அன்பானவர்களை இழந்தவர்களுக்கு தான் இந்த வலி புரியும்... 24 நாட்களுக்கு முன்பு என் அப்பாவை இழந்து விட்டேன்.. என் அப்பா நன்றாக ஆர்மோனியம் வாசிப்பவர்..miss you so so much appa ..we couldn't accept still that you are no more
Video full ah paarunga avanga eranthathu srilanka la .. yuvan and vp thaa srilanka la ella formalities um mudichu kooti vanthurukkanga....chennai to theni avanga ambulance laye poganum nu illayeee.... Avanga thaniya car r flight la munnadiye anga poi ella arrangements um pannirukalam
My mom died the next day Jan 27' 2024. Idk when we were shocked about bavatharani's death we lost our mom. So that song is like my mom singing to us. My mom died due to liver cirrhosis.
பவதாரிணியின் குயில் போல பாட்டு மட்டும் அல்ல, மெர்குரி பூவே, ஈர நிலா, தவிக்கிறேன், எதோ ஒன்னு நினைச்சிருந்தேன், ஒளியிலே தெரிவது, இது சங்கீத திருநாளோ... இவை யாவும் நான் தினமும் தவராமல் கேட்கும் பாடல்கள். வீணையை மீட்டுவது போன்ற குரல் வளம் அவருக்கு, நாளெல்லாம் கேட்டாலும் திகட்டாத தேன் சொட்டும் இனிமை. இன்னும் உன் இழப்பை ஏற்க முடியல மா... மான் போன்ற உன் மருண்ட விழிகள் நிறந்தரமாக மூடி விட்டதே...
Bgm fir goat was amazing the whole music and bgm for the whole movie was excellent and mind blowing… hats of to Yuvan which is anyway expected from Yvan ❤❤❤❤ no surprise there as Yuvan is awesome!!!!
Chinna chinna kangal -Best song of goat ! Such an unfortunate loss of such a unique talent .my Most favourite song of Bhavatharini man to me is "oliyile " from azhagi.
இருக்கும் போது கூட இருந்து அன்பு காட்டி ஆறுதல் சொல்லி இருந்தால் பவா ஆத்மா இன்னும் இருந்திருக்கும்! எல்லாம் முடிந்த பிறகு வழக்கம் போல கதை சொல்வது சரியல்ல!??
What Ms Bavadharani feel Unconfortable & Uneasy in Sri Lanka's Appallo(LANKA) Hospital..??? 🤔🤔🤔 Please tell those things publically..... please tell....
KG cinemas coimbatore, near railway station.... 9:15 am show 1 ticket available ( seat at Balcony )INOX prozone mall Coimbatore, near Ganapathy .... 10:25 am show 1 ticket available ( seat at B row )
என்னுடைய மிகப் பெரிய மரியாதை தங்களுக்கு - அண்ணன் தங்கை , தம்பி , பெரியப்பா என்று அனைத்து சொந்த பந்தங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு 🙏🏼🙏🏼🙏🏼
Yes! ❣️❣️❣️💙🙏💙
யாருக்கெல்லாம் பவதாரணி பாடிய மயில் போல பாடல் ரொம்ப பிடிக்கும் விரும்பி கேட்பீர்கள் அடிக்கடி 😢❤💖💯👌
அழகி படத்தில் வரும் ஒளியிலே தெரிவது தேவதையா பவதாரணி குரல் வரும் பாடல் அருமையாக இருக்கும்.
