தங்கநகைகளை அடமானம் வைப்பதை நிறுத்த சிறந்த வழி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

ความคิดเห็น • 192

  • @aimgod7396
    @aimgod7396 5 ปีที่แล้ว +38

    இந்த மந்திரத்தைசெல்லீநகயைதிறுப்பீஉள்ழேன்

  • @epicreviewtamil3160
    @epicreviewtamil3160 5 ปีที่แล้ว +34

    தங்க நகையைப் பெட்டியில் வைக்கும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம்:
    ஓம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்
    சொர்ண ஆக்ராஷன தேவ்யை
    இரட்சிப்பாய்||
    தங்க நகை அணியும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம்:
    ஓம் சொர்ண காஞ்சன
    மாதங்கி வசம் வா வசம் வா|
    ஸ்ரீம் மம தநூகரன புவாய
    நமோ நம:

  • @varshamithra9373
    @varshamithra9373 6 ปีที่แล้ว +9

    கு ரு வே சரணம் அப்பா. நன்றிகள் பல கோடிகள் ஐயா. நிகரற்ற ஆலோசனை வழங்கி வரும் இனையற்ற குரு கிடைத்தல் பேரருள் நன்றி ஐயா.

  • @anandhianjana4996
    @anandhianjana4996 5 ปีที่แล้ว +5

    குருஜி u 100% Right
    குருதிசை முடிவில் அடகு வைத்து வேறு நகை வாங்கினேன் 6 வருடம் கழித்து சுக்ரதிசையில் வாங்கின நகையை அடமானம் வைத்து விற்றும்விட்டேன்

  • @allthebest9791
    @allthebest9791 4 ปีที่แล้ว +2

    ஐயா என்பெயர் ராஜ்குமார் நான் 2014ல் உங்களை நேரில் சந்தித்திருக்கிறேன்,நீங்கள் கொடுத்த பரிகாரங்களில் ஐந்தை வெற்றிகரமாக முடித்தேன்,பாக்கி உள்ள நான்கு பரிகாரங்களை செய்யாமலேயே போய்விட்டது,நீங்கள் எழுதிக் கொடுத்த ஐந்து பேர்களில் ஒரு பெயர் ரக்சகன் மட்டும் பொருந்தியது,நான் எங்கு கையெழுத்திட்டாலும்,ரக்சகன் என்றே கையெழுத்திடுவேன்,ஆனால் ஐயா!என் வாழ்க்கையில் ஏற்றமும்,இறக்கமுமாகவே இருக்கிறது,நான் பெயிண்டர் நான் என் தொழிலில் சிறந்தவனாக இருக்கிறேன்,ஆனால் தொடர்ந்து வேலைஇருப்பதில்லை,ஐயா!நான் எம்பெருமான் முருகப்பனின் பக்தன் என்னை தத்துக்கொடுத்து எட்டுக்குடி எம்பெருமான்ஆலயத்தில் ,நான் வாழ்க்கையில் வெற்றி கான என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ஐயா!?வீட்டில் எட்டு வித வாசனை பொருட்கள் வைத்துள்ளேன்,வடமேற்கு மூலையில் செவ்வரளி கன்றை வைத்திருக்கிறேன்,வடகிழக்கில் செறகொண்றை செடிவைத்து அனுதினமும் ஊதுபத்தி காண்பித்து வணங்குகிறேன் ஐயா!?நான் நல்ல நிலையை அடைய வேண்டுமய்யா!உங்களின் ஆசி எங்களுக்கு தொடர்ந்து கிடைக்கவேண்டும் ஐயா!?

