12 லக்னங்களுக்குரிய லக்ன பாவிகள் தீமை செய்யும் 4 கிரகங்கள் | Malefic Planets for 12 Lagnas in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • பாதகஸ்தானாதிபதி வீடியோ லிங்க்
    • பாதக ஸ்தான ராசிகள் பாத...
    தீமை செய்யும் கிரகங்கள் வீடியோ லிங்க்
    • பாதக ஸ்தான ராசிகள் பாத...
    ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்கள் மற்றும் கேள்விகளை
    WhatsApp +91 9487488112
    www.horoscience.com
    #tamilastrology #tamiljothidam #astrology #ஜாதகம் #learnastrologytamil #indianastrology #ஜோதிடம் #rasichart #astrologycourse #astrologytips

ความคิดเห็น • 89

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 7 หลายเดือนก่อน +3

    உங்கள் வீடியோவை பார்க்கும் போது வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு ஆறுதலாகவும் தைரியமாகவும் உள்ளது நீங்கள் இந்த துறையில் வளர்ச்சி அடைய நான் பழனி மலை முருகனை வேண்டிக் கொள்கிறேன்

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 7 หลายเดือนก่อน +1

    உங்கள் பதிவு மிகவும் அருமையாக எளிமையான முறையில் தெரிந்து கொள்ள முடிகிறது நீங்கள் இந்த துறையில் மேலும் வளர்ச்சி அடைய நான் பழனி மலை முருகனை வேண்டிக்கொள்ளுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @meenashankaran8418
    @meenashankaran8418 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் நல்ல தெளிவாக புரிகிறது

    • @horoscience
      @horoscience  5 หลายเดือนก่อน

      நன்றிங்க ஐயா 🙏

  • @malir3441
    @malir3441 7 หลายเดือนก่อน +2

    உங்களின் ஒவ்வொரு பதிவும் மிக மிக அருமை....

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      நன்றிங்க ஐயா 🙏

  • @paneer02
    @paneer02 8 หลายเดือนก่อน +1

    இப்போ தான் முதல் முறை வீடியோ பாக்குறேன் யார் சாமி நீங்க சூப்பர்🎉❤ எல்லோரும் பணம் வாங்கி கிட்டு சொல்லி தருவாங்க ஆனால் நீங்க வேர லெவல்🎉❤

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      நன்றிங்க....

  • @arularul1076
    @arularul1076 9 หลายเดือนก่อน +1

    Vazhthukal...

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 9 หลายเดือนก่อน +3

    Super. Nice explanation video sir

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      Thank you...

  • @Newdelhimangalyam
    @Newdelhimangalyam 9 หลายเดือนก่อน +6

    ஜாதகரின் யோகாதி பதி... பாதகாதிபதி மற்றும் மாராகாதி பதியாகவும் இருக்கமாட்டார்... உதாரணம்.. ரிஷபராசிக்கு முழு யோகாதிபதி சனி... எப்போதும் பாதகங்களை செய்யமாட்டார்

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน +2

      தங்களுடய அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றிங்க ஐயா...

  • @velmuruganvellingiri3506
    @velmuruganvellingiri3506 8 หลายเดือนก่อน +1

    Arumai

  • @balajin58
    @balajin58 9 หลายเดือนก่อน +1

    Super explanation Mr.Karthick Rajendran.
    Keep it up

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      Okay.... Thanks.... 🙏

  • @nsneelakantan4250
    @nsneelakantan4250 8 หลายเดือนก่อน +1

    Your explanation of horoscope is very good and easy to understand. As per the book " Astrology for beginners" by B.V .Raman, the lords of 3rd, 6th & 11th house are malefics . What is your opinion?

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      Thank you 🙏👍...
      And yes Lagna malefics which are also called as functional malefics...
      But at the same time when viewed as upachaya sthanas 3,6,11 including 10, they are powerful positions than Kendra and kona which is needed for this yuga dharma(aharma in 3 legs, dharma in 1 leg...) Kali age...As malefics are so powerful in the present age and gives progress and survival of life in one way or other...இன்பமும் துன்பமும் கலந்தே தான் எல்லோருக்கும் வரும் அதுவே யதார்த்தம்....Only the degree of variation differs from person to person as per the deeds done and merits gained in past, past lives, ancestral line of good deeds and merits and accordingly the planetary configuration in one's horoscope.....
      Thank you 🙏

  • @RajaSekar-tz4px
    @RajaSekar-tz4px 9 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா🎉🎉

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      நன்றி ஐயா...

