Quarantine from Reality | Azhaikkadhe | Manaalane Mangaiyin Baakiyam | Episode 109 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
    This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
    The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are unplugged and performed with minimum instrumentation. No retakes. One stretch live performance..
    #QFR #quarantinefromreality #subhasreethanikachalam #raregemsoftfm #azhaikkadhe #psuseela #oldclassics

ความคิดเห็น • 435

  • @krishnand3627
    @krishnand3627 3 ปีที่แล้ว +24

    மிக மிக இனிமையான பாடல். இசை விருந்தளித்த உங்கள் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
    விரிவான பாராட்டுரைகள் தொடரும்.
    அன்புடன்,
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்,
    தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு,
    கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சைப் புகினும் கற்கை நன்றே.

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 4 ปีที่แล้ว +16

    எனது சின்ன வயதில் கேட்ட பாடல், மீண்டும் அருமையாக வழங்கி சிறப்பித்த அனைவருக்கும் மிக்க நன்றி

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 4 ปีที่แล้ว +17

    தினமும் ஒருமுறையாவது
    கேட்டுவிடுவேன் இனிய பாடலை உங்கள் குரலில்.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 4 ปีที่แล้ว +32

    This is pure Malkauns, the favorite raga of Adinarayana Rao garu, who specialized in Marathi music, and Hindustani ragas apart from carnatic . he invariably used this raga in every film he composed in Telugu and Tamil. Lata Mangeshkar was so floored by his music that she charged only 200 rupees per song for Swaran Sundari in Hindi in 1957, when she used to get Rs 1500 per song in Hindi, she once remarked that Adinarayana Rao's music reminded her of her father Deenanath Mangeshkar's music.

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +5

    சிறுவயதில் இந்த பாடலை கேட்டால் நான் மயங்கி மயங்கி விழுந்து விடுவேன் என் அம்மா தண்ணீர் தெளித்து எழுப்பி விடுவார்கள்

  • @guhannatarajan9399
    @guhannatarajan9399 3 ปีที่แล้ว +5

    Janani voice so very soft.soothing particularly the chorus by her so very vibrating in my heart

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc 4 ปีที่แล้ว +7

    What a performance !?!?!
    Superb !!!
    Hats off to you all who presented.

  • @lalitharamachandran2868
    @lalitharamachandran2868 4 ปีที่แล้ว +12

    What a an excellent voice. She has done full justice to the song! Congratulations to the whole team 👌👍

  • @manavathirk4257
    @manavathirk4257 4 ปีที่แล้ว +2

    பிரம்மாதம்.கேட்கக்கேட்க தெவிட்டாத பாடலை அற்புதமாக பாடியுள்ளார் ஜனனி.அனைவரது பங்களிப்பும் வெகுசிறப்பு.வாழ்க வளமுடன்!💐💐

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 4 ปีที่แล้ว +16

    Awesome Janani. A beautiful evergreen song composed in Hindolam by the great Adinarayana Rao originally sung by the Godess of all Godesses of Music, the one and only P Susheela. Enjoyed the presentation.

    • @geethasubramanian4564
      @geethasubramanian4564 4 ปีที่แล้ว +2

      Yes exactly, very well commented. A hardcore fan of Susheela Amma the genius.

    • @lakshmigururajan2554
      @lakshmigururajan2554 4 ปีที่แล้ว +1

      Superman,super janani,all.appapappa super.

  • @marisamykumarasamy7467
    @marisamykumarasamy7467 9 หลายเดือนก่อน +1

    என்ன ராகம், குரல், இனிமை, இசை கருவிகள்

  • @senthilkumar803
    @senthilkumar803 2 ปีที่แล้ว +2

    இந்தோளம் இராகத்தில் அமைந்த சுண்டியிழுக்கும் சுசீலா அம்மாவின் பாடல் உங்கள் ஸ்டைலில் புதிதாக மெருகேறியுள்ளது.