  • @rojaroja2028
    @rojaroja2028 3 ปีที่แล้ว +4

    Appa entha mantharam sollui nan jewel Ellam mettu viten very powerful pa
    Thank you so much appa

  • @veeraxxx2643
    @veeraxxx2643 5 หลายเดือนก่อน

    குருவே சரணம் குருவே துணை🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VR-pm6it
    @VR-pm6it 5 ปีที่แล้ว +1

    சுவாமிஜி நீங்கள் போட்ட வீடியோ எல்லாம் ஒன்னு ஒன்னா இப்பத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் உண்மையில் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் கேட்கும்போது எப்படி சொல்வதென்று தெரியவில்லை இந்த வீடியோ எத்தனையோ பாமர மக்களுக்கு உதவியாக இருக்கும் இனிமேல் எல்லோரும் நகை வைப்பதிலிருந்து திருப்பும் வரை எல்லா மக்களும் தெரிந்து கொள்வார்கள் உங்களுடைய ஆசீர்வாதம் எனக்கும் கிடைக்கட்டும் தேங்க் யு ஜி👏👏

  • @fathimaniroza3273
    @fathimaniroza3273 5 ปีที่แล้ว +1

    Gurji, You said is very correct I devote myself to my business but I myself feel still I cannot achieve for my efforts... please let us know to outcome this situation .. I am for keen follower.. long life gurji

  • @rojaroja2028
    @rojaroja2028 4 ปีที่แล้ว +2

    Appa entha video partha 3rd day .nan Jewell mitten thank you pa

  • @mayuravlogs7272
    @mayuravlogs7272 6 ปีที่แล้ว +40

    சாமி அடகு வைத்த நகைகளை மீட்க பரிகாரம் சொல்லுங்கள் ஐயா

  • @cparasakthi3850
    @cparasakthi3850 2 ปีที่แล้ว +1

    👍🙏🙏🙏 நல்ல கருத்துக்கள் எனக்கு கடன் தீர வேண்டும் ஐயா.

  • @kruthan_sai_aari_work
    @kruthan_sai_aari_work 6 ปีที่แล้ว +48

    பணம் வீட்டில் தங்கமாட்டிங்குது என்ன செய்வது? தயவு செய்து சொல்லுங்க ஐயா

  • @akshaya6936
    @akshaya6936 6 ปีที่แล้ว +2

    Romba nanri Swamiji guruve saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jeevithamonishsarvesh608
    @jeevithamonishsarvesh608 6 ปีที่แล้ว

    Mikka nandri iya. Neenkal kudutha intha apurva thagaval mekavum payanullathu swamy.

  • @perararasanperarasan6151
    @perararasanperarasan6151 3 ปีที่แล้ว +5

    குருவே சரணம் சுவாமி🙏🙏🙏.அடமானம் வைத்த நகைகள் மீட்பதற்கு மந்திரம் கூறுங்கள் சுவாமி.🙏🙏🙏

  • @murugeshwaridhanapal8744
    @murugeshwaridhanapal8744 6 ปีที่แล้ว

    Vanakkam swamiji nan ungaloda pathivugalaiyellam thodarthu pathuttu erukean unga Kitts pesa line kidaikka mandaki swamiji paravalla asthma sangamam programme thodarthu pakurean swamiji ennoda manasuku rompa santhosama eruku swamiji rompa nandri samiji

  • @selvakaliselvaraj7339
    @selvakaliselvaraj7339 5 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் கூறுகிறது உண்மை தான் ஐயா

  • @padma2109
    @padma2109 5 ปีที่แล้ว +15

    அய்யா கடன் பிரச்சனைகள் உள்ளது பரிகாரம் சொல்லுக தயவுசெய்து
    அய்யா

  • @haripriya4758
    @haripriya4758 6 ปีที่แล้ว +2

    super swami jii.. ..tq

  • @kumaridhriti4084
    @kumaridhriti4084 5 ปีที่แล้ว +2

    Good nice comonets

  • @vksnsamyvksnn6439
    @vksnsamyvksnn6439 6 ปีที่แล้ว +2

    .நன்றி ஐயா

  • @viswasree7478
    @viswasree7478 5 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா....

