அட்டம சனி | Ashtami sani | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2020
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

ความคิดเห็น • 127

  • @durgavijay7785
    @durgavijay7785 3 ปีที่แล้ว +5

    வணக்கம் சார் நிங்கள் சொன்னது அனைத்தும் உன்மை எனக்கு அப்படியே நடந்தது என் வேலைஐ இழந்தேன் உயிரபோய் உயிர்வந்து சார்

  • @kannansree9857
    @kannansree9857 3 ปีที่แล้ว +16

    100,% உண்மை ஐய்யா 2017 அஷ்டம சனியில் நான் பட்ட அவதி எவரும் பட்டு இருக்க முடியாது நீங்கள் சொல்வது போல் கோவிலுக்குச் செல்ல முடியவில்லை கடவுளை நினைக்க கூட முடியவில்லை நடைப்பிணமாக வாழ்ந்தேன் அதுதான் உண்மை.....

    • @kannansree9857
      @kannansree9857 3 ปีที่แล้ว

      @Bsaravanan Saravanan துலாம் லக்னம் ரிஷபம் ராசி

    • @mr.tn28
      @mr.tn28 2 ปีที่แล้ว

      Eppo allam nalla aahiducha?

    • @viswasamgopi8400
      @viswasamgopi8400 2 ปีที่แล้ว

      Eeipwiwrrrrrrorrrrrrrrrrrr

    • @viswasamgopi8400
      @viswasamgopi8400 2 ปีที่แล้ว

      ' '

  • @mahalingamastrology6805
    @mahalingamastrology6805 หลายเดือนก่อน

    ஐயா உண்மை உங்கள் பதிவை பார்க்க இறைவன் இப்பொழுதான் அனுமதித்தார்போல் இருக்கிறது இருந்தாலும் மன நிம்மதி அடைகிறது நன்றி ஐயா

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 8 หลายเดือนก่อน +2

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🤝

  • @rameshhope8865
    @rameshhope8865 ปีที่แล้ว +2

    நான் எனது வாழ்வில் உணர்வு பூர்வமாக சிந்தித்து தினம் விநாயகனை வழி படுவேன் அப்படியும் நான் அனுபவிக்காத துயரம் இல்லை இருந்தாலும் மனிதனால் ஜெயிக்க முடியாது பொறுமை நான் பொறுமையாக இருந்து தப்பித்தேன் சனி பகவானின் நீதிமன்றத்தில் மன்னிப்பே கிடையாது என்பது உண்மை ஓம் ஶ்ரீ சநீஸ்வ ராய நமக💐💐💐🙏🙏🙏

  • @selfiselva9293
    @selfiselva9293 2 ปีที่แล้ว +5

    நீங்க சொன்ன எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என் சொந்த ஊரில் பெயர் கேட்டு போனது அஷ்டம சனி முடியும் பொது எப்படி இருக்கும் சொல்லுங்க சார் என் நிலை ரொம்ப மோசம் ஆகிவிடாது 😭😭😭😭😭😭🙄🙄🙄🙄

  • @Sarahankari
    @Sarahankari 3 ปีที่แล้ว +3

    Very well explained. Thank you so much. God must bless you always 🙏

  • @umaranisrikanth2748
    @umaranisrikanth2748 2 ปีที่แล้ว +1

    Excellent sir. Your speech are really amazing. I am experiencing the same in during this period. Thank you so much for giving parihara.

