யாருக்கு எந்த கடவுள் அதிர்ஷ்டத்தை தரும்?? ஜாதகம் ரகசியம் | Akil Siddharth | Prasanna Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 1.4K

  • @maniampalam3278
    @maniampalam3278 ปีที่แล้ว +28

    உங்களுடைய பேச்சில் வாழ்க்கையின் நம்பிக்கை தெரிகிறது, சூப்பர் அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி sir

  • @krishnaveni4896
    @krishnaveni4896 ปีที่แล้ว +5

    வாவ்,அகில் உங்க பேச்சு கேட்கும் போது காதில் தேன் பாய்வது போன்ற உற்சாகம் ஏற்படுகிறதே தம்பி.எல்லாம் நேர்மறை சிந்தனை. பெத்தவங்க பற்றி கூறியது அருமை.🎉❤❤❤🎉

  • @sundaramindia5507
    @sundaramindia5507 ปีที่แล้ว +8

    நீங்க சொல்றது அத்தனையும் உண்மை ல் உண்மையில் நன்றி வணக்கம்

  • @a.r.jaansirani1018
    @a.r.jaansirani1018 9 หลายเดือนก่อน

    மன குழப்பத்தில் இருக்கிறேன். மனதுள் அழுதுக்கொண்டிருக்கிறேன்.
    உங்களின் பேச்சு, எனக்கு மன தைரியத்தை தருகிறது. நன்றி❤

  • @sugalaya5528
    @sugalaya5528 ปีที่แล้ว +42

    சுகமே சூழ்க 🙏 அற்புதம் அற்புதம் சிறப்பான தெளிவான விளக்கம் மிக அருமையான பதிவு. நன்றி சார் ♥️🙏

  • @narendransukumaran1196
    @narendransukumaran1196 ปีที่แล้ว +20

    Excellent Q&A session.
    Excellent Anchor , questions are raised in a beautiful and professional manner. I like the calm way of questioning. Very - very nice anchoring. He should be given recognition.

  • @cliffhanger3146
    @cliffhanger3146 ปีที่แล้ว +15

    Sensible Anchor and Great astrologer 👏

  • @Orionvinuk
    @Orionvinuk ปีที่แล้ว +5

    Best Astrology video i have seen ever...Great motivation by Astrologer ...👌👌👌👌

  • @ashurockzz1523
    @ashurockzz1523 ปีที่แล้ว +5

    His speech gives a complete positive energy

  • @s.sakthivel6979
    @s.sakthivel6979 ปีที่แล้ว +1

    சத்தியமா சொல்கிறேன் அப்பா அம்மா பற்றி சொல் லும்போது கண்ணீர் கொட்டியது ஐயா

  • @satheeshk6592
    @satheeshk6592 ปีที่แล้ว +4

    கதை வசனம் சூப்பர். நீங்கள் அவ்வாறு சரியாக கூறி இருந்தால் பயன் பெற்றவர்கள் யாரும் ஆம் என்று பதிவு செய்யவில்லை

    • @Raja_0211
      @Raja_0211 ปีที่แล้ว

      Intha mathiri kathai sollalena polappa epdi otrathu

  • @aashamurugan1282
    @aashamurugan1282 ปีที่แล้ว +16

    இவர் நம்பர் டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல கொடுத்தா நன்றாக இருக்கும்❤❤❤❤❤❤❤❤

  • @Kamal-np4mx
    @Kamal-np4mx ปีที่แล้ว +9

    மிகவும் நன்றி சார் எல்லாம் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி

  • @smithoubalu3180
    @smithoubalu3180 หลายเดือนก่อน

    Great astrologer❤ ipadi orthar than theditu irunthan.

  • @dr.pg.thenmozhimorarji2902
    @dr.pg.thenmozhimorarji2902 ปีที่แล้ว +15

    Akil super 👌 Congratulations. Ungaludiya pechu manathirkku aaruthalaka ullathu.

  • @indiracosta1190
    @indiracosta1190 ปีที่แล้ว +1

    Super remedies sir. Extremely motivating speech,, very supportive and guiding 😇 angel.

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว +7

    Full positivity thank u

  • @chitravicky2878
    @chitravicky2878 ปีที่แล้ว +1

    unga speech ketaley tears varuthu sir

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 ปีที่แล้ว +5

    This Brother is really practical

  • @makeswaranramachandran4602
    @makeswaranramachandran4602 ปีที่แล้ว

    அருமை உங்களுடைய பிரசன்ன விளக்கம் மிக அருமை. தங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண்ணை தெரிவிக்கவும்.

