@@rajeshkanna4985 எஸ்.எஃப் தகவலை படிச்சிட்டு உன் செருப்ப கழட்டி உன் மண்டைலயே நீ நல்லா அடிச்சுக்கிட்டி ருப்பைல! இதுக்குத்தான் என் அமுது மொழி தமிழில் "வாய குடுத்து குண்டிய புண்ணாக்கிக்காதே" என்று என் அப்பச்சி பழமொழி சொல்லி சென்றுள்ளார்.
My family too..... I called my grandmother as Ammaayee & Aayaa in my Village...... My grandmother's(Mother's mother) name is Sembaaayee(Sembu -- Aayee)...... Aayaa( Father's mother), whose name was Ponnammaal( Pon Ammaal)...... Great Thamizh(Thamilhh) names......
Excellent bro,l born In Telugu family my ancestors came Tamil Nadu around 400 years ago. In our home we all speak Tamil only. i am very much interested and love Tamil language.
ஆழப்போறான் தமிழன் உலகம் எல்லாமே வெற்றிமகன் வழிதான் இனிமே எல்லாமே வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே ........ சொல்லி சொல்லி சரித்திரத்தில் பெயர் பொறித்தான் அள்ளி அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ் தெளிப்பான் மின்னும் உலக மேடை தங்க தமிழைப் பாட பச்சைத் தமிழ் உச்சிப்புகழ் ஏறி சிரிக்கும்.. 🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪👑
இந்த காணொளியை இன்னும் 3 முறையாவது திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் போல... அவ்வளவு அருமையான தெளிவான தகவல்கள் பொதிந்து கிடக்கிறது தோழா உங்கள் தேடலில்... இத்தனை அரிய தகவல்களை தேடி தொகுத்து தந்தமைக்கு நன்றிகள்....🙏🙏🙏 காணொளியை பார்த்து வியந்து பகிர்ந்தும் முடித்துவிட்டேன் தோழா... தொடர்க உங்கள் தமிழ்ப்பணி...👍👍👍
I’m of old generation who still exist We call our mothers mom as ammayee And fathers mom appata others we see call their grandparents as paati . Ha ha ha it’s a truth Sometimes we feel shy to tell to this to modern Tamils God is great ❤️❤️❤️❤️❤️❤️😍🥰
வணக்கம் ஐயா இன்றும் கூட சென்னை போன்ற பெரிய நகரம் தவிர மற்ற எல்லா ஊர்களிலும் அப்பத்தா அம்மாயி தாத்தா பாட்டி அப்புச்சி ஐயன் என்று தான் இன்றய தலைமுறை பிள்ளைகள் அழைக்கின்றனர்.
ஆம் நாம் தமிழர். ஒரு நாள் இந்த உலகை நாம் நம் அன்பால் மீண்டும் ஆள்வோம். நாம் பிற மொழியின தேசங்களை ஆண்டுள்ளோம். பிற மொழியினர் நம்மை ஆள வைத்தும் அழகு பார்த்திருக்கிறோம். இனி நம் வரலாற்றை எண்ணி பெருமிதம் கொள்வதையும் தாண்டி நம் கடமைகளை கூர்ந்து கவனித்து திறம்பட செய்வோம். வாழ்த்துகள். நாம் தமிழர்.
தமிழர்களே தமிழோடு பெருமையை ஒழுங்கா பேசுறதே இல்ல இப்போ தான் அந்தப் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு வருது இப்போது தான் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் தமிழோடு பெருமையை பேசிக்கிட்டு வாராங்க தமிழோடு பெருமையை தமிழர்கள் மட்டும் பேசிக்கொண்டு இருந்தால் போதாது பிற மொழி பேசும் நாட்டவர்கள் நம் மொழியை பற்றி அறிய வேண்டும் தமிழ் குடியை இவ்வுலகில் மூத்த குடி என்று உலகம் முழுவதிலும் அறிய வேண்டும்... அப்போதுதான் தமிழ் வெல்லும் வாழ்க தமிழ் வெல்க தமிழர்கள்
எனது சாதி 'குறவன்' எனது முன்னோரில் இருந்து நான் வரை தந்தையை"ஐயா" என்றுதான் அழைத்தோம் எனது குழந்தைகளில்இருந்துதான் அப்பா என்று அழைக்கிறார்கள்... அம்மாவின் அம்மாவை அம்மாயி என்றும் அப்பாவின் அம்மாவை அப்பாயி என்றும் அழைத்தோம்...
