தியானம் செய்து அற்புத சக்தி பெற்ற மனிதர்கள்! Mystic Powers of Meditation & Sri Bagavath Interview!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 300

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  2 ปีที่แล้ว +35

    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Join this channel to get access to perks:
    th-cam.com/channels/TxZFleZP5e1wKZ5BaHHGAw.htmljoin
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
    Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027

  • @vinushiya4415
    @vinushiya4415 ปีที่แล้ว +22

    இதை கேட்ட உடனேயே ஞானம் அடைந்தது போல இருக்கிறது...இவ்வளவு நாள் ஞானம் அடைய மனதை நிறுத்த வேண்டும், யோகம் செய்ய வேண்டும் , செய்யும் செயளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்து பல செயல்கள் செய்தது... எதுவும் செய்யாமல் இருப்பதே ஞானம்.... அதை ஓர் வினாடியிலே அடைந்து விடலாம் என்பதை பல பேர் சொல்லியும் புரியவில்லை..... அதை தெளிவாக விளங்க வைத்தற்கு ஞானி பகவத் அய்யாவிற்கும் பல்வேறு சந்தேகத்திற்கு யோகத்துடனும் ஞானத்துடனும் பதில் அளிக்கும் மஹா விஷ்ணு விற்க்கும் கோடான கோடி நன்றிகள்.... வாழ்க வளமுடன் ✨️🙏

    • @vsathishkumar6854
      @vsathishkumar6854 ปีที่แล้ว

      Hai ma.. ithula enna solrthunu puriyala

    • @Kanavu-p3m
      @Kanavu-p3m 2 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏

  • @rajarajacholan7212
    @rajarajacholan7212 2 ปีที่แล้ว +8

    அகம் குழந்தை புறம் அறம் சார்ந்து செயல்படு வாழ்க்கை 👌👌👌

  • @GuruSamy-js3mc
    @GuruSamy-js3mc 11 หลายเดือนก่อน +4

    ஆத்ம வணக்கம் அகம் அழகாகவே அமையும் புறத்தை புண்ணியமாக அமைத்து கொண்டால் ஒவ்வோருவரும் அவர்களுக்கு தெரிந்த அமைந்த கிடைத்த தொழிலை முழு முயற்சியுடன் கடமையாக கண்ணியமாக செய்து அதில் வரும் வருமானத்தை கடமையாக குடும்பத்துக்கு தேவைக்கு செலவு செய்து உண்ண உணவு உடுக்க உடை இருக்க ஒரு இல்லம் என்று வாழ பழகி கொண்டால் எங்கும் எதிலும் நிம்மதி தானே எனவே புறம் அழகானவர் அகமும் அழகே அருமையான காணோம். நன்றி

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman ปีที่แล้ว +37

    இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி எத்தனையோ கோடியில் ஒருவன் தான் என்னை உள்ள படி அறிகிறான் என்று கிருஷ்ண பரமாத்மா கூறியது போல எத்தனையோ கோடியில் ஒருவன் தான் ஞனி இது ஞானத்தை உணர்ந்தவர்களுக்கு தான் புரியும் ஞானம் பேசுபவர் எல்லாம் ஞானி அல்ல.ஞானம் என்பது அகம் சார்ந்த நிலைப்பாடு தான் அகம் சார்ந்து ஆராய்ந்து பார்க்காமல் ஞான தெளிவு அடடைய முடியாது.இதை உணர்வதற்க்கு செயல் இயக்கம் புரிந்து இருக்க வேண்டும் இதர்க்கான முதல் படி சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்கள் விஷயங்கள் சார்ந்த என்னங்கள் என்னங்கள் சார்ந்த மனபதிவுகள் இதைபோல பொருட்கள் பொருட்கள் சார்ந்த விஷயங்கள் புலன்கள் புலன்கள் சார்ந்த விஷயங்கள் இவற்றின் தாக்கங்கள் எல்லா வற்றையும் வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும்போது இதற்க்கு மேல் மேலானது என்ன என்ன என மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும்போது மனம் ஆனது புத்தியால் கிளரப்பட்டு தயிரை கடைந்தால் வென்னை பிரிந்து வருவது போல மனம் ஆனது எதிலும் நிலைகொள்ளாமல் ஆசை பற்று செயல் அற்ற நிலையில் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிற்கும் தனித்து நிற்கும் போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் சமநோக்கு பார்வை ஏறப்படும் போது எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லா வற்றையும் கான்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை.இவன்ஸஇப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் உட்பட எதிலும் நிலைகொள்ளாமல் அனாதி நிலையில் நான் நான் அற்ற ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை.காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் இறைவனையம் பக்தியையும் கடந்து எதிலும் சங்கமிக்காதவனாக எல்லா வற்றையும் கடந்தவனாக தனக்குல் தான் நிலை கொண்டு இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் இவனுக்கு இறைவன் உட்பட எல்லா ஜீவராசிகளும் ஒன்று தான்.இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை.

