ஆட்சி உச்ச கிரகங்களும் திருமண குழப்பமும் | Aatchi Ucha planets Marriage confusion

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

ความคิดเห็น • 97

  • @karthika.k20
    @karthika.k20 ปีที่แล้ว +10

    பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் நிலை வைத்து கணவர் எப்படி அமைவார் என்று ஒரு வீடியோ போடுங்க

  • @karthikjayanthi1992
    @karthikjayanthi1992 ปีที่แล้ว +1

    குரு ஜி🙏 போற்றி!

  • @parthiparthi1469
    @parthiparthi1469 ปีที่แล้ว

    ஐயா நீங்கல் சொல்லுவது உண்மை எனக்கு குரு உச்சம் என் மனைவிக்கு குரு 12இல் iruvarkum prichani

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 หลายเดือนก่อน

    Nandri guruve 🎉❤🙏🏻

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 9 หลายเดือนก่อน

    நன்றி குருஜி

  • @rekhajayakumar3210
    @rekhajayakumar3210 ปีที่แล้ว +1

    உங்களுடைய அனைத்து காணொளிகளையும் தவறாமல் காண்பேன்.... ஆனால் இந்தக் கருத்தை நிராகரிக்கிறேன்... என் ஜாதகத்தில் தனித்த குரு மகரத்தில் நீசம்.. என் கணவர் ஜாதகத்தில் சந்திரன்,குரு,செவ்வாய் கடகத்தில்.... இப்போது எனக்கு குரு திசை... 2021 ல் திருமணம் நடந்தது.. 2022 ல் குழந்தையும் பெற்றேன்..

  • @shivu3
    @shivu3 ปีที่แล้ว

    சார்வணக்கம் பலசோதிடர்கள் ஒருவருக்கு ஒருகிரகம் பலம் இழந்து இருந்து மற்றவர்க்கு அதேகிரகம்வலுவாக உள்ளதை சேர்க்க சொல்கிறார்கள் இதுமுறன்பாடாக உள்ளதேசார் சிவசிவ

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 4 หลายเดือนก่อน

    Thank you sir for your unknown information and crystal clear explanation 🙏🙏

  • @sakthivelasalkaran2743
    @sakthivelasalkaran2743 6 หลายเดือนก่อน

    Time Inga காமெடி அருமையாக அடிக்கிரிங்க குருவே 😂😂😂

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว

    வணக்கம் தல 💐💐💐💐💐

  • @perumalsamy722
    @perumalsamy722 ปีที่แล้ว

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏

  • @indiraindira6532
    @indiraindira6532 ปีที่แล้ว +1

    Romba interesting and informative message ungakitta than porutham parkanum super 👌 👍

  • @R-lf1wl
    @R-lf1wl ปีที่แล้ว

    உயர்ந்த எண்ணங்கள் கொண்ட ஐயாவிற்கு வணக்கம். இந்த பதிவும் அருமை. இந்த வீடியோ வரன் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு நன்றி.

  • @pannerselvam8373
    @pannerselvam8373 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் உங்கள் ஜோதிட சூட்சமங்கள் பற்றி கேட்டுகொண்ருக்கிறேன் இன்றைய பதவிற்க்கு மிக்க மகிழ்ச்சி நன்றி மிக்க நன்றி 🙏🙏🙏அன்புடன் மேகலா பன்னீர்

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว

    Unmai.. Thirumanathirkku parkka mika thevaiyana kanoli. Arumai mikka nandri sir.... 🙏💐🙏

  • @Animetamil456
    @Animetamil456 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவான விளக்கம் ❤️ குருவே 💥

  • @rosepetals9061
    @rosepetals9061 ปีที่แล้ว

    Thanks 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Thankyou sir 🙏

  • @Bhuvana506
    @Bhuvana506 ปีที่แล้ว +1

    Good sir

  • @user-gt1mq4jb2g
    @user-gt1mq4jb2g ปีที่แล้ว

    அருமையான பதிவு அற்புதமான விளக்கம்

  • @vignesh33222
    @vignesh33222 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி ✨🙏

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 ปีที่แล้ว

    👌உங்கள் எல்லா பதிவுகளும் அதிஅற்புதம் குருவே 💖

  • @user-gt1mq4jb2g
    @user-gt1mq4jb2g ปีที่แล้ว

    அருமையான பதிவு அற்புதமான விளக்கம் மிகவும் என் மனதிற்கு திருப்திகரமான பதிவு

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 ปีที่แล้ว

    அம்சம் கன்னி குரு மகர சுக்கிரன். நல்லதாங்க ஐயா.ராசியில் கும்ப சுக்ரன் தனசு குரு

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @mahalakshmit9017
    @mahalakshmit9017 ปีที่แล้ว +1

    Hi guruji vakra Grahangaludan rahu kethu pati video podunga.