🙏வணக்கம் சகோதரரே. ஆணித்தரமாக அடத்துச்சொல்லுவேன் சுமேரியர்கள் தமிழர்கள் தான் அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளில் முக்கியமானது, தமிழில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அம்மா ,அப்பா என்ற உயரிய உயிரும் மெய்யுமான வார்த்தைகள். ஊர் என்ற பெயரில் நகர், நின்இனி என்ற பெயரில் மன்னன் ,என மேலும் பல சங்ககால தமிழ் பெயர்களை ஒத்திருக்கும் ஓசையிலான பெயர்கள், மற்றும் அவர்களிடம் இருந்த தமிழர்களின் ஆதி அறிவியல் தொழில்நுட்ப அறிவு என்று பல நூற்றுக்கணக்கான தமிழ் கூறுகள் அங்கு நம்மால் காண முடிகிறது. மலேசியா வாழ் தமிழ் அறிஞர் திரு.லோகநாதன் அய்யா அவர்கள் ,சுமேரியர்கள் பேசிய தமிழ் மொழியானது முதல் சங்கத்தமிழாக இருக்கிறது என திண்ணமான கருத்துடன் விளக்குகிறார். Sumerian is tamil என்ற கூகுள் தேடலில் கூட அவருடைய விளக்கம் அடங்கிய விழியத்தைக் காணலாம். உலகத்தின் மூத்த குடி தமிழ் குடிதான் என்று உலகின் தலைசிறந்த ஆய்வாளர்கள் அறிவர். உலக அரங்கில் அதை நிரூபிக்க முற்படும்போது அவர்களுடைய அனைத்து ஆராய்ச்சிக்கான நிதியுதவிகளும் நிறுத்தப்பட்டு அவர்களின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் பிரிட்டனைச்சேர்ந்த ஆய்வாளர் கிரகாம் ஹான்காக் என்பவரும் ஒருவர். கிரஹாம் குஜராத்தை ஒட்டிய அரேபிய மற்றும் இந்தியப்பெருங் கடலுக்கடியில் உறங்கிக்கொண்டிக்கும் கி.மு.9800 பழைமையான (தற்போது 12000வருடங்கள்), நெடியோன் என்ற பாண்டிய அரசனின் நகரத்தை கண்டறிந்தவர்.கூகுள் தேடலில் அவரின் ஆய்வை முழுமையாக் காணலாம். இந்தக்கண்டுபிடிப்பைப்பற்றிய தகவல் இந்திய (யூத_பிராமண) அரசாங்கத்திற்கு தெரியவர அவருடைய இந்தியா வருகைக்கான (visa) விசா அனுமதி உடனடியாக தடை செய்யப்பட்டு இன்றும் நீட்டிக்கப்படுகிறது என்பதும், இந்தக்கணம் வரை பல கோடி இந்தியர்களுக்கும், நம் தமிழர்களுக்கும் தெரியாது. உலகில் யூதர்கள் உட்பட அணைத்து குடிகளும் தமிழினத்தின் தொன்மையான பூர்வீகக்குடிகளே.அவர்கள் தங்களை மட்டுமே கடவுளின் அன்புக்குகந்தவர்கள் என்றும், தங்களை கடவுளுக்கு நிகர் என்றும் மற்ற அணைவரையும் அடிமைகளாகவும் அவர்களை கைப்பாவையாக்க நினைக்கும் கொடூர சித்தாந்தம் கொண்டவர்கள் . இன்றும் உலகில் நடக்கும் யுத்தங்கள் யூதர்களுக்களினால், தமிழர்கள் மேல் நடத்தப்படும் இன அழிப்புக்கான யுத்தம்தான். இதனால், தெரிந்தே பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழினம் இந்த யூத ஆதிக்கத்தால் அடையாளங்கள் மாற்றப்பட்டு, மறுக்கப்பட்டு அழிக்கப்படுகிறது. இதை தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு தமிழரும் அறிந்து, உணர்ந்து தமிழின அங்கீகாரத்திற்கான முயற்சியில் இறங்கி செயல்பட்டால் மட்டுமே இனிவரும் காலங்களில், நம் தமிழ் மரபின் தொல்மரபை மீட்டெடுக்க முடியும். தமிழராய் ஒரே உணர்வுடன் நம் இனத்தின் எதிர்காலத்திற்காக செயல்படுவோம். வாழ்க தமிழ், வாழ்க தமிழர் அறம்.🙏.நன்றி.
Bro, as I teaching other languages to my kid, as being in other state, I have found so many words arrived from Tamil, which made me easy to teach my kid(eg.aabathkala Niklas) in Hindi..it means emergency exit..most of words (parv- mountain in Hindi) parvatham in Tamil... enormous examples are there in Hindi, kannada ,oorgi languages..as I am residing in other state, I am learning this languages now, where I am coming to know about our Tamil languages prosperity...which I dint realize when I was in TN... தமிழ் மொழி தான் அனைத்து பிற மொழிகளின் தாய் மொழி, தமிழனே அனைத்து குடிகளின் மூத்த குடி...
@@VetriJ : Many words are there bro..unless we notice those.we can't realise..I will few more simple examples, used in Hindi, in day to day life..1) veer(brave in Hindi)- வீரம், 2)Garjana( roar) - கர்ஜனை, 3)Megh(clouds)-மேகம், 4)vann( forest)-வனம், 5)vichithrr(unique)- விசித்திரமான, 6)kattha( story)-கதை, 7)Inaam(reward)- இனாம், 8)mukkiy(main)-முக்கிய, 9)prarthanai(prayer)-பிராத்தனை, 10)dhin(day)-தினம்.. Here i have given very few examples, that too very easy to identify..
அம்மணி, ஒரு சின்ன விண்ணப்பம். நானும் பல மாநிலங்களில் வசித்திருக்கிறேன். குறிப்பாக தெலுங்கும், இந்தியும் பேசக் கற்றுக்கொண்டேன். தமிழ மிகப் பழைய மொழி. சமஸ்க்ரிதமும் மிகப்,பழைய மொழி. இவற்றில் எது முந்தியது என்று ஆராய்ச்சியை அறிஞர்கள் பார்த்துக்கொள்ளட்டும். பல வார்த்தைகள் தமிழிலிலிருந்து இந்தியில் வந்துள்ளன என்பதை விட, பல வார்த்தைகள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் பரிமாற்றம் அடைந்துள்ளன என்பது இன்னும் சரியாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் தந்துள்ள உதாரணங்களில் சில வாடா மொழி வார்தைகளாகவே இருக்கலாம். இன்னொன்று; வேறு மொழிகளிலிருந்து வார்த்தைகள் எடுத்துக்கொண்டு இன்னொரு மொழி வளர்வது உலகத்து இயல்பே. காசு என்பதை எடுத்துக்கொண்டு CASH என்று ஆங்கிலத்தில் வரவில்லையா? நம் தமிழர்கள் தான் எங்கள் மொழி வேற்று மொழிக்கு கலப்பு இல்லாதது என்று சொல்வதை பெருமையாக நினைக்கிறோம். இந்திய மொழிகளுக்கே வடமொழி வல்லுனர்களும் இது போன்று சர்ச்சையை கையில் எடுக்கிறார்கள். இது அனாவசியம் என்பது என் தாழ்மையான எண்ணம்.