  • @lakshmiprabha4520
    @lakshmiprabha4520 4 ปีที่แล้ว +5

    Wow!! Wonderful rendition...Janani with superb birghas...good team work...

  • @raveesella6052
    @raveesella6052 4 ปีที่แล้ว +2

    சிறப்பான பாடல் விருந்து,,, ஜனனி, சபாஷ் -----கோரஸ் அருமை--- கேட்டோம் ,,,ரசித்தோம் ,,,மயங்கினோம் !!!

  • @vaidrajan0816
    @vaidrajan0816 4 ปีที่แล้ว +1

    நல்ல பாடல்தான் .இருப்பினும் தொலைக்காட்சியில் அடிக்கடி கேட்கும் பாடல் .
    அடுத்த வீட்டுப் பெண் படத்தில் PBS பாடியுள்ள --மாலையில் மலர் சோலையில் --பாடலும் வாடாத புஷ்பமே --பாடலும் மிகஇனிமையான அதிகம் கேட்காத பாடல்கள் . அவற்றையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .
    நன்றி வணக்கம்

  • @pranavvenkatakrishnan7369
    @pranavvenkatakrishnan7369 4 ปีที่แล้ว +3

    Venkat Sir changing costumes for each instrument. Besh besh!! Jamaingo.... Janani's rendition vahreh vah!!! Kudos to the team.

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 2 ปีที่แล้ว

    மிருதங்க கலைஞர் தனது வாசிப்பை எண்ணி பொறுக்கி போட்டது போல இனிமையாக பாடகியின் குரல் வளம் அருமை மற்றும் கீ போர்டு புல்லாங்குழல் அருமை இனிமை

  • @krishnakumar-xe1yi
    @krishnakumar-xe1yi 4 ปีที่แล้ว +1

    இசை என்னும் இன்ப லோகத்துக்கு அழைத்து செல்லும் பாடல்! வெங்கட் சாருக்கு மணிமகுடதில் இன்னொரு மாணிக்க கல் இந்த பாடல்! அற்புதம்! வாழ்த்துகள் மேடம்!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 ปีที่แล้ว

    கேட்கக் கேட்க இனிமை...புதுமையான குரலில்... அருமை இனிமை..

  • @balakrishnanbalakrishnan1635
    @balakrishnanbalakrishnan1635 4 ปีที่แล้ว +2

    Wow...what a song..!! Susheela Amma's soothing voice... just got over the Susheela Amma mania...Beautiful singing by Janani Kamakshi with usual wonderful Venkat and Vigneshwar

  • @anbusriram
    @anbusriram 4 ปีที่แล้ว +1

    This is real gem. I have been listening to this song for almost sixty years. I am now 72. Thanks

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 4 ปีที่แล้ว +2

    Day by day the level and the standard of your programme going to the sky level keep it up the singer has got the softest and the sweetest voice the best accompanists I have ever seen

  • @natarajanr8002
    @natarajanr8002 5 หลายเดือนก่อน +1

    அறுபது வருடங்களுக்கு நான்கேட்டபார்த்த உள்ளத்தைமயக்கும்பாடல்

  • @krsubramanian1449
    @krsubramanian1449 4 ปีที่แล้ว +2

    Great rendition by Janani Kamkshi. Excellent work by "Tala Tansen" Venkat. He deserves every bit of it

  • @tsvs58
    @tsvs58 4 ปีที่แล้ว +4

    Beautiful voice! Excellent singing! Highly comparable to the original!! Enjoyed!

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 4 ปีที่แล้ว +1

    Jjanani super singing. Subasree ma usual nice presentation. No words ma. நன்றி சுபஸ்ரீ மா வாழ்க வளமுடன்.

    • @janakibalasubramanian2562
      @janakibalasubramanian2562 4 ปีที่แล้ว

      Once again I heard this song. அவ்வளவு பிடிக்கும்.