  • @kesavanv.l267
    @kesavanv.l267 9 หลายเดือนก่อน +1

    Super

  • @jagan4877
    @jagan4877 8 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம் சார். தனுசு லக்னத்திற்கு 6ல் சுக்கரன் மற்றும் சூரியன் இருப்பது Positive or negative. Now Rahu dhasa, Sukran bhukthi started sir. Rahu in lagnam sir.

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      ஜாதகத்தை அலசி பார்த்தல் தான் தெரியும் ஐயா... எல்லா கிரகங்களும் சேர்ந்து தான் இயங்கும்... நின்ற நட்சத்திரம் நட்சத்திராதிபதி நிலை பார்க்கும் கிரகங்கள்... ஜோதிட ஆலோசனை பெற kindly WhatsApp details to 9487488112

  • @s.alwarappan9032
    @s.alwarappan9032 9 หลายเดือนก่อน +1

    வணக்கம்.
    நன்றி

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      நன்றி...

  • @staredutain
    @staredutain 9 หลายเดือนก่อน +1

    Excellent .

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      Thank you...

  • @kaleshaj1081
    @kaleshaj1081 9 หลายเดือนก่อน +1

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @AA-qn6ld
    @AA-qn6ld 9 หลายเดือนก่อน +1

    super 👍

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      Thank you 👍

  • @baskarand7601
    @baskarand7601 9 หลายเดือนก่อน +1

    அருமை.ரிஷபம் லக்னம் பாதகாதிபதி சனி பகவான் மூன்றில் இருந்து தசை நடத்தினால் எப்படி இருக்கும்.ரிஷபம் லக்னத்தில் குரு இருந்து தசை நடந்து வருகிறது. தற்போது சனி புத்தி ஒரு விபத்தில் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் வலது கை உடைந்து பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்து உள்ளேன்.உடலில் ஏதாவது நோய் இருந்து கொண்டே இருக்கிறது.சனி தசையை நினைத்து பயமாக இருக்கிறது.

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      முழு ஜாதகத்தையும் பார்க்க வேண்டும்... எல்லா கிரகங்களின் கூட்டு பலனே நடக்கும் மற்ற கிரக நிலைகளை அனுசரித்து தான் பலன் சொல்ல இயலும்...
      ஜோதிட ஆலோசனை பெற WhatsApp 9487488112

  • @saimaya7625
    @saimaya7625 9 หลายเดือนก่อน

    I've subscribed, rishabham and laknam kadakam, plz show my details like this🙏🏻🙏🏻🙏🏻

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      In future...for consultation kindly WhatsApp birth details to 9487488112

  • @tamilgamer7388
    @tamilgamer7388 8 หลายเดือนก่อน +1

    துலாம் லக்னம் லக்னாதிபதி சுக்ரன் 8 ஆம் அதிபதி ஆகிரர் எனில் என்ன பலன் ஐயா

  • @MohanKumar-kq9rr
    @MohanKumar-kq9rr 9 หลายเดือนก่อน +1

    🎉

  • @nithirithi523
    @nithirithi523 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @nirmalkumar59
    @nirmalkumar59 8 หลายเดือนก่อน

    Is Jupiter Benefic or Malefic for Mithuna Lagnam??? Coz in this video u said that mainly the planets ruling 1st, 4th, 7th & 10th houses are benefics, whereas 6th, 8th & 12th House Rulers are Malefics. However, for Mithuna Lagna, Pathakathipathi & Benefic both applies for Jupiter, 7th House Ruler. So need to follow which one??? Same goes for Venus, Rule both 5th & 12th house, Benefic & malefic. Hope u can answer. Thanks

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      For mithuna lagna natural benefic Jupiter is a functional malefic due to lagna lord Mercury inimical to guru....if aspected, conjunct or associated with any other lagna benefics it may give mixed results...
      Whereas venus is not inimical to lagna lord Hence will bestow both the effects of 5th and 12th mixed...
      Thank you...
      For consultation of horoscope kindly WhatsApp 9487488112

  • @prakashkumaresan2461
    @prakashkumaresan2461 9 หลายเดือนก่อน

    Vanakam sir... My son is Dhanusu lagna. He has rahu & jupiter combined in 5th house with 18 degree. Ragu dasa eppadi irukum?

