ஜோதிட சித்தர் நெல்லை க வசந்தன் ஐயா அவிநாசி மாநாட்டில் பேசிய கடைசி வீடியோ | TAMIL | ONLINE ASTRO TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 190

  • @crafts4fans421
    @crafts4fans421 ปีที่แล้ว +17

    ஐயாவின் ஜோதிட விளக்கத்தை
    இன்று தான் பார்த்து பிரமித்து
    விட்டேன்.ஐயாவைப் போன்ற நல்ல
    அறிவாளியாள ஜோதிடரை இழந்தது நம் தமிழ்நாட்டிற்கி பெரிய இழப்பு.
    ஓம் சாந்தி.

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 3 ปีที่แล้ว +116

    இவருடைய மறைவிற்குப் பிறகுதான் இவரைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.ஏன் நடிகர் ராஜேஷ் அவர்களே இதுவரை இவரை சந்தித்து உரையாடவில்லை என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது.அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வணங்குவோம்.

    • @HighlifeC
      @HighlifeC 2 ปีที่แล้ว +1

      I also thought same

    • @sramesh5354
      @sramesh5354 2 ปีที่แล้ว

      மிகவும் வருத்தத்திற்குரியது

    • @JayanthiGanesan-f7j
      @JayanthiGanesan-f7j ปีที่แล้ว

      😢

    • @rskd29
      @rskd29 ปีที่แล้ว +1

      Adu avarudaya karma

    • @AxaanDeep
      @AxaanDeep 7 หลายเดือนก่อน

      நடிகர் ராஜேஷ் ஒன்னும் பெரிய அறிவாளி அல்ல... just நடிகன் தான் இன்றுவரை... வசந்தன் சார் பற்றி முழுமையாக அறிந்த நபர்கள் யாருமே இல்லை. சிவதாசன் மற்றும் வசந்தம் சார் அவர்களின் இழப்பு ஜோதிட துறைகே மிக பெரிய இழப்பு.

  • @MrSairavibala
    @MrSairavibala 3 ปีที่แล้ว +49

    கண்ணீர் அஞ்சலி, ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan 3 ปีที่แล้ว +36

    அருமையான விளக்கம் அய்யா வசந்தன் அவர்கள் தந்தது. உண்மையில் அவரின் மறைவு ஜோதிட உலகுக்கு ஒரு பெரிய இழப்பு தான். 🙏💐 ஓம் சாந்தி.💐🙏

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 2 ปีที่แล้ว +8

    திரு.நெல்லை வசந்தன் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்து கொள்கிறேன்... இவரைப் பற்றி தற்போது தான் தெரிந்து கொண்டேன் 🎉

  • @balamanickam6609
    @balamanickam6609 3 ปีที่แล้ว +12

    ஒரு மனிதனுடைய பெயர் கிரகங்கள் தான் தீர்மானிக்கின்றன என்பதற்கு மிகச்சிறந்த அத்தாட்சியாக விளக்கம் இருக்கிறது அற்புதம் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் இறைவனிடம்

    • @rskd29
      @rskd29 ปีที่แล้ว

      Super bro.....semaya sonniga, yen Peru RAJESWARI appo yenda girahama irukum?

  • @mr.bpgaming3377
    @mr.bpgaming3377 3 ปีที่แล้ว +59

    என்னை போன்ற பல ஆயிரம் ஜோதிடர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய மகான் ஸ்ரீ நெல்லையப்பர் அவர்கள்.

