Kalangathae Kalangathae | கலங்காதே கலங்காதே | Father. S.J.Berchmans | Purnima | Holy Gospel Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 1.3K

  • @holygospelmusictamil
    @holygospelmusictamil  3 ปีที่แล้ว +61

    Our New Bible Animation story channel Please SUBSCRIBE : th-cam.com/video/bc2owInrTW8/w-d-xo.html

  • @anthonialoysius4180
    @anthonialoysius4180 7 หลายเดือนก่อน +7

    அருமை இனிமை உண்மை மேன்மை, தூய்மை வாய்மை,கர்த்தருக்கு நன்றி.

  • @lingeswaran8134
    @lingeswaran8134 8 หลายเดือนก่อน +6

    அன்பே யேசு...,.. சீக்கிரம் சொந்த வீடு வாங்குவதக்கு மனதிக்கு பிடித்த மாதிரி வழி செய்து தாருங்கள். 🙏🙏🙏🙏🙏அதேபோல் இந்தியாவில் இருக்கும் எனது மனைவி அம்மாவின் திதிக்கு முன்னாடி என்னோடு இலங்கைக்கு வந்து ஒன்று சேர வழி செய்து தாருங்கள். என்றும் அன்போடு உங்கள் லிங்கேஸ்வரன்.

  • @kandasamysellathurai5930
    @kandasamysellathurai5930 4 ปีที่แล้ว +70

    கலங்காதே கலங்காதே
    கலங்காதே கலங்காதே
    கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்

    கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்

    கலங்காதே கலங்காதே
    முள்முடி உனக்காக
    இரத்தமெல்லாம் உனக்காக
    முள்முடி உனக்காக
    இரத்தமெல்லாம் உனக்காக
    பாவங்களை அறிக்கையிடு
    பாவங்களை அறிக்கையிடு
    பரிசுத்தமாகிவிடு - நீ

    பரிசுத்தமாகிவிடு
    கலங்காதே கலங்காதே
    கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்

    கல்வாரி மலைமேலே
    காயப்பட்ட இயேசுவைப் பார்

    கல்வாரி மலைமேலே
    காயப்பட்ட இயேசுவைப் பார்

    கரம் விரித்து அழைக்கின்றார்

    கரம் விரித்து அழைக்கின்றார்
    கண்ணீரோடு ஓடி வா - நீ

    கண்ணீரோடு ஓடி வா
    கலங்காதே கலங்காதே
    கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்
    காலமெல்லாம் உடனிருந்து
    கரம்பிடித்து நடத்திச் செல்வார்

    காலமெல்லாம் உடனிருந்து
    கரம்பிடித்து நடத்திச் செல்வார்

    கண்ணீரெல்லாம் துடைப்பார்

    கண்ணீரெல்லாம் துடைப்பார்

    கண்மணி போல் காத்திடுவார் - உன்னை

    கண்மணி போல் காத்திடுவார்
    கலங்காதே கலங்காதே
    கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்
    உலகத்தின் வெளிச்சம் நீ

    எழுந்து ஒளி வீசு

    உலகத்தின் வெளிச்சம் நீ

    எழுந்து ஒளி வீசு

    மலைமேல் உள்ள பட்டணம் - தம்பி (நீ)

    மலைமேல் உள்ள பட்டணம்
    மறைவாக இருக்காதே

    (நீ)

    மறைவாக இருக்காதே

    கலங்காதே கலங்காதே
    கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்
    கலங்காதே கலங்காதே
    கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்
    உன் நோய்கள் சுமந்து கொண்டார்
    உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
    உன் நோய்கள் சுமந்து கொண்டார்
    உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
    நீ சுமக்கத் தேவையில்லை
    விசுவாசி அது போதும்
    நீ சுமக்கத் தேவையில்லை
    விசுவாசி அது போதும்
    கலங்காதே கலங்காதே
    கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்
    உலகம் உன்னை வெறுத்திடலாம்
    உற்றார் உன்னைத் துரத்திடலாம்
    உலகம் உன்னை வெறுத்திடலாம்
    உற்றார் உன்னைத் துரத்திடலாம்
    உன்னை அழைத்தவரோ
    உள்ளங்கையில் ஏந்திடுவார்
    உன்னை அழைத்தவரோ
    உள்ளங்கையில் ஏந்திடுவார்
    கலங்காதே கலங்காதே
    கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்

    • @pavithrap6433
      @pavithrap6433 ปีที่แล้ว +1

      Thank you

    • @MalachiPirez-ju8qv
      @MalachiPirez-ju8qv 3 หลายเดือนก่อน

      Tops from South Africa❤

    • @shildhasa6344
      @shildhasa6344 หลายเดือนก่อน

      Wonderful your voice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gianaperakasam760
    @gianaperakasam760 3 ปีที่แล้ว +16

    எனக்கு சமாதானம் தந்த இயேசு அப்பாவிற்கு ஆமென். இயேசு அப்பா நன்றி.

