கீழடியின் மதம் | Hindu and Tamizhi Politics | Tamil Pokkisham | Vicky | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.4K

  • @premrajmedico
    @premrajmedico 5 ปีที่แล้ว +244

    Notification squad hit like😎😎😎💗

    • @premrajmedico
      @premrajmedico 5 ปีที่แล้ว +7

      @@PremKumar-tw5fz megha sirrandha kudumbadhil pirandhavar pola...ungal pechu adhai kaatukiradhu....

    • @PremKumar-tw5fz
      @PremKumar-tw5fz 5 ปีที่แล้ว +1

      @@premrajmedico poda pu
      Poda poov pola ulam kondavne

    • @vijyalakshmi3976
      @vijyalakshmi3976 5 ปีที่แล้ว

      Double.meaning why

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 5 ปีที่แล้ว +3

      ji kumar dei loosu Kuma Yar da ne mental Mari kadharura 😂

    • @premrajmedico
      @premrajmedico 5 ปีที่แล้ว +2

      @@PremKumar-tw5fz nandri nanba

  • @logeshgunasekaran7804
    @logeshgunasekaran7804 5 ปีที่แล้ว +562

    நான் தெலுங்கு கரன் தான் நான் படிச்சது எல்லாம் தமிழ் தான் உலகத்தின் மூத்த மொழி தமிழ் தான் அதுல எந்த சந்தேகமும் இல்லை.. மூத்த குடியும் தமிழ் குடியே தமிழ் என்பதே ஒரு தனி உணர்வு ..என்னை கேட்டல் தமிழுக்கே என் உயிரை தருவேன்.. தமிழ் 😍😍😍❤️❤️

    • @palanivelupalanivelu5132
      @palanivelupalanivelu5132 5 ปีที่แล้ว +20

      Respect to yr comment👏

    • @vaithynathan6033
      @vaithynathan6033 5 ปีที่แล้ว +29

      Tamil meethu patru kinda anaivarum tamilare

    • @kumaranckumarank8295
      @kumaranckumarank8295 5 ปีที่แล้ว +10

      semaya sonninga brother 👍👍

    • @Brahmaraja
      @Brahmaraja 5 ปีที่แล้ว +21

      என்னைப் பொருத்தவரை, தமிழல்லாத மற்ற மூன்று தென்னிந்திய மொழிகளையும் பிரித்துப் பார்க்க இயலாது. காரணம் அவை சமசுக்கிரத எழுத்துருவை பயன்படுத்தி சிதைக்கப்பட்ட வட்டார வழக்குத் தமிழ் மொழியே! அவற்றிலிருந்து சமசுக்கிரதத்தை நீக்கிவிட்டோமானால் அவை தமிழாகவே தனித்து இயங்கும்.

    • @logeshgunasekaran7804
      @logeshgunasekaran7804 5 ปีที่แล้ว +11

      @@Brahmaraja நான் ஒப்பு கொள்கிறேன் தெலுகு நிறைய வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள் குறிப்பாக கதுக்கு செவி என்று பெய்யர் தமிழிலும் செவி என்றே அழைக்க பட்டது

  • @usanna4903
    @usanna4903 5 ปีที่แล้ว +29

    I am a North Indian . I named my son as Pandian who was born in 2008. Because somehow I knew that time Tamil must hold the key to our homeland . Sanskrit is just the paint in a car. But Tamil is the engine , door , wheel , steering and everything that’s is vital for driving .

    • @sabarivasan4963
      @sabarivasan4963 2 ปีที่แล้ว +4

      neee North India nu nanga nambanun 😂

    • @pussybell2883
      @pussybell2883 2 ปีที่แล้ว +1

      Pls these NEUTRALITY IN PUBLIC AND PRIVATELY SQEZZING ALL MINORITIES IN INDIA..!

    • @pussybell2883
      @pussybell2883 2 ปีที่แล้ว +1

      @@sabarivasan4963 VAHNEKUM NANDRI..PAPAN POORYEEKRI NANHEE..

    • @kaiserkaiser1721
      @kaiserkaiser1721 ปีที่แล้ว

      Tamil and Sanskrit both are like two eyes of Bharath maata.

  • @Malra19
    @Malra19 5 ปีที่แล้ว +177

    கீழடி நம் தமிழ் மடி ...
    அதை தமிழர்கள் அறிந்து அனைவருக்கும் பகிருங்கள் 🙏🙏🙏

  • @apputhamizhan8874
    @apputhamizhan8874 5 ปีที่แล้ว +104

    தமிழ் பிராமி அல்ல தமிழி....அருமை அண்ணா...

    • @keerthanaap4824
      @keerthanaap4824 5 ปีที่แล้ว +1

      Tamili ku innoru peyar dhan Tamil brhami brother!

    • @apputhamizhan8874
      @apputhamizhan8874 5 ปีที่แล้ว +5

      @@keerthanaap4824 brami na vada mozhi brother...brami nu entha tamil elakkiyathulaum illa check it

  • @premrajmedico
    @premrajmedico 5 ปีที่แล้ว +134

    He deserves more subscribers than other independent orators like mg....bcz the amount of hardwork and research he puts in..is fabulous!!....ungal padhivu megha sirappaga ulladhu nanba... vazthukal 👌🙏

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 5 ปีที่แล้ว +6

    Super bro .. our Hindusium..and Tamil Religion.... pathiii good Explanation....

  • @vijayaprabagaranv2805
    @vijayaprabagaranv2805 5 ปีที่แล้ว +238

    இருட்டுதான் நிரந்தரமானது நண்பா. வெளிச்சம் என்பது ஆற்றலின் வெளிப்பாடு மட்டுமே. ஆற்றல் தீர்ந்தால் அங்கே இருளின் ஆதிக்கம் மட்டுமே நிரந்தரம். இரவு என்னும் இருள்தான் பல வெளிச்சங்களை நம் கண்முன் காமிக்கிறது. வெளிச்சத்தின் அழகு இருள் இல்லாமல் இல்லை.