    • @VgPd56
      @VgPd56 7 หลายเดือนก่อน +1

      Nicely explained.

    • @batman5754
      @batman5754 2 หลายเดือนก่อน

      அப்போது ஐய்யா சொன்னது போல் மனதளவில் சும்மா இருப்பது யானம் இல்லையா?

  • @subbulakshmimohan1780
    @subbulakshmimohan1780 2 ปีที่แล้ว +11

    சூப்பர் அய்யா நன்றி வேதாத்திரி மகரிஷி ஐய்யா இதைத்தான் கூறினார் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை மோடிபிரதமர் அவரிடம் சென்று அடையட்டும் நன்றி

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว +10

    மகாவிஷ்ணு இந்த தன்னடக்கம் தான் உங்களை பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும் வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்

  • @vanithakumaresank8792
    @vanithakumaresank8792 ปีที่แล้ว +4

    பகவத் ஐயா விற்கு நன்றி❤

  • @devikarm3418
    @devikarm3418 2 ปีที่แล้ว +11

    குருவே சரணம் 🙏🙏🙏🙏 மிக்க நன்றி மகிழ்ச்சி. மிகவும் புரட்சிகரமான காணொளி. சகோதரர் மகாவிஷ்ணு அவர்கள் மேலும் மேலும் உயர்ந்து சென்று கொண்டே இருக்கிறார்

  • @prakashsivam9358
    @prakashsivam9358 2 ปีที่แล้ว +7

    இரு குருமார்களின் திருப்பாதம் சரணம் குருவே வாழ்க

  • @suresh.sap-mech1201
    @suresh.sap-mech1201 2 ปีที่แล้ว +9

    சாகோதரர் மகாவிஷ்ணுவிற்கு நன்றி 🙏🥰🥰பகவத் ஐயாவிர்க்கு நன்றி 🙏🙏🙏ஓம் நம சிவாய

  • @kalaivijay8374
    @kalaivijay8374 2 ปีที่แล้ว +5

    Thank you thambi 👍 குரு வாழ்க குருவே துணை குருவே சரணம் 🙏

  • @srithermala7054
    @srithermala7054 2 ปีที่แล้ว +5

    அருமை சகோ 💐
    இந்த பேட்டி எடுப்பதற்கே நல்ல மனது வேண்டும்
    இதுதான் நம்ம தம்பி மகாவிஷ்ணு
    வாழ்க வளர்க 💐🙌🙌🙌

  • @CoconutIndia
    @CoconutIndia 2 ปีที่แล้ว +4

    அற்புதம் .ஆனந்தம் .மிக மிக நன்றி ஐயா..

  • @sritar985
    @sritar985 2 ปีที่แล้ว +5

    ..வாழ்க வளமுடன். அருமை. மகாவிஷ்ணு அவர்களின் கேள்விகள் அருமை. அதற்க்கு ஐயாவின் பதில்களும் அருமை. மிக்க நன்றி. ஓம் நமசிவாயர்.

