ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் - அதைப் பாமாலையாக நான் சூடுவேன் உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் - உந்தன் புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன் 1. இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே - அங்கு விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2) அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் - வந்து கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) - ஆதியும்… ஆதியும் நீயே அந்தமும் நீயே பாடுகிறேன் உனை இயேசுவே அன்னையும் நீயே தந்தையும் நீயே போற்றுகிறேன் உனை இயேசுவே 2. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் - அதில் மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2) என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே - அதில் எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2)
மெய்யாகவே என் கண்களில் கண்ணீர் கொட்டியது அம்மா. என்ன ஒரு அற்புதம், என்ன ஒரு அதிசயம். நம்பியவர்களை அவர் ஒரு போதும் கைவிடுவதில்லை. உங்களை பாடவைத்த என் இனிமையான தேவனுக்கு கோடா கோடி இஸ்தோத்திரம் அம்மா! உன் நாமம் அற்சிக்கப்படுவதாக, தந்தையே!
Vijayakumari sis very nice song உங்கள் குரலை கேட்டு கொண்டே இருக்கவேண்டும் போல இருக்கு நான் நினைக்கும் போதும் இந்த பாடல் கேட்பேன் Jesus Christ miracle to do you
மகளே நீ வாழ்க !மிக மிக இனிமையாகப் பாடியுள்ளீர்கள் .பாடல் வரிகள் உருக்கமானவை .தபேலா புல்லாங்குழிசை ஆர்கன் பின்னனி இசை அருமை .ஜாலி அபிரகாம் சகோதரரைப் பாராட்டுகிறேன் .இயேசு நாதரின் இறை மாட்சி இந்த இசை ஒரு சாட்சி .நன்றி .
Hi அக்கா மிக அருமையான குரல் எத்தனை வருடங்களுக்கு பிறகு கேட்கிறேன் நான் periyar Nager AG believer மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்பதில் super Akka
அருமையான பாடல் .அருமையாக பாடி இறைவனை புகழ்ந்து பாடிய சகொதரிக்கு இறைவனுடைய எல்லா ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்த வேண்டும் என்று இறைவனிடம் செபிக்கிறேன். ஆமென்
இந்த பாடலை பாடிய சசோதரி போல் எத்தனையோ பேர் இருக்காங்க அவங்களை யும்வெளியுலகத்துக்கு வரவழைத்து .திறமை மட்டும் அல்ல இயேசுக்காக பாடவைக்கலாமே அவர்கள் வாழ்வி ஒலி கிடைக்க வழி கிடைக்கும். ஆமென்..
Jesus is the Light to you Mahale. Kodihalaal Avar-God, ungallai athihamahave aaseervathipaar. James from Sri Lanka Batticaloa, lost my self in your singing. God is awesome!
இவனுக்குத்தான் அவர்களின் குறை இருக்கிறது தெரிகிறது கர்த்தருடைய பார்வையில் நிறைவானது வந்தபோது குறைவானது ஒழிந்துபோம் கர்த்தருடைய நாமம் மகிமை பெறுவதாக வாழ்த்துக்கள்💐 சகோதரி✝️🙏👏👏
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சகோதரர் ஜோலி ஆபிரகாம் அவர்களுக்கு நன்றி..எத்தனையோ சினிமா பாடல் பாட வாய்ப்பு வந்தபோதும் எல்லாவற்றையும் குப்பை யென்றெண்ணி கடவுளின் ஊழியத்திற்கு தன்னையும் தன் பாடல் தாளந்தையும் அர்ப்பணித்து பயணித்துக் கொண்டிருக்கும் சகோதரன்.திரு.ஜோலி அய்யா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..,God Bless your ministry..Amen
Sister you are really God's gift. What blessed song it is. Beautiful sound. Thanks to Jolly sir that you brought her and introduced to the whole world.
