இயேசு இயேசு YESU Issac William | Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.ค. 2022
  • இயேசு YESU | Issac William | Tamil Christian Song #issacwilliamnewsongs#tamilchristiansongs#worshipsongs,
    Lyrics,Music,Orchestration
    Issac William
    Audio Recorded
    AHAVA Studio,Parassala
    Sneham Film City - Palarivattom
    Anazao Studio Abu Dhabi
    Guitar,Mandolin - Sandeep Mohan
    Bass - Jossy John - Kottayam
    Violin - Kochin Strings
    Flute - Rajesh Cherthala
    Rhythm - Sandeep, Kochi
    Arranged - Manoj Christy
    Audio Mix - Pastor Rejin Singh
    Anazao Studio Abu Dhabi
    Analog Audio Mastered
    Jesse Skeens
    Medway Studio,London,UK
    Cam And Photography Rejin Singh
    Anazao ,Sara Entertainment UAE
    Video Dp,Video Edit ,color Grade
    Issac William
    Design - Eva - Albert Chennai
    Lyrics Transliteration
    Aussie Jero
    Sudha Derbin
    Pastor Shiju Raj
    #issacwilliamnewsongs#tamilchristiansongs#worshipsongs2022,
    இயேசு இயேசு இயேசு
    இயேசு இயேசு இயேசு
    எந்தன் நங்கூரம் இயேசு
    எந்தன் கோட்டையும் இயேசு
    என் நித்ய பாறையும் இயேசு
    என் அன்பு நண்பரும் இயேசு
    தோல்வியை மாற்றுபவர் இயேசு
    வெற்றியின் தேவன் அவர் இயேசு
    தடைகளை நீக்குபவர் இயேசு
    உனக்கு ஜெயமதை தருபவர் இயேசு
    உண்மை பாசம் என் இயேசு
    உத்தம தோழர் என் இயேசு
    என் மனதை தெரிந்தவரும் இயேசு
    இதயத்தின் ஏக்கம் என் இயேசு
    தரிசனம் தருபவர் இயேசு
    பூர்த்தி செய்பவரும் இயேசு
    ஏற்ற காலத்தில் நடத்துவார் என் இயேசு
    உன் வாழ்க்கைக்கு பதிலும் இயேசு
    சீக்கிரம் வருபவர் இயேசு
    என்னை கொண்டு செல்வார் இயேசு
    பரலோகம் எனக்கு தந்தார் இயேசு
    புது வாழ்வும் எனக்களித்தார் இயேசு
  • เพลง

ความคิดเห็น • 228

  • @IssacWilliamMusicianOfZion
    @IssacWilliamMusicianOfZion  2 ปีที่แล้ว +20

    இயேசு இயேசு இயேசு
    இயேசு இயேசு இயேசு
    எந்தன் நங்கூரம் இயேசு
    எந்தன் கோட்டையும் இயேசு
    என் நித்ய பாறையும் இயேசு
    என் அன்பு நண்பரும் இயேசு
    தோல்வியை மாற்றுபவர் இயேசு
    வெற்றியின் தேவன் அவர் இயேசு
    தடைகளை நீக்குபவர் இயேசு
    உனக்கு ஜெயமதை தருபவர் இயேசு
    உண்மை பாசம் என் இயேசு
    உத்தம தோழர் என் இயேசு
    என் மனதை தெரிந்தவரும் இயேசு
    இதயத்தின் ஏக்கம் என் இயேசு
    தரிசனம் தருபவர் இயேசு
    பூர்த்தி செய்பவரும் இயேசு
    ஏற்ற காலத்தில் நடத்துவார் என் இயேசு
    உன் வாழ்க்கைக்கு பதிலும் இயேசு
    சீக்கிரம் வருபவர் இயேசு
    என்னை கொண்டு செல்வார் இயேசு
    பரலோகம் எனக்கு தந்தார் இயேசு
    புது வாழ்வும் எனக்களித்தார் இயேசு

  • @elavadivya7426
    @elavadivya7426 2 หลายเดือนก่อน +1

    Amen

  • @reetarex8629
    @reetarex8629 2 ปีที่แล้ว +17

    எனது அருமை மகனே நேற்று மாலை நான் இந்த பாடலை கேட்டதில் இருந்து
    இரவும் பகலும் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன். இயேசு அப்பா உன் பாடல்கள் வழியாக
    உன்னோடு சேர்த்து எங்களையும் அனைத்துக்கொண்டு உள்ளார் 🙏🙏🙏🙏🙏