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    🙏 thanks for your valuable support 🙏

  • @thandapanisp3143
    @thandapanisp3143 ปีที่แล้ว

    மிக அருமையான காணொளி,
    பெண்ணின் ஜாதகத்தில் குரு உச்ச வக்கிரமாக இருந்தால் பலன்?

  • @jeevidhabalasubramaniam535
    @jeevidhabalasubramaniam535 ปีที่แล้ว

    Sir. Vera level... No one can match you

  • @kavikam8368
    @kavikam8368 ปีที่แล้ว

    மாலை வணக்கம் குருஜி🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 ปีที่แล้ว +1

    Nice topic guruji 👌🙏

  • @rameshkannan5014
    @rameshkannan5014 ปีที่แล้ว

    Guruji sollumvetham arumai arumai

  • @palanisamy4703
    @palanisamy4703 ปีที่แล้ว

    வேற லெவல் sir🙏🙏🙏

  • @g.neelagandanneelagandan5651
    @g.neelagandanneelagandan5651 ปีที่แล้ว

    Very useful prediction Guru ji. Thank you

  • @rakkiyappandhansi2017
    @rakkiyappandhansi2017 ปีที่แล้ว

    ஐயா இனிய மாலை வணக்கமுங்க

  • @kannang6812
    @kannang6812 ปีที่แล้ว

    ஐயா இனிய மாலை வணக்கம்🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 ปีที่แล้ว

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @senthilKumar-eb9wg
    @senthilKumar-eb9wg ปีที่แล้ว

    Thanks, ayya

  • @abiramivadivel4391
    @abiramivadivel4391 ปีที่แล้ว

    Saraswathi kadatcham patri❤oru video please !!

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 ปีที่แล้ว

    Good Evening Gurujii 🙏

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 ปีที่แล้ว

    Nicely explained.

  • @gokulkumar5259
    @gokulkumar5259 ปีที่แล้ว

    Good explanation with clarity guruji

  • @naveenakumari35
    @naveenakumari35 ปีที่แล้ว

    Clear explanation ...thank you sir 🙏

  • @mano3tara
    @mano3tara ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. ஆட்சி/உச்ச கிரகங்களும் மற்றும் திருமண குழப்பங்களும் என்ற தலைப்பில் மிகவும் பயனுள்ள அருமையான தகவல்களை தந்தமைக்கு நன்றி. இங்கே நவாம்சத்தில் கிரகத்தின் பலங்களையும் எடுத்துக்கொள்ளலாமா ஐயா?

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 ปีที่แล้ว

    விருச்சிக லக்னம் ரிஷப ராசி ராகு சந்திரன் சனி சேர்க்கை ஏழில், குரு உச்சம், சுக்கிரன் திக்பலம் சனி திக்பலம் ,சனி பார்வை சுக்கிரன்க்கு எனக்கு மனநோய் உள்ளது ராகு திசை ஆரம்பிக்க உள்ளது நீங்கள் சொல்வதை பார்த்தால் கடைசி வரைக்கும் சந்நியாசி தான் போல் இருக்கு

    • @MASTER-fw4tn
      @MASTER-fw4tn ปีที่แล้ว

      சித்தர்களை வேண்டுகள் நல்லதே நடக்கும் நண்பரே

  • @velrajappasamy2931
    @velrajappasamy2931 ปีที่แล้ว

    மிதுன (ல) ஆணுக்கு 7ம் அதிபதி குரு ரிஷபத்தில் (12ல்) இருந்தால் அயன சயன போகம் கெடுமா???

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 ปีที่แล้ว +1

    Vannakam guruji 4 week aah try pannen live la nizga reply pannala facing medical and education issue mail send panna answer pannuvizgala plzzzz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏

  • @vigneshguru6853
    @vigneshguru6853 ปีที่แล้ว

    Vanakam guruji (guru & sukran parivathani erundha epdi guru ji porutham pakurathu.guru ji.parivathani plangal pathi video upload pannunga guru ji .