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      Kindly WhatsApp for consultation 9487488112

  • @vishnuvishnu8001
    @vishnuvishnu8001 9 หลายเดือนก่อน +1

    Iam Taurus ascendant my 8th lord Jupiter in 1st house and venus in 11th house how is my Jupiter dasha

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      Lagna lord Venus in 11th house and 11th lord Jupiter in 1st house of Lagna in mutual exchange causing parivatana yoga...So it will be good....

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari8744 9 หลายเดือนก่อน +1

    🙏🏽🙏🏽🙏🏽

  • @kamarajguru8204
    @kamarajguru8204 8 หลายเดือนก่อน

    Ok

  • @manohara3060
    @manohara3060 8 หลายเดือนก่อน

    சிம்ம லக்னம் மகர ராசி குரு திசை சூரியன் அந்தரம் . குரு 11இல் சுகுர்னுடன். சூறியன்னுமும் சனியும் 12இல் . இப்போ 5ம் இடம் வேலை செய்யுமா அல்லது 8 ஆம் இடம் வேலை செய்யுமா?

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      ஜோதிட ஆலோசனை பெற kindly WhatsApp 9487488112

  • @parameswariravi4719
    @parameswariravi4719 9 หลายเดือนก่อน

    ஐய்யா உபய மிதுனத்துக்கு குரு 2 வீட்டுல (வ)அந்த வீட்டில் சூரியன் செவ்வா7 ல இருக்கு இதை எப்படி கணக்குல எடுத்துக்க புதன் அதிபதி6 மறைவு தெளிவா சொல்லுங்க ஐய்யா நன்றி

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      சந்திரன் எங்கு உள்ளார்...

  • @user-cp4lx1xh5t
    @user-cp4lx1xh5t 9 หลายเดือนก่อน

    Midhuna lagnam dhanush rasi 8il guru 10il saniketu parivarthanai guru thasai epdi irukkum

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      ஜோதிட‌ ஆலோசனை பெற வாட்ஸ்அப் 9487488112

  • @SureshS-ek5pr
    @SureshS-ek5pr 9 หลายเดือนก่อน

    Super, குடும்பத்தில் எனக்கும் மனைவிக்கும் சண்டை பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது.... பரிகாரம் கூறுங்கள். பிறந்த தேதி நேரம்..24-02-1985. நேரம்11.52am.. S. சுரேஷ், ஈரோடு....

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      Kindly WhatsApp for horoscope consultation 9487488112

    • @Suresh-530
      @Suresh-530 9 หลายเดือนก่อน

      லக்னத்திற்கு 7 இல் சனி இருக்கும் பட்சத்தில் திருமண வாழ்க்கை சரியாக அமையாது என்று கூறுகிறார்கள் ... இது உங்கள் வாழ்க்கையில் எந்த திசா புக்தி காலங்களிலும் இருந்து இருக்கிறது என்று கூற முடியுமா தோழா... என் ஜாதகத்திலும் 7 இல் சனி காதல் தோல்வி ... மேஷம் ராசி விருட்சக லக்னம்

    • @Suresh-530
      @Suresh-530 9 หลายเดือนก่อน

      ​@@horoscience இதற்கு விளக்கம் அளிக்க முடியுமா sir

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน +1

      சனி பகவான் ஒருவரை வைத்து சொல்ல இயலாது...7ல் சனி திகபலம் பெரும்... வேறு கிரகங்களும் காரணமாக இருக்கலாம்... சூ+சுக் இணைவு...சுக் கெட்டிருந்தால்...7ஆம் அதிபதியும் கெடாமல் இருக்க வேண்டும்....

    • @Suresh-530
      @Suresh-530 9 หลายเดือนก่อน

      ​@@horoscience விளக்கம் அளித்ததற்கு அன்பு கலந்த நன்றி ஐயா

  • @SKfamily19
    @SKfamily19 7 หลายเดือนก่อน

    Sir , oru velai 6th house lord, vakram petru, suba sthanathil, say 2nd house il amarthal, keduthal kuraiyuma? Bcas already avar retrograde aagi vittare...
    For tarus ascendent , venus retrograde placed in 2nd house.. 6th house kaana keduthal irrukathu thaane? But lagnathipathiyaagavum nanmai irrukathu thaane?