    • @kpsasikumar6767
      @kpsasikumar6767 2 ปีที่แล้ว

      Sir please share your contact number

  • @rajamsuresh8219
    @rajamsuresh8219 3 ปีที่แล้ว +30

    மிகுந்த வருத்தம் தரும் செய்தி. அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 3 ปีที่แล้ว +21

    கண்ணீர் அஞ்சலிகள்😭😭ஜோதிட மேதை அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்🙏🙏

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 3 ปีที่แล้ว +3

    மிக அருமை. பிரமிப்பாக உள்ளது. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி

  • @jagadeeshwaranalagar8614
    @jagadeeshwaranalagar8614 3 ปีที่แล้ว +19

    ஐயாவின் ஆத்மா சாந்தி அடையட்டும். 💐💐💐

  • @narayanraja7802
    @narayanraja7802 3 ปีที่แล้ว +19

    ஜோதிட சித்தர் இறைவனிடம் அடைக்கலம் புகுந்து விட்டார் என்பதறிந்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..

  • @csubbiah1055
    @csubbiah1055 3 ปีที่แล้ว +11

    6.16 ... ல் கொடுத்த அறிவிப்பு. ஐயா உண்மையாகிவிட்டதே. பொன்னுடம்பு நீங்கினாலும் புகலுடம்புடன் வாழ்ந்துகொண்டு உள்ளீர்கள் ஐயா .தாயே காந்திமதி அம்மா இளைப்பாறுதல் தரவேண்டும்.

  • @Seekfind
    @Seekfind 3 ปีที่แล้ว +8

    GENIUS...my heartfelt prayers for the divine soul.

  • @harishsudharsanam1493
    @harishsudharsanam1493 10 หลายเดือนก่อน +1

    Hi..
    Am also seeing the video today
    In my horoscope sani is in outer space.. my is hari he called my name in between.. he is like gods particle...

  • @dneelakandanlotus869
    @dneelakandanlotus869 3 ปีที่แล้ว +12

    ஐயாவின் கணிப்புகள் அருமை..🙏🙏🙏💐💐💐

  • @santhinatarajan8499
    @santhinatarajan8499 3 ปีที่แล้ว +23

    என்ன ஒரு ஜோதிட ஞானம் நினைக்கவே வியப்பாக உள்ளது இப்படிப்பட்ட மாமேதை மறைந்து விட்டாரே 😭😭😭😭

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +2

      நாம் கொடுத்து வைத்தது அவ்வளவே

    • @ManiKandan-yx5oj
      @ManiKandan-yx5oj 2 ปีที่แล้ว

      😢😢

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 3 ปีที่แล้ว +10

    ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 ปีที่แล้ว +2

    அவரின் ஆன்மா துணை புரியட்டும் நமக்கெல்லாம்

  • @sguru6029
    @sguru6029 3 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா நன்றி தாங்கள் ஆத்மா எங்களை வழி நடத்தும்

  • @yuvarajkarthi1187
    @yuvarajkarthi1187 3 ปีที่แล้ว +8

    உங்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்திக்கின்றேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.inbarajnadar2495
    @s.inbarajnadar2495 3 ปีที่แล้ว +4

    அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன். ஓம் சாந்தி ஓம்.

  • @lalithambigai8003
    @lalithambigai8003 3 ปีที่แล้ว +2

    ஐயா ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @arivalaghant7378
    @arivalaghant7378 3 ปีที่แล้ว +4

    ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்கி வேண்டி

  • @ulaganathanp2957
    @ulaganathanp2957 ปีที่แล้ว +3

    தெய்வ இரகசியம் அறிந்த ஒருவரை இறைவன் பல நாட்கள் இங்கு விட்டு வைக்க மாட்டார் போலும்.

  • @g.sakthivel5033
    @g.sakthivel5033 2 ปีที่แล้ว +3

    மனிதருள் மாணிக்கமாக திகழ்ந்த ஜோதிடமாமேதை ஐயா அவர்களை போற்றி வணங்குகிறேன்.

  • @lathar7183
    @lathar7183 3 ปีที่แล้ว +4

    இவர்மட்டுமல்ல பிரபலங்களின் புகழ் அவர்களின் மறைவிற்கு பிறகுதான் தெரியவரும்...