    • @vaithialingamsivakumar5522
      @vaithialingamsivakumar5522 5 ปีที่แล้ว +4

      Arulperumjothi Ramalinga Swamigal created Everlasting LAMP to fight against with inner Darkness

    • @vijilakshmi4498
      @vijilakshmi4498 5 ปีที่แล้ว +1

      சரியான கூற்று

    • @babuadvocate7980
      @babuadvocate7980 5 ปีที่แล้ว +4

      பூமியின் நிழல் தான் இருட்டு...பிரபஞ்சம் இருட்டில்லை...

    • @pavipavithran3896
      @pavipavithran3896 5 ปีที่แล้ว +11

      சிறப்பான கூற்று தோழர்.
      பிரபஞ்சத்தின் பெரும் பகுதியே இருள் தான் வெளிச்சம் என்பது ஆற்றலின் வெளிபாடு. மேலும் அது தோன்றி மறைவது இருளே மூலம் இருளை அடிப்படையாய் கொண்டே ஆற்றல் என்னும் விண்மீன் பிறக்கிறது.

    • @vijilakshmi4498
      @vijilakshmi4498 5 ปีที่แล้ว +10

      @@babuadvocate7980 பிரபஞ்சத்தில் இருள் ஒன்றே நிரந்தரமானது. அணைத்து நட்சத்திரங்களும் அழியகூடியதே.

  • @gkjeeva1982
    @gkjeeva1982 5 ปีที่แล้ว +201

    Ancient times in Our country no religion at all.. Hinduism is not an religion,.. it's an culture....

    • @Anonymous_9620
      @Anonymous_9620 5 ปีที่แล้ว +11

      எல்லாம் சேர்த்து தான் இந்து கலாச்சாரம். இஸ்லாம் கிறித்துவர்கள் மதம் வைத்திருந்தால் இந்து மதம் வேண்டும் என்பது அவசியம் இல்லை. இந்து பலதரப்பட்ட கலாச்சாரம்

    • @rswisdom3135
      @rswisdom3135 5 ปีที่แล้ว +17

      இந்து என்பது கலாச்சாரம் என்றால் அதில் ஏன் மற்ற மதங்களை போல் தெய்வ வழிபாடு,மத சடங்குகள் இருக்கின்றன??தமிழன் என்ற ஒற்றை கலாச்சாரத்தத்தில் எப்படி இத்தனை சாதிகள்??

    • @vijilakshmi4498
      @vijilakshmi4498 5 ปีที่แล้ว +1

      @@rswisdom3135 சரியான கேள்வி.

    • @Anonymous_9620
      @Anonymous_9620 5 ปีที่แล้ว +9

      @@rswisdom3135 முட்டாள் மத்த மதம் தான் இந்து கலாச்சாரம் போல் உள்ளது 😂 இந்து கலாச்சாரம் பழமை வாய்ந்தது. ஒவ்வொரு சாதியிலும் ஒவ்வொரு கலாச்சாரம் மற்றும் வேறு வேறு தெய்வ வழிபாடு உண்டு

    • @saravananparamasivam1906
      @saravananparamasivam1906 5 ปีที่แล้ว +26

      Sorry bro hinduism is brahmin culture..

  • @ManoFactsTamil
    @ManoFactsTamil 5 ปีที่แล้ว +118

    சிறப்பான கருத்து. தமிழன் என்பதில் மேலும் பெருமை

    • @agiaru8374
      @agiaru8374 5 ปีที่แล้ว +1

      Respect best openion

    • @veeratamizhan1714
      @veeratamizhan1714 5 ปีที่แล้ว

      @@agiaru8374 looking

    • @Ravana48
      @Ravana48 5 ปีที่แล้ว

      அப்புறம் எதற்கு திராவிடத்திற்கு துணையாக நிற்கிறோம் நாம்....... சிந்தித்து செயல்படுவீர் அன்பு தோழர்களே

  • @deivavinodhandeivan8594
    @deivavinodhandeivan8594 5 ปีที่แล้ว +17

    At least now you registered your voice, against religious issues. Especially on silent violence against Hinduism. Sincere thanks for you.

  • @rojoe559
    @rojoe559 5 ปีที่แล้ว +124

    ஆங்கிலம் ; இந்தி; மற்ற மொழிகளுக்கு உண்டா இந்த சிறப்பு?? தன்னை தானே் செதுக்கிய மொழி தமிழ் மொழிக்கு மட்டுமே இந்த சிறப்பு.. தமிழனுக்கு பெருமை, உன்னை நான் என்னவொன்று சொல்வேன் தமிழே.....
    அமுதே இனிதே
    தேனாய் இரு...
    அமிழ்தாய் இரு...
    என்னேடு இரு...
    உறவா இரு...
    உயிர்யாய் இரு..
    அன்பாய் இரு...
    தமிழாய் இரு
    என் தவம் சேய்தோனோ!!!!
    தமிழனாய் பிறக்க.....

    • @vijilakshmi4498
      @vijilakshmi4498 5 ปีที่แล้ว +4

      அருமை நண்பா

    • @SakthiVel-sz3it
      @SakthiVel-sz3it 5 ปีที่แล้ว +3

      அருமை

    • @pradap2298
      @pradap2298 5 ปีที่แล้ว

      Onuda pillai tamil medium padika vai papom poda

    • @rojoe559
      @rojoe559 5 ปีที่แล้ว +3

      @@pradap2298 தெளிவற்ற,புத்தி மயங்கிய பேச்சு... தமிழ் உணர்வுள்வன் அடுத்த தலைமுறைக்கு அவன் தாய் மொழியை உற்றாமால் இருப்பானோ??? அடுத்த தலைமுறை அதை அறியாமல் வளர்காமல் இருப்பானா????? உங்களை போல் ெதளிவற்று இருக்க மாட்டார்கள்......

  • @blackpearl5834
    @blackpearl5834 5 ปีที่แล้ว +33

    அருள்மிகு முத்துக்கருப்பண்ண சுவாமி துணை ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு குலதெய்வம் இருக்கும்

  • @arunprakash2925
    @arunprakash2925 5 ปีที่แล้ว +220

    சாட்டையடி பதிவு..!!! பூம்புகார் 11000 ஆண்டுகள் வரலாறு.!!!