  • @stephen22913
    @stephen22913 ปีที่แล้ว +1

    டியர் பிரதர் எப்படி இருக்கீங்க முன்பெல்லாம் மியூசிக் கன்செட் நடத்தியதை youtube பார்த்து நாங்களும் சேர்ந்து பாடி மகிழ்வோம் இப்போது நீங்கள் பாடல் பாடி அதை வீடியோவாக போட்டு வருகிறீர்கள் அதை பார்ப்பதற்கும் இந்த பாடல்களை கேட்பதற்கும் மிகவும் அருமையாக உள்ளது தொடர்ந்து உங்கள் பயணம் வெற்றியாக அமைய எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @ritamary9993
    @ritamary9993 ปีที่แล้ว +3

    Godblsu. Kartharukkul kodiswararkal.Tnqu Jesus.

  • @marychristy8348
    @marychristy8348 11 หลายเดือนก่อน +1

    Jesu Jesu Jesu, Jesus is my strength and everything, thank you brother God bless 🙌 and sing more 🙏

  • @davidkuttan
    @davidkuttan ปีที่แล้ว +1

    Sweet full song thank to God❤🫂

  • @anishalincy2719
    @anishalincy2719 10 หลายเดือนก่อน

    Amen! nice song praise God may God bless you 🙏

  • @sarals8410
    @sarals8410 8 หลายเดือนก่อน +1

    கர்த்தரோடுஉறைந்துபோகும்பாடல்நன்றி

  • @josephashokkumar
    @josephashokkumar ปีที่แล้ว +1

    I m hearing listening this more than 50 time with my loss of hearin in my both eyes
    Glory to be Lord God Christ Jesus!

  • @reetarex8629
    @reetarex8629 2 ปีที่แล้ว +7

    இயேசு.. இயேசு...
    இயேசு... என்று என் உள்ளம் துடிக்கிறது. இயேசு அப்பா உமது மகளின் இதயம் வேதனையில் வாடுவதை அறிந்த தேவனே கண்களின் கண்ணீர் காய்ந்து போவதற்க்குள் எதிர்பாரத நேரத்தில் மன அமைக்காக வேலைக்கான வாசலை திறந்து என்னை தேற்றிய இயேசு அப்பா உமது பாதத்தில் இருந்து இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன் 🙏🙏🙏

  • @noiseofbeloved4742
    @noiseofbeloved4742 2 ปีที่แล้ว +29

    பாடுகிறவனுக்கு பாடுகள் இல்லை ஆராதனை வீரனுக்கு தோல்வி இல்லை ...Amen praise God pastor God bless u your minstry

  • @johnraj3541
    @johnraj3541 2 ปีที่แล้ว +8

    இயேசு ! இயேசு ! இயேசு ! இவ்வளவு தான் பல்லவி... வேறு சொற்களும் இல்லை... வார்த்தைகளும் இல்லை..எதுவும் தேவையும் இல்லை..இயேசு என்கிற அந்த ஒற்றை சொல்லில் அனைத்துமே அடங்கி விடுகின்றன..
    என்னருமை சகோதரர் வில்லியம் அவர்களை நான் எப்படி கொண்டாடுவது என்று தெரியவில்லை...இந்த உலகத்தில் இது வரை வந்த கிறிஸ்துவப் பாடல்களில் மிகச் சிறப்பான கீதத்தைத் தந்து எங்களை சந்தோஷக் கண்ணீர் வரச் செய்த அவருக்கு தமிழ் உலகம் சார்பாய் வந்தனங்கள்...
    எந்த ஒரு செயற்கையான உடல் மொழியும் இல்லாமல் மிகவும் இயல்பாக சகோதரர் துதித்துப் பாடுவது அந்த பரலோகமே பூமிக்கு இறங்கி வரும் காட்சி போல உள்ளது... இயேசுவைக் குறித்த எல்லாவற்றையும் ஒன்று விடாமல் அறிக்கை செய்து விட்டார்.
    நல்ல நண்பர்... உத்தம தோழர்.... எந்தன் நங்கூரம்... வெற்றியின் தேவன்...தடைகளை நீக்குபவர்... தரிசனம் தருபவர்..பூர்த்தி செய்பவர்.. ஏற்ற காலத்தில் நடத்துபவர்... சீக்கிரம் வருபவர்..என்னைக் கொண்டு செல்வார்.
    இதை விடவும் வேறென்ன சொல்லணும்...காட்சிகள் ஒரு பளிங்குத் தரையில் மின்னலின் துளிகளைப் பரப்பி விட்டது போல அவ்வளவு துல்லியம்.. ஒளிப்பதிவு விழிகளுக்கு சுகம் தருகிறது...
    தலை சிறந்த பாடல் பிரதர்..தங்களை எப்படித்தான் பாராட்டுவது என்று தெரியலை...மன்னித்து விடுங்கள்..ஒரு தமிழனாக நான் தங்களுக்கு நன்றிகள் பகர்கிறேன்....

