அரப்பன் நாகரிகம் தொல் திராவிட நாகரிகமே | முனைவர் மார்க்சிய காந்தி | Dr. Marxia Gandhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
    ( DRAVIDIAN HISTORICAL RESEARCH CENTRE )
    சர். ஜான் மார்ஷல் அறிக்கையின்
    நூற்றாண்டு (1924-2025)
    சிறப்புக் கருத்தரங்கம்
    நாள் : 19.07.2024 (வெள்ளி)
    இடம் : அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7.
    தலைப்பு: சிந்துவின் திராவிட நாகரிகம்
    தலைமையுரை
    பேராசிரியர் முனைவர் பெ.ஜெகதீசன் தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மையம்
    நோக்கவுரை
    பேராசிரியர் அ.கருணானந்தன் செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
    வரவேற்புரை
    பேராசிரியர் முனைவர் ஆர்.சரவணன் இணைச் செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
    சிறப்புரை
    அரப்பன் நாகரிகம் தொல் திராவிட நாகரிகமே | முனைவர் மார்க்சிய காந்தி
    வாழ்த்துரை
    பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம் தலைவர், இந்திய வரலாற்றுத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
    கருத்துரை
    முனைவர் வெ.மாரப்பன் வரலாற்றுத் துறை, மாநிலக் கல்லூரி, சென்னை
    முனைவர் இ.மாரிமுத்து முதல்வர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை & அறிவியல் கல்லூரி, குடவாசல்
    முனைவர் ப.குமரன்
    சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி, மேல்விஷாரம்
    நிறைவுரை
    ஆசிரியர் கி.வீரமணி
    திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
    #IndusValleyCivilization #MoenjodaroCentenanary #SirJohnMarshall #MarxiaGandhi #history #harappancivilisation #ArchaeologicalSurveyofIndia #archaeology #indianhistory #historicalfacts #DRAVIDIANHISTORICALRESEARCHCENTRE

ความคิดเห็น • 203

  • @srisridhar1994
    @srisridhar1994 หลายเดือนก่อน +28

    அது தொல் தமிழர் நாகரீகம் ஆகும்....!

    • @KajaMoideen-zy6de
      @KajaMoideen-zy6de หลายเดือนก่อน

      Pooda. Komala

    • @sivagnanam5803
      @sivagnanam5803 หลายเดือนก่อน +2

      ​@@KajaMoideen-zy6deதிருட்டு திராவிடனா ?

    • @mariavalan0007
      @mariavalan0007 หลายเดือนก่อน

      Dravida naaye. 😂😂😂​@@KajaMoideen-zy6de

    • @munirathinamv6367
      @munirathinamv6367 หลายเดือนก่อน

      G🎉🎉 bu​@sivagnanam 11:46 11:46 ..5803 hu

    • @sathiy_saravedi
      @sathiy_saravedi หลายเดือนก่อน +2

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 หลายเดือนก่อน +17

    சிந்துவெளி ஆய்வுகளில் நிறைய செய்திகளை அறிந்திருந்தாலும் இந்த அம்மையார் தரும் செய்திகள் இடங்கள் நகரங்கள் பற்றிய தரவுகள் அருமையானவை.
    இதைப்பார்க்கும் தமிழர்கள் எல்லார்க்கும் பகிர வேண்டுகிறோம்.

  • @anbukannankottirajan7554
    @anbukannankottirajan7554 หลายเดือนก่อน +12

    Telungu community wants to rule Tamil people, so it is called as Dravidam

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 หลายเดือนก่อน +1

      அப்படி என்றால், மனு சாஸ்திரத்திலும், ரிக் வேதத்திலும் திராவிடம் பற்றி குறிப்பிட்டிருக்கிறதே.
      தேசிய கீதத்திலும், திராவிடம் பற்றி பாடப்பட்டுள்ளது, உன் அறிவுக்கு எட்டவில்லையா. வரலாறு தெரியாமல் இங்கே வந்து இப்படி உளறாதே.

    • @punithandharani
      @punithandharani หลายเดือนก่อน +2

      @@ganeshsankar8410 So you refer to Manu Sashtram and others for your benefit.