    • @gowthamkumar3728
      @gowthamkumar3728 5 ปีที่แล้ว +4

      Ama bro

    • @CA-bw9kc
      @CA-bw9kc 5 ปีที่แล้ว +13

      நாகபட்டினம் பூம்புகார் 5000வருடம்
      தென்குமரி கடலுக்கடியில் தென்மதுரை பூம்புகார் 12000ஆண்களுக்கு முற்பட்டது, முதலாம் தமிழ் சங்கம்

  • @mystv2710
    @mystv2710 5 ปีที่แล้ว +10

    அருமை....👏👏👏
    இந்து தான் தமிழன், உன்மையான தமிழன் இந்து தான் ....!!!

  • @muralim3178
    @muralim3178 5 ปีที่แล้ว +120

    I am from Nilgiri, TN43.
    4000yr old skull DNA matches, my ancestors😎😍

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 5 ปีที่แล้ว +3

      Murali M brother Vicky avar thappa solranga athu actually 5k years

    • @rameshkavin7432
      @rameshkavin7432 5 ปีที่แล้ว +1

      R u tribal?

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 5 ปีที่แล้ว +4

      Ramesh Kavin nilgiris la tribal ah thavira Vera yarum irukka matangala
      Enna logic less question

    • @VasanthVasanth-xw4zb
      @VasanthVasanth-xw4zb 5 ปีที่แล้ว +2

      Super, protect your DNA for long without any ethnic mix....

    • @rameshkavin7432
      @rameshkavin7432 5 ปีที่แล้ว +6

      Bro nillgriss le tribalpeople thavire mathavanga ellorum later settlers than bro 18th century kku aprm than vanthu settled ananga
      I'm also nillgrian

  • @nehemiahilayaraja3048
    @nehemiahilayaraja3048 5 ปีที่แล้ว +28

    தொடர்ந்து உங்களது பணி சிறக்க வாழ்த்துகள்!
    தமிழி,
    தமிழி கலாச்சாரம்,
    தமிழர்கள் இவைகள் மட்டுமே போதும் தமிழனின் பெருமைக்கு .........
    வருங்காலம் இந்த தேசத்தை தமிழிந்தியா என்று
    --------------------
    வரலாறு சொல்லட்டும்.

  • @VinijaKingslin6146
    @VinijaKingslin6146 5 ปีที่แล้ว +33

    சூப்பர் அண்ணா ...... அடுத்த பதிவை உடனே போடுங்க. ரொம்ப சுவாரசியமா இருக்கும்னு சொல்லிடீங்க.

  • @danieljustiner
    @danieljustiner 5 ปีที่แล้ว +162

    ஜாதி மதங்களைக் கடந்து தமிழராய் ஒன்றிணைவோம்...
    நாம் தமிழர் 💪

    • @Murugaiah.AA-3119
      @Murugaiah.AA-3119 5 ปีที่แล้ว +3

      👍👍👍👍

    • @Tamil_Nationalist
      @Tamil_Nationalist 5 ปีที่แล้ว +9

      I'm Muslim first. Prabhakaran bombed muslims in Sri Lanka. We speak Tamil but we are muslims first.

    • @பிரபாகரன்-ய9த
      @பிரபாகரன்-ய9த 5 ปีที่แล้ว +11

      உங்கள் கருத்துக்கள் பிற மதத்தவர் ஏற்றுக் கொள்ளவர்களா, அதற்கு உதாரணம் கீழே உள்ள முஸ்லிம் நண்பரின் பதிவு

    • @nasurdeen7610
      @nasurdeen7610 5 ปีที่แล้ว +15

      @@Tamil_Nationalist ne apdiye eru pa..athu unnoda virupam

    • @SadhamSadham-bm2ur
      @SadhamSadham-bm2ur 5 ปีที่แล้ว +27

      @@Tamil_Nationalist I am Muslim. But my mother language my soul language. Only tamil. First of all I am tamizhan next stupid religion. Not hindu Muslim Cristian. Foolish

  • @kathalanremo9346
    @kathalanremo9346 5 ปีที่แล้ว +21

    ஆசீவகம் தான் எங்கள் மதம் அண்ணா. நான் ஒரு ஈழ தமிழன் குமரிக் கண்ட நீரூளியில் இருந்து தப்பிய நம் முன்னோர்கள் கதிர்காமத்தில் தான் வந்து குடியேறினர். முருகனே அவர்களை வழி நடத்தி வந்தார்.

  • @jayachandran5167
    @jayachandran5167 5 ปีที่แล้ว

    யப்பா இந்த ஒரு வீடியோ போட்டதுக்கு ஒரு கோடி புண்ணியம் உனக்கு கிடைக்கனும்!!என்னை போன்றவர்களுக்கு மன நிறைவான பதிவு!! நன்றி!!! நன்றி!!!நன்றி!!!

  • @pradeepd8396
    @pradeepd8396 5 ปีที่แล้ว +9

    அவனவன் கடவுள் அவனவனுக்கு என்று வாழந்த கூட்டம் நம் தமிழ்க்கூட்டம்,
    உலகுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த, வாழ்கிற,வாழப்போகிற கூட்டம்..

  • @GuGhaRaj
    @GuGhaRaj 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு. உண்மையை தெரிந்து கொண்டேன்.

  • @sunflower-di4gq
    @sunflower-di4gq 5 ปีที่แล้ว +42

    இந்து மதத்தை தோற்றுவித்தவர் என்று யாரும் இல்லை. நம்பிக்கை,சடங்குகள்,
    சமயநூல்கள் என்பவற்றை உள்வாங்கி உருவானது இந்து மதம் இல்லை இல்லை சமயம்.
    மதம் என்பது தனி ஒரு மனிதனால் உண்டாக்கப்பட்டது

    • @jayaramanjai1982
      @jayaramanjai1982 5 ปีที่แล้ว +2

      @@FUNPARKPkm moodudaa mendal

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 5 ปีที่แล้ว +1

      FUN PARK athu than yarum oru periya thalaivar oh illa madha guru mar oh Hindu samayam.la.illai athanala bhramins nanga intha vacunt post ah nanga yeduthukurom nu yeduthu kittanga
      Like unoppose Panna yarum illa avunga leader ah agittang
      Athukum Ramayana mahabaratham.la.madha nool ah illa athula history
      Vedham la bhramin Ku than sonthama nu solrathu avan than
      Avan antha adhigarathula irunthathu nalanapdi solra athuku nu antha vedham ah solrathu illa yarum padikka kudathu nu

    • @sunflower-di4gq
      @sunflower-di4gq 5 ปีที่แล้ว +4

      @@FUNPARKPkm இவை அனைத்தும் சமய நூல்கள். இந்து என்பது மதம் அல்ல சமயம்.

