ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல்- Issac William -Oru Kannukkum-

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Lyrics,Music,Orchestration
    Issac William
    Audio Recorded
    AHAVA Studio,Parassala
    Sneham Film City - Palarivattom
    Audio Mix - Manoj Christy
    Analog Audio Mastered
    Jesse Skeens
    Medway Studio,London,UK
    please subscribe my new Multi channel
    You tube channel Name -Issac William
    Click the Link below
    / @issacwilliam2373
    www.youtube.co....
    Please Visit more Songs And Psalms-
    click the Link below -
    studio.youtube....
    #சங்கீதம் ஐசக் வில்லியம்Issac William,
    Musician of Zion 's Psalm
    Tamil Bible Reading-
    Songs of Zion Audio video productions.
    Ahava Songs of Zion
    Original Songs Hd quality with out Lyrics-Please visit
    1-YAH Enta DEVANUKU-யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்-
    www.youtube.co....
    2-KARTHAVE Radchanya Kanmalaye-
    கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே :
    www.youtube.co....
    3-Kirupai Deva Kirupai.-கிருபை தேவ கிருபை
    www.youtube.co....
    4-Ummai Paadaatha Naadkalum,- • உம்மை பாடாத நாட்களும் ...
    5-Isravelin Raajave- • இஸ்ரவேலின் ராஜாவே | Li...
    6-ovvoru naadkalilum- • ஒவ்வொரு நாட்களிலும் | ...
    7-Ummai nambiullen appa- • Tamil Christian Song -...
    8- Naalthorum Enthan- • Naalthorum Enthan |நா...
    9-En Idayam solum - • என் இதயம் சொல்லும் என்...
    ,#issacwilliammusicianofzi#sangeethamon,#psalms,
    Song--
    ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் இருந்தாலும்
    ஒரு செவிகளும் என் புலம்பலை
    கேட்காமல் இருந்தாலும் - 2
    என் அழுகையின் சத்தம் கேட்கும்
    தேவனே
    என் நிலைமைகள் நன்றாக தெரியும்
    இயேசுவே -2
    நீர் என்னை கைவிட மாட்டீர்
    புறக்கணிக்க மாட்டீர்
    கஷ்ட நாட்களில் என்னோடு
    கூட இருந்திடுவீர் -2
    1)பெலனில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன்
    சோர்ந்து போனோர்க்கு பெலனை
    கொடுக்கும் தேவன் - 2
    இளைஞர்கள் இளைப்படைந்து
    போனாலும்
    வாலிபர்கள் இடறி விழுந்தாலும் -2
    நான் கர்த்தருக்கு காத்திருந்து
    புதுபெலன் அடைந்து
    கழுகை போல் சிறகடித்துயர்ந்திடுவேன். -2
    2)கானான் நாட்டினின்
    ஆசிர்வாதத்தால் என்னை
    ஆசிர்வதிப்பாரே உயர்த்திடுவார்
    என் தேவன் -2
    தம் வாக்குதத்தம் நினைவு
    கூர்ந்திடும் தேவன்
    தகுதியில்லாத இடங்களிலும் அவர் என்னை -2
    உயர வைத்திடுவார்
    என் பெயர் பெரிதாக்கிடுவார்
    என் கண்களினால் அவர்
    மகிமை கண்டிடுவேன் - 2
    AHAVA Songs of Zion productions.
    Lyrics-Music-Orchestration-Issac William.
    #,#Orukannukkum,#issacwilliammusicianofzion,