    • @IssacWilliamMusicianOfZion
      @IssacWilliamMusicianOfZion  2 ปีที่แล้ว +2

      Tx,,Tx dear Bro John,, tx for your Gud Tamil Words,,, awesome,, YESAPPA, will bless you Amen.

    • @johnraj3541
      @johnraj3541 2 ปีที่แล้ว +2

      @@IssacWilliamMusicianOfZion சந்தேகமில்லாமல் உங்கள் படைப்புகளுள் இது ஒரு மாஸ்டர் பீஸ்... இசையை ஒருங்கிணைத்த விதமும் , பாடலை இசையில் படரச் செய்த நேர்த்தியும் , ஹார்மனியும் கற்பனைக்கு அப்பாற் பட்டவை... பிரமாண்டமான மேடைகளில் ஆயிரக்கணக்கான பாடகர்களை நிறுத்தி நீங்கள் பாடிய பாடல்களுக்கு இந்தப் பாடல் சற்றும் குறையவில்லை. ஒரு விதமான தாய்மை இந்தப்பாடலில் மேலோங்கிக் கிடக்கிறது...வாழ்த்துக்கள் பிரதர்.

    • @IssacWilliamMusicianOfZion
      @IssacWilliamMusicianOfZion  ปีที่แล้ว

      @@johnraj3541 உங்கள் சந்தோஷமான உற்சாகப்படுத்துதலுக்கு ரொம்ப நன்றி Bro,,,Many Blessings..

  • @mahamurthy3623
    @mahamurthy3623 ปีที่แล้ว +1

    Amen nandri yesappa sothram 🙏🙏🙏✝️🙋

  • @anneshattupuramaneesh2728
    @anneshattupuramaneesh2728 ปีที่แล้ว +3

    ❤❤❤

  • @t.meshkaraj4039
    @t.meshkaraj4039 2 ปีที่แล้ว +4

    Hi brother very heart touching song. Jesus christ is above all the name. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lethasundaran6568
    @lethasundaran6568 2 ปีที่แล้ว +5

    ആമേൻ 🔥🔥🔥🙏🏻🙏🏻

  • @josephashokkumar
    @josephashokkumar 5 หลายเดือนก่อน

    Hallelujah

  • @lahaisongs9088
    @lahaisongs9088 2 ปีที่แล้ว +7

    நல்லா இருக்கு

  • @selviyogarasa2224
    @selviyogarasa2224 3 หลายเดือนก่อน

    Amen ❤

  • @shashikumar912
    @shashikumar912 ปีที่แล้ว +3

    Hi brother. How r u? We r from srilanka. Happy to see ur songs. God bless you.

  • @rajamtheogaraj2265
    @rajamtheogaraj2265 ปีที่แล้ว +2

    Amen , Amen , Amen 🔥🔥🔥

  • @tennytijoy8230
    @tennytijoy8230 ปีที่แล้ว

    Amen hallelujah glory to god

  • @karthicksangeeta8673
    @karthicksangeeta8673 ปีที่แล้ว +2

    May God bless you and your ministry

  • @seven0007.
    @seven0007. 2 ปีที่แล้ว +6

    Listening a lots of time....
    I can feel the Presence of YESU... ❤
    ( yesu... Yesu... Yesu... ) again and again like a tide... 🥰