  • @nagajothi9484
    @nagajothi9484 5 หลายเดือนก่อน +1

    அனைத்து உயிர்களையும் துன்பங்களிலிருந்து, மிக எளிதாய் விடுவிப்பதே மெய்ஞானியின் உயர்ந்த நோக்கம்.. அதனை செவ்வனே மிக எளிமையாக, தந்தையைப் போல், தாத்தாவைப் போல் அருகில் அமரந்து ஞானப்புரிதல் மூலம் நிகழ்த்தும் ஶ்ரீபகவத் ஐயாவை வணங்குகின்றேன்..

  • @anumahesh4633
    @anumahesh4633 2 ปีที่แล้ว +2

    I understood very much aiyaa... மிக்க நன்றி ஐயா...மிக்க நன்றி மகா விஷ்ணு அண்ணா...konjam koodah aanmigah ego illama interview eduthu kuduthrukeengha anna ...you very special person ....

  • @inoino1976
    @inoino1976 2 ปีที่แล้ว +10

    இதே போல் எல்லா ஞானிகளும் ஒத்த கருத்து உடையவர்களாய் மாற வேண்டும் ❤
    குருவே சரணம் 🙏
    கோடான கோடி நன்றிகள் ❤

  • @vhariharan1865
    @vhariharan1865 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம் திரு - பகவத் ஐயா உரை சென்னையில் பல பகுதியில் நடைப்பெற்றது.ஐயர வின் பேச்சு மிக ஏதார்தமாக அறிவுச் சார்ந்து தெய்வீகப் பாதையை மிக எளிய வழியில் சமானிய மனிதர்களாளேயும் மூக்கிக் கிடைத்திட கூறும் அருள் வாக்கு ஆகும். அதைப் பின்பற்றினால் அந்த நிலை சித்தியாகும் வாழ்க வளமுடன்

  • @feelthegod2306
    @feelthegod2306 2 ปีที่แล้ว +5

    எனக்கும் இந்த சக்தி கிடைத்தது 😇 ஒரு சிவ வழிபாடு மூலம்

    • @SeethalakshmiGanesan-o4x
      @SeethalakshmiGanesan-o4x 4 หลายเดือนก่อน

      Feelthegodcomingwithyouandpracticepplifeinthatway❤truth

  • @vaidi865
    @vaidi865 2 ปีที่แล้ว +5

    Both very honest nd genuine person my view. 🙏.keep helping people to reach ultimate destination. 🙏

  • @vlalithambigai8835
    @vlalithambigai8835 2 ปีที่แล้ว +5

    குருவே துணை குருவே சரணம்

  • @vramakrishnan9411
    @vramakrishnan9411 2 ปีที่แล้ว +5

    எளிமையான அருமையான விளக்கம் ஐய்யா🙏

  • @jos2838
    @jos2838 2 ปีที่แล้ว +3

    குருவே சரணம் 🙏🙏🙏 இருவருக்கும் மிக்க நன்றி.சகோ மிக சிறப்பான பதிவு.பல தகவல்களை தெரிந்து கொண்டோம்.சிறப்பு.❤️

  • @coolguytrader
    @coolguytrader 2 ปีที่แล้ว +4

    மிக சிறந்த கருத்துக்கள். இவ்வளவு எளிதான முக்தி வாழ்கை💥🙏

  • @s.jeyarani9122
    @s.jeyarani9122 2 ปีที่แล้ว +2

    Arumaiya viedo questions m arumai arputhamana padilgal nandri

  • @malenimanikkam8134
    @malenimanikkam8134 2 ปีที่แล้ว +7

    Bhagavath aiyaa holy master for the world.❤️👍

  • @laxmananthever3242
    @laxmananthever3242 วันที่ผ่านมา

    Kulandai பாகியம் வேணும் iyya❤

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 2 ปีที่แล้ว +3

    குருவே சரணம் 🙏
    பகவத் ஐயாவிடம் நல்ல தகவல்களை எங்களுக்கு எடுத்த தந்ததற்கு கோடி நன்றிகள் தம்பி ❤️🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shankarduke1349
    @shankarduke1349 2 ปีที่แล้ว +1

    Gneyanigalukkum accident agum note pannikitan anna 🙂 kedakkara gap la lam pottu thakkariyae mahavishnu anna 🥰🥰🥰

