Thank you our Almighty God and our Saviour Jesus Christ for saving me from death. You Alone are the One we worship You Abba. I give crores of thanks in the name of our Lord and Saviour Jesus Christ.
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா சுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன் என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையா தள்ளாடவிடவில்லையே சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே
டிஜே வைத் தவிர்த்து இது போன்ற இசைக் கச்சேரிகளில் அனேக இசைக்கருவிகளை வைத்து நேரடியாக பாடுவதை கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது பாடியவர் இசைக்கருவி வாசித்த அனைவருக்கும் நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐 God bless all
❤❤🧑🍼🧑🍼உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் .. உங்கள் மகன் பரலோகத்தில் இயேசுவோடு மகிழ்ச்சியோடு இருப்பான்.. ஒரு நாளில் அவனை நீங்கள் காணலாம்.. இயேசு கிறிஸ்து சர்வ வல்ல தேவன்.. இந்த உலகம் யாருக்கும் சொந்தம் அல்ல.. பரலோகமே நிரந்தரம்.. இயேசு ராஜா ஒருவரே அங்கு ஆளுகை செய்வார் ஆமென் ❤❤
மறவாமல் நினைத்தீரையா மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா சுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன் என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையா தள்ளாடவிடவில்லையே சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே குறைவுகள் அனைத்தையுமே மகிமையிலே நிறைவாக்கினீரே-என் ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்
Super voiice sister and nice songt this song is full and full for me mmy. Son suffer from kadan problem and left the house last two years bback still. No i nformation from her my husband also expired last month February here i am lonely and suffer from kadan problem nobody understood my position all are torcher me and criticing me i am. Believe karthar and the words run my life please sister pray for me solve my kadan problem and my son return to home amen
LORD JESUS is the redeemer sister. Catch hold of him. He will relieve you from all your problems. Do not worry. He will comfort you and satisfy you. God bless you.
டிவி மயக்கம் கிடைச்சா போடலாம்னு எல்லாரும் பாடுறாங்க யார் யாரோ பாடுறாங்க பாதர் அவர்களுடைய பாடல்களை ராகத்தோட அவருடைய ராகத்தை கொஞ்சம் கூட மாத்தாம நீங்க பாடி இருக்கீங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
மியூசிக் மற்றும் பாடிய சகோதரிக்கு நன்றி, வாழ்த்துக்கள். 🙏
எனக்கு 18வது இருக்கும்போது கேட்ட பாடல் இப்பொது எனக்கு 57வது வயதில் கேட்கிறேன்மிக்க நன்றி ஏசப்பாவுக்கும் பாடுகிற சக கேn திரிக்கு oka
Thank you our Almighty God and our Saviour Jesus Christ for saving me from death. You Alone are the One we worship You Abba. I give crores of thanks in the name of our Lord and Saviour Jesus Christ.
Jesappa enaku en manaivikum kaal varutham sugam pera manadhara vendikolgiren nandri nandri aiya ❤
Glory to JESUS.
❤❤❤❤❤❤❤
Kumar please pray my daughter vithusha she need healing Jesus please pray god bless
❤❤❤loveley song.
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
கோடி கோடி நன்றி ஐயா
எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்
பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே
தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே
❤❤❤❤THANK YOU JESUS ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏 I LOVE YOU JESUS ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏THANK YOU SISTER ❤❤🙏🙏🙏🙏🙏AMEN ❤❤❤
அக்கா குரல் அருமையாக உள்ளது.கர்த்தர் தமது நாமத்தை மகிமைபடுத்துதேத் தங்களை மேன்மைபடுத்துவராக!!
மனதை உருக்கும் பாடல்
மிகவும் அருமை சகோதரி. கர்த்தர் உங்களை எடுத்து பயன்படுத்தி வருகிறார்.
டிஜே வைத் தவிர்த்து இது போன்ற இசைக் கச்சேரிகளில் அனேக இசைக்கருவிகளை வைத்து நேரடியாக பாடுவதை கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது
பாடியவர் இசைக்கருவி வாசித்த அனைவருக்கும் நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐
God bless all
Glory to God. மிகவும் அருமையான குரல் அம்மா
Thank you akka morning timela unga kural super ennum neriya songs padanum nenga amen praise the lord
Praise the lord
Super song bro Glory to God 🙏
❤❤🧑🍼🧑🍼உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் .. உங்கள் மகன் பரலோகத்தில் இயேசுவோடு மகிழ்ச்சியோடு இருப்பான்.. ஒரு நாளில் அவனை நீங்கள் காணலாம்.. இயேசு கிறிஸ்து சர்வ வல்ல தேவன்.. இந்த உலகம் யாருக்கும் சொந்தம் அல்ல.. பரலோகமே நிரந்தரம்.. இயேசு ராஜா ஒருவரே அங்கு ஆளுகை செய்வார் ஆமென் ❤❤
Praise the Lord
Lovely sister❤🎉❤🎉❤🎉❤🎉
This is my favourite song 😍❤🎉
Amen praise the lord 🙏🙏🏻🙏🌷🌷
PRAISE BE TO GOD SISTER.
