Sambandam Gurukkal
Sambandam Gurukkal
  • 455
  • 5 298 308
Sambandam Gurukkal மரகத வடிவம் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
มุมมอง: 6 408

วีดีโอ

Sambandam Gurukkal திருப்புகழ்
มุมมอง 8K9 หลายเดือนก่อน
அருணகிரிநாதர் திருப்புகழ் தலம்: உத்தரகோசமங்கை பாடல்: கற்பக ஞான ராகம் : மோகனம் தானம்: ஆதி
Sambandam Gurukkal Thirupugazh
มุมมอง 5K9 หลายเดือนก่อน
அருணகிரிநாதர் திருப்புகழ் தலம்: சேயூர் பாடல்: முகிலாமெனும் ராகம்: தர்பாரிகானடா தாளம் :ஆதி
Sambandam Gurukkal Thiruvarutpa
มุมมอง 2.5K9 หลายเดือนก่อน
Thiruvarutpa Ramalinga Adigal Irai inbakuzhaivu song: Karuvil Kalamdha
Sambandam Gurukkal Thiruvarutpa
มุมมอง 1.1K9 หลายเดือนก่อน
Thiruvarutpa Ramalinga Adifalar MARANAMILAPERUVAZHVU Song: Ninaindhu ninaindhu
Sambandam Gurukkal Thiruvarutpa
มุมมอง 6869 หลายเดือนก่อน
Thiruvarutpa Ramalinga Adigalar. Suththa Sivanilai song: Kannil kalanthan
Sambandam Gurukkal Thiruvarutpa
มุมมอง 5609 หลายเดือนก่อน
Thiruvarutpa Ramalinga Adigalar Paravasanilai Arutpernjothi Dheivam
Sambandam Gurukkal Thiruvarutpa
มุมมอง 4639 หลายเดือนก่อน
Thiru Arutpa Ramalinga Adigal Unmaikooral Thaniperunthalaivarey
Sambandam Gurukkal Thiruvarutpa
มุมมอง 6439 หลายเดือนก่อน
Thiru Arutpa Ramalinga adigalar Thadithavor Maganai Thirumurai 6/19 Ambalatharase - 6/134
Sambandam Gurukkal Thiruvarutpa
มุมมอง 6659 หลายเดือนก่อน
Thiruvarutpa-5 Ramalinga Adigal Muraiyeedu(முறையீடு) Marundhariyen
Sambandam Gurukkal Thiruvarutpa
มุมมอง 5369 หลายเดือนก่อน
Thiruvarutpa Ramalinga Adigalar Thiruvilanga -6/003 Anbenum Pidiyul 6/004
Sambandam Gurukkal அருட்பா-3
มุมมอง 6069 หลายเดือนก่อน
Thiruvarutpa Ramalinga Adigalar Pannal un Arutpugazhai Thirumurai-2/59/1
Sambandam Gurukkal சீத்தமணி-அருட்பா-2
มุมมอง 5989 หลายเดือนก่อน
திருவருட்பா சீத்தமணி அம்பலத்தான் திருமுறை-2/112/2
Sambandam Gurukkal Thiruvarutpa-1
มุมมอง 8949 หลายเดือนก่อน
Vinayagar Thuthi
Sambandam Gurukkal 6-7-2023 சம்பந்தர் தேவாரம்
มุมมอง 2.1K10 หลายเดือนก่อน
Sambandam Gurukkal 6-7-2023 சம்பந்தர் தேவாரம்
Sambandam Gurukkal|Thirumurai song|Hawaii(US)|SATGURU BODHINATHA VEYLANSWAMI |Malaysia Hindu Sangam
มุมมอง 1.2Kปีที่แล้ว
Sambandam Gurukkal|Thirumurai song|Hawaii(US)|SATGURU BODHINATHA VEYLANSWAMI |Malaysia Hindu Sangam
வானுலகும் - உமாபதி சிவாசாரியார்
มุมมอง 105ปีที่แล้ว
வானுலகும் - உமாபதி சிவாசாரியார்
பஞ்சபுராணம் பாராயணம் 24-3-23 Sambandamgurukkal
มุมมอง 155ปีที่แล้ว
பஞ்சபுராணம் பாராயணம் 24-3-23 Sambandamgurukkal
பஞ்சபுராணம் பாராயணம் 25-3-2023 Sambandamgurukkal
มุมมอง 123ปีที่แล้ว
பஞ்சபுராணம் பாராயணம் 25-3-2023 Sambandamgurukkal
பெற்ற நல் ஆகமம் திருமூலர் திருமந்திரம் Sambandamgurrukkal
มุมมอง 102ปีที่แล้ว
பெற்ற நல் ஆகமம் திருமூலர் திருமந்திரம் Sambandamgurrukkal
வேதநாயகன் - அப்பர் குறுந்தொகை Sambandamgurukkal
มุมมอง 126ปีที่แล้ว
வேதநாயகன் - அப்பர் குறுந்தொகை Sambandamgurukkal
மறையுடையாய் - சம்பந்தர் தேவாரம் Sambandam Gurukkal
มุมมอง 198ปีที่แล้ว
மறையுடையாய் - சம்பந்தர் தேவாரம் Sambandam Gurukkal
திருமந்திரம் - 2 14-கர்ப்பக் கிரியை 445 - 484
มุมมอง 238ปีที่แล้ว
திருமந்திரம் - 2 14-கர்ப்பக் கிரியை 445 - 484
ஓர்உருவாயினை சம்பந்தர் தேவாரம்
มุมมอง 407ปีที่แล้ว
ஓர்உருவாயினை சம்பந்தர் தேவாரம்
வானவன்காண் - அப்பர் திருத்தாண்டகம் Sambandamgurukkal
มุมมอง 148ปีที่แล้ว
வானவன்காண் - அப்பர் திருத்தாண்டகம் Sambandamgurukkal
கொடுகு வெஞ்சிலை சுந்தரர் தேவாரம் Sambandamgurukkal
มุมมอง 110ปีที่แล้ว
கொடுகு வெஞ்சிலை சுந்தரர் தேவாரம் Sambandamgurukkal
மலேசியாவில் பஞ்சபுராணம்,திருப்புகழ் பாராயணம்.30-9-2022
มุมมอง 1.4Kปีที่แล้ว
மலேசியாவில் பஞ்சபுராணம்,திருப்புகழ் பாராயணம்.30-9-2022
என்ன மாதவம் செய்தனை - அப்பர் Sambandamgurukkal
มุมมอง 368ปีที่แล้ว
என்ன மாதவம் செய்தனை - அப்பர் Sambandamgurukkal
பிணக்கிலாத மாணிக்கவாசகர் திருவாசகம் Sambandamgurukkal
มุมมอง 148ปีที่แล้ว
பிணக்கிலாத மாணிக்கவாசகர் திருவாசகம் Sambandamgurukkal
குனித்தபுருவமும் பனைக்கை மும்மத அப்பர் தேவாரம் Sambandamgurukkal
มุมมอง 316ปีที่แล้ว
குனித்தபுருவமும் பனைக்கை மும்மத அப்பர் தேவாரம் Sambandamgurukkal

