MUTHU | Kalangal Kadanthu Ponathe | காலங்கள் கடந்து போனதே | Musi-Care 18 [Official]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 เม.ย. 2019
  • Sung by MUTHU;
    " Jollee Abraham's MUSI-CARE "
    THE ONE & ONLY Gospel Music Concert IN THE WORLD to have Conducted 12 Hour Non-Stop Live Music Concert for 22 Continues years.
    VISION & MISSION...
    Praising through singing & dancing
    Sharing the LOVE OF CHRIST by Supporting the Physically Challenged, Less Fortunate People, Irrespective of CASTE, CREED or RELIGION.
    If you would like to lend a helping hand towards this noble cause,
    CONTACT :
    +91 9840777462
    email :
    musicare.mcct@gmail.com
    SUBSCRIBE to JOLLEE ABRAHAM Channel
    / jolleeab. .
    You can like us at : Facebook Page
    / jolleeabraha. .
    Songs Available at :
    itunes.apple.com/au/artist/jo...
    play.google.com/store/music/a...
    www.amazon.com/s?k=Jollee+Abr...
    www.jiosaavn.com/artist/jolle...
    #JolleeAbraham
    #Musi_Care
    #IsaiSeithy
  • เพลง

ความคิดเห็น • 838

  • @vincentp7828
    @vincentp7828 5 ปีที่แล้ว +35

    இயேசுவின் நாமம் உயரட்டும்

    • @johnraj3261
      @johnraj3261 5 หลายเดือนก่อน +1

      Dear brother u make people with
      Sweet songs nd teach deep truth s .May the lord God Jesus you more ndmore.

    • @johnraj3261
      @johnraj3261 5 หลายเดือนก่อน +1

      😅😂😂❤❤😅😅

  • @muruganp5247
    @muruganp5247 ปีที่แล้ว +11

    உங்கள் குரல் அருமையாக உள்ளது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக கர்த்தருக்காக இனி பாடவும் பாடுங்கள் உங்கள் வாழ்நாளை நீட்டிக்கச் செய்வார் பாருங்கள் உனக்கு ஆசீர்வாதம் நன்மையும் உண்டாகும் பாடுங்கள் அப்பொழுது உங்களுடைய வாழ்க்கையில் திறப்பு முறையை காண்பீர்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @kds3491
    @kds3491 3 ปีที่แล้ว +38

    I am hindu..I like this song and this singer.God bless

    • @-sureshS
      @-sureshS 2 ปีที่แล้ว +2

      Jesus loves u he died for ur sins ask forgiveness accept jesus he wants u to be his child he will bess u he will lead u to right path in ur life go to spiritual church jesus will talk to u amen jesus loves u so much ❤️❤️❤️❤️

    • @VijayVijay-2450
      @VijayVijay-2450 ปีที่แล้ว +1

      I am also Hindu but love this song

  • @musicismedicine5313
    @musicismedicine5313 4 ปีที่แล้ว +53

    காலங்கள் கடந்து போனதே என் இயேசய்யா
    உம்மைத் தெரிந்து கொள்ளாமல் நேரம் வீணானதே -(2)
    உம்மை அறிந்து கொள்ளாமல் வாழ்வு வீணானதே
    பரலோக ராஜனே பார்போற்றும் தேவனே - (2)
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான்
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து
    1) நான் செய்த பாவங்கள் கொஞ்சமல்லவே
    நான் செய்த துரோகங்கள் கொஞ்சமல்லவே - (2)
    ஒப்புக்கொடுத்தேன் உம்மிடத்திலே
    கண்ணீர் வடித்தேன் நான் உம்மிடத்திலே - (2)
    நீர் சிந்திய இரத்தத்தினால் தூய்மையாகினேன்
    நீர் பட்ட காயத்தினால் குணமாகினேன் - (2)
    மன்னிக்கும் தேவனே நீதி சொல்லும் ராஜனே - (2)
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான்
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து
    2) மன்றாடி ஜெபித்த என்னை ஏற்றுக் கொண்டீரே
    மனதினில் அமைதி தந்து வாழ வைத்தீரே - (2)
    பாலைவனத்தில் நீரூற்றினீர்
    சோலைவனமாய் வந்து வாசம் பண்ணினீர் - (2)
    தந்தையாய் என்னை வந்து தேற்றி விட்டீரே
    சிந்தையல்ல உன் நினைவாய் மாற்றி விட்டீரே - (2)
    சீயோனின் ராஜனை எந்நாளும் பாடுவேன்
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான்
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து
    3) கர்த்தருக்கு மகிமை என்று நம்பி வந்தவரை
    தேவன் வழி நல்லது என்று தேடி வந்தவரை - (2)
    தாழ்ச்சியுடனே ஒப்புக்கொடுத்தால்
    தயவுடனே உம்மை தாழ்பணிந்தால் - (2)
    எந்நாளும் கூட இருந்து காப்பவர் நீரே
    தீராத தாகத்தையும் தீர்ப்பவர் நீரே - (2)
    கானானின் தேசத்தின் அன்பான தேவனே
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான்
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து