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 2 ปีที่แล้ว +9

    கஷ்டம் : 4 வருசமா காதலிச்ச காதலி விட்டு போய்ட்டா 😂 தங்கச்சி நா புடிக்கும் இப்போ தங்கச்சி பேசாது அம்மா கூடவும் சண்டை வேல இல்ல வீட்டுல வெட்டியா 1 வருசமா இருக்கேன் போன வாரம் கூட ஒரு சின்ன accident வண்டிக்கு செலவு வச்சிருச்சி கொஞ்சம் ஊரு fulla கடன் பெட்ரோல் ஆஹ் குடிச்சி 1week ஹாஸ்பிடல் ல இருந்தேன் friend கு காசு குடுத்துட்டு வாங்க முடியாம இருக்கேன் காச கேட்ட அடிக்க ஆள கூட்டிட்டு வரான் மொத்தத்துல நா யாரெல்லாம் நம்புனேனோ அவுங்களால தான் நா இப்போ இப்படி இருக்கேன்
    நன்மை : அஷ்டம சனி ல நடந்த நன்மை என்ன நா நல்லா ஊரு சுத்துறேன் south இந்தியா fulla சுத்திட்டேன் அது சந்தோசமா இருக்கு எவ்ளோ கடன் இருந்தாலும் வேல இல்லனாலும் வருமானம் வருது ஏதோ ஒரு வழில நான் நம்பியவர்கள் என்னை கை விட்டாலும் யாருனே தெரியாதவன் ல help பன்றான் எனக்கு இது தான் நன்மை

    • @maatavannair7959
      @maatavannair7959 2 ปีที่แล้ว +4

      Ha ha ha...enaku manaivi pillaigal ellame poitanga.... Paratesi valkai... Ponal pogatum

    • @naveenthegame
      @naveenthegame 2 หลายเดือนก่อน

      Ipa thirumba vantangala....???​@@maatavannair7959

    • @Nandakumar-km1pc
      @Nandakumar-km1pc หลายเดือนก่อน

      Enaku astama Sani illa arthastama Sani tha nadakuthu ithelam enaku ipove varuthu etho kadavul bless irukarthunala Shani avuru bless konja irukarthunala thappichitu iruka

    • @naveenthegame
      @naveenthegame หลายเดือนก่อน

      @@Nandakumar-km1pc arthastamam na 4 pakkam adaikkum, astamam na 8 pakkamum adaikkum (enaku nadakuthu) ... Thappikave mudiyathu... munnecherikkai...
      Precaution ;;--
      1. Varathuku 1year muna money 💵💵 backup vachukanum.
      2. Relatives kita thalli 👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦 irukanum
      3. Ena nadanthalum kovame🤫 patrave koodathu(keep silence) ...
      FINAL 📌- Idamatram (other city or state) 2 years ku panita knjm thappika chance irukku....
      ✒️✒️✒️Enakku sukira dasa nadanthum theruvuku kondu vanthu vitrchu......

  • @usharaniv524
    @usharaniv524 3 ปีที่แล้ว +3

    Sir I am watching your Chennal Really super and useful to me always continue sir thank you sir

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 ปีที่แล้ว

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @lakshmiprasad4026
    @lakshmiprasad4026 3 ปีที่แล้ว +1

    Sir ur predictions and advice very true and correct I like ur channel alot Thank u sir

  • @mahaarun8846
    @mahaarun8846 3 ปีที่แล้ว +3

    Super ஆ அதிரடிய ஆரம்பம் ஆனது அஷ்டமஷனி

  • @krk64in
    @krk64in 3 ปีที่แล้ว +1

    பரிகார விளக்கம் அருமை 👌

  • @Sudhakarkum-cj8uq
    @Sudhakarkum-cj8uq 3 ปีที่แล้ว

    Miga miga miga arbuthamana vilakkam , Astama Shani pattri sonnenga! Nandri aayya.

