6 வாரம் கோவிலுக்கு சென்றதால் நிகழ்ந்த அதிசயம் - Akil Siddharth | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #ibcbakthi #akilsiddharth #astrology #astrologer #astrologytips #devotional #devotionalvideos #devotionaltalk #tamildevotional #tamildevotionalvideos #tamildevotion
    6 வாரம் கோவிலுக்கு சென்றதால் நிகழ்ந்த அதிசயம் - Akil Siddharth | IBC Bakthi
    -------------------------------------------------------------------------
    Jeyachandran Textiles now in Tambaram
    For More Details Click - jeyachandran.com/
    -------------------------------------------------------------------------
    For Tickets : in.bookmyshow....
    -------------------------------------------------------------------------
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

ความคิดเห็น • 606

  • @pazhayasorumpizzavum
    @pazhayasorumpizzavum ปีที่แล้ว +67

    நானும் சிம்மராசி தான் நிறைய வாட்டி திருப்பதி போய் இருக்கேன் கடவுள் எனக்கு நிறைய ஆசி வழங்கியிருக்கிறார்

  • @n.harish2d82
    @n.harish2d82 ปีที่แล้ว +90

    என் அப்பா சிம்மராசி தான் அவர் வாழ்க்கையில் சந்திக்காத பிரச்சனை இல்லை ஆனால் முதன்முதலாக திருப்பதி சென்றார் அதுவும் ஒரு கோயிலில் முனீஸ்வரன் அருள்வாக்கு கூறினார் திருப்பதி போயிட்டு வா உன் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று கூறினார் என் அப்பா Platform ல் கடை வைத்திருந்தார் திருப்பதி லிருந்து வந்தவுடன் ஒரு கடைஓனர் வந்து சாவி கொடுக்கிறார் எங்கப்பா platformல் கடை வைத்திருந்தாரோ அதற்கு எதிர் கடை எங்க வாழ்க்கை நல்ல முன்னேற்றம்அடைடைந்தோம் இன்றளவும் எங்கப்பா வருசத்துக்கு ஒருமுறை தவறாமல் சென்று வருகிறார் திருப்பதி எம்பெருமான் கோயில் போயிட்டு வர பாக்கியம் வேண்டும் இந்த நபர் கூறியது தவறு திருப்பதி சென்றால் நல்ல திருப்பம் தான் எல்லாருக்கும் இதுதான் உண்மை கோவிந்தா கோவிந்தா

  • @meganathan2166
    @meganathan2166 ปีที่แล้ว +27

    திருப்தி போயிட்டு வந்தால் நல்லது நடக்கும் 💯💯 உண்மை எனக்கு பலமுறை நடந்து இருக்கு ஆனால் நாம் நினைத்தால் திருப்பதி செல்ல முடியாது இறைவன் நம்மை அழைத்தால் தான் போக முடியும் 🙏💯 உண்மை

  • @muthupriyakumaran386
    @muthupriyakumaran386 ปีที่แล้ว +27

    சிம்மலக்னம் நான். வருடம் ஒருமுறை திருப்பதி செல்கிறேன். நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறேன்.

  • @ஸ்ரீ-ட8வ
    @ஸ்ரீ-ட8வ ปีที่แล้ว +12

    கடவுள் என்பவர் நமக்கு தாய் தந்தை அவர்களை பார்க்க கூடாது என்று எவனுக்கும் கூற தகுதி இல்லை இது அனுபவம் வாய்ந்த உண்மை

  • @samayalsorgamfoodvlog6461
    @samayalsorgamfoodvlog6461 ปีที่แล้ว +21

    சென்ற மாதம் திருப்பதி முதல் திருமலை வரை நடந்து சென்றேன். நான் சிம்ம ராசி மகம் நட்சத்திரம். தெய்வம் எல்லோருக்கும் நன்மையே செய்யும். வீண் பயத்தை ஏற்படுத்தா தீங்க. நன்றி

  • @dazzlingdyena8987
    @dazzlingdyena8987 ปีที่แล้ว +36

    நான் சிம்மராசி ‌பூரம். திருப்பதி பெருமாள் கோவில் 2019 சென்று வந்தேன். வாழ்க்கையில் பெரிய மாற்றம் தந்தார் பெருமாளாய் வீற்றுள்ள முருகப்பெருமான். இறைக்கு மிக்க நன்றி.
    மீண்டும் அடுத்த மாதம் வருகிறேன் இலங்கையிலிருந்து

  • @varnaraj6325
    @varnaraj6325 ปีที่แล้ว +8

    விருச்சகம் , அனுஷம் பற்றி video podunga sir plz

  • @mageshwaran007
    @mageshwaran007 ปีที่แล้ว +44

    நான் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் .மாதம் ஒரு முறை அங்கப்பிரதட்சணம்
    செல்கிறேன்.திருமாலின் அனுகிரகத்தால் நன்றாக உள்ளேன் 🙏🙏

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 ปีที่แล้ว +4

      Pooram illa.. thapichuTeenga ....

    • @maheswaribaaskaran3485
      @maheswaribaaskaran3485 ปีที่แล้ว

      🤝🙏

    • @GSKG786
      @GSKG786 ปีที่แล้ว

      ​@@sheenxtchannel7272 Pooram ah irundhalum onnum illa .. Ithu false and complete fake news .. Chumma isthathuku adichu vidradhu..

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 ปีที่แล้ว +1

      @@tamilnurse5436 ஆமாங்க .. simma pooram.., poeitu vandhu pataVanga aeraaLam..

  • @kanimozhir3624
    @kanimozhir3624 ปีที่แล้ว +10

    என் கணவர் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம்.... எங்கள் இஷ்ட தெய்வம் திருப்பதி ஏழுமலையான்.. வருடம் இரண்டு முறை சென்று வருகிறோம்... பெருமாள் எங்களை நல்லா வச்சி இருக்கிறார்.....

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 ปีที่แล้ว +24

    Am simma rasi magam nakshatram I went thirupati after going temple i received lots of blessings

    • @billionaire5051
      @billionaire5051 ปีที่แล้ว

      Avaru soltrathu poiiyaa

    • @ramrajasekaran9862
      @ramrajasekaran9862 ปีที่แล้ว

      Naanum Simma rasi, magam nakshatram thirupathi pogalama.? Thirupati poga plan pannirukkan...

    • @rajeshwarim5808
      @rajeshwarim5808 ปีที่แล้ว +1

      Lagnam plays main roll I'm simma rasi magam nakshatra Thula lagnam

    • @ramrajasekaran9862
      @ramrajasekaran9862 ปีที่แล้ว

      @@rajeshwarim5808 mesham lagnam

    • @billionaire5051
      @billionaire5051 ปีที่แล้ว

      @@rajeshwarim5808 illa nadakkutha kettan

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +11

    பிரபஞ்சத்தை இயக்கும் இறைவனை காண நல்லதே நடக்கும்.

  • @kalvisaalai
    @kalvisaalai ปีที่แล้ว +11

    இங்க பாருங்க.. எது நடக்குமோ அதுதான் நடக்கும்.❤

  • @mohanapriya6461
    @mohanapriya6461 ปีที่แล้ว +3

    Please don't put negative about thirupathi .the best God lord Venkateshwara saranam saranam Govinda 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 I'm also simmam rasi pooram natchatiram.lord Balaji Iis always give us positive vibes.

  • @Magic-bo9tw
    @Magic-bo9tw ปีที่แล้ว +50

    வராகி தாயே, விரைவில் அகில் ஐயாவிடம் பிரசன்னம் பார்க்கும் பாக்கியம் தர வேண்டும். 🙏🙏🙏🙏

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 ปีที่แล้ว +1

      ஆயில்யம் star UngaLuku support aah ., ?

    • @prabuganesan5892
      @prabuganesan5892 ปีที่แล้ว

      How to contact sir ?? For booking appointment??

    • @prabhubhuvana9105
      @prabhubhuvana9105 ปีที่แล้ว +1

      Sir Kita pesinen but innanumm doubt irukkennn ....yarr pesi iruppa therila..kastama iruku.....

    • @prabavathivenkat8060
      @prabavathivenkat8060 ปีที่แล้ว

      We want to see my family horoscope. Pls provide contact details

    • @prabhubhuvana9105
      @prabhubhuvana9105 ปีที่แล้ว

      Nan message pani irunthen contact kidaithathu but ahil sir than sonnaga Yarraa irukum therila.....simple aaa than pesinar videoovill Vera voice recorder aai irukum sonnar......

  • @mohanamohana2896
    @mohanamohana2896 ปีที่แล้ว +250

    நான் சிம்மராசி. பூரம் நட்சத்திரம்...சிம்ம லக்னம்...பெருமாள் என் இஷ்ட தெய்வம்..வருஷம் ஒருமுறை திருப்பதிக்கு சென்று வருகிறேன்.அவரின் ஆசியோடு நல்லா இருக்கேன்...இனி இந்த மாதிரியாக பொய்யான விஷயங்கள சொல்லாதீங்க 🙏🙏

    • @GSKG786
      @GSKG786 ปีที่แล้ว +21

      Chumma isthathuku adichu vidraan intha aalu..

    • @sophiyaammu4998
      @sophiyaammu4998 ปีที่แล้ว +5

      Yes....kadan problem increase agiduchi.....but thaangura sakthium koduthu irukanga....recent ah vellore porkovil lakshmi amma temple parkura opportunity kidaichadhu....

    • @dazzlingdyena8987
      @dazzlingdyena8987 ปีที่แล้ว +34

      நான் சிம்மராசி ‌பூரம். திருப்பதி பெருமாள் கோவில் 2019 சென்று வந்தேன். வாழ்க்கையில் பெரிய மாற்றம் தந்தார் பெருமாளாய் வீற்றுள்ள முருகப்பெருமான். இறைக்கு மிக்க நன்றி.
      மீண்டும் அடுத்த மாதம் வருகிறேன் இலங்கையிலிருந்து

    • @maheran9728
      @maheran9728 ปีที่แล้ว +1

    • @rosepetals9061
      @rosepetals9061 ปีที่แล้ว

      This astrologer let him go any temple and we will see what will happen to next eye. He is going to die! Even I can say whatever I want! Stupid interview and stupid astrologer

  • @bhuvaneswaris3076
    @bhuvaneswaris3076 16 วันที่ผ่านมา

    Bro advise very very nice

  • @janarthananvenkatesalu2070
    @janarthananvenkatesalu2070 ปีที่แล้ว +1

    Thambi AKIL SIDDHARTHA Godbless you and your Family.🙏🙏 janarthanan

  • @supriyaanbarasan3008
    @supriyaanbarasan3008 ปีที่แล้ว +4

    Ayya, naan simma rasi, maga nakshathiram, naan 3 murai nadandhe chennailirundhu thirumalai dharisanam seidhiruken. Mudhal murai before 15 years, perumale udan vandhu engaluku vazhi kanbitha anubhavan engaluku undu me and my husband. Till now I am deity of lord. Govindha.

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว +12

    எல்லா புகழும் இறைவனுக்கே நன்றி அண்ணா

  • @mithrasathish4038
    @mithrasathish4038 ปีที่แล้ว +37

    திருப்பதி செல்லக்கூடாது என்று சொல்வது மிகப்பெரிய பாவம்...
    மிகப்பெரிய பாவத்தை தெரியாமல் செய்து கொண்டு இருக்கிறார்கள்...
    நானும் சிம்ம ராசி தான்... என் கனவில் பல முறை பிராமண உருவத்தில் பெருமாளை பார்த்து இருக்கிறேன்...
    திருப்பதிக்கு செல்லக்கூடிய எல்லோருக்கும் கஷ்டம் வராது..
    யாரெல்லாம், யாருடைய முன்னோர்கள் எல்லாம் பாம்பு புற்றை இடிப்பது, பசுவை கொன்று உள்ளார்கள் அவர்களுக்கு கஷ்டம் வரும்...
    இந்த இரண்டு பாவங்களையும் செய்தவர்களுக்கு பெருமாளின் கருனணக் கிடைக்காது..
    திருப்பதி ஸ்தல வரலாறில் உள்ள ரகசியமே இதுதான்..
    பாம்பு புற்றுக்குள் இருப்பது பெருமாள்..
    அவருடைய பசிக்கு பால் கொடுக்க வந்த பசு மஹாலக்ஷ்மியின் அவதாரம்..
    ராசி, நட்சத்திரத்திற்கு அப்பாற்பட்டவர்கள் தெய்வங்கள்🙏🙏🙏

    • @maheswaribaaskaran3485
      @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +1

      🤝🙏

    • @jaganathanjagan3355
      @jaganathanjagan3355 ปีที่แล้ว +1

      That's true

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว

      ​@@maheswaribaaskaran3485❤❤❤❤😊🤝

    • @mithrasathish4038
      @mithrasathish4038 ปีที่แล้ว

      ​@@jaganathanjagan3355❤😊

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 ปีที่แล้ว +1

      பாற்கடலில் palli kondirukkum maha Vishnu 🐍பாம்பு மீது ஏன் படுத்துள்ளார்.. ? Avar star kku aaYiLyam support.. so., Bed aah VACHURUKAAR ....✓✓

  • @sujasenthil5235
    @sujasenthil5235 ปีที่แล้ว +4

    En brother Tirupati kku 3 varusham munnadi ponan. Athukku piragu than life turning point anathu. Ippo en thambi 6 months once pogiran. He is well settled. En Thampi simma rasi Pooram Nakshatra.

  • @55divine
    @55divine ปีที่แล้ว +12

    Anchor : pls ask from akhil sir what temples to be avoided for each rasi

  • @vengadasalamoorthik4591
    @vengadasalamoorthik4591 11 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா உங்களைத்தொடர்புகொள்ள உங்கள் அலைபேசி எண்ணைத்தெரிவிக்கவும், நன்றி

  • @mageswaritailor9611
    @mageswaritailor9611 ปีที่แล้ว +23

    Nan simrasi varusa varusa thirupathi poven nimathiya 💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌Erukiren perumal anna nallla pathukirar

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 ปีที่แล้ว

      PooRaம் star aaaah neenga ¿ ! ?

    • @kalaivendan4889
      @kalaivendan4889 ปีที่แล้ว +1

      ​pooram pogakoodatha sollungal

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 ปีที่แล้ว

      @@kalaivendan4889 "simma pooram" poa koodaaDhu

    • @mageswaritailor9611
      @mageswaritailor9611 ปีที่แล้ว +1

      No ellarum thirupathi pogalam perumal nallathu mattum than seivar kadavul yarukkum thunbam tharamattaru💯💯💯

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 ปีที่แล้ว

      @@mageswaritailor9611 anga irupadhu sat bagWan.. UthRataaDhi.. ellaaRukum epdi set aagum ? Andha oor oru lagna ratio la varum .. adhu epdinga ellaarukum set uh ?

  • @jegathgurujegathguru5554
    @jegathgurujegathguru5554 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா உண்மைய சொன்னிங்க

  • @elamathit19ec020
    @elamathit19ec020 ปีที่แล้ว +5

    சுகமே சூழ்க சீக்கிரம் என் அப்பாக்கு பிரசன்னம் வர வேண்டும்🙏🏼

  • @kowbros3311
    @kowbros3311 11 หลายเดือนก่อน

    Nanum pooram simma laknam thirupathi poituvantha adutha nal nan nenaithathu 100 percent nadanthathu tq perumal samy

  • @vivekvivek8127
    @vivekvivek8127 ปีที่แล้ว +24

    உண்மை தலைவரே. நான் சிம்மராசி 2018 ல திருப்பதி போனேன்.போயிட்டு வந்ததுல இருந்து பயங்கர கஷ்டம். ஜெயிலுக்கே போயிட்டு வந்துட்டேன். 2023 April ல உங்களிடம் ஜாதகம் பார்த்தேன். நீங்கள் சொன்னதை செய்தேன். இப்போது வருமானம் கிடைத்தது. இது உண்மை. நன்றி

    • @manjulav5337
      @manjulav5337 ปีที่แล้ว +2

      ப்ரதர் அகில் சித்தார்த் அவர்களுடைய அலைபேசி எண்ணை தயவு செய்து கொடுங்கள், மிக்க புண்ணியம் கிடைக்கும்.

    • @wolverine7095
      @wolverine7095 ปีที่แล้ว +1

      Phone number kudunga sir

    • @sruthirealestatetirunelvel4214
      @sruthirealestatetirunelvel4214 ปีที่แล้ว

      Contact number kodunga

    • @kalaawathys8719
      @kalaawathys8719 ปีที่แล้ว

      என் அப்பா ஏழுமலை குறை சொன்னால் உனக்கு நேர சரியில்லை

  • @MeenaakshiPraveen-dv4jy
    @MeenaakshiPraveen-dv4jy ปีที่แล้ว +1

    நான் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் ... திருப்பதி சென்றால் எனக்கு பிரச்சனை வருது.... உண்மை தான்....

  • @banumathi9398
    @banumathi9398 ปีที่แล้ว +9

    நான் சிம்மராசி சிம்ம லக்கனம்
    After atten tirumala thirupathi
    Total life changed.....பிச்சை ஒன்னுதான் எடுக்கலை

  • @geetha.r5
    @geetha.r5 ปีที่แล้ว +1

    Naan simma rasi. Tirupati poitu vandha piraguthan own house vaangi irukein.

  • @manikandanvaisn2116
    @manikandanvaisn2116 ปีที่แล้ว +12

    ராசி பார்த்து நல்லது கெட்டது செய்யும் கடவுள் இல்லை.செய்வினையால் நாம் செய்த வினை பயன் தான் நல்லது கெட்டது என்று தீர்மானித்து பலன்கள் தருமே தவிர எந்த வேறு ஒன்றும் இல்லை

  • @haripriya3243
    @haripriya3243 ปีที่แล้ว

    Iam Simha rasi puram nathatiram yenaku perumal deivatha parthada nimmadiya irukum na tirupathi poitu Vanda vudane kadavul enaku nalla terupathe kuduparu
    I will trusted God

  • @kumaravels3040
    @kumaravels3040 ปีที่แล้ว +28

    100உண்மை ஐயா நான் சிம்மராசி மகம் நட்சத்திரம் 14 வருடம் முன் முதல் முதலில் குடும்பத்துடன் திருப்பதி சென்றேன் என் பிறந்தோம் என்று நிலைமை வந்தது சிம்மராசி பிறந்தால் அப்படி என்ன பாவம் செய்தோம் 😭

    • @sakthiramesh4120
      @sakthiramesh4120 ปีที่แล้ว +3

      Sir நான் சிம்மராசி திருப்பதி செல்ல கூடாதா pls 🙏 answer 🙏

    • @monishasekar4716
      @monishasekar4716 ปีที่แล้ว +5

      ​@@sakthiramesh4120Poogathinga please same experience. Enna josiya kar nikkara perumal kovilukku pogathinga paduthira perumal kovil srirangam, padmanabaswami kovil pola poga sonnar.

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 ปีที่แล้ว +4

      உங்களுக்கே ipdi naah ., பூரம் நட்சத்திரம் ah ninachu paarunga ...

    • @lalithas5282
      @lalithas5282 ปีที่แล้ว +2

      Sir how to contact astrologer sir ??

    • @vigneshvicky2062
      @vigneshvicky2062 ปีที่แล้ว

      Avaravar karma padidhan nadakkum perumalai kurai solvadhal oru payanum illai munvinai payandhan ellorayum aatti padaikkiradhu oru thai thandhaiyarukku pirandha ellorum ore maadhiriya irukkindrarhal avatar karmavinaidhan karanam

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve ปีที่แล้ว +2

    ஆம் ஐயா வாழ்க வளமுடன்

  • @sangeetharamesh1879
    @sangeetharamesh1879 ปีที่แล้ว +3

    வணக்கம் அகில் சகோதரர் பதிவுகளுக்கு நன்றிகள் கோடி எங்கள் 🏡 உடனடியாக விற்பனை ஆக வழிமுறைகள் சொல்ல முடியுமா சகோதரா

  • @mohanavallimohanavallisure9859
    @mohanavallimohanavallisure9859 ปีที่แล้ว +2

    நான் சிம்மராசி பூரம் நட்சத்திரம் திருப்பதியில் எனக்கு வேண்டுதல் இருக்கிறது

  • @sivasivasakthy4465
    @sivasivasakthy4465 6 หลายเดือนก่อน +1

  • @naveenkuar7697
    @naveenkuar7697 ปีที่แล้ว +6

    Hi.. my cousin simma rasi thaan., He went to tripathi monthly once for past 9 months.. then only got married recently.. i can show proof .. so there may be misconception in this matter.. please clarify in next video..
    Thank you..

  • @vijayalakshmin-1323
    @vijayalakshmin-1323 4 หลายเดือนก่อน

    உங்களிடம் பிரசனம் பாக்க வேண்டும். எப்படி உங்களை தொடர்பு கொள்வது அண்ணா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +1

    ஶ்ரீ செல்வமுருகன் துணை🙏

  • @kamuthilagag452
    @kamuthilagag452 ปีที่แล้ว +9

    நானும் சிம்மராசி மகம் நட்சத்திரத்தில் பிறந்தவன் தான்
    நான் இதுவரை 5 வருடமாக மாதம் மாதம் திருப்பதி சென்று வருகிறேன் எந்த குறையும் இல்லை
    நான் அவருடைய பெயரிலேயே ஓட்டல் ஸ்ரீவாரி மற்றும் ஸ்ரீ வேங்கடவா ஸ்டுடியோ (SVS) என்ற பெயரில் தொழில் நடத்தி வருகிறேன்
    நீங்கள் வீடியோவில் 05.45ல் சொல்வது போல் எந்த தெய்வத்தையும் முழு மனதோடு நம்பினால் கண்டிப்பாக அள்ளி கொடுக்கும்

  • @kuttyrekha4793
    @kuttyrekha4793 ปีที่แล้ว +3

    சுகமே சூழ்க. அகில் அண்ணா என் மகனுக்கு ஜாதகம் பார்கனும். பதில் தாருங்கள் அண்ணா. மிகவும் சிரமத்தில் உள்ளோம்....

  • @manikandan-mj9yr
    @manikandan-mj9yr ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா சுகமே சூழ்க....

  • @janakijanakiraman1566
    @janakijanakiraman1566 ปีที่แล้ว +2

    Sugamee soolga sir 🙏🙏

  • @priyab8627
    @priyab8627 4 หลายเดือนก่อน

    எந்த கோவில் ? 6 வாரம் /21 தடவ சுற்றி வரணும். Pls mention that temple

  • @guruprasath5401
    @guruprasath5401 ปีที่แล้ว +6

    மகரம் ராசி எந்த கோவிலுக்கு போக வேண்டும் அய்யா

  • @kuviraapradeepkuviraathang3740
    @kuviraapradeepkuviraathang3740 ปีที่แล้ว +7

    Trimallai igot big loss because I'm Leo sir your words are so true

  • @munchietime1
    @munchietime1 ปีที่แล้ว +1

    என்னோட ராசி கும்பம் பூரட்டாதி நட்சத்திரம் எந்த கடவுளை கும்பிடலாம்

  • @vinothabalaguru6908
    @vinothabalaguru6908 5 หลายเดือนก่อน

    Simmam pooram. Tiruppathi poitu oru azhugai than,kastam than vandhadhu

  • @GaneshSumithra
    @GaneshSumithra ปีที่แล้ว

    Ayya en maganukaga pakanum.bathil thaga.very urgant ayya.

  • @b.gayathrib.gayathri8642
    @b.gayathrib.gayathri8642 ปีที่แล้ว +1

    என் கணவர் சிம்மம் ராசி பூரம் நாங்க அந்த பெருமாளின் அருளால் நல்ல இருக்கோம். என் கணவர் டிரைவர் எங்கள் வாகனங்கள் பெயர் கூட திருமலைவாசா

  • @ArahvMLongLiveAndroid
    @ArahvMLongLiveAndroid ปีที่แล้ว

    Nan simmam , pooram than .. neenga sona matri than .. yosichu pathaa thirupathi pona apram than problem start aaacchu , en life la

  • @indhumathimurugan1222
    @indhumathimurugan1222 4 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம் நான் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் வேண்டும் என் போன்ற ஏழைகள் உங்களிடம் பார்க்க முடியுமா அண்ணா 🙏🙏🙏🙏

  • @shanthipriyav2203
    @shanthipriyav2203 ปีที่แล้ว +2

    I am சிம்மம் திருப்தி poithan ellame good for me...perumal enna rasi patha blessing panraru...enna logic

  • @nagoorsundar3611
    @nagoorsundar3611 ปีที่แล้ว

    Ayya vanakkam naan simma rasi maham natchathiram my name N. Sundaramoorthy naan thirupathy poogalama

  • @selvarajselvaraj1669
    @selvarajselvaraj1669 ปีที่แล้ว

    திரு அகில் அவர்களை தொடர்புகொள்ள வேண்டும் நம்பர் தந்துயாராவது உதவுங்கள்,,

  • @ஸ்ரீ-ட8வ
    @ஸ்ரீ-ட8வ ปีที่แล้ว

    நான் மாதம் ஒரு முறை திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செய்து வருகிறேன் சிம்மம் ராசி அருமையாக இருந்தது இந்த ராசிக்கு மட்டுமே இந்த தெய்வம் இந்த ராசியில் பிறந்தவர்கள் திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செய்ய கூடாது என்று கூற எவனுக்கும் தகுதி இல்லை

  • @rockstar-bc9nt
    @rockstar-bc9nt ปีที่แล้ว

    செமையா சீன் போடுறிங்க

  • @Starbala03
    @Starbala03 ปีที่แล้ว

    நான் சிம்மராசி, 2012 December என் வாழ்வில் மிகப்பெரிய மனவேதனையை எதிர் கொண்டேன், நண்பர்களோடு திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்து வந்தேன், மிகப்பெரிய அதிசயமாக அந்த துன்பத்திலிருந்து மனம் வடிகாலாக வெளியேறும் சம்பவங்கள் நடைபெற்றன... ஆகவே திருப்பதி கோவில் குறித்து வரும் வதந்திகளை நம்பாதீர்கள்... நல்லது நடக்கும்....

  • @classicloverkpm9593
    @classicloverkpm9593 ปีที่แล้ว +5

    அகில் சார் kitta பிரசன்னம் பார்க்கணும் வராகி தாயே சீக்கிரம்

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 ปีที่แล้ว

      aaYiLyam support aah ungaLuku ?

    • @jayaramanganesh1783
      @jayaramanganesh1783 ปีที่แล้ว

      ​@@sheenxtchannel7272
      Sir, can u plz share contact the contact info from appointment, plz

  • @rajals5983
    @rajals5983 ปีที่แล้ว +2

    நான் சிம்மராசி சிம்ம லக்கினம் திருப்பதி போனாலே முன்னேற்றம் மட்டுமே உள்ளது.
    பின்குறிப்பு - இவர் ஜோசியர் இல்லை law of attraction ஐ வைத்து பித்தலாட்டம் செய்கிறார்

  • @kanimozhir3624
    @kanimozhir3624 ปีที่แล้ว +2

    தயவு செய்து பெய்யான தகவலை பரப்பாதீர்கள்..... ஏழுமலையான் வாழ வைக்கும் தெய்வம்.....

  • @thesigansakaran456
    @thesigansakaran456 ปีที่แล้ว

    Laxmi Devi Sri Padmavathi Thayar, Simma Raasi , Uthiram Naksatram.

  • @divyasdivya6709
    @divyasdivya6709 ปีที่แล้ว +2

    Ennoda husband simma rasi magam natchatiram. 5 times tirupathi poitu vanthurukaru. Ippo last time poitu vanthu avar bank managera promotion kidachathu..

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam ปีที่แล้ว +8

    நான் தனுசு ராசி சிம்ம லக்னம் எந்த மகள் சிம்ம ராசி மேஷ லக்னம் கோயிலுக்குச் செல்வதில் சிறுசிறு இடையூறுகள் இருந்தது 2009 இல் வீடு கட்ட வேண்டும் என்று திருப்பதி சென்று 2010 11 ம் வீடு கட்டி விட்டேன் நன்றி சொல்ல திருப்பதி திருப்பதிக்கு மீண்டும் சென்றேன். எனக்கு ஒரு பிரச்சனையும் வந்ததாகத் தெரியவில்லை ஆனால் எனது கணவர் திருப்பதி சென்றால் எனக்கு சரி வராது என்பார் அவருக்கு விருச்சிக ராசி விருச்சிக லக்னம் மிதுன ராசி

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 ปีที่แล้ว

      Simma raasi ., பூரம் star naah ., ( avloDhaan ) ...✓✓

  • @vidhyalakshmi3656
    @vidhyalakshmi3656 ปีที่แล้ว +3

    I'm simma rasi what he is telling is true I faced lot of issue

    • @balamp1275
      @balamp1275 ปีที่แล้ว

      Y blood same blood im simmam

    • @billionaire5051
      @billionaire5051 ปีที่แล้ว

      Fulla poiii

    • @mangaiarasi6956
      @mangaiarasi6956 11 หลายเดือนก่อน

      ​@@billionaire5051i am affected health issues

  • @gurusamysamy3413
    @gurusamysamy3413 ปีที่แล้ว

    Kanni rasi hastham nachathiram mesham laganam enoda sathagathulla 17 varusam guru vakara thesai pokallama thirupathiku sollunga

  • @manjubhagyaraj7078
    @manjubhagyaraj7078 7 หลายเดือนก่อน

    Sir naa ungakiye prasannam paakanum .yepdi idhu nadakumnu theriyalai.vaarahi amman yeppo nadathi kudupaangannu theryalai sir.

  • @amutharajk9785
    @amutharajk9785 ปีที่แล้ว +3

    தயவு செய்து உங்கள் தொடர்பு கொள்ள உங்கள் செல்பேசி என்னை பதிவிடவும்

  • @oorunattumeenavan9268
    @oorunattumeenavan9268 ปีที่แล้ว

    Hlo sir nanum simma rasi magham natchaththiram kadan summai adthikama iruku entha koviluku sellalam,🙏🙏🙏🙏🙏reply plz

  • @AmmulSharmi-te9ic
    @AmmulSharmi-te9ic ปีที่แล้ว

    Bro selva murugarnu soldringa antha murugar enakum pakanum romba asaiya iruku oru video podungala murugara

  • @dheekshipriya5521
    @dheekshipriya5521 ปีที่แล้ว

    Simma rasi, simma laknam veettil Thirupathi Perumal photo veithu vazhipadalama pls reply.

  • @vimaladevi4293
    @vimaladevi4293 ปีที่แล้ว

    நான் சிம்மம் ராசி பூரநட்சத்திரம் தான் திருப்பதி போகாமலே பெருமாளை தரிசனம் செய்கிறேன்

  • @roseyini4946
    @roseyini4946 ปีที่แล้ว +6

    என் குடும்பம் சிதறி கிடக்கிறது. நாங்கள் ஒற்றுமையாக ஒன்று சேர வழி கூறுங்கள் தம்பி.

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk ปีที่แล้ว

    Ethhaaii solluumn simmaa raassi jothidar seithuu kattuuvarraa? Parrikarraamm solluumn ennthhaa jothiderruum thaan kudumbathirkkuu koo thannakkoo enthoo parrikkaarraamum seivathillaaii

  • @tmnatarajan3879
    @tmnatarajan3879 ปีที่แล้ว +3

    Super son...great info..... blessed...
    .thank u so much Akil🎉

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 ปีที่แล้ว +33

    நான் சிம்ம லக்னம் கடந்த வருடம் கூட திருப்பதி சென்று வந்தேன்...நன்றாக தான் உள்ளேன்...எனக்கு ஆறாம் அதிமதி தசையும் நடக்கிறது...கடவுள் கருணை உளள்வர் தயுவு செய்து எந்த கோவிலையும் தவறாக பேசாதீர்கள்..இந்த வருடம் தரிசனம் செய்ய முய்ற்சிக்கிறேன்..... டிக்கெட் கிடைக்கவில்லை

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 ปีที่แล้ว

      உங்க star ¿

    • @karthiyainygovalin7141
      @karthiyainygovalin7141 ปีที่แล้ว

      I m simma lagna n thiruvathirai.can I go

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 ปีที่แล้ว +1

      @@sheenxtchannel7272 ஸ்வாதி

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 ปีที่แล้ว

      Temple ah thavaraaga sollaVillai avar . ( Andha oorukuNu oru lagna "raasi ratio irkm.. adhu epdi ellaarukkum set aagum ) .... Unga suya JaaDhak square ku ., thirupaDhi set .. so, ungaluku onnum aagaLa..

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 ปีที่แล้ว

      @@karthiyainygovalin7141 UthRataaDhi ku unga star set aaNu paathukoanga..

  • @balachandran3681
    @balachandran3681 ปีที่แล้ว +6

    இறைவனின் அருளால் ஐயாவின் நம்பர் கிடைத்தது ஃபோன் செய்து பேசினேன்.ஒரு ஜாதகத்துக்கு.2000.ரூபாய்.பீஸ் என்றார் கொஞ்சம் சிரமத்தில் இருக்கும் நிலையில் எங்களால் முடியவில்லை.

    • @sathishkumar-gh3xc
      @sathishkumar-gh3xc ปีที่แล้ว +1

      Number kudunga sir

    • @selviselvam6546
      @selviselvam6546 ปีที่แล้ว +2

      அகில் சார் நம்பர் கொடுங்க ப்ளீஸ்

    • @elayakumar8
      @elayakumar8 ปีที่แล้ว +1

      Plz contact number kodunga sir

    • @iqbalsil699
      @iqbalsil699 ปีที่แล้ว

      Pls share his no

    • @r.yuvarajraj2057
      @r.yuvarajraj2057 ปีที่แล้ว

      No tell me

  • @manjulav5337
    @manjulav5337 ปีที่แล้ว +4

    சார் உங்கள் சேனலில் ஏன் சோதிடரைத் தொடர்புக் கொள்ள அலைபேசி எண்ணைக் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், எனக்கு மிகவும் அவசியமாகவிம், அவசரமாகவும் தேவைப்படுகிறது, வீடியோவின் நடுவில் கூட மாட்டீர்களா?

  • @om-tp2sg
    @om-tp2sg ปีที่แล้ว

    Enda kovil engu sutha வேண்டும்

  • @mekalaram7111
    @mekalaram7111 ปีที่แล้ว

    Naan. Pooradam. Natchathirm. Thirupathi. Pogalama

  • @padmajasairam3942
    @padmajasairam3942 ปีที่แล้ว +1

    En paiyanuku magam natchathiram simma rasi 20.11.1989 date of birth avanuku life eh nallave ila velai kidakkama 10 yrs ah irukan adhuku ena vazhi ungala parthu pesa jadagam parka vaipu kidaikuma

  • @zaroziru5352
    @zaroziru5352 ปีที่แล้ว

    Naanum simm raasi, simmaelakhnam, magam , Naa oru time poitu vanthen unmaiya solra avlo nallaruke ,

  • @ramkumar-nj5gq
    @ramkumar-nj5gq ปีที่แล้ว

    I'm simmam raasi pooram nakshatra thirupathipoyi 25 years aaguthu try every year not get chance

  • @gurusamysamy3413
    @gurusamysamy3413 ปีที่แล้ว

    Ennoda rasi thanusu nachatiram mullam laganam thanusu thirupathi pokallama plz sollunga

  • @monishasekar4716
    @monishasekar4716 ปีที่แล้ว +4

    Simma rasi nan, enn amma and enn husband neenga soldrathu romba seri.

  • @UNithula
    @UNithula ปีที่แล้ว

    Iya angaluku veedil pearashaniyaaka iruku ongaloodu thodarpu kolanum iya naangal Sri Lanka

  • @sudhamurali4419
    @sudhamurali4419 ปีที่แล้ว +2

    Ella simma rasi kaarargalum thirupathi poga koodadha ???

  • @Omvaalai
    @Omvaalai ปีที่แล้ว +3

    நானும் அந்த வீடியோ பார்த்தேன் USA கண்ட்ராக்ட் 🙏

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 ปีที่แล้ว

    Yaru lam Thanjavur periya kovil ku poga kudathu?

  • @heerthihaag.s9411
    @heerthihaag.s9411 4 หลายเดือนก่อน

    Naanum Sima laknam dhan but thirupati pogavae mudiyala final ah ticket book panaom pogalam inu ana en thangachi age attend panita anaikae so anaila irundu pogavae mudiyala 😢en iod nadakudu inu solunga aiya🙏

  • @Aathirai0102
    @Aathirai0102 ปีที่แล้ว

    Ne pesurathu romba pedichi eruku.

  • @selviraja9129
    @selviraja9129 ปีที่แล้ว +2

    ஐயா உங்களுடன் பேச வேண்டும் அந்த பாக்கியம் கிடைக்குமா?

  • @boopathiboopathi5679
    @boopathiboopathi5679 ปีที่แล้ว

    நான் சிம்ம ராசி பூரம் நான் தொடர்ந்து 14 மாதம் பவுர்ணமி திருப்பதி சென்று வந்து இருக்கேன்

  • @n.sakthivelvel1068
    @n.sakthivelvel1068 ปีที่แล้ว

    Simmarasi pushkalanavamsam thiruppathi pogalama

  • @everythingintamilvideoscha3996
    @everythingintamilvideoscha3996 ปีที่แล้ว +1

    Kadaga rasi
    Simma laganam
    Thirupati polama

  • @chitra4088
    @chitra4088 ปีที่แล้ว +3

    ஐயா இல்லை என்று சொல்பவர்கள் நல்லாதான் இருக்காங்க கையில பணம் இல்லைன்னாலும் இருக்கு என் தேவைக்கு இருக்குன்னு சொல்கிரோம் ஆனாலும் கடனில்தான் இருக்கோம் வட்டிக்குட கட்டமுடியாம

  • @manikandanmanikandan4453
    @manikandanmanikandan4453 ปีที่แล้ว

    என் மகன் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் அடிவாரத்தில் இருந்து பாயாத்திரை சென்றோம் சாமி தரிசனம் செய்யாமல் கீழே வந்து விட்டோம்