ความคิดเห็น

  • @user-nt4dl3qc7x
    @user-nt4dl3qc7x 19 ชั่วโมงที่ผ่านมา

    🙏

  • @user-el3bk7eb2m
    @user-el3bk7eb2m 20 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் முருகா சரணம் என் பெயருக்குஇருக்குடம்சொந்தவீடுஎனக்குவந்துசேரவீடுவேண்டும்முருகா

  • @guruji7682
    @guruji7682 22 ชั่วโมงที่ผ่านมา

    திருமகளு லாவு மிருபுயமு ராரி திருமருக நாமப் ...... பெருமாள்காண் செகதலமும் வானு மிகுதிபெறு பாடல் தெரிதருகு மாரப் ...... பெருமாள்காண் மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு மரகதம் யூரப் ...... பெருமாள்காண் மணிதரளம் வீசி யணியருவி சூழ மருவுகதிர் காமப் ...... பெருமாள்காண் அருவரைகள் நீறு படஅசுரர் மாள அமர்பொருத வீரப் ...... பெருமாள்காண் அரவுபிறை வாரி விரவுசடை வேணி அமலர்குரு நாதப் ...... பெருமாள்காண் இருவினையி லாத தருவினைவி டாத இமையவர்கு லேசப் ...... பெருமாள்காண் இலகுசிலை வேடர் கொடியினதி பார இருதனவி நோதப் ...... பெருமாளே.