  • @ranjithamranjitham2671
    @ranjithamranjitham2671 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி சார்

  • @balavlogger4276
    @balavlogger4276 3 ปีที่แล้ว

    Great remedies sir. Thank you

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் அய்யா.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 11 หลายเดือนก่อน

    Thank you sir for unknown information and very clear explanation for ashtma sani🙏🙏

  • @Lucky4AnkushRaj
    @Lucky4AnkushRaj 2 ปีที่แล้ว +1

    Romba Nalla Explanation Best Very Best Astrologer For Present Generation *ASTRO SRIRAM JI ✌🏻✌🏻✌🏻✌🏻🕺*

  • @mathaprakash9691
    @mathaprakash9691 3 ปีที่แล้ว +4

    சுய ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சனி பகவான் இருப்பது பற்றி கூறுமாறு கேட்டுகொள்கிறேன்

  • @lakshmiprasad4026
    @lakshmiprasad4026 3 ปีที่แล้ว +1

    Currently I am undergoing ezhara shani second phase thiruvonam Nakshatram makara rasi

  • @shanthamaniselvaraj6753
    @shanthamaniselvaraj6753 3 ปีที่แล้ว +1

    Super explanation sir..

  • @anjana1383
    @anjana1383 2 ปีที่แล้ว

    Thanks for the accurate predictions sir. Will it be the same for persons having sani in 8th house? Cancer ascendant

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அஷ்டம சனியை பற்றி நச்சென்று நறுக்காக யாரும் சொல்லாத ஒரு தனியொரு பாணியில் சொன்னீர்கள் ஏன் என்றால் நான் ரிஷப ராசி அதை அனுபவித்து கொண்டு இங்கிறேன் வயது 60 ஆனாலும் படாத பொருளாதார பிரச்சனையை சந்திக்கிறேன் இது மேல் எப்படி இருக்கும் கடவுளுக்குதான் தெரியும்

  • @OdinHardware
    @OdinHardware 3 ปีที่แล้ว

    Very useful share, ayya.

  • @chandranss8093
    @chandranss8093 3 ปีที่แล้ว +1

    அருமை சார்👌👌👌👍👍

  • @k.lkaanth6034
    @k.lkaanth6034 2 ปีที่แล้ว

    நன்றி

  • @akashman111
    @akashman111 2 ปีที่แล้ว +1

    Thank you 🙏🙏🙏

  • @kumaresanr2992
    @kumaresanr2992 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏🙏

  • @alexzander3686
    @alexzander3686 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள் .

  • @mathavan.adr.1070
    @mathavan.adr.1070 9 หลายเดือนก่อน

    Excellent explanation sir

  • @gopalratnam7247
    @gopalratnam7247 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @princesssiva1847
    @princesssiva1847 3 ปีที่แล้ว

    Super ji..

  • @williamgeorge6
    @williamgeorge6 2 ปีที่แล้ว +3

    Not one prediction is wrong, everything you said is 101% correct.I was departed from my family, lost my job, lost all I earned, I became a diabetic, became a drunked, divorced ,lost my sleep and all these happened in 2014,still today I am the same but 3 yrs I am a sober and spiritual. Will something good happen in sani 9th house

  • @umamaheshmuthukrishnan3165
    @umamaheshmuthukrishnan3165 ปีที่แล้ว

    Arumai ayya

  • @krk64in
    @krk64in 3 ปีที่แล้ว +4

    7-1/2 சனியின் பதிவையும் இட வேண்டி கேட்டு கொள்கிறேன் 🙏

  • @mahalakshmilakshmi3965
    @mahalakshmilakshmi3965 2 ปีที่แล้ว

    Reshabha laknam 10il sani rasikku 8il sani irundhu kolsarathilum rasikku 8il sani varumpodhu eppadi irukkum ayya.astama sani varummun tholil arambikkalama

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Thankyou sir 🙏✨

  • @arularul-cj3up
    @arularul-cj3up 2 ปีที่แล้ว

    Hello sir enuku mithunam rasi.en payyanuku makaram.enuku romba mana ulachala enuku .nan yenna seya vendum

  • @Tamilaviator
    @Tamilaviator 3 ปีที่แล้ว

    Sir. Enaku 8il Sani vakram. Palan enna sir?

