இஸ்ரவேலின் ராஜாவே-Issac William -Tamil Christian Songs-Isravelin Raajave- தமிழ் கிறிஸ்டியன் சொங்ஸ்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2019
  • please subscribe my new Multi channel
    You tube channel Name -Issac William
    Click the Link below
    / @issacwilliam2373
    th-cam.com/channels/A2X.html...
    Please Visit more Songs And Psalms-
    click the Link below -
    studio.th-cam.com/channels/.html...
    #சங்கீதம் ஐசக் வில்லியம்Issac William,
    Musician of Zion 's Psalm
    Tamil Bible Reading-
    Songs of Zion Audio video productions.
    Ahava Songs of Zion
    Original Songs Hd quality with out Lyrics-Please visit
    1-YAH Enta DEVANUKU-யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்-
    www.youtube.com/watch?v=oZ98i...
    2-KARTHAVE Radchanya Kanmalaye-
    கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே :
    www.youtube.com/watch?v=zJcVX...
    3-Kirupai Deva Kirupai.-கிருபை தேவ கிருபை
    www.youtube.com/watch?v=d6sG7...
    4-Ummai Paadaatha Naadkalum,- • உம்மை பாடாத நாட்களும் ...
    5-Isravelin Raajave- • இஸ்ரவேலின் ராஜாவே | Li...
    6-ovvoru naadkalilum- • ஒவ்வொரு நாட்களிலும் | ...
    7-Ummai nambiullen appa- • Tamil Christian Song -...
    8- Naalthorum Enthan- • Naalthorum Enthan |நா...
    9-En Idayam solum - • என் இதயம் சொல்லும் என்...
    #issacwilliammusicianofzion,#sangeetham,#psalms,
    இஸ்ரவேலின் ராஜாவே-Issac William Tamil Christian Songs-Isravelin Raajave தமிழ் கிறிஸ்டியன் சொங்ஸ்.
    இஸ்ரவேலின் ராஜாவே
    என் தேவனாம் கர்த்தரே
    நான் உம்மை வாழ்த்துகிறேன்
    நன்மைகள் நினைக்கிறேன்
    இயேசுவே - (4)
    நன்றி நன்றி நாதா
    அளவில்லா அன்பிற்காக
    1. திருக்கரம் என்னை தாங்கி
    கடும் பிரட்சனைகளிலும்
    முன்னேறி செல்வதற்கு
    பலத்தை நீர் தந்தற்காய் - இயேசுவே
    2. எதிற்கிறவர் முன்பிலும்
    தள்ளினவர் மத்தியில்
    பந்தி ஆயத்தப்படுத்தி
    அன்பாக கனம் பண்ணினீர் - இயேசுவே
    3. என்ன நான் செலுத்திடுவேன்
    ஆயிரம் பாடல்களோ
    என் உயிர் காலம் முழுதும்
    இரட்சிப்பை உயர்த்திடுவேன் - இயேசுவே
    Isravaelin Raajaavae
    En Devanaam Kartharae
    Naan Ummai Vaazhthukiren
    Nanmaikal Ninaikiraen
    YESUVE - (4)
    Nandri Nandri Naadhaa
    Alavillaa Anbirkaaga
    1. Thirukaram Ennai Thaangi
    Kadum Pratchanaikalilum
    Munnaeri Selvadharku
    Belathai Neer Thandhadharkaai - YESUVE
    2. Edhirkiravar Munnilum
    Thallinavar Matthiyil
    Pandhi Aayathappaduthi
    Anbaaga Ganam Pannineer - YESUVE
    3. Enna Naan Seluthiduvaen
    Aayiram Paadalgalo
    En Uyir Kaalam Muzhudhum
    Ratchippai Uyarthiduvaen - YESUVE
    Ahava Songs of Zion productions- Lyric,Music-Issac William.
    #இஸ்ரவேலின்ராஜாவே,#IsravelinRaajave,#issacwilliammusicianofzion,
  • เพลง

ความคิดเห็น • 162

  • @kirubaimoodi4746
    @kirubaimoodi4746 3 ปีที่แล้ว +3

    இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்து மிகவும் நல்லவர் 🇮🇱💖🇮🇱😇😍

  • @hallelujahforourlordgodalm8023
    @hallelujahforourlordgodalm8023 4 ปีที่แล้ว +11

    Beautiful song......
    Yesuvae......Yesuvae......
    Yesuvae...... Yesuvae.......
    Nantri.....Nantri.....Naadha......