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 3 ปีที่แล้ว +3

    அன்னாரது ஆத்மா சாந்தி அடையவும், அவரது குடும்பத்தார் மனம் நிம்மதி பெறவும் வேண்டுகிறேன்.

  • @anbu6893
    @anbu6893 3 ปีที่แล้ว +20

    ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.. ஓம் சாந்தி.. ஓம் சாந்தி.. ஓம் சாந்தி..

    • @pleasant4763
      @pleasant4763 3 ปีที่แล้ว +1

      ஓம் சாந்தி... ஓம் சாந்தி...

    • @SudhaSudha-mc4db
      @SudhaSudha-mc4db 2 ปีที่แล้ว

      A QA

    • @jayalakshmic3295
      @jayalakshmic3295 ปีที่แล้ว

      அவர் epo death anaru enakku ipo dhan evara pathi pakkuran videos..

  • @srinivasangeetha6152
    @srinivasangeetha6152 3 ปีที่แล้ว +15

    இப்படி பட்ட மாமேதை இறைவனடி சேர்ந்தார் என்பதை கேட்டு மனது மிகவும் வருத்தம் அடைகிறது,

  • @ramamoorthyramu9532
    @ramamoorthyramu9532 3 ปีที่แล้ว +3

    ஐயா ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

  • @Kongumathesh
    @Kongumathesh 3 ปีที่แล้ว +5

    அய்யாவின் ஆன்மா சாந்தி கொள்ளட்டும்🙏

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 3 ปีที่แล้ว +3

    இன்று 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி வியாழக்கிழமை வழக்கம்போல யு டியூப் காணொளிகளை பார்த்தேன் இந்த மாபெரும் ஜோதிடரை கண்ணால் கண்டது என் வாழ்க்கையில் மிகப் பெரிய பாக்கியம் ........அவருடைய காணொளிகளை பார்க்கும் பொழுது நேரம் போவதே தெரியவில்லை ........இந்த மாபெரும் மகானை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை மிகவும் அதிகமாக ஏற்பட்டுவிட்டது .......இறைவன் சித்தம் இருந்தால் அந்த ஜோதிட சித்தரை சந்திக்கும் பாக்கியம் எமக்கு கிட்டும்............

  • @premalatha9945
    @premalatha9945 2 ปีที่แล้ว +2

    அருமை ஐயா🙏🙏🙏

  • @subramaniamva8441
    @subramaniamva8441 ปีที่แล้ว +1

    உண்மை ஐயா, இதை பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கும் கேந்திரத்தில் சனி, ராகு கேது அச்சுக்கு வெளியில் சனி பகவான்.

  • @antondelsan7831
    @antondelsan7831 3 ปีที่แล้ว +3

    ஜயாவோட மறைவு எனக்கு மனவருத்தமா இருக்கு🙏🙏🙏

  • @rajarajeswarithamaraikanna4816
    @rajarajeswarithamaraikanna4816 3 ปีที่แล้ว +4

    வணங்குகிறோம்.

  • @jyothih8162
    @jyothih8162 3 ปีที่แล้ว +22

    நாம் ஒரு அருமையான நபரை இழந்துவிட்டோம். ஐயா எங்கிருந்தாலும் எல்லா ஜோதிடரையும் வாழ்த்துங்கள்.

    • @thilagamleela1730
      @thilagamleela1730 3 ปีที่แล้ว

      இவர் எப்படி இறந்தார்?,தயவு செய்து விளக்கவும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +1

      உங்கள் ஞானம் ஜோதிடர்களுக்கே பிச்சை

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 2 ปีที่แล้ว +5

    அபார ஞானம் 👏

  • @manokumar7004
    @manokumar7004 3 ปีที่แล้ว +5

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்...🙏🙏🙏

  • @mr.bpgaming3377
    @mr.bpgaming3377 3 ปีที่แล้ว +11

    ஐய்யனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு விட்டு இப்போது தான் வந்தேன்