  • @kavitha5971
    @kavitha5971 2 ปีที่แล้ว

    All r correct sir

  • @premkumar-yl3mt
    @premkumar-yl3mt 3 ปีที่แล้ว

    Sir enaku 8il sani bahavaan navamsathula irukaaru enaku life long ipdidi irukuma plse sollunga sir

  • @arularul-cj3up
    @arularul-cj3up 2 ปีที่แล้ว

    My son ku makara rasi athanal enuku bathipu athigama erukuma

  • @ramkumarthayanithi7292
    @ramkumarthayanithi7292 ปีที่แล้ว

    Ayya vanakkam Nan kadaga lagnam 8 il sani irunthal Enna palan sollungal

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 3 ปีที่แล้ว +2

    Naa porakkum pothu,
    Ashtama sani (mithuna lagnam)
    Rasiku(thulam) arthashtamam,😎
    6th house la sevvai aatchi😂😂
    +Suriyan buthan
    Ippo nadakrathum sani thisai😂😭

  • @sarojap6976
    @sarojap6976 8 หลายเดือนก่อน

    Anna. Thezhiva. Sonnatharkku. Romba. Mantri. Anna

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib 10 หลายเดือนก่อน +1

    Neet exam eludhunaa nalla result kidaikaadhaa ayya

  • @gayathrisugumar9066
    @gayathrisugumar9066 ปีที่แล้ว

    Sir kadhu thisai nadakum podhu rasiku astamathu sani vandha enna sir adha vilakunga sir

  • @manojmurali7462
    @manojmurali7462 7 หลายเดือนก่อน

    There is not one wrong abt this.
    100% real
    - kataga rasi 2023 effects

  • @srivaylan2631
    @srivaylan2631 2 ปีที่แล้ว +1

    Sir, please detail Rahu-Ketu Peyarchi for 2022-2023. When will it take place according to Thirukanitha Panchagam and Vakya Panchagam?

  • @dharmeshnithilk4070
    @dharmeshnithilk4070 3 ปีที่แล้ว

    👌

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 3 ปีที่แล้ว +4

    வணக்கம் ராம் ஜீ🙏🙏
    மிதுனம் ராசி
    அஷ்டமத்துசனி
    கோரோனா 9 மாதமாக
    உள்ளது. ஆனால் எனக்கு 14 மாதமாக வேளையில்லை. கடன் கடன் கடன் கடன் கடன்
    நல்வாழ்வு வேண்டும்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @taravindan222
      @taravindan222 3 ปีที่แล้ว

      Devote god Vinayaka and Anjaneya 🙏🙏🙏. It will bring better happiness to you

    • @govindraj-wu4ts
      @govindraj-wu4ts 3 ปีที่แล้ว

      @@taravindan222 நன்றி🙏💕 நண்பரே

  • @sivaselvasekar2070
    @sivaselvasekar2070 3 ปีที่แล้ว

    Thalaimaraivana valkai sir

  • @vigneshravichandran8302
    @vigneshravichandran8302 หลายเดือนก่อน

    Hi sir ...06.Sep.1994 5.30Am pooram simmam rasi, laknam ... epo marriage agum solunga sir
    Only 1 doubt sir.
    7yil sani irku... poruthamana Jadhagam epdi choose panrathu ...
    7 il ragu kedhu sevvai sani irkavangala choose panlama illa 7 la empty aa irkavanga choose panlama

  • @saravananpl22
    @saravananpl22 6 หลายเดือนก่อน

    Ashtami sani lagna reethya pakanuma.... Illa janma rasi ki pakanuma ayya.... Plz tell

  • @mukeshv9669
    @mukeshv9669 ปีที่แล้ว

    100 % correct.

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 5 หลายเดือนก่อน

    Absolutely right

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 2 ปีที่แล้ว

    Sirappu

  • @periathambikannan6843
    @periathambikannan6843 2 ปีที่แล้ว

    Yes sir 🙏🙏🙏🙏🙏

  • @gopalratnam7247
    @gopalratnam7247 3 ปีที่แล้ว

    நன்றி சார்.என் பையனுக்கு மிதுன ராசி.வயது 12.12.92.எப்ப சார் கல்யாணம் செய்யறது.