  • @johnraj3541
    @johnraj3541 4 ปีที่แล้ว +30

    பருவகாலங்களில் சிறப்பானது மழைக்காலம்.....பழங்களில் சிறந்தது திராட்சை....தங்கள் பாடல்களுள் சிறந்தது இது என்பேன்...குஞ்சுக் கழுகிற்கு சிறகு முளைத்து அதன் முதல் ஆகாயப் பயணத்தில் அதன் இதயம் அடைகிற மகிழ்ச்சி போல இப்பாடல் கேட்கிற சமங்களிலெல்லாம் எனது மனசு றெக்கை கட்டிப் பறக்கிறது....சற்றே வேகம் குறைத்து படு உருக்கமாகப் பாடியிருக்கிறீர்கள்..கோரஸ் அருமை...
    இப்பாடல் தங்கள் இதழகளிலிருந்து புறப்படும் போதெல்லாம் எனது விழிகளில் வடிகிற கண்ணீரில் கர்த்தர் எனக்குவ் செய்த நன்மைகள் பிரதிபலிக்கின்றன.
    வாழ்த்துக்கள் சகோதரரே ! என்ன நான் செலுத்திடுவேன் ஆயிரம் பாடல்களோ ! தங்கள் பாடல்களால் அவருக்கு பட்ட கடனை அடைக்கிறீர்கள்...

    • @komaganjayapalan41
      @komaganjayapalan41 4 ปีที่แล้ว +5

      Brother your comments are like poet.. Iam happy to see your comments. Really your heart praises the talents in Jesus name..

    • @johnraj3541
      @johnraj3541 4 ปีที่แล้ว +4

      @@komaganjayapalan41 ஐசக் வில்லியத்தின் ஆயுள் சந்தா இரசிகன் நான்...எவர்க்கும் கிட்டாத ஒரு பாடுந் திறனை ஆண்டவர் ஒட்டு மொத்தமாக அவருக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார்.. இந்த இஸ்ரவேலின் ராஜாவின் மூலந்தான் அவரை அறிந்து கொண்டேன் .இப்பாடல் கேட்கிற பொழுதெல்லாம் அழுவேன்..அப்படி அழுவேன். குறிப்பாக சரணங்கள் ஒலிக்கையில் கர்த்தரின் இணையற்ற அன்பை எண்ணி அப்படி அழுவேன்.
      உலகில் எத்தனையோ பாடகர்கள் இருக்கலாம். ஆனால் ஐசக் வில்லியத்திற்கு ஒப்பான பாடகரை இது வரை நமது தேவன் படைக்கவில்லை என்றே கருதுகிறேன்..அப்படி ஒரு ஆக்மார்த்தமான பாட்டுக்காரர் எனது தம்பி..
      எனது எழுத்துக்களை கவிதையுடன் ஒப்பிட்டமைக்கு நன்றிகள் பாஸ் ஏதோ எதுகையும் மோனையும் அப்பப்ப விருந்துச் சாப்பாட்டில் நமது இலையில் அவ்வப்போது வந்து விழும் கறித்துண்டுகளாய் எனது எழுத்துக்களில் ஒட்டி வரும் .மற்றபடி நான் கவிஞனும் அல்ல. புலவனும் அல்ல. நன்றிகள் பிரதர்.

    • @paullivingmedia7476
      @paullivingmedia7476 4 ปีที่แล้ว

      super.... bro.

    • @shapirsvlog
      @shapirsvlog 4 ปีที่แล้ว +1

      Tx Anna,,,

  • @mountpattengabriel9550
    @mountpattengabriel9550 2 ปีที่แล้ว +5

    என்ன ஒரு பிரசன்னம் நிறைந்த பாடல், தேவனோடு உலாவுகிற ஒரு அனுபவம் 🙏
    Glory to JESUS 🙌

  • @judahjashuasambeni1871
    @judahjashuasambeni1871 4 ปีที่แล้ว +7

    நன்றி நன்றி நாதா அளவில்லா அன்பிற்காக.........

    • @jeffyr8454
      @jeffyr8454 2 ปีที่แล้ว

      பாடலில் கர்த்தருடைய பிரசன்னம் நெகிழ வைக்கிறது. தலைப்பை தமிழில் கிறிஸ்தவ பாடல்கள் என பதிவிடலாமே. கிறிஸ்டியன் சொங்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது .

  • @venkatesang9816
    @venkatesang9816 4 ปีที่แล้ว +4

    நன்றி கர்த்தாவே நன்றி🙏💕

  • @judahjashuasambeni1871
    @judahjashuasambeni1871 4 ปีที่แล้ว +2

    Amen இயேசுவே இயேசுவே

  • @Hallelujah_john
    @Hallelujah_john 4 ปีที่แล้ว +3

    என்னுடைய இருதயத்தை தொட்ட பாடல்
    😍😍😍💓💓💓👍

  • @jnrcharles5720
    @jnrcharles5720 4 ปีที่แล้ว +2

    நன்றி அன்னா.....

  • @vanithavv2013
    @vanithavv2013 4 ปีที่แล้ว +2

    Amen amen amen 💖💖👏👏

  • @hallelujahforourlordgodalm8023
    @hallelujahforourlordgodalm8023 4 ปีที่แล้ว +26

    எதிர்க்கிறவர் முன்பிலும் தள்ளினவர் மத்தியில்
    பந்தி ஆயத்தப்படுத்தி அன்பாக கனம் பண்ணினீர்......
    Love you Lord....

  • @satheeshgeetha1500
    @satheeshgeetha1500 3 ปีที่แล้ว +1

    Aamen

  • @varshavarsha245
    @varshavarsha245 4 ปีที่แล้ว +15

    one of the my most favorite song....
    love u jesus

  • @vdilaksan1107
    @vdilaksan1107 4 ปีที่แล้ว +4

    Jesus is the king of king
    Powerful name of jesus in the world

  • @kalaid2520
    @kalaid2520 5 หลายเดือนก่อน

    Amen Praise the Lord 🙌🙏

  • @pasterkasontopic
    @pasterkasontopic ปีที่แล้ว

    Padallil irukkum vallamai peridhu

  • @messiyagreenpass1885
    @messiyagreenpass1885 3 ปีที่แล้ว +3

    Excellent brother

  • @rajaraja-tz4ww
    @rajaraja-tz4ww 4 ปีที่แล้ว +3

    Amen... Thank you so much Jesus Thank you Anna for your worship God bless you Anna....

  • @snehaabraham4359
    @snehaabraham4359 4 ปีที่แล้ว +13

    Fav song ever...God bless u all

  • @sujith_11c39
    @sujith_11c39 2 หลายเดือนก่อน

    Amen amen 🙏🙏🙏

  • @devanalfred8879
    @devanalfred8879 4 ปีที่แล้ว +2

    Hallelujah praise the lord Jesus christ

  • @sumijohnhibrick3657
    @sumijohnhibrick3657 4 ปีที่แล้ว +3

    Super. 💓

  • @jancyajith787
    @jancyajith787 4 ปีที่แล้ว +2

    Super

  • @priyavishnu9408
    @priyavishnu9408 3 ปีที่แล้ว +2

    Good worship brother thanks for English lyrics

  • @anithan5960
    @anithan5960 4 ปีที่แล้ว +3

    Thank you father... god bless you brother..

  • @saranyachinnu1992
    @saranyachinnu1992 3 ปีที่แล้ว +4

    Thank u Jesus

  • @priyaarunjoseph1405
    @priyaarunjoseph1405 4 ปีที่แล้ว +2

    Super songs love Jesus songs God bless you 😇

  • @manijuda1324
    @manijuda1324 4 ปีที่แล้ว +4

    Wow super....

  • @johnwesley6300
    @johnwesley6300 4 ปีที่แล้ว

    My Favorite Song .... Praise the Lord .......Yesuve........ Nandri Nandri Nadha Alavilla Anbirkaaga ......