    • @anbukannankottirajan7554
      @anbukannankottirajan7554 หลายเดือนก่อน +4

      @@ganeshsankar8410 , எங்கள் தொல்காப்பியத்தில் சிலப்பதிகாரத்தில் மற்றும் பிற எல்லாவற்ற தமிழ் இலக்கியங்களில் திராவிடம் என்ற ஒரு சொல்லே இல்லையே உன் அறிவுக்கு எட்டவில்லையே பாவம்… ஓ நீங்கள் மனவாடுவா…

    • @sahaya1234
      @sahaya1234 หลายเดือนก่อน +1

      @@ganeshsankar8410 That dravida means south indian brahmins

    • @mariavalan0007
      @mariavalan0007 หลายเดือนก่อน +1

      ​@@ganeshsankar8410slave of North sanskrit

  • @prkaliappankaliappan8339
    @prkaliappankaliappan8339 หลายเดือนก่อน +7

    நல்ல அருமையான ஆழமான ஆராய்ச்சி உரை.இந்த உயர்ந்த நாகரித்திற்கு நான் சொந்தக்காரன் என எண்ணும்போது , மிகவும் கர்வமாக உணர்கிறேன்.

  • @annaduraivariankavalramasa3941
    @annaduraivariankavalramasa3941 หลายเดือนก่อน +7

    தமிழ் நாட்டு மக்கள் பாகிஸ்தான் சென்று சிந்து வெளி பண்பாட்டு இடங்களை கண்டு வர தமிழக அரசு தனிபட்ட அனுமதி / கடவு சீட்டு
    நடுவண் அரசின் உரிமை பெற்று தர உதவிட வேண்டும்,

    • @sathiy_saravedi
      @sathiy_saravedi หลายเดือนก่อน +2

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…

  • @kathiresans8988
    @kathiresans8988 หลายเดือนก่อน +1

    இரண்டு மொழிகளல்ல, ஒரே மொழிதான், தமிழ்!
    சமஸ்கிருதம் என்பதே தமிழின் திரிபும், நாடோடிக் கூட்டங்களின் ஒலிக் குரிப்புகளும் கலந்த கலவை.
    திராவிடம் என்ற சொல், கால்டுவெல் சொன்ன, பார்ப்பனர்களின் தரவுகளால் குறிக்கப்பட்ட சொல்; எனவே, இனி தமிழ் என்றே சொல்வோம்!

  • @kailainathannadesu416
    @kailainathannadesu416 หลายเดือนก่อน +5

    Tamil Sangam must coin a Tamil word for Dravida and use it in the future. May be like Tamili.

  • @grandpa8619
    @grandpa8619 หลายเดือนก่อน +3

    வேதத்துக்கு உரிய மக்கள் எனக்கூறக்கூடாது....
    வடக்கிருந்து வந்தார்கள்...இங்கு இருந்த
    நாகரீகமுடைய மக்களோடு பழகினார்கள்...
    கலப்பின மக்கள் தோன்றினார்கள்....அவர்கள்
    அறிவு பெற்று வேதத்தை உருவாக்கினார்கள்....
    வால்காவிலிருந்து கங்கைவரை.....ராகுல
    சாங்கிருத்தியாயன் எழுதிய நூல் படியுங்கள்
    யூகிக்க லாம்...சிந்திக்க

  • @mathusoothananram4144
    @mathusoothananram4144 หลายเดือนก่อน +2

    பள்ளிகளில் பாடமாக அமைக்க வேண்டிய பதிவு

  • @drgajenderan3315
    @drgajenderan3315 หลายเดือนก่อน +8

    தமிழர் நாகரிகம் என்று செல்லுங்கள்.

    • @hariprasath3913
      @hariprasath3913 หลายเดือนก่อน +1

      ஓங்கோல் சின்னமேளம் கும்பல் அதை எப்படி சொல்லும்.

    • @KajaMoideen-zy6de
      @KajaMoideen-zy6de หลายเดือนก่อน

      Thiravidar. Naagareegam....

  • @meenakshik7777
    @meenakshik7777 หลายเดือนก่อน +1

    தமிழ் மொழியை பின்பற்றி வந்த மொழிகள்தான் திராவிட மொழிகள் தமிழ் மொழிக்கு தனித்துவம் உண்டு தமிழ் திராவிடர்கள் அனைவரையும் வாழ வைக்கிற மொழி

  • @samanbazhagan1949
    @samanbazhagan1949 หลายเดือนก่อน +1

    இவ்வளவு வரலாற்று முக்கியம் வாய்ந்த இடத்தை எல்லைக்கு அந்த பக்கம் விட்டுவிட எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது ஆராய்ச்சி செய்யவேண்டிய விசயமாக ஆக வேண்டும்.