  • @MurukanR-p7v
    @MurukanR-p7v 3 หลายเดือนก่อน +5

    நல்ல இனிமையான குரல் மகளுக்கு காத்தருடைய ஆசிர்வாதம் என்றும் உண்டு இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @priyamurugesan4844
    @priyamurugesan4844 5 ปีที่แล้ว +13

    கலங்காதே கலங்காதே
    கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்
    1. முள்முடி உனக்காக
    இரத்தமெல்லாம் உனக்காக
    பாவங்களை அறிக்கையிடு
    பரிசுத்தமாகிவிடு - நீ
    2. கல்வாரி மலைமேலே
    காயப்பட்ட இயேசுவைப் பார்
    கரம் விரித்து அழைக்கின்றார்
    கண்ணீரோடு ஓடி வா - நீ
    3. காலமெல்லாம் உடனிருந்து
    கரம்பிடித்து நடத்திச் செல்வார்
    கண்ணீரெல்லாம் துடைப்பார்
    கண்மணி போல் காத்திடுவார் - உன்னை
    4. உலகத்தின் வெளிச்சம் நீ
    எழுந்து ஒளி வீசு
    மலைமேல் உள்ள பட்டணம் - தம்பி (நீ)
    மறைவாக இருக்காதே
    5. உன் நோய்கள் சுமந்து கொண்டார்
    உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
    நீ சுமக்கத் தேவையில்லை
    விசுவாசி அது போதும்
    6. உலகம் உன்னை வெறுத்திடலாம்
    உற்றார் உன்னைத் துரத்திடலாம்
    உன்னை அழைத்தவரோ
    உள்ளங்கையில் ஏந்திடுவார்

  • @blessingcenter855
    @blessingcenter855 4 ปีที่แล้ว +22

    தெய்வ பிரசன்னத்தை ஆணடவர் கொடுத்த வளமான தம் குரலில் நமக்கு
    சகோதரி அளித்திருக்கிறார்கள்.
    கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக !

  • @ponmalar8523
    @ponmalar8523 4 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் பூர்ணிமா, கர்த்தர் உங்களுக்கு நல்ல தாலந்நுகளை கொடுத்திருக்கிறார். கர்ததருக்காக பாடுகிற உங்களை ஆசிர்வதிப்பாராக.

    • @rubydaniel6031
      @rubydaniel6031 3 ปีที่แล้ว

      Xcxcccxxccxcccc zzzzz xxcccxcccccccccccccc zzzzz cxxxxxxccc

    • @Kavitha-k3h
      @Kavitha-k3h 13 วันที่ผ่านมา

      Gogh MCB 🇱🇰🎉🎉🎉😮😮😮😮😎😊😊😊😁😁😀😀

  • @shajinshiny9162
    @shajinshiny9162 5 ปีที่แล้ว +6

    இயேசு கிறிஸ்துவே உஉண்மையான தெய்வம்

  • @ranirathinamm8480
    @ranirathinamm8480 ปีที่แล้ว +1

    என்னாலும் என் குடும்பத்தாலும் இயேசப்பாவின் நாமம் மகிமை அடைய வேண்டும் தகப்பனே

  • @parkavivinoth
    @parkavivinoth 4 ปีที่แล้ว +26

    கலங்காதே கலங்காதே
    கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்
    1. முள்முடி உனக்காக
    இரத்தமெல்லாம் உனக்காக
    பாவங்களை அறிக்கையிடு
    பரிசுத்தமாகிவிடு - நீ
    2. கல்வாரி மலைமேலே
    காயப்பட்ட இயேசுவைப் பார்
    கரம் விரித்து அழைக்கின்றார்
    கண்ணீரோடு ஓடி வா - நீ
    3. காலமெல்லாம் உடனிருந்து
    கரம்பிடித்து நடத்திச் செல்வார்
    கண்ணீரெல்லாம் துடைப்பார்
    கண்மணி போல் காத்திடுவார் - உன்னை
    4. உலகத்தின் வெளிச்சம் நீ
    எழுந்து ஒளி வீசு
    மலைமேல் உள்ள பட்டணம் - தம்பி (நீ)
    மறைவாக இருக்காதே