  • @minnakinniyan
    @minnakinniyan 2 ปีที่แล้ว +1

    அற்புதமான பதில் ஐயா வாழ்க பல்லாண்டு

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நன்றி அருமை அய்யா 🙏❤️ வாழ்க வையகம் ❤

  • @anumahesh4633
    @anumahesh4633 2 ปีที่แล้ว +7

    Thank you so much for the video Mahavishnu anna🤗

  • @sowrirajans9210
    @sowrirajans9210 4 หลายเดือนก่อน +1

    ஆன்மீகத் தேடலின் அதீத பயிற்சியின் விளைவே ஞானம் ஆகும்.

    • @gpvcam
      @gpvcam 4 หลายเดือนก่อน

      நீங்கள் காணொளியை முழுமையாக பார்க்கவில்லை போல.

  • @esanesan6690
    @esanesan6690 2 ปีที่แล้ว +5

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 ปีที่แล้ว +2

    Two Legends Excellent Speech And Good Advice are Superb

  • @maharajan2524
    @maharajan2524 2 ปีที่แล้ว +4

    நன்றி அண்ணா

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. 2 ปีที่แล้ว +2

    Gurucharanam sai appa, I thank you vazhga valamudan I thank my universe and my angels

  • @எமதுகிறுக்கல்களின்மையம்

    அற்புதம் சகா....பகிர்ந்ததற்கு நன்றிகள்.....குருவே சரணம்💫

  • @shreekala8089
    @shreekala8089 2 ปีที่แล้ว +4

    God bless all 🙏

  • @vetrichellam3985
    @vetrichellam3985 2 ปีที่แล้ว +2

    குருவே சரணம் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kamali3k
    @Kamali3k 2 ปีที่แล้ว +1

    ஐயா நன்றி🙏🙏🙏⚘❤ குருவே சரணம்❤⚘🙏🙏🙏

  • @velmuruganvela755
    @velmuruganvela755 4 หลายเดือนก่อน

    நன்றி...குரு திருவடி சரணம்...

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 3 หลายเดือนก่อน

    பகவத் ஐயா அவர்களுக்கு கருப்பையா தன்னுடைய அன்பு வணக்கமும் நன்றிகளும்

  • @kalamani6154
    @kalamani6154 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏🙏

  • @vennilamusic
    @vennilamusic 3 หลายเดือนก่อน

    Thank you mahavishnu guruji. ...Guruve saranam. ...

  • @chariprem
    @chariprem 2 ปีที่แล้ว

    Excellent super semma chance illa super super super thank you thank you thank you பகவத் ஜயாவுக்கும்நன்றி, மகாவிஷ்ணு சகோதரருக்கும் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathachandru1611
    @lathachandru1611 2 ปีที่แล้ว +2

    Superb interview
    Guruvey Saranam

  • @hari0591
    @hari0591 2 ปีที่แล้ว +3

    Nandri Anna 🙏🙏🙏🙏🙏🙏

  • @nchandirasekar5362
    @nchandirasekar5362 2 ปีที่แล้ว +2

    இதைவிட மேலான சக்தி எனக்குள்ளது..