  • @meenakshik7777
    @meenakshik7777 หลายเดือนก่อน +1

    எல்லா மொழிகளிலும் தலைமையான மொழி தமிழ்

  • @Pacco3002
    @Pacco3002 หลายเดือนก่อน +14

    திராவிடம் கிடையாது தமிழர்.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 หลายเดือนก่อน

      பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர்.
      பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 หลายเดือนก่อน +3

    அன்று இருந்த வடிவத்திற்கு, சிவன் (proto shiv) என்று பெயரிட்டதில் ஒரு சூழ்ச்சி இருக்கிறது. இதெலால்லாம் சுமேரிய நாகரீகத்திலும் உள்ளது. அரப்பன் நாகரீகம் எவ்விதத்தில் வேறுபட்டது என்பதைக்குறித்த தகவல்கள் தேவை.

  • @gouthamshivasankar6201
    @gouthamshivasankar6201 หลายเดือนก่อน +7

    The actual term Dravidian was first employed by Robert A. Caldwell, who introduced the Sanskrit word dravida (which, in a 7th-century text, obviously meant Tamil) into his epoch-making A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages (1856). தமிழ் மொழி என்று சொல்ல ஏன் வலிக்கிறது? 😅

    • @anbukannankottirajan7554
      @anbukannankottirajan7554 หลายเดือนก่อน

      பிற இனத்து மக்கள்(தெலுங்கன்) தமிழை ஆள செய்யும் சூழ்ச்சி….

    • @sivasubramaniS05
      @sivasubramaniS05 หลายเดือนก่อน

      intha kumbal tamilar kidayathu athanala sollamattanga ... ariyamamum dravidamamum onnu

  • @manimarankandhan3627
    @manimarankandhan3627 หลายเดือนก่อน +17

    நூறு வருடத்திற்க்கு முன் திராவிட நாகரிகம் என்ற சொற்பதமே இல்லை திராவிட நாகரிகம் என கூப்பாடு போடவேண்டாம் தமிழர் நாகரிகம் என கூறவும் திராவிடம் என கூறுவோர் தமிழர் அல்ல மாற்று இனத்தவர்.

    • @VijayKumar-qc6he
      @VijayKumar-qc6he 20 วันที่ผ่านมา

      ஏன் கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஒடிஸாவை ஆண்ட காரவேலன் கல்வெட்டில் திராவிட கூட்டு அரசர்கள் என்று சேர சோழ பாண்டிய மன்னர்களை பற்றி இருக்கிறது! அசோகன் கல்வெட்டுகளலும் திராவிட அரசர்கள் பற்றி வருகிறது!! திராவிட தாகரிகம் பற்றி 1934 ல் ஜான் மார்சல் அரப்பா மொகன்சோதரோ நாரிகத்தை ஆராய்நது வெளியிட்ட அறிக்கையிலிருந்து தான் திராவிட நாகரிகமே வேத நாகரிகத்திற்கு முற்பட்டது என்று ஆதாரத்தோடு சொல்கிறார்

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 17 วันที่ผ่านมา +1

      ​@@VijayKumar-qc6he திராவிட கூட்டு நாகரிகம் என்று கல்வெட்டா😂. நல்லா உருட்டு.

    • @rameshv2846
      @rameshv2846 5 วันที่ผ่านมา +1

      👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏​@@shankar1dynamo694

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 หลายเดือนก่อน +3

    Blinds never recognise Sun.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aravazhikribananthan6402
    @aravazhikribananthan6402 หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சி மேடம்.. தங்களின் ஆய்வுக் கோவை அறிவியல் பூர்வமாக உள்ளன.

  • @balajik6381
    @balajik6381 หลายเดือนก่อน +9

    It's not Dravida nagarigam. It's Tamil nagarigam.

  • @dr.nedunchelianvengu5539
    @dr.nedunchelianvengu5539 หลายเดือนก่อน +3

    தமிழ் நாகரீகம்…. Please don’t confuse people with the terminology ‘Dravidian’

  • @Khepri531
    @Khepri531 หลายเดือนก่อน +6

    தமிழர்கள்

  • @meenakshik7777
    @meenakshik7777 หลายเดือนก่อน +1

    திராவிட மொழி பிற்காலத்தில் வந்தது தெரிந்து கொள்ளுங்கள்

  • @narayanann892
    @narayanann892 หลายเดือนก่อน +5

    சிறப்பான உரை
    தரவுகளுடன்!!!

  • @gpremkumar2015
    @gpremkumar2015 หลายเดือนก่อน +5

    Tamilar nagarigam. Dravidam???😂😂

  • @rameshk1762
    @rameshk1762 หลายเดือนก่อน +5

    Dravidam endraal purattu

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 หลายเดือนก่อน +3

    பாராட்டுக்கள்நன்றிசகோதரி

  • @kailainathannadesu416
    @kailainathannadesu416 หลายเดือนก่อน +3

    A good comment - "The actual term Dravidian was first employed by Robert A. Caldwell, who introduced the Sanskrit word dravida (which, in a 7th-century text, obviously meant Tamil) into his epoch-making A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages (1856). தமிழ் மொழி என்று சொல்ல ஏன் வலிக்கிறது? "

    • @Tamilan-sz2wm
      @Tamilan-sz2wm หลายเดือนก่อน +1

      There is a group of languages with a common ancestor. You cannot give your name for your family as there are other members.