  • @sairam.k2695
    @sairam.k2695 3 ปีที่แล้ว +3

    நன்றி ஆண்டவர் ஏசு நன்றி நன்றி அன்பின் சகோ த்திநனறிஆமென்

  • @shervinzion8823
    @shervinzion8823 4 ปีที่แล้ว +17

    என்னை மறவாத என் இயேசுவே என் ஜீவனாக இருக்கிறார்..... ஆமென்

  • @chitrachitu6382
    @chitrachitu6382 3 ปีที่แล้ว +3

    கண்ணிர்வருகிறதுஅருமைபாடல்ஆமென்

  • @anitharamesh7743
    @anitharamesh7743 หลายเดือนก่อน +3

    எனக்கு கல்யாணம் நடந்து 5 வருஷம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை ஆன உங்களை நான் மனசார ஜெபம் பண்ணினேன் கல்யாணத்துக்கு முன்ன அது உண்மைனா எனக்கு குழந்தை கொடு அப்பா 🙏🙏🙏

    • @venkatesansubramaniam6303
      @venkatesansubramaniam6303 หลายเดือนก่อน

      அதி காலையிலே என்னை தேடுகிறவர்கள் கண்டடைவார்கள்.-

  • @RobinsonJerry-e8v
    @RobinsonJerry-e8v 9 หลายเดือนก่อน +2

    கர்த்தர் செய்த நன்மைகள் களுக்கு நன்றி

  • @Empty362
    @Empty362 ปีที่แล้ว +6

    தினமும் இந்த பாடலை கேட்கிறேன்......💯🤗💞😻❤️🥰🌟💥 I love this song❤🎉😅

  • @kalaivani2479
    @kalaivani2479 2 ปีที่แล้ว

    Karthar unnai kaividamattar🙏🙏🙏

  • @punithapunitha4067
    @punithapunitha4067 2 ปีที่แล้ว +4

    அந்த நம்பிக்கையில்.தான். நான். இருக்கேன்😔ஆமென். அப்பா🌹

  • @manirani6346
    @manirani6346 ปีที่แล้ว +1

    Nanmai seivathil manam thalarithiruppomaga kala 6:9🙏🙏✝️✝️nann unnai vittu vilakuvathum illai unnai endrum kaividuvathum illai 🙏🙏✝️✝️

  • @afrafathima6079
    @afrafathima6079 2 ปีที่แล้ว +11

    கர்த்தர் எல்லோருடனும் இருப்பார் ஆமென் 🌹🙏🌹

  • @thilipmary5461
    @thilipmary5461 3 ปีที่แล้ว +15

    நன்றி கடவுள் என்று உன்னுடன் இருப்பர் ஆமன்

  • @lazermariaraj7272
    @lazermariaraj7272 5 ปีที่แล้ว +13

    Praise God, நான் சின்ன வயதிலிருந்து எனக்கு ஆறுதல் தந்த பாட்டு , தந்தை அவரைகளை நம் கர்த்தராகிய தேவன் இன்னும் ஆசீர்வதிப்பாராக

  • @manirani6346
    @manirani6346 ปีที่แล้ว +1

    Nanmai seivathil manam thalrthiruppamaga 🙏🙏✝️✝️en huspanda pesa vainga pa 😭😭🙏🙏✝️✝️

  • @ananthananth8218
    @ananthananth8218 4 ปีที่แล้ว +44

    கலங்கும் நேரத்தில்... இந்த கலங்காதே... பாடல்.. ஒரு மனசுக்கு. நிம்மதி... நன்றி சகோதரி

    • @ponnusamya2695
      @ponnusamya2695 2 ปีที่แล้ว +1

      A.r.k.ponnusamy.s.rly.ch.23.