@@jorhatkar it's k bro.. But tamil worlds can be found in malay words.. Ithu maddum eppadi sollunge pappom.. Example.. Bhumi mly words bumi, kulam malay words kolam, raja malay words raja, sakti malay words shakti, puttiran malay words putra, kadai malay words kedai... So tamil enna malay words le irunthu borrow pannangla... Eppadi ange irunthu malay words ku vanthuchi.. Summa terinja matri kathai vida vena.. Hindi karanunge othukalana avanungaluku poramai tamil mela.. But fact is tamil words in alot of language.. How is possible...
தமிழர்களின் வரலாறை மூடிமறைக்க நினைத்த அரசுகளின் மத்தியில் பொங்கி எழுந்தது போல் தமிழனின் வரலாற்றை அறிய அறிய சுவாரசியம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது அடுத்தடுத்த பதிவை அடுத்தடுத்த நாட்களில் பதிவிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா
ஒவ்வொருவரின் தனிப்பட்ட அத்யாவசிய தேவைகள் பூர்த்தி ஆக வேண்டும் அப்போதுதான் இலக்கியம் மீதும் தன்மானம் மீதும் கவனம் திரும்பும் கல்வி சார் காணொளிகள் வியாபாரம் சார்ந்த காணொளிகள் அவ்வப்போது போடவும் எந்த channel கல் இதை செய்கின்றன என்றும் பகிருங்கள் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் சமூக மாற்றம் தன்னிறைவு பிரிக்க முடியாதது
ஒரு எடுத்துகாட்டு : காகம் என்ற பறவையின் ஒலி எலுப்பும் ஓசையை வைத்து அதற்கு காக்கா என்று பெயர் வைத்தார்கள் தமிழர்கள்.ஆனால் ஆங்கிலத்தில் அதற்கு crow .இதில் இருந்தே தெரிகிறது மனித இனம் பேசிய முதல் மொழி நம் தமிழ் மொழி.
சுமேரியாவில் நம் வழிபாட்டின் எச்சங்கள் உள்ளன ஆனால் அவர்கள் வழிபடவில்லை, நாம் வழிபடுகிறோம் ஆனால் எதை வழிபடுகிறோம் என்று தெரியாமல் வழிபடுகிறோம், குமரிக்கண்ட ஆய்வு மிக முக்கியமானது, சுமேரியாவில், சிவன், இந்திரன், முருக வழிபாடு இருந்திருக்கிறது
Vicky your videos are valuable. It will make people at least agree or disagree. Don't worry about criticism. You are doing well. Best wishes. May shiva and sakthi bless you and give you peace and prosperity. ௐ நமச்சிவாய வாழ்க!
Anna இதை எப்படியாவது உலகம் அறிய செய்ய வேண்டும் முக்கியமா நம் நாட்டில் உள்ளவர்களுக்கும் , நம்ம மத்திய அரசாங்கத்திற்கும் ×××××××், plz அண்ணா. வாழ்க தமிழ்! வளர்க நம் தமிழ் பெருமைகள்.
தமிழர்களில் பாண்டியர்கள் மிக தன் தொன்மையான வர்கள்,அதன் பின் சேர்,சோழம் என்றும் வருகிறது.தொன்மையான பாண்டியர்கள் என்றாலே தலைநகர் மதுரா அதனால் தான் மதுரா+வாசி=மதுரவாசி மறுவி மதுராசி என்றால் தமிழர்கள் அதன் பெயர் மருவி மதராசி -மெட்ராஸ் ஆனதோ.என் சிறுவயதில் வட இந்திய குடும்பங்களில் பேசும் போது என்னை தமிழன் என்றால் "ஓ மதராசி" என்பார்கள்.அது போல் இமயமலைக்கு தமிழில் "தொடுமுடி மேரு"என்றும் படித்துள்ளேன்.சாகர் என்பது நேபாள மொழி என்று நினைக்கிறேன்.ஆஸ்திரேலிய பழங்குடியினர் மொழியிலும்,காமரூன் நாட்டில் தமிழ் வார்த்தைகள் இருப்பதாகவும்,ஆய்வாளர் திரு,ஒடிஷா பாலு அவர்கள் சொல்லியதை பார்த்திருக்கிறேன்.குமேரு கண்டமும்,பூம்புகார் ஆராய்ச்சி நடந்தால் ஆச்சரியமான கால தொன்மையான தமிழ்,தமிழன் நாகரீகம் வெளிவரும் காலம் காத்திருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.
Very interesting to know this history... Excited to know more things about tamil... Always continue to speak tamil and it’s literature and definitely to ur kids also.... Always Follow tamil culture with complete knowledge... ..it has lots of meaning...
என் தமிழ் இனத்தின் வரலாற்றை பேசுவதற்கு இப்படி ஒரு தமிழன் தேவைதான் வாழ்த்துக்கள்
மெய் சிலிர்க்குது நண்பா.
எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என் மொழி.
எமது தமிழ் வரலாறு இவ்வுலகம் அறியும் நாள் வரும்.
th-cam.com/users/tamilsantham
Varum kandipa
அதற்கு முதலில் நம் குழந்தைகளை தாய் வழி கல்வியில் சேர்க்க வேண்டும்.
yes talaiva
Ellai nanba. .. .. Mei Silirkirathu 🤣🤣
எப்பா சாமி முடில என்னால ... தமிழன பத்தி சொல்றப்ப மனசுக்குள்ள அவ்ளோ ஒரு சந்தோசம் பொங்குது.....😍😭😭😭
th-cam.com/users/tamilsantham
Unaku en da ponguthu pakistan boy
@@rajeshkanna4985 avanukku ean da pogga kudathu nepali nai
@@rajeshkanna4985 nee enna pa lusu eppadi venalum pesuva
@@rajeshkanna4985 எஸ்.எஃப் தகவலை
படிச்சிட்டு உன் செருப்ப கழட்டி உன்
மண்டைலயே நீ நல்லா அடிச்சுக்கிட்டி
ருப்பைல!