    • @punithandharani
      @punithandharani หลายเดือนก่อน +1

      @@Tamilan-sz2wm But the deciphered Indus script is Tamil. So the other members shouldn't take Tamil's.

    • @Tamilan-sz2wm
      @Tamilan-sz2wm หลายเดือนก่อน

      @@punithandharani No linguists said that. The common ancestor to dravidian group of languages is called proto dravidian and not Tamil per experts. Tamil is the oldest member of the family but not the parent. It seems that the Tamil nationalists hate the word Dravidian. Dravidian is just a word coined to represent the common roots. You can use another word if you like but can not deny the fact that there is a common root.

    • @punithandharani
      @punithandharani หลายเดือนก่อน

      @@Tamilan-sz2wm I am talking about the Indus script and not the other stories.
      There are IEEE papers available mentioning Indus scripts have a conditional entropy similar to Old Tamil.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 หลายเดือนก่อน

      ​@@Tamilan-sz2wm.. The common ancestor is nothing but TAMIL. Then why don't you call it Tamil. The people belongs to language group other than Tamil always try to steal the pride of Tamil in the name of dravidam...

  • @devadossdoss4611
    @devadossdoss4611 หลายเดือนก่อน +1

    Super. Mam

  • @anbukannankottirajan7554
    @anbukannankottirajan7554 หลายเดือนก่อน +8

    திராவிடம் என்றால் என்ன ???? உருட்டு….

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 หลายเดือนก่อน

      திராவிடம் பற்றி மனு சாஸ்திரத்தில் 10 வது அத்தியாயம், 44 வது சுலோகத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளவும். இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால்,
      ரிக் வேதம் 10 மண்டலம், 13 வது பாடல்.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 หลายเดือนก่อน

      ​@@ganeshsankar8410 மனுதர்மம் திருட்டு திராவிட விசயநகர வகையறாக்கள் தலைமேல் தூக்கித் திரிவது. தமிழர்களுக்குத் தேவையில்லை.

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i หลายเดือนก่อน +1

    தமிழன் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் இன்னும் ஏராளம் உள்ளன..
    தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.
    வாழ்த்துகள்.

  • @shankar1dynamo694
    @shankar1dynamo694 17 วันที่ผ่านมา

    அருமையான உருட்டு. எதிர்ப்பு இல்லாததாலேயே இவர் சொல்வதை உண்மை என்று சொல்கிறார். பல எதிர்ப்பு உண்டு. இது பகுத்தறிவு பாசறைக்கு அவர்களே நடத்தும் பிரார்த்தனை கூட்டம். அவ்வளவு தான்😂!

  • @muthuswamy2650
    @muthuswamy2650 8 วันที่ผ่านมา +1

    திராவிட நாகரிகம் என்ற ஒன்று இல்லாத போது திரும்பத் திரும்ப திராவிட நாகரிகம் என ஏன் கூறிவருகின்றீர்கள். காலம் மாறிவிட்டது. தமிழர் நாகரீகத்தை திராவிட நாகரிகம் என்று நீங்கள் கூறுவதில் தமிழர்கள் இந்த வரலாற்றுப் பிழையைக் கேட்க விரும்புவதில்லை.

  • @MugilMugil-zk6gi
    @MugilMugil-zk6gi หลายเดือนก่อน +7

    தமிழ் நாகரிகம், தமிழ் சங்கம், தமிழ் மொழி, பிற மொழி காலத்தால் திராவிடம். 😄

  • @balajik6381
    @balajik6381 หลายเดือนก่อน +12

    Thittamittu Dravida sollai thinikkiranga.

    • @nambirajan5757
      @nambirajan5757 หลายเดือนก่อน

      லூ.திராவிடம் என்பது தமிழே......மூலம் புரிய ஞானம் வேண்டும்.....ஆரியன் திட்டமிட்டு தமிழ்,கன்னடம் மலையாளம்,தெலுங்கு,துளு,கூர்க் இவற்றில் சமஸ்கிருத்த்தை திணித்ததை பலருக்கு புரிவதில்லை.....சமஸ்கிருத்த்தை நீக்கினால் அனைத்தும் தமிழே......