  • @UdayaKumar-o3z
    @UdayaKumar-o3z 3 หลายเดือนก่อน +1

    ஆமென் ❤❤❤

  • @s.perumals.perumal3149
    @s.perumals.perumal3149 4 ปีที่แล้ว +8

    நன்றி சகோதிரி இந்த பாடல் எனக்கு மிகவும் ஆறுதலாய் இருக்கிறது 👌👌👌👍👍👍God bless you sister

  • @manirani6346
    @manirani6346 ปีที่แล้ว +1

    Nann unnai vittu villkuvathumillai endru sonnangala pa 🙏🙏✝️✝️🙇‍♀🙇‍♀en huspanda pesa vainga pa saganum pola iruku pa ✝️✝️🙏🙏😭😭payama iruku pa 🙏🙏😭😭pesa vainga pa 😭😭en huspanda 🙏🙏😭😭

  • @vaideegandhi511
    @vaideegandhi511 4 ปีที่แล้ว +9

    வாழ்த்துகள் சகோதரி அருமையான குரல் வளம் கர்த்தர் கபார் ஆமென்

  • @reshmas3282
    @reshmas3282 2 ปีที่แล้ว +1

    Kalankathe kalankathe karthar unnai kai vida mattar...... PRAISE THE LORD....✝🙏

  • @paulbharathi7917
    @paulbharathi7917 5 ปีที่แล้ว +10

    கர்த்தருக்குள் மேன்மேலும் வளர
    பூர்ணிமா அக்கா உன்னை ஆசீர்வதிக்கிறேன்.

    • @soundfactory2752
      @soundfactory2752 5 ปีที่แล้ว

      Intha Akka super singerla Paada poitanga😐😏

  • @kirubhakirubha988
    @kirubhakirubha988 2 ปีที่แล้ว +1

    Amen appa sosthram appa amen sosthram

  • @anidhayal.j
    @anidhayal.j 4 ปีที่แล้ว +5

    ஆமென் அல்லேலூயா இயேசப்பா...

  • @samysamy8135
    @samysamy8135 3 ปีที่แล้ว

    நன்றி.நன்றி.நன்றி.அமெம்

  • @johnjesus3347
    @johnjesus3347 4 ปีที่แล้ว +6

    ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @_knifegaming_7769
    @_knifegaming_7769 3 ปีที่แล้ว +2

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @supreme4075
    @supreme4075 3 ปีที่แล้ว +10

    எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் இனிமை சகோதரி குரல் அருமை.

  • @rajaofficial5682
    @rajaofficial5682 2 ปีที่แล้ว

    கலக்கத்தை மாற்றுங்கள் ஆண்டரே

  • @jesicomputertyping6486
    @jesicomputertyping6486 4 ปีที่แล้ว +7

    paadalum, Kuralum, Raagamum, Thuthithalum Avvalavu Arumai

  • @mariajohnson2021
    @mariajohnson2021 ปีที่แล้ว +2

    பயப்படாதிங்க கர்த்தர் எல்லாம் செய்ய வல்லவர்

  • @Aro2005-s7e
    @Aro2005-s7e 4 ปีที่แล้ว +7

    அருமையான பாடல் வரிகள். குரல் வளம் மிகச் சிறப்பு சகோதரி.

  • @SrikanthR-ro2sh
    @SrikanthR-ro2sh ปีที่แล้ว +1

    கலங்காதே பாடல்❤❤❤

  • @augustinearul8821
    @augustinearul8821 5 ปีที่แล้ว +5

    முள்முடி என்றாலே ஒரு பயம்
    அதையும் மிகவும் சிறப்பாக
    உங்கள் குரல் வளத்தால்
    இயேசு ராஜாவுக்கு பல
    ரோஜா மலர்கள் செலுத்துவது
    போல் உள்ளது.

    • @wilsonbaby5545
      @wilsonbaby5545 5 ปีที่แล้ว

      Augustine Arul supersistr😃😃😃😃

    • @vickyvignesh4867
      @vickyvignesh4867 4 ปีที่แล้ว

      @@wilsonbaby5545 v vo
      QA

  • @vaithilingaml8999
    @vaithilingaml8999 3 ปีที่แล้ว

    அழகே உன்னை ஆராதிக்கிறேன் குரலே உன்னை ஆராதிக்கிறேன்

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 4 ปีที่แล้ว +11

    "CERTAINLY,!"You/We are the LIGHT of the WORLD,!"

  • @ramalakshmi460
    @ramalakshmi460 3 หลายเดือนก่อน

    Ennaiyum En Pillaihalaiyum Ippadithan Sumanthar,,,, Nantri Appa,

  • @ramanankondalsamy9908
    @ramanankondalsamy9908 4 ปีที่แล้ว +6

    Very beautiful voice sister.vinoramanan,pondycherry S.D.A school student.