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 4 ปีที่แล้ว +2

    100% true

  • @letchumyt9743
    @letchumyt9743 2 ปีที่แล้ว

    Nandri gurujji 🙏🙏🙏

  • @ramanirajenran3753
    @ramanirajenran3753 6 ปีที่แล้ว +1

    நன்றி சுவாமி உங்களுடைய கருத்துக்கு ஐயா

  • @sowmyakumarran9344
    @sowmyakumarran9344 6 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிகள் ஸ்வாமிஜி

  • @hema.v5747
    @hema.v5747 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @magendranmagendran6459
    @magendranmagendran6459 4 ปีที่แล้ว +1

    Guru saranam

  • @selvarani5713
    @selvarani5713 6 ปีที่แล้ว

    nalla Tips Nanri Iya

  • @joenathan4618
    @joenathan4618 5 ปีที่แล้ว +2

    Asai padakkoodatha... business panni nalla sambathika

  • @TamillovesongTV
    @TamillovesongTV 6 ปีที่แล้ว +5

    Super

  • @Dhanalakshmi-su6jh
    @Dhanalakshmi-su6jh 6 ปีที่แล้ว +1

    Romba nandri ayya.adagu vaitha nagaigalai meetkka vali sollunga ayya.

  • @nithireshmichannel9460
    @nithireshmichannel9460 4 ปีที่แล้ว +1

    Swami vanakam unkal speach very good in my life swami nan oru vedu kattavandam atharku parikaram unda solluka swami

  • @ananthyeswanth2290
    @ananthyeswanth2290 6 ปีที่แล้ว +1

    Nantri ayya

  • @priyadharshini1724
    @priyadharshini1724 5 ปีที่แล้ว +1

    100 percentage correct sir husband nale elame tholachen

  • @belwinraj1318
    @belwinraj1318 5 ปีที่แล้ว +1

    ஐயா , அடகு வைத்த நகைய திருப்ப வழி சொல்லுங்கள் ....

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 6 ปีที่แล้ว +2

    குருவின் திருவடி சரணம்

  • @rajeswariraji5577
    @rajeswariraji5577 5 ปีที่แล้ว

    Migavum nandri ayya

  • @rajaa6893
    @rajaa6893 6 ปีที่แล้ว

    Nanrgal sumi guruve saranam guruve thunai

  • @nandhinikarthikeyankarthi1545
    @nandhinikarthikeyankarthi1545 5 ปีที่แล้ว

    Mikka Nandri Swami

  • @mohanamohana7058
    @mohanamohana7058 5 ปีที่แล้ว

    Nandri Sami ji u r Advoice Ku, enakku useful a irukkum

  • @ramayeemuthusamy7814
    @ramayeemuthusamy7814 4 ปีที่แล้ว

    Mikka nanri manthi rangal helluthi mudiya villai gadasiyaga bathivitungal ayya

  • @kannan-ww8dk
    @kannan-ww8dk 6 ปีที่แล้ว +1

    ஐயாவுக்கு வணக்கம் என் பெயர் கண்ணன் தர்மபுரி மாவட்டம் பிறந்த தேதி 04.9.1983 பிறந்த நேரம் விடிந்தால் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை 4.30 மணி புனர்பூசம்4ஆம் பாதம் கடக லக்கினம் கடக ராசி பிறந்த எனக்கு 27 வயது வரை தொழில் அனைத்தும் நன்றாகவே இருந்தது 27 வயதிற்கு பின் இந்த 9 வருடங்களாக மிக மிக கஷ்டம் துன்பம் ஏமாற்றம் வறுமை தொழில் இன்மை கடன் தொல்லை வாழ்க்கை இவ்வாறு உள்ளது. கஷ்டங்கள் நீங்கி நல்வாழ்வு பெற வழி காட்டுங்கள் ஐயா

  • @havisharadha1382
    @havisharadha1382 6 ปีที่แล้ว +1

    Good info samyy... Thanks

  • @velup855
    @velup855 6 ปีที่แล้ว

    சாமி ஜி நன்றி

  • @santhanasuresh4992
    @santhanasuresh4992 2 ปีที่แล้ว

    ஐயா நான் என் பசங்க படிப்புக்கு அப்புறம் என்உடல்நிலை சரி இல்லாமல் போனதுக்காக வைத்தேன்ஐயா 20வருடமாக வட்டி மட்டும் கட்டி வச்சிகிட்டே இருக்கோம் ஐயா ஒரு வாட்டி திருப்பினோம் ஐயா திரும்பவும் உடம்பு சரி இல்லாம போயிடுச்சு ஐயா நாங்கள் என்ன செய்வது ஐயா