இதுக்குத்தான் என் அமுது மொழி தமிழில் "வாய குடுத்து குண்டிய புண்ணாக்கிக்காதே"
என்று என் அப்பச்சி பழமொழி சொல்லி சென்றுள்ளார்.
தங்கத்தின் பெருமை தங்கத்துக்கு தெரியாது தமிழனின் பெருமை அதுபோன்றுதான் தமிழனுக்கே தெரியவில்லை அதையும் எடுத்துக் கூறியதற்கு மிகவும் நன்றி
அன்று வாழ்ந்த மனிதன் இடத்தை சொந்த மாக்கி கொள்ள வேண்டும் என்ற சிந்தனையின்றி இருந்தார்கள். வாழ்க்கையை நடியே காலம் ஓடியது.
சிறப்பு உணர்வு பூரணமாக உணர்ந்தாலே தேடல்கள் தொடரும். பதிவிற்கு வாழ்த்துக்கள் ❤️❤️🎉
உங்கள் பாராட்டுக்கு நன்றி
My son still calling his grandmother as Ammayee... Proud to be Tamilan...
because he is from kongu maďalam
I am from samayapuram in Trichy. We call our mother's mother as Ammayee...
My family too..... I called my grandmother as Ammaayee & Aayaa in my Village...... My grandmother's(Mother's mother) name is Sembaaayee(Sembu -- Aayee)...... Aayaa( Father's mother), whose name was Ponnammaal( Pon Ammaal)...... Great Thamizh(Thamilhh) names......
உலக ஆண்ட இனம் மீண்டும் உலகை ஆள வரும் எம் தமிழ் தமிழ் எழுந்து வரும் 🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁
அட உனக்கு வேற வேலை இல்லையா லூசு
@@jayaramanjai1982 நீ தமிழன் இல்லன போ ஏன் உனக்கு இது 😆😆😆😆😆😆😃😃😃😃😃😃😃😆😆😆😆😆
பூளை தான் ஊம்பணும் .
@@jayaramanjai1982 nee modhala thamizhan ah illa.
நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம், தங்களின் காணொளிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியவை,
Excellent bro,l born In Telugu family my ancestors came Tamil Nadu around 400 years ago. In our home we all speak Tamil only. i am very much interested and love Tamil language.
Then you're pure Tamilian...
Olegem tamillergel jathi,mathem,Moli pirivenai pakamel unne senthalthan unmai veliyaa kondevere mudiyum,tamilan yenam,molli mathem than ulegem mulethem sehteri kedekete...
🙏🙏🙏VALGE TAMIL
THKS ALOT VICKY AND TEAM, from malaysia tamilan💪💪
Really a pokkisham(treasure-tressury) from your end......🙏🙏🙏❤❤❤🌼🌼🌼🌺🌺🌺👍👍👍
Congratulations.. Excellent information.....Thanks 👏👏🙏
"உண்மை இதுதான் என்று" சவால் விட்டு பதிவிடும் மனிதர்களில் உங்களில் சிலரே.....,
ஆழப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமகன் வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே ........
சொல்லி சொல்லி சரித்திரத்தில் பெயர் பொறித்தான்
அள்ளி அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ் தெளிப்பான்
மின்னும் உலக மேடை தங்க தமிழைப் பாட
பச்சைத் தமிழ் உச்சிப்புகழ் ஏறி சிரிக்கும்..
🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪👑
Fine poem😁😁😂😂😍😍
இந்த காணொளியை இன்னும் 3 முறையாவது திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் போல...
அவ்வளவு அருமையான தெளிவான தகவல்கள் பொதிந்து கிடக்கிறது தோழா உங்கள் தேடலில்...
இத்தனை அரிய தகவல்களை தேடி தொகுத்து தந்தமைக்கு நன்றிகள்....🙏🙏🙏
காணொளியை பார்த்து வியந்து பகிர்ந்தும் முடித்துவிட்டேன் தோழா...
தொடர்க உங்கள் தமிழ்ப்பணி...👍👍👍
வாழ்க தமிழ்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
தமிழன் என்று சொல்லும்போது பெருமையா இருக்கு 🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪
I’m of old generation who still exist
We call our mothers mom as ammayee
And fathers mom appata others we see call their grandparents as paati .
Ha ha ha it’s a truth
Sometimes we feel shy to tell to this to modern Tamils
God is great ❤️❤️❤️❤️❤️❤️😍🥰
வணக்கம் ஐயா
இன்றும் கூட சென்னை போன்ற பெரிய நகரம் தவிர மற்ற எல்லா ஊர்களிலும் அப்பத்தா அம்மாயி தாத்தா பாட்டி அப்புச்சி ஐயன் என்று தான் இன்றய தலைமுறை பிள்ளைகள் அழைக்கின்றனர்.
ஆனால் இதை சொல்வதற்கு நீங்கள் கூட ஆங்கிலத்தை தான் துணைக்கு அழைத்துள்ளீர்கள்... தமிழில் கூறியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
வாங்க அண்ணா வாங்க அண்ணா💪💪💪...வெகு நாட்களாக இந்த பதிவிற்கு தான் காத்திருந்தேன்.வரலாற்றை மீட்டெடுப்போம்...🙏
உலகை ஆண்டவர்கள் தமிழர்கள்..ஆனால் இன்று..தமிழ்நாட்டை தமிழன் ஆள போராட்டமாய் உள்ளது
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா.... நாம் தமிழர்💪💪💪
நாம் தமிழர்
ஆம் நாம் தமிழர். ஒரு நாள் இந்த உலகை நாம் நம் அன்பால் மீண்டும் ஆள்வோம். நாம் பிற மொழியின தேசங்களை ஆண்டுள்ளோம். பிற மொழியினர் நம்மை ஆள வைத்தும் அழகு பார்த்திருக்கிறோம். இனி நம் வரலாற்றை எண்ணி பெருமிதம் கொள்வதையும் தாண்டி நம் கடமைகளை கூர்ந்து கவனித்து திறம்பட செய்வோம். வாழ்த்துகள். நாம் தமிழர்.