ஒளியிலே தெரிவது தேவதையா தினமும் நான் கேட்பேன்
Still goosebumps while the song oliyile and mail pola😢❤❤❤
Aathadi aathadi is my fav of bavatharini
Yedho unna nenachirundhen from solla marandha kadhai ❤❤❤
அன்பானவர்களை இழந்தவர்களுக்கு தான் இந்த வலி புரியும்... 24 நாட்களுக்கு முன்பு என் அப்பாவை இழந்து விட்டேன்.. என் அப்பா நன்றாக ஆர்மோனியம் வாசிப்பவர்..miss you so so much appa ..we couldn't accept still that you are no more
Opening ல வாலி,SPB,பவதாரிணி போன்றவர்களை நினைவு கூர்ந்து போட்டது superb!🎉
Captain Vijaykanth ayya va paathadhu pokkisham thank you VP anna
1:37 start
thanks bro
Tnx bro 🙌
Thx vro
Thnx vro❤
சகோதரி பாதரணி குரல் இன்ப தேன் வந்து பாயும் நதிக்கரை தான் எத்தனை அடிமைகள் குரலுக்கு நன்றி அவர் குரலை எங்களுக்கு மீண்டும் தந்ததற்கு
We also missing bavatharani😢
அயோத்தி படம் ஒத்து போகும் பார்க்காதவர்கள் பார்க்கவும் miss you bavadharani sister ❤❤
Nan parthen same i felt why people celebrate this movie nu😢
புரியில bro
10:30 VP spitting the truth
👍🤍
Avaru enga thuppunaru ....
@@pravinkumar199 un moonjilatha
தமிழ் சினிமாவில் அண்ணன் தம்பி பாசத்திற்க்கு சிறந்த எடுத்து கட்டு நீங்கள் தான் VP
தமிழ் சினிமா துறையில்
அவர்கள் இறந்த பொழுது சென்னையில் இருந்து தேனிக்கு எடுத்துச் சென்ற பொழுது உடன் பிறந்தவர்கள் ஒருவர் கூட செல்லவில்லை
Video full ah paarunga avanga eranthathu srilanka la .. yuvan and vp thaa srilanka la ella formalities um mudichu kooti vanthurukkanga....chennai to theni avanga ambulance laye poganum nu illayeee.... Avanga thaniya car r flight la munnadiye anga poi ella arrangements um pannirukalam
Why good and pure souls suffer and leave early. So depressing.. RIP mam.
I automatically cried at funeral day all brothers singing together it's too emotional
Bavatharani mam ellappu Romba feelful la irukudula 😢
My mom died the next day Jan 27' 2024. Idk when we were shocked about bavatharani's death we lost our mom. So that song is like my mom singing to us. My mom died due to liver cirrhosis.
Bhavatharini the most talented kid out of raja family singer,music composer, she knows what she wants only sing certain movies
பவதாரணிக்காக கவலை பட்ட ஒரே ஒரு சகோதரன் இவர.யுவன் எல்லாம் இவர் மாதிரி இல்லை
எல்லாரும் ஒரேமாதிரி தங்கள் கவலைகளை வெளிப்படுத்துவது இல்லை.
Nee paathiya
உண்மை @@IamAbiBalakrishnan
யாருங்க நீங்க??? சித்தப்பா பையன் vp kke avar மேல் இவ்வளவு பாசம் இருக்கும்போது ,உடன் பிறந்தவர்களுக்கு எப்படி இல்லாமல் இருக்கும்? 😠😠😠💙🙏💙
பவதாரிணியின் குயில் போல பாட்டு மட்டும் அல்ல, மெர்குரி பூவே, ஈர நிலா, தவிக்கிறேன், எதோ ஒன்னு நினைச்சிருந்தேன், ஒளியிலே தெரிவது, இது சங்கீத திருநாளோ... இவை யாவும் நான் தினமும் தவராமல் கேட்கும் பாடல்கள். வீணையை மீட்டுவது போன்ற குரல் வளம் அவருக்கு, நாளெல்லாம் கேட்டாலும் திகட்டாத தேன் சொட்டும் இனிமை. இன்னும் உன் இழப்பை ஏற்க முடியல மா... மான் போன்ற உன் மருண்ட விழிகள் நிறந்தரமாக மூடி விட்டதே...
I live VP character....❤❤❤
மிஸ் யூ பவதாரிணி அக்கா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Bavadharani sister nice voice.we miss you sister🙏🙏🙏🙏
Venkat Prabhu Sir, we are proud of you 🙏✝️🤩🎊💞 Stay blessed 🎉❤🎉❤🎉
Bhavadharini madam we miss you, one of the peculiar beautiful voices.
