நம்ம உண்மைய பிரபஞ்சம் எப்போ சொல்லும்னா! | ACTOR RAJESH | DREAMS | SIGMUND FREUD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Subscribe: / @omsaravanabhava929
    நம்ம உண்மைய பிரபஞ்சம் எப்போ சொல்லும்னா! | ACTOR RAJESH | DREAMS | SIGMUND FREUD
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 166

  • @sivam.s7104
    @sivam.s7104 3 ปีที่แล้ว +16

    பின்னாடி நடப்பது முன்னாடியே என் கனவு வருகிறது ஒரு சில கனவுகள்

  • @tamiljothidakalanjiyam3310
    @tamiljothidakalanjiyam3310 3 ปีที่แล้ว +13

    வேதாத்திரி மகரிஷி பற்றி பேசுங்கள் ஐயா... இந்த நூற்றாண்டு தந்த சிறந்த மகான்

    • @balaguru3014
      @balaguru3014 3 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன் சகோதரி வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்

    • @tamiljothidakalanjiyam3310
      @tamiljothidakalanjiyam3310 3 ปีที่แล้ว

      @@balaguru3014 vaazhga valamudan

  • @TheYoga1212
    @TheYoga1212 3 ปีที่แล้ว +4

    Wonderful points sir
    1- Love
    2- Gratefulnes,
    3- Helping others
    4-forgiveness👍👍👍👍👍

    • @aru2279
      @aru2279 3 ปีที่แล้ว

      Simple to say and write it however not everyone practice all four of it.Respects for those who does practice it.

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 3 ปีที่แล้ว +21

    எனக்கு எக்ஸாம்க்கு தாமதமா போவது போலவும், வேலைக்கு ஒழுங்கா போகாதது போலவும், மேலிருந்து கீழே விழுவது போலும் அடிக்கடி கனவு வரும்.

    • @ramakrishnan8333
      @ramakrishnan8333 3 ปีที่แล้ว +5

      முதலில் உங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வைக்காமல் இருந்தால் ..‌அதன் பிரதிபலிப்பு.. நம்பிக்கை வையுங்கள் உங்கள் மேல் அது தான் தீர்வு

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BKSTgYPSd1o/w-d-xo.html

  • @sangavaikumaravelu6291
    @sangavaikumaravelu6291 3 ปีที่แล้ว +2

    அய்யா நீங்க கூறுவதுபோல் நான் அதிக கனவு கண்டு எழுதி வைத்துள்ளேன். எனது கனவு எனது வாழ்க்கையில் நிஜமாக நடந்துள்ளன. தங்களது பதிவிகளை எல்லாம் நான் கான் கின்றேன் வணக்கம்.

  • @wowminifoodlife2641
    @wowminifoodlife2641 2 ปีที่แล้ว +2

    காரணம் இல்லாமல் எதுவும் இல்லை..
    கர்மா effect
    Super👌👌👌
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 3 ปีที่แล้ว +4

    அய்யா... நான் சொல்வது முற்றிலும் உண்மை... இந்த பதிவை நான் பார்ப்பதாகவேக் கனவு கண்டேன்... இன்று நனவாகி விட்டது... ஆனால், இதைப் பார்க்கும்போது தான் ஞாபகம் வந்தது...

    • @viswakarmajothidam6146
      @viswakarmajothidam6146 3 ปีที่แล้ว +1

      @Nivas Pillai நான் உண்மையாகத் தான் சொல்கிறேன்...

    • @gopalmagesh8696
      @gopalmagesh8696 3 ปีที่แล้ว +1

      கனவு என்பது இதுதான். நடந்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி முன்பே பார்த்திருக்கோம்ல அப்டீன்னு தோணும்போது முடிஞ்சிரும்.