கர்த்தரின் பெரிதான கிருபையால் எல்லா உடல்உள்,வெளி உறுப்புகளை எந்த குறைவுமில்லாமல் தந்து நன்றாக வாழ வைக்கும் நம் இயேசு தெய்வத்திற்கு நன்றாய் இருக்கிற நாமே எதுவும் செய்யாமல் நன்றிக்கெட்டத்தனமாக இருக்கும் இக் காலத்தில் கண்தான் உடலுக்கு வெளிச்சம் என்று வேதாகமத்தில் கூறுவதுபோல் அந்த வெளிச்சமே பிறப்பிலிருந்து அறியாதிருந்தும் தேவனை தூசிக்காமல் துதிக்கவேண்டும், இனிய பாடல்கள் மூலம் அவர் நாமத்தைப் போற்ற வேண்டும் என்று ஒரு எடுத்துக்காட்டாக நம் மண்டையில் ஒரு குட்டு கொடுக்கும்படியாக ஊழியம் செய்யும் இயேசுவின் பிரிய மகளான சகோதரி விஜயகுமாரி அவர்களுக்கு இதயத்திலிருந்து ஆசியும்,வாழ்த்துக்களும்அன்பர் இயேசுவின் நாமத்தில் வழங்குகிறேன் சகோதரி! அவரை நீங்கள் வாழ்த்த வாழ்த்த எல்லாவற்றிலும் வாழ்வீர்கள் தாயே!
Praise the Lord..Viji miss...I am ur. Student. J. David Bernis...I am proud of you.miss. God bless you.miss.. Our God is Very Great.. இதே போல் நிறைய பாடல்களை உங்கள் குரலில் கேட்க வேண்டும்.. கர்த்தர் உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார்...ஆமென்...நீங்கள் எனக்கு கற்றுத் தந்த பாடல்களை நானும் பாடி ஆண்டவரை த் துதிக்கிறேன் ..தேவ நாமம் மட்டும் மகிமைப்படுவதாக.ஆமென்...Thank you miss..
I m speechless . No words. God manifested his love through Vijaya Kumari . Hats off to u Vijaya. Waiting to hear ur voice again n again. With lots of love from Delhi.
What a wonderful song &what a meaningful song by sister Wijayakumari .God has gifted her the voice of a Nightingale to sing His prises &tell His worth .it filled my heart God bless her more & more
அனேகருக்கு உங்கள் பாடல் மூலம் தேவன் நித்திய ஒழி கிடைக்க செய்வார் என்பதில் சந்தேகமில்லை சகோதரி கர்த்தர் இயேசு உங்களை உலகெங்கிலும் கொண்டு பயன்படுத்துவராக ஆமென் அல்லேலூயா
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமையும் மாட்சிமையும் உண்டாவதாக ஆமெண்
God Belesed Madam, Congratulations
ஆண்டவன் படைப்பு எதுவும் வீண் போகாது.ஏதாவதொரு திறமை கொடுத்து உயர்த்துவார். ஆமென் அல்லேலூயா.
ஒரே பாடலே ஒருகோடி பாடலுக்கு சமமாகி போச்சம்மா யேசப்பா நல்லவர் நாமும் நல்லவர்களாகவே வாழ்வோம்....
குரல் மிக இனிமை .இயேசுஸ்வாமிக்கு நன்றி.
Congratulations sister கண்கள் இருந்தும் குருடனாக மனிதன் வாழும் காலத்தில் கடவுள் கொடுத்த அற்புத வரமே தொடரட்டும் praise the lord
ஆண்டவர் எப்பவும் உங்களுடன் துணை இருப்பார் மிக்க்நன்றி வணக்கம் நுராண்டுகாலம் வாழ்க வாழ்க என்றுபிரத்திக்கிறேன் 🇨🇦🇨🇦🇨🇦Canada Toronto
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் - அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் - உந்தன்
புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்
1. இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே - அங்கு
விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2)
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் - வந்து
கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) - ஆதியும்…
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே
2. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் - அதில்
மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2)
என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே - அதில்
எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2)
Fantastic
Super semma song
சகோதரி பாடியபாடல்மிகவும்அற்புதம்கர்த்தர்ஆசீர்வதிப்பார்.
அருமையான குரல்வளம். இறைவன் இரங்கி அருள்தருவான். வாழ்க வளமுடன் அம்மா!