  • @RG14068
    @RG14068 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @subashr5006
    @subashr5006 วันที่ผ่านมา

    சிவ சிவ கேட்க இனிமையான இருக்கு

  • @manivel2397
    @manivel2397 วันที่ผ่านมา

    ❤ ஐயா என்னசொல்றீங்க🎉

  • @RG14068
    @RG14068 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @RG14068
    @RG14068 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmisekar6876
    @lakshmisekar6876 3 วันที่ผ่านมา

    ஐயா தாங்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டுகாலம்.

  • @lalithasiva3232
    @lalithasiva3232 3 วันที่ผ่านมา

    Sree gurupio namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RG14068
    @RG14068 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @mpchannel4774
    @mpchannel4774 4 วันที่ผ่านมา

    Nandri ayya

  • @muniswaran.n3905
    @muniswaran.n3905 4 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் தங்கள் குரலில் திருவாசகம் கேட்டுக்கொண்டே இருப்பேன்

  • @RG14068
    @RG14068 5 วันที่ผ่านมา

    🙏👍🙏

  • @vairavanvairavan4844
    @vairavanvairavan4844 5 วันที่ผ่านมา

    அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு ஆக மாகியோர் பால ரூபமாய் அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய் அருமையினில் அருமையிட மொளு மொளென வுடல்வளர ஆளு மேளமாய் வால ரூபமாய் ...... அவரொரு பெரியோராய் அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழி பழகி ஆவியா வோர் தேவி மாருமாய் விழுசு வரை யரிவையர்கள் படு குழியை நிலைமை யென வீடு வாசலாய் மாடகூடமாய் அணுவளவு தவிடு மிக பிதிரவிட மனமிறுகி ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர் போலே வெறு மிடியன் ஒரு தவசி யமுதுபடை யெனுமளவில் மேலை வீடுகேள் கீழை வீடுகேள் திடுதிடென நுழைவதன் முன் எதிர்முடுகி யவர்களொடு சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய் விரகினொடு வரு பொருள்கள் சுவறியிட மொழியுமொரு வீணியார் சொலே மேல தாயிடா ...... விதிதனை நினையாதே மினுகு மினு கெனு முடல மற முறுகி நெகிழ் வுறவும் வீணர் சேவையே பூணு பாவியாய் மறுமையுள தெனும் அவரை விடும் விழலை யதனின் வரு வார்கள் போகுவார் காணு மோஎனா விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென மேளமே சொலா யாளி வாயராய் ...... மிடையுற வரு நாளில் வறுமைகளும் உடுகி வர வுறுபொருளும் நழுவ சில வாத மூதுகா மாலை சோகைநோய் பெருவயிறு வயிறுவலி படுவன் வர இருவிழிகள் பீளை சாறிடா ஈளை மேலிடா வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய் மறுக மனை யுறுமவர்கள் நணுகு நணு கெனுமளவில் மாதர் சீயெனா வாலர் சீயெனா கனவுதனில் இரதமொடு குதிரைவர நெடியசுடு காடு வாவெனா வீடு போவெனா வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி வாயு மேலிடா ஆவி போகும் நாள் ...... மனிதர்கள் பலபேச இறுதிய தொட அறுதி யென உறவின்முறை கதறியழ ஏழை மாதராள் மோதி மேல் விழா எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிது மற ஈமொ லேலெனா வாயை ஆவெனா இடுகுபறை சிறு பறைகள் திமிலையொடு தவிலறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனில் இடும் வாழ்வே இணையடிகள் பரவும் உனது அடியவர்கள் பெற--வதுவும் ஏசி டார்களோ பாச நாசனே இருவினைமும் மலமுமற இறவியொடு பிறவியற ஏக போகமாய் நீயும் நானுமாய் இறுகும் வகை பரமசுகம் அதனையருள் இடைமருதில் ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே.

