650 கோடி சொத்து, டாக்டர்; ஆனா கல்யாணம் ஆகல!!! | ACTOR RAJESH | Ethu Pagutharivu-1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • 650 கோடி சொத்து , ஆனா கல்யாணம் ஆகல!!! | ACTOR RAJESH | Ethu Pagutharivu-1
    எத்தனை பரம்பரையானாலும் அது உடம்பில் இருக்கும்... | ACTOR RAJESH | Ethu Pagutharivu-2 • எத்தனை பரம்பரையானாலும்...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 204

  • @மானுடம்மனிதம்
    @மானுடம்மனிதம் 3 ปีที่แล้ว +15

    நீங்கள் நளமுடன் இருக்க இறையை பிராத்திக்கிறேன்.

  • @revathic1701
    @revathic1701 3 ปีที่แล้ว +16

    மிக மிக மிக அபாரமா பேச்சு மிகவும் நல்ல பதிவு 👌👌👌👌👌👌thanks..SIR....... 💐💐💐💐💐

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 3 ปีที่แล้ว +92

    மனிதர்களை மதித்து மனதார நம்பினேன் கிடைத்தது அவமானம்
    துரோகம் அமைதியின்மை
    கடவுளை நம்பினேன் கடவுளை
    மட்டுமே நம்பினேன் கிடைத்துக்
    கொண்டிருப்பது அமைதி ஆனந்தம் நிம்மதி எல்லாம் அவன்
    செயல்...

  • @padmavenkatesh4503
    @padmavenkatesh4503 3 ปีที่แล้ว +3

    Super speech ஜாதக குறிப்புகளோடு கூறுவது superr

  • @kramachandran4465
    @kramachandran4465 3 ปีที่แล้ว +95

    எல்லாவற்றிற்கும் தீர்வு திருப்புகழில் உள்ளது.திருப்புகழ்.மகா மந்திரம்.அதன் பாராயணம் எல்லா துன்பங்களையும் துடைத்து எறிந்துவிடும்.முருகப் பெருமானின் மகிமை அளவிட முடியாத்து.இது என் அனுபவம்.ஆகவே திருப்புகழ் ஓதுங்கள்.

    • @rkmrkm8202
      @rkmrkm8202 3 ปีที่แล้ว +2

      உண்மை

    • @r.udayakumar1553
      @r.udayakumar1553 3 ปีที่แล้ว +2

      களத்திர தோஷம் என்பது உண்னமையா பொய்யா என்பது பற்றி கூறுங்கள் ஐயா

    • @kramachandran4465
      @kramachandran4465 3 ปีที่แล้ว +6

      @@r.udayakumar1553 ஜோதிடம் எனக்குத் தெரியாது.எல்லா தோஷத்தையும் போக்குவது "நாள் என் செயும்" என்ற கந்தர் அலங்கார பதிகமும்,வேயுறு தோளி பங்கன்" என்ற சம்பந்தர் தேவாரமும்.தொடர்ந்து பாராயணம் செய்ய வேண்டும்.முருகப் பெருமான் என்றும் கைவிடமாட்டான்.

    • @TravelWithHariharasubramanian
      @TravelWithHariharasubramanian 3 ปีที่แล้ว

      H. NJ ✨ h

    • @dhinesh2932
      @dhinesh2932 3 ปีที่แล้ว

      @@kramachandran4465 correct

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 3 ปีที่แล้ว +6

    அருமை. நன்றி சார்

  • @srinivasanmuthukrishnan6223
    @srinivasanmuthukrishnan6223 3 ปีที่แล้ว +10

    You are an encyclopedia.
    Great
    Vazhga ungal பணி

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 3 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு.நன்றி சார்.

  • @ksiva99
    @ksiva99 3 ปีที่แล้ว +3

    நல்ல பகிர்வு! நன்றி அய்யா.

  • @baburajendran9761
    @baburajendran9761 3 ปีที่แล้ว +4

    நன்றி அய்யா நல்ல தகவல்கள்

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 3 ปีที่แล้ว +6

    கிட்டாதாயின் வெட்டென மற... பரோபகாரார்தம் இதம் சரீரம்..
    முடிந்தவரை நம்மை பராமரித்து மகிழ்டன் அடுத்தவரையும் மகிழ்வித்தல் சிறந்தது.. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியமில்லை உயிர்க்கு..