அருமையானப் பாடல் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்களை இப்படி பாட வைத்ததற்காக இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி சொல்லுகிறேன் ஆமென் 🙏🙏🙏🙏
Very nice God bless you
Super
Good
God bless you
அருமை அருமை உங்கள் குரலில் தேவன் இருக்கிறார் தேவனுக்கு தோத்திரம் ஆமென்.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
இசையில் கலையில் கவிதை மழலை மொழியில் இறைவன் உண்டு ; சகோதரியின் ஆன்மாவில் இறைவன் இருக்கின்றார்!!!🙏🙏🙏
அக்கா நீங்கல் அருமையாக அப்பாவின் பாடலை பாடி உல்லீர்கல் அப்பா உங்கல் வின்னப்பத்தை அறிந்து கொல்வார் சூப்பர் இயேசுவே துனை நன்றி
அருமையான குரல் வளம் கடவுள் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும் சகோதரி
வாழ்த்துக்கள் சகோதரி இன்னும் பல இடங்களில் தேவனை மகிமைப்படுத்துங்கள் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்
இயேசுவின் நற்செய்திஅறிவிப்பு பணி தொடர வாழ்த்துக்கள்.உங்கள் பாடல் கேட்பவர் இயேசுவை அறிகின்றனர்.உங்களை இறைவன் பொறுப்பெடுத்துகொள்கிறார்.
அம்மா இறைவனைத் துதித்து பாடியதற்காக மிக நன்றி 🙏
May God grant you good health and happiness 🙏
மெய்யாகவே என் கண்களில் கண்ணீர் கொட்டியது அம்மா. என்ன ஒரு அற்புதம், என்ன ஒரு அதிசயம். நம்பியவர்களை அவர் ஒரு போதும் கைவிடுவதில்லை. உங்களை பாடவைத்த என் இனிமையான தேவனுக்கு கோடா கோடி இஸ்தோத்திரம் அம்மா! உன் நாமம் அற்சிக்கப்படுவதாக, தந்தையே!
very nice sister god bless you
@@p.tsheeba2108 innavyb
@@p.tsheeba2108 8
இனிமையான குரல் அக்கா இதை கேட்டு மிகவும் கர்த்தருக்குள் விசுவாசம் அடைகிறேன்
Vijayakumari sis very nice song உங்கள் குரலை கேட்டு கொண்டே இருக்கவேண்டும் போல இருக்கு நான் நினைக்கும் போதும் இந்த பாடல் கேட்பேன் Jesus Christ miracle to do you
இறைவன் அருளில் இப்படி ஒரு சங்கீத குரல் அருமையான குரல் அருமையான வாய்ஸ் மிகவும் மனம் திருப்தியாக இருந்தது சாங் உங்களை கடவுள் காட் பிளஸ் யூ
ஒரு கோடி பாடல்கள் நான் பாடுவேன் என் கண் ஒளி தெரியா விட்டாலும் இறைவனின் கருணை ஒளி கிடைத்ததே அவரை பாட இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார்
இந்த அம்மாவுக்கு தேவன் ஒளி சகோதர
மிக்கநன்றி இறைவன் எப்பொழுதும் உங்களோடு இருக்கிறார் வாழ்த்துக்கள்
m
Praise the Lord.
கண் தெரியாத இந்த சகோதரியை பாட அழைத்த
ஆண்டவருக்கு நன்றிகள்.சகோதரியின் குரலிலும்
ஆண்டவர் இருக்கிறார். ஆமென்.
சகோதரியின் குரலுக்கு தலை வணங்குகிறேன்.
மிக்க மகிழ்ச்சி சகோதரியே, கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 👍🙏
இந்த சகோதரியின் கண்களை கர்த்தர் எப்போது திறப்பார்.
அல்லுலோயா, அல்லுலோயா.
Amen
அன்னை மரியாவின் பரிந்துரையாலும் இறை இயேசுவின் ஆசீரலாம் உங்கள் வாழ்வில் ஒளியேற்ற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
கண்களில் ஒளி இல்லை என்றாலும் இயேசுவே உங்கள் வாழ்வின் ஒளியானார். உங்களின் பாடல் எங்களின் பாதைக்கு ஒளியானது.