  • @balamurugand2984
    @balamurugand2984 6 วันที่ผ่านมา

    நீங்கள் படாவில்லை வள்ளலாரகவே உருவெடுதுள்ளிர்கள்❤❤❤❤❤

  • @user-ve3wn1zx4n
    @user-ve3wn1zx4n 6 วันที่ผ่านมา

    Omurugaa potri potri potri potri 🙏🙏🙏🙏🙏

  • @RG14068
    @RG14068 6 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-pm9cv5pf6d
    @user-pm9cv5pf6d 6 วันที่ผ่านมา

    anaithu padalilum padal vari irunthal engalukku ungaludan sernthu pada elimaiyaga irukkum iyya

  • @VasumalarMalar
    @VasumalarMalar 6 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 7 วันที่ผ่านมา

    மிகவும் அருமை ஐயா. நன்றி உங்களுக்கு.🙏🙏🙏

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 7 วันที่ผ่านมา

    மிகவும் அருமை ஐயா. நன்றி உங்களுக்கு.🙏🙏🙏

  • @dhinakar7844
    @dhinakar7844 7 วันที่ผ่านมา

    நற்றுனையாவது நமசிவாயமே❤❤❤❤❤❤

  • @RG14068
    @RG14068 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @msnsastrigal
    @msnsastrigal 7 วันที่ผ่านมา

    🎉supper🎉

  • @mahesh802
    @mahesh802 7 วันที่ผ่านมา

    Great voice sir, i felt going near to lord muruga by hearing this song

  • @ramanramanathan
    @ramanramanathan 7 วันที่ผ่านมา

    Thank you swamy 🙏🙏🙏

  • @user-kj5hv9ot3z
    @user-kj5hv9ot3z 8 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ

  • @RG14068
    @RG14068 8 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanaachar5901
    @saravanaachar5901 8 วันที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samrachannel1826
    @samrachannel1826 8 วันที่ผ่านมา

    Namaskaram. Ungaludan phone l pesalama unghal thirupughazhil ennai marandhen. Anal book vsnghi psdilalam endral adhil enaku puriyavillai. Unghal kural arumai unghalaipolave siruvan sooryamarayanan pafukiran.murughan avanidam kufikondular. Nan sirkszhi iyya pattilthan thamizh utcharipu katrukonden. Avarpadal endrsl meimarandhu kanner varum. Adhupolave neenghalum.

  • @andalsampathkunar2818
    @andalsampathkunar2818 8 วันที่ผ่านมา

    6:50 avanithanile

  • @bhavanirajendar8938
    @bhavanirajendar8938 9 วันที่ผ่านมา

    Aaiyah nan ungal kurall ku adimai

  • @vijayalakshmiswaminathan1864
    @vijayalakshmiswaminathan1864 9 วันที่ผ่านมา

    Namasharam mama

  • @ritamary8147
    @ritamary8147 9 วันที่ผ่านมา

    உங்கள் தாயின் கருவறையில் நீங்கள் இருக்கும்போதே எம்பிரான் முருகன் அருள் நிறைவாய் பெற்றிருக்கின்ரீர் கள் ஐயா பூரண ஆயுளும் ஆரோக்கியமும் பெற முருகன் அருள் புரியட்டும்🙏🙏🙏🌹

  • @jeyasrinivasan5845
    @jeyasrinivasan5845 9 วันที่ผ่านมา

    சக்தி வேல் முருகனுக்கு அரோகரா❤ 🌷🌺🌸🌹

  • @user-el3bk7eb2m
    @user-el3bk7eb2m 9 วันที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி போற்றி இந்தபதிணகம்கேட்டாஅருளால்ந்நரன்வழக்குகளில்வெற்றிபெஎறவேண்டும்அப்பாமுருகா

  • @nagarajan3069
    @nagarajan3069 9 วันที่ผ่านมา

    🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @DiniSmart427
    @DiniSmart427 10 วันที่ผ่านมา