  • @QUICKBLUEGAMER590
    @QUICKBLUEGAMER590 ปีที่แล้ว

    Ayya recently my gold ornaments gets damages what is the reason ayya solution solunga iyya

  • @viveksundur4220
    @viveksundur4220 3 ปีที่แล้ว

    Appa my daughter birth day 8 4 21 wish your daughter please APPA

  • @h.venkatesanh8925
    @h.venkatesanh8925 6 ปีที่แล้ว +17

    இந்தபிறவியில்நீங்கள்எங்களூக்குகிடைத்தாமிகாப்பெறியாபொக்கிசம்

  • @hemahema9653
    @hemahema9653 6 ปีที่แล้ว +2

    ஐயா நான் வீடு வாங்கி ஒரு வருடம் ஆகிறது கடன் அதிகமாக உள்ளது கடன் அடைய வழி சொல்லுங்கள் ஐயா

  • @saibabasaibaba6516
    @saibabasaibaba6516 5 ปีที่แล้ว +4

    ஐயா தெய்வம் உங்கள் ரூபத்தில் நான் காண்கிறேன்

  • @himayagiri4213
    @himayagiri4213 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். எங்கள் வீட்டில் நகைகள் திருடு போய்விட்டது. மேலும் துளைதுவிடுகிரத்து.... நகைகள் தங்குவதில்லை என்ன செய்வது....வழிசொள்ளுங்கள்

  • @LakshmiLakshmi-oh5mj
    @LakshmiLakshmi-oh5mj 6 ปีที่แล้ว +1

    Thank u swami

  • @venomnavin2066
    @venomnavin2066 4 ปีที่แล้ว

    அடமானம் வைத்து உள்ள நகையை திரும்ப எடுப்பதற்கு மந்திரம் கூறுங்கள் ஐயா

  • @radhasrvina6218
    @radhasrvina6218 6 ปีที่แล้ว

    Unga videos is unmai appa...

  • @chitravicky2878
    @chitravicky2878 5 ปีที่แล้ว

    Swamy ji ennoda husband oru porambokku setha seivinaiyal rommmmmmmmmmba accident and money loss la irukkar. Avarai kaaptra Enaku vazhi sollungal.Thaali pichai podungal swamy ji

  • @kalaikumar118
    @kalaikumar118 3 ปีที่แล้ว

    Super sami
    G

  • @pugalmithranfashion8054
    @pugalmithranfashion8054 6 ปีที่แล้ว

    கனவில் நாய் என்னுடன் வீட்டிற்கு வருவதாகவும் நான் அதனை வேண்டாம் என்று மறைந்து வந்தாலும் என் வீட்டின் முன் வந்து நிற்பதாக காண்பது . இது எதை உணர்த்துகின்றது.

  • @revathikarthik4770
    @revathikarthik4770 5 ปีที่แล้ว +1

    Iyya evaluv panam vachalum thanga mattenkuthu nakai m thangala parikaram sollunga iyya

  • @anandraj4753
    @anandraj4753 6 ปีที่แล้ว +1

    guru , creating lot of debts .tell me some solutions

  • @baskarr1697
    @baskarr1697 5 ปีที่แล้ว

    வணக்கம்! அப்பா வீட்டு பாத்திரத்தை அடகு வைத்த தை திருப்ப ஏதாவது வழி இருந்தால் கூருங்கள் அப்பா நம்பிக்கை துரோகத்தள் எங்கள் வீட்டு பாத்திரம் அடமானத்தில் இருக்கிறது அப்பா தயவுசெய்து எதாவது வழி கூருங்கள் அப்பா மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இரண்டு லட்சம் 20014 வருடம் இன்று ..இருப்பது லட்சம் அகா இருக்கிறது அப்பா நாங்கள் மிகவும் மீள முடியமா ல் இருக்கிறேரம் அப்பா தயவுசெய்து எங்களை காப்பாற்று ங்கள் உங்கள் பதில் முதல் முறை யாக காத்திருக்கிறோம் தமிழ் எதிர் பார்த்து கொண்டிருக்கும் தயவுசெய்து