Z
அழகான குரல் ,அருமையான பாடல். நன்றி சகோதரி
ஆண்டவரின் தந்த நல்ல. குரல் அவரை. துதிக்திறேன்
Blessing Catering Jesus good God bless you all.sa8:13
Natarajan,s
அருமை சகோதிரி தொடரட்டும் உங்கள் பணி. கர்த்தர் உங்களொடு.வாழ்த்துக்கள்.
சகோதரி அவர்களின் குரலில் பாடல் கேட்க மிக மிக இனிமை வாழ்த்துக்கள் சகோதரி.
9
..
Nice
மகளே நீ வாழ்க !மிக மிக இனிமையாகப் பாடியுள்ளீர்கள் .பாடல் வரிகள் உருக்கமானவை .தபேலா புல்லாங்குழிசை ஆர்கன் பின்னனி இசை அருமை .ஜாலி அபிரகாம் சகோதரரைப் பாராட்டுகிறேன் .இயேசு நாதரின் இறை மாட்சி இந்த இசை ஒரு சாட்சி .நன்றி .
instaBlaster.
Amazing ,,great உங்களுக்கு பார்வை இல்லன்டு கவலைப்பட வேண்டாம் தேவன் உங்களுக்கு ஒலியாக இருப்பார் god is great
அருமை சகோதரி அவர்களை வரவேற்று கர்த்தரை பாடும்படிக்கு வாய்ப்பளித்த ஜோலி ஆபிரகாம் ஐயா அவர்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!💐
நன்றாக பாடுகிறார் வாழ்த்துக்கள்
கடவுள் உங்களை ஆசீர்வாதிபாராக
SIR, ARUMAI SAKOTHIRIKU EYE OPERATION SIYAVUM, APPADI SEITHAL NAN THANGALIN KALDIKU KADAMAI PATTAVAN.
அம்மா உங்க குரலுக்கு வலிமை சேர்த்த இன்னும் நீங்க மகிமை பட வேண்டும் அம்மா. தேவனே ஸ்தோத்திரம் மகிமை உண்டாவதாக அப்பா.
Hi அக்கா மிக அருமையான குரல் எத்தனை வருடங்களுக்கு பிறகு கேட்கிறேன் நான் periyar Nager AG believer மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்பதில் super Akka
ķlì
àa
Amen jesus
Super Mario
அக்கா வாழ்த்துக்கள்.. உங்களுக்கு இயேசப்பா பரலோகத்தில் வைத்திருக்கும் இடத்தை உங்கள் கண்கள் காணும்.. உங்கள் செயல் எங்களுக்கு உந்துதலாக இருக்கிறது..
உங்களை வாழ்த்த வார்தைகள் இல்லை சகோதரி....... ஆண்டவரின் அற்புத படைப்பு....
Esuve
Thankyou god
Jesus gave her light heavenly ligjt
இதுவரை இப்படி ஒரு குரலை கேட்டதில்லை...
உன் ஒலி ஆண்டவர் கேட்டதால் ஆண்டவனின் ஒளி உனக்கு விரைவில் கிடைக்கும். வாழ்க தாயே. இயேசுவின் மகளே.
Amen
Ameren. Yah. Allah
@@mahmudhamahmudha3345 அசலாம் அலைக்கும்
@@mahmudhamahmudha3345 ஆமேன்
மகளே வாழ்த்த வார்த்தை இல்லை. கர்த்தரின் பார்வையில் அருமையான மகள்.God bless you.
அருமையான பாடல் பாட்டுல்லேயே சுவிஷேஷம் சொல்லிட்டிங்க அக்கா இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
அருமையான பாடல் .அருமையாக பாடி இறைவனை புகழ்ந்து பாடிய சகொதரிக்கு இறைவனுடைய எல்லா ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்த வேண்டும் என்று இறைவனிடம் செபிக்கிறேன். ஆமென்
மனசு நெகிழ்ச்சி அடைகிறது. கண்கள் குளமாகிறது. இறைவன் உங்கள் ஒலியில் தாயே! நன்றி!