  • @rajanfernando8575
    @rajanfernando8575 หลายเดือนก่อน

    நன்றி இயேசப்பா

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 3 ปีที่แล้ว +5

    AVE MARIA TO YOU POORNIMA,
    MAY THE LORD BLESS YOU WITH MORE VICTORIES.
    ENNA PETHTHAVALAE NEE ROMBA NALLAA IRUKKU YESUVAI PRAARTHIKKIRAEN.

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 ปีที่แล้ว

    Thank you Jesus Amen amen amen appa nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri appa

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +6

    Amen thanks Lord Yesappa

  • @krishnanmalarwili3378
    @krishnanmalarwili3378 2 ปีที่แล้ว +1

    Appa. Munbellam. Kawali. Vandaudan. Kannir. Kottividum. Ippodu. Annuyir. Yesappa. Irukum. Podu. Nan. Kalanguvade. Illay. Anidayamellam. eruppadu.neengamattumtan. Appa. Amen 💖💖💖💖💖💖💖🙏 💖💖💖💖🙏 💖💖🙏 💖💖

  • @t.r.yuvarajraja652
    @t.r.yuvarajraja652 4 ปีที่แล้ว +5

    ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @paulvincent1579
    @paulvincent1579 4 ปีที่แล้ว +1

    அன்பு சகோதரி தினசரி உங்களுடைய பாடலை நான் கேட்கிறேன் இறைவனுடைய ஆசிர்வாதம் உங்கள் பாடல்களினால் எனக்கு கிடைக்கிறது உங்களுக்கும் பெர்க்மான்ஸ் பாதர் நன்றி முடிந்தால் லேட்டஸ்ட் சாங் முடிந்தால் இந்த நம்பருக்கு வாட்ஸ் அப் அனுப்பவும் நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @chithraa3975
    @chithraa3975 5 ปีที่แล้ว +6

    When jesus is with us,nothing can stand against us..he will never leave us empty..

  • @chandusekar8170
    @chandusekar8170 6 หลายเดือนก่อน +1

    ❤this song.

  • @prabhaha8062
    @prabhaha8062 4 ปีที่แล้ว +124

    இன்று கர்த்தர் எனக்கு கொடுத்த மகிமையை நான் கண்டேன் 😭😭😭

  • @SureshSuresh-hn7qy
    @SureshSuresh-hn7qy 3 ปีที่แล้ว +1

    Amen appa neenga irukkare varaikum naanga kalanga mattom . sister u very fantastic Jesus appa unnai aasivathipar

  • @mohanakumarasan812
    @mohanakumarasan812 3 หลายเดือนก่อน

    இயேசு அப்பா எனக்கு நிம்மதி வேண்டும் இயேசு ஐயா எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் பத்தள நீங்கள் தான் என்னை காப்பாதனும் இயேசு அப்பா ஆமேன்

  • @johnjohn-mm1gk
    @johnjohn-mm1gk 5 ปีที่แล้ว +8

    All songs​ of sister purnima singing
    Full of holly sprit song i am every day morning and evening always listen and full of holly sprit come to my heart.
    Thank you and God bless you

  • @arona7096
    @arona7096 4 ปีที่แล้ว

    தேவ.பிரசன்னத்தை.உணர.கூடிய.பாடல்

  • @Velvizhi1506
    @Velvizhi1506 5 ปีที่แล้ว +5

    Semma sis 1st time na itha kattum prayer la azhuth kette .... tq jesus ... my king of jesus I believe thi song ....❤❤❤