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 ปีที่แล้ว

      நல்லது சொன்னீர்கள்

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 ปีที่แล้ว +4

    நல்லது நடக்கட்டும் ஐயா 🙏⚛️🔯🕉️

  • @tvarunkaarthick3732
    @tvarunkaarthick3732 3 ปีที่แล้ว +4

    பகுத்தறிவு ஆரம்பப்பாடசாலை போன்றது. ஆன்மிகம் என்பது phd போன்றது. ஆன்மிகத்தில் திழைத்தவன் ஆனந்தத்துடன் இருப்பான் ஏதும் இல்லாத போதும்.
    பகுத்தறிவு கொண்டவன் இருக்கும் போது மகிழ்வும், இல்லாத போது துக்கமும் பெறுவான் 🙏.

  • @jaiganeshdakshinamurthy6157
    @jaiganeshdakshinamurthy6157 3 ปีที่แล้ว +4

    சிறப்பான பேச்சு

  • @shyamalakannan501
    @shyamalakannan501 3 ปีที่แล้ว +11

    Excellent 🙏

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 3 ปีที่แล้ว +5

    Very clear cut explanation about life's paradigms Sir.. thanks

  • @miracletvtamiltech
    @miracletvtamiltech 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @sivaguru4554
    @sivaguru4554 3 ปีที่แล้ว +4

    நன்றி சார்..,

  • @pauldurai5419
    @pauldurai5419 3 ปีที่แล้ว +4

    Very good analysed speech

  • @RAMESH_191
    @RAMESH_191 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா பகுத்தறிவுகும் இறை நம்பிக்கைக்கும் நல்ல விளக்கம் ஐயா வாழ்க வளமுடன்

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 3 ปีที่แล้ว +3

    அருமை ஐயா

  • @saibaba172
    @saibaba172 3 ปีที่แล้ว +11

    Good speech 💐

  • @raniskitchen5219
    @raniskitchen5219 3 ปีที่แล้ว +4

    சூப்பர் சூப்பர்

  • @pmsreenivasan
    @pmsreenivasan 3 ปีที่แล้ว +8

    கோவிலில் இறைவனுடன் தொடர்ந்து இறைப்பணியில் ஈடுபடும் அர்ச்சகருக்கு இறைவன் மீதான ஈடுபாடு குறைந்து விடும் என்ற தங்கள் கருத்தில் இருந்து நான் முழுவதும் மாறுபடுகிறேன் எப்படி ஒர் இசைக் கலைஞன் ஒர் ஓவியன் ஓர் விளையாட்டு வீரன் தனது தொழிலில் முழு ஈடுபாட்டுடன் அதனை ரசித்து செயல்படுகிறானோ அவ்வாறே ஓர் அர்ச்சகனும் தனது பணியில் அலுப்பு சலிப்பின்றி முழு ஈடுபாட்டுடனும் மனநிறைவுடனும் பணியாற்றுகிறான். இதனை இவ்வாறு பணிபுரியும் ஓர் அர்ச்சகரை கூர்ந்து நோக்கினால் உங்களுக்கு அது புரியும்

  • @angelinthanga6866
    @angelinthanga6866 3 ปีที่แล้ว +7

    Peace comes only by seeking the Almighty... Truth sir..

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 ปีที่แล้ว +2

    Appa unga speech oru arudhal👍,appa ungala ennoda appa vuku romba pidikum,en payyan unga speech vandha unga appa pesurarunnu solran ,iam really very happy about it🙏

  • @MDharma28
    @MDharma28 3 ปีที่แล้ว +3

    ஒரு விசயம் நமக்கு தெ ரி யவில்லை என் பதற்காக அது உண்மை இல்லை என்பது தவறு.சார் நீங்கள் உங்கள் பணி யை தொ ட ரு ங்கள். நன் றி.வாழ்த்துக்கள்

  • @Roshan-Naren-Creations
    @Roshan-Naren-Creations 2 ปีที่แล้ว +2

    Nice sir

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @davidmatthew5553
    @davidmatthew5553 3 ปีที่แล้ว +8

    துரொகம் செய்கின்றவர்கள் நன்றாயிருக்கிரார்களே??