    • @boopathyd7563
      @boopathyd7563 2 ปีที่แล้ว +1

      பத்திரம்

    • @ummarfarok5449
      @ummarfarok5449 ปีที่แล้ว

      சற்று விளக்கமாக சொல்லவும் என்ன என்ன செய்தீர்கள்

  • @sivas6200
    @sivas6200 2 ปีที่แล้ว +2

    குருவே சரணம்... Bagavath அய்யா

  • @SakthiVel-fy5zs
    @SakthiVel-fy5zs 3 หลายเดือนก่อน

    மிகஅருமை ஐயா

  • @muthiahm216
    @muthiahm216 2 ปีที่แล้ว +3

    குருவே சரணம்🙏🙏🙏

  • @SK-ow6wg
    @SK-ow6wg ปีที่แล้ว +1

    Thanks guruji ❤

  • @HemaLatha-rr9pl
    @HemaLatha-rr9pl 2 ปีที่แล้ว +1

    Excellent Interview
    Guruve charanam
    Thank you so much

  • @s.n.ssharma106
    @s.n.ssharma106 ปีที่แล้ว

    மிகவும் அருமை ஐயா வாழ்த்துக்கள் நன்றி நன்றி இலங்கையில் இருந்து ஒரு மனிதன்

  • @PrakashRaj-ed3sc
    @PrakashRaj-ed3sc 2 ปีที่แล้ว +2

    குருவே சரணம் 🙏🙏🙏🕉️🔥

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 ปีที่แล้ว

    Great👏🏻👏🏻👏🏻👏🏻

  • @vijidhamuvishmudhamu3288
    @vijidhamuvishmudhamu3288 2 ปีที่แล้ว

    சிறப்பு நன்றிஐயாநன்று

  • @shreyajain5320
    @shreyajain5320 2 ปีที่แล้ว +2

    Thank you so much vishnu ji....
    Enlightening video..
    God Bless you both...

  • @PrabaKaran-fn6ys
    @PrabaKaran-fn6ys 5 หลายเดือนก่อน

    Nantri iyaaa 🎉🎉🎉

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 2 ปีที่แล้ว +2

    குருவே சரணம்..ஓம் நமசிவாய நமஹ......என்ன ஒரு அறிவிழி நான்..இந்த சேலம்..சிட்டிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...ஐயாவை அறியாதவனாக...இருந்துள்ளேனே...குருவே சரணம்.....குருவே போற்றி.....

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 2 ปีที่แล้ว +1

    Nandri nandri nandri guruve saranam

  • @mantralayacvb
    @mantralayacvb 2 ปีที่แล้ว +15

    அகத்தை பொறுத்தவரை நீ எதையும் செய்ய வேண்டியது இல்லை சும்மா இருந்தால் போதுமானது . இதைத்தான் முதல் முதலில் அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் சொல்லற சும்மா இரு என்ற வார்த்தையில் உணர்த்தினார்.

  • @premkumar-xc7yy
    @premkumar-xc7yy 2 ปีที่แล้ว +1

    பொக்கிஷம் 🙏🙏

  • @kkanaga7513
    @kkanaga7513 2 ปีที่แล้ว +3

    Guruve saranam 🙏🙏🙏

  • @meenasellathurai8151
    @meenasellathurai8151 2 ปีที่แล้ว +1

    Thank you 🙏🏻🌸🙏🏻

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 ปีที่แล้ว +2

    Guruve saranam💙💙💙

  • @Roomba24
    @Roomba24 3 หลายเดือนก่อน

    Wow ❤❤❤❤

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 2 ปีที่แล้ว

    Nandri nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VNS2
    @VNS2 2 ปีที่แล้ว +1