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 หลายเดือนก่อน

      Mr. கைபர் போலன்,
      மனு சாஸ்திரத்திலேயே, 10 ம் அத்தியாயம் 44 வது சுலோகத்தில், திராவிடம் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளவும்.
      அரை குறையாக தெரிந்துகொண்டு உளறாதே.

    • @punithandharani
      @punithandharani หลายเดือนก่อน +2

      @@ganeshsankar8410@ganeshsankar8410, so you people follow Manu Sastram?

    • @swift14727
      @swift14727 หลายเดือนก่อน

      @@punithandharani அவர்கள் வந்தேறிகள் சொல்வதையே நம்புவார்கள், அதையே எம்மீதும் திணிப்பார்கள், திருட்டு திராவிடம், திராவிடர்களின் முதல் இலக்கியமே பட்டகாரக்குடு எழுதிய ராமாயணத்தின் மொழிபெயர்ப்பே, அதுவும் 10-11 ஆம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்டது.

  • @Saraswathiputra
    @Saraswathiputra หลายเดือนก่อน +2

    இந்த கூட்டத்துக்கு நினைப்பது ஆசைப்படுவது அப்படித்தானே இருக்கும் என்று நினைப்பது போன்றவற்றிற்கும் வரலாற்றுக்கும் வித்தியாசம் தெரியாது !!

  • @dheepathevaraj1112
    @dheepathevaraj1112 หลายเดือนก่อน

    ஆரிய திராவிட இனவாதம் வெள்ளையன் கட்டுக்கதை --சொன்னது அம்பேத்கர்

  • @manokarand6543
    @manokarand6543 หลายเดือนก่อน +1

    😍👋🤝🙂

  • @drgajenderan3315
    @drgajenderan3315 หลายเดือนก่อน +4

    தொல் தமிழ் மொழி என்று சொல்லுங்கள்.

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq หลายเดือนก่อน

    Arumai Arumai Arumaiyana pathivu Madam 👌

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 หลายเดือนก่อน +1

    👌👌👌💐💐💐👏

  • @meenakshik7777
    @meenakshik7777 หลายเดือนก่อน +1

    எல்லா மொழிகளிலும் முன்னோடி தமிழ்

  • @magaayya2726
    @magaayya2726 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @paularokiaraj4071
    @paularokiaraj4071 หลายเดือนก่อน +3

    முல மொழி தமிழா திராவிடமா?
    திராவிட கலப்பினமே?

  • @meenakshik7777
    @meenakshik7777 หลายเดือนก่อน +1

    என் அப்பனுக்கு பிறந்திருக்கான் என் இனிசியலை வைக்கிறான் வந்தேறிகள் இது கேவலமா இல்லையா

  • @sathiy_saravedi
    @sathiy_saravedi หลายเดือนก่อน +2

    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா…
    ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
    கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
    உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா…

  • @kumaran9037
    @kumaran9037 หลายเดือนก่อน +2

    Proffessor Poorna chandra jeeva clearly deciphered indus script is tamil he published book

  • @myindia9988
    @myindia9988 หลายเดือนก่อน +2

    எந்த பண்பாடு,நாகரிகம் ஏதுமில்லை .தற்போதைய மாணவ,மாணவிகளின் மனநிலை ,மக்களின் நிலை மேம்படுத்த காலத்த் செலவளியுங்கள்.......

  • @user-en4qy8pp2l
    @user-en4qy8pp2l หลายเดือนก่อน +2

    வடபால் முனிவனின் வேள்வியில் தோன்றிய வேளிர்கள் பண்டைய துவாரகையில் (சிந்து சமவெளியின் ஒரு பகுதி) இருந்து மிகத் தொன்மையான காலத்தில் தமிழகம் வந்தனர்.

    • @jothikrishnanpalanivel9641
      @jothikrishnanpalanivel9641 หลายเดือนก่อน +1

      Deeeii deeei innum ethana naal da ramayanam Mahabharatam vedam bhutham nu urutuvinga??

    • @ELP1791
      @ELP1791 18 วันที่ผ่านมา

      ​@@jothikrishnanpalanivel9641அந்த பாடல் சங்க கால பாடல் செய்யுள் , பண்டைய தமிழர்களை துவரை என்ற தற்போதைய துவாரகாவுடன் தொடர்பு படுத்துகிறது. மீள நினைவுகளாக சங்கப்பாடலில் உள்ளது.

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 หลายเดือนก่อน +1

    அம்மனி, சோமக்கொடி என்பது இக்காலத்தில் எங்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது.