Very touching.VP shared abt sister.😢😢
Fav singer Bavadharani mam...❤melting voice queen🥺♥️
10:58 U1 music magic thalaiva ♥️ Always 😊
Bhavatha voice unique voice
நாளைக்குசம்பவம் இருக்கு என்று எதிர்பஃர்கிறவங்க மட்டும் கைக்பண்ணுங்க I am waiting 5 September
edit panni spelling correct pannunga nanba
Yarde kaiki pannanum bro
😂😂😂😂😂
❤💯💯💯💯💯💯💯💯❤
ரொம்ப அறிவியல் ஆராய்ச்சி பண்ண மாதிரி நியூட்டன் நினைப்பு தவறான டைப் பெரிய ஆராய்ச்சி கண்டுபிடிப்பு 😅
My all time favourite director venkat Prabhu sir❤
I love her voice, as I get time I listen to her songs, May her soul rest in peace Almighty. 😢
Bgm fir goat was amazing the whole music and bgm for the whole movie was excellent and mind blowing… hats of to Yuvan which is anyway expected from Yvan ❤❤❤❤ no surprise there as Yuvan is awesome!!!!
7:13 priyanka name wrong ah solluringa
5:44 5:50 மனமிருந்தால் மார்க்கமுண்டு உன் பெரியப்பா விற்கு மனமில்லை😢😭
With in 5 minutes certificate receive NOC 😊
We really miss you singer bavatharni 😢😢😮😮
Pavadharini - குயில் போலபாட்டு ❣️🎤❣️😔😔😔💙🙏💙
Loved most..Chinna Chinna Kangal...❤
இதனால கூட யுவன் ஷங்கர் ராஜா இசை கொஞ்சம் நல்ல பண்ணாம இருக்கலாம்
Venkat❤️
சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா...
Bhavatha's best according to me Yaaro Yaar Yaaro, sung with her dad in Ulaasam,
May she live with us always in the form of music 😊
Yea KarthikRaja music
@@PandianNandhini Absolutely
For the sake of Bhavadharani, GOAT should become Hit. Venkat Prabhu we will pray God for the movie success
Bavatharini underrated singer ❤
VP is a Good Human
The way he explaining the whole things about bavadharani, shows their pure bonding
Only interview remembered bhavadharani mam at this moment RESPECT FOR GOPI ANNA....❤😢
Naaalaikku inneram la ellaam full positive full enjoyment la irkanum...padam vera lvl hit aaganum❤
Sri Lanka 🇱🇰 People’s Waiting 🫶❤️
intha interview should happen in vj siddhu vlogs
The ideal cousins,, beautiful. This is called family bonding and love.
Mahanadi, swami❤ Lakshmi priya interview podunga behindwood
Chinna chinna kangal -Best song of goat ! Such an unfortunate loss of such a unique talent .my Most favourite song of Bhavatharini man to me is "oliyile " from azhagi.
Im saudi brother movie mass brother 3 vijay ajmal villan twist sk entry and vijayakanth entry masss🔥🔥🔥🔥🔥🔥
priyadharshni ila sir priyanka super singer vijay tv
Endrume bhavatha favourite thn....❤❤ Anyone can't be Each
Bava sister is great loss to Tamil cinema nera @17:39 poidunga ....semma semma ..Venkat musings
மிஸ் யூ பவதாரணி😢😢
When I hear her voice in theater really I got goosebumps today
GOAT la enga uoora pakurathuku eagerly waiting🔥🔥🔥🇱🇰🇱🇰🇱🇰
வெங்கட் பிரபு இன்னைக்கு தான் ரொம்ப சீரியஸ் ஆஹ் பேசுறாரு...