  • @vazhgavalamudan
    @vazhgavalamudan 3 ปีที่แล้ว +13

    ஐயா ஆகாஷிக் ரெகார்ட்ஸ் தொடர் உரையாக விரைவில் ஆரம்பியுங்கள், நீண்ட மாதங்கள் முன்பு ஒரு ஆடியோவில் குறிப்பிட்டு இருந்தீர்கள், அதை பற்றி ஒரு நாள் மிக விளக்கமாக உங்கள் உரை வரும் என நீண்ட மாதங்களாக எதிர்பார்த்து கொண்டுள்ளேன்

  • @veeralakshmi9676
    @veeralakshmi9676 3 ปีที่แล้ว +5

    Respected sir, i am developing my knowledge through your videos.. fantastic speech..i like your all videos.. God bless you and your family.

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 ปีที่แล้ว +5

    சார் எப்படி நீங்க, சித்ரா லஷமணன் சார் எல்லாம் இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள்? 👍
    டினேஷ்
    ஈழத்தமிழன்
    கனடா

  • @malarmohan7639
    @malarmohan7639 3 ปีที่แล้ว +1

    உங்க கருத்துக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் ஐயா
    அருமையான தகவல்

  • @pandiyank6297
    @pandiyank6297 3 ปีที่แล้ว +1

    Om Saravana Bhava super Pandian Pandian super Usilampatti

  • @thinkpositivethinkpositive6412
    @thinkpositivethinkpositive6412 6 หลายเดือนก่อน

    Super appa thankyou so much ❤

  • @skHibiscus
    @skHibiscus ปีที่แล้ว +1

    நீங்க சொல்வது போல் எனக்கும் அடிக்கடி exam, late going கனவு வரும்

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 3 ปีที่แล้ว +21

    எனது கனவில் என் பெரிய தம்பியை இறந்துதுவிட்டதுபோல கண்டேன். 10 நாட்கள் கழித்து என் அலுவலகத்தில் என்னை அக்கா என்று அழைத்த ஒரு தம்பி இறந்துவிட்டதாக அறிந்தேன். ஆள் மாறி கனவில் வருவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அதற்கடுதத 15 நாட்கள் கழித்து என்னுடைய பெரிய தம்பி உண்மையாகவே இறந்துவிட்டான் என்னால் இதுவரை தாங்கமுடியவில்லை. வெள்ளை வேட்டி போர்த்தி இருந்தது. அப்படியே நடந்தது.

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 3 ปีที่แล้ว +1

      Eppdi nga achu marrieda avar

    • @shasikalagovindraj3559
      @shasikalagovindraj3559 3 ปีที่แล้ว

      @@chandrasekarvimala1404
      Married. Oru பொண்ணு ஒரு பையன். MTC la work பண்ணினார். சரியாக சாப்பாடு எடுக்காமல் jaundice வந்து அதை கவனிக்காமல் எங்களிடமும் சொல்லாமல் விட்டுவிட்டார். உரின்ல பிளட் வந்துவிட்டது. ஆனாலும் அவரது ஜாதகத்தில் கொடுக்கப்பட்ட வயது அவ்வளவுதான்.

    • @vanithasellamuthu87
      @vanithasellamuthu87 3 ปีที่แล้ว

      Oh my god...ketkavey kastama iruku

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BKSTgYPSd1o/w-d-xo.html

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 3 ปีที่แล้ว +5

    எனக்கு கனவுகள் பலநடந்திருக்கு.வான் நோக்கி பாய்வது போலவும் பறப்பது போலவும் கனவு வந்திருக்கு.வானத்தை நோக்கி பாயும் போது கனவுதானே என்று மிக உயரமாக சென்றவுடன் மூச்சை அடைத்தது நான் பதறி எழுந்தேன்.

  • @sudharshanmur
    @sudharshanmur 3 ปีที่แล้ว +4

    Rajesh Sir. I was just thinking about dreams today and you have spoken about it. Really unbelievable. Thank You so much Sir.