  • @sunlinproduction9
    @sunlinproduction9 4 ปีที่แล้ว +6

    Our favorite song 😍😍😍

  • @jesusannal5719
    @jesusannal5719 4 ปีที่แล้ว

    Amen daddy um alavilla anpitgai sosththiram

  • @jesusisgood704
    @jesusisgood704 4 ปีที่แล้ว +8

    One of my fav song ever❤️😍

  • @annnrb
    @annnrb 3 ปีที่แล้ว +2

    HALLELUJAH
    🙏🙏🙏🙏🙏
    THANK YOU JESUS

  • @luptupbeats1456
    @luptupbeats1456 4 ปีที่แล้ว +2

    Jesus

  • @sunilp2342
    @sunilp2342 4 ปีที่แล้ว +3

    beautiful song has been made more sweet praise the lord

  • @thushebathusheba7182
    @thushebathusheba7182 4 ปีที่แล้ว +3

    Powerful payer song ithu brother I love ur voice glory of god Jesus

  • @subinanto6195
    @subinanto6195 4 ปีที่แล้ว +4

  • @aavilablessed7821
    @aavilablessed7821 4 ปีที่แล้ว +9

    Whenever hear this song don't know why tear drops falling...Such a blessed song

    • @shapirsvlog
      @shapirsvlog 4 ปีที่แล้ว +1

      YESHUA Is so good Aavila,

  • @JohnSathishOfficial
    @JohnSathishOfficial 4 ปีที่แล้ว +12

    Thank you Anna ,Thanks For Second Version Of My Lovely this song

  • @starhy7718
    @starhy7718 4 ปีที่แล้ว +1

    Yes. Lord...you....love..God. you.....oley. kain..Glory. jesus. We..precise..you...Mati..Name...Glory...Glory..jesus.

  • @luptupbeats1456
    @luptupbeats1456 4 ปีที่แล้ว +1

    Jesu

  • @nirmalmercy5087
    @nirmalmercy5087 4 ปีที่แล้ว +3

    This is a anotiong song... thank you jesus👌🎵

  • @sharmeelaprabakar7192
    @sharmeelaprabakar7192 4 ปีที่แล้ว +3

    One of our favourite song🇬🇧

  • @samabraham1372
    @samabraham1372 9 หลายเดือนก่อน

    Amen

  • @KNOWTHETRUTHch
    @KNOWTHETRUTHch 4 ปีที่แล้ว +5

    Ohh i love you Jesus 😭😭
    Thank you appa ✝️🛐

  • @jebinnelson1641
    @jebinnelson1641 4 ปีที่แล้ว +4

    Wow what a holy Goosebumps I feel it in my church nearer good singing brother

  • @jabesh_j
    @jabesh_j 4 ปีที่แล้ว +32

    Scale : Dm
    Beat : 3/4
    இஸ்ரவேலின் ராஜாவே
    என் தேவனாம் கர்த்தரே
    நான் உம்மை வாழ்த்துகிறேன்
    நன்மைகள் நினைக்கிறேன்
    இயேசுவே - (4)
    நன்றி நன்றி நாதா
    அளவில்லா அன்பிற்காக
    1. திருக்கரம் என்னை தாங்கி
    கடும் பிரட்சனைகளிலும்
    முன்னேறி செல்வதற்கு
    பலத்தை நீர் தந்தற்காய் - இயேசுவே
    2. எதிற்கிறவர் முன்பிலும்
    தள்ளினவர் மத்தியில்
    பந்தி ஆயத்தப்படுத்தி
    அன்பாக கனம் பண்ணினீர் - இயேசுவே
    3. என்ன நான் செலுத்திடுவேன்
    ஆயிரம் பாடல்களோ
    என் உயிர் காலம் முழுதும்
    இரட்சிப்பை உயர்த்திடுவேன் - இயேசுவே
    Isravaelin Raajaavae
    En dhaevanaam kartharae
    Naan ummai vaazhthugiraen
    Nanmaigal ninaikiraen
    Yaesuvae - (4)
    Nandri nandri naadhaa
    Alavillaa anbirkaaga
    1. Thirukaram ennai thaangi
    Kadum pratchanaigalilum
    Munnaeri selvadharku
    Belathai neer thandhadharkaai - Yaesuvae
    2. Edhirkiravar munbilum
    Thallinavar matthiyil
    Pandhi aayathappaduthi
    Anbaaga ganam pannineer - Yaesuvae
    3. Enna naan seluthiduvaen
    Aayiram paadalgaloa
    En uyir kaalam muzhudhum
    Ratchippai uyarthiduvaen - Yaesuvae

  • @vipinlawrance1266
    @vipinlawrance1266 4 ปีที่แล้ว +4

    Super chettaa 😍😍

  • @shymar9898
    @shymar9898 4 ปีที่แล้ว +4

    Beautiful song,God bless you. Relate to life,comforting👌👌👌👌

  • @antonyjoseph5219
    @antonyjoseph5219 4 ปีที่แล้ว +2

    Amen..