  • @sudhaselvaraj3529
    @sudhaselvaraj3529 ปีที่แล้ว +28

    வாழ்துக்கள் மா அகில்...வாழ்க வளமுடன் 🙌🙌

  • @shylaarulkumaranshylaarul5479
    @shylaarulkumaranshylaarul5479 8 หลายเดือนก่อน

    Sir unga video pathathum nampikkai vanthuruchi tq sir

  • @Rakshan.j
    @Rakshan.j ปีที่แล้ว +39

    ஜோதிடத்தில் எல்லாரும் நல்ல விஷயம் சொல்கிறார்கள். ஆனால் நடுத்தரமக்களும் பயன்பெற வேண்டும். அதற்கு உதவினால் நன்றாக இருக்கும். 🙏🙏

    • @mask2705
      @mask2705 ปีที่แล้ว

      இந்தியர்களை சோம்பேறிகளாகவும், மூடர்களாகவும், குறுக்கு வழி தேடுபவர்களாகவும் ஆக்குபவை ஜாதகம், ஜோதிடம், ஜாதி, மதம்.

    • @ramdasvenkatraman
      @ramdasvenkatraman ปีที่แล้ว +9

      How to contact u over the phone? Fees please.

    • @rrt95902
      @rrt95902 ปีที่แล้ว +1

      1700 rs 😢he charged

    • @dearthozhi
      @dearthozhi ปีที่แล้ว +2

      @@rrt95902 share his number…..
      It may help
      Someone will are in big trouble ?
      Btw: I came across one video regarding joshiyar they said he is charging 2000rs for one question
      Chennai la

    • @vatsalasubramaniamsubraman8384
      @vatsalasubramaniamsubraman8384 ปีที่แล้ว

      ​@@ramdasvenkatraman23:55

  • @susiaru4847
    @susiaru4847 ปีที่แล้ว +1

    Very nice picture on life matter with such beautifully confident words MaY GOD bliss you Sir

  • @VELAYUTHAMKaruppan-dl7lz
    @VELAYUTHAMKaruppan-dl7lz ปีที่แล้ว +7

    Thank you so much for your excellent guidances sir

  • @rmurugesan3710
    @rmurugesan3710 ปีที่แล้ว

    சரியான தகவல்கள் நன்றி நன்றி சார்

  • @bhuvanahari6019
    @bhuvanahari6019 ปีที่แล้ว +4

    Wow feels so good listening to you

  • @SharuLatha-wv2wo
    @SharuLatha-wv2wo 7 หลายเดือนก่อน

    நன்றி ❤
    வாழ்க வளமுடன் ❤

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว +4

    Sirantha karuthukkal and motive message kotuthurukinga sir, mikka nantri sir, 🙏🙏🙏🤩💐

  • @marilakshmi6375
    @marilakshmi6375 ปีที่แล้ว

    Nalla neram vanthalthan intha show parka keatka mudiyum

  • @baburajendran9761
    @baburajendran9761 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் தம்பி நேர்மறை எண்ணங்கள்

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 ปีที่แล้ว +1

    Your advises has really make me cry.if i would have seen 25 years before i would been a obedient child to my parents.my life would have been changed,e.g an achiever.

  • @Ashaharis
    @Ashaharis ปีที่แล้ว +4

    Anchor question ellam correct ta kekuraru super sir.

  • @panneerselvame4601
    @panneerselvame4601 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை சார் 🌹🌹🌹

  • @murugeshs5605
    @murugeshs5605 ปีที่แล้ว +3

    என் தாய் தந்தை என்னுடன் தான் சிறப்பாக வாழுகின்றார்கள்..
    ஆனால் நான் இன்னமும் சிரமப்பட்டு தான் வாழ்ந்து கொண்டு வரும் நான்..
    மாற்றங்களை செய்ய எந்த கடவுளும் வர வில்லை

  • @velusekar1017
    @velusekar1017 ปีที่แล้ว

    Unga videos la ellame partha super sir ,,

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 ปีที่แล้ว +23

    Restoring confidence in the minds of any person is commendable. Time and tide waits for none. Could access your thought provoking episode only when our time is determined by God. Understanding your humbleness and believing God only leads you. Encouraging words at the distress time and you act as a stress reliever. I don't have words to express my gratitude. I wished I should have met you few years before. Better late than never. Continue the good work. God bless you. Wish more success in your life. Looking forward to meet you or connect for solution and salvation