நாம் தமிழர்
In Malay language still Father called as Ayah...States in malaysia also ending with oor(Johor and selangor)
Malaysia tamilan💪
Malaiyur (Malayu , Malaya)
now Malaysia
Ganeswaran Mogan: Thiru angganur-Terengganu
Kd iskandar sakhti, bhumi putra, kolam, kedai, Suria, raja innum neraya🤣🤣🤣😂😂😂
Ama ne
Athethaa
உங்கள் பதிவுகளை தினமும் படித்து(பார்த்து) வருகிறேன்... கண்டிப்பாக நீங்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்குவீர்கள்... மிக்க நன்றி🙏🙏🙏🙏
தமிழர்களே தமிழோடு பெருமையை ஒழுங்கா பேசுறதே இல்ல இப்போ தான் அந்தப் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு வருது இப்போது தான் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் தமிழோடு பெருமையை பேசிக்கிட்டு வாராங்க தமிழோடு பெருமையை தமிழர்கள் மட்டும் பேசிக்கொண்டு இருந்தால் போதாது பிற மொழி பேசும் நாட்டவர்கள் நம் மொழியை பற்றி அறிய வேண்டும் தமிழ் குடியை இவ்வுலகில் மூத்த குடி என்று உலகம் முழுவதிலும் அறிய வேண்டும்... அப்போதுதான் தமிழ் வெல்லும்
வாழ்க தமிழ் வெல்க தமிழர்கள்
See Dr. Loganathan's video reading sumerian language which sounds Tamizh.
உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றார்களா? ஆகா நினைக்கவே சந்தோஷமாக இருக்கு சகோதரா
தமிழர்கள் தான் உலக மனிதர்கள் அது தெரியுமா உங்களுக்கு
அண்ணா இது தான் உண்மை👏👏👏👏👍
அருமை💟
Etymology of Meru (மேரு)
மேல் + ஏறு
Arumai
Madurai vaasi=madarasi
Excellent.
@@jayapradhachandramohan5813 kana moodi thoongu
Nice
நன்றி சகோ. நான் என் பிள்ளைகளுக்கு தமிழின் பெருமை பற்றி சிந்திக்க வைக்கிறேன்.
எனது சாதி 'குறவன்' எனது முன்னோரில் இருந்து நான் வரை தந்தையை"ஐயா" என்றுதான் அழைத்தோம் எனது குழந்தைகளில்இருந்துதான் அப்பா என்று அழைக்கிறார்கள்...
அம்மாவின் அம்மாவை அம்மாயி என்றும் அப்பாவின் அம்மாவை அப்பாயி என்றும் அழைத்தோம்...
🙏வணக்கம் சகோதரரே. ஆணித்தரமாக
அடத்துச்சொல்லுவேன் சுமேரியர்கள் தமிழர்கள் தான் அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளில் முக்கியமானது, தமிழில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அம்மா ,அப்பா என்ற உயரிய உயிரும் மெய்யுமான வார்த்தைகள். ஊர் என்ற பெயரில் நகர், நின்இனி என்ற பெயரில் மன்னன் ,என மேலும் பல சங்ககால தமிழ் பெயர்களை ஒத்திருக்கும் ஓசையிலான பெயர்கள், மற்றும் அவர்களிடம் இருந்த தமிழர்களின் ஆதி அறிவியல் தொழில்நுட்ப அறிவு என்று பல நூற்றுக்கணக்கான தமிழ் கூறுகள் அங்கு நம்மால் காண முடிகிறது. மலேசியா வாழ் தமிழ் அறிஞர் திரு.லோகநாதன் அய்யா அவர்கள் ,சுமேரியர்கள் பேசிய தமிழ் மொழியானது முதல் சங்கத்தமிழாக இருக்கிறது என திண்ணமான கருத்துடன் விளக்குகிறார்.
Sumerian is tamil என்ற கூகுள் தேடலில் கூட அவருடைய விளக்கம் அடங்கிய விழியத்தைக் காணலாம்.
உலகத்தின் மூத்த குடி தமிழ் குடிதான் என்று உலகின் தலைசிறந்த ஆய்வாளர்கள் அறிவர். உலக அரங்கில் அதை நிரூபிக்க முற்படும்போது அவர்களுடைய அனைத்து ஆராய்ச்சிக்கான நிதியுதவிகளும் நிறுத்தப்பட்டு அவர்களின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் பிரிட்டனைச்சேர்ந்த ஆய்வாளர் கிரகாம் ஹான்காக் என்பவரும் ஒருவர். கிரஹாம் குஜராத்தை ஒட்டிய அரேபிய மற்றும் இந்தியப்பெருங் கடலுக்கடியில் உறங்கிக்கொண்டிக்கும்
கி.மு.9800 பழைமையான (தற்போது 12000வருடங்கள்), நெடியோன் என்ற பாண்டிய அரசனின் நகரத்தை கண்டறிந்தவர்.கூகுள் தேடலில் அவரின் ஆய்வை முழுமையாக் காணலாம். இந்தக்கண்டுபிடிப்பைப்பற்றிய தகவல் இந்திய (யூத_பிராமண) அரசாங்கத்திற்கு தெரியவர அவருடைய இந்தியா வருகைக்கான (visa) விசா அனுமதி உடனடியாக தடை செய்யப்பட்டு இன்றும் நீட்டிக்கப்படுகிறது என்பதும், இந்தக்கணம் வரை பல கோடி இந்தியர்களுக்கும், நம் தமிழர்களுக்கும் தெரியாது. உலகில் யூதர்கள் உட்பட அணைத்து குடிகளும் தமிழினத்தின் தொன்மையான பூர்வீகக்குடிகளே.அவர்கள் தங்களை மட்டுமே கடவுளின் அன்புக்குகந்தவர்கள் என்றும், தங்களை கடவுளுக்கு நிகர் என்றும் மற்ற அணைவரையும் அடிமைகளாகவும் அவர்களை கைப்பாவையாக்க நினைக்கும் கொடூர சித்தாந்தம் கொண்டவர்கள் . இன்றும் உலகில் நடக்கும் யுத்தங்கள் யூதர்களுக்களினால், தமிழர்கள் மேல் நடத்தப்படும் இன அழிப்புக்கான யுத்தம்தான். இதனால், தெரிந்தே பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழினம் இந்த யூத ஆதிக்கத்தால் அடையாளங்கள் மாற்றப்பட்டு, மறுக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.