GOD BLESS YOU
Very sweet voice
நன்றி இயேசுவே❤🎉
Praise the lord,very nice God bless you
நல்ல இசை! நல்ல குரல்! வளர்க!
Amen Appa
Jesus Christ engalthurai neekkum iyaa engalfamili kapparttum please give us peace of mind God is great thankyou
Praise the LORD
Nice song My favourite song
kartharuku nandri ayya
Beautiful voice and meaningful song. Praise the Lord.
கடவுளுக்கு நன்றி
கோடி ஸ்தோத்திரங்கள்
Wonderful voice, God bless u Sister 🎉
சகோதரி தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
இன்னும் பல பாடல்கள்பாடி தேவனை மகிமைப்படுத்துங்கள் அம்மா❤❤❤❤❤❤
கர்த்தர் உங்கள் குடுபத்தை ஆசீர்வதித்து நடத்துவார்
Very nice. Amazing voice. Thank you Jesus for beautiful voice to her🙏🙏🙏🙏🙏
பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Samcharles
புது வேலைக்கு போறேன் பலத்தை கொடுப்பா யேசப்பா
இயேசப்பா உம்முடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.
Praise the lord Jesus Christ 🙏🏻
Nice congratulations may god bless you
Good voice sister
Mam your voice is very very great
God bless you சகோதரி அருமையான பாடல் அருமையான குரல் மீண்டும் பாடவூம் நன்றி ❤❤❤❤❤❤❤
Pleasant voice.
Congratulations, Sr.
🌹🌹🌹🌹🌹🌹🌹
பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
Beautiful singing May and God bless you ❤️❤️❤️
நன்றி நன்றி கோடி கோடி நன்றிகள் ஆமேன்
அன்பு சகோதரி ஆண்டவர் உங்களுடன் இருப்பாராக
Ellame neegka tan app negka Elland. Ella thank you app❤❤❤❤ I love you❤❤❤❤
❤
அருமையான குரல் வளம்
nice singing
அருமையான-இனிமையான குரலில் சகோதரி ஆண்டவரை மகிமைப்படுத்தியுள்ளார்!..நல்வாழ்த்துக்கள்!..
கர்த்தர் உங்கள்ள அதிகமாய் ஆசீர்வாதிப்பாராக
God bless your team
God bless you Jesus Amen
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉@@EbenezerR-j6x
Very nice voice arul
❤❤❤❤
உங்கள் குரல் கர்த்தறால் ஆசீர் வதிக்க படும் ஆமென்
Amen hallelujah 😂🙏
அருமை சகோதரி. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்
மிகவும் சிறப்பான குறள்
மறவாமல் நினைத்தீரையா
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
கோடி கோடி நன்றி ஐயா
எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்
பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே
தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே
குறைவுகள் அனைத்தையுமே
மகிமையிலே நிறைவாக்கினீரே-என்
ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து
மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்
Super super super
நல்ல குரல்
தேவனுக்கே மகிமை உண்டாவதாக
Amen 🙏 Hallelujah Hallelujah Amen Amen 🙏 🙏
அருமையான பாடல்
அருமை அருமை,God bless you sister
இயேசு கிறிஸ்து பெரியவர் ஆமென் 🙏🏻
Very nice voice glory to God 🎉🎉🎉
அருமையான பாடல் அருமை சகோதரி.
Excellent singing jaya
God bless you abundantly
ஆமென் ஆமென் ஆமென்
கர்த்தர்தாமே ஆசிர்வதிப்பாராக!
Super amma
Beautiful singing. May God bless you
God bless you abundantly sister.praise god wonderful voice that almighty god tobepraised.Amen!❤❤❤
Very nice beautiful voice and good song thank you so much with love LOKESH
Nice song ❤️❤️ my favorite song 🎉🎉
Super voiice sister and nice songt this song is full and full for me mmy. Son suffer from kadan problem and left the house last two years bback still. No i nformation from her my husband also expired last month February here i am lonely and suffer from kadan problem nobody understood my position all are torcher me and criticing me i am. Believe karthar and the words run my life please sister pray for me solve my kadan problem and my son return to home amen
LORD JESUS is the redeemer sister. Catch hold of him. He will relieve you from all your problems. Do not worry. He will comfort you and satisfy you. God bless you.
Thank you sister
Wonderful song❤God bless sister🎉
What a sweet voice melting my heart
Great singing madam🎉
🎉
Enna enimai voice karthar ennum payanpaduththuvar❤
Jesus grace for u and serve the people more from u
Thank you jesus
என் மகன் எங்களுடன் இருக்க வேண்டும்
Very nice voice God bless🙏 you
Superb ❤❤🎉
Glory to God 🙏
Very nice❤❤❤
Highly inspirational
Sister very nice song God Bless.
Semma
Arumaiana padal.Nantri Sister 🎉😊.
Amen❤❤❤Supper. Voice ❤❤❤❤❤❤
டிவி மயக்கம் கிடைச்சா போடலாம்னு எல்லாரும் பாடுறாங்க யார் யாரோ பாடுறாங்க பாதர் அவர்களுடைய பாடல்களை ராகத