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @Shankarexl
    @Shankarexl ปีที่แล้ว

    Super 💕

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 ปีที่แล้ว

    Super 🥰

  • @sathyadev909
    @sathyadev909 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் கன்னி லக்னம் கடக ராசி 7 ல் சனி கேது உள்ளது ஏழுக்கு உரிய குரு 4ல் ஆட்சி திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว

    Appa vannakam

  • @sivamohan545
    @sivamohan545 ปีที่แล้ว

    Best topic for most of the problem in all life regarding our horescope hopes. Thanks gurujii. More details on deep in this regards please🙏🙏🙏

  • @vasanthipandian9552
    @vasanthipandian9552 ปีที่แล้ว

    In my horoscope guru is exhaled in 8th house and get retrograde and in thithi soonya rasi i am dhanus lagnam is my lagnapathy strong

  • @இயலினி
    @இயலினி ปีที่แล้ว

    7aam veedana simmathil sevvai varkothamam (kumba lagna)=sevvai dosham maaga karutha venduma iyya? Subar paravaigal yedhuvum illai.

  • @roson65838
    @roson65838 ปีที่แล้ว

    Guruji covid puthusa spread aaguthu athoda effect epadi irukum nu video podunga.

  • @Lallidakshin
    @Lallidakshin ปีที่แล้ว

    Idharku theervu kidayatha? Enaku guru ucham en kanavaruku neecham iyya😣koodave avaruku saniyum kedhuvudan 3il midhunathil 😣

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @geethavijayan561
    @geethavijayan561 ปีที่แล้ว

    Namasthe guruji, for children's marriage should we look into parents jathagam?

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @vishweswarana369
    @vishweswarana369 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி சமீபத்தில் தாயாருக்கு operation நல்லபடியாக நடந்தது இப்போது வீட்டில் ஓய்வு எடுக்கிறார். பெற்றோர் உடல்நலம் குறித்து பயமும் குழப்பமும் உள்ளதால் இரவில் தூக்கம் வருவதில்லை என்ன செய்வது?

  • @tna7131
    @tna7131 ปีที่แล้ว

    👌👌👌💐💐💐💐

  • @vivekm7155
    @vivekm7155 ปีที่แล้ว

    குருவே சரணம்.
    வணக்கம் குருவே.
    ஆண் ஜாதகத்தில் சுக்ரன் துலாத்தில் குரு மற்றும் ராகுவுடன் ஆட்சி பெற்று இருக்க, பெண் ஜாதகத்தில் சுக்ரன் சிம்மத்தில் சூரியன்,சந்திரனோடு வக்ரம் பெற்று இருந்தால் இருவரும் மகிழ்ச்சியாக வாழ இயலுமா?

  • @sivasubramanian7060
    @sivasubramanian7060 ปีที่แล้ว

    ஐயா, பொருத்தம் பார்க்க பரிவர்த்தனை பெற்ற கிரகங்களை ஆட்சியாகக் கருதலாமா? ( சுக்கிரன் மீனத்தில், குரு துலாம் வீட்டில்)

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn ปีที่แล้ว

    ஐயா ஆண்,பெண் இருவருக்கும் அந்த கிரகம் கெட்டு இருந்தால் சேர்க்கலாமா

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 ปีที่แล้ว

    Vanakkam ayya, en husbendku laknathkku 3-il shukran +suriyan. Ithu chandra kenthrathil irunthu 4 am idam shukra disai eppadi irukkum. Vrichika laknam.

  • @Saraswathi-bm6el
    @Saraswathi-bm6el ปีที่แล้ว

    Consultation Fees

  • @mr.x1044
    @mr.x1044 ปีที่แล้ว

    Graham Astangam aanalum idhu porundhuma aiyaa?

  • @Mrpolitical420
    @Mrpolitical420 ปีที่แล้ว

    ஆட்சி வக்ரம் உச்ச வக்கரம் என்றால் ? வலுவா உள்ளது என எடுக்க வேண்டுமா அல்லது வலு இல்லை என எடுக்கனமா ?

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @n.vlandforms2696
    @n.vlandforms2696 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @dharsiniram171
    @dharsiniram171 ปีที่แล้ว

    🙏🙏🙏