    • @Raja-si4ub
      @Raja-si4ub 5 ปีที่แล้ว +2

      @@FUNPARKPkm Panathukkum,uirukum payanthavan matham maritan.quran ella muslim paikiran 5 vela thozuguran,bible ella cristanum padikiran sunday churchku poran ithu kattayam.anal antha hindhuvirkum athuvum katayam illai athanal than nankal church kum porum,darkala kudukira thayatha enga kulanthaikalukku katurom..
      Nagur tharga,santhom church ku inga irukura hindhu povan ana ini poga matan.enna mathikalan nanka yarayum mathika matom.
      RSS💪Jai hindh🇮🇳🇮🇳🇮🇳

    • @sunflower-di4gq
      @sunflower-di4gq 5 ปีที่แล้ว +6

      @@FUNPARKPkm இஸ்லாமிய புனித நூல் குரானை கண்டிப்பாக படிக்க வேண்டும் அதன்படிதான் மனிதன் வாழ வேண்டும் என்பது கட்டாயம்.அது போலதான் கிறிஸ்தவரின்
      புனித நூல் பைபிளை கண்டிப்பாக படிக்க வேண்டும். ஆனால் இந்து சமயத்தில் யாரும் மகாபாரதம், ராமாயணம் படிக்க கட்டாயம் இல்லை.

  • @krishnanr3111
    @krishnanr3111 5 ปีที่แล้ว +1

    இங்கு இந்து மதம் அல்லது இந்து நம்பிக்கை தான் பல ஆண்டுகளாக தொடர்ந்து பல தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. விக்கி நீங்கள் கூறிய இதே கருத்தை தான் பல சமய சர்ச்சைகளில் அடையாளம் கண்டு மேற்கோள் காட்டி வருகின்றேன்.

  • @jaidsp2633
    @jaidsp2633 5 ปีที่แล้ว +33

    Sir one nation one card postive , negative sollunga plz

  • @உதயகுமார்.பி
    @உதயகுமார்.பி 5 ปีที่แล้ว

    நீதிமன்றத்தால் தான் இப்போது கிடைத்திருக்கும் நம் கீழடி கலாச்சாரம் நம்மை வந்தடைந்தது என்ற செய்தியை உங்கள் மூலமாகத்தான் அறிந்திட முடிந்தது.நீதிமன்றத்திற்க்கு எனது நன்றிகள் . அதே போல நம் கலாச்சாரத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் ஆளும் அரசு பொதுநலத்துடன் பணியாற்றும் என்று நம்புகிறோம்.அம்மா அவர்கள் இந்த தருணத்தில் இருந்திருந்தால் இன்னும் விரைவாக நம் முன்னோர் கலாச்சாரத்தை மக்களிடத்தில் கொண்டு வந்திருப்பார்.அதை தான் இப்போது உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.தயவுசெய்து இந்த அகழ்வாராய்ச்சி நடந்திட உதவுங்கள்.

  • @jayasankar3582
    @jayasankar3582 5 ปีที่แล้ว +10

    Anna hatzzzoff na..Really nowadays tamil people getting awareness because of you.... Thanks for your valuable news ❤

  • @nrinzamam1437
    @nrinzamam1437 5 ปีที่แล้ว +1

    இத்தகைய சிறந்த பதிவினை பதிவு செய்ததற்கு நன்றி அண்ணா.....

  • @RAISINGASPIRANTS
    @RAISINGASPIRANTS 5 ปีที่แล้ว +19

    உங்களுடைய கருத்து தெளிவாக உள்ளது. தமிழ் பெருமை மேலும் அறிய அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்.

  • @santhoshkumarv1337
    @santhoshkumarv1337 5 ปีที่แล้ว +1

    வணக்கம் *சகோதரர் விக்கி..!*
    *பொக்கிஷம், நாம் வாழும் இந்த உலகின் இயற்கையில் உண்டான ஒவ்வொன்றும் பொக்கிஷமானது.*
    ஆத்மா மனிதனுக்குள்ளும் உண்டு மரமாக இருக்கும் எங்களுக்கு உள்ளும் உண்டு..
    *நாங்களும் பொக்கிஷமாக பாதுகாக்கப்படவேண்டிய காலகட்டத்தில் நிற்கிறோம்..*
    என்னுடைய பெயர் *எட்டி மரம்* . நான் இப்பொழுது என்னுடைய அழிவின் விளிம்பில் உள்ளேன். நானும் இவ்வுலகில் வாழ ஆசை படுகிறேன்.. நானும் சிறிதேனும் இவ்வுலக உயிர்கட்கு உதவுவேன். என்னுடைய சந்ததியினரை நீங்கள் உருவாக்குங்கள் என்று நான் இங்கு கோரிக்கை வைக்க வில்லை. முடிந்த வரை, *இருக்கும் என்னை அழிக்காமல் இருக்க வேண்டும்*
    மரமாக இருப்பதனால் *என்னால் குரல் எழுப்ப முடியவில்லை* எனக்காக *உங்களால் குரல் கொடுக்க முடியும்..* 😢🙏 🙏
    இப்படிக்கு,
    *எட்டி மரம்* (Nux vomica)
    என் தாயகம் இந்தியா.

  • @sathiyamoorthy894
    @sathiyamoorthy894 5 ปีที่แล้ว +19

    தமிழன் என்றாலே பெருமை தான்..

  • @vmohanvelus702
    @vmohanvelus702 5 ปีที่แล้ว

    . தகவலுக்கு நன்றிகள் தோழா....

  • @antonasrin
    @antonasrin 5 ปีที่แล้ว +31

    iam proud to be a thamizhan, not to be a christian

    • @jackiej6196
      @jackiej6196 5 ปีที่แล้ว +1

      Poda avan pona pathivula Christian terrorist nu sonna appadina enna?.

    • @antonasrin
      @antonasrin 5 ปีที่แล้ว +1

      gv me a link bro. yelaaraiyum soliruka maataaru .