  • @kart777
    @kart777 3 ปีที่แล้ว +2

    Dear Rajesh sir
    Mkt(thayagaraja bagavathar) and N S krishnan both were doing many good things attained great status monetary wise as well as among the fans all of sudden a case changed their life, they lost every thing even post their death their families are struggling, In your perspective it's because of their karma or horoscope..
    Even actress savithiri amma

  • @Kuberan_22
    @Kuberan_22 ปีที่แล้ว +1

    0:44 - Dreams and Sigmund Freud

  • @kapilrohan8484
    @kapilrohan8484 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @myhometv7069
    @myhometv7069 3 ปีที่แล้ว +1

    True sir... When I was so young... I used to tease a girl..for wearing spectacle ... Later on i had a situation to wear spectacle.......

  • @balaguru3014
    @balaguru3014 3 ปีที่แล้ว +1

    அய்யா வாழ்க வளமுடன்

  • @skHibiscus
    @skHibiscus ปีที่แล้ว +1

    எனக்கும் சில கனவு பலிக்கும்

  • @sguruchandran4950
    @sguruchandran4950 3 ปีที่แล้ว +5

    இறந்தவர்கள் கனவில் அமைதியாக வந்து நின்று விட்டு போனால் அதை என்னவென்று எடுத்துக்கொள்வது ஐயா.

    • @theresagnana2811
      @theresagnana2811 2 ปีที่แล้ว

      Bathil sollunga

    • @kumarm-yo3fc
      @kumarm-yo3fc 2 ปีที่แล้ว

      One of my friend told if dead person comes in dream. Anyone in ur home or relatives get ill/ disease. But no worries.

  • @nextgenlearning105
    @nextgenlearning105 ปีที่แล้ว

    பறக்கும் கனவு
    கூடு விட்டு வெளியே வரும் உயிர் பயிற்சி பெற்றவர் ........

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว +1

    Thanks a lot 🙏🙏🙏

  • @Diya9777
    @Diya9777 2 ปีที่แล้ว

    எனக்கு சில கனவுகள் அப்படியே நடந்துள்ளன. எனது பேராசியர் ஒருவருக்கு பதவி உயர்வு, உறவினர் பெண் ஒருவருக்கு மனநிலை பாதிப்பு, நீரில் அத்தி வரதர் இப்படி. சில சம்பவங்கள் அப்படியே கண்ணில் நிஜத்தில் ..யாராவது வந்தால் உடனே அவர்களை சந்திக்க நேர்தல் இப்படி. மறந்துவிட நினைத்தால் மறந்திடும் என்று குரு ஒருவர் சொன்னார்.

  • @kaladevi4962
    @kaladevi4962 3 ปีที่แล้ว

    நன்றி 💐💐💐

  • @specificman7113
    @specificman7113 ปีที่แล้ว

    10:30 Enakum Antha Anubhavam iruku Sila Nigalchigal Nadanthathu polave

  • @Kuberan_22
    @Kuberan_22 3 ปีที่แล้ว +2

    Imagination is the secret 😉

  • @s.parvathiparvathi1058
    @s.parvathiparvathi1058 2 ปีที่แล้ว

    , நடிகை பானுமதி தகவல் please sir

  • @astrologysecretsofficial
    @astrologysecretsofficial 3 ปีที่แล้ว +1

    உண்மை

  • @wahidindoco6892
    @wahidindoco6892 ปีที่แล้ว

    Ninga soldrathu ellam poi enaku ethirkalatha pathi thondruthu

  • @kamalkannan4591
    @kamalkannan4591 3 ปีที่แล้ว

    True sir naan palagum manitharkal yallaruyum yappavopathamari erukkum

  • @geethalakshmi8995
    @geethalakshmi8995 3 ปีที่แล้ว

    உண்மை தான் அப்பா

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro ปีที่แล้ว

    I always dream as if I have not completed my engineering degree and failed in one of the subjects and felt that I have wounded the dream of my father.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 ปีที่แล้ว +1

    Akashi records fulla podungappa🙏🙏🙏

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம். உங்கள் ஜோதிட நண்பர்களின் கைபேசி எண்ணை பகிர்ந்து கொள்ளவும். நன்றி.

