Azhaikkathe song - Manalane Mangayin Bhagyam அழைக்காதே அழைக்காதே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Singer -P.Susheela ,Starring - Anjali Devi

ความคิดเห็น • 91

  • @amazingly_91
    @amazingly_91 ปีที่แล้ว +6

    Sweet voice. காலத்தாலும் அழியாத பாடல்.

  • @rajan4981
    @rajan4981 ปีที่แล้ว +12

    My dear Anjali Devi, you have already left this world a very long time ago. But I am still your admirer and have not forgotten you. Now I am 73 years old.

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 9 หลายเดือนก่อน

      மிக அருமையான ரசனைக்காரர் ஐயா நீங்கள் 🙏

  • @muralir5179
    @muralir5179 2 ปีที่แล้ว +4

    அந்த காலத்தில் அழைக்கதே என்று பாடி அனைவரையும் அழைத்த மாபெரும் வெற்றி பாடல் . PS ammmavin madhuramana podhai tharum padalum.

  • @arunsundar2894
    @arunsundar2894 6 ปีที่แล้ว +29

    போதை தரும் மிகச் சிறந்த பாடல் நான் அதிகம் இரசித்தபாடல்

    • @devadoss9212
      @devadoss9212 9 หลายเดือนก่อน

      Ninaththen vanthaai❤❤❤🎉

  • @ascok889
    @ascok889 2 ปีที่แล้ว +3

    சுசிலா அம்மா பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கும் அதில் இனிமையான பாடல்களில் அழைக்காதே பாடல் 65 வருடங்களாக ஒளிக்கிறது எனக்கு விவரம் தெரிந்து நாள் 35 வருடங்களாக கேட்டு மகிழ்கிறேன்

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 ปีที่แล้ว +30

    குரலில் தேன் கலந்து நம்மை மயக்கும் சுசிலா அம்மாவின் குரலுக்கு தமிழ் உலகம் முழுவதும் அடிமை.

    • @shanthidhananjayan2952
      @shanthidhananjayan2952 2 ปีที่แล้ว +1

      உண்மையை மிக சிறப்பாக சொன்னீர்

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 2 ปีที่แล้ว +2

    மாதிரியான பாடல்களும் இம்மாதிரியான விஷயங்களை அதற்கேற்ப நடிப்பும் நடனம் பார்ப்பது மிகவும் கடினம் நன்றி ராம் ராம்

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic ปีที่แล้ว +3

    அம்மா பாட்டு ன்னா சொல்லனுமா என்ன. என்றும் என்றென்றும் இனிக்கும்.

  • @ChinnaswamyS-sr9kx
    @ChinnaswamyS-sr9kx ปีที่แล้ว +11

    அருமையான பாடல் இன்றைய இளைஞர்கள் ரசித்துக் கேட்கக்கூடிய பாடல்

  • @anandrao2273
    @anandrao2273 5 หลายเดือนก่อน +1

    Only..once.im..our..life..such.green
    Memories. Such..great..songs..such
    Films......my..salutations..to..all
    Of.them....ok. thank. U. Sir.for..this
    Great..video...D.V.A.Rao..New
    DELHI....🎉🎉🎉😢😢

  • @user-xj7ox7id3k
    @user-xj7ox7id3k 4 หลายเดือนก่อน +1

    En valkaiyil maraka mudiyatha padal marandhum iruka mudiyatha padal❤❤😊

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 8 หลายเดือนก่อน

    கருப்பு வெள்ளைப்படத்திலும் வசீகரமான தோற்றமுடைய ஜெமினி அஞ்சலிதேவி.சுசீலாவின் மதுரமான குரல்.மனதுக்கு இதமான இசை மற்றும் ராகம்.காலத்தை வென்ற பாடல்களில் இதுவும் ஒன்று என்றால் அது மிகையல்ல.

  • @mvlogs8137
    @mvlogs8137 4 ปีที่แล้ว +20

    சுசீலாவின் மதுரமான குரலில் அஞ்சலி தேவியின் அபிநய ஆடலில் தேவலோக இந்திரன் மயங்கும் பாடல் . காலங்கள் கடந்தாலும் மனதை விட்டு அகலாத பாடல்.

    • @adviseaverydaysfree5412
      @adviseaverydaysfree5412 4 ปีที่แล้ว

      நணரி

    • @mathanagopalanbalasubraman3798
      @mathanagopalanbalasubraman3798 4 ปีที่แล้ว

      I think this film MANALANE MANGAYIN BHAGYAM, was released in 1957, featuring Gemini Ganesan and Anjali Devi. Superb Music and song. Even after 63 years, this song is pleasant to ears. I believe the Music
      Director was Adi Narayana Rao, nicely composed.