அருமை ..👌👌இனிமையான குரல்.சகோதரி..கர்த்தருக்கு ஸ்தோத்திரம்❤❤🙏ஆமென்🙏🙏
தேவ ஆசீர்வாதமும் கிருபையும் எப்பொழுதும் உங்கள் கூடவே இருக்க தேவனை வேண்டுகிறேன் .
பாராட்ட வார்த்தைகள் இல்லை.Praise the Lord.thanks ஜாலி அண்ணா
இந்த பாடலை பாடிய சசோதரி போல் எத்தனையோ பேர் இருக்காங்க அவங்களை யும்வெளியுலகத்துக்கு வரவழைத்து .திறமை மட்டும் அல்ல இயேசுக்காக பாடவைக்கலாமே அவர்கள் வாழ்வி ஒலி கிடைக்க வழி கிடைக்கும். ஆமென்..
இயேசுவுக்கே புகழ் பாடல் அருமை வாழ்துக்கள்
வாழ்த்துக்கள் மகளே
என் சகோதரி எத்தனை அழகு குரல் தேவன் உங்களை ஆசிர்வதிப்பர் ஆமென் தேவன் தங்கலுக்கு ஒளிய இருக்கக் ஆமென்
கண்இருந்தும் நான் ஒன்னும் இல்ல கடவுள் ஊழியம் கூட செய்ய தகுதி இல்ல அக்கா ஆண்டவர் உங்கள ஆசீர்வதிப்பாராக ஆமென் 🌺🌺🌺
ஆண்டவர் உங்களையும் அவர் நாமம் மகிமைக்காக பயன்படுத்துவார்.
Hi
Mk
I'm also àbout u
எனக்கு அதே தான் தோணுது ஓன்னு செய்யலயேனு கர்த்தருக்கு என்று☹️☹️☹️
இனிமையான பாடல்கள். அருமையான புல்லாங்குழல் இசை.
சகோதரி உன் குரலில் இறைவனை கண்டேன் 🙏🙏🙏
சங்கீதம்! பாடல் வரிகள்! பாடிய சகோதரி! எல்லாம் அருமை! இயேசுவிற்கே புகழ்!
Very nice song.
@@premrajamuthu5079.
...
@@premrajamuthu5079
@ 22..
h
Jesus is the Light to you Mahale. Kodihalaal Avar-God, ungallai athihamahave aaseervathipaar. James from Sri Lanka Batticaloa, lost my self in your singing. God is awesome!
கர்த்தரருடைய நாமத்திர்க்கு ஸ்தோத்ரம் ஆமென்.😘😘😘
இவனுக்குத்தான் அவர்களின் குறை இருக்கிறது தெரிகிறது கர்த்தருடைய பார்வையில் நிறைவானது வந்தபோது குறைவானது ஒழிந்துபோம் கர்த்தருடைய நாமம் மகிமை பெறுவதாக வாழ்த்துக்கள்💐 சகோதரி✝️🙏👏👏
Praise the lord...
இனிமையான குரல்...
பாராட்டுகள்....
Santhi i pray for you God bless you ma
Berkmansso gs
அருமை, அருமை, சகோதரி அவர்களுடைய பாடல், இனிமையான இசையாக கேட்க வாய்ப்பளித்ததற்காக வாழ்க வளர்க வளமுடன்வளமுடன்
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சகோதரர் ஜோலி ஆபிரகாம் அவர்களுக்கு நன்றி..எத்தனையோ சினிமா பாடல் பாட வாய்ப்பு வந்தபோதும் எல்லாவற்றையும் குப்பை யென்றெண்ணி கடவுளின் ஊழியத்திற்கு தன்னையும் தன் பாடல் தாளந்தையும் அர்ப்பணித்து பயணித்துக் கொண்டிருக்கும் சகோதரன்.திரு.ஜோலி அய்யா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..,God Bless your ministry..Amen
Sister you are really God's gift. What blessed song it is. Beautiful sound. Thanks to Jolly sir that you brought her and introduced to the whole world.