  • @thirumalai2585
    @thirumalai2585 3 ปีที่แล้ว +1

    Sir arumai 👌

  • @investmentguru7017
    @investmentguru7017 3 ปีที่แล้ว +1

    Nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sutharshinyantonys938
      @sutharshinyantonys938 3 ปีที่แล้ว

      யாகவா முனிவர் கூறியது போல் உள்ளது இந்த பிறவிகள் மற்றும் ஆகாச பதிவுகள். அவர் பற்றிக் கூறுங்கள்.

  • @anandg1981
    @anandg1981 3 ปีที่แล้ว +1

    Climax 3minutes super sir

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 3 ปีที่แล้ว +2

    As usual..you are advising life sciences Sir..Thank you.

  • @user-ku5hv7ms9r
    @user-ku5hv7ms9r ปีที่แล้ว

    ⏬ தமிழர்களின் வாழ்வியல் மிகச் சிறப்பானது ⏬⏬⬇️⬇️ இங்கே கீழே என் கமெண்டில் நான் பதிவு செய்துள்ள தகவல்கள் இப்பொழுது வேறு யாராவது கவனித்து🤔🎆 உணர்ந்திருந்தால் கமெண்டில் ரிப்ளை செய்யவும்🙏💖💞

  • @banumathikannabiran3990
    @banumathikannabiran3990 3 ปีที่แล้ว +2

    🙏சில போட்டோ காப்பி என் கண்முன் வருது.
    சில நாட்கள் கழித்து சில வருடங்கள் கழித்து
    அது நடந்து விடுகிறது இதற்கு என்ன சார் அர்த்தம்.
    நான் மனதிற்குள் கோயில் மாதிரி சிலைகளுக்கு பூஜை செய்தாள்.
    இந்த மாதிரி போட்டோ காப்பி
    அதிகமாக வருவதால் அதை நான் விட்டுவிட்டேன்.
    இதற்கு என்ன அர்த்தம் சார் 🙏

  • @mrcraft4730
    @mrcraft4730 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @user-tx1pe3nl4r
    @user-tx1pe3nl4r ปีที่แล้ว +1

    பொம்பள பிள்ளைக மட்டுமே பெத்த என்னய கேவலபடுத்துனவக வீட்ல
    பொட்டபிள்ளைகளா தான் பிறந்துருக்கு

  • @delavarasan1242
    @delavarasan1242 3 ปีที่แล้ว +4

    ஆகாசிக் ரிக்காடை எப்படி எடுப்பது,எப்படி படிப்பது

  • @srajanvet
    @srajanvet 3 ปีที่แล้ว +1

    ஐயா, கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் எனக்கு தினமும் கனவுகள் வருகின்றன. மிகவும் அரிதாகவே அது நிறத்தில் இருக்கும். அடிக்கடி நான் கனவில் பறக்கிறேன்.

  • @Krishna-fc6fq
    @Krishna-fc6fq 3 ปีที่แล้ว +1

    Good evening my Master.. migavum karuthulla video.. thank you be safe and happy always.. God bless you my Master..

  • @ashokashokkumar398
    @ashokashokkumar398 2 ปีที่แล้ว

    Sir 🙏💯 correct 👍💪

  • @sathishm3650
    @sathishm3650 3 ปีที่แล้ว +3

    Thanks for sharing sir 🙏

  • @vetrivelneomarx
    @vetrivelneomarx 2 ปีที่แล้ว

    Rajesh Sir please show your library

  • @mahalakshmiarunkumar1980
    @mahalakshmiarunkumar1980 3 ปีที่แล้ว

    Akasic records pathi neraiyaa sollunga sir

  • @vazhgavalamudan
    @vazhgavalamudan 3 ปีที่แล้ว +3

    ஆகாஷின் ரெகார்ட் ஸ் புத்தகம் பற்றி சொன்னீர்கள் என்ன புத்தகம் பெயர்? எங்க கிடைக்கும்?