    • @sritar985
      @sritar985 3 ปีที่แล้ว +3

      அதுதான் புரியமாட்டிங்கிறது. அவர்களை மொத்தமா சேர்த்து தாக்கும் போல.

    • @seelanpunk7295
      @seelanpunk7295 3 ปีที่แล้ว +2

      @@sritar985 அவர்கள் பல பிறவியில் செய்த புண்ணியங்களை ஒரே பிறவியில் அணுபவிப்பார்கள்.
      அதனால்தான் அவர்கள் எவ்வளவு பாவம் செய்தாலும் இந்த பிறவியில் நன்றாக இருப்பர்.
      நம்மைப் போன்ற நல்லவர்கள் தெரிந்தும், தெரியாமலும் பல பிறவிகளில் செய்த மொத்த பாவத்தையும் ஒரே பிறவியில் அனுபவிப்போம் அதான் நாம் எவ்ளோ நல்லது செஞ்சாலும் நாசமா போறோம்.

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 ปีที่แล้ว +2

      அடுத்த பிறவி காத்துஇருக்கு

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 3 ปีที่แล้ว

    அருமை அருமையான பதிவு

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 3 ปีที่แล้ว +4

    A very good episode. Aaram Arivu is supposed to be Pagutharivu, Sir. I'm sure, you know that. Can't live with Pagutharivu alone but can't live without it too. Life is a total contradiction. At least that's how it appears. MeenaC

  • @geethakamal1973
    @geethakamal1973 3 ปีที่แล้ว +3

    Super sir

  • @govindarajpk6944
    @govindarajpk6944 3 ปีที่แล้ว +16

    Common sense is not a gift, it's a punishment. Because you have to deal with everyone who doesn't have it.

  • @parimaladevi9007
    @parimaladevi9007 3 ปีที่แล้ว +1

    சுப்பர் அண்ணா

  • @kasi-xl8qr
    @kasi-xl8qr 3 ปีที่แล้ว +4

    தமிழகத்தில் பகுத்தறிவு என்று சொல்லி திரியும் சிலருக்கு புரியும்

  • @kalaichelvan7094
    @kalaichelvan7094 3 ปีที่แล้ว +3

    Thanks sir

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 3 ปีที่แล้ว +8

    புரிதல் இல்லாமல் போனதுதான் சமுக அபாயம்

  • @mohanjack7952
    @mohanjack7952 3 ปีที่แล้ว +2

    Thank you Sir 🙏🙏🙏

  • @pavithram6094
    @pavithram6094 3 ปีที่แล้ว +2

    Good sir ❤️❤️

  • @Ashokkumar-dm4tc
    @Ashokkumar-dm4tc 3 ปีที่แล้ว +6

    என் மனைவிக்கு 4 இல் செவ்வாய் கால சற்பமும் 80% ஆனால் யோக ஜாதகம். என் ஜாதகத்தில் இல்லை.மணமாகி 30 வருடம் ஆகிறது.life is really beautiful! பகுத்தறிவு!

    • @HariHaran-of9uh
      @HariHaran-of9uh 3 ปีที่แล้ว +1

      4 chevai Enna lagnam

    • @jeganrathakrishnan7535
      @jeganrathakrishnan7535 3 ปีที่แล้ว +2

      விருப்பம் இருந்தால் ஜாதகத்தை பதியுங்கள் அப்போது தான் காரணம் தெரியும்.

  • @mrcraft4730
    @mrcraft4730 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @NBalaji25
    @NBalaji25 3 ปีที่แล้ว +5

    Rajesh Sir: I would like to meet you in person to have a conversation about Phoentic etymology, everything and nothing. Iraivan: Irai+van an interesting word, இ+றை(e+rai) (the sound “Rai” means “take to + within possession” இறை என்றால் “விட்டுவிடாமல் பிடித்து வைத்திருப்பவன்” அல்லது “விட்டுவிடாமல் கொண்டு சேர்ப்பவன்” (sustainer) Or One who is always there. Example of Phoentic etymology ☝️

  • @ScienceofGod
    @ScienceofGod 3 ปีที่แล้ว +1

    Sir... Ellam director... Super director

  • @puppypuppys8938
    @puppypuppys8938 3 ปีที่แล้ว +2

    Very nice speech

  • @ramsonimpex
    @ramsonimpex 3 ปีที่แล้ว +4

    Greatt information sir . God is greatt

  • @ravichandran4931
    @ravichandran4931 3 ปีที่แล้ว +1

    You great men good well speak ing

  • @badmanibad
    @badmanibad 3 ปีที่แล้ว +4

    U are right sir, pona piravila yenna thappu senchomnu therinja yen kalyanam agalanu theriyum...

