வணக்கம் பல ஆன்மா தேடும் போது மனம் குறுக்கே வருகிறது அதை செம்மை படுத்த எத்தனை வருடங்களாக முயற்சி செய்கிறார்கள் போல் உள்ளது. அதில் மனத்தை தன்மையை அறிந்து தாங்களும் முயற்சி செய்கிறீர்கள் போல உள்ளது. நானும் முயற்சி செய்கிறேன். நன்றிகள் பல.
Excellent. I am a Diabetic so I can't keep fasting. Mostly I don't talk roughly to anyone. So I can try 1 and 3rd. Not only the mind disturb our decisions even externally we get disturbance.
Po ma nee , yoga nilai ellam vara level la iruku , neega sonnadhu vera level ennala control panna mudiyadhu ellame , manasa vedikai paathaal sirippu thavira onnume varadhu . . Na next level yoga pogalam nu adhuku inga aasairvadham venum . . .
Hello mam.pls reply,I am also doing Meditation in vedhathri maharishi group,but I am not satisfied with my performance, so many disturbance and thoughts are coming,while doing Meditation, pls guide me.
உங்கள் புரிதல் தவறு . மனதை கட்டுப்படுத்த முடியாது ,மாற்றி அமைக்க முடியாது .மனிதர்கள், இயற்கை ,மனதில் தோன்றி மறையும் எண்ணங்கள் என்னும் இந்த மூன்றையும் கட்டுப்படுத்த இயலாது என்பதுதான் உண்மை. இதை உணர்ந்து மனம் கொதிப்படையாமல் வாழ்வதே சிறந்தது. நம் அறிவு மனதுடன் சண்டை இடுவதால் தான் இந்த மன கொதிப்பு. மனம் இயற்கையை போன்றது .இயற்கை மனிதர்களுக்கு கட்டுப்படாது .அதுபோல் மனம் மனிதர்களுக்கு கட்டுப்படாது ..மனதில் வரும் எண்ணங்களில் நம்முடைய புற செயலுக்கு எது தேவையோ அதை மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவற்றை கண்டு கொள்ளக் கூடாது.
இந்த குரலை கேட்டா தா மனசுக்கு நிம்மதியா இருக்கும் தோழி
Akka naa oru 1 yr ah vethathiri maharishi ayya solli koduttha meditations la oru nalla teacher mooliyama katthukittu pannittu varen, unmailayae solren ippo neenga sonna techniques ellathayum enakkae theriyama naa follow pannittu irukken ,enakku indha video paakum podhu orey miracle ah irukku , meditation epdila namakkae theriyama tricks ellam solli kudutthuttu irukkunu ❤️🔥🙃
Yes. just follow it. Keep up
வணக்கம் பல ஆன்மா தேடும் போது மனம் குறுக்கே வருகிறது அதை செம்மை படுத்த எத்தனை வருடங்களாக முயற்சி செய்கிறார்கள் போல் உள்ளது. அதில் மனத்தை தன்மையை அறிந்து தாங்களும் முயற்சி செய்கிறீர்கள் போல உள்ளது. நானும் முயற்சி செய்கிறேன். நன்றிகள் பல.
Follow pannanumnu naa ninaikern,mudiyala naa enna seiya,pls
ரொம்ப பயனுள்ள பதிவு பேசினீங்க ரொம்ப நல்லது நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இதுதான் உண்மையான சேவை. நன்றி என் செல்ல மகளே.
You are doing very good service to our society 👏. Keep it up.God bless you
ultimate sppech. be blessed by the divine.
Murugesh.thnk.you.comments
வணக்கம் சகோதரி : இந்த நான்கு பயிற்சிகளுமே அருமையாக இருக்கிறது அதிலும் No சொல்லும் பயிற்ச்சி ரொம்ப ரொம்ப அருமை
என் பிரச்சனைகளுக்கு நானே காரணம் எனக்கு தெரியுது அதிலிருந்து விடுபட முயர்சிகிரேன் முடியல என்ன செய்வது தெரியவில்லை முட்டால இருக்கேன்
நன்றி அருமையான பகிர்வு
Excellent. I am a Diabetic so I can't keep fasting. Mostly I don't talk roughly to anyone. So I can try 1 and 3rd. Not only the mind disturb our decisions even externally we get disturbance.
Admired.....Such a wonderful. Guideline's....for mind control Thank you....
Po ma nee , yoga nilai ellam vara level la iruku , neega sonnadhu vera level ennala control panna mudiyadhu ellame , manasa vedikai paathaal sirippu thavira onnume varadhu . . Na next level yoga pogalam nu adhuku inga aasairvadham venum . . .
Beautiful share
1. Silent - மௌனம், 2. Fasting - விரதம், 3. No to mind - மனதிற்கு no சொல்லியும் 4. பேச்சில் கவனம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏
Sis, you are just excellent 😍. Your work is helping me a lot. God bless you ✨
அருமையான பதிவு சகோதரி..
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
Ungala Mari Oru guidance orutharukku kidacha vazhkai nimmathiya irukkum
அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 💐💐💐💐💓💓💓🙏🙏
Vazhga valamudan sister 🙏
அருமை சகோதரி, மிக்க நன்றி 🙏
Akka nam vanangira ireiwan meeda DHYANAM seywada eppadina solli kodungale.🙏🙏
உண்மையில் நீங்கள் ஒரு கடவுள்.