  • @SasiKala-fy6be
    @SasiKala-fy6be 5 ปีที่แล้ว +1

    பெண் பார்க்க செல்லும் முன் வீட்டில் கண்ணாடி உடைந்து விட்டது பரிகாரம் கூறுங்கள் சுவாமி

  • @blackffbrothers2362
    @blackffbrothers2362 5 ปีที่แล้ว

    சாமி நகைகள் மீட்பதற்கு வழி சொல்லுங்கள்

  • @badboy-sf6lg
    @badboy-sf6lg 6 ปีที่แล้ว

    Nandri iyya

  • @kiskar3784
    @kiskar3784 3 ปีที่แล้ว

    Guruji vanakkam kuruji. Yanakku thangathirkkum rasi illanga iya yanakku yanga appa veetil thirumanathirku 10 savaran nahai poduvatjaga kuurinargel thirumanamaagi 10 years aagirathu abergalal yanakkaga innum nagai poda mudiyaamal irukkirargel iya.ippo thaali anumanukku kaanikkai seluthi 8 years aagirathu iya, innum naan pithalai thaalithan aninthullen iya yanakku 3 aan 1 pen kulanthai iya. Yan kanaverukku varumanam maga kuraivu iya Naanum sambathikkanum, naabaga sakthi venum, naan yathavathu sathikkanum iya, Yan kanaver yen mela nambikkai vaikkanum iya , melum Thangam sera vali kuuravum iya

  • @manjuparkavi8660
    @manjuparkavi8660 5 ปีที่แล้ว

    Ayya enaku thirumanam aagi 10 years aguthu thirumanam aagi konja nalule en nagaigalai vaithar en kanavar enru varaikum thirumbi varala en nagaigal ena seivathunu theyrila ethavathu Vali irunthal sollungal plz

  • @meenamani7517
    @meenamani7517 5 ปีที่แล้ว +1

    Ayya ennaku solla muddiyadha alavuku kazhutam iruku

  • @rishivanth5874
    @rishivanth5874 4 ปีที่แล้ว

    Adaku vaitha nagai meetpatharu vazhi sollunga swamy

  • @sambathkumar9738
    @sambathkumar9738 6 ปีที่แล้ว

    appa,nanri

  • @karuppiahp9261
    @karuppiahp9261 6 ปีที่แล้ว

    Supper sami

  • @bhuvaneshwarib2309
    @bhuvaneshwarib2309 ปีที่แล้ว

    Saami enakku kalyaanam agi 16 varudam agirathu enakku vazhi sollunga saami

  • @kannahielangovan2949
    @kannahielangovan2949 5 ปีที่แล้ว

    Unmai iyya

  • @hemashavan
    @hemashavan 6 ปีที่แล้ว

    ayya avvapothu enakum en kanavanukum sandai sacharavu erpadukirathu ayya athai Sari seya parigaram sollugal ayya. Guruve saranam

  • @jeyasudhar9731
    @jeyasudhar9731 6 ปีที่แล้ว

    Manthirathai description box la pottengana useful a errukkum

  • @er.ksuresh8011
    @er.ksuresh8011 6 ปีที่แล้ว +1

    swamiji, enathu 5 vayathu kulanthayin jathagatthil 9 -m bavatthin athipathi guru,enathu kanavarukku ettil,puthanudan maraigirar.enathu kanavarukkum udal nilai sariyaga illai swamiji.ithanal enakku valkayil virakthi melongukirathu.itharku enathu magalin jathagamum oru karanama???
    thangalin pathilukkaga katthirukkum magal.nandri