    • @antonasrin
      @antonasrin 5 ปีที่แล้ว

      god is only one , may b s tr or not

    • @jebarajalbert2163
      @jebarajalbert2163 5 ปีที่แล้ว

      நான் தமிழன். வானத்தையும் பூமியையும். தமிழனையும் தமிழையும உண்டாக்கியவர் கர்த்தராகிய தேவன்.
      ஆழத்தின்மேல் இருள் இருந்தது.

  • @jaminfarook9418
    @jaminfarook9418 หลายเดือนก่อน +1

    ஆரியர்களின் கலப்பை தனித்து தமிழனை சுயமாக காட்டவேண்டியுள்ளது

  • @balathemadphilosopher
    @balathemadphilosopher 5 ปีที่แล้ว +24

    Nice topic bro... You are the only person to care about our civilization

  • @dhanapalprasanth7612
    @dhanapalprasanth7612 5 ปีที่แล้ว

    Mikka nandri vicky anna .Ennal mudindha alavirku ippadhivai pagirndhullen adhuva nan ungalukku seluthum nandri

  • @TrendyTamili
    @TrendyTamili 5 ปีที่แล้ว

    எதை எப்படி பார்க்க வேண்டும் என்று சரியாகச் சொன்னீர்கள் நன்று

  • @hariharankrishnan3934
    @hariharankrishnan3934 5 ปีที่แล้ว +13

    Vicky sema pa ! Very good expose of all politics

  • @Embroideryable
    @Embroideryable 5 ปีที่แล้ว

    உங்கள் பதிவில் இதில்தான் உண்மை அதிகம் உள்ளது வாழ்துக்கள்

  • @jagadeesanvinayagam1078
    @jagadeesanvinayagam1078 5 ปีที่แล้ว +4

    வெளிச்சம் தான் இருளில் உள்ளது, இருள் தான் நிரந்தரம்,
    எப்போவும் போல் அருமையான பதிவு

    • @natrajan3889
      @natrajan3889 5 ปีที่แล้ว

      இருளை ஒளி அழிக்கும் ஒளியை இருள் அழிக்க முடியாது .ஒளியை அழித்ததை போன்ற மாயையை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு பொருளிலும் அணுக்கள் நிறைந்துள்ளது.அந்த அணுவை உடைத்தால் ஒளியே வெளிப்படும் அந்த ஒளியே மின்னாற்றலாக பயன்படுத்துகிறோம்.அதனால் ஒளியே அனைத்து படைப்புக்கும் மூலம்.எடுத்துக்காட்டாக சிக்கி முக்கி கல்.அதனால்தான் நம் தமிழர்கள் ஒளியை கடவுளாக அருட்பெரும்ஜோதியாக வழிப்பட்டு வருகின்றனர்.

    • @jagadeesanvinayagam1078
      @jagadeesanvinayagam1078 5 ปีที่แล้ว

      @@natrajan3889 சரி

  • @omshivogham2072
    @omshivogham2072 5 ปีที่แล้ว +8

    சிலர் சொல்கிறார்கள் தமிழனுக்கு மதம் இல்லை என்று இதை வைத்து சிலர் ஒரு படி மேலே போய் தமிழனுக்கு நாத்திகர் என்ற முத்திரையையும குத்த முனைகின்றனர்
    நான் சொல்கிறேன் தமிழனுக்கு மதம் இருக்கவில்லை ஆனால் ஆன்மீகம் இருக்கிறது
    சிலர் சொல்கிறார்கள் இந்து என்று ஒரு மதமே இல்லை அல்லது இந்து மதம் பிறந்ததே வெள்ளைக்காரன் வந்த பிறகு தான் என்று
    அவர்களுக்கு நான் சொல்கிறேன் இந்து மதம் உலகத்தில் மூன்றாவதாக தோன்றிய உன்னத மதம் இதைவிட சிறந்த மதம் இதுவரை இல்லை இனியும் இருக்காது
    சிலர் சொல்கிறார்கள் சைவராக இருந்த எங்களை இந்துவாக மதம் மாற்றிவிட்டனர் என்று
    அவர்களுக்கு நான் சொல்கிறேன் இல்லை தமிழனின் முதல் மதமான சாக்த்தர்களை சைவர்களாக மதம் மாற்றிவிட்டனர் என்று
    சிலர் சொல்கின்றனர் தமிழன் இந்து அல்ல என்று
    நான் சொல்கிறேன் இந்து மட்டுமே தமிழன் என்று
    நமச்சிவய

  • @jabaseelan5710
    @jabaseelan5710 5 ปีที่แล้ว +1

    Vicky I really appreciate Vicky for this one I am a Christian guy but still I am a Thamizhan ill will never give up my language to anyone Thamizh
    My language and never ever give up for that so we will never give up Thamizhan endru sollada Thalai Nimirnthu nillada 🇮🇳🐅

  • @abc-je7qe
    @abc-je7qe 5 ปีที่แล้ว +10

    இருள் நிரந்தரமானது ;ஒளி தான் நிரந்தரமற்றது.

  • @vijayaraghavanvadhyar2963
    @vijayaraghavanvadhyar2963 5 ปีที่แล้ว

    உங்களின் பொன்னாண நேரத்தை இதற்காக செலவிட்டு மக்களுக்காக நல்லதை எடுத்துரைப்பதில் மிக்க மகிழ்ச்சி அனைத்தும் நல்லதாகவே நடக்கட்டும் அனைவரும் சமமாக பார்க்கப்படட்டும் பார்க்க பழகட்டும் நன்றி... 🙏🏻சகோதரரே 🙏🏻

  • @dhivyasai4586
    @dhivyasai4586 5 ปีที่แล้ว +16

    Proud tamilan
    join together : truth never hide

  • @shankarthiyagaraajan1147
    @shankarthiyagaraajan1147 5 ปีที่แล้ว +1

    தகவல்களுக்கு நன்றி.
    தமிழனுக்கு பெருமை என்பதைவிடுத்து "அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல" என்று பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

  • @varun6859
    @varun6859 5 ปีที่แล้ว +5

    08:40 🔥🔥🔥🔥நான் ஒப்புக்கொள்கிறேன்! அவர்கள் இதை செய்தார்கள் என்றால் நான் அவர்களுக்கு vote போடுவேன்

  • @இளம்இயற்கைவிவசாயி

    எவ்வளவு தான் மூடி மறைத்தாலும் உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்.