    🌟💥Plz take similar interview of guru mithreshiva also like this

  • @dhasan5794
    @dhasan5794 2 ปีที่แล้ว

    அருமை… மேலும் ஒரு வீடியோ போடுங்க…

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 ปีที่แล้ว +2

    Om nama sivaya guruve saranam guruve thunai 🔥🙏💐

  • @padmavathygunasekaran4480
    @padmavathygunasekaran4480 2 ปีที่แล้ว +2

    Excellent interview
    Thanks a lot 🙏🙏🙏

  • @sivaranjanidhanasekar815
    @sivaranjanidhanasekar815 2 ปีที่แล้ว +2

    குருவே சரணம்

  • @kk-qy9gi
    @kk-qy9gi 2 ปีที่แล้ว

    It's very graceful

  • @kumarthanikachalam9561
    @kumarthanikachalam9561 2 ปีที่แล้ว

    சூப்பர் வேற level

  • @KRISHNAMOORTHY-ss4ex
    @KRISHNAMOORTHY-ss4ex 2 ปีที่แล้ว

    மிக அருமை

  • @ParameswariUniverse1969
    @ParameswariUniverse1969 4 หลายเดือนก่อน +1

    நீங்கள் குழந்தையாக மாறிவிட்டால் கடவுள் உங்களிடம் பரிபூரணமாக உங்கள் உடலில் அமர்ந்து விடுவார் என்பதை அழகாக விவரித்தார்கள் அகம் அழகாக இருந்தாள் புறம் அழகாக இருக்கும் என்பார்கள் முன்னோர்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் நம் மனம் நல்லபடியாக இருந்தால் நம்முடைய முகமும் நன்றாக இருக்கும் நம் மனம் சரியில்லை என்றால் நம் முகத்தின் வடிவத்தில் மாற்றம் இருப்பதை நானே காணலாம் எல்லோரும் கடவுள் குழந்தையாக மாறிவிடலாம் என்பதை அழகாக விவரித்துள்ளார்கள் உங்கள் இருவருக்கும் பல கோடி நன்றிகள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 2 ปีที่แล้ว

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @srinivasankamatchi
    @srinivasankamatchi 2 ปีที่แล้ว +1

    Thanking iya

  • @rangharajr6968
    @rangharajr6968 2 ปีที่แล้ว

    Nandri guruve saranam, vaalga valamudan

  • @gayujb5725
    @gayujb5725 2 ปีที่แล้ว +1

    Guruvey saranam..

  • @muruganrradha8738
    @muruganrradha8738 2 ปีที่แล้ว

    Guruve saranam Om namasivaya 🕉️ vanakam thambi 🕉️ valka valamutan guruve saranam Om namasivaya 🕉️

  • @saravananm7942
    @saravananm7942 2 ปีที่แล้ว

    குருவே சரணம்❤🙏🙏🙏❤❤ நன்றி

  • @anuradhajayakumar2512
    @anuradhajayakumar2512 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா நன்றி ராஜா

  • @sandhiyaanju2568
    @sandhiyaanju2568 2 ปีที่แล้ว

    Nandri☺😊

  • @veedhavalliarunachalam8148
    @veedhavalliarunachalam8148 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @prabu7965
    @prabu7965 ปีที่แล้ว +1

    அது அப்படித்தான். 😄🙏

  • @RajaSekar-gl9td
    @RajaSekar-gl9td 2 ปีที่แล้ว

    Nandri🙏

  • @muthusamy3189
    @muthusamy3189 2 ปีที่แล้ว

    குருவே...சரணம்...

  • @mtnnetballteam2356
    @mtnnetballteam2356 8 หลายเดือนก่อน

    Thank you my son

  • @suganthi1827
    @suganthi1827 2 ปีที่แล้ว +4

    Guruve sharanam 🙏🏻🌷

  • @notifymetamil3215
    @notifymetamil3215 8 หลายเดือนก่อน

    Bagawath mission is the simplest way

  • @muthulakshmia65
    @muthulakshmia65 2 ปีที่แล้ว +3

    Guruvasaranam 🌷 omnamashivaya 🙏 vazha valamudan 🌷 vazha valamudan 🌷 vazha valamudan 🌷 Omnamashivaya 🌷 omnamashivaya

  • @palmresearch6550
    @palmresearch6550 6 วันที่ผ่านมา

    Arumai 🙏 audio quality konjam improve seiyalaam.

  • @kannumalai8323
    @kannumalai8323 2 ปีที่แล้ว +1

    Vaalka valamudan 🙏🏽🙏🏽🙏🏽👍👨‍👩‍👧‍👧

  • @jananiheyram1659
    @jananiheyram1659 2 ปีที่แล้ว

    Super

  • @savithak111
    @savithak111 2 ปีที่แล้ว +1

    Guruve saranam..🙏 thatha than parapremmam .ellarudaya thanmayayum. Yosicha strong ah ithu ipdi nu sollamudiyathu. Athu apdi than nu than sollamudiyum.manithargalapolave sakthi nilaigalilum tharmam atharmam(kaliyukam)nadakuthu avangalukum oru chance kodukanum opposite team iruthathana game ah velayadamudiyum.

  • @sarulatha476
    @sarulatha476 2 ปีที่แล้ว +1

    Mahavishnu sir neenga solrathu engaluku romba easy ah puriyuthu neenga solra vithamey engala kadavula nooki poga vekuthu nallathu seiya thhonduthu. Ayya solrathu purila