    • @meerahariharan2646
      @meerahariharan2646 4 ปีที่แล้ว +1

      1958 varudam vedharanyam vijayalaksmi talk is ல் end

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 4 ปีที่แล้ว +9

    இனிய குழலோசை தவழ "அழைக்காதே எனை நினைக்காதே என் ஆறுயிரே உன்னை..." .. தபேலா.. ஒலிக்க சித்தார் சிலிர்க்க காதலை பாடி வரும் இந்திரலோக நடன தேவதைக்காக பூலோக இசை தேவதை சுசீலா பாடிய தேவ கானம் இது...
    கற்பனையான காட்சியில் கற்பனைக்கும் எட்டாத ஆதிநாராயண ராவின் இசை கற்பனை ...
    இக்கட்டான நிலையில் தன் காதலை பாடி இப்போது என்னை அழைக்காதே என்று தோழியர் சூழ ஆடி வரும் எழிலான இந்திரலோக கன்னி இளம் தேவதையாக அழகு மிளிரும் அஞ்சலிதேவி..
    இந்திரனாக பாலாஜி.. இந்திராணியாக சந்திரகாந்தா..
    மனத்தை வருடும் இந்த இசை கானத்தை மறக்க முடியுமா?..

    • @shanthidhananjayan2952
      @shanthidhananjayan2952 2 ปีที่แล้ว +2

      இன்று மட்டுமல்ல என்றுமே மறக்க முடியாது

  • @naaginik5572
    @naaginik5572 3 ปีที่แล้ว +10

    In 1957 total nation flat....for this song
    12/06/2021

  • @boopathibanu9847
    @boopathibanu9847 4 ปีที่แล้ว +7

    P. சுசிலா அவர்கள் குரல் காலத்தால் அழியாதது.

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 ปีที่แล้ว +1

    இனிய ‌பாடல் பதிவு நன்றி வணக்கம் சார்.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 ปีที่แล้ว +1

    Voru murai Eroodetil Manalane mangaiyin backiyam paarththane!
    Kattippottuttanga!
    Arputham.
    Munnorgal GENUII!
    Thalai vanangugiren!

  • @govindaraju7744
    @govindaraju7744 ปีที่แล้ว +2

    இனிய கு.ரல் இனிய இசை

  • @MrLESRAJ
    @MrLESRAJ 6 ปีที่แล้ว +33

    பெண் குழு:- ஆ..ஆ..ஆ..ஆ..ஹா..!, ஆ..ஆ..ஆ..ஆ..ஹா..!, ஆ..ஆ..ஆஆ..ஹா..!, பெண்:- அழைக்காதே..!, நினைக்காதே..?, அவை..!, தனிலே..?, என்னை..!, யே..!!, ராஜா..?, ஆருயிரே..!, மறவேன்..?, அழைக்காதே..!, நினைக்காதே..?, அவை..!, தனிலே..?, என்னை..!, யே..!!, ராஜா..?, ஆருயிரே..!, மறவேன்..?, அழைக்காதே..!, பெண் குழு:- ஆ..ஆ..ஆ..ஆ..ஹா..!, ஆ..ஆ..ஆ..ஆ..ஹா..!, ஆ..ஆ..ஆஆ..ஹா..!, பெண்:- எழில்..!, தரும்..?, ஜோதி..!, மறந்திடுவேனா..?, பெண் குழு:- ஆ..ஆ..ஆ..ஆ..ஹா..!, ஆ..ஆ..ஆ..ஆ..ஹா..!, ஆ..ஆ..ஆஆ..ஹா..!, பெண்:- இதமதில்..!, நானே..?, பிரிந்திடுவேனே..?, எனை..!, மணந்தாடிட..?, சமயமிதானா..??, எனை..!, மணந்தாடிட..?, சமயமிதானா..??, கனிந்திடும்..!, எந்நாளுமே..?, கண்ணான..!, என்..?, ராஜா..??, கனிந்திடும்..!, எந்நாளுமே..?, கண்ணான..!, என்..?, ராஜா..??, அழைக்காதே..!, பெண் குழு:- ஆ..ஆ..ஆ..ஆ..ஹா..!, ஆ..ஆ..ஆ..ஆ..ஹா..!, ஆ..ஆ..ஆஆ..ஹா..!, பெண்:- காதலினாலே..!, கானத்தினாலே..?, பெண் குழு:- ஆ..ஆ..ஆ..ஆ..ஹா..!, ஆ..ஆ..ஆ..ஆ..ஹா..!, ஆ..ஆ..ஆஆ..ஹா..!, பெண்:- காவலனே..!, என்னை..?, சபையின்..!, முன்னாலே..?, சோதனையாகவே..!, நீ..?, அழைக்காதே..!, சோதனையாகவே..!, நீ..?, அழைக்காதே..!, கனிந்திடும்..!, எந்நாளுமே..?, கண்ணான..!, என்..?, ராஜா..??, கனிந்திடும்..!, எந்நாளுமே..?, கண்ணான..!, என்..?, ராஜா..??, அழைக்காதே..!, பெண் குழு:- ஆ..ஆ..ஆ..ஆ..ஹா..!, ஆ..ஆ..ஆ..ஆ..ஹா..!, ஆ..ஆ..ஆஆ..ஹா..!, - Azhaikkathe ninaikathe - Movie:- MANALANE MANGAYIN BHAGYAM (மணாளனே மங்கையின் பாக்கியம்)