    • @Shivani107hh
      @Shivani107hh 3 ปีที่แล้ว

      ஆகாஷி ரெகார்ட்ஸ் என்பது நம்முடைய எண்ணங்கள் இந்த பிரபஞ்சத்தில் பதியபடும்.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 ปีที่แล้ว

    Yes it's really true in my life . 1998 one night in my dream actor sarath kumar is fell in River with his two daughters.. In car.. Within 10days I lost my dad who fell in tothe pond at Dindigul..accidentally at his age 64.. Kanavu unnamai sir.

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 3 ปีที่แล้ว

    Thank you 🙏

  • @Tsharunishaa
    @Tsharunishaa 3 ปีที่แล้ว +1

    Sir enakkum niraya kanavugal varugirathu athu nijathil nadakavum seigirathu.... Thodarnthu kanavugal varuvathillai.... eppoluthavathu kanavu varugirathu athuvum palithu vidugirathu oru silathu thavira.... intha kanavugal vidiyarkalai.... 1 muthal 4 allathu 5 manikul varugirathu......sila neram sila kanavugal varumbothu antha kural nandraga en kathil olikirathu.... antha sound ketu nirayamurai elunthullen.....

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 3 ปีที่แล้ว

    Iyya vanakkam. Akaash reading patri podunga

  • @kriskris8596
    @kriskris8596 3 ปีที่แล้ว +1

    ஐயா... நீங்க நிறைய விஷயங்கள் அடுத்த பதிவு அடுத்த பதிவு னு சொல்றீங்க ஆனால் அடுத்த பதிவுல மேலும் மேலும் வாக்குறுதி மட்டும் தான் வருது...

  • @nationalacademy4997
    @nationalacademy4997 3 ปีที่แล้ว +1

    ஐயா, பிற்காலத்தில் சூரியன் சுயமிழந்து ரெட் ஜயன்ட்டாக மாறும் என்று கூறினீர்கள். ஏற்கனவே சூரியன் சுயமிழந்து அல்லது பரினாமம் மாறி ரெட் ஜயன்ட்டாகி விட்டது. இப்போதே நாம் ரெட் ஜயன்ட்டோடுதான் வாழ்கிறோம். நன்றி!

  • @prakash6431
    @prakash6431 ปีที่แล้ว

    Sir iam from salem, yanaku pagala thugura palakam iruku so oru 1 hour pagal la thuguvan na thugura room la oru pink colour light demma yariyum velicham kammiyaa irukum nalla iruku nu oru 2,3 months sa itha lightaa la thuguvan pagala mattum. Yanaku intha konja naalu la yeppadiyum oru 75% of days kanavu varuthu color kanavu, day to day varuthu, ithu naala yentha problem mum illa but yathuku continue VA kanavu varuthu nu therila. Intha lightaa use penna la na kanavu varala.

  • @badalali6254
    @badalali6254 3 ปีที่แล้ว +1

    Now a days without your video my day is not full filled Sir & tons of respect Sir

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 ปีที่แล้ว

    கனவு என்பது இல்லை என்பதை யாரெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியும்

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 3 ปีที่แล้ว

    Thang you

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman 3 ปีที่แล้ว +2

    Really super sir...

  • @samuelraj9256
    @samuelraj9256 3 ปีที่แล้ว +3

    Sir good evening
    Enakku baba vanga pathi fulla therinjikka entha book vaanganumnu sollunga

  • @TheYoga1212
    @TheYoga1212 3 ปีที่แล้ว

    Sir I feel Karma theory is about what we think, whatever we think it makes it happen, as thoughts are stored in our genes and gets transferred to generations and generations .