  • @SreeVaraahini
    @SreeVaraahini 3 ปีที่แล้ว

    🙏 நற்பவி 🙏

  • @badmaselva1590
    @badmaselva1590 3 ปีที่แล้ว

    100% fact

  • @Kaviya53058
    @Kaviya53058 3 ปีที่แล้ว

    Crct unmai enna ku romba nerukadiya iruku enka vittula enna la irukamudila
    Oru oore enna ku nerukadiya tharudhu😭😭😭😭😭
    Astama thu sani epa mudium sir

  • @kolanchiyappanc6954
    @kolanchiyappanc6954 ปีที่แล้ว

    🙏👌

  • @jaishree3297
    @jaishree3297 3 ปีที่แล้ว +1

    Neenga sonnathu correct than iya😭😭😭. Ithu ellam enaku nalavey nadakuthu iya😭😭😭😭😭😭😭😭. Parikaram sonnathu nandri iya 🙏🙏

  • @GaneshGanesh-ev8wv
    @GaneshGanesh-ev8wv 8 หลายเดือนก่อน

  • @Sudhakarkum-cj8uq
    @Sudhakarkum-cj8uq 3 ปีที่แล้ว

    (About the Kala sarpha dhosam) "Naangam edatthu Ragu thesai" pattri oru vedio podunga ayya please!

  • @vshan1530
    @vshan1530 3 ปีที่แล้ว +8

    Im mithunam- thiruvathirai.......imagine 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @sakthi3711
    @sakthi3711 2 ปีที่แล้ว

    Ashtama Sani nadakumpothu thirumanam seiyalama? Magara lagnam, Sani thisai pudhan puththi.thiruvathirai 3 patham..

  • @kavitha5971
    @kavitha5971 2 ปีที่แล้ว

    Sir as per திருக்கணித பஞ்சாங்கம் படி மிதுன ராசிக்கு எப்பொழது ஆஷ்டம சனி முடிகிறது. ?

    • @sathiaram5360
      @sathiaram5360 2 ปีที่แล้ว +1

      April 2022....

    • @kavitha5971
      @kavitha5971 2 ปีที่แล้ว

      @@sathiaram5360 நன்றி சார்

  • @chitrak982
    @chitrak982 ปีที่แล้ว

    Ashtamathipathi yum ashtamathu sani yum sernthal , ayul avlo thana

  • @kavibharathi4680
    @kavibharathi4680 3 ปีที่แล้ว

    Astama saniyai rasiku parpatha ilai laknathirku parpatha ...pls reply

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 ปีที่แล้ว

    Ayya vanakkam magaram laknam, kadagam rasi 8il sani peyarchi astamma sani, but for me sukran thesai ,sukran pudhi ayya. Good or bad. Ayya Roomba bayama irruku.

  • @pcpraman3219
    @pcpraman3219 3 ปีที่แล้ว +3

    Ashtama Shani is the worst period for human being

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 2 ปีที่แล้ว

    சிம்ம லக்னம் கடக ராசிக்கார் அஷ்டமத்து சனி ல கல்யாணம் பண்ணலாமா sir?

  • @u.tharun.kumarjain99
    @u.tharun.kumarjain99 3 ปีที่แล้ว

    100 percent illa 1000 percent correct ....

  • @sangeethav7644
    @sangeethav7644 3 ปีที่แล้ว +1

    சிறு வயதுக்காரர்களுக்கு அஷ்டம சனி வந்தால் குடும்பத்தை பாதிக்குமா

  • @gopinaths2465
    @gopinaths2465 2 ปีที่แล้ว

    அஷ்டம சனி நடக்கும்போது சுக்கிர திசை சுக்கிர புத்தி நடந்தால் பலன் மாறுபடுமா ஐயா

  • @umaranisrikanth2748
    @umaranisrikanth2748 2 ปีที่แล้ว

    None of the astrologers explained like you.