    விந்து என்கிற சிறுதுளி பெரிய உடலாகவும் உப்பற்ற உயிராகவும் தாயின் கர்வறையிலிருந்து வெளிப்பட்டு மழலை மொழி பேசி பெற்றோர் அன்பு காட்டி உடல் பலப்பட்டு குமரனாகி..... தனக்கென ஒரு நடைபாவனங்கள் பெற்று, மற்றவரை மயக்கும் பேச்சையும் பெற்று இடிந்து விழும் வீடுவாசல்கள், படுகுழியாகிய மங்கையர் இன்பம் போன்ற அணுவளவான சுகத்தை பெற முற்பட்டு ஊசி போல் மெலியும் மனிதன், பிச்சை கேட்க வரும் எளியவரிடம் இல்லையென கூறி விரட்டும் சொத்தில் மோகம் கொண்டவர்...நோய்வாய் பட்டு மலம் ஒழுக மனைவி துணைவன் பிரிவானோ என மனதளர்ந்து புலம்ப.... கனவில் குதிரை பூட்டிய தேர் வருவதாக தோன்ற, சுடுகாடு வா என அழைக்க! வீடு போ என விரட்ட! தமது உடமைகள் இவை என்ற நினைவில்லாது பரை வாத்தியங்கள் முழங்க வாய்பிளந்து சுடுகாட்டில் பேய்கள் சூழ சுற்றத்தார் பலவாறாக பேச.... கண்கள் சொருகி , மேல் மூச்சு வாங்க இறக்கும் நாளன்று.... உறவினர்கள் இதுவே கடைசி என தலையில் அடித்து கொண்டு கதறி அழ, விறகோடு எரிந்து சாம்பலாகும் வாழ்வை உன்னை தொழும் நானும் பெற்றாள் இந்த உலகம் உன்னை தூற்றாதா....எனவே நல்லது தீயது அறிந்து, பிறப்பு இறப்பு வாழ்வு இந்த மூன்றை கடந்த நீயும் நானுமாய் இணையும் பேரின்ப நிலையை தருவாயே... திருவிடைமருதூர் அமர்ந்த பெருமாளே!

  • @kalaimathysivanantha2291
    @kalaimathysivanantha2291 10 วันที่ผ่านมา

    Gods gift Excellent Wow

  • @user-yu9ke5oz3i
    @user-yu9ke5oz3i 10 วันที่ผ่านมา

    Where I will get Arupadi Arunagirinathar book

  • @user-yu9ke5oz3i
    @user-yu9ke5oz3i 10 วันที่ผ่านมา

    Sir where I will get sathru samhara vel. book u produced in you tube.

  • @user-xt6sn7wt1s
    @user-xt6sn7wt1s 10 วันที่ผ่านมา

    இறைவனிடம் இதைக் கொடு அதைக் கொடு என்று நாம் வேண்ட வேண்டியது இல்லை. ஏனெனில் நமக்கு என்ன வேண்டும் என்பதை அவன் அறிவான்! அப்படி வேண்டினால் வேண்டக் கூடிய அனைத்தையும் தருபவனாகவும் அவன் இருக்கிறான். நான் வேண்டும் பரிசு ஒன்று உண்டு எனில் !. அதுவும் உந்தன்விருப்பமே! எனக்கு நல்லதை செய்வாய்!? பிழையா செய்வாய்!?.. எனக்கு தோழனாக இருக்கக்கூடிய, மூன்று கண்களை உடைய எம் சதாசிவ மூர்த்தியே.. என்பது இந்தப் பாடல் உரைக்கும் கருத்து! எம்பெருமானே எல்லோருக்கும் எல்லாம் அருள்வாய்! ஓம் நமசிவாய!சித்தமுடன் நலமாய்! ❤நன்றி.

  • @padmakrishnan4924
    @padmakrishnan4924 10 วันที่ผ่านมา

    Lyrics please

  • @lavanyanagaraj-kumar2715
    @lavanyanagaraj-kumar2715 11 วันที่ผ่านมา

    Thiruchittrambalam 🙏

  • @karthikeyansankaran4817
    @karthikeyansankaran4817 11 วันที่ผ่านมา

    Arumaiana voice

  • @RG14068
    @RG14068 11 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @RG14068
    @RG14068 12 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-el3bk7eb2m
    @user-el3bk7eb2m 12 วันที่ผ่านมา

    ஐய்யனேமுர்ருகாஉன்அருளால்எனக்இழதகஹுஎனக்குசொந்தவீட்டில்வாழும்பாக்கியம்கடைக்கவேண்டுஉம்முருகா

  • @psmani1845
    @psmani1845 13 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ சண்முகா சரணம்