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 หลายเดือนก่อน

    திராவிடம் என்பதே சமஸ்கிருத சொல் தமிழ்தான் சரியான சொல்லாக இருக்கும்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 หลายเดือนก่อน +2

    அருமையான தகவல்பேச்சு

  • @shankar1dynamo694
    @shankar1dynamo694 17 วันที่ผ่านมา +1

    நல்ல உருட்டு. அவனவன் இன்னிக்கு மாமேதை போல😂. 1200 ஆண்டு க்கு முன்னாடி தான் வேதம் வந்தது என்றால் சங்க இலக்கியத்தில் வரும் பாப்பான் யாரு!

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 หลายเดือนก่อน

    தமிழகத்தில் யூத அரேபிய இறை வழிபாட்டை கடைப்பிடிப்பவர்கள் மெசபடோமியா நாகரீகத்தில் இருந்து வந்தவர்களோ ?

  • @user-lq6ow7qs3k
    @user-lq6ow7qs3k หลายเดือนก่อน +1

    Jai bhim

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @AdhamEval-dt8qx
    @AdhamEval-dt8qx หลายเดือนก่อน +1

    பேரே சரியில்லை.

  • @mponnusamysamy6067
    @mponnusamysamy6067 หลายเดือนก่อน

    Keeladi itself Dravidian culture uruttma uruttu.

  • @karunakaran2129
    @karunakaran2129 หลายเดือนก่อน +1

    திராவிடம் என்று ஓர் நாடு இருந்ததா அதற்கு என்று ஒரு மொழி இருந்ததா அப்படி என்றால் அது எங்கு இருந்தது இல்லாத ஒரு ஒரு நாகரிகத்தை ஏன் பேச வேண்டும் அதை தமிழர் நாகரிகம் என்று கூறினால் எதில் நீங்கள் தரம் தாழ்ந்து விடுவீர்கள்

    • @rameshv2846
      @rameshv2846 5 วันที่ผ่านมา +1

      🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍❤️❤️

  • @r.kkeerthi229
    @r.kkeerthi229 หลายเดือนก่อน +7

    அடுத்தவன் பொண்டாட்டி புள்ள கொடுக்க தானே திராவிட நாகரிகம்

  • @thariktha4183
    @thariktha4183 หลายเดือนก่อน +1

    ஆப்ரிக்காவில் இருந்து ஆதிகாலத்தில் இந்திய கண்டத்தில் பரந்துவிரிந்த இனம் தான் திராவிட இனம்.(பண்டைய காலத்தில் ஆசிய&ஆப்பிரிக்க&ஆஸ்திரேலியா கண்டங்கள் தற்போது இருப்பதைப்போல் பிரிந்து இருக்க வில்லை)இந்த இனம் தான் சிந்துசமவெளிப் பகுதியிலும்,தமிழகத்திலும் பரவி வாழ்ந்தனர்.அவர்களின் பண்பாடு, கலாச்சார ம் ஒன்றுபட்டு இருந்தாலும் மொழி வெவ்வேறாக வளர்ந்ததுஆனால் அம் மொழிகளின் அடிப்படை கூறுகள்,சிறிய மாற்றத்துடன் தொடர்ந்தன?

  • @thenimozhithenu
    @thenimozhithenu หลายเดือนก่อน +1

    😂 not இந்தோ ஆரியம். 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮👠👠👠👠👠👠👠. Only தமிழ்,& thenugu

  • @thenimozhithenu
    @thenimozhithenu หลายเดือนก่อน +3

    😂 தமிழ் தான் மூத்த மொழி பாண்டிய (பண்டைய)நாடு ஆகும். போய் புரட்டு ஸ்டாலின் கூ ஆகாது. So மொழிக்கும் மக்களுக்கும் ஒன்றுதான்

  • @f5rwall
    @f5rwall หลายเดือนก่อน +4

    பெரியார் அஞ்சாம் வகுப்பு ஃபெயில் என்பது இப்போது உறுதி ஆகிறது 😂😂😂😂😂😂

    • @sivarathinam1
      @sivarathinam1 หลายเดือนก่อน

      பெரியாரைப் படியுங்கள் அப்பொழுது தெரியும் அவரது அறிவு

    • @f5rwall
      @f5rwall หลายเดือนก่อน

      @@sivarathinam1 படித்து விட்டு தான் சொல்லுகிறேன். கணிதத்தில் கரை கண்ட ஹிந்து மதம் காட்டு மிராண்டி மதம் என்று கூறியது. வட மொழி கற்காமலேயே அதை கீழ் தரமாக பேசியது. துணி விலை எறியதற்கு பரச்சிகள் ரவிக்கை போட ஆரம்பித்தது தான் என்ற கண்டுபிடிப்பு. .... சரியான மூடன்