அக்கா தேவன் உங்கலுடன் இருக்கார் ஆமென்🎂👌👌👌👌👌
Really .....
@@lathachristopher5322,nicholasjoseph
God bless you and your voice ❤️❤️🤣
உங்கள் குரல் அருமையாக உள்ளது .கர்த்தர் உங்களை அசிர்வதிப்பாராக ஆமென்
அருமையான பாடல்ஆண்டவரின் ஆசீர்வாதம் உங்களோடும் இனுப்பதாக
கர்த்தரின் பெரிதான கிருபையால் எல்லா உடல்உள்,வெளி உறுப்புகளை எந்த குறைவுமில்லாமல் தந்து நன்றாக வாழ வைக்கும் நம் இயேசு தெய்வத்திற்கு நன்றாய் இருக்கிற நாமே எதுவும் செய்யாமல் நன்றிக்கெட்டத்தனமாக இருக்கும் இக் காலத்தில் கண்தான் உடலுக்கு வெளிச்சம் என்று வேதாகமத்தில் கூறுவதுபோல் அந்த வெளிச்சமே பிறப்பிலிருந்து அறியாதிருந்தும் தேவனை தூசிக்காமல் துதிக்கவேண்டும், இனிய பாடல்கள் மூலம் அவர் நாமத்தைப் போற்ற வேண்டும் என்று ஒரு எடுத்துக்காட்டாக நம் மண்டையில் ஒரு குட்டு கொடுக்கும்படியாக ஊழியம் செய்யும் இயேசுவின் பிரிய மகளான சகோதரி விஜயகுமாரி அவர்களுக்கு இதயத்திலிருந்து ஆசியும்,வாழ்த்துக்களும்அன்பர் இயேசுவின் நாமத்தில் வழங்குகிறேன் சகோதரி!
அவரை நீங்கள் வாழ்த்த வாழ்த்த எல்லாவற்றிலும் வாழ்வீர்கள் தாயே!
கடவுள் உங்களுக்கு கண்களைக் கொடுக்க வில்லை என்றாலும் உங்கள் பாடல்களில் உங்கள் கண்களைக் காணுகிறோம் உங்கள் குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும் வாழ்த்துக்கள்...
சகோதரியே உங்கள் வாழ்வில் ஒளியாயிருப்பவர்கர்த்தர் இன்னும் நீங்க பாட கிருபை தர தேவனை வேண்டுகிறேன்
உங்கள் குரல் மிகவும் அருமை பாடும் விதம் நேர்த்தியான தாக்குதல் உள்ள து
நல்ல குரல் வளம் நல்ல தாலந்தை கொடுத்த கர்த்தருக்கு நன்றி.blessed voice semma semma
சகோதரி அவர்கள் அருமையான பாடல் தேங்க்யூ அருமை
VOICE IS GOD GIFT. SO MANY THANKS FOR ALL. PARTICULARLY SINGER.SISTER GOD BLESS YOU FOR ALL TIMES. AALAYAADURAI.
கண்களில் வருகிறது கண்ணீர்துளிகள் இல்லை
அம்மாவின் பாடலில் வரும் ஆனந்த கண்ணீர்
Amen
ஆண்டவரை துதித்துப் பாட அருமையான குரல் சகோதரி வாழ்த்துக்கள்
ஆண்டவர் சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பார்
அருமை சகோதரி. உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.
YOR ARE GREAT SISTER, HEAVEN LA NEGA IRUPINGA..
TOUCH MY HEART.. EXAMBLE FOR YOU..ALL PEOPLES..
Intha sakotharikku Vaaippai kodutha jolly Abraham avarkalukku nantri
Praise the Lord..Viji miss...I am ur. Student. J. David Bernis...I am proud of you.miss. God bless you.miss.. Our God is Very Great.. இதே போல் நிறைய பாடல்களை உங்கள் குரலில் கேட்க வேண்டும்.. கர்த்தர் உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார்...ஆமென்...நீங்கள் எனக்கு கற்றுத் தந்த பாடல்களை நானும் பாடி ஆண்டவரை த் துதிக்கிறேன் ..தேவ நாமம் மட்டும் மகிமைப்படுவதாக.ஆமென்...Thank you miss..