  • @savirimuthumariyana4332
    @savirimuthumariyana4332 2 ปีที่แล้ว +10

    நன்றிகள் தம்பிபாலா இறைவன் அருள்நிறைவாகட்டும் ஆமென்

  • @Harikrishnan-vh3sm
    @Harikrishnan-vh3sm 3 ปีที่แล้ว +16

    நான் இந்துவாக இருந்தாலும் இவரின் இந்த பாடலையும் கணீரென்ற குரலையும் திரும்ப கேட்க தோன்றுகிறது...
    இயேசு கிறிஸ்துவின் கிருபையால் நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து உச்சத்திற்கு போக வேண்டும் என்பது தான் என் ஆசை...
    God bless you brother...

  • @jhonwesleyp3744
    @jhonwesleyp3744 3 ปีที่แล้ว +9

    சகோ முத்துவின் வார்த்தை " துக்க வீட்டிலும் " அருமை..

  • @jesuswithme3666
    @jesuswithme3666 5 ปีที่แล้ว +141

    super song brother
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @shivastalin7593
    @shivastalin7593 5 ปีที่แล้ว +54

    Praise the Lord
    Song supera iruku Bro
    Aandavar ungalai Aaservathipar

  • @johnyjhonyy4276
    @johnyjhonyy4276 5 ปีที่แล้ว +228

    I'am Hindu ,,but I click this for Muthu Gana brother, and also I love jesus

  • @prajkumar8387
    @prajkumar8387 3 ปีที่แล้ว +9

    அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 👏🏻👏🏻

    • @medcod904
      @medcod904 7 หลายเดือนก่อน

      Superthankyou

  • @sharonshaly7020
    @sharonshaly7020 5 ปีที่แล้ว +128

    கேட்கும் போது சிலிர்க்குது. Fantastic ,nice

  • @ravichandrandevadass8341
    @ravichandrandevadass8341 2 ปีที่แล้ว +33

    உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது.... இந்த இனிய குரல் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கொடுத்த தாலந்து... இன்னும் பல பல கிறிஸ்தவ பாடல்களை நீங்கள் பாட வேண்டும்

  • @gnanaduraisamuel1749
    @gnanaduraisamuel1749 5 ปีที่แล้ว +79

    இசை உள்ளடங்கி இனிய குரல் மேலோங்கி.. ஆஹா பிரமாதம். பாட்டும் பாடல் தெரிவிக்கும் கருத்தும் உச்சம். அனைவரும் கேட்டு பலன் பெறவேண்டும்.

  • @nallameippan
    @nallameippan 5 ปีที่แล้ว +79

    முத்து bro செம்ம சூப்பர்
    நீங்க நம்ம ஊருல பிறந்ததுக்கு நம்ம ஊருக்கே பெருமை வாழ்த்துக்கள் bro

  • @dhepzhibhadhepzhibha9694
    @dhepzhibhadhepzhibha9694 2 ปีที่แล้ว +21

    Your voice very nice God bless you Anna this song very nice இயேசப்பா இந்த குரல் உமக்கு சொந்தமாக மாறனும்

  • @hellojoy1000
    @hellojoy1000 4 ปีที่แล้ว +55

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @priyapandi8309
    @priyapandi8309 3 ปีที่แล้ว +23

    Heart touching song, Vera level Muthu brother 👼👼

    • @patrick.s5254
      @patrick.s5254 2 ปีที่แล้ว

      மிக நன்று.கண்ணீரை வரவழைக்குது.கர்த்தரின் பாதத்தை தேட வைக்குது.

