Jegatheeswara Swamy P.சுசிலா பாடிய பாடல் ஜெகதீஸ்வரா சுவாமி பரமேஸ்வரா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มี.ค. 2023
  • Singer : P. Susheela
    Music : P. Adinarayana Rao
    Lyric : Thanjai N. Ramaiah Dass
    Movie : Manalane Mangaiyin Backiyam

ความคิดเห็น • 53

  • @skselvam174
    @skselvam174 ปีที่แล้ว +15

    ஆதி நாராயண ராவின் இனிமையான இசையில் சுசீலாவின் தேன்குரலில் சிறப்பான தாள ஒலியில் பாடலும் அஞ்சலி தேவியின் நடனமும் மனதைக்கவர்ந்துவிட்டது.

  • @varadharajanramaswamy7893
    @varadharajanramaswamy7893 ปีที่แล้ว +23

    மண்ணச்சநல்லூர் ஸ்ரீ முருகன் தியேட்டரில் இந்தப் பாடல் தினமும் ஒலிபரப்பாகும்.இந்தப் பாடல் நின்று விட்டால் தியேட்டரில் திரைப்படம் ஆரம்பமாகி விட்டது என்று பொருள்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 ปีที่แล้ว +23

    ஜெகதீஸ்வரன் என்ற பரமேஸ்வரன் புகழ் பாடிய அழகு ராணி அஞ்சலி தேவி.. சுசீலாவின் இனிமைக்கு இனிமை சேர்க்கும் அந்த கன்னியர் தந்த கோரஸ்.. இரண்டாவது சரணத்தை வான் மழுவாட.. மானாட மயிலாட.. வண்டாட .. மங்கையருடன் சேர்ந்து ஆடும் இந்திரலோக தேவதையாக ஆடிய அஞ்சலி தேவியின் அழகான நளினம்... ஆதி நாராயண ராவ் இனிய குழலோசைக்கு வானிலகிலுருந்து மண்ணுலகில் நீராட வந்த அழகிகள்...

  • @udhayamalathi2819

    சுசீலா அம்மாவின் இனி,. ைமயான பாடல்

  • @smurugan7297
    @smurugan7297 ปีที่แล้ว +17

    அருமையான இசை அமைப்பாளர் தேன் இசை மேதை பாடல் சிவபெருமான் அவருக்கு அர்ப்பணிப்பு

  • @sinclairs7304
    @sinclairs7304 ปีที่แล้ว +12

    இனிமையான பாடல்..தஞ்சைராமையாதாஸ் அவர்கள் பாடல்..😅அஞ்சலிதேவி அவர்களின் ஆஸ்தான கவிஞர்..

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +17

    சலிக்காத சங்கீத 💃 ப்காடல்! அழகான 💃 💃 💃 அஞ்சலிதேவீ அழகீ! 👸

  • @RameshRamesh-vh2he

    இசை யும் நடனமும் ஈசனுக்கு மிகவும் பிடித்ததே

  • @user-cy1jv8gp2p

    இதுபோன்ற பாடல்களை கேட்கக் கூடும்.அபாரம் சன்

  • @k.thangavelrajeevi1130

    நல்ல நடனம்.

  • @anandrao2273

    I..salute. the..great.Anjalidevi

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 ปีที่แล้ว +16

    Old is gold

  • @balakrishnannanjundan8722
    @balakrishnannanjundan8722 ปีที่แล้ว +9

    அருமையான பாடல்.

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 ปีที่แล้ว +5

    ADHI NARAYAN RAO THE MASTER OF MUSIC ANJALI PICTURES AND DEVI AADHI THE GREATS

  • @mthangaraju6243
    @mthangaraju6243 ปีที่แล้ว +6

    VerrygoodDevotionalEverzGreenSong.

  • @k.thangavelrajeevi1130

    ஓம் நமசிவாய

  • @manoharansubbaiah293

    Simply the rich one, the song, music and the dance.

  • @sankaraligams4665

    Old is gold very good song super

  • @rjai7396

    My favorite song.

  • @sakthiprintographs6062

    Ever Green Song