  • @g.shanmugamg.shanmugam8131
    @g.shanmugamg.shanmugam8131 ปีที่แล้ว +1

    இந்த பாடல் வரிகள் செதுக்கப்பட்டுள்ளது இந்த உணர்வு என்னை

  • @ritabalakrishnan1127
    @ritabalakrishnan1127 4 ปีที่แล้ว +5

    Perfect rendition by each one of them,superb

  • @rkmspt2
    @rkmspt2 2 ปีที่แล้ว

    Very nice presentation.திரு வெங்கட் புகுந்து விளையாடியுள்ளார்...அப்பப்பா அருமை மிக அருமை

  • @kpp1950
    @kpp1950 3 ปีที่แล้ว

    ஜனனி அவர்களின் குரல் இனிமையோ இனிமை.
    இந்தப் பாடலை எப்படிப் பாட வேண்டுமோ அப்படியே பாடினார் .‌

  • @luckynri
    @luckynri 4 ปีที่แล้ว +1

    Mesmerising voice indeed !!! Absolute mastery over "ReMastering" by the talented Artistes . Subashree is indeed the backbone inspiration for all these artistes

  • @krishnamoorthygurusamy-xs1by
    @krishnamoorthygurusamy-xs1by 26 วันที่ผ่านมา

    Madam பாடலை விட நீங்கள் தொகுத்து வழங்கும் அழகே தனி.
    Super madam. 🙏🙏🙏.

  • @kathiravankathir5318
    @kathiravankathir5318 4 ปีที่แล้ว +2

    Beautiful Voice and excellent singing from Janani ! Amazing talent ! Hats off to the entire team !

  • @balasubramanianm1530
    @balasubramanianm1530 3 ปีที่แล้ว +1

    I am listening to this song for the third time. So sweet and amazing singing by Janani.

  • @venkatramanviswanathan8920
    @venkatramanviswanathan8920 4 ปีที่แล้ว +3

    Today is the best in QFR.
    Great singing by Janani. Congrats

  • @ravivelumani2829
    @ravivelumani2829 ปีที่แล้ว

    Most of the QFR songs are better than original songs. This is because of singers, musicians and better quality of recording. Songs selected by QFR have unique features. These songs can be used for medical treatments of illness. In fact, I read a news that a surgery was conducted when the patient was listening to Thamil songs. Thanks a lot to the QFR team. This is also a best example of a team work.

  • @ravikrishnamurthy7480
    @ravikrishnamurthy7480 4 ปีที่แล้ว +1

    Very impressive.. Haunting melody any day..Janani has sung beautifully replicating the chorus & thus making it a perfect rendition... Venkat is going from strength to strength & raising the standards each day... Excellent team work & Kudos Subhashree for choosing yet another gem of a collection..

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 ปีที่แล้ว

    Super voice by Kamatchi madam and thanks to Subashree madam for giving this song to Kamatchi who has taken special efforts in singing this all-time evergreen song so nicely. Hats off to her. Let God Bless her to perform more such songs

  • @gayathribalasubramanian4155
    @gayathribalasubramanian4155 4 ปีที่แล้ว

    What a composition by AadhiNarayanan Rao sir & amazingly sung by Susheela Amma. One of my favourite songs. Beautifully sung by Janani Kamakshi ma’am & musicians were awesome again. 👏👏👏👌👌👌
    Thank you Subhashree ma’am🙏

  • @rengarajan3907
    @rengarajan3907 3 ปีที่แล้ว

    Marakkmudiyatha manam kavarntha padal.Suseelamma kettal magizhvargal.Super orchestration Amazing Amarkkalam Arbhutham Anandam.Subha ammavin aduthavaravu ennavo.Kathirukkiren.🙏