  • @vkpooarajbala7584
    @vkpooarajbala7584 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @paulponnarasu6859
    @paulponnarasu6859 4 ปีที่แล้ว +16

    அருமை அருமை

  • @felixramesh9845
    @felixramesh9845 3 ปีที่แล้ว +48

    கர்நாடக பாடல் கொடுக்காத ஈர்ப்பை இந்த கான தருகிறது வாழ்த்துகள்

  • @kowshikprabhu8292
    @kowshikprabhu8292 5 ปีที่แล้ว +15

    70 % super ah padininga muthu bro Anthony is best avara beet panna mudiyathu high pich

  • @MohanMohan-kg9kq
    @MohanMohan-kg9kq 4 ปีที่แล้ว +29

    Semma song🎶🎤🎤🎶🎵🎤🎤🎶

  • @alphonesmary2989
    @alphonesmary2989 5 ปีที่แล้ว +24

    Semma mass song Muthu Anna♥️♥️

  • @caleb5559
    @caleb5559 5 ปีที่แล้ว +100

    🎺👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕😍😍😍😍😍💖💚💖💚💖💚💖💚💖கிறிஸ்த்துவ காணா பாட்டுனா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சூப்பர் ஹிட்

  • @caniciousfernando7904
    @caniciousfernando7904 4 ปีที่แล้ว +12

    MR ANTONY SIR CONGRATULATIONS AND MUTHU ALSO

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 5 ปีที่แล้ว +25

    சிறப்பு அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள்

    • @shanthiraja9846
      @shanthiraja9846 5 ปีที่แล้ว +1

      Super god bless you and your family a very happy

  • @tonishanmugasundaram8453
    @tonishanmugasundaram8453 3 ปีที่แล้ว +2

    சகோதரர். முத்து... இயேசு அப்பாவின் கைகளில் நீங்கள் ஓர் அருமையான சொத்து. வாழ்க வளமுடன்.
    - பாஸ்டர்.டோனி (எ) சண்முக சுந்தரம், திண்டுக்கல்.

  • @user-jd8ql9lf6q
    @user-jd8ql9lf6q 5 ปีที่แล้ว +205

    அருமையான பாடல். பாடகருக்கு வாழ்த்துக்கள்🐯🐯🐯🐯🐯 சாதி மதம் கடந்து நாம்தமிழராக ஒன்றினைவோம்