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 ปีที่แล้ว +6

    ஆன்மா
    சாந்தியடையட்டும்

  • @babbloll5996
    @babbloll5996 2 ปีที่แล้ว +6

    ஐயா அவ்வளவு தெளிவா கேக்கறாரு... ஆனா என்னவோ அவர் கிரேக்க லத்தீன் மொழி ல பேசுற மாதிரியே ஒண்ணுமே புரியாத மாதிரியே நடிக்கிறாங்க பா !!!
    வேணும்னு வே ஐயாவை ஒவ்வொரு கேள்வியையும் திரும்ப திரும்ப கேக்க வைக்கறாங்க.. Sadists

  • @santhanakumar6032
    @santhanakumar6032 9 วันที่ผ่านมา

    அய்யா அருள் ஆசி கிடைக்க பெற்றேன் நன்றி

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  9 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @yogeeshwaran.s7707
    @yogeeshwaran.s7707 3 ปีที่แล้ว +5

    ஐயா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @bskravivarman
    @bskravivarman 3 ปีที่แล้ว +1

    You are like a God sir....!

  • @MrMagicsuraj
    @MrMagicsuraj 3 ปีที่แล้ว +26

    எப்பேர்ப்பட்ட ஞானம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @omagnibagavaa5941
    @omagnibagavaa5941 3 ปีที่แล้ว +6

    ஆழ்ந்த இரங்கல் 😭😭

  • @SVS369
    @SVS369 3 ปีที่แล้ว +1

    ஐயாவின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்

  • @gayatriram5402
    @gayatriram5402 3 ปีที่แล้ว

    Vasanth aiyavukku manamardha vanakkangal. Nallavargal viraivil iraivanai sendradaindhu vidugirargal. Om shanti🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SankaranGopinath
    @SankaranGopinath 3 หลายเดือนก่อน

    ஐயாவை நாங்கள் மிகவும் miss பண்ணுகின்றோம்.

  • @pleasant4763
    @pleasant4763 3 ปีที่แล้ว +2

    ஆழ்ந்த இரங்கல்...

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 3 ปีที่แล้ว +5

    ஆழ்ந்த இரங்கல் ஐயா 😭😭😭

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 2 ปีที่แล้ว

    Nandri Aiya☮️🔔🕉🔔🙏💐

  • @radhikaradhika2314
    @radhikaradhika2314 3 ปีที่แล้ว

    🤗👌 epati oru jothitari ethuvari nan parthu Ella evar elupu etu seiya mudiyathathu alntha eragal Aiya🙏🙏🙏💐

  • @sgm4141
    @sgm4141 3 ปีที่แล้ว +2

    ஆழ்ந்த இரங்கல்

  • @drivings7652
    @drivings7652 3 ปีที่แล้ว

    நன்றி 🙏

  • @DucatiNaveen
    @DucatiNaveen 3 ปีที่แล้ว +5

    ஆழ்ந்த இரங்கல் எமது குருவிற்கு

  • @sekumar123
    @sekumar123 3 ปีที่แล้ว +1

    Arumaiyana manithar. Very simple. Can't digest he is no more

  • @rajanachuthan5111
    @rajanachuthan5111 3 ปีที่แล้ว +6

    We lost a legend in Astrology. May his soul rest in peace.

  • @SG-CND
    @SG-CND 3 ปีที่แล้ว

    Thanks 🙏 🙏🙏🙏

  • @vellisamythangaraj4848
    @vellisamythangaraj4848 3 ปีที่แล้ว +2

    ஆழ்ந்த இறங்கள்

  • @kevinjameskumar2928
    @kevinjameskumar2928 3 ปีที่แล้ว +2

    ஐயா மாமேதையின் பிரிவு பெரும் இழப்பு. அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

  • @vathiride6997
    @vathiride6997 5 หลายเดือนก่อน +2

    மதிப்பிற்கூறிய நெல்லை வசந்தன் ஐயா போன்று
    சரியான வாக்கு சொல்றவங்க யாரும் இருக்காங்களா??? அப்படி யாரும் இருந்தால் தெரிய படுத்துங்கள் எனக்கு அது பெரும் உதிவியாக இருக்கும்