    • @krishnakumar-dj9nh
      @krishnakumar-dj9nh 3 ปีที่แล้ว +1

      Unmai

    • @vkvarman2422
      @vkvarman2422 3 ปีที่แล้ว +1

      Rhomba simple pona jenmathula partner ha madhichirka mattanga illai pala peyaroda kalyana vazhkaiya seer aluchirpanga

  • @muralioum6357
    @muralioum6357 3 ปีที่แล้ว +1

    Irai Nambikeye Tharkka Adipadayil Thane Niruvapattirukkiradhu
    Adhodu avargl Intusion
    Anubavangalaiyum
    Yerkkiraargal.Sree Sankarar Mahaan Ramanujar Mattuva
    Perundhagai yean
    Vivekanandhar yellam
    Beta Atral Kuraidhavargala?

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan1381 3 ปีที่แล้ว +1

    Om shanthi tq sir supero super nice speech om shanthi

  • @sakthipriya9065
    @sakthipriya9065 3 ปีที่แล้ว +3

    Sir, you please say about alpha people, Delta people, beeta people, theeta people in detail. How it comes & acts nu sollunga sir. Bad people laam ethula iruppanga? Good people laam ethula iruppanga? Thank you sir.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว +1

    Thanks a lot 🙏🙏🙏

  • @santhalakshmyravi6073
    @santhalakshmyravi6073 3 ปีที่แล้ว +2

    Good info!

  • @ShilleManjunath
    @ShilleManjunath 3 ปีที่แล้ว +1

    Please talk about brahmacharya and process 🌺🙏 looking forward for a insightful video 🌺😇

  • @23121949friday
    @23121949friday 2 ปีที่แล้ว +1

    Saw this episode for the fourth time sir! V good examples and explanations!
    When we don’t know how to spend time during winter in nyc, your episodes are ‘ varaprasadhams’ sir

  • @Krishna-fc6fq
    @Krishna-fc6fq 3 ปีที่แล้ว +4

    Good evening my Master Rajesh sir.. first view of ur video... I want ur knowledgeable videos daily sir... be happy always stay safe stay blessed God bless you

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 3 ปีที่แล้ว +3

    அய்யா ஒரு தகவல்
    ஜைன மதத்தின் ஜைன் தத்துவ பிரகாஷ் என்ற புத்தகத்தில் மகாவீர் வானிகளாக இந்த பிரபஞ்சத்தில் உள்ள கால அளவுகள் கடிகாரம் நகர்வுகள் போல் உபசரணிகால் ஆறு ஹாரங்கள் அபசரிணிகால் ஆறு ஹாரங்கள் என்று கால அளவு விளக்கமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்ல பட்டுள்ளது. தற்போது நாம் ஐந்தாவது ஹாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.ஆனால் இது பிராகிருத மொழியிலிருந்து இந்தியில் மொழி பெயர்ப்பு செய்ய பட்டுள்ளது.குஜராத்தில் பிறந்ததால் பிரதமர் மோடிஜீ அய்யா அவர்களுக்கு நன்றாக படித்து புரிந்தவர்

  • @raghuperumal10
    @raghuperumal10 3 ปีที่แล้ว +2

    Inga uraiyadal kammi aanathunala than purithalum kammi aagiruchu athanala mana aluththam vanthu noi varuthu

  • @alagappanmadhavan1278
    @alagappanmadhavan1278 3 ปีที่แล้ว +2

    Suriyan chhange the place?

  • @suryaoxford
    @suryaoxford 3 ปีที่แล้ว +4

    22:00 - 22:20 😀 யதார்த்தம் .. சீரியஸ் ஆக போகும் போதே சிரிப்பு வந்துவட்டது

  • @bournpashy856
    @bournpashy856 3 ปีที่แล้ว +2

    Sir My dob is 20-Jan-92 Morning 9:30am pls help me financially no improvement in my life

  • @lakshmiudumalailakshmiudum8310
    @lakshmiudumalailakshmiudum8310 3 ปีที่แล้ว +1

    Simma lagnam ayiyam nakshayram yerukkakoodadhanga appa

  • @என்னுடன்
    @என்னுடன் 3 ปีที่แล้ว

    7:11 Super

  • @krishnarao1255
    @krishnarao1255 2 ปีที่แล้ว

    Intuition power அனுபவ அறிவு உள்ளவர்கள்.