    • @edwins1563
      @edwins1563 3 ปีที่แล้ว +6

      I like to songs

    • @mathimaran8526
      @mathimaran8526 3 ปีที่แล้ว +5

      Kandepa 🔥

    • @sanhthansivaganam9351
      @sanhthansivaganam9351 3 ปีที่แล้ว +2

      Santgan

    • @rajaselvi712
      @rajaselvi712 3 ปีที่แล้ว +3

      @@edwins1563 c

    • @vanithadharmalingam303
      @vanithadharmalingam303 2 ปีที่แล้ว +3

      பாடல் கோட்க்கும் போதே ௨ள்ளம் ௨டைந்து போகுது praise tthe Lord🙏

  • @jareenajareena5140
    @jareenajareena5140 5 ปีที่แล้ว +15

    கர்த்தர்.உங்களை.நிறைவாக.ஆசீர்வதிப்பாராக.ஆமென்

  • @samvelsamvel4536
    @samvelsamvel4536 5 ปีที่แล้ว +20

    Romba nalla song✝

  • @masilamanik7656
    @masilamanik7656 4 ปีที่แล้ว +7

    சூப்பர் முத்து. 🙏💐💐👍👌ஏஞ்சல் பைபிள் சென்டர் வாணியம்பாடி 🍇🍅🍎🍓🍉🍑🍇🍅🍉🍓🍑🍎🍅🎂🥧

  • @devigalifechanger2636
    @devigalifechanger2636 4 ปีที่แล้ว +19

    Amen amen🙏🙏🙏🙏 praise the Lord i love Jesus appa🙏🙏🙏🙏

  • @prabadevi1298
    @prabadevi1298 5 ปีที่แล้ว +24

    Unnai karthar aasirvathippar anna

  • @BabuBabu-io5tx
    @BabuBabu-io5tx 5 ปีที่แล้ว +127

    Nan oru hindhu but I song nice I loved yeshu

  • @JR-pz8uy
    @JR-pz8uy ปีที่แล้ว +4

    சகோதரர் நீங்கள் இன்னும் நிறைய பாடல்கள் பாடி ஆண்டவரை மகிமை படுத்தவேண்டும்

  • @kodiarasu2088
    @kodiarasu2088 5 ปีที่แล้ว +22

    Nice song may God bless

    • @RanjithRanjith-ul2fr
      @RanjithRanjith-ul2fr 5 ปีที่แล้ว +1

      Hi🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷😍😍😘🥁🎻🎺

  • @mountpattengabriel9550
    @mountpattengabriel9550 5 ปีที่แล้ว +178

    எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.
    1 கொரிந்தியர் 9:22
    எப்படியோ!!! சுவிசேஷம் பரவினால் சரிதான்.
    கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக........ அமென்.

  • @jayabalboazjayabalboaz
    @jayabalboazjayabalboaz 4 ปีที่แล้ว +5

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @RaniRani-lb4wl
    @RaniRani-lb4wl 2 ปีที่แล้ว +5

    Muthu's voice super super song l like this song 💥💥💥💥💥👍👍👍👍👍👍👌👌👌👌❤❤❤❤❤

  • @vijaystephenvs4307
    @vijaystephenvs4307 4 ปีที่แล้ว +8

    Vijaystephen.very nice bro.Jesus.blessing.you forever.prise the.Jesus

  • @iswaryadhanasekar3939
    @iswaryadhanasekar3939 5 ปีที่แล้ว +36

    Chiristian song layum gaana iruka sema na god bless u👌👌👌👌👏👏

  • @ganesanphilipjayaseelan8615
    @ganesanphilipjayaseelan8615 5 ปีที่แล้ว +157

    எல்லாம் தேவனின் கிருபையே......

  • @nevetha.mukeshnevetha.muke8691
    @nevetha.mukeshnevetha.muke8691 4 ปีที่แล้ว +15

    Love you Jesus ⛪⛪

    • @payanam3045
      @payanam3045 2 ปีที่แล้ว

      Channel name payanam informative

  • @kuttyl3128
    @kuttyl3128 4 ปีที่แล้ว +5

    கடவுள் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பார்

  • @Leomiller86
    @Leomiller86 5 ปีที่แล้ว +192

    Nan HinDu But Jesus Romba Pudikum Jesus is Great

    • @stalinsomu1992
      @stalinsomu1992 5 ปีที่แล้ว +8

      Intha world la ellarum avaroda child thanga brother

    • @Leomiller86
      @Leomiller86 5 ปีที่แล้ว +5

      Yeah correct bro

    • @Arjunmeka
      @Arjunmeka 5 ปีที่แล้ว +2

      @@stalinsomu1992 poda English Karan porantha payale

    • @stalinsomu1992
      @stalinsomu1992 5 ปีที่แล้ว +6

      @@Arjunmeka its OK Brother.. God bless you..

    • @PrinceBharathi1515
      @PrinceBharathi1515 5 ปีที่แล้ว +2

      God bless you

  • @ajithkumarv527
    @ajithkumarv527 3 ปีที่แล้ว +3

    If Jesus hadn't helped me in 12th public exam , I will certainly fail in my exam , Jesus is the only God ,believe Jesus he will preserve us and also escape us from critical situation👍👍👍👍👍👍💪💪💪💪💪

  • @mosess597
    @mosess597 5 ปีที่แล้ว +6

    Muthu Anna semma superbb

  • @chandralekachandraleka7767
    @chandralekachandraleka7767 3 ปีที่แล้ว +9

    Praise Lord Jesus Christ 🙏

  • @joyjasline3428
    @joyjasline3428 3 ปีที่แล้ว +4

    All Glory belongs to our Lord Jesus Christ n by the Power of the Holy Spirit.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    God bless you Brother 🙏