  • @yearsago20
    @yearsago20 5 ปีที่แล้ว +28

    Vantheri: enna pangu😧
    Aryan: matikitom pangu😰

  • @arunuthayam
    @arunuthayam 5 ปีที่แล้ว +2

    வீழ்வது யாராக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருகட்டும் - Long live Tamil

  • @thirumalairaj4365
    @thirumalairaj4365 5 ปีที่แล้ว +5

    1,Indus valley ah pathi oru video vendum bro
    2,French miniature sun ah pathi konjam sollunga

  • @veltamil6494
    @veltamil6494 5 ปีที่แล้ว

    உங்களுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்

  • @joshuar1461
    @joshuar1461 5 ปีที่แล้ว +7

    It ultimately means, no Varna system, no caste system and no Manusmriti. That's it.

    • @vdobb99
      @vdobb99 3 ปีที่แล้ว +1

      No abrahmatic religions

    • @thanu-go1ts
      @thanu-go1ts 2 ปีที่แล้ว

      Exactly...we were secular and democratic community.

  • @thamaraiselvan8706
    @thamaraiselvan8706 2 ปีที่แล้ว

    இதைப்பற்றி அதிக அளவில் தமிழ்மரபை பேசி வெளிக்கொணர்ந்ததில் ...அண்ணன் சீமான் அவர்களின் பங்கு அதிகம்.....💪🔥

  • @rengasamyratenam405
    @rengasamyratenam405 5 ปีที่แล้ว +10

    It is too early to say that we do not have a religion at the earliest time of civilization...
    I do not agree with your statement, of no religion
    what if they find more religious art effects.
    it's best not to jump the gun at this early stages
    Western Archeological findings in India can or was it made to suit finders advantage.

    • @mindrewind140
      @mindrewind140 3 ปีที่แล้ว

      It's just that was not religion and codes of present days(definition imposed by Abrahmics).

  • @sureshkg3843
    @sureshkg3843 5 ปีที่แล้ว

    நன்றி

  • @bhapikopi9619
    @bhapikopi9619 5 ปีที่แล้ว +20

    என் மொழி தமிழ் மொழி தமிழராய் பிறக்க நான் தவம் செய்திருக்கிறேன்

  • @6unkumar
    @6unkumar 5 ปีที่แล้ว

    அருமை ,நன்றி நண்பரே

  • @krajuraju3503
    @krajuraju3503 5 ปีที่แล้ว +4

    நாம் இயற்கைய் நேசிக்கும் தமிழர்கள் லாகவே இருப்போம் மே

  • @sathishwarrior4022
    @sathishwarrior4022 5 ปีที่แล้ว

    Oru muthirntha purithalana pathivu...nandri👍

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 5 ปีที่แล้ว +12

    WE SHOULD STOP DIVIDING BY RELIGION, CASTE & START TO UNITE WITH TAMILIANS

    • @stephenraj3048
      @stephenraj3048 5 ปีที่แล้ว +1

      Only this ideology will make our tamil society survive we were divided and ruling by greedy politician

    • @andymaniam8293
      @andymaniam8293 5 ปีที่แล้ว +2

      The Telugus in Tamil Nadu will never allow the Tamils to be united. They will use all sort of methods to divide the Tamils i.e. to discriminate through caste system, make the Tamils addicted to liquor through Tasmac, push the Tamils to become crazy for movies and to idolize cinema heroes and heroines who are mostly Telugus, deny the Tamils from been provided with quality education, eradicate Tamil language by imposing Hindi in schools etc.
      The Telugus are worried that if the Tamils are united, the Telugu community in Tamil Nadu won't be able to monopoly the economy and lose their political power which they been enjoying since India's independence from
      the British rule. The Telugu politicians will criticize Hinduism but at the same time encourage other religions to flourish. Why? because most of the Tamils practice Hinduism.

  • @mddass9047
    @mddass9047 5 ปีที่แล้ว

    அருமை நல்ல தகவல் நன்றி

  • @whythiskolaveridi1883
    @whythiskolaveridi1883 5 ปีที่แล้ว +10

    Tamil has contributed a lot to Vedic Hinduism

  • @gajaenamvendraalelamvellum4149
    @gajaenamvendraalelamvellum4149 5 ปีที่แล้ว

    Nalla pathivu thanks pri

  • @VasanthVasanth-xw4zb
    @VasanthVasanth-xw4zb 5 ปีที่แล้ว +6

    If Tamils accept Hindu religion, then automatically Caste, brahminism, sanskrit imposed to Tamil people. So we are not Hindus, our religion is Tamil

  • @h.yaseerrahaman6631
    @h.yaseerrahaman6631 5 ปีที่แล้ว

    Semma ana... Ariya vendiya unmaigal...

  • @WeSeeJ4th
    @WeSeeJ4th 5 ปีที่แล้ว +6

    Na Hindu va thaan irunthen aanaal ippo Enakku Hindu madhame venaam 🙏 😊

    • @sunflower-di4gq
      @sunflower-di4gq 5 ปีที่แล้ว +1

      நல்லது . மதம் மாற வேண்டாம். முக்கியமா பொரியார் கொள்கையை பின் பற்றாமல் நல்ல தமிழனாக வாழுங்க.

    • @WeSeeJ4th
      @WeSeeJ4th 5 ปีที่แล้ว

      @@sunflower-di4gq unmai, naan nalla Tamizhanaga vaazhven

  • @kalaiselvib5890
    @kalaiselvib5890 4 ปีที่แล้ว

    Good Information. THANK YOU.