  • @tharun7150
    @tharun7150 3 ปีที่แล้ว +3

    Om shanthi🙏🙏🙏

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 ปีที่แล้ว

    வசந்தன் ஐயாவை வேண்டுகிறேன் உங்கள் ஆசியோடு நீங்கள் எழுதி வைத்த ஜாதகத்தை தெறிந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு உங்கள் அகாடமியில் பயில எனக்கு ஆசிர்வாதம் செய்யுங்கள். நான் இதை கற்று சேவையாக மக்களுக்கு செய்வேன்.

  • @harimeena8320
    @harimeena8320 2 ปีที่แล้ว

    வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்

  • @Kedmd
    @Kedmd 3 ปีที่แล้ว +1

    Arivu jeevi Ayyaa athmadanthi adaya eraiarul kittatum

  • @vengadeshvengadesh1056
    @vengadeshvengadesh1056 2 ปีที่แล้ว +4

    இந்த மாதிரி ஜோசியர் என் வாழ்க்கையில பாக்க முடியாம போச்சு

  • @baskarans8782
    @baskarans8782 2 ปีที่แล้ว +1

    தேசிய மக்கள் பாதுகாப்பு கழகம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @sivaramans8196
    @sivaramans8196 6 หลายเดือนก่อน

    மனிதனாக பிறந்த மகான் ...சிவ...சிவ

  • @SG-CND
    @SG-CND 3 ปีที่แล้ว

    Please tell us what kind of service or offering that we need to do in Kaashi🙏🙏🙏🙏
    Saturn in 7th house & Simma Lagnam. Thanks in advance 🙏🙏🙏🙏🙏🙏

  • @nagendhiran2045
    @nagendhiran2045 3 ปีที่แล้ว +23

    குழந்தை போன்றவர். கண்கள் கலங்கி விட்டது

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 3 ปีที่แล้ว +2

    ஓம் சாந்தி

  • @sakthiprasanna132
    @sakthiprasanna132 3 ปีที่แล้ว +3

    Are there any good astrologers who can do accurate prediction as similar to Vasanthan ayya. I m looking for a good astrologer

    • @kalamanickam5660
      @kalamanickam5660 3 ปีที่แล้ว +1

      I am also waiting for someone to give a feedback on the same. If you get a answer pls share

    • @shanmuga1958
      @shanmuga1958 2 ปีที่แล้ว

      Vasanthan Ayyavin manaivi Meena Vasanthan NKV System therindhu ullaarkal. Ayyavin mobile numberil thodarbu kollavum.

    • @RRR077-b7l
      @RRR077-b7l 2 ปีที่แล้ว

      Vasanthan ayya wife knows NKV system. Same knowledge like ayya 🙏🏻

  • @trgtrg7776
    @trgtrg7776 3 ปีที่แล้ว

    Just now I seen the depth of astro knowledge it is great loss to everyone. May soul get rest in heaven peace

  • @vaidi865
    @vaidi865 3 ปีที่แล้ว +2

    Rest in peace. I know him personally..nice man.

  • @MdAbdullah-oe7yj
    @MdAbdullah-oe7yj 3 ปีที่แล้ว

    Good

  • @banumathichandrasekaran3136
    @banumathichandrasekaran3136 3 ปีที่แล้ว +2

    MIGAVUM NALLA MA METHAI. YEN BAGYAM EVAR ARUGANAIYIL IRUNTHU 11 VATHU AGILA INTHIYA JOTHIDAR MANATIL IYAVIN SORPOZHIVAI KEKUM BAGYAMUM AVAR YENNAI GOWRAVITHU YENAKKU AVAR KAIGALAL SALVAI PORTHIYATHIYUM YEN VAZHNALIL MARAKKA MUDIYATHU. MIGAVUM NALLA MANITHAR. AVAR ANMA SANTHI ADAIYA PRATHIKIROM 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devarajand7082
    @devarajand7082 3 ปีที่แล้ว

    மாமேதை ஜோதிடர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
    அன்னாரின் மரணத்தைப் பற்றி முன்னமேயே மற்றவர்களிடம் பகிர்ந்துள்ளார்களா?