  • @goodtime896
    @goodtime896 5 ปีที่แล้ว +1

    Iyya nagai meeta vali sollu ga

  • @Rithwinravens
    @Rithwinravens 4 ปีที่แล้ว

    Tq nga samy

  • @murugankarthika8184
    @murugankarthika8184 6 ปีที่แล้ว

    appa vanakam ,
    munorugaluku iranthavangaluku sami kumbutum murai pathi solungal appa

  • @ramraj-je2xh
    @ramraj-je2xh 5 ปีที่แล้ว

    iyya enngal veedil aduaduthu thurumaranam erpadukirathu etharkku enna parikaram pannalam ethu ethanal erpadukirathu

  • @navarathinam1352
    @navarathinam1352 5 ปีที่แล้ว

    Sami ennudaiya kanavar velinadu poga ennudaiya 30 sawaran nagaiya vangunaru , aana 1 monthileye thirumbi vandutaru , nagai ellam adamanadhula irukku , kanavar velai illama irukkaru , nagaiyum meetganum engalukku nalla vazhi kaattungal swami pls

  • @givemail2arunpriya83
    @givemail2arunpriya83 5 ปีที่แล้ว

    adagu vaitha nagaikalai meetpatharkku valiyethenum sollungal swamy

  • @saravanant2186
    @saravanant2186 6 ปีที่แล้ว

    Veetil vaitha nagaigal thirudu poi vittadu ayya please thirudu pona nagaigal thirumba kidaipatharku vazhi sollungal ayya

  • @andals1975
    @andals1975 5 ปีที่แล้ว

    Thirumanam aanathil ifunthu 18varushamaga bank matri matri irunthu varugirThu appA

  • @valarmathi2678
    @valarmathi2678 2 ปีที่แล้ว

    எனக்கு வர வேண்டிய பணம் நீண்ட நாட்களாக வராமல் தள்ளி கொண்டே செல்கிறது? என்ன செய்வது ஐய்யா?.

  • @iamhacker7161
    @iamhacker7161 6 ปีที่แล้ว

    nantri aiya

  • @shalini.s7576
    @shalini.s7576 3 ปีที่แล้ว

    Ayya nalla irukeengala ,,vala vaiyagam

  • @govindarajannight436
    @govindarajannight436 4 ปีที่แล้ว

    Ayya endha kilamaigalil nagai adagu vaika koodadhu sollunga ayya

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 6 ปีที่แล้ว

    sanjevi Raja swamigal like you super

  • @ramyaseenu6887
    @ramyaseenu6887 6 ปีที่แล้ว +2

    Sami Naga meet ka ethachum manthiram eruntha sollunga sami

  • @mohansmahi6198
    @mohansmahi6198 4 ปีที่แล้ว

    Adagu veikkala na otta pottu aattaya potudaragale....

  • @chandranmr1193
    @chandranmr1193 5 ปีที่แล้ว

    Iya vanakkam nakai metka vali solluka pls

  • @JUBASH57
    @JUBASH57 ปีที่แล้ว

    language problem translate in English

  • @shinchandubuku5405
    @shinchandubuku5405 6 ปีที่แล้ว

    kula deviayam sabam sari.saiya

  • @ManiKandan-in4gu
    @ManiKandan-in4gu 6 ปีที่แล้ว

    Nandri iyya. swami tholai tha Nakai kidika vali sollungal swami pls pls pls

  • @mathevicute4480
    @mathevicute4480 6 ปีที่แล้ว

    maravamal tavaramal yin nigalciyai anupum ungalukum nandri..

  • @sarvethashree5227
    @sarvethashree5227 6 ปีที่แล้ว

    Swamiji adagu vaitha nagai meet ka vazhi kuruggal

  • @mathevicute4480
    @mathevicute4480 6 ปีที่แล้ว

    appa ungalidam pesum bakiyam eppote enake kiddumo...irentalum ungalai kaanoliyil kaanbataal ellaiyadra magilci adaigiren..makkalukkaga utavi karam tarubavare ungalai uyir ulla varai maraven appa😭🙏🙏🙏

  • @vidhyakala5182
    @vidhyakala5182 6 ปีที่แล้ว

    Ayya oru pariharam sollungal.