ความคิดเห็น • 314

  • @princyrajakumari-sp4cp
    @princyrajakumari-sp4cp 9 หลายเดือนก่อน +5

    My favourite song 💖 heart touching Every words for me 🛐✝️

  • @reinhardjoseph8126
    @reinhardjoseph8126 3 ปีที่แล้ว +3

    Amen Jesus Christ ☺

  • @jenifavinu3220
    @jenifavinu3220 2 ปีที่แล้ว +3

    சூப்பர் பாடல் புருஷன் இறந்து போனாலும் இயேசப்பா என் கூட இருக்கிறார்

  • @ranisubramani7750
    @ranisubramani7750 2 ปีที่แล้ว +3

    ஆமென் ஆமென்🙏🙏🙏🙏

  • @jabesh_j
    @jabesh_j 5 ปีที่แล้ว +145

    ஒரு கண்ணுக்கும்
    தயை தோன்றாமல் இருந்தாலும்
    ஒரு செவிகளும் என் புலம்பலை
    கேட்காமல் இருந்தாலும் - 2
    என் அழுகையின் சத்தம் கேட்கும்
    தேவனே
    என் நிலைமைகள் நன்றாக தெறியும்
    இயேசுவே -2
    நீர் என்னை கைவிட மாட்டீர்
    புறக்கணிக்க மாட்டீர்
    கஷ்ட நாட்களில் என்னோடு
    கூட இருந்திடுவீர் -2
    1)பெலமில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன்
    சோர்ந்து போனோர்க்கு பெலனை
    கொடுக்கும் தேவன் - 2
    இளைஞர்கள் இளைப்படைந்து
    போனாலும்
    வாலிபர்கள் இடறி விழுந்தாலும் -2
    நான் கர்த்தருக்கு காத்திருந்து
    புதுபெலன் அடைந்து
    கழுகை போல் சிறகடித்து
    உயர்ந்திடுவேன். -2
    2)கானான் நாட்டிலே
    ஆசிர்வாதத்தால் என்னை
    ஆசிர்வதிப்பாரே உயர்த்திடுவார்
    என் தேவன் -2
    தம் வாக்குதத்தம் நினைவு
    கூர்ந்திடும் தேவன்
    தகுதியில்லா இடங்களிலும் அவர் என்னை -2
    உயர வைத்திடுவார்
    என் பெயர் பெரிதாக்கிடுவார்
    என் கண்களினால் அவர்
    மகிமை கண்டிடுவேன் - 2

    • @ANTONNIRANJ
      @ANTONNIRANJ 5 ปีที่แล้ว +2

      Salut 👋 very nice 👍 May god bless you

    • @jabesh_j
      @jabesh_j 4 ปีที่แล้ว +2

      Glory to #Jesus

    • @vinithapriya9006
      @vinithapriya9006 4 ปีที่แล้ว +1

      Thanks for t lyrics brother. God bless you.

    • @santhanarevathi9787
      @santhanarevathi9787 3 ปีที่แล้ว +1

      Amen 🙏🙏praise the Lord

    • @jemirac6398
      @jemirac6398 2 ปีที่แล้ว +1

      Tnk u bro

  • @johnraj3541
    @johnraj3541 5 ปีที่แล้ว +87

    தம்பி ஐசக் வில்லியம் பாடிய பாடல்களுள் இது ஒரு கிரீடம் எ ன்பேன்...ஒரு வைரச் சுரங்கத்தின் மொத்த வைரத்தையும் உருக்கிச் செய்த சங்கீத வைரம்...ராஜகம்பீர இசை...வயலினி்ன் உச்ச பட்ச இனிமை....ஐசக்கின் குரல் ஒரு உயிர் போகும் நோயாளியைத் தேற்றுகிற டாக்டரின் ஆறுதல் குரலாய் தேற்றுகிறது..சூப்பர் பாடல் சகோதரரே ! வாழ்த்துக்கள்.

    • @johnstephen5840
      @johnstephen5840 4 ปีที่แล้ว +2

      Super words Bro

    • @chellathurai4991
      @chellathurai4991 4 ปีที่แล้ว +1

      When

    • @maklinmary5343
      @maklinmary5343 4 ปีที่แล้ว +1

      Really amazing voice and wonder ful worship. God bless you brother. Pray for your ministries.

    • @nirmalmercy5087
      @nirmalmercy5087 4 ปีที่แล้ว +1

      Super & correct opinion for him....👏 👌👍🎻🎹🎼

    • @ppjjlifestyle8040
      @ppjjlifestyle8040 2 ปีที่แล้ว

      9 justpron

  • @jenonayaki7226
    @jenonayaki7226 4 ปีที่แล้ว +4

    Amen

  • @elosiyasimira8029
    @elosiyasimira8029 2 ปีที่แล้ว +4

    Daily I'm listning ten times over same song..
    U also more handsome..
    ❤️

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +4

    Beautiful meaningful song...

  • @kumark7872
    @kumark7872 3 ปีที่แล้ว +4

    Glory to Jesus christ

  • @prakashprabu6677
    @prakashprabu6677 4 ปีที่แล้ว +4

    Amen brother

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பாடல்

  • @estherd8891
    @estherd8891 4 ปีที่แล้ว +3

    nice song... ilike you so much for issac william melting voice...