  • @TheVanitha08
    @TheVanitha08 4 ปีที่แล้ว

    ஆரம்ப இசையே அருமை ஜனனியின் குரல் இனிமை விக்னேஸ்வரனின் keyboard இசை அருமை தாள தான்சேனின் மிருதங்க இசை பிரமாதம் நீங்கள் சொன்னதுபோல பாடலைஅதேபாடலை இன்று fresh ஆக record பண்ணி கேட்டமாதிரியே இருந்தது இதைப்போல ஒரு அற்புதமான பாடலைத் தந்த அனைவருக்கும் நன்றிகள் பல

  • @alagappansubramanian4654
    @alagappansubramanian4654 2 ปีที่แล้ว

    Amudha ganam madam. Daily I am listening this song. Super tune by AN Rao.

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 3 ปีที่แล้ว

    Singer janaki KAMATCHI, arranged vigneswar, thala thaansay hero, editor sivakumar Thank you so much for the telecast this song QFR team vallzthukal subasree mam

  • @AFasiaAsia
    @AFasiaAsia 2 ปีที่แล้ว

    நீங்கள் பாடல் கேட்பதற்கு ரெடியா இருக்கீங்க ஆனா பாடல் கேட்டுட்டு இருக்காங்க நான் மெய்மறந்து போனேன் என்ன ஒரு அருமையான இசைக் கலைஞர்களுடன் செம சொல்ல வார்த்தை இல்லை சகோதரி அருமையான குரல் வாழ்த்துக்கள் சகோதரி👌👏💚💚

  • @புலவர்கல்யாணசுந்தரபாண்டியர்

    மணம் மாறாத மல்லிகை !!!!! இவ்வளவுதான் சொல்லமுடியும் !!!! அதற்குமேல் சொல்பவர்க்குத்தகுதி வேண்டுமே !!!!!

  • @ksavanksavan778
    @ksavanksavan778 3 ปีที่แล้ว

    இசை பேரரசி சொல்வதில் செய்வதில் சுபஸ்ரீ மேடம் என்று அந்த பட்டம் நாங்கள் தருகிறோம் சிறப்பாக பேசுவதும் சிறப்பாக இசை குழுவை உருவாக்கி ஒரு பொக்கிஷமாக எங்களுக்கு அருள் அது இறைவனுக்கு செய்யும் தொண்டாகும் இனிய வாழ்த்துக்கள் நன்றி

  • @vijayankothandaraman9213
    @vijayankothandaraman9213 4 ปีที่แล้ว

    Madam ! Good evening! I am following your programme from 126th episode since I was not aware before! I am going to watch from number one . You are rendering yeomen service to the public who love film music! Please don't stop with 200 and go beyond 300 !

  • @rajnat2010
    @rajnat2010 3 ปีที่แล้ว +1

    Beautiful singing and production! Thanks you!

  • @gundurat
    @gundurat 4 ปีที่แล้ว +11

    I remember seeing the shooting of this picture near Adayar river. I was studying 2nd year Eng.then It was 1956. I got Anjali Devi's autograph in my class note book. . This song from that picture was the most captivating one of the year. I knew the complete lyrics in those days.

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 2 ปีที่แล้ว

    எவ்வளவு இனிமையான பழைய பாடல் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. இனிமேல் சத்தியமாக இந்த மாதிரி கேட்க முடியாது.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 ปีที่แล้ว +1

    இந்த பாடலை யார் பாடினாலும் மனதை மயக்கிறது. மிக அருமையான பதிவு.

  • @alwarraman7936
    @alwarraman7936 3 ปีที่แล้ว

    ஜனனி அவர்காளின் குரல் ஆஹா அச்சு அசலாக படத்தில் கேட்டதுபோலவே உள்ளது.Super!!

  • @AFasiaAsia
    @AFasiaAsia 2 ปีที่แล้ว

    அருமையான குரல் இனிமையான பாடல் இசைக்கலைஞர்கள் அருமை பாடலை தொகுத்து வழங்கி மிக அழகாக வழங்கினார்

  • @vsrinivasaramanujam1743
    @vsrinivasaramanujam1743 4 ปีที่แล้ว +2

    Remarkable. Reattempt by Janani is so very matured and beautiful. New title for Venkatesh fully suits him. Bye.