Nandri vazhga valamudan
Super sister. Thanks for upload this video 🌹♥️🌹
You are exactly correct. Pesama irukkanum na, yaar pesaradhaiyum ketkkavum koodadhu
Good speech Dod
Very useful 👌
Awesome one. Thank u.
👌Good Explanation, Happy to see your video. Thank you.
Thank you, sister, your vidios are said only for me, thank you very much... Vaalga valamudan
நன்றி ❤️
அக்கா பெண்களிடம் கூச்சம் தவிர்த்து பேசுவது பற்றிய ஒரு பதிவிடுங்கள்
🙏🙏🙏நன்றி... வாழ்க வளமுடன்...
Excellent message thank you sister
Very helpful sister 👏👏
Super mam please continue🙏🙏🙏
fantastic🎉
நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்
Nandri sagothari🙏🙏,en kanavaroda kudipalakathai nirutha oru vazhi sollungal...
சிறப்பு 👌👌
Thank you..
Super sister
வாழ்க வளமுடன்
God bless u sister
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
விதி பற்றிய கருத்துக்கள் சொல்லுங்கள் மேடம் 💐
Vaazhgavalamudan sagothari
THANK you very much
Super"ah iruku 👏👏👏👏🙏
நன்றி சகோதரி
Hey hi
சூப்பர் சகோதரி நன்றி 🙏
Awesome sister 💗
Superb 🙏👌
Nandri sister
நன்றி வாழ்க வளமுடன்
Super sister Roomba thanks
Thank you 👌❤️
Thanks sister very thanks
Guruvee sharanammmm Chella akkaaa🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
Atumai amma
Thankyou sister
Correct sister 24 hrs mounamatha eruka work pannitutha erupa ullukulla pesekara eruka 24 hr ethu normal or upnormala therela konajam soluga
very nice
super sister
Super thanks
Migaum Arumai sister
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
நன்றி 🙏
Super
Thank you sister 👌👌👌👌🙏👌🙏🙏
மிக அருமை ❤
Vanakam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️
Thank you pa
Nice my soulmate ❤️
Madam anxiety ku medicine saptutey breathing exercises,yoga nd meditation pannulama sister...
Pannalam
Bro ena medicine saputuringa same prombelm anxiety social
Take flower remedy
@@drsmyherbaldairy2239 3month sapten sir oru useum illa sir
Social anxiety athikamaaga irukum sir
Lucy movie paarthu irukingala athu maathiri nadakkuthu enakku
எனக்கு 53 வயது உங்களை பார்க்க வேண்டும் சின்ன வயதில் எவ்வளவு ஞானம்உங்களுக்கு உங்களிடம் பேச வேண்டும் என் பெயர் ஜெயா
nice
Hello mam.pls reply,I am also doing Meditation in vedhathri maharishi group,but I am not satisfied with my performance, so many disturbance and thoughts are coming,while doing Meditation, pls guide me.
Pls visit sky centre and take touch from masters and then learn to do slowly. Thoughts will come initially but it will be reduced gradually.
Akka eppadi irukinga
It's true mam thank you universe 🙏
phone consultation pannuvenkala mam eanaku ocd nala studies affect akkuthu
Contact tharcharbuvazhkai@gmail.com
Mam please help me i need counseling I have ocd
Pls contact tharcharbuvazhkai@gmail.com
நீங்க எப்படி மனதை கட்டுப்படுத்துக்கிறீர்கள்?
🥰🥰🙏🙏
Thank you
Unga kitta oru mukkiyamana vishayam pesanum
💯💯💯👌👌👌👍👍👍
❤️👍
💛💛💛
No சொல்கிறது மேலோட்டமாக பார்த்தா த் சுலபமாக தான் தெரிகிறது ஆனால்
உங்கள் புரிதல் தவறு . மனதை கட்டுப்படுத்த முடியாது ,மாற்றி அமைக்க முடியாது .மனிதர்கள், இயற்கை ,மனதில் தோன்றி மறையும் எண்ணங்கள் என்னும் இந்த மூன்றையும் கட்டுப்படுத்த இயலாது என்பதுதான் உண்மை. இதை உணர்ந்து மனம் கொதிப்படையாமல் வாழ்வதே சிறந்தது. நம் அறிவு மனதுடன் சண்டை இடுவதால் தான் இந்த மன கொதிப்பு. மனம் இயற்கையை போன்றது .இயற்கை மனிதர்களுக்கு கட்டுப்படாது .அதுபோல் மனம் மனிதர்களுக்கு கட்டுப்படாது ..மனதில் வரும் எண்ணங்களில் நம்முடைய புற செயலுக்கு எது தேவையோ அதை மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவற்றை கண்டு கொள்ளக் கூடாது.
👏👏👏👏👌👌👌💗💗💖💖💗💗🎉💖🌹
👍👍👍👍👍👏👏👏👏👏
Reply me sister
இச்சிகோ இச்சாயே
SSS
Best advice ,I needed this very much.thanks a lot. 🙏
Very nice
Thank you sister
❤✌🙏