  • @DanyFishingDiary
    @DanyFishingDiary 4 ปีที่แล้ว +2

    Danny kaduvakuzhi, love you bro miss u bro.god bless you more

  • @sreejaprasadsreejaprasad2034
    @sreejaprasadsreejaprasad2034 2 ปีที่แล้ว

    🔥🔥

  • @rajesh8441
    @rajesh8441 4 ปีที่แล้ว +2

    wow wow what a beautiful song sir you known my nick mame is issac william
    🙏🙏😎💪

  • @maslamery889
    @maslamery889 ปีที่แล้ว

    Paster na inda padela doha qata paster magenran chuchla padune paster super songs😅

  • @Mekala640
    @Mekala640 4 ปีที่แล้ว +2

    Thanks Lord for your worship

  • @harrisondhas6579
    @harrisondhas6579 4 ปีที่แล้ว +2

    Brother Nice song... good voice... praise the Lord 🙏🙏🙏

  • @expressionqueen_Yathra
    @expressionqueen_Yathra 2 หลายเดือนก่อน

    meaningful song one of the my favorite

  • @pearlynpriya5043
    @pearlynpriya5043 4 ปีที่แล้ว +3

    Love your songs Pastor. This is my favourite. Waiting for more.

  • @mathandavid7937
    @mathandavid7937 4 ปีที่แล้ว +1

    My favourite heart touching song....... Wow... What a song pas. Isaac.. God bless you always....... A to Z submitted worship feel....

  • @yeshuamessiahyahweh6476
    @yeshuamessiahyahweh6476 4 ปีที่แล้ว +5

    It's really great.. And happy to see Again this song... How many times I'm heared.. This song....oh it's a lot.. Still the lyrics r... Falling like falls in my mouth.. Thank you so much my Jesus... For poured out the lyrics for pas.. ✝️😇❤️❤️❤️

  • @sandysandhya6983
    @sandysandhya6983 4 ปีที่แล้ว +2

    Na vazhkaila na sordhu ponna modhu. Indha song enuku arudhala irundhuchi anna. Oru nal kuda indha song kekama irukamatta.

    • @pushapaabel6587
      @pushapaabel6587 4 ปีที่แล้ว

      Brother God bless you God bless you

  • @anithasuresh1854
    @anithasuresh1854 ปีที่แล้ว

    JESUS Sthothram Sthothram

  • @esthershiren7578
    @esthershiren7578 3 ปีที่แล้ว +1

    Glory to God lovely song God bless you

  • @judithvelantinal8243
    @judithvelantinal8243 4 ปีที่แล้ว +2

    Really great song ! Hallelujah

  • @amrithaabraham3696
    @amrithaabraham3696 2 ปีที่แล้ว

    All glory to God Almighty. We are so blessed to worship the Only Living God. Thank you Jesus for the blessings.

  • @binibiju8565
    @binibiju8565 ปีที่แล้ว

    സൂപ്പർ സോങ്ങ് God bless you brother

  • @prakashprabu6677
    @prakashprabu6677 4 ปีที่แล้ว +3

    When ever hearing this song am feeling the unlimited love of almighty jesus
    Amen brother

  • @susilyjohnson6107
    @susilyjohnson6107 4 ปีที่แล้ว +3

    SUPER SONG..
    Pentacost samuham ellam ettu padikondirikkunna [Malayalam /Tamil ] anugrahikapetta /anubhavathinte song.
    GOD BLESS U ALL.
    Bro: nte ella songs-um valare nallathu.

    • @shapirsvlog
      @shapirsvlog 4 ปีที่แล้ว

      Thank you Sis Susi Johnson !!

  • @vdilaksan1107
    @vdilaksan1107 2 ปีที่แล้ว +1

    Really nice brother ❤️❤️

  • @arulrajsellathurai1409
    @arulrajsellathurai1409 4 ปีที่แล้ว

    Amen amen..... thank you Jesus .........