    • @Mayilvaganam-te4hm
      @Mayilvaganam-te4hm 3 ปีที่แล้ว +4

      அண்ணே இப்படி ஒரு பதிவு எண்ணை மகிழ்ச்சியடைய வைக்கிறது.பாடல் முழுவதும் தட்டச்சு செய்து பதிவிட்ட உங்களுக்கு நன்றிணே

    • @ganashganesh1859
      @ganashganesh1859 ปีที่แล้ว +2

      YES 100%Unmai Ksa 🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳♥️♥️♥️♥️🔥🔥⭐🔥🔥🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼

    • @sinclairs7304
      @sinclairs7304 ปีที่แล้ว +2

      கவிஞர் தஞ்சைராமையாதாஸ் அவர்களின் பெயரையும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.பாடல் இசை இணையில்லை
      .

    • @devadoss9212
      @devadoss9212 9 หลายเดือนก่อน +1

      Hum hiiim hei che🎉🎉❤❤

  • @Chandru.vChandru-eo7we
    @Chandru.vChandru-eo7we 2 หลายเดือนก่อน

    Sathiyama solda indha song tamil la yum nalla irukku telungulayum nalla irukku ❤❤❤❤❤❤❤❤

  • @chandranerer1255
    @chandranerer1255 2 ปีที่แล้ว

    Super Hit melodious song of P.Susheelamma. Best wishes Amma.

  • @modernelectricals6388
    @modernelectricals6388 2 ปีที่แล้ว +2

    இரவு நேரத்தில் தூக்கம் வராத போது கேட்டு மயங்கும் பாடல்

  • @gopalmurali3725
    @gopalmurali3725 3 หลายเดือนก่อน

    அருமை

  • @grace-mk9lo
    @grace-mk9lo ปีที่แล้ว +1

    மிகவு.....பிடிக்கும்....பாட்டுபா

  • @dhandapanig2286
    @dhandapanig2286 2 หลายเดือนก่อน

    இந்த பாடல் தேன் 2:33 கலந்து சுவைப்பதற்குசமம்❤

  • @AgilaaAgilaa-st1hg
    @AgilaaAgilaa-st1hg 6 หลายเดือนก่อน

    எனக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

  • @rukmasr5496
    @rukmasr5496 4 ปีที่แล้ว +2

    Love this song. Thank you for uploading.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 ปีที่แล้ว +1

    அரங்க அமைப்பு அருமை

  • @selvarajpln
    @selvarajpln 4 ปีที่แล้ว +6

    I heard 1000 times

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 ปีที่แล้ว

    Amazing song awesome great rendition picturisation fantastic music adhinarayana,rao

  • @chandraspmani3815
    @chandraspmani3815 4 ปีที่แล้ว +3

    Most melodious song.

  • @muthusaravanakumar289
    @muthusaravanakumar289 ปีที่แล้ว +2

    Enga appavu ku peditha Padalecki
    I miss you my dad

  • @lokeshs6062
    @lokeshs6062 4 ปีที่แล้ว +4

    Best song 🙏

  • @user-dg3rq6hr4w
    @user-dg3rq6hr4w 3 วันที่ผ่านมา

    Ippavum. Paadal eluthuranugale😂😂😂😂
    Kannadasan is a legend 🎉🎉🎉

  • @dimuthumanjula6864
    @dimuthumanjula6864 หลายเดือนก่อน

    ලස්සන ගීතයක්

  • @maragathavadivelu291
    @maragathavadivelu291 ปีที่แล้ว +1

    A melodious song

  • @kumaresann3311
    @kumaresann3311 3 ปีที่แล้ว +2

    அர்புதம்

    • @devadoss9212
      @devadoss9212 9 หลายเดือนก่อน

      ❤🎉 hwv🎉❤wh

  • @gracedominic9764
    @gracedominic9764 ปีที่แล้ว +1

    Super song

  • @jjk9701
    @jjk9701 4 ปีที่แล้ว +5

    OLD IS GOLD IT'S TRUE..

  • @manir1997
    @manir1997 4 หลายเดือนก่อน

    🌴🌴மொத்ததில்ஒருஅழகானபாடல்

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 3 ปีที่แล้ว +1

    Beautiful song.