  • @banumathi7293
    @banumathi7293 3 ปีที่แล้ว

    Thank you sir 🙏

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 3 ปีที่แล้ว

    கனவுகள் உண்மைதான் நான் கண்ட கனவை கண்கூடாகப் பார்த்தவன் நான் அந்த இடம் விழுப்புரத்துக்கு பக்கத்தில் ஆனந்தபுரம் என்ற ஊரில் இருக்கின்றது இடத்தில் நான் பஸ் ஓட்டி சென்று இருக்கிறேன் அரசு வேலையில் சேர்ந்து ஒன்று. இரண்டாவது கனவு என் மனைவி என்னை விட்டு வெகு தூரம் செல்கிறீர்கள் திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருக்கிற இருக்கும் கனவு கண்டேன் அதே போல் என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார் பல வருடம் ஆகின்றன

  • @user-ec9yv9ui6l
    @user-ec9yv9ui6l ปีที่แล้ว

    என் வாழ்க்கையில் நிறைய கனவுகள் பலித்தது இப்போது பலிக்கவில்லை ஏன் என்று தெரியவில்லை

  • @vijaysankar108
    @vijaysankar108 3 ปีที่แล้ว

    Ithuku bhathil vendum athan meendum comment la podren
    Question - Vanakam ayya oru kelvi epovathu mudinja bathil solunga ovoru manithanukum kai regai jathagam Thani thani apdingrappo,ipo mithunathuku atama sani adhu epdi perumbalum oru 90% mithuna rasikaranga perum padu padukirargal epadi nan utpada pala per intha rasi karargal uir mattum than micham num inum silar uirai vitralamnum vedhanai padranga ithu epdi ore mari kadan throgam avamanam inum parpala sothanaigal ini nalla neram nu onnu vanthalum adhu patta kadanai adaikum padalamaga than irukum.

  • @prabhanithin1895
    @prabhanithin1895 3 ปีที่แล้ว +1

    Rajesh sir very nice vedio

  • @mohananantharaman4262
    @mohananantharaman4262 3 ปีที่แล้ว +2

    Whatever is happening to us is the manifestation of our thoughts. So when we think positive, positive things happen to us. ( Power of subconscious mind by Joseph Murphy)

  • @mulberry7164
    @mulberry7164 2 ปีที่แล้ว

    MM

  • @kingman7235
    @kingman7235 3 ปีที่แล้ว +1

    First to see this from kerala

  • @elayarajamurugesan7131
    @elayarajamurugesan7131 3 ปีที่แล้ว +1

    சார் ஆமாம் எனக்கு பறக்குறை மாதிரி வரும் ஐயா 🤔 நிறைய வட்டி வரும் சார்

  • @radharamesh1813
    @radharamesh1813 2 ปีที่แล้ว

    👌👍

  • @AASUSID
    @AASUSID 3 ปีที่แล้ว +1

    🙏

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 ปีที่แล้ว

    Appa Newton apple a thooki podrathuku munnadi Shivan thanoda thoda thooki potu pudicharupa

  • @DRamki1967
    @DRamki1967 3 ปีที่แล้ว +2

    ஐயா, கனவுக்குள் கனவு கண்டது போல ஒரு அனுபவம் எனக்கு ஏற்பட்டது. கனவை காண்கிறேன் என நினைவு தட்டும் போது சட்டென்று எழுந்து விடுவேன்.
    அதை போல கனவில் கை கால் கட்டபடாமல் இருந்தாலும் ஏதோ ஒரு ஆபத்திலிருந்து தப்பிக்க அங்கிருந்து நகரவோ அல்லது கை காலை அசைக்கவோ முயற்சி பண்ணும் போது உடல் கல்லை போல் இருப்பதை உணர்ந்து மிகுந்த பிரயாசைக்கு பிறகு மெல்ல மெல்ல கை கால் அசைக்கும் போது கனவு கலைந்து ஓ கண்டது கனவு தான் அப்பாடா என்றிருக்கும். இதை பற்றி தங்கள் கருத்து என்ன என்பதை தயவு செய்து சொல்லவும். நன்றி

  • @jy751
    @jy751 3 ปีที่แล้ว

    Ama sir enakum ade doubt dan idu dan naragam nu thonudu...🤔

  • @lakshmiudumalailakshmiudum8310
    @lakshmiudumalailakshmiudum8310 3 ปีที่แล้ว

    Super NGA appa

  • @raviprakash6470
    @raviprakash6470 3 ปีที่แล้ว

    Two types records is there one is manasic rod and another is agarsic rods

  • @shandxviews
    @shandxviews 3 ปีที่แล้ว +1

    Good information..