  • @ambassador.ranjthkumarranj4722
    @ambassador.ranjthkumarranj4722 4 ปีที่แล้ว +1

    I Love Jesus

  • @shinysheen1762
    @shinysheen1762 3 ปีที่แล้ว +1

    Beautiful song

  • @SAMDANIMEDIA
    @SAMDANIMEDIA 4 ปีที่แล้ว +1

    MY life this song, Thank u jesus

  • @user-vs4zo2lp8w
    @user-vs4zo2lp8w 7 หลายเดือนก่อน

    Supper song

  • @jemystephenstephen3511
    @jemystephenstephen3511 4 ปีที่แล้ว +9

    Dear brother God bless you...... One of my favorite song how many times I heared this song I do know 🙏🙏🤲

  • @AmalAmal-kb2kf
    @AmalAmal-kb2kf 4 ปีที่แล้ว

    Thanks Jesus amen glory to God blessing song amen

  • @VachchiVachchilk-mn5vo
    @VachchiVachchilk-mn5vo 9 หลายเดือนก่อน

    Super song 🔥

  • @gid098
    @gid098 4 ปีที่แล้ว +1

    Super nince song

  • @cricketwithkamal5688
    @cricketwithkamal5688 4 ปีที่แล้ว +3

    My family all time favourite song, brother pls keep releasing songs on every week, you will able to do like father berchamans Beecham s

  • @samisherewithyouguys
    @samisherewithyouguys 3 ปีที่แล้ว

    Wonderfull

  • @merlinesther3846
    @merlinesther3846 4 ปีที่แล้ว +2

    Super I Love This song It's Touchable for me Thank you Lord Jesus & Jesus Bless you Brother 🙏🙏🙂🙂

  • @viraj1990
    @viraj1990 4 ปีที่แล้ว +13

    im so glad to hear this song again. Im blessed becz i have done trancelated for you in sri lankan ministries. Do more songs pastor.

  • @solomonprabhuministries
    @solomonprabhuministries 4 ปีที่แล้ว +2

    Good song

  • @charlesfinny.d7186
    @charlesfinny.d7186 4 ปีที่แล้ว +1

    Supar

  • @SAMiNBA
    @SAMiNBA 4 ปีที่แล้ว +1

    This is one of my best song.. but it's old version is nice than this version

  • @ushasundaram7159
    @ushasundaram7159 4 ปีที่แล้ว +2

    Thank you again Sir for a beautiful song from your heart. Yes, it is very true our Lord never let us down. Thanks be to His holy name. God Bless you more and more.

  • @arthibharathy2649
    @arthibharathy2649 4 ปีที่แล้ว +1

    Awesome. Thank you Lord.

  • @princetitus07
    @princetitus07 2 ปีที่แล้ว +1

    Praise to God❤️😍🥺

  • @mrg7626
    @mrg7626 4 ปีที่แล้ว +2

    Glory to God. ......♡♡♡♡

  • @premakumari6440
    @premakumari6440 ปีที่แล้ว

    In my personal prayer am singing anna

  • @sebastiandilip1360
    @sebastiandilip1360 11 หลายเดือนก่อน

    My favorite song
    Thanku Jesus ❤❤

  • @premakumari6440
    @premakumari6440 ปีที่แล้ว

    Wonderful song anna

  • @priscillaheavenrose3281
    @priscillaheavenrose3281 ปีที่แล้ว

    Really...Heart melting..🥺💔..i cried when i heard tiz song for the first time..and each lyrics touched my heart💔..can feel His Love in tiz song❤️

  • @user-vs4zo2lp8w
    @user-vs4zo2lp8w 8 หลายเดือนก่อน

    Best sang

  • @prabinprabin1137
    @prabinprabin1137 4 ปีที่แล้ว +1

    Super song

  • @paulmanju2196
    @paulmanju2196 2 ปีที่แล้ว +1

    Presence of God
    I'm from Karnataka, 5 years from I'm listening song daily more much time's when I'm listening I feel god presence...All glory to God..And thanks bro Issac Williams for lyrics music .and waiting for more anointed worship song .God bless u.

    • @IssacWilliamMusicianOfZion
      @IssacWilliamMusicianOfZion  2 ปีที่แล้ว

      Shalom,, t x sis Paul Manju,,plz watch this link ,its from Kannada,, hope you will enjoy it..
      th-cam.com/video/ck0OXVzHavs/w-d-xo.html
      th-cam.com/video/ck0OXVzHavs/w-d-xo.html

  • @sumithrasumithra9291
    @sumithrasumithra9291 4 ปีที่แล้ว +1

    Amen Amen Amen Amen Amen Amen 😂😂😂

  • @rajendranarulgnanadoss2653
    @rajendranarulgnanadoss2653 3 ปีที่แล้ว

    Soul touching song

  • @mahamercy1016
    @mahamercy1016 ปีที่แล้ว

    Amen.praise the lord

  • @SAMiNBA
    @SAMiNBA 4 ปีที่แล้ว

    I'm waiting for isravelin thuthikalukul vasam seiyum song