அருமை...அருமை.... அருமை.... அந்த ஆரம்ப இராகம் மெய் சிலிர்க்க வைத்தது அக்கா. கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்
God bless you Akka..
Unga voice kettalea alugaya varuthu.
Unga voice LA edho oru feel aaguthu Akka..
Super
மிக அருமை. கர்த்தருடய ஆசிர்வாதம் எப்போதும் இருப்பதாக.
God bless you viji.super song.Sivaranjani ragam.
அருமை அருமை ஆண்டவர் உங்களுக்கு அற்புதம் செய்வார் சகோதரி
👌👌👌👏👏👏👏 குறையை பெரிதுபடுத்தாமல் கர்த்தரை மகிமைபடுத்தியிருக்கிறீர்கள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்கட்டும்
9'
Leehas
God bless you
Amen...God bless sis....and ithukum manasu vanthu dis like pani vachurukingle da....
@@leenass7687 EZ
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்...
அக்கா உங்கள் குரல் கானம் போல்...
கண் தானம் பெறப்படுவீர்கள்... ஆமென்
I m speechless . No words. God manifested his love through Vijaya Kumari . Hats off to u Vijaya. Waiting to hear ur voice again n again. With lots of love from Delhi.
அகக் கண்ணிண் அறப் பார்வையில் ராகம்! என்னே இனிமை!!! என்னே இனிமை!!!!
இயேசுவே உன்னை ருசிப்பதே வாழ்வின் இனிமை!
மகளே! தாவீது அரசனின் இளைய மகளோ நீ!!!! வாழ்க வாழ்க!
Super Sister. நல்லா இருக்கிறவன் கடவுள குறைச்சி சொல்லிகிட்டு இருக்கான் நீங்க எவ்வளவு பெரிய காரியத்தை செய்யுறிங்க
Joursongisverynice godblessyou
சுபேர்
@@amuthatharmarajan1115 No bio
அன்பு சகோதரி உங்களின் பாடல் ஏன் உள்ளத்தை உருக்கிறது அந்த இறைவனுக்கு மகிமை
Flute ,wow excellent.
Madam sings so nicely.
God bless
Yeasappa ungalukku velichama ungaloda voice thandhirukirar 🎶🎶💒💒💒⛪⛪⛪God bless you
Praise the Lord crores of times through this song. God bless her.
கிருஸ்தவ பாடல்களில் விஜயகுமாரி அம்மா வின் குரலில் பாட வாய்ப்பு கொடுத்து உதவிடுங்கள்
அருமையான குரல்வளம்.
Hallelujah🙌🙌🙌
Glory to Jesus Christ🙏🙏🙏
அருமையான குரல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
Super 👏👏👏 she is my music mam in my 10th std ... I'm very proud to be your student mam... Congratulations mam😍😍😍😍
She is my Music teacher in my 8th std
How she became blinded???
Superb wow 🙏🙏🙏 👍👍👍
இறைவன் இந்த வரத்தை கொடுத்தமைக்கு... ஸ்தோத்திரம்...
What a wonderful song &what a meaningful song by sister Wijayakumari .God has gifted her the voice of a Nightingale to sing His prises &tell His worth .it filled my heart God bless her more & more
அனேகருக்கு உங்கள் பாடல் மூலம் தேவன் நித்திய ஒழி கிடைக்க செய்வார் என்பதில் சந்தேகமில்லை சகோதரி கர்த்தர் இயேசு உங்களை உலகெங்கிலும் கொண்டு பயன்படுத்துவராக ஆமென் அல்லேலூயா
அருமை அருமை வாழ்த்துக்கள் 💐💐
Jeyam Francis Jesus good love is God bless you all
sa.8: 13
Super sister
பழைய RC பாடல்...
சகோதரியின் குரலில்
மிகவும் இனிமை...🙏🙏🥰
Continue to praise and worship the Lord God with your beautiful voice.
அறுமை மிக நல்ல குரல்வளம்.
Jesus gave amazing voice ... Glory to Jesus..