  • @moulichandrand
    @moulichandrand 3 ปีที่แล้ว +1

    Unforgettable super song

  • @kisoregopysethuramalingam1072
    @kisoregopysethuramalingam1072 ปีที่แล้ว

    Old is gold very good song. Thondaiman family

  • @tamilbalan7088
    @tamilbalan7088 4 ปีที่แล้ว +1

    Nice..... Cho cute

  • @rao.g.n.1857
    @rao.g.n.1857 2 ปีที่แล้ว +1

    VERY VERY NICE NOSTALGIC MEMEORY

  • @rajendrarao1443
    @rajendrarao1443 7 หลายเดือนก่อน

    very intelligent usage of liquid nitrogen to create pugai.... nice costumes selection

  • @vimalasubramaniam2573
    @vimalasubramaniam2573 5 หลายเดือนก่อน

    Super song I like it

  • @manik-jv1jc
    @manik-jv1jc ปีที่แล้ว

    Fantastic enjoyful songe

  • @mahas955
    @mahas955 ปีที่แล้ว +1

    அருமை என்றால் மிகை ஆகாது

  • @ganashganesh1859
    @ganashganesh1859 ปีที่แล้ว

    Very lovely song 2023 Ksa 🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🌷🌷🌷🌷🇮🇳♥️♥️♥️♥️

  • @akpvenu5546
    @akpvenu5546 6 หลายเดือนก่อน

    மயக்கம் மனநெகிழ்வு வருமா இனி

  • @Thatha123-cg2gg
    @Thatha123-cg2gg 10 หลายเดือนก่อน

    Old is Gold

  • @thanumalayaswamy1140
    @thanumalayaswamy1140 ปีที่แล้ว

    Very good song

  • @sukanyarajasekaran2607
    @sukanyarajasekaran2607 3 ปีที่แล้ว

    Arumaiyo arumai

  • @tsravindran9314
    @tsravindran9314 ปีที่แล้ว

    Immortal

  • @orientlover1
    @orientlover1 ปีที่แล้ว

    There is a Hindi film song on the same tune also.

  • @grace-mk9lo
    @grace-mk9lo ปีที่แล้ว

    ஆமாம்பா

  • @amuthaselladurai3470
    @amuthaselladurai3470 ปีที่แล้ว

    Marakkamutiyathapadal

  • @sharmz8266
    @sharmz8266 3 ปีที่แล้ว +7

    ஆஆஆஆ அழைக்காதே நினைக்காதே ….அவை தனிலே எனையே ராஜா …..ஆருயிரே மறவேன் ……அழைக்காதே….
    ஆ… எழில் தரும் ஜோதி மறந்திடுவேனா …ஆஆஆ …இகம் அதில் நானே …பிரிந்திடுவேனா ..எனை மனம் நாடிட சமயமிதானா …கனிந்திடும் எந்நாளுமே கண்ணான என் ராஜா …
    ஆஆஆஆ காதலினாலே ..கானத்தினாலே …ஆஆஆஆ …காவலனே என்னை சபையின் முன்னாலே சோதனையாகவே ….நீ அழைக்காதே….
    Sharmini Satgunam !

  • @mnisha7865
    @mnisha7865 2 ปีที่แล้ว

    16.8.22

  • @jimgowtham
    @jimgowtham ปีที่แล้ว

    💃💃💃💃

  • @user-fi3xn2kn6h
    @user-fi3xn2kn6h 8 หลายเดือนก่อน

    சசிலாவின் குரல்அழைக்கிறது ச ச வேல்

  • @shameemshahul2794
    @shameemshahul2794 3 ปีที่แล้ว

    Anudaiya ammavuku migapidithapadal

  • @bouquet3216
    @bouquet3216 3 ปีที่แล้ว

    lyrics sharmz 2 months ago

  • @vsprcnvsprcn2201
    @vsprcnvsprcn2201 ปีที่แล้ว +1

    ****

  • @muniappansri4502
    @muniappansri4502 6 ปีที่แล้ว +2

    Patti veeranpatti. adikadi radiovil keta padal 9788937727

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 7 หลายเดือนก่อน

    Anjali உமக்கு ankali

  • @elumalai.m6806
    @elumalai.m6806 4 ปีที่แล้ว +1

    Romba fest...

  • @seenuovijaya7616
    @seenuovijaya7616 2 ปีที่แล้ว

    In hi

  • @sinnaken
    @sinnaken 2 ปีที่แล้ว

    , 😅

  • @sinnaken
    @sinnaken 2 ปีที่แล้ว

    j😂

  • @MathimaniMathimani-wj7dj
    @MathimaniMathimani-wj7dj 11 หลายเดือนก่อน

    Super song