  • @nancylavanya2985
    @nancylavanya2985 2 ปีที่แล้ว +3

    Amen...amen...en kangalinal avar magimayai kandiduvean...en alugayin satham keatkum dhevabeay..en nilamaigaL nandraga theriyum yeasuveay...kashta natkalil enodunkida irundhiduveer

  • @prabakaranmuniyasamy5873
    @prabakaranmuniyasamy5873 4 ปีที่แล้ว +3

    poster you supper so⛪🐑🙏🇮🇳

  • @amentv4812
    @amentv4812 4 ปีที่แล้ว +2

    மலைத்தேன்

  • @suryasundaramoorthy1130
    @suryasundaramoorthy1130 2 ปีที่แล้ว +2

    Amen... Thank you lord...

  • @kamalselvi7865
    @kamalselvi7865 4 ปีที่แล้ว +3

    Avar eannai kaivida mattar amen love you jesus

  • @amulumanu6962
    @amulumanu6962 3 ปีที่แล้ว +6

    Amen jesus🙌🙌🙌👏👏👏👌👌

  • @ashaa1218
    @ashaa1218 3 ปีที่แล้ว +5

    🤲 praise ye the lord 🤲 ♥️ yeshu mathram athma snehithan💗god is♥️ praise him.

  • @vijiviji2440
    @vijiviji2440 ปีที่แล้ว +3

    En nilamaigal nandri aritha devan

  • @volleyballrockerzz5076
    @volleyballrockerzz5076 4 ปีที่แล้ว +2

    Glory to God

  • @grandkmk7782
    @grandkmk7782 5 ปีที่แล้ว +4

    jesus ungalai azhagai payanpaduththugirar

  • @selvanayagammayurathy5460
    @selvanayagammayurathy5460 4 ปีที่แล้ว +3

    Super song

  • @suryasundaramoorthy1130
    @suryasundaramoorthy1130 2 ปีที่แล้ว +6

    என் அழுகையின் சத்தம் கேட்கும் தேவனே...

  • @shinianjel7573
    @shinianjel7573 3 ปีที่แล้ว +4

    Thank you father Lord Jesus christ Amen 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤗❤

  • @jeyanthi.rjeyanthi.r4051
    @jeyanthi.rjeyanthi.r4051 ปีที่แล้ว +3

    Amazing lyrics..... Good voice..

  • @AjaySuthan-rt8rr
    @AjaySuthan-rt8rr หลายเดือนก่อน +2

    𝐌𝐲 𝐟𝐚𝐯.........𝐬𝐨𝐧𝐠 𝐈 𝐥𝐨𝐯𝐞 𝐭𝐡𝐢𝐬 𝐬𝐨𝐧𝐠❤❤❤❤❤

  • @elosiyasimira8029
    @elosiyasimira8029 2 ปีที่แล้ว +3

    Oh god I just listing this song....wonderfull....I W....

  • @VivoYc-cb4wv
    @VivoYc-cb4wv 5 ปีที่แล้ว +3

    Super song. God is good all time.

  • @GSaravanan-nr1ox
    @GSaravanan-nr1ox ปีที่แล้ว +2

    My heart touching ❤💯 Amen Amen🙏

  • @juhiem3742
    @juhiem3742 4 ปีที่แล้ว +3

    Can feel a glorious presence in this song....only prayers and gods blessing can bring this...god bless you brother

  • @babukanick6956
    @babukanick6956 2 ปีที่แล้ว +5

    Great song and sing in the voice

  • @devaanbu1827
    @devaanbu1827 3 ปีที่แล้ว +3

    Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen

  • @revivaljesusblessing8581
    @revivaljesusblessing8581 ปีที่แล้ว +3

    Super singer and song

  • @shajikash7831
    @shajikash7831 3 ปีที่แล้ว +1

    Super awesome 😍😍😍

  • @a2jband954
    @a2jband954 4 ปีที่แล้ว +4

    நீர் என்னை கைவிடமாட்டீர் ஆமேன்

  • @user-vd6rz7mr4u
    @user-vd6rz7mr4u 9 หลายเดือนก่อน +3

    Amazing lyrics and songs

  • @christrajan6304
    @christrajan6304 4 ปีที่แล้ว +1

    Superb...