  • @antonymraj5824
    @antonymraj5824 3 ปีที่แล้ว +3

    ப்ப்பா..நீங்க சாென்னது அம்புட்டும் சரியா இருக்கு. வாழனுமா? வேண்டாமா? அதயும் சொல்லிருங்கஜி உங்களுக்குப் புண்ணியமாப் பாேகட்டும்.

  • @ShanmugaPriya-eq6fs
    @ShanmugaPriya-eq6fs 3 ปีที่แล้ว

    Sir mithuna rasi kararkal foreign polama

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว

      Sure

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว

      Sure

    • @ShanmugaPriya-eq6fs
      @ShanmugaPriya-eq6fs 3 ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidam nandri sir

    • @GaneshGanesh-se3uh
      @GaneshGanesh-se3uh 2 ปีที่แล้ว

      அங்க போறதுக்கு தான 8 ல வந்து ஜம்முனு உட்காந்துருக்கான் என் தலைவன் 😂 கண்டிப்பா போங்க அது ஒன்னு தான் நன்மையளிக்கும்🤗🤗🤗

  • @maatavannair7959
    @maatavannair7959 2 ปีที่แล้ว

    Paratesa valkaithan

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 หลายเดือนก่อน

    ஐயா மிதுன லக்னம் சனி வக்ரம் பெற்று பூசம் நட்சத்திரம் குரு வக்ரம் பெற்று சனியை பார்த்தால் அஷ்டம சனி பாதிப்பு இருக்குமா 🙏🙏

  • @RaviSankar-nq8yr
    @RaviSankar-nq8yr 9 หลายเดือนก่อน

    காலபைரவர் வழிபட்டால் சனிபகவானின் தாக்கத்தை குறைக்க முடியுமா. காலபைரவர், சிவபெருமான், ஆஞ்சநேயர், விநாயகர் இவர்களை வழிபட்டால் அஷ்டம சனியின் தாக்கம் குறையுமா ஐயா.

  • @chinnusamychinnusamy920
    @chinnusamychinnusamy920 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் எனக்கு உடல் நிலை சரியில்லை.மகனுக்கு அட்டமசனி.கடக ராசி தனுசு லக்னம் தனுசு ராசியில் ராகு மீனத்தில் குரு கடகத்தில் குரு மிதுனத்தில் கேது கன்னியில் சனி துலாம் ராசியில் சுக்கிரன் விருச்சிகத்தில் செவ்வாய் புதன் சூரியன் தற்போது புதன் திசை சனி புத்தி நடப்பு.எனக்கு தீவிர உடல் நலக்குறைவு எற்படுத்தி உள்ளது.மீள வாய்ப்பு உண்டா அய்யா

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  หลายเดือนก่อน

      Don't worry

    • @chinnusamychinnusamy920
      @chinnusamychinnusamy920 หลายเดือนก่อน

      சாரி சார் கடகத்தில் சந்திரன் ஆட்சி.நான் தவறுதலாக குரு என பதிவு இட்டு விட்டேன்

  • @chinnusamychinnusamy920
    @chinnusamychinnusamy920 หลายเดือนก่อน

    மகனுக்கு அட்டமசனி நடக்கிறது.கடக ராசி

  • @sivamani5879
    @sivamani5879 ปีที่แล้ว +2

    தூங்க இடமில்லாமல் பிளாட்பாரத்த படுத்தேன்

  • @sivasakthi76
    @sivasakthi76 3 ปีที่แล้ว

    அஷ்டம சனி மகர லக்ன ஜாதகத்தையும் பாதிக்குமா?

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 2 ปีที่แล้ว

    Sirappu

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 2 ปีที่แล้ว

    Sirappu

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 2 ปีที่แล้ว

    Sirappu