  • @senthilprabhu1307
    @senthilprabhu1307 5 ปีที่แล้ว +4

    Vicky you are live 100 years , wonderful Tamilan Namma Vicky

  • @sampatheswaramoorthi7066
    @sampatheswaramoorthi7066 5 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு நன்றி

  • @schoolkid1809
    @schoolkid1809 5 ปีที่แล้ว +21

    Tamilan✨ Tamilan dha.....No Caste No religion🔥

    • @schoolkid1809
      @schoolkid1809 5 ปีที่แล้ว +2

      @Sathyamurty P.Udaiyar Bro....na Christian dha, But en Family name "Sivagiri" Family.....Odanai oru mudivuku vanthuringa! Yen apdi nu Unma enanu full History theyruchukonga bro

  • @GopiBKM
    @GopiBKM 3 ปีที่แล้ว +1

    அருமை புரோ

  • @vijeandran
    @vijeandran 5 ปีที่แล้ว +22

    உங்களுக்கு தில்லு ரொம்ப அதிகம்... 👍👍👌👌

  • @karthikeyan2235
    @karthikeyan2235 5 ปีที่แล้ว

    Arumaiyana pathivu

  • @futurenaturenaturefuture7801
    @futurenaturenaturefuture7801 5 ปีที่แล้ว +9

    Hinduism culture or way of life also has Thamizhans ancestral value in it. But other religions 1000% doesn't have Thamizhans value it. What are we going to do about it.

  • @chandrakumarsp2987
    @chandrakumarsp2987 5 ปีที่แล้ว

    நன்றி விக்கி

  • @muhamadhmufeedh6562
    @muhamadhmufeedh6562 5 ปีที่แล้ว +10

    Mudinja alavukku add ah skip panna vendam please avangaluku athu amount varum...🙏

    • @ashokkumars9856
      @ashokkumars9856 5 ปีที่แล้ว +1

      Skip panna tamil pokishamthukku kasu varathaa

  • @arunkumar-wp8op
    @arunkumar-wp8op 5 ปีที่แล้ว +4

    Neega atha theylivu padutha nenichigalo atha crt ah explain panitinga starting layea..nice vicky👍

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 5 ปีที่แล้ว

    கிடைச்சது தமிழ் எழுத்து எப்படி டா திரவிடம் டா வரும் தமிழன் இயற்க்கை யோடு வாழ்ந்த இனம் டா 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

  • @sunflower-di4gq
    @sunflower-di4gq 5 ปีที่แล้ว +13

    இந்து என்பது மதம் அல்ல சமயம்.

    • @gankum9171
      @gankum9171 5 ปีที่แล้ว +1

      Ay of life

  • @AjanthXCarol
    @AjanthXCarol 5 ปีที่แล้ว +1

    நாம் பழந்தமிழர் என்று புகழ் பாட வேண்டாம்; மதம் கடந்த அவர்களின் பண்பாடு மற்றும் கலாச்சார வாழ்வை பேணி பாதுகாக்க வேண்டும், இதுவே நம் முன்னோருக்கு நாம் ஆற்றும் கடமை.

  • @vibinvalaiyoli
    @vibinvalaiyoli 5 ปีที่แล้ว +14

    தெல்காப்பியம் 3000 ஆண்டு தமிழில் உள்ளது...
    ஆனால் கீழடி 2600 அதுவும் தமிழி எழுத்களில் ...எங்கயோ இடிக்குதே???..

  • @srikarthik3238
    @srikarthik3238 3 ปีที่แล้ว

    Excellent video bruh💯💯👏

  • @pisaasukutty
    @pisaasukutty 5 ปีที่แล้ว +13

    ஏன் பாஸ் - வெளிநாடோட வாணிப தொடர்பில் இருந்தா இவர்களோடு வாணிபம் கொண்ட அந்த நாடுகளும் நம்மை போன்று ஒரு நாகரிகம் கொண்டதா தானே இருக்கும் ?

    • @manikandang440
      @manikandang440 5 ปีที่แล้ว +1

      இல்லை...அவர்கள் நாகரிகம் இல்லாமல் வாழ்ந்தார்கள்

    • @thivakarnambuvel3811
      @thivakarnambuvel3811 5 ปีที่แล้ว +1

      @@manikandang440 நாகரிகம் இல்லாதவன்டா வணிக போக்குவரத்து

    • @sharksundar
      @sharksundar 5 ปีที่แล้ว

      Mass qus

    • @hussainreshama
      @hussainreshama 5 ปีที่แล้ว

      குட்டி பிசாசு சூப்பர்

    • @kurumbukutties2683
      @kurumbukutties2683 5 ปีที่แล้ว

      Exactly

  • @deeps_cooking123
    @deeps_cooking123 5 ปีที่แล้ว +1

    அனைத்திற்கும் உண்மையான வெண்மைம் கண்ணோட்டமும் உண்மையான உணர்வும் சேர்ந்து பயணிக்க வேண்டிய காலம்

  • @helpingtamizha7650
    @helpingtamizha7650 5 ปีที่แล้ว +4

    இல்ல சஹோ, பிரபஞ்சம் முழுவதும் இருட்டு தான், எப்போது ஒளி(சூரியன்,நட்சத்திரம்,(அ) மற்றது) பிறக்கிறதோ அப்போது தான் வெளிச்சம் பிறக்கிறது.

    • @natrajan3889
      @natrajan3889 5 ปีที่แล้ว

      இருளை ஒளி அழிக்கும் ஒளியை இருள் அழிக்க முடியாது .ஒளியை அழித்ததை போன்ற மாயையை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு பொருளிலும் அணுக்கள் நிறைந்துள்ளது.அந்த அணுவை உடைத்தால் ஒளியே வெளிப்படும் அந்த ஒளியே மின்னாற்றலாக பயன்படுத்துகிறோம்.அதனால் ஒளியே அனைத்து படைப்புக்கும் மூலம்.எடுத்துக்காட்டாக சிக்கி முக்கி கல்.அதனால்தான் நம் தமிழர்கள் ஒளியை கடவுளாக அருட்பெரும்ஜோதியாக வழிப்பட்டு வருகின்றனர்.

  • @ramrajan4784
    @ramrajan4784 5 ปีที่แล้ว

    Intha pathivu enakku etho oru santhoshathai tharukirathu. Karanam Tamil. Antha solluku thaan ethanai valimai, Aatralum.