  • @pavithan8134
    @pavithan8134 2 ปีที่แล้ว +2

    Nice song 🎵👌👍👏♥❤🎵👌👍👏♥❤🎵👌

  • @suganthidavid8623
    @suganthidavid8623 4 ปีที่แล้ว +2

    Super bro

  • @maximusmichael2412
    @maximusmichael2412 6 หลายเดือนก่อน +3

    Amen Amen … ❤❤❤

  • @sofysithather2898
    @sofysithather2898 ปีที่แล้ว +2

    Praise the Lord 🙏 amen ✝️

  • @bipunmallick5064
    @bipunmallick5064 3 ปีที่แล้ว +3

    Though I don't understand the meaning of the song because I don't know Tamil, but the way that brother is singing from the heart really touched my heart .My bro sing and praise him and his name above all and every heart touch you song

  • @prasannajemi2249
    @prasannajemi2249 5 ปีที่แล้ว +30

    என் நிலமை நன்றாய் அறிந்தவர்🙌🙌🙌✌✌👌👌

  • @sulaksgerrson4110
    @sulaksgerrson4110 3 ปีที่แล้ว +6

    Amen Jesus is best hero 😍

  • @preenablesson8477
    @preenablesson8477 3 ปีที่แล้ว +5

    U r my strength Lord 💪

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 3 ปีที่แล้ว +5

    Amen 🙏🙏praise the Lord

  • @mathanakumarkumar5767
    @mathanakumarkumar5767 5 ปีที่แล้ว +3

    Unmaiya jesus eppavume kavidathavar.Super song anna.

  • @solomonjeyaseelan3856
    @solomonjeyaseelan3856 2 หลายเดือนก่อน +2

    Very nice amazing song

  • @gangadevi9516
    @gangadevi9516 3 ปีที่แล้ว +5

    Each lines ....So true lines. I am hearing more times this song. Thank God for this song. It's comfort me much... In my correct situation, I heard this. Thank God. Glory to God alone. God is so so Good. Love you Lord. Love you so much Lord.

  • @shanthijey4055
    @shanthijey4055 2 ปีที่แล้ว +3

    Nice lyrics and music awesome. Praise God for this gift 🙏

  • @nalaninalani8314
    @nalaninalani8314 6 หลายเดือนก่อน +2

    ❤JESUS❤Amen❤NALANi❤

  • @sharmisharmi5645
    @sharmisharmi5645 4 ปีที่แล้ว +3

    Super song.God bless you bro.Innum niraiya paadalgalai neengal paada karthar Aaseervathippaaaraaga.Sugam belathudan vaazha kirubai seivaaraga.

  • @silviyaselvakumari696
    @silviyaselvakumari696 3 ปีที่แล้ว +3

    Amen🙏👏

  • @aruneliza3192
    @aruneliza3192 4 ปีที่แล้ว +4

    Amen...Amen.. God bless you brother... My fev..song... All words... I said Amen

  • @kumarany3051
    @kumarany3051 5 ปีที่แล้ว +4

    I know this song in malayalam language. But. Don't know meaning ..,,Thanks brother Singing in tamil language. And big thanks to jesus christ.....

  • @varshavarsha245
    @varshavarsha245 5 ปีที่แล้ว +6

    kalugai pol kathirunthu pudhu belan adaiven ..... amean ..... en appa avar ..... i love u jesus........

  • @samuelsanthakumarR
    @samuelsanthakumarR 2 ปีที่แล้ว +2

    Amen praise the Lord

  • @suganthidevarajan954
    @suganthidevarajan954 4 ปีที่แล้ว +4

    Yeah, jesus knows my pains

  • @samuelpeter1796
    @samuelpeter1796 4 ปีที่แล้ว +4

    I love this song very much heart touching song😊☺😍😙

  • @angelajohn8026
    @angelajohn8026 4 ปีที่แล้ว +16

    Tears rolling out while listening to this song. Such a loving and comforting Lord Jesus

  • @tamilselvisarath2891
    @tamilselvisarath2891 2 ปีที่แล้ว +4

    Such a beautiful song heart touching Amen praise god

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a 3 ปีที่แล้ว +4

    Comforting and giving hope
    God bless you❤ brother. And team😊

  • @joicemahendran4866
    @joicemahendran4866 10 หลายเดือนก่อน +3

    Super

  • @van_mugilan
    @van_mugilan 4 ปีที่แล้ว +20

    Waiting for another song from your sweet voice all praise goes to 🙏Jesus

    • @van_mugilan
      @van_mugilan 4 ปีที่แล้ว +2

      Thank You... Praise The Lord... Amen...