    • @swaminadane8638
      @swaminadane8638 หลายเดือนก่อน +1

      @@f5rwall அவராவது பள்ளி படிப்பை படித்தார் பார்பனர்கள் எந்த பள்ளி படித்தான்🧐🧐🧐🧐

    • @f5rwall
      @f5rwall หลายเดือนก่อน

      @@swaminadane8638 அந்த பள்ளிக்கு ஆசிரியராக இருந்ததே ஒரு பார்பான் தான். 😂😂😂😂

    • @swaminadane8638
      @swaminadane8638 หลายเดือนก่อน +1

      @@f5rwall பாப்பான் ஆசிரியர் என்பதால் தான் யாரையும் படிக்க விட 📖 வில்லை பாவம் தமிழர்கள்!!!! 😜😜😜

  • @godas55
    @godas55 หลายเดือนก่อน

    It should be called as AARAPPAN ( Murugan) Nagarigham. Because the invaders always apply H sound it became Harappan.

  • @Saraswathiputra
    @Saraswathiputra หลายเดือนก่อน +1

    வடசொல் என்ற அதிகாரம் தொல்காப்பியத்தில் உள்ளது!! வடமொழி வார்த்தைகளை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று தொல்காப்பியர் விளக்குகிறார் !! வடமொழி இல்லாமல் தொல்காப்பியர் இதை செய்தார் என்றால் தொல்காப்பியர் முட்டாள் என்று கூறுவதற்கு சமமாகும் !! தமிழ் மொழி வடமொழியை விட மூத்த மொழி என்று சொல்வது அபத்தமானது! தவிரவும் அதங்கோடு ஆசான் தமக்கு பேசும் மற்றும் எழுதும் மொழி அறிவு இல்லாமல் தொல்காப்பியருக்கு போதித்தார் என்பது இன்னும் அபத்தம் அதற்கு முதல் தமிழ் இலக்கண கர்த்தா பொய்யர் என்று நிரூபிக்கவேண்டும் !!நாம் நினைப்பதுதான் நிரூபிப்பது என்று நினைக்கும் முட்டாள் கூட்டம் குலுக்கை !!

    • @touchstone1314
      @touchstone1314 หลายเดือนก่อน

      நாளை யாராவது எகிப்த்து நாகரீகம்தான் பழமையானது என்று யாராவது ஆராய்ச்சியாளர் கூறினால் உடனே அதுதான் தமிழர் நாகரீகம் என்று கூறி அதற்கான சான்றுகளை அடுக்குவார்கள். 😮😮

    • @nlogs48
      @nlogs48 หลายเดือนก่อน

      Vadamozhi என்பது pali அல்லது Prakruthi என்பதை குறிப்பதாக எடுக்கும் என்று சொல்கிறார்கள்

    • @sivagnanam5803
      @sivagnanam5803 หลายเดือนก่อน +1

      ஒரு மொழியின் எழுத்து வடிவம் தோன்றிய காலத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அதன் தொன்மை கணக்கிடப்படும். எழுத்தறிவற்ற ஆரியர்கள் ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு இந்நாட்டில் இடம் பெயரும் முன்பாகவே தமிழ் மொழி எண்ணோடும் எழுத்தோடும் கலை மிளிரும் பண்ணோடும் நகர நாகரிகப் பண்பாட்டுடன் இம்மண்ணில் சிறந்து விளங்கி இருக்கிறது.

    • @touchstone1314
      @touchstone1314 หลายเดือนก่อน +1

      @@sivagnanam5803
      எந்த மொழியும் ஒலி வடிவம் பெற்று வழக்கத்தில் வந்த பிறகுதான் வரி வடிவம் ( எழுத்து வடிவம்) பெறும். அந்த வகையிலே தமிழின் தொன்மை மேலும் அதிகமாகவே இருக்கும். வட மொழிக்கும் இது பொருந்தும்.
      ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்றால் அவர்கள் வந்தபிறகுதான் தமிழ் வளர்ச்சியடைந்தது என்று கூறுவதே சாலப் பொருந்தும்.🙏

    • @sivagnanam5803
      @sivagnanam5803 หลายเดือนก่อน

      @@touchstone1314 .. ஆரியர்கள் கால்நடையுடன் இந்நாட்டில் இடம்பெயர்ந்த காலத்திலேயே தமிழ் மொழி எழுத்து வடிவம் பெற்றிருந்தது. எனவே மிகப் பின்னாளில் தங்களுடன் ஸ்டெப்பி புல்வெளி வழியாக வரும்வழியில் ஈரானிய பகுதியிலும் எடுத்து வந்த கலவையான வெறும் பேச்சு மொழியை இந்நாட்டில் வழங்கி வந்த தமிழ்,பிராகிருத மொழியோடு கலந்து அவியலாக்கிய மொழிக்கு நன்றாக செய்யப்பட்ட என்ற பொருளில் சமற்கிருதம் என்ற பெயர் சூட்டி தேவநாகரி என்று கடன்வாங்கிய எழுத்துருவில் ஆபாச கற்பனையில் பொய்மையைக் கலந்து எழுதலானார்கள்.