  • @sukanyasridhar2599
    @sukanyasridhar2599 2 ปีที่แล้ว

    Great rendition by Janani....super performance by Vignesh and Venkat...wonderful re creation...thank you Subhaji

  • @shankark.v3711
    @shankark.v3711 ปีที่แล้ว

    ஆதி நாராயண ராவ் இசைக்கருவிகள் அற்புதமான அம்சங்கள்

  • @ganeshr66
    @ganeshr66 3 ปีที่แล้ว

    Excellent team work. A very difficult song since both Lataji and Susheela Amma have left such high standards to aspire to emulate. Very credible performance!

  • @balusubramaniamnatarajan7493
    @balusubramaniamnatarajan7493 2 ปีที่แล้ว

    பொதுவாகவே 60 களில் வந்த திரைஇசைப்பாடல்களில் ஏதோவொரு கவர்ச்சி எனக்குள்ளது.அதாவது திரைப்படங்களில் இசையமைப்பை சங்கீதம் ----இன்னார் என்று போடுவார்கள்.நான்பிறந்த ஆண்டு 1959. மகிழ்ச்சி.

  • @rajamaniyesuadian3154
    @rajamaniyesuadian3154 3 ปีที่แล้ว

    அருமையான பாடல் தந்து கொண்டு இருப்பதால் - நன்றி சகோதரி

  • @sundaramsankaran2060
    @sundaramsankaran2060 4 ปีที่แล้ว

    ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் வட இந்தியாவில் வாழ்ந்து வந்த என் போன்ற தமிழர்களுக்கு, சென்னை வானொலி நிலையத்தின் 1030-1100pm சினிமா பாடல்கள் நிகழ்ச்சி ஒரு வரப்ரசாதமாகும். அந்த நிகழ்ச்சியில் ஆவலுடன் எதிர்பார்க்கும் சுசீலா அவர்களின் இரண்டு பாடல்கள்..அழைக்காதேயும், மாலைப்பொழுதின் மயக்கத்திலேயும். அவ்வளவு சிறந்த பாடல்கள்.
    இன்று அந்தப் பாடலுக்கு இன்றைய இசைக்கருவிகளின் தொழில்நுட்ப உதவியுடன் நன்கு மெருகேற்றி புதுப்பித்து கொடுத்த உணர்வு.
    Excellent team work that has given us a true enjoyment of those days with wonderful singing and orchestration. Thorough enjoyment.

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 ปีที่แล้ว

    ஹய்யோ
    அம்மா....
    முடில
    Amaaaaaaaaaaaazing
    Excellent
    Maaaaaaaarvelous
    Job
    Heart Touching
    Song and
    Including
    Singing

  • @pacseshadri
    @pacseshadri 3 ปีที่แล้ว

    ஜன்னியின் குரல்வளம் கேட்க,கேட்க மயக்கத்திலிருந்து வெளிவராதபடி அமைந்துவிட்டது.சுபாஸ்ரீயின் மெருகூட்டும் வர்ண யை,சிகரம் வைத்தாற்போல் உள்ளது.அந்த நாட்களை நினைக்க கொண்டு செல்கிறது

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 4 ปีที่แล้ว +25

    இந்தப் பாடலை வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
    இனிய விளக்கம்.
    இனிய பாடல்.
    இனிய இசை.
    இனிய குரல்.
    எல்லையற்ற ஆனந்தம்.
    மனதின் துள்ளல்.
    அருமை அருமை அருமை.

  • @arundevarajan5444
    @arundevarajan5444 2 ปีที่แล้ว

    It's always pleasure to listen our songs. This song and the performers are heavenly. Nandri.

  • @dhinakarnarayanarao5033
    @dhinakarnarayanarao5033 4 ปีที่แล้ว +1

    Simply masterpiece by the whole team . I listened it thrice and enjoyed the beautiful song.

  • @ramyajayakumar9711
    @ramyajayakumar9711 4 ปีที่แล้ว

    Beautiful rendition...hearing this favourite song after almost 20 years...nostalgic and pure bliss!

    • @yamunabalagopalan4688
      @yamunabalagopalan4688 4 ปีที่แล้ว

      Great song well sung by janani and the music accompaniment is sooooper. ADI Narayana Garu வின் இந்த பாட்டில் காதல் கொஞ்சுகிறது. Too good.

  • @maxmelodis
    @maxmelodis 4 ปีที่แล้ว +1

    Great performance by Mme Janani and keyboard.

  • @BloomingSouls08
    @BloomingSouls08 4 ปีที่แล้ว +1

    Outstanding output ranjani madam I listening again and again.

  • @vaidhyanathannatarajan8820
    @vaidhyanathannatarajan8820 4 ปีที่แล้ว +5

    Janani ஜமாய்த்து விட்டார். Super song heard today. Thanks

  • @pchander100
    @pchander100 2 ปีที่แล้ว

    She is so beautiful with such a lovely voice!

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 3 ปีที่แล้ว

    Golden Memories of music director Aadi Narayana Rao and Actor Anjali Devi Mam... Female voice very nice and Orchestra team work very super

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 3 ปีที่แล้ว

    Very clear voice and smooth song ,
    Thank you, enjoyed very well.
    ❤❤❤👍👍👍🙏

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 ปีที่แล้ว

    அழகிய குரல் அற்புதமான இசை👏

  • @MrPeriyachi
    @MrPeriyachi 2 ปีที่แล้ว

    Wow👏👏👏👏👏👏Mesmerizing No more words. Great Work and Deed
    Keep Going 💐💐💐💐 Excellent Singing Janani Kamakshi
    jusf closed the eyes and enjoying 4th time and the Music wowowoww Blissfullness 🎻🎻🎻🎻🌹🌹🌹

  • @alagappansubramanian4654
    @alagappansubramanian4654 2 ปีที่แล้ว

    Fantastic voice with super modulation!!

  • @nalsJu
    @nalsJu 4 ปีที่แล้ว +3

    Wow! இன்னைக்கும் நானே First! 💪😍🤩😃👍

  • @psmurali3624
    @psmurali3624 4 ปีที่แล้ว

    Nice to see & listen to Janani after a long time ( a decade approx ). Excellent singing made more wonderful by Venkat sir & Vignesh.

  • @natarajansundaresan2963
    @natarajansundaresan2963 4 ปีที่แล้ว +2

    Excellent. Congrats to the entire team

  • @ammangovindharajammangovin6828
    @ammangovindharajammangovin6828 3 ปีที่แล้ว +4

    பாராட்ட வார்த்தைகள் இல்லை நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்

  • @RaviKumar-dl2st
    @RaviKumar-dl2st 2 ปีที่แล้ว

    Excellent Excellent Excellent Excellent Excellent

  • @sundaramg2665
    @sundaramg2665 3 ปีที่แล้ว

    Pl don't call, I have no words to say thanks to this entire team...

  • @ASiva28
    @ASiva28 4 ปีที่แล้ว

    This is an amazing contribution of Subsree Thanigasalam to the Music World Well Tradition and Modernity mingles in this Lock down period Best wishes to Subasree

  • @ganesana9013
    @ganesana9013 2 ปีที่แล้ว

    அருமையான பாடல். மிகவும் நன்றி.

  • @shanmugavadivu6248
    @shanmugavadivu6248 4 ปีที่แล้ว

    Thank you subha. Awesome உங்களை மனம் நாடிட சமயம் இதுதான்

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 4 ปีที่แล้ว

    Subashree Madam அழகாக விளக்குவது போல் இதுபோன்ற இனிய தெவிட்டாத பழைய பாடல்களை இதுபோன்ற Team தந்தால் நேரம் என்ன சமயம் என்ன..
    மீண்டும் மீண்டும் அழைக்காமலும்
    நினைக்காமலும்
    கேட்காமலும் எப்படி இருக்க முடியும் ?
    தினமும் கேட்போம்
    இவர்களை வாழ்த்துவோம்
    நன்றி

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 ปีที่แล้ว

    🌹Mam,mind blowing.Thank yo u so much.Music troop friends too👌👍🤗😘🙏

  • @Rohanshekhar33
    @Rohanshekhar33 4 ปีที่แล้ว +2

    Brilliant rendition🌹

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 ปีที่แล้ว

    ஹய்யோ ஹய்யோ
    எங்க போய்
    முட்டிக்கைவேன்னு
    தெரியலயே
    என்னமா இப்டி
    கொலறீங்க்ளே
    எல்லாரும்
    Amazingly good

  • @nagarajanhariharan4643
    @nagarajanhariharan4643 4 ปีที่แล้ว

    Superb performance..after 60 episodes QFR started to look like Rajadhani exp in performance.And now after 99 it's like jet plane in performance.Almost like original in young and new voices.ஒவ்வொருவருக்கும் எப்படிப்பட்ட குரல்.. இறைவனின் கொடை. வெங்கட்டின் முகத்தில் தெரியும் அதீத ஈடுபாடு, கைகள் மூலம் வெளிப்படுகிறது.Triple VVV for Vigneshwar.Yes..விரலகள் மூலம் வித்தை காட்டும் விக்னேஷ்வர்..
    ஒட்டுமொத்த குழுவுக்கும் ஷொட்டு.

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 4 ปีที่แล้ว +1

    மீண்டும் இன்னும் ஒரு பாடலுக்கு ஜனனி மாடம் அழையுங்களேன்.
    Suitable old carnatic base song. She can sing and get 100/ 100 also. I am sure
    Txs

  • @vallisudhakaran2546
    @vallisudhakaran2546 4 ปีที่แล้ว +3

    Excellent singing janani
    Pooja vaithnath sister resemble
    வாழ்த்துக்கள் சுபிமா

  • @jayashreeravichandran3228
    @jayashreeravichandran3228 4 ปีที่แล้ว +1

    Sooooooooper.excellent voice.congrats to the whole team

  • @meenakshi12341
    @meenakshi12341 4 ปีที่แล้ว +1

    Excellent singing.. Well presented.. Thank you mam..

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 3 ปีที่แล้ว

    ஆயிரத்தைத்தாண்டும்போலிருக்கிறது பாடகரகளும் மாற்றி மாற்றி வருவது இன்னும் சிறப்பு

  • @mrs.lakshmideosthalee8348
    @mrs.lakshmideosthalee8348 4 ปีที่แล้ว

    Hi, I chanced upon your show on you tube. Last two days I m seeing various episodes. Wonderful presentation. I was disconnected from Tamil cinema scene from 1983. So these nostalgic songs take me back to childhood. It would be more wonderful of you can make us hear the original song

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 3 ปีที่แล้ว

    நல்ல வளமான குரல் அருமையாக பாடினார்கள்

  • @vssatagopan
    @vssatagopan 4 ปีที่แล้ว

    Another excellent treat. Congrats Janani. Blessings. Of course Visweswar another find in QFR. Overall thank you madam TS.

  • @TK-sj7sy
    @TK-sj7sy 2 ปีที่แล้ว

    ஆஹா! ஜனனி அவர்களின் குரலும் உச்சரிப்பும் மிக அருமை

  • @singaporechettinadrecipes8792
    @singaporechettinadrecipes8792 4 ปีที่แล้ว +1

    Beautiful song, beautiful singer 😊

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 4 ปีที่แล้ว +1

    Beautiful singing. Hats off to you 😍😍