  • @lakshmiudumalailakshmiudum8310
    @lakshmiudumalailakshmiudum8310 3 ปีที่แล้ว +2

    Appa kadaul bakthi yrundhal yeppadi pannamattangannu soldreenga avangadhan urbatta thappu pandranga yellarum appadiyellai yellarum kovilla varisayel nindral vasadhiyanavargal kasakudutthu esyya kadaule poiparkkirargal adhukku yenna soldreenga appa

  • @padmaravi
    @padmaravi 3 ปีที่แล้ว +9

    May be Yazhi is the Saber tooth tiger ?
    Both look kind of similar to me.

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 3 ปีที่แล้ว

    Five years ago my kulatheivam temple Sivarathri day Sivan appeare we saw mobile phone... Sivan like as naplian face at dindigul Sirumalai solainachiamman Kovil palayur

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo ปีที่แล้ว

    ஏற்றுக்கொண்ட கொள்கை எதுவாயினும் அது சிந்தனைகளுக்கு அணைகட்டுவதாக அமையக்கூடாது

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 ปีที่แล้ว +7

    தமிழக திராவிட அரசியல் வாதிகள் ஆரம்பப் பள்ளி பாடபுத்தகத்திலேயே ஒழுக்கம்,ஆன்மீகப் பாடத்தை எடுத்து, அரசியல் வாதிகளின் பாடத்தை வைத்து விட்டார்கள்.

  • @r.ganeshm7336
    @r.ganeshm7336 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @wowmindmedia9994
    @wowmindmedia9994 3 ปีที่แล้ว +5

    தனுசு ராசி negative விடயங்கள், விமர்சனங்களை மனதில் நன்றாக எடுத்துக்கொள்ளும்... ராஜேஷ் sir நீங்க தனுசு ராசி தானே.. நானும் தனுசு ராசி தான் 😉

    • @kriskris8596
      @kriskris8596 3 ปีที่แล้ว +1

      விடயங்கள்?

    • @kriskris8596
      @kriskris8596 3 ปีที่แล้ว +1

      அதுக்கு என்ன அர்த்தம்?

    • @wowmindmedia9994
      @wowmindmedia9994 3 ปีที่แล้ว +2

      @@kriskris8596 விஷயங்கள் தான் விடயங்கள்... விஷயம்-சமஸ்கிருதம் விடயம்-தமிழ்

  • @kaiserdhas3873
    @kaiserdhas3873 3 ปีที่แล้ว +2

    Can find deth day by date of birth?????

  • @saaimuthtu3170
    @saaimuthtu3170 3 ปีที่แล้ว +3

    அன்பே அனைத்தும்

  • @AmmuPesasu
    @AmmuPesasu 3 ปีที่แล้ว +1

    Sir I want to read ur jothidam oru puriyadha puthir book.. it is not available online... how to buy sir...

  • @vkvarman2422
    @vkvarman2422 3 ปีที่แล้ว +2

    Yen ithana ad?

  • @pitchaispk7261
    @pitchaispk7261 3 ปีที่แล้ว

    Sir,super,

  • @lakshmiudumalailakshmiudum8310
    @lakshmiudumalailakshmiudum8310 3 ปีที่แล้ว +2

    Appa orusilar yerukkanga chinnavayasayerundhalum paravayellai 60,70 vayasagum sondhame vendam friendship vendam pidityha muyalukku moondrukalnu sollikittu vazdra konjakalatla yevangalamadhiri yerukkravangala yennanga appa seivadhu avargalai partthu kovappaduvadha paridhavappaduvadha vedhanaippaduvadha kadaule, kadaule