  • @sugumarG
    @sugumarG 2 ปีที่แล้ว +5

    Vera level lyrics thanks Jesus

  • @raniprince524
    @raniprince524 2 ปีที่แล้ว +3

    Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 2 ปีที่แล้ว +3

    Praise the Lord JESUS very very nice song God bless you brother ❤️❤️❤️🇮🇱🇮🇱🇮🇱🇮🇱 amen amen

  • @lifeforthelight1177
    @lifeforthelight1177 2 ปีที่แล้ว +3

    യേശു യേശു യേശു യേശു യേശു യേശു യേശു യേശു യേശു യേശു യേശു യേശു യേശു യേശു യേശു യേശു

  • @mohanpriyapriyamohan1377
    @mohanpriyapriyamohan1377 ปีที่แล้ว +1

    Anna song super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Golrya8825
    @Golrya8825 2 ปีที่แล้ว +2

    🇲🇲🇲🇲🇲🇲🇲🇲🇲🇲🇲🇲🇲🇲Jesus wall come

  • @MaalathyK
    @MaalathyK ปีที่แล้ว +1

    AMEN

  • @kalaiselvi6054
    @kalaiselvi6054 ปีที่แล้ว +1

  • @perumal.jeyaranijeya528
    @perumal.jeyaranijeya528 2 ปีที่แล้ว +4

    ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏❤💞💞💞.. கர்த்தர் நல்லவர்... 💞💞💞என்பதை ... ருசித்து பாருங்கள் 🙏❤❤❤💞... நன்றி அப்பா 🙏🙏🙏🙏❤💞.. Love you அப்பா 👏👏👏👏🌹💞

  • @queenmary7178
    @queenmary7178 2 ปีที่แล้ว +6

    I feel the presence of❤ JESUS❤🙏🙏🙏 All your songs are so blessing. JESUS❤ bless you and ur ministry abundantly🙏

  • @gladysthomas2852
    @gladysthomas2852 2 ปีที่แล้ว +4

    Aver namam vazhga ur service willbe blessed God b with u Amen

  • @jeenavinu140
    @jeenavinu140 2 ปีที่แล้ว +6

    Super song anna God bless you more and more🙏

  • @nalaninalani8314
    @nalaninalani8314 7 หลายเดือนก่อน

    ❤Amen❤JESUS❤NALANi❤

  • @sheelamoses4006
    @sheelamoses4006 ปีที่แล้ว +1

    God bless you

  • @josephashokkumar
    @josephashokkumar 2 ปีที่แล้ว +4

    Hallelujah Amen Lovely Song

  • @gilbertvanniar8834
    @gilbertvanniar8834 2 ปีที่แล้ว +3

    Feels like to cry. 🔥🔥🔥🔥🔥. from Gujarat..

  • @henrypaulantony3923
    @henrypaulantony3923 2 ปีที่แล้ว +3

    Super சங்கீதக்காரே!தங்களை கர்த்தர் இன்னும் வல்லமையாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ஆத்துமாக்கல் இரட்சிக்க படுவார்களாக. ஜெபித்து கொள்கிறேன் பாஸ்டர்

  • @ruthpaul7699
    @ruthpaul7699 2 ปีที่แล้ว +2

    Jesus is God
    Jesus is lord

  • @carokiyaraj
    @carokiyaraj ปีที่แล้ว +2

    God bless you and your family

  • @nisha5554
    @nisha5554 2 ปีที่แล้ว +6

    Heart touching song...
    Truly ministered to me..

  • @trichyorganicfarming
    @trichyorganicfarming 2 ปีที่แล้ว +4

    💚💚💚💚🙏💚💚💚💚

  • @dixon3k
    @dixon3k ปีที่แล้ว

    Amen 🙏

  • @jishageorge2288
    @jishageorge2288 2 ปีที่แล้ว +5

    Blessed song , May God bless you👍👍

  • @chitrathayaseelan
    @chitrathayaseelan 2 ปีที่แล้ว +3

    I never been above but this song gave a taste of third heaven and beyond. This is a new definition of spiritual song. May God take you above and beyond.