  • @HarishHarish-ce7bf
    @HarishHarish-ce7bf 5 ปีที่แล้ว +30

    GLORY to JESUS CHRIST. GOD BLESS YOU Bro
    Vera Level song👌

    • @mathalenemary8502
      @mathalenemary8502 2 ปีที่แล้ว

      Meaningful song very nice. Very good God bless

  • @RajaRaja-yb9xz
    @RajaRaja-yb9xz 5 ปีที่แล้ว +14

    God bless u bro...😘😘😘

  • @revathiclement7384
    @revathiclement7384 5 ปีที่แล้ว +9

    muthu anna superb

  • @gurushankar7919
    @gurushankar7919 5 ปีที่แล้ว +140

    வாழ்த்துகள். அருமை. சாதி மதம் கடந்து தமிழராக ஒன்றினைவோம்.

    • @jagadeeshprabhu3147
      @jagadeeshprabhu3147 5 ปีที่แล้ว +3

      Manusana ondru seruvom sagothara

    • @peterwilson3633
      @peterwilson3633 4 ปีที่แล้ว +1

      Very good nanba

    • @tvsservice3511
      @tvsservice3511 4 ปีที่แล้ว

      Kennen

    • @sukumaran4528
      @sukumaran4528 3 ปีที่แล้ว +2

      அன்னா இயேசு நம்மலுக்காக காயப்பட்டார் அன்னா

    • @PrabhuK-kj3br
      @PrabhuK-kj3br 11 หลายเดือนก่อน

      ​@@jagadeeshprabhu3147hi 😢

  • @user-rk3rd5nz9t
    @user-rk3rd5nz9t ปีที่แล้ว +2

    Very nice ❤❤

  • @amulrajas8701
    @amulrajas8701 5 ปีที่แล้ว +13

    God bless you bro

  • @marypaul3041
    @marypaul3041 4 ปีที่แล้ว +4

    Praise God always brother Muthu , Change all your style of this world , appear as the God's man .

  • @ramdasa5835
    @ramdasa5835 4 ปีที่แล้ว +3

    Congratulations brother thank you

  • @mohansega8531
    @mohansega8531 3 ปีที่แล้ว +3

    Wonderful song Brother. Jesus christ bless you and your family. Jesus loves you, Heavens gate opens for you Brother. Jesus christ loves you 🙏🙏🙏🙏❤❤❤❤❤🙏🙏🙏🙏❤❤❤❤

  • @sarathakiruba3561
    @sarathakiruba3561 5 ปีที่แล้ว +21

    Vera level muthu brother God bless you

  • @ZiahWanda
    @ZiahWanda 5 ปีที่แล้ว +77

    Voice Vera level Anna may jesus bless u and ur family

  • @vengatesaraos2935
    @vengatesaraos2935 2 ปีที่แล้ว +1

    முத்து எங்கள் செத்து மிகவும் சிறப்பு சகோதரர் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @freedadevakumarim9717
    @freedadevakumarim9717 3 ปีที่แล้ว +3

    Super thank you Jesus thank you iyya God bless you

  • @abigailvettaikaran3532
    @abigailvettaikaran3532 2 ปีที่แล้ว +1

    Anna god bless you karthar ungalai nesikirar

  • @NoobGaming-ht6ei
    @NoobGaming-ht6ei 4 ปีที่แล้ว +4

    Super bro really super bro

  • @dickenscorner9807
    @dickenscorner9807 3 ปีที่แล้ว +4

    Semma...only those who born and brought up in Chennai know this style of singing and I'm glad to listen more Christian gana

  • @deepar7210
    @deepar7210 4 ปีที่แล้ว +4

    Nice Anna God bless you

  • @Ananthi0987-sj4zu
    @Ananthi0987-sj4zu 3 หลายเดือนก่อน +1

    Vera level bro song Nice song ❤❤

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 ปีที่แล้ว

    யப்பா.......அருமை..அருமை.