  • @sumathirajkumar9788
    @sumathirajkumar9788 3 ปีที่แล้ว +1

    அய்யா ஒரே டாபிக்காக வேண்டாம் உஙகளிடம் நிறைய எதிர்பார்கிறோம்

  • @pencilwalkbusinesslead2948
    @pencilwalkbusinesslead2948 3 ปีที่แล้ว +2

    👍

  • @nature8178
    @nature8178 2 ปีที่แล้ว

    Makkaluku Kadavul ondru dhaa aarudhal solradhu sariyaana valikaatudhal illa makkal otrumy inmyae politicians sattam iyatrunaangha makkalta idhuvara paadhi paer pudikalanu solli maathunaanghalaa..makkal dhaa indha sattam yaenghaluku yaedhirpaa irukunu sanda pootu sattatha maatha vachaanghalaa..
    Aadhika thanmy,admyaa nadathuradhu idha otrumyaa maakal pooraadi sattam iyatra saeyanum..
    Unnai nambu tholil kathukoo,makkal kastatha purinjukoo vaalkaya palaghu kadavulai nambaadhae..
    Anubavamae sirandha aasaan

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 ปีที่แล้ว +1

    Enga oorla 90 vayasu thatha solvaru vadaku pakkam clouds iruntha mazhai varumnu

  • @தமிழ்மதிவதனி
    @தமிழ்மதிவதனி 2 ปีที่แล้ว

    😂😂😂😂👌👌👌👌👌அய்யா

  • @krishvks6994
    @krishvks6994 3 ปีที่แล้ว +2

    Sir please tell sir is squint eye connected with horoscope?

    • @1082ram
      @1082ram 3 ปีที่แล้ว +1

      Sure
      We can see in Astrology books about this, and in two cases I had the opportunity to cross verify.
      There is a say slight squint of girls are luck to them.

  • @rajeshwarimurali2628
    @rajeshwarimurali2628 3 ปีที่แล้ว +2

    . How can I contact you?
    I dont know how to see you?

  • @lakshmipriya8391
    @lakshmipriya8391 3 ปีที่แล้ว +1

    👌👌👌🙏🙏🙏🙏

  • @appukathu5124
    @appukathu5124 3 ปีที่แล้ว +8

    திருமணம் சொரக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று சும்மாவா சொன்னார்கள்.

  • @mytrades3241
    @mytrades3241 2 ปีที่แล้ว

    சொத்து காசு பணம் எல்லாம் இம்மைக்கு தானே தவிர...
    கடவுளை யாரும் பார்த்ததில்லை அப்படி இருக்க எங்கே இருந்து உருவச்சிலை வழிபாடு????
    பகுத்தறிவு கொண்டு சிந்தனை செய்தால் தான் ஓர் இறை கொள்கை கிடைக்கும்...

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏

  • @alagappanmadhavan1278
    @alagappanmadhavan1278 3 ปีที่แล้ว +1

    Suriyan kiragamma?

    • @balakumar6989
      @balakumar6989 3 ปีที่แล้ว

      Astrology Padi Suriyan Oru Kiragam.

    • @seelanpunk7295
      @seelanpunk7295 3 ปีที่แล้ว

      சூரியன் நட்சத்திரம் என்றால் பூமியும் நட்சத்திரம்தான்
      சூரியன் கிரகமென்றால் பூமியும் கிரகம்தான்.

    • @alagappanmadhavan1278
      @alagappanmadhavan1278 3 ปีที่แล้ว

      @@balakumar6989 suriyan change the place

  • @sathyatsindhu5693
    @sathyatsindhu5693 3 ปีที่แล้ว

    Sir, ye sir today topic related a ila

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 3 ปีที่แล้ว +2

    தாங்கள் ஜைன தத்துவ புத்தகங்களை படித்தால் இக்கேள்விக்கு வினா கிடைக்கும்

    • @gokulgokul2618
      @gokulgokul2618 3 ปีที่แล้ว +1

      Jaina puthgam tamil la kedaikuma

  • @sashashok6820
    @sashashok6820 3 ปีที่แล้ว +7

    In my view, our Self declared Rational thinkers' (especially those who are in politics), philosophy is 'Appease the Minority and Oppose the Majority'... Since media is giving them too much importance, they often talk thru their rear ends. I doubt they can talk meaningfully without referring to any of our greatest epics like 'Ramayana and Mahabharat'.

  • @karthikcharan8400
    @karthikcharan8400 2 ปีที่แล้ว

    இவர் பேசுவது திருமந்திரத்தின் பிரதிபலிப்பு போல் உள்ளது....