  • @rakache1757
    @rakache1757 3 ปีที่แล้ว

    Achu achal sivaji genesan sir.

  • @redgaming8769
    @redgaming8769 3 ปีที่แล้ว

    Rajesh is legend. Happy come every minute in your life

  • @ramakrishnanshankar2488
    @ramakrishnanshankar2488 3 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரே கனவே திரும்ப திரும்ப வருகிறது. அதாவது ட்ரெயின்ஐ விட்டு விடுவது போல். இது பற்றி யாராவது சொல்லுங்களேன்.

    • @laksme6956
      @laksme6956 3 ปีที่แล้ว

      Train -ஐ விட்டு விடுவது நல்லது.

  • @kalpanamohan388
    @kalpanamohan388 3 ปีที่แล้ว

    Sir ungal pechu unmai.Aavhariyamnga sir.

  • @aru2279
    @aru2279 3 ปีที่แล้ว +1

    Sir, don't you know that Sun also a star?If sun will be undergo process of becoming red giant then it also possible for it to become white dwarf or black hole once it explodes.Speaking of earth getting "melt" most lifeform won't survive till earth reach stage of getting melted because of increase in temperature as one of reason.

    • @jayabalamurugan974
      @jayabalamurugan974 3 ปีที่แล้ว

      Sun never became a black hole,because does not poses the required critical mass required to form a black hole or either neutron star the next massive celestial object after black hole.

  • @revathisharman3590
    @revathisharman3590 3 ปีที่แล้ว

    Enaku pona janmatile Naa enna nu terigikanum nu romba asey sir..but.. Correct a yaaru solluvange nu terile if any one knows Pls Tl me address.. 🙏 Enaku pariya wish edavudhu irndha Adhu idhu tha sir.. Ebidiyavudhu terinjikanum nu.. Plss

  • @pragathiravichandran4707
    @pragathiravichandran4707 3 ปีที่แล้ว

    Sir enaku kanavu vanthal nadakum

  • @ayswariyaluxmylaw1152
    @ayswariyaluxmylaw1152 3 ปีที่แล้ว

    Anth 7 naatkal acting super Rajesh Sir

  • @kumaarselvesh
    @kumaarselvesh 3 ปีที่แล้ว

    Sir akashi records book oru madam kita kodutinga nu soninga tell that book name and author name for buying that book

  • @latharamanujan3074
    @latharamanujan3074 3 ปีที่แล้ว

    How can we get to see our akashic records?

  • @Ezhilbala73
    @Ezhilbala73 3 ปีที่แล้ว +1

    Dear where I saw the aagasa gandam about my life.means I contact whom? Please help me sir.

  • @lathasaravanakumar4161
    @lathasaravanakumar4161 2 ปีที่แล้ว

    Akashic record unmai endru eppati solringa athai write paniyathu yaru

  • @mkrk2015
    @mkrk2015 3 ปีที่แล้ว

    ❤️ ❤️ ❤️

  • @ridhanyaindustry.8199
    @ridhanyaindustry.8199 3 ปีที่แล้ว +1

    Sir valkaila seiyum tholzil pirarai nambi eamathu porathu yen

  • @kalpanamohan388
    @kalpanamohan388 3 ปีที่แล้ว

    Yaarukkum siru keduthal kooda neengal seiyyathathaalthaan ungalukku intha arppudha unarvu.