AS#4."கர்வம் "போச்சு 🥹 தோத்துட்டேன் MehalayaTop Tourist Places|Ammashagasraa travelvlog | மேகாலயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • AS#4 Mehalaya.Top Tourist Places.Tamil Northeast states tour| Ammashagasraa travelvlog | மேகாலயா #ammashagasraatravelvlog #tamil #tamiltravelvlog #mehalayatourtamil#megalayavlogtamil#northeastvlogtamil#தமிழ்
    Meghalaya
    வடகிழக்கு இந்தியாவின் அமைந்துள்ள ஏழு மாநிலங்களில் ஒன்று. இம்மாநிலத்தில் காரோ மொழி மற்றும் காசி மொழியும் பேசப்படுகிறது.
    அமைவிடம்
    இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்துக்கும், வங்காள தேசத்துக்கும் இடையில் மலைப்பாங்கான பிரதேசத்தில் ஒரு ஒடுங்கிய பட்டைபோன்று, 300 கிமீ நீளமும், 100 கிமீ அகலமும் உடையதாக உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 22,429 ச. கிமீ ஆகும். இதன் தெற்கெல்லையில் வங்காள தேசமும், வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா ஆறும் உள்ளன. இதன் தலை நகரம் ஷில்லாங் ஆகும்.
    for promotion
    muthulakshmi111070@gmail.com

ความคิดเห็น • 22

  • @ammashagasraa
    @ammashagasraa  2 หลายเดือนก่อน +3

    வணக்கம் பிரண்ட்ஸ்,
    மேகாலயா :
    நீராவி காடுகள் மற்றும் மயக்கும் பாறைகள், ஓடும் ஆறுகள், தனித்துவமான கலாச்சாரங்கள், சுவையான உணவு வகைகள், காற்று வீசும் மலைப்பகுதிகள், பசுமையான,பள்ளத்தாக்குகள்,...... இயற்கையின் கொடை , நீர்வீழ்ச்சிகளின் தேசம்.
    எழிலான அழகு மேகாலயா.
    ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் மை டியர் youtube குடும்ப நண்பர்களே. மிக்க நன்றி 🤝🤝🤝🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @nabeeskhan007
    @nabeeskhan007 2 หลายเดือนก่อน +4

    மிகவும் அழகிய இயற்கை காட்சிகள் நிறைந்த மேகாலயா மாநிலத்தின் முக்கிய இடங்களை நேரில் சென்று பார்த்தது போல உணர்வு ஏற்பட்டது. மிகவும் அருமையான பதிவு.

    • @ammashagasraa
      @ammashagasraa  2 หลายเดือนก่อน

      நன்றி, மிக்க நன்றி 🤝🤝🙏🙏🙏

  • @biggboss-nb1jz
    @biggboss-nb1jz 2 หลายเดือนก่อน +3

    Super mam🎉🎉🎉

    • @ammashagasraa
      @ammashagasraa  2 หลายเดือนก่อน

      Thanks a lot and welcome 🌹🙏🙏

  • @eprohoda
    @eprohoda 2 หลายเดือนก่อน +2

    How u doing?- good !see you later. =)

    • @ammashagasraa
      @ammashagasraa  2 หลายเดือนก่อน

      Super brother,Thanks a lot 🙏🙏🙏🙏

  • @rajbahadur665
    @rajbahadur665 2 หลายเดือนก่อน +1

    Beautiful view.. thanks for showing ❤

    • @ammashagasraa
      @ammashagasraa  2 หลายเดือนก่อน

      Thank you too🌹🌹🙏🙏🙏🙏

  • @maragathammani7032
    @maragathammani7032 2 หลายเดือนก่อน +2

    Informative video mam

    • @ammashagasraa
      @ammashagasraa  2 หลายเดือนก่อน

      Glad you liked it. Thank you 🙏🙏🙏

  • @miffi8289
    @miffi8289 2 หลายเดือนก่อน +1

    How did u went Travels or own try? Travels means which Travel? price per person ? Own try means budget pls along with car driver contact number pls?

    • @ammashagasraa
      @ammashagasraa  2 หลายเดือนก่อน

      Pl. Mail.. muthulakshmi111070@gmail.com
      I will give travel agent address.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 🙏🙏🙏

    • @ammashagasraa
      @ammashagasraa  หลายเดือนก่อน +1

      நன்றி, மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @subramaniyamravikumar5272
    @subramaniyamravikumar5272 2 หลายเดือนก่อน +1

    காட்சியமைவு அருமை " மிக்க நன்றி..❤

    • @ammashagasraa
      @ammashagasraa  2 หลายเดือนก่อน

      நன்றி, மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @kumarv9412
    @kumarv9412 2 หลายเดือนก่อน +1

    very good presentation and clear speach about the place.Can you tell me which is right months to visit these places?

    • @ammashagasraa
      @ammashagasraa  2 หลายเดือนก่อน

      Between September to February. Thanks a lot 🙏🙏🙏🙏🙏🙏

    • @kumarv9412
      @kumarv9412 2 หลายเดือนก่อน

      @@ammashagasraa thanks🙏🙏

  • @jmhjmh2730
    @jmhjmh2730 23 วันที่ผ่านมา +1

    Annaporani temple vedio

    • @ammashagasraa
      @ammashagasraa  23 วันที่ผ่านมา

      Next video.Thanks a lot 🙏🙏🙏🙏🙏🙏