  • @pushapusha672
    @pushapusha672 ปีที่แล้ว

    ஆமென் நன்றி அப்பா ஆமென் என் தெய்வனே யேசப்பா ஆமென்

  • @kaverimohan1048
    @kaverimohan1048 5 ปีที่แล้ว +5

    Yaar ennai kaivitalum en Devan kaivita mattar amen

  • @venkatraina9819
    @venkatraina9819 3 ปีที่แล้ว +8

    Amen. God bless you sister 🙏

  • @antonyrammal843
    @antonyrammal843 2 ปีที่แล้ว

    எண்ணதொட்டு சுகபடுத்திண இயேசுவுக்கு கோடாணகோடி ஸ்தோத்திரம் அபா

  • @vishalchandran43
    @vishalchandran43 4 ปีที่แล้ว +17

    Amen Glory To Jesus 💙🙏🙇✝️

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 7 หลายเดือนก่อน

    Aandavarae ennai Asirvathinga yesappa Hallelujah Easuve sthothiram AMEN🙏🙏🙏

  • @smeena6260
    @smeena6260 3 ปีที่แล้ว +4

    Amen appa praise the lord thank you jesus

  • @singarajesakkimuthu906
    @singarajesakkimuthu906 ปีที่แล้ว

    உங்க கிருபை தான் எனக்கு பலனாய் இருக்குது

  • @jaidevnadhiya9092
    @jaidevnadhiya9092 5 ปีที่แล้ว +32

    Neengalum azhagu, unga voice azhagu, unga song words beautiful. Wow.......

  • @PremalathaYu
    @PremalathaYu 2 หลายเดือนก่อน

    Intha song romba nallairukku ❤❤❤tq jesus

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 5 ปีที่แล้ว +10

    ஒரிஜினல் பாடலை போன்றே மியூசிக் உள்ளது. பாடலை இசை அமைத்தவருக்கு
    வாழ்த்துக்கள். மிகவும் அருமை. பாடல் பாடியவர் குரல் மிகவும் இனிமை.

  • @manoharantharmalingam7306
    @manoharantharmalingam7306 2 ปีที่แล้ว +2

    என்னை கலங்க வைத்தது

  • @balanalex9218
    @balanalex9218 5 ปีที่แล้ว +3

    Romba azhagaka padrigka mikavum aruthalaga vullathu Thak u God blus you..

  • @vasanthp8741
    @vasanthp8741 4 ปีที่แล้ว

    Appa en aandavare nandri appa intha vazhkai koduthatharkaga

  • @Rational_Grerwe5bg
    @Rational_Grerwe5bg 4 หลายเดือนก่อน +1

    തമിഴ് ഭാഷയിലുള്ള ഈ ദൈവസ്തുതി ഹൃദ്യവും ഭക്തിനിർഭരവുമാണ്. പ്രിയ പാട്ടുകാരിക്കും ഓർക്കെസ്ട്രാ ടീമിനും പ്രാർത്ഥനകളും അഭിനന്ദനങ്ങളും നേരുന്നു🌹🌹🌹

  • @lawrencesahayadass4707
    @lawrencesahayadass4707 4 ปีที่แล้ว +8

    Purnima powerful voice.. Graceful one. God bless you dear

    • @suguasir1264
      @suguasir1264 3 ปีที่แล้ว

      Sweet sis ❤️❤️

  • @manirani6346
    @manirani6346 ปีที่แล้ว +1

    En huspanda pesa vainga pa pis pa valave pidikala pa saganum pola iruku pa avanga Ilana sethuruvan pa avangala thiruthunga pa pis pa kastama iruku pa oru nall kuda nimmathi illa pa 😭😭🙏🙏🙏🙏enaku mattum en pa ipdi nadaku 🙏🙏✝️✝️✝️✝️nenga than ellame enaku ✝️✝️🙏🙏

  • @srinathsrinath604
    @srinathsrinath604 2 ปีที่แล้ว +8

    Praise the Lord thanks Jesus

  • @bigilgaming3636
    @bigilgaming3636 2 ปีที่แล้ว

    என் வாழ்க்கையில் கர்த்தர் கண் திறந்து பார்க்க வேண்டும் ஆமேன்

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 4 ปีที่แล้ว +13

    AVE MARIA TO YOU POORNIMA,
    AVE MARIA TO YOU ALL.
    MAY THE ALMIGHTY GOD BLESS YOU WITH MORE VICTORIES,
    AMEN

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 3 ปีที่แล้ว +1

    Kalangathae kalangathae karthar ennai kaivedamatar 🙏 amen 🙏

  • @reginaflorenceazariah8826
    @reginaflorenceazariah8826 5 ปีที่แล้ว +52

    என் அன்பு மகளே கர்த்தர் உன்னை அதிகமாய் ஆசீர்வதிப்பார்.

  • @arokiyasneka2359
    @arokiyasneka2359 4 ปีที่แล้ว +1

    Karthar ennayum en kudumba urupinargalaiyum kaivida maatar endra nambikaiyodu jebikiren

  • @gunaseelan2436
    @gunaseelan2436 5 ปีที่แล้ว +22

    My impressive song's, I have been a every day listing, so I am happy to that day's, because of Jesus love me, so amazing songs singing you, so God bless you forever. ., and your family members.