  • @thivagaransubramaniam7477
    @thivagaransubramaniam7477 2 ปีที่แล้ว +2

    Amen amen amen

  • @abythomas9338
    @abythomas9338 2 ปีที่แล้ว +2

    Oh.. Yesuve..... Appa

  • @sophiaa9588
    @sophiaa9588 2 ปีที่แล้ว +3

    Praise the lord Jesus christ
    Jesus bless you postor

  • @annnrb
    @annnrb 2 ปีที่แล้ว +3

    Amen Amen🙏🙏🙏
    Praise the Lord
    Blesssed song 🙏🙏
    Glory to Lord Jesus
    God bless you 🙏

  • @jansimerayam1309
    @jansimerayam1309 ปีที่แล้ว +1

    Anna, God is revealed in your worship, for which Alav you love God

  • @Jessi1112
    @Jessi1112 2 ปีที่แล้ว +4

    #praisegod🙏😇nice song pastor🌺glory to God 🙌❤

    • @IssacWilliamMusicianOfZion
      @IssacWilliamMusicianOfZion  2 ปีที่แล้ว +1

      tx sis Jessi... Many blessings...

    • @Jessi1112
      @Jessi1112 2 ปีที่แล้ว +1

      Keep rocking pastor🌺may God bless u💙more🙌😇

  • @parameshangel6397
    @parameshangel6397 2 ปีที่แล้ว +4

    Jesus name above all names......
    Superb pastor
    😇

  • @AngelAustinOfficial
    @AngelAustinOfficial 2 ปีที่แล้ว +3

    The one and only name JESUS CHRIST
    , the son of God, a person who was both God and man, the Messiah sent by God to save the human race from the sin it inherited through the Fall of Man...

  • @sugirtharose3928
    @sugirtharose3928 2 ปีที่แล้ว +4

    Supera song

  • @adamrajadam8757
    @adamrajadam8757 ปีที่แล้ว +2

    Amen Amen Nice song 🎵 🙏 ♥

  • @jayalakshmimurugesan2716
    @jayalakshmimurugesan2716 ปีที่แล้ว +2

    This song touched my soul anna.. I pray to God that he should give you grace more than this to write and sing this kind of songs that touches soul.. May God bless you anna..

  • @beularani3765
    @beularani3765 2 ปีที่แล้ว +3

    Very nice song karthar inum inum ungalai padavaippaar ❤️✝️🙏

  • @robertclive8090
    @robertclive8090 2 ปีที่แล้ว +3

    GLORY to the LORDJESUSCHRIST

  • @josephstephenjr9228
    @josephstephenjr9228 2 ปีที่แล้ว +3

    JESUS IS OUR DADDY ❤️

  • @anuanojaanoja798
    @anuanojaanoja798 2 ปีที่แล้ว +3

    Glory to the Lord Amen Amen God bless you brother 🙏🙏🙏 bless my country Lord Jesus 🙏🙏

  • @josephstephenjr9228
    @josephstephenjr9228 2 ปีที่แล้ว +4

    Super Song Brother 🙏

  • @pastors.athisayarajnithyav918
    @pastors.athisayarajnithyav918 2 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 2 ปีที่แล้ว +3

    Glory to Jesus name, God bless you my son😊🇨🇦

  • @sharmilan2753
    @sharmilan2753 2 ปีที่แล้ว +3

    Amen 🙏
    Price god

  • @johnnickales0211
    @johnnickales0211 2 ปีที่แล้ว +2

    Love you

  • @orangetraders
    @orangetraders 2 ปีที่แล้ว +2

    Super 👌

  • @gokulphilip7728
    @gokulphilip7728 2 ปีที่แล้ว +3

    Amen Jesus 🙏

  • @jesusisholyaboveall3960
    @jesusisholyaboveall3960 2 ปีที่แล้ว +3

    Nice song bro God bless you

  • @cogavk1936
    @cogavk1936 2 ปีที่แล้ว +4

    Wow again a glorious song brother.. God bless you

  • @sailajakumari1160
    @sailajakumari1160 2 ปีที่แล้ว +3

    Very nice song.God bless you abundantly.