இதை தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு தமிழரும் அறிந்து, உணர்ந்து தமிழின அங்கீகாரத்திற்கான முயற்சியில் இறங்கி செயல்பட்டால் மட்டுமே இனிவரும் காலங்களில், நம் தமிழ் மரபின் தொல்மரபை மீட்டெடுக்க முடியும். தமிழராய் ஒரே உணர்வுடன் நம் இனத்தின் எதிர்காலத்திற்காக செயல்படுவோம்.
வாழ்க தமிழ், வாழ்க தமிழர் அறம்.🙏.நன்றி.
இது போன்ற காணொளி மிகவும் அவசியமானது...என்ன ஒரு தகவல் தந்தீர்கள் சகோ 👍🙏
Bro, as I teaching other languages to my kid, as being in other state, I have found so many words arrived from Tamil, which made me easy to teach my kid(eg.aabathkala Niklas) in Hindi..it means emergency exit..most of words (parv- mountain in Hindi) parvatham in Tamil... enormous examples are there in Hindi, kannada ,oorgi languages..as I am residing in other state, I am learning this languages now, where I am coming to know about our Tamil languages prosperity...which I dint realize when I was in TN... தமிழ் மொழி தான் அனைத்து பிற மொழிகளின் தாய் மொழி, தமிழனே அனைத்து குடிகளின் மூத்த குடி...
Nice,, good one... Please share the Tamil words which are in other languages
Wow arumai akka. Nanri...
@@VetriJ : Many words are there bro..unless we notice those.we can't realise..I will few more simple examples, used in Hindi, in day to day life..1) veer(brave in Hindi)- வீரம்,
2)Garjana( roar) - கர்ஜனை,
3)Megh(clouds)-மேகம்,
4)vann( forest)-வனம்,
5)vichithrr(unique)- விசித்திரமான,
6)kattha( story)-கதை,
7)Inaam(reward)- இனாம்,
8)mukkiy(main)-முக்கிய,
9)prarthanai(prayer)-பிராத்தனை,
10)dhin(day)-தினம்..
Here i have given very few examples, that too very easy to identify..
அம்மணி, ஒரு சின்ன விண்ணப்பம்.
நானும் பல மாநிலங்களில் வசித்திருக்கிறேன். குறிப்பாக தெலுங்கும், இந்தியும் பேசக் கற்றுக்கொண்டேன். தமிழ மிகப் பழைய மொழி. சமஸ்க்ரிதமும் மிகப்,பழைய மொழி. இவற்றில் எது முந்தியது என்று ஆராய்ச்சியை அறிஞர்கள் பார்த்துக்கொள்ளட்டும். பல வார்த்தைகள் தமிழிலிலிருந்து இந்தியில் வந்துள்ளன என்பதை விட, பல வார்த்தைகள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் பரிமாற்றம் அடைந்துள்ளன என்பது இன்னும் சரியாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் தந்துள்ள உதாரணங்களில் சில வாடா மொழி வார்தைகளாகவே இருக்கலாம். இன்னொன்று; வேறு மொழிகளிலிருந்து வார்த்தைகள் எடுத்துக்கொண்டு இன்னொரு மொழி வளர்வது உலகத்து இயல்பே. காசு என்பதை எடுத்துக்கொண்டு CASH என்று ஆங்கிலத்தில் வரவில்லையா? நம் தமிழர்கள் தான் எங்கள் மொழி வேற்று மொழிக்கு கலப்பு இல்லாதது என்று சொல்வதை பெருமையாக நினைக்கிறோம். இந்திய மொழிகளுக்கே வடமொழி வல்லுனர்களும் இது போன்று சர்ச்சையை கையில் எடுக்கிறார்கள். இது அனாவசியம் என்பது என் தாழ்மையான எண்ணம்.
@@jorhatkar it's k bro.. But tamil worlds can be found in malay words.. Ithu maddum eppadi sollunge pappom.. Example.. Bhumi mly words bumi, kulam malay words kolam, raja malay words raja, sakti malay words shakti, puttiran malay words putra, kadai malay words kedai... So tamil enna malay words le irunthu borrow pannangla... Eppadi ange irunthu malay words ku vanthuchi.. Summa terinja matri kathai vida vena.. Hindi karanunge othukalana avanungaluku poramai tamil mela.. But fact is tamil words in alot of language.. How is possible...