Pavam da! Bavatharani we miss u❤
Vp is telling the current facts
Tomorrow mega blockbuster 🥵
Dhoni basha music use pannirkalame sir thalapathy kum semaya irundhukum. .. vijaykanth sir ku .managara kaaval theme use pannirkalame sir
Basha na sumava😂
Sir..... Neega sonna ✈🦋 flight problem konja neeram kannu munnadi odiruchu 😢😢😢😢😢
Koluppu
Ungalukey flight la evlo problem na ..normal people so sad😢😢
We miss bavatharani
Intha combo very energetic n jolly to c❤❤🎉🎉🎉
Gopi anna interview edukuramari illa
Investigation pandra mari iruku
இப்போ அந்த மயில் போல பொன்னு ஒன்னு song கேட்டா அழுகையா வருது
Anirudh thakkapatar 😂 always U1 🔥
இருக்கும் போது கூட இருந்து அன்பு காட்டி ஆறுதல் சொல்லி இருந்தால் பவா ஆத்மா இன்னும் இருந்திருக்கும்! எல்லாம் முடிந்த பிறகு வழக்கம் போல கதை சொல்வது சரியல்ல!??
வழக்கம் போல ஒரு குறை சொல்லணும் … அன்பு காட்டவில்லை என்று உங்களுக்கு தெரியுமா ?? அவர் அவர்க்கு வரும்போதுதான் தெரியும் வலியும் வேதனையும்
Neenga oru real life vanathaipola vijayakanth bro
என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குர❤
மன்னிச்சிருப்பா அன்னக்கி அம்மணமா நிண்ணியா அதான் கொஞ்சம் ஏட்டிபாத்தேன் 😅
Murattu Kaalai song bro athu🔥🔥🔥🔥
U1 is the king no matter what. Raja sir is the god and U1 is the King. Irreplaceable music composers.
What Ms Bavadharani feel Unconfortable & Uneasy in Sri Lanka's Appallo(LANKA) Hospital..??? 🤔🤔🤔 Please tell those things publically..... please tell....
12:06 aasa kuda nyabagam varala apo unaku😅😅
Itha Paarthu Naa en yaa emotional aavuren😢❤️🙏🏻
ப்ளூ சட்டை மாறான் லியோ மாதிரி வச்சி செய்ய மா இருந்த நல்லா இருக்கும் யார் லா நினைக்குறிங்க. 😅
Vika ❤ interview plzz
RIP Bhavadharani deepest condolences
2.21 அவர் மூஞ்சே mariruchu 💔💔💔💔💔😢😢😢😢😢
மிக பெரிய செல்வம் ஆரோக்கியம்❤
Due to GOAT release "Actor Doctor Diwakar.BPT interviews ilama nimmathiya irukom, 🙏thanks Goat team.
💯
😅😅😅
Humming queen of India ❤
GOAT movie ❤️🔥🔥❤️🔥🔥
சர்கார் படம் 69 வதா இப்ப வந்தா சூப்பரா இருந்து இருக்கும்
Srilanka vijay fans🤗❤️
Finally, i got the reason why vp came to srilanka
Enga chiththi sir avanga😐🙁
Semma voice
Chinna chinna kangal song ❤😢
Singer Priyanka
12:02 ena ungaluku vaysu agichi... 😅😅😂
Gud that she didn't suffer much due to Cancer
உயிரான பொண்ணு ஒண்ணு குயில் போல பாட்டு ஒண்ணு எல்லோரையும் கலங்க விட்டு போச்சு
Miss you bhavadharani mam❤😢
KG cinemas coimbatore, near railway station.... 9:15 am show 1 ticket available ( seat at Balcony )INOX prozone mall Coimbatore, near Ganapathy .... 10:25 am show 1 ticket available ( seat at B row )
Movie ye release aaga pothu innum ethana naal ootuvinga.. Bitu bitta.... paduthathingaya
The GOAT Thalapathy❤❤❤
Semma bro😎😎😎😎👍🏻
பவதாவராணி ஆன்மா சாந்தி அடையும் 😔😔😔 நாளைக்கு தெரியும் Goat யாருன்னு 😊
Ayodhi padam ,niyabagam varudhu😢