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน +2

      6th house or 6th lord denotes employment too...getting employed in a concern(in past time it was adimai thozhlil) so 6th house was considered bad in all aspects in puranic times due to diseases and enemies(shatru war) or for ex., until 100 years before... Now 6th house is debts , insurance, investment in speculation, like share market, mutual funds, crypto sector, court cases....
      all these areas will be effected if the result is like you say so....
      Malefic planets and banefic planets should be balanced somehow to enjoy the fruits of current Kali Yuga... Malefic effects will more than benefic effects always.....subha graha like sukra getting retrograde will lose its power to some extent and would work differently...it may spoil something related to its bhava either lagna self, thinking nature, injuries to head or disease or debts to the native due to 6th lord...2 nd house is not subha sthana....

    • @SKfamily19
      @SKfamily19 7 หลายเดือนก่อน

      @@horoscience ok sir. Thanks for your response. I thought 2nd is subha sthana.. unga videos ellaam paartha puriyum nu neneikuren..

  • @prakasht8123
    @prakasht8123 9 หลายเดือนก่อน

    Vakram enral yanna Ser

  • @astrobaranibalan3850
    @astrobaranibalan3850 9 หลายเดือนก่อน

    இன்று ராசிப்படி எந்த கிரகம் வலுவாக இருக்கிறது என்று கூற முடியுமா

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      தினமும் கிரக சஞ்சாரம் நடந்து கொண்டே இருக்கிறது... எந்த கிரகம் வலுவாக இருக்கிறது என்பதற்கு உங்களிடம் ஜாதகம் கணிக்கும் மென்பொருள் இருந்தால் "சட்பலம்" Shadbala என்ற அட்டவனையை பார்க்கவும்...

  • @girijasankaran3049
    @girijasankaran3049 8 หลายเดือนก่อน

    Sir my d.o.b சித்திரை மாதம்
    12 தேதி ராசி லக்னம் கூறுங்கள் ஐயா

    • @girijasankaran3049
      @girijasankaran3049 8 หลายเดือนก่อน

      சித்திரை மாதம் 12ம் தேதி 1985 ராசி, லக்னம் கூறுங்கள் ஐயா

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @chitrak982
    @chitrak982 7 หลายเดือนก่อน

    for Thula lagna , lagnathipathi and adhtamathipathi are same . Appo sukran , 8 la or 6 la or 12 la maraiyalama

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน +1

      For sukran 8th and 12th are not considered hidden...And for thula lagna 12th place. Neecham so no...6th place uccha sthana is also no because lagnathipathi in 6th not good...8 ok...
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation kindly Whatsapp 9487488112
      நன்றிங்க..

    • @chitrak982
      @chitrak982 7 หลายเดือนก่อน

      @@horoscience how much consultation fee

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      Kindly WhatsApp 🙏

    • @chitrak982
      @chitrak982 7 หลายเดือนก่อน

      @@horoscience ok

  • @anand.a9815
    @anand.a9815 8 หลายเดือนก่อน

    ஜாதகத்தில் மிதுன lagnathil குரு சூரியன் புதன் இருந்தால் பலன் என்ன

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      சொன்னால் பொது பலன் தான்....உங்கள் ஜாதகப்படி மற்ற கிரக பார்வை நின்ற நட்சத்திரம் நவாம்ச நிலை நடக்கும் திசை புத்தி போன்ற பல்வேறு விடயங்களை பொருத்து பலன் மாறுபடும்....
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @ManiKandan-gi4me
    @ManiKandan-gi4me 9 หลายเดือนก่อน

    3ஆம் வீட்டில் லக்னாதிபதி இரு ந்தால் பாதகமா sir?

    • @horoscience
      @horoscience  9 หลายเดือนก่อน

      இல்லை...

  • @AdventureArchives97
    @AdventureArchives97 8 หลายเดือนก่อน

    9il guru nindral bhaguasthanam dhaane

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      சர் ஸ்திர உபய லக்னங்களை பொருத்து பாதக ஸ்தானம் மாறும்...
      th-cam.com/video/yeLwZAOeSeE/w-d-xo.htmlsi=ba-SUbY3sfemSgcv

  • @Tamilwintube
    @Tamilwintube 9 หลายเดือนก่อน +1

    😂❤❤

  • @boppanahemant5643
    @boppanahemant5643 8 หลายเดือนก่อน

    your Wup no what

    • @horoscience
      @horoscience  8 หลายเดือนก่อน

      Kindly WhatsApp 9487488112

  • @balajib1570
    @balajib1570 9 หลายเดือนก่อน +1

    Super