  • @joejenifer9996
    @joejenifer9996 5 ปีที่แล้ว +19

    Heart touching song 😍melting voice

  • @prasannafrancis7277
    @prasannafrancis7277 8 หลายเดือนก่อน +1

    love u Lord

  • @ednasandra7201
    @ednasandra7201 4 ปีที่แล้ว +9

    Wounderful song, Thank jesus Amen

  • @jothisimson9125
    @jothisimson9125 4 ปีที่แล้ว

    Super Super Super Anna....He is our Awesome Lovely Dad...👌👌👌

  • @jobyjoyson1722
    @jobyjoyson1722 5 ปีที่แล้ว +3

    Super heart touching song Issac chettoi

  • @tamarapremarajah5436
    @tamarapremarajah5436 4 ปีที่แล้ว

    Very nice song 👍🙏God bless you

  • @ayyappan.amanpandram5380
    @ayyappan.amanpandram5380 5 ปีที่แล้ว +1

    Super songs aman

  • @sujathomas6038
    @sujathomas6038 11 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @Amos_Ranjith_88
    @Amos_Ranjith_88 4 ปีที่แล้ว

    Nice song brother

  • @immansam9494
    @immansam9494 4 ปีที่แล้ว +4

    நீர் என்னை கைவிடமாட்டீர் 😍😍💥💥🙏🙏💯💯

  • @sara.3138
    @sara.3138 4 ปีที่แล้ว +2

    Inspiring

  • @pamilakalaiselvan8446
    @pamilakalaiselvan8446 4 ปีที่แล้ว

    Heart touching song. 👏👏👏

  • @sabeenarobin8629
    @sabeenarobin8629 5 ปีที่แล้ว +4

    Wonderful motivation song and heart touching song

  • @mohanrosejohn5441
    @mohanrosejohn5441 5 ปีที่แล้ว +3

    Wow very nice super sweet anna

  • @MaryMary-xe1mt
    @MaryMary-xe1mt 5 ปีที่แล้ว +6

    Praise and glory to Lord jesus very beautiful song bro and very meaningful song bro God bless you forever Amen Amen hallelujah hallelujah thank you sosososomuch pa 🙏🙏🙏🙏🙌🙌🙌

  • @KamalKamal-vu6uc
    @KamalKamal-vu6uc 3 ปีที่แล้ว +1

    Super song Praise be to God

  • @vinithsam9278
    @vinithsam9278 4 ปีที่แล้ว +6

    Comforting😇

  • @birdsweety9647
    @birdsweety9647 4 ปีที่แล้ว +4

    Heart melting song.... Bro.... God bless you

  • @dafichrist1025
    @dafichrist1025 4 ปีที่แล้ว

    Nice song

  • @jeniferprincya9287
    @jeniferprincya9287 5 ปีที่แล้ว +3

    Long time no seen....any way... glory to God... super song

  • @samsonraj3134
    @samsonraj3134 ปีที่แล้ว

    அல்லேலூயா🙏🙏♥️

  • @catherinedeborah1588
    @catherinedeborah1588 3 ปีที่แล้ว +1

    Isaac... Happy to hear this wonderful song. Very good lyrics. Superb.

  • @user-vv8me1dl2m
    @user-vv8me1dl2m 5 ปีที่แล้ว +2

    Amen amen

  • @GIDESERVICES
    @GIDESERVICES 5 ปีที่แล้ว +2

    Praise Jesus heart touching song

  • @JessiDurai
    @JessiDurai 11 หลายเดือนก่อน

    Amazing song ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 lovely lyrics

  • @jenniferchristina4302
    @jenniferchristina4302 4 ปีที่แล้ว +9

    Tears just flow in the presence of the Lord!....such a beautiful song...really a blessing!💜

    • @epsiclara1980
      @epsiclara1980 3 ปีที่แล้ว +1

      Same feeling sis

    • @armmusicals9675
      @armmusicals9675 2 ปีที่แล้ว

      Me two same I cried in the presence of the lord.

  • @Pr.Jackson
    @Pr.Jackson 5 ปีที่แล้ว +11

    Such a beautiful Melody song 🎶 Composed by Issac Anna..... I love the song

  • @j.swetha.7511
    @j.swetha.7511 3 ปีที่แล้ว

    Love you lord.....🙋🙋

  • @neelaneela9104
    @neelaneela9104 4 ปีที่แล้ว

    I love you Jesus me love me

  • @gethsigethsiyal9636
    @gethsigethsiyal9636 2 ปีที่แล้ว +4

    My fav song .....🥰🥰🥰 ...என் நிலமையை நன்றாய் அறிந்தவர் 🥰🥰...

  • @canaan6543
    @canaan6543 5 ปีที่แล้ว +3

    Super 🎄 🎇

  • @vinithsam9278
    @vinithsam9278 4 ปีที่แล้ว +3

    Comforting❤

  • @judahjashuasambeni1871
    @judahjashuasambeni1871 4 ปีที่แล้ว +4

    This song our son fav song (7 month old baby )

  • @divyagethziyal9125
    @divyagethziyal9125 3 ปีที่แล้ว

    Nice song 👍👍👍