  • @jeyaramanp1024
    @jeyaramanp1024 หลายเดือนก่อน

    அடுத்தவன் பேயரை இனிஷியலாக போடுவது ஆரியகூட்டம் தான். குதிரைக்கும், கலைகோட்டு முனிவருக்கும் பிறந்த ராமன் இனிஷியல் தசரதன். வியாசருக்கு பிறந்த திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் இனிஷியல் விசித்திர வீரியன். பலபேருக்கு பிறந்த பாண்டவர்கள் இனிஷியல் பாண்டு. இது தான் ஆரிய பண்பாடு.

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 หลายเดือนก่อน

    Dei Dravida Nagarigama ????? Loosada neega Ellam Adu Thamilar Nagarigam

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i หลายเดือนก่อน

    அப்போ தமிழர்கள் ஹரப்பாவிலிருந்து வந்தவர்களா?
    தமிழர்களின் முன்னோர்கள் ஹரப்பாவை சேர்ந்தவர்களா?
    அங்கிருந்து இங்கு வந்தார்களா?
    இங்கிருந்து அங்கு போனார்களா ?

  • @indirajith
    @indirajith หลายเดือนก่อน +27

    அடுத்தவன் பிள்ளைக்கு தன்னோட இனிஷியலை வைக்கிறதுதான் திராவிட வழக்கம் போல....

    • @shanthisivasubramaniyam9676
      @shanthisivasubramaniyam9676 หลายเดือนก่อน +37

      அது திராவிடர் வழக்கம் இல்ல அது ஆரிய வழக்கம்

    • @javarlaabbass7530
      @javarlaabbass7530 หลายเดือนก่อน +4

      @@shanthisivasubramaniyam9676 super

    • @muthumraikan534
      @muthumraikan534 หลายเดือนก่อน

      ஆமாம் இது உங்கள் வழக்கம் வந்தேறியே

    • @nageshvaranna3081
      @nageshvaranna3081 หลายเดือนก่อน +13

      அப்ப நீ ஆரியனா டா? தமிழனடா? தமிழனா இருந்தா நீ புரிஞ்சுகுவ.

    • @indirajith
      @indirajith หลายเดือนก่อน +4

      @@nageshvaranna3081 ஆமாம் டா டோமரு ...எனக்கு ஆரியனும், திராவிடனும் ஒன்னுதான் ...டா ...வெண்ண

  • @sivagnanam5803
    @sivagnanam5803 หลายเดือนก่อน +1

    திருட்டு திராவிடத்தை ஒழித்து தமிழ் நாகரிகம் என்று கூறவும்.

  • @pinkpanther1947
    @pinkpanther1947 หลายเดือนก่อน +1

    JAI BHIM

  • @sarahari7901
    @sarahari7901 หลายเดือนก่อน

    பெரியபுராணத்தில் பரியை நரியாக்கியதும் திருநெல்வேலி பெருமாள் பரியேரும் பெருமாள். எப்படி குதிரை பழக்கம் இல்லாமல் போகும்.

  • @sarahari7901
    @sarahari7901 หลายเดือนก่อน +1

    தொல் என்றாலே ஒரு கூலிப்படை கூகையத்தான் ஞாபகத்துக்கு வருது. முனிசிபலிட்டி கக்கூஸ பாக்கரமாதிரி இருக்குது. நான் சனாதன இந்து பறையன்

  • @ntagore6547
    @ntagore6547 หลายเดือนก่อน

    போதும் போதும் தொண்டகட்டிகிருச்சு ஓஅர்வ
    தாங்கமுடியலே குழுகை எடுத்து கோடாங்கி அடி

  • @RajendranRangaraj-x2p
    @RajendranRangaraj-x2p หลายเดือนก่อน

    தமிழ்லர். யார்என்று. காண்பது. மிகவும். எழி

  • @drgajenderan3315
    @drgajenderan3315 หลายเดือนก่อน

    மொழிக்கு, முதன்முதலில் எழுத்து வடிவங்களை கொடுத்தவர்களே தமிழர்கள் எனும்போது, வேதங்கள் எழுதப்பட்டவை என்று எப்படி செல்லலாம்? அதல்லாம் வாயால் வடை சுடப்பட்டவை!