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 ปีที่แล้ว

    ஒவ்வொருவருக்கும் நடப்பதுதான் நடக்கும் ஏற்கனவே தீர்மானிக்க பட்டது என்றால் ஆண்மீகம் அமானுசியம் மந்திரம் மாந்த்ரீகம் சோதிடம் எல்லாம் ? பொதுசமூகம் அதற்கு தகுந்த மனநிலையை மக்கள் மனதில் பதியவைக்கலாமே ?

  • @yaarathu7496
    @yaarathu7496 3 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathivan9501
    @mathivan9501 3 ปีที่แล้ว +2

    உங்களால் எப்படி மூடநம்பிக்கை களை பரப்ப மனம் வருகிறதோ!

    • @makeshkumar2383
      @makeshkumar2383 3 ปีที่แล้ว +5

      அவர் பேசுவது மூட நம்பிக்கை அல்ல. உங்கள் மனம் தெளிவாக இல்லை. அதனால் அவர் பேசுவது உங்களுக்கு புரியவில்லை. காலம் வரும்போது தெரியும்.

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 3 ปีที่แล้ว +1

    🙏❤️🌹❤️🙏

  • @mathi..
    @mathi.. 3 ปีที่แล้ว +2

    சிம்ம லக்னம் ஆயில்யம நட்சத்திர காரர்களுக்கு திருமணத்தில் தடை வருமா புரியவில்லை இன்னும் விபரமாக வீடியோ போடவும்

    • @meyyappanpalaniappan3518
      @meyyappanpalaniappan3518 3 ปีที่แล้ว

      இல்லை சிம்ம லக்னம் தான் பிரச்சினை 50% பேர் திருமண வாழ்க்கை சிறக்காது

    • @mathi..
      @mathi.. 3 ปีที่แล้ว

      @@meyyappanpalaniappan3518 நீங்கள் ஜாதகம் பார்ப்பவரா எப்படி இதை சொல்கிறீர்கள்

  • @shankershanker4238
    @shankershanker4238 3 ปีที่แล้ว +4

    ஐயா பகுத்தறிவு பகலவரே ஆ ஊன்னா அக்கால மத சம்பிரதாயங்களையும் கலாச்சாரத்தையும் சிறுமைப்படுத்தி பேசுறீங்க எப்போதாவது நீங்க சார்ந்த சம்பாதித்த தமிழ் சினிமா எந்த இலக்கணத்தை கொண்டு இயக்கப்படுகிறது என்று உங்கள் பகுத்தறிவு பாயாதா? ஒரு முறையாவது பேசுங்கள் கேட்போம். சாராயக் குடி கூத்து படிக்கிற பெண் பிள்ளையிடம் லவ்வு திருமணம் ஆகாமல் உடலுறவு அப்புறம் கல்யாணம் ஆகி கள்ளக்காதல் அதனால் சண்டை சச்சரவு சண்டை சாவு பிறகு பெண்களை ஒரு செக்ஸ் பொருளாக காட்டுவது, இப்படி தானே சுத்தி சுத்தி உங்கள் சினிமாவை எடுக்கிறீர்கள். இப்போ இருட்டு அறையில் முரட்டு குத்து வரை சினிமா நிலைமை நாறி போச்சு அதை பார்க்கிற இளசுகள் எப்படி உருப்படும்?

    • @vaithianathana7799
      @vaithianathana7799 3 ปีที่แล้ว +2

      நாடு எப்படி போனா என்ன நாம காசு பாக்கணும் அதுதான் குறி

  • @delavarasan1242
    @delavarasan1242 3 ปีที่แล้ว

    விதி இருந்தால் சொர்கம் ,நரகம் இல்லை,சொர்கம்,நரகம் இருந்தால் விதியில்லையே இதை விளக்கவும் ஐயா

    • @SelvaRaj-dg5tf
      @SelvaRaj-dg5tf 3 ปีที่แล้ว

      உங்கள் மனதை சமநிலையில் வைத்து ; துன்பம்" இன்பம் உங்கள் மனதை சஞ்சலம் படுத்தவில்லை என்றால் 'உங்களுக்கு விதி ; சொர்க்கம்; நரகம் எதுவும் கிடையாது