அருமை சிறப்பு மகிழ்ச்சி தொடர்ந்து தமிழ் பொக்கிஷம் தமிழர்களுக்கு பொக்கிஷம்
1- Head(English),= Sag(Sumerian),= Sigaram /Thala (Tamil)
2- Leg (English),= K-(Sumerian), = Kall (Tamil),
3- walk (English), = N-(Sumerian), = nada (Tamil),
4- hand (English),= Kai (Sumerian),= Kai (Tamil), = hai/ kai (Aramaic),
5- Corn(English),= Sol(Sumerian),= Solam(Tamil),=Maiss (Deutsch),= Pop Corn(English),
6- Water (English)= Nir/Ner (Sumerian),= Nir (Tamil), = Tha Nir(Aramic),= Wasser,(Deutsch),
7- River (English),= Ar/Aru(Sumerian),= Aru(Tamil),= Fusse,(Deutsch,)
8- Post(English),= Tua(Sumerian),= Thun(Tamil),
9- King(English),=Arasan/ Ra(Sumerian),= Arasan / Rasa(Tamil),= König(Deutsch),
சகோ நான் இன்னும் எங்க குடும்பத்தாரும் அம்மாயி உபயோகித்துகிட்டுதான் இருக்கோம்
நானும் நண்பா
ஒவ்வொரு வார்த்தையும் புல்லரிக்கிறது ஒரு பெருமிதம் கொள்கிறேன் நன்றி விக்கி
தமிழர்களின் வரலாறை மூடிமறைக்க நினைத்த அரசுகளின் மத்தியில் பொங்கி எழுந்தது போல் தமிழனின் வரலாற்றை அறிய அறிய சுவாரசியம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது அடுத்தடுத்த பதிவை அடுத்தடுத்த நாட்களில் பதிவிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா
யாருக்கெல்லாம் இதைக் கேட்கும்போது புல்லரிச்சு
like👇👇👇👇👇👇
ஒவ்வொருவரின் தனிப்பட்ட அத்யாவசிய தேவைகள் பூர்த்தி ஆக வேண்டும் அப்போதுதான் இலக்கியம் மீதும் தன்மானம் மீதும் கவனம் திரும்பும் கல்வி சார் காணொளிகள் வியாபாரம் சார்ந்த காணொளிகள் அவ்வப்போது போடவும் எந்த channel கல் இதை செய்கின்றன என்றும் பகிருங்கள் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் சமூக மாற்றம் தன்னிறைவு பிரிக்க முடியாதது
ஐயா #முகிலனை பற்றிய செய்திகள் சொல்லுங்க! மிகவும் மனம் வெம்பி கேட்கிறேன்!
ஐயா முகிலனை பற்றிய செய்திகள் சொல்லுங்க! மிகவும் மனம் வெம்பி கேட்கிறேன்! #helpmugilan
அருமை அருமை நண்பா ஆழ்ந்த கருத்துக்கள் மதி ஙட்பம் பேச்சு
அப்பா தமிழ் மொழியின் பெருமை விளக்கியதற்கு நன்றி.
5:38 பனைமரத்தை பார்க்கும்போது தெரியல அது யார் ஆண்ட பகுதினு
😎😎😎😎😎😎
ஆமா யாருங்க
பனைமரம் தமிழனின் சின்னம்🔥🔥
Pazhuvettarayargallin chinnam panaimaram
இதை பாருங்க
th-cam.com/video/sNewRDtltY0/w-d-xo.html
@@prabakaran____6709
th-cam.com/video/sNewRDtltY0/w-d-xo.html
இதை பாருங்க
மனித இனங்கள் நிறத்தால் உருவ அமைப்பால் கண்களால் வேறுபடுகின்றனர்! அதைக்குறித்து ஆராய்ச்சி செய்து வெளியிடுங்கள்!
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற வீர வரிகளுக்கு ஏற்றார் போல் உள்ளது உங்கள் பதிவு... மீண்டும் ( மீண்டு ) வருவான் தமிழன்
ஒரு எடுத்துகாட்டு : காகம் என்ற பறவையின் ஒலி எலுப்பும் ஓசையை வைத்து அதற்கு காக்கா என்று பெயர் வைத்தார்கள் தமிழர்கள்.ஆனால் ஆங்கிலத்தில் அதற்கு crow .இதில் இருந்தே தெரிகிறது மனித இனம் பேசிய முதல் மொழி நம் தமிழ் மொழி.
இதை உரக்கச் சொல்வோம் உலகிற்கு 🙏❤️❤️❤️🙏
இராமநாதபுரத்தில் அம்மாவைப் பெற்ற பாட்டியை அம்மாயி என்றும்,அப்பா பாட்டியை அப்பத்தா என்றும் அழைக்கின்றோம்.
அண்ணா சுமேரு குமேரு போல்
Pyramid என்பது
perumedu-perumed-pyramed-pyramid
என்று மாறியுள்ளது இதை பற்றி பேசவும் தயவு செய்து??
Excellent sir
😎😎😎
வாழ்க தமிழ். வளர்க தமிழ்.
அருமை நாம் தமிழர் உலகை ஆண்ட தமிழி
உண்மையான தமிழன் நம்நாட்டை ஆள வரும்போது நம் உண்மையான வரலாறு கிடைக்கும்!
Manasellam Ennavo pannudhu. Sola mudiyadha oru feeling. Nandri. Evlo sirappu Udaiya nammai kanda kanda naadellam mooka nulaithu mudivugal Eduka try pandraanga. Asingama iruku. Indha tamil Naatula irukave kudaadhu Vera engayavadhu poividavendum endru thondry kondu irukum. Andha Ennathai ennul maartiya pathividhu. Mika nandri. Mudindhalavu share panniten. Nandri
Anbu Tamil nenjankaluku Tamil pokkisathin vanakkankal...
Super super nice bro valthukkal vaalga vaalga 💐💐👍👌👌100
We are proud of parayar people only, because real tamil people.