    • @UCOsteveakash
      @UCOsteveakash 5 ปีที่แล้ว +1

      Very nice to hear. God bless you abundantly.

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 ปีที่แล้ว

    ஆமென் அற்புதம் செய்ங்க இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @thangaprakash8392
    @thangaprakash8392 4 ปีที่แล้ว +7

    Praise the Lord ,Thank you Jesus

  • @sus4542
    @sus4542 3 ปีที่แล้ว +1

    Amen appa neenka eppovum enka kooda irukkinka

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 4 ปีที่แล้ว +5

    AS per this spirtual SINGING SONGS is the best with A Right TIME as a ,"KEY,!"to open the door of,", HEAVEN,!"for EVER for ALL RESPECTED,"FRIENDS,!"

  • @nomercysqad424
    @nomercysqad424 5 ปีที่แล้ว

    அருமையான பாடல்

  • @annaduraisamy3713
    @annaduraisamy3713 5 ปีที่แล้ว +44

    வாழ்த்துகள் சகோதரி யே

    • @messiahseithi-worldnews7327
      @messiahseithi-worldnews7327 4 ปีที่แล้ว +2

      அன்பு சகோதரியே நீ இயேசுவின் பிள்ளையாக இருந்து அவருக்காக மட்டுமே பாடல் பாட வேண்டும்.

    • @vignesht.v8355
      @vignesht.v8355 3 ปีที่แล้ว

      @@messiahseithi-worldnews7327 ஏன் வேற கடவுளுக்கு பாட்டு பாடுனா, இயேசு ஏ‌ற்று கொள்ள மாட்டாரா 🙄

    • @MuthuKumar-hu2po
      @MuthuKumar-hu2po 3 ปีที่แล้ว

      @@messiahseithi-worldnews7327 lllpplppllllp0pppp00plp0lpppp0ppppppp

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว

    அழகிய இயற்க்கை.அன்பு குரலில் இனிய வரிகளில் இயேசு பாடல்.கேட்கிறேன்..மனம் கலங்கி இருக்கிறேன்.தனிமையில் அன்பு உள்ளத்தை இழந்து..ஆறுதல் தேடி கொண்டே...வசனம்.ஜெபம்.பாடல்கள்...கேட்டு கொண்டே இருக்கிறேன்..மனம் ஆறுதல் அடைய வைக்கும் வகையில் பதிவு செய்த பாடல்.அமைதி..
    ஆமென் இயேசு அப்பா.

  • @prabhaha8062
    @prabhaha8062 4 ปีที่แล้ว +7

    indru yen thevavin magimaiyai nan kanden

  • @fatimarochemani9396
    @fatimarochemani9396 2 ปีที่แล้ว +3

    I love my dear child specially your smile and you are a gift of God. Our Good Lord is blessed with Gifts of Holy Spirit. Thank you our Lord Almighty. You renders a beautiful service for us. God Bless my dear child always

  • @hansilibro375
    @hansilibro375 2 ปีที่แล้ว +1

    Appa manesu Neraiya kastama eruku 😭😭unmai mattu nampi eruken appa 🙏🏻🙏🏻

  • @messikrithika2990
    @messikrithika2990 2 ปีที่แล้ว +10

    I love my Jesus 🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @manirani6346
    @manirani6346 ปีที่แล้ว +1

    நன்மை செய்வதில் மனம் தளராமல் இருப்போமாக கலா 6:9 கடவுளுக்கு அஞ்சி நடப்போர் துயரமின்றி விடுவிக்கபாபடுவர் நிமோ 11:8 நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னை என்றும் கைவிடுவதும் இல்லை எபிரேயர் 13:5 நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டு கொள்வது எதுவோ அதை உங்களுக்கு செய்யப்படும் யோவா 15:7 தேவனாலே கூடாத காரியம் ஒன்றும் இல்லை லூக்கா 1: 37 பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது லூக்கா 1:13 கர்த்தர் உன்னை ஆசிர்வதிக்கவே ஆசிர்வதித்து பெருகவே பெருக பண்ணுவார் எபிரேயர் 6:14 எங்க அம்மாவ பேச வைங்க பா என் கணவர பேச வைங்க பா 🙏🙏✝️✝️🙇‍♀🙇‍♀😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @arockiasamy9725
    @arockiasamy9725 4 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் சகோதரி
    அருமையான குரல்