  • @amalaevangeline6892
    @amalaevangeline6892 2 ปีที่แล้ว +3

    Amen glory to jesus

  • @santhiraman9452
    @santhiraman9452 2 ปีที่แล้ว +2

    Nice heart touching song praise God glory to God God bless you pastor God bless your ministry

  • @natkunasundaramnalliah8314
    @natkunasundaramnalliah8314 2 ปีที่แล้ว +4

    Very powerful heart touching song. Listening to your song makes us feel the presence of Jesus. May God bless you abundantly. Stanley and Indra🙏🙏

  • @seven0007.
    @seven0007. 2 ปีที่แล้ว +7

    Yesu ❤ The Powerful name🥰
    Healing name 🥰
    Everlasting name 🥰
    His name is enough to change your life dear brother and sister Belief in Him
    G⭕️D Bless You ❤ Love you all
    Nice song anna God is Good❤
    G⭕️D Bless Y⭕️U

  • @priyaangelin3429
    @priyaangelin3429 2 ปีที่แล้ว +3

    Very nice song Anna. God bless you...Amen.

  • @kishorejohn2183
    @kishorejohn2183 2 ปีที่แล้ว +3

    Praise God 🙏🏻🙏🏻🙏🏻

  • @yourme5218
    @yourme5218 2 ปีที่แล้ว +2

    Nice sing ..after long time i see you pastor

  • @sherinvijayan7096
    @sherinvijayan7096 2 ปีที่แล้ว +2

    Powerful and heart touching song nice

  • @sheelamoses4006
    @sheelamoses4006 2 ปีที่แล้ว +3

    Very nice song

  • @joyvino8068
    @joyvino8068 2 ปีที่แล้ว +2

    Amen ❤️❤️🙏 innum neengal anega paadalai paadi dhevanai magimai paduththa vendum ❤️❤️

  • @devikasujatha5082
    @devikasujatha5082 2 ปีที่แล้ว +2

    Amen Hallelujah 🙏 God bless you brother and may God use you mightily for His kingdom purpose and His glory.

  • @senthilkovai353
    @senthilkovai353 2 ปีที่แล้ว +2

    Super song ....god bless u brother

  • @sasikumar5560
    @sasikumar5560 2 ปีที่แล้ว +2

    God bless you brother

  • @premshalom5109
    @premshalom5109 2 ปีที่แล้ว +3

    Amen... nice song bro 👍

  • @elohimmedia2165
    @elohimmedia2165 ปีที่แล้ว +2

    Sothanaiyil Nan Thuvalum Pothu...! சோதனையில் நான் துவளும் போது....! (පරික්ෂාව) Tamil Christian Song - Production from Sri Lanka, Do watch, share and Be Blessed th-cam.com/video/PhSEMGfIcvk/w-d-xo.html

  • @CutieSheba
    @CutieSheba 2 ปีที่แล้ว +3

    Beautiful song my Bro... 🥰❤️❤️✌️ Many more Blessings 🙌💐

    • @IssacWilliamMusicianOfZion
      @IssacWilliamMusicianOfZion  2 ปีที่แล้ว +1

      Tx sis Sheba,Many blessings too...

    • @premamascreen4533
      @premamascreen4533 ปีที่แล้ว +1

      Dear brother this song.will surely lift up people who are very much down in spirit may the good Lord bless your music ministry abundantly

  • @JayaAudioAmboori
    @JayaAudioAmboori 2 ปีที่แล้ว +3

    Beautiful ,God bless you 🥰❤️❤️

  • @currentaffairsforupsc6483
    @currentaffairsforupsc6483 2 ปีที่แล้ว +4

    Great ,Bro!May God help you to sing more and more songs for his glory.

  • @abhinavmanuvel5699
    @abhinavmanuvel5699 2 ปีที่แล้ว +3

    Amen 🙏🏻

  • @ShyjuMylamoottil
    @ShyjuMylamoottil 2 ปีที่แล้ว +4

    Beautifull Song Bayya❤️❤️❤️

  • @Joseph-ll7ir
    @Joseph-ll7ir 2 ปีที่แล้ว +3

    Nice

  • @alinaanand5035
    @alinaanand5035 2 ปีที่แล้ว +3

    Amen..❤️🙌🏻

  • @annarajendaran269
    @annarajendaran269 2 ปีที่แล้ว +2

    Amen.amen.

  • @yabasejabez2605
    @yabasejabez2605 2 ปีที่แล้ว +3

    NICE BEAUTIFUL

  • @jincymol8439
    @jincymol8439 2 ปีที่แล้ว +2

    Blessed and annointed song stay blessed alwys❤️❤️❤️👍🏻

  • @TheVsbvictor
    @TheVsbvictor 2 ปีที่แล้ว +2

    awesome bro AWESOME MIX