சுமேரியாவில் நம் வழிபாட்டின் எச்சங்கள் உள்ளன ஆனால் அவர்கள் வழிபடவில்லை, நாம் வழிபடுகிறோம் ஆனால் எதை வழிபடுகிறோம் என்று தெரியாமல் வழிபடுகிறோம், குமரிக்கண்ட ஆய்வு மிக முக்கியமானது, சுமேரியாவில், சிவன், இந்திரன், முருக வழிபாடு இருந்திருக்கிறது
குமரிக்கண்டத்தில் இருந்துதான் தமிழர்கள் கடல்கோல்லிற்கு பிறகு உலகம் முழுவதும் பரவியாதகவும் ஒரு கருத்து உன்டு தமிழர்கலே உலகின் முதல்குடி நம் தமிழ்குடி
தமிழனின் அருமை தமிழனை தவிர மற்றைய அனைவருக்கும் தெரியும்
Mikka nandri anna. Idhey pol orissa balu avargalin padhivugalaiyum paarkka vendikkolgiren nanbargale. Ohm muruga potri.
H.R.Hall எழுதிய Aryans from East
இந்நூலில் சுமரியர்களும் தமிழர்களும் ஒரே இனத்தவரே
என 120 ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளார்
Vicky your videos are valuable.
It will make people at least agree or disagree.
Don't worry about criticism. You are doing well.
Best wishes.
May shiva and sakthi bless you and give you peace and prosperity.
ௐ நமச்சிவாய வாழ்க!
Our ancestor Mayon relay calculated well about Kaliyugam Tamils are suppressed by Jewish people(they marry sister, think they are superior, etc).
நம் தமிழர்களின் வரலாற்றை மறைத்த திராவிடமும், கம்யூனிசம், புல்லரிக்குது vicky, thanks of lot
பாராட்டுக்கள்
Very good bro ... Tamil chinthanai yalar paravai proves.... u r 100 % true
தமிழன பிறந்ததில் பெருமை கொள்கிறேன்
Miga Arumai! Valthukkal!
Proud to be a Tamizhachi.....
super bro..... கண்கள் கலங்குது பா..... ஒரு நல்ல பதிவை பார்த்த மகிழ்ச்சியோடு துங்க செல்கின்றேன் நன்றி நண்பா.........
ஈழ தமிழர்கள் தந்தையை ஐயா என்று அழைப்பதை கேட்டு இருக்கிறேன்
நன்றி அண்ணா
Anna இதை எப்படியாவது உலகம் அறிய செய்ய வேண்டும் முக்கியமா நம் நாட்டில் உள்ளவர்களுக்கும் , நம்ம மத்திய அரசாங்கத்திற்கும் ×××××××், plz அண்ணா. வாழ்க தமிழ்! வளர்க நம் தமிழ் பெருமைகள்.
தலைவரே கெத்து அருமை அமர்க்களம்...ஐயையோ டக்குனு புகழ வார்த்தைகளே வரமாட்டேங்குதே
You have v good knowledge about history.Tq....... good explanation....ur great
உலகை ஆண்ட இனம் இப்பொழுது சினிமா பொழுதுப்போக்களில் மூழ்கி இருக்கு
வாழ்த்துக்கள்
Still in erode ,Coimbatore and surrounding area we called our grandma ammayi
Yup yup
இன்னுமும் பெரும்பான்மையாக எங்க ஊர்ப்பக்கம் தாய் வழி பாட்டி அம்மாயி தான் நண்பா
நன்றி
Wonderful keep going we will follow
Very good research
அருமை விக்கி
I also hv been read about the sumerian history but ur statement were really deep, really useful for me
சூப்பர் நண்பா......
தமிழர்களில் பாண்டியர்கள் மிக தன் தொன்மையான வர்கள்,அதன் பின் சேர்,சோழம் என்றும் வருகிறது.தொன்மையான பாண்டியர்கள் என்றாலே தலைநகர் மதுரா அதனால் தான் மதுரா+வாசி=மதுரவாசி மறுவி மதுராசி என்றால் தமிழர்கள் அதன் பெயர் மருவி மதராசி -மெட்ராஸ் ஆனதோ.என் சிறுவயதில் வட இந்திய குடும்பங்களில் பேசும் போது என்னை தமிழன் என்றால் "ஓ மதராசி" என்பார்கள்.அது போல் இமயமலைக்கு தமிழில் "தொடுமுடி மேரு"என்றும் படித்துள்ளேன்.சாகர் என்பது நேபாள மொழி என்று நினைக்கிறேன்.ஆஸ்திரேலிய பழங்குடியினர் மொழியிலும்,காமரூன் நாட்டில் தமிழ் வார்த்தைகள் இருப்பதாகவும்,ஆய்வாளர் திரு,ஒடிஷா பாலு அவர்கள் சொல்லியதை பார்த்திருக்கிறேன்.குமேரு கண்டமும்,பூம்புகார் ஆராய்ச்சி நடந்தால் ஆச்சரியமான கால தொன்மையான தமிழ்,தமிழன் நாகரீகம் வெளிவரும் காலம் காத்திருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.
விக்கி,👍
Supper bro தமிழனாய் இருப்பது பெருமிதம்
Very interesting to know this history...
Excited to know more things about tamil...
Always continue to speak tamil and it’s literature and definitely to ur kids also....
Always Follow tamil culture with complete knowledge... ..it has lots of meaning...
தமிழன்தான் எல்லாம்💪😏
தமிழடிமை❤️🙏
ஐயா கருட சித்தர் அவர்கள் மரைவு பற்றி அவரின் வாழ்க்கை பற்றி ஒரு பதிவு வேண்டும்
You should be able to get a Ph.D. easily with the amount of reading and research you do! Thank you for the great work!
எல்லாம் சிவ மயம் .....
மிகவும் நல்ல பதிவு
Okay we will search
Awesome bro tamil parththu inthe ulakan viyakkinrathu perumaippadukirathu . next video kkaaka karththu irukkiren
Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Nama shivaya 🙏🙏🙏👏💐🇮🇳
நன்றி அண்ணா❤