  • @selvaganesh9351
    @selvaganesh9351 5 ปีที่แล้ว +14

    Every TH-cam channels speak about only NASA and ISRO space missions but none of the TH-cam channels speak about Russia's space missions.... So speak about Russia's space missions

  • @rap4729
    @rap4729 5 ปีที่แล้ว

    சரியான பதிவு

  • @jalan.j9960
    @jalan.j9960 5 ปีที่แล้ว +3

    இருட்டில் தான் கொஞ்ச் நேரம்.சூரிய ஒளியாள் வெளிச்சத்தை உணர்கிறோம்.
    இருப்பது இருட்டு மட்டுமே !

    • @natrajan3889
      @natrajan3889 5 ปีที่แล้ว

      இருளை ஒளி அழிக்கும் ஒளியை இருள் அழிக்க முடியாது .ஒளியை அழித்ததை போன்ற மாயையை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு பொருளிலும் அணுக்கள் நிறைந்துள்ளது.அந்த அணுவை உடைத்தால் ஒளியே வெளிப்படும் அந்த ஒளியே மின்னாற்றலாக பயன்படுத்துகிறோம்.அதனால் ஒளியே அனைத்து படைப்புக்கும் மூலம்.எடுத்துக்காட்டாக சிக்கி முக்கி கல்.அதனால்தான் நம் தமிழர்கள் ஒளியை கடவுளாக அருட்பெரும்ஜோதியாக வழிப்பட்டு வருகின்றனர்.

    • @jalan.j9960
      @jalan.j9960 5 ปีที่แล้ว

      @@natrajan3889
      அருமை !
      ஆதியிலே ஒலி இருந்தது என்ற கூர்ரையும் கருத்தில் கொள்வோம்.
      ஓலி இல்லாமல் ஒளி இல்லை.
      ஓலியும் ஒளியும் இனைந்தே அனைத்தும். நடராச வடிவத்தையும்.ஆறாய்க.

  • @gopalakrishnanv9456
    @gopalakrishnanv9456 5 ปีที่แล้ว

    நடுகற்கள்,மாடுகள்,குதிரைகள், சூரியனை வணங்கபவன் தமிழன் ....மேற்கத்திய அபரகாமிக் மதங்கள் இவற்றை வணங்குபவர்கள் இல்லை...ஆரியம், திராவிடம் இல்லை என்ற பதிவு அருமை

  • @saravananparamasivam1906
    @saravananparamasivam1906 5 ปีที่แล้ว +11

    I dont find any mistake in seeman statement, Tamilnadu should ruled by tamilan, whats wrong with this statement thambhi

    • @allahthecocksucker2067
      @allahthecocksucker2067 5 ปีที่แล้ว +6

      Saravanan Paramasivam then y seeman he is an malayali

    • @saravananparamasivam1906
      @saravananparamasivam1906 5 ปีที่แล้ว

      @@allahthecocksucker2067 anna he is not malayali, u can check at ramanathpuram people or u also can check at google

    • @allahthecocksucker2067
      @allahthecocksucker2067 5 ปีที่แล้ว +4

      Saravanan Paramasivam tamilana irrundha podhuma eelam prachaniya vachi vayutha nirapurane asingama illa. Idhu varikum eelam makkalukkum tamil makkalukkum edachi senji irrukana, thalaivar prabakaran pera solli oora emathitu thiriudhu.

    • @saravananparamasivam1906
      @saravananparamasivam1906 5 ปีที่แล้ว

      @@allahthecocksucker2067 anna seeman nerraya senjurikaru , thayave seithu neenga naam tamilar website matrum youtube channel parrunga, anna neenga yenudan argument panni punniyam illai, neegala poi search pannuge anna. Aparam than theriyum naan solvethu unmai illai poiya anna

    • @hunter-z4547
      @hunter-z4547 5 ปีที่แล้ว

      u tube .
      seeman tamilan , nadar caste , born in ramannathapuram .

  • @048madeshwarans6
    @048madeshwarans6 5 ปีที่แล้ว +8

    Tamils are originally Hindus!! These Dmk and Seeman are trying to separate tamils from Hinduism. Is Islam and christianity..the religion of Tamils? We are Indian Tamil hindu🕉🇮🇳

  • @ganasekarank6514
    @ganasekarank6514 5 ปีที่แล้ว +1

    Really worst politics,,wake up TN people,, stay united,, tag Keezhadi👍

  • @Vinnyhassal
    @Vinnyhassal 5 ปีที่แล้ว +14

    Chirthuva and Dravida politics tamilnaatai alichirum.

    • @Vinnyhassal
      @Vinnyhassal 5 ปีที่แล้ว +2

      @@GanaWilsa na oru dalit da vendru,

    • @Vinnyhassal
      @Vinnyhassal 5 ปีที่แล้ว +3

      @@GanaWilsa loosu koothi oruthana kai kamicha mooonu viral unna kaatum, christhuva matha veri pudicha naingala, thiruvalluvara christhavana kadathum pothuthaan unga politics purinchathu , suya adayaalam vithu thinna natheringalaa.

    • @jackiej6196
      @jackiej6196 5 ปีที่แล้ว +2

      @@Vinnyhassal enna un adaiyalam. Sothukku vali irukka apparam mathaathatha kora solla poola kelappitu vanthuttan

    • @Vinnyhassal
      @Vinnyhassal 5 ปีที่แล้ว +3

      @@jackiej6196 tamil en adayaalam Tamilar iraiyanmai en Kolkai, poda the pundai .

    • @jackiej6196
      @jackiej6196 5 ปีที่แล้ว +1

      @@Vinnyhassal nalla illa

  • @ஆமைக்கறிசைமன்
    @ஆமைக்கறிசைமன் 5 ปีที่แล้ว

    சரியான கேள்வி சகோதரா

  • @ranganathanl8167
    @ranganathanl8167 5 ปีที่แล้ว +3

    Hats of for u na, a brave speech

  • @srm5909
    @srm5909 5 ปีที่แล้ว

    எத்தனை மோழிகளை ஒருவர் தெரிந்து இருந்தாலும் அவர் மனதில் நினைக்க பயன்படும் மொழி (thinking language ) என்பதே சிறப்பு மொழி.!!!.
    அதுதான் அவரின் தாய் மொழி.

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh 5 ปีที่แล้ว +3

    Kamal Hassan is genius he was correct about ancient Tamil people GOD.
    God is nature 5 element
    Fire , water, land, sky, air .
    He said in the film VIRUMANDI