  • @rachakanrachakan9068
    @rachakanrachakan9068 2 ปีที่แล้ว

    Super brother 👊 🙏🙏👊👊👊🙏 enaku romba love songs

  • @rajendranm2869
    @rajendranm2869 ปีที่แล้ว +1

    This song full & full excellent words
    I like it & love it &feel it
    Praise the lord brother
    God bless all

  • @kselvakumar7896
    @kselvakumar7896 5 ปีที่แล้ว +13

    praise the lord brother.donot blame hidu brother and sister God bless them and forgive them be cause God loves them

  • @jabasheela2353
    @jabasheela2353 5 ปีที่แล้ว +8

    Sema bro

  • @vck.veeratamizhan9816
    @vck.veeratamizhan9816 3 ปีที่แล้ว +2

    நான் பாவி தான் இயேசய்யா

  • @sathishkumarmani2616
    @sathishkumarmani2616 5 ปีที่แล้ว +5

    சூப்பர் அண்ணா ஆன்டவர் எப்போதும் உம்மை ஆசிர்வதிப்பார்

  • @balastrbalastr8432
    @balastrbalastr8432 4 ปีที่แล้ว +4

    Super anna()()()

  • @stalinstalin2018
    @stalinstalin2018 3 ปีที่แล้ว

    இயேசுவிற்கு ஸ்தோத்திரம்

  • @mkgokul7957
    @mkgokul7957 3 ปีที่แล้ว +2

    மிக அருமையானா பாடல்

  • @samathanaruth35
    @samathanaruth35 5 ปีที่แล้ว +10

    Vera level😎...osm bro

  • @AKASHRaj-qc3wc
    @AKASHRaj-qc3wc 3 ปีที่แล้ว +1

    முத்துவின் மிகப்பெரிய வெறியன்....

  • @stalin744
    @stalin744 9 หลายเดือนก่อน +1

    † கிறிஸ்துவே உமக்குப் புகழ். ஆமென்🙏

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r 5 หลายเดือนก่อน

    Praise the lord 🙏🙏🙏 i Love you Jesus ♥️♥️♥️ i Love you father ♥️♥️♥️♥️

  • @monishaamul6031
    @monishaamul6031 2 ปีที่แล้ว +3

    😍Nice song 💐💐

  • @suryaboxing4990
    @suryaboxing4990 5 ปีที่แล้ว +12

    God bless you bro...

  • @jeraldregan8073
    @jeraldregan8073 4 ปีที่แล้ว +2

    Super bro

  • @ganeshcelsia8290
    @ganeshcelsia8290 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அப்பா 😭😭😭😭😭😭😭😭

  • @rajakanna573
    @rajakanna573 ปีที่แล้ว +12

    குரல் வளம் இறைவன் கொடுத்த வரம் முத்து 👍🙏

  • @antonyprabagar4359
    @antonyprabagar4359 5 ปีที่แล้ว +7

    Super bro Jesus bless you

  • @Leomiller86
    @Leomiller86 5 ปีที่แล้ว +3

    Superr voice muthuu annA All the best Anna

  • @anitha3937
    @anitha3937 3 ปีที่แล้ว +3

    Praise the Lord

  • @KB-AK
    @KB-AK 4 ปีที่แล้ว +3

    May God bless all the those who are listening.

  • @ribaskaran2174
    @ribaskaran2174 2 ปีที่แล้ว +1

    முத்து Bro அருமை அருமை God bless you

  • @rachakanrachakan9068
    @rachakanrachakan9068 2 ปีที่แล้ว

    Enaku romba piditha songs god I'd great

  • @fcfvvvv9243
    @fcfvvvv9243 4 ปีที่แล้ว +2

    Super bro vara level na God bless you na💯💯👌

  • @xyzchristy6878
    @xyzchristy6878 4 ปีที่แล้ว +5

    Best song I have ever heard

  • @rubansrinivasan5311
    @rubansrinivasan5311 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பாடல்

  • @sasiviji9826
    @sasiviji9826 4 ปีที่แล้ว +6

    Love you Jesus

  • @vinoth.a368
    @vinoth.a368 4 ปีที่แล้ว +4

    Super anna

  • @venkatsan957
    @venkatsan957 3 ปีที่แล้ว +3

    Amazing voice God bless you brother 💐

  • @prapuprasanna8850
    @prapuprasanna8850 4 ปีที่แล้ว +8

    Ameen