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 3 ปีที่แล้ว

    Ayyavota video ippathan parkren.

  • @nehrunehru1177
    @nehrunehru1177 3 ปีที่แล้ว

    Super

  • @gururajanv3794
    @gururajanv3794 3 ปีที่แล้ว +2

    கடந்த ஐந்து நாட்களாக தெடர்ந்து ஐயாவின் காணொளியை பார்த்து வருகிறேன்.இதை விடுத்து வெறு காணொளியை பார்க்க வில்லை.

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு அழுகை அழுகையை வருது முடியல இன்று தூக்கம் வருமான்னு தெரியல

  • @arumugamraju1921
    @arumugamraju1921 3 หลายเดือนก่อน

    சிவாயநய

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  3 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻

  • @shyamala9365
    @shyamala9365 3 ปีที่แล้ว +4

    ஐயா! மிகவும் மனது வலிக்கிறது🙏🙏🙏

  • @pboopathy1987
    @pboopathy1987 8 หลายเดือนก่อน +1

    ரியல் ஜீனியஸ்

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 7 หลายเดือนก่อน +1

    இப்படி பட்ட ஜோதிட மேதை பேசும்போது சற்று அமைதியாக இருக்க வேண்டாமா அப்போதுதான் வசந்தன் ஐயாவிற்கு சரியாக கேட்கும் வந்தவர்கள் அமைதியாக இருக்க வேண்டாமா

  • @gsm4903
    @gsm4903 3 ปีที่แล้ว +1

    இதை ஏற்றுக்கொள் முடியாத அளவுக்கு மேல் உள்ள நிலையில் தான் இருக்கிறது

  • @masterpapercrafting7700
    @masterpapercrafting7700 3 ปีที่แล้ว +1

    Om shanthi

  • @ramalingamgovindarajan3001
    @ramalingamgovindarajan3001 3 ปีที่แล้ว

    Sincere condolences

  • @arrowart3d499
    @arrowart3d499 3 ปีที่แล้ว

    Yes magan .

  • @simburasvanth3129
    @simburasvanth3129 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @kamalamparameswaran6900
    @kamalamparameswaran6900 3 ปีที่แล้ว

    Om Shanthi

  • @Saipavan2010
    @Saipavan2010 3 ปีที่แล้ว +5

    May his soul rest in peace 😌

    • @bharathmano7053
      @bharathmano7053 3 ปีที่แล้ว

      ஹிந்துக்கள் RIP என்று சொல்வது மிக பெரும் அபத்தம். நமது ஆன்மா இறைவனடி சேர்ந்து விடும். அரபி மற்றும் வாடிகன் அடிமைகளின் ஆன்மா தான் அந்த ஜட்ஜ்மென்ட் டே வரை இங்கே தான் அழுகி நாறி கிடக்க வேண்டும். அதை தான் RIP என்று சொல்கிறார்கள்.

  • @meyyammaiimuthiah2029
    @meyyammaiimuthiah2029 3 ปีที่แล้ว +1

    Nalla atthmaa rip😔😭

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 ปีที่แล้ว

    Rest in Eternal peace sir 🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @kamalhasan6913
    @kamalhasan6913 3 หลายเดือนก่อน

    எனக்கு இவர் ஒரு மாகன்

  • @Sankarasss555
    @Sankarasss555 ปีที่แล้ว

    ❤❤❤

  • @mrbeanfun3940
    @mrbeanfun3940 3 ปีที่แล้ว +1

    Om shanthi om.