரியன்+ கேது
    8 ல் மகர ராகு .
    லக்னாதிபதி புதன் சிம்மத்தில், கன்னி ராசி யாகவும் மேஷத்தில் செவ்வாய் ஆட்சி.
    ராகு திசை சந்திரன் புத்தி நடக்கிறது.
    தற்போது வயது 33
    திருமண செய்ய ராகு அனுமதி தரும் நிலையில் இருக்கிறாரா ஐயா.
    ஜூன் 2025 பிறகு குரு தசை நல்ல முறையில் திருமணத்தை அமைத்து கொடுக்குமா ஐயா!
    நன்றி ஐயா 🙏

  • @Mrpolitical420
    @Mrpolitical420 ปีที่แล้ว

    வக்ரம் ஆகி சனி செவ் இருந்தால் தோசம் என எடுக்கலாமா ?

  • @SadhaASSadhaAS
    @SadhaASSadhaAS ปีที่แล้ว

    இரண்டாம் இடத்தைப் பார்த்தால் திருமணம் தாமதமாகுமா ஐயா‌‌... வேலையில் கஸ்டம் ஏற்படுமா ஐயா... 12ல் சனி, 2ல் சூரியன் ஆட்சி, புதன், சுக்கிரன், குரு‌. சனி திசை நடந்து வருகிறது ஐயா...

  • @sangan410
    @sangan410 ปีที่แล้ว

    Enaku ella dhosam iruku sir

  • @naveenakumari35
    @naveenakumari35 ปีที่แล้ว

    Good evening sir..thula lagnam thula raasi..guru in Makaram..sani in meenam..5m athipathi maraivu..guru neecham..idhanal child birth ill late aagumaa sir..sani dasai yil eppadi irukum sir..reply please sir 🙏

  • @askumar0071
    @askumar0071 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, நீசம் பெற்ற கிரகம் மற்றொரு நீ சம் பெற்ற கிரகத்தை சம சப்த பார்வை பெற்றால் இரு கிரகங்கள் நீச பங்கம் ஆகுமா ஐயா? நன்றி

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  ปีที่แล้ว

      Not exactly

    • @askumar0071
      @askumar0071 ปีที่แล้ว

      @@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா. இதை பற்றி ஒரு பொதுவான காணெலி வெளியிட்டால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

  • @Kavinathan_
    @Kavinathan_ ปีที่แล้ว

    For Leo ascendent, if Saturn in 7th house Sasa yoga will be formed, I read from somewhere. If this is really yoga for Leo ascendent and how will Sani mahadasha be?

  • @vamadev5418
    @vamadev5418 ปีที่แล้ว

    ஐயா , மகர லக்னம் 2ல் சனி கும்பத்தில் பூராட்டதி நட்சத்திரத்தில் சனி தோஷமா .
    நன்றி.

  • @sivapriya672
    @sivapriya672 ปีที่แล้ว

    Guruji vanakkam...8 m idam kumbathail gragam illai...8 m idathai guru,sani,sevvai 3 perum 7 m paarvayaga paarthaal maangalya dhosama?

  • @riyavelu563
    @riyavelu563 ปีที่แล้ว

    🙏

  • @needpeace25
    @needpeace25 ปีที่แล้ว

    👍

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 ปีที่แล้ว

    👏👏👏

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว

    சுக்கிரன் உடன் கேது இருக்கிறார் இது குற்றம்மா? எனக்கு 7 இல் கேது சுக்கிரன் கும்ப லக்னம்