  • @ActionsollungabossTamil
    @ActionsollungabossTamil 5 หลายเดือนก่อน +1

    IBC Bhakti, How to contact this astrologer? Reply pls

  • @SaisubhashiniChandru23
    @SaisubhashiniChandru23 ปีที่แล้ว +8

    Idha paraka ketkaum happy ah irukku ellarkkum nalladhu nadakkattum vazgha Valamudan 🙌💐💐👍👍

  • @think_Positive7
    @think_Positive7 ปีที่แล้ว

    என்ன ஒரு அற்புதமான பேச்சு...
    ஐயா... நம்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

  • @saravanang-5051
    @saravanang-5051 ปีที่แล้ว +12

    Sema..... super....no words to say.....God always with us....

  • @kumarswathi2900
    @kumarswathi2900 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்த்துக்கள்
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    போன் நெம்பர் 🙏🏽🙏🏽🙏🏽

  • @thiyagarajankaliyaperumal2597
    @thiyagarajankaliyaperumal2597 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சார்

  • @kalaivanikr6669
    @kalaivanikr6669 ปีที่แล้ว

    மிக்க நன்றி sir உங்கள் தொலைபேசி எண்ணை தாருகள் sir

  • @manoharradha5739
    @manoharradha5739 ปีที่แล้ว +8

    Excellent advise!👌

  • @anbarsigovindasamykanniah2130
    @anbarsigovindasamykanniah2130 9 หลายเดือนก่อน

    Super Aiya I am mithunam rasi I have money plant at home , I will give it away aiya.

  • @balasubramaniansubramanian199
    @balasubramaniansubramanian199 ปีที่แล้ว +17

    மீனம் இராசி உத்திரட்டாதி நட்சத்திரம் எந்த கடவுளை வணங்க வேண்டும் சார்

    • @mask2705
      @mask2705 ปีที่แล้ว

      @Bala முதலில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்பதே தெரியவில்லை. இருக்கிறார் என்று நம்புவராக இருந்தாலும், படைப்புத் தத்துவத்தை யூகித்து உணர்ந்து புரிந்து கொண்டவரென்றால், கடவுள் ஒருவனே என்ற அறிவு வர வேண்டும். எந்த கடவுளை வணங்க வேண்டும் என்று கேட்கிறீர்களே, என்ன செய்வது??

    • @nagrec
      @nagrec 11 หลายเดือนก่อน

      படைத்தவன் என்பது ஒருவனே.. ஆனால் அவனுக்கு பல அமைச்சர்கள் இருக்கலாம்..

  • @priyadharshini.b5206
    @priyadharshini.b5206 ปีที่แล้ว +5

    என் அம்மா, தம்பி ரொம்ப கஷ்டம், கடன் என்னால் ஒன்னும் முடியல எங்களுக்கு உதவி வேண்டும் ஐயா.

    • @cuddaloretour
      @cuddaloretour ปีที่แล้ว

      இதேகதைதான்..

  • @rajuvenkatesh6553
    @rajuvenkatesh6553 ปีที่แล้ว

    Super sir Very good Speech

  • @nagajothi3828
    @nagajothi3828 ปีที่แล้ว +287

    உங்களுடைய கைபேசி எண்ணை தாருங்கள். அனைவருக்கும் வாழ்வில் முன்னேற உதவியாக இருக்கும்.

  • @nawaz7394
    @nawaz7394 ปีที่แล้ว +1

    பெயர் : சகினாபீபீ
    நட்சத்திரம்:அவிட்டம்
    ராசி:மகரம்
    லக்கினம்:மீனம்
    நான். பெரிய கடனில். இருக்கிரேன் நான் மீண்டும் வர வழி உண்டா. ஜயா
    இதற்கு. ஏதோ வழி. சொல்லவும். ஜயா

  • @banumathi9398
    @banumathi9398 ปีที่แล้ว +5

    நன்றிங்க சார்❤️❤️❤️❤️

  • @shanmugama4738
    @shanmugama4738 ปีที่แล้ว +1

    சரியான பதிவு

  • @VELAYUTHAMKaruppan-dl7lz
    @VELAYUTHAMKaruppan-dl7lz ปีที่แล้ว +5

    Excellent guidances towards good life

  • @jayakumar8093
    @jayakumar8093 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா 🙏உங்கள் கை பேசி என் தாருங்கள் ப்ளீஸ்

  • @mahadevanperumal6241
    @mahadevanperumal6241 ปีที่แล้ว +3

    நான் Ulcerative colities நோயினால் பாதிக்கபட்டுள்ளேன்.தாங்கள் மூலமாக ஆலோசனை பெற விரும்புகிறேன்.

  • @Kalaiselvi-kc9es
    @Kalaiselvi-kc9es ปีที่แล้ว

    Anna romba thanks for your parsanam ..manasula romba nal queation irruinthuchu neega pasinathu yannaka sonnathu pola irruinthuchu...thank you thank you so much

  • @dhilone
    @dhilone ปีที่แล้ว +11

    உண்மை தான் அய்யா. நான் கன்னி ராசி என் வீட்டு வாசலில் அடிக்கடி நாய்கள் வந்து அமரும். இப்போது புதிதாக மூன்று குட்டிகள் வந்துள்ளன.

    • @s.balajibala8616
      @s.balajibala8616 ปีที่แล้ว

      ஆமாம் உண்மை

    • @lakshmi3709
      @lakshmi3709 ปีที่แล้ว

      Yes ture

    • @dr.rameshkumar511
      @dr.rameshkumar511 ปีที่แล้ว

      True... 😮 For me also.... Day & night streets dogs keep taking rest in our portico !

  • @sundardakshnamoorthi4427
    @sundardakshnamoorthi4427 ปีที่แล้ว +1

    Kumba rasi kku sollunga sir

  • @மக்கள்சேவையில்
    @மக்கள்சேவையில் ปีที่แล้ว +6

    செல்போன் எண் கிடைக்குமா அய்யா? ஜாதகம் அமைப்பை பொறுத்து கடவுளை வணங்க வேண்டுமா? அல்லது ராசிப்படி கடவுளை வணங்க வேண்டுமா? உங்களை நேரில் சந்திக்க அனுமதி கிடைக்குமா?

  • @ravikumarsumathi3752
    @ravikumarsumathi3752 8 หลายเดือนก่อน

    Sir, Iwant to walk and walk, alone.For tht past five years IAM not able to walk steadily.Iam weak.Swami Saranam.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +6

    ஒவ்வொரு ராசிக்கும் உரிய தகவல்கள், பின்பற்ற வேண்டியவை பற்றி தயவு செய்து கூறி வழிகாட்டவும்.

    • @sanar2761
      @sanar2761 ปีที่แล้ว

      Sir solluga

  • @manimalaganesh9401
    @manimalaganesh9401 ปีที่แล้ว

    உங்கள் ஃபோன் எண்ணை கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் நன்றி ந

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 ปีที่แล้ว +17

    I did the parental caring.
    Got everything good in life.
    Life =simple aspect

    • @ss8123
      @ss8123 ปีที่แล้ว +2

      ஓ்சிவசிவஓம்

    • @nagakumar9362
      @nagakumar9362 ปีที่แล้ว

      How to contact sir pls.

  • @arumugamm6405
    @arumugamm6405 10 หลายเดือนก่อน

    கண்ணீர் ஆனந்தம் நன்றி வணக்கம்

  • @samridhiviews8666
    @samridhiviews8666 ปีที่แล้ว +4

    அகில் மா நல்வாழ்த்துகள்...

  • @sriselvis5316
    @sriselvis5316 ปีที่แล้ว

    [7/7, 7:48 PM] V. C. Srinivasan: ஐயா எனக்கு மூன்று சந்தேகம் 1-என் பேரன் குழந்தை(மகள் வழி) பிறந்து 17 நாளில் இறந்து 19 நாட்கள் ஆகிவிட்டன இந்த குழந்தைக்கு திதி தர்ப்பணம் உண்டா இல்லையா
    [7/7, 7:48 PM] V. C. Srinivasan: 2- என் மாமனார் இறந்து (விபத்தில்) 15 ஆண்டுகள் ஆகிவிட்டது என் மாமியா இறந்து 56 நாட்கள் ஆகியுள்ளது அமாவசை தர்ப்பணத்தில் என் முன்னோர்களுடன் மாமனார் மற்றும் இப்பொழுத இறந்த மாமியார் பெயரையும் கூறி தர்பணம் செய்யலாமா அதில் பலன் உண்டா
    [7/7, 7:48 PM] V. C. Srinivasan: 3- தினமும் என் வீட்டில் தாய் தந்தை படத்தை வைத்து வழிபட்டு வருகிறேன் ஆனால் என் சமூகதினர் வீடுகளில் தாய் தந்தை படம் மற்றும் மனைவியின் தாய் தந்தை படத்தை வைத்து வழிபட்டு வருகின்றனர் ஆனால் இதில் சந்தேகம் என்னவென்றால் என் மாமனார் 63 வயதில் விபதில் இறந்த தூர்மரணம் என் மாமியார் இறந்து 56 நாட்கள் ஆகிறது இதற்கு விளக்கம் தாருங்கள்

  • @rajalingam5005
    @rajalingam5005 ปีที่แล้ว +34

    கேட்கும் போது புல்லரிக்கிறது

  • @manikandan.7339
    @manikandan.7339 ปีที่แล้ว

    Very nice Anna thanksgiving everyone

  • @sudhapounraj5002
    @sudhapounraj5002 ปีที่แล้ว +5

    Simply super sir. Thank you.

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சு... தேன் போன்று இனிமையாக தான் இருக்கிறது. ஆனால் போன் போட்டால் எடுக்க மாட்டேங்கறீங்க உடனே போன் சுவிட்ச் ஆப் பண்றீங்க தயவு செய்து போன் எடுங்க...🙏

  • @gmovap7927
    @gmovap7927 ปีที่แล้ว +4

    Arumai,arumai brother👌👌👍👍🙏

    • @amuthan777n3
      @amuthan777n3 ปีที่แล้ว

      Ungaleddam jathagam parpathu eppade onlinela

  • @MAadithyaraja
    @MAadithyaraja ปีที่แล้ว +1

    Valha valamudan nandri

  • @prakashsomanivannan8080
    @prakashsomanivannan8080 ปีที่แล้ว +42

    ஜாதகம் பார்க்காதீர்கள் எந்த மாற்றமும் நடக்காது . யார் கட்டணம் வாங்காமல் சேவை செய்கிறார்களோ அவர்களுக்கும் மட்டும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இயலும். மனிதனின் பலவீனத்தை பயன்படுத்தும் அளவிற்க்கு தற்கால ஜோதிடம் பார்க்க படுவது வருத்தபடவேன்டியதாக உள்ளது

    • @sudindrans8322
      @sudindrans8322 ปีที่แล้ว

      Dr. fees???

    • @satheeshk6592
      @satheeshk6592 ปีที่แล้ว

      உண்மை

    • @sandyjerry1609
      @sandyjerry1609 ปีที่แล้ว

      @@sudindrans8322 r

    • @dearthozhi
      @dearthozhi ปีที่แล้ว

      Let me give details of person who is not charging 1 re even I am
      An atheist I started to pray god for some world reasons peace no war no rape no girls should suffer because of there husband …..
      in that manner I am suggesting you a place are you ready to go and visit them without single
      Penny….. it’s not about money sir….

    • @sivakumarsk9744
      @sivakumarsk9744 ปีที่แล้ว

      ​​@@dearthozhi kindly let me know

  • @srisubha6725
    @srisubha6725 18 วันที่ผ่านมา

    Sir yenokanavar ku adikadi udal ubathaigal vandhu koandae irukiradhu yena seivadhu sir

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா, உங்களை எப்படி தொடர்பு கொள்ளலாம்?

  • @marilakshmi6375
    @marilakshmi6375 ปีที่แล้ว

    Ennida rasi kanni
    Dog pattri neenka sonnathu enaku sarithan
    Nan oru tahsildar
    Unkalidam eppothu peasalam
    Enaku deiiva nsmpukai athikam
    Valthukal sir

  • @arcsekaran
    @arcsekaran 8 หลายเดือนก่อน

    Please tell me for mesha rasi,kadaga rasi .

  • @skarthikeyan3809
    @skarthikeyan3809 ปีที่แล้ว +4

    இவரை எப்படி தொடர்பு கொள்வது

  • @hemahemas5645
    @hemahemas5645 ปีที่แล้ว

    Woow what a speech 31:35 minutes porathey theriyala

  • @sathyak4661
    @sathyak4661 ปีที่แล้ว +5

    என் ராசி மீனம் நட்சத்திரம் ரேவதி லக்கனம் மேஷம் எந்தக் கடவுளை வணங்கினால் வாழ்வில் முன்னேற்றம் பெறலாம்

    • @mask2705
      @mask2705 ปีที่แล้ว

      கடவுள் ஒருவர் தானே அறிவாளியே.

    • @sathyak4661
      @sathyak4661 ปีที่แล้ว +1

      @@mask2705 கடவுள் ஒருவர்தான் அப்புறம் எதுக்கு இந்த ப்ரோக்ராம் வந்து பாக்குறீங்க ஒருத்தவங்கள அறிவாளி முட்டாளுன்னு சர்ச் பண்றதுக்கு நீங்க யாரு

    • @mask2705
      @mask2705 ปีที่แล้ว

      @@sathyak4661 "மந்திரவாதியின் பேச்சை நம்பி ரூ.25,00,000 த்தை இழந்தவர்" என்று ஒரு செய்தியை வாசிக்கும் போது, "முட்டாப் பய" என்று நினைப்பீங்களா மாட்டீங்களா?

    • @valarmathi6494
      @valarmathi6494 ปีที่แล้ว

      Sir thulam visagam vellai kidaikuma marriageaguma DOB 06.04.1996.Saturday night 10.49.birth place Coimbatore

  • @darshands8506
    @darshands8506 10 หลายเดือนก่อน

    துலாம் ராசி .
    விசாக நட்சத்திரம் .
    மிதுன லக்கனம்.
    சனி ஆச்சி
    குரு நீசம்
    ராகு கேது நட்பு
    2இல் செவ்வாய்
    நாகம் தோசம்
    கால சர்ப்ப தோசம்.
    முதுகு எலும்பு பின் தலை வலி. வாழ்க்கையில் வளர்ச்சி இல்லை. உயர் சோதனை.
    இப்படி யார்கவது இருக்குமா? எனக்கு இருக்கு .
    நேர்மை உண்மை, உதவி செய்தல் இது என்னோட வாழ்க்கை...

  • @RamManoharKonkimalla-km4xz
    @RamManoharKonkimalla-km4xz ปีที่แล้ว +5

    ALWAYS ANNADHANAM FOR POOR SUITABLE REMEDY.

  • @bathrinathsaravanan8476
    @bathrinathsaravanan8476 ปีที่แล้ว +1

    Better for your advice Thank you.

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 ปีที่แล้ว +5

    Astrologers are servants of God to assist the people through astrology.

  • @Parvathy-z4k
    @Parvathy-z4k ปีที่แล้ว

    சரியாக சொல்கிறீர்கள்.எனக்கு உங்க கூட பேசும் கைபேசி எண் வேண்டும்

  • @anantravuri8954
    @anantravuri8954 ปีที่แล้ว +5

    How can we contact this astrologer? It will be helpfull for many....

  • @karpagadevisinduja271
    @karpagadevisinduja271 ปีที่แล้ว

    Nandri ayya

  • @shyamrajaquarium3877
    @shyamrajaquarium3877 ปีที่แล้ว +4

    OM SRI vishnumaya Swamine namaha

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 ปีที่แล้ว +10

    மனதில் கருணை நிறைய என்னோயும் தானே கெடும்.

  • @PandiPandi-sc8wd
    @PandiPandi-sc8wd 10 หลายเดือนก่อน +1

    My name pavithra mesham rasi bharani 3ம்பாதம் Star thulam lakanam marriage nadumaa sir athu than problem eruku life ku solutions erukaa sir date of birth 21.7.1995 time 1.15 afternoon

  • @manimaniarumugam1192
    @manimaniarumugam1192 ปีที่แล้ว +4

    Pls adress

  • @shyamrajaquarium3877
    @shyamrajaquarium3877 ปีที่แล้ว +1

    Nice presentation

  • @elavarasanbecome8564
    @elavarasanbecome8564 ปีที่แล้ว

    Appo kundalini awakening pathiyum konja sollunga ayya

  • @karthickram430
    @karthickram430 ปีที่แล้ว +3

    Thank you very much sir

  • @MuthuLakshmi-ge4db
    @MuthuLakshmi-ge4db ปีที่แล้ว

    Sir dhanush laganam viruchchigam laganam thirumanam porutham eppadi irukkum sir

  • @gubangopi3766
    @gubangopi3766 ปีที่แล้ว +5

    இவ்வளவு பேரு கேட்டும் நீங்க விலாசம் தராமல் இருப்பதற்கு காரணம்

  • @ravikumarsumathi3752
    @ravikumarsumathi3752 8 หลายเดือนก่อน

    Its true Swami.Rishabam Rasi
    . Swami IAM totally bankrupt and No money in My hand.

  • @swarnawarna9058
    @swarnawarna9058 ปีที่แล้ว +11

    உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் தாருங்கள்

  • @k.m.ravikumar1674
    @k.m.ravikumar1674 ปีที่แล้ว +7

    சுவாதி நட்சத்திரம் துலாம் ராசி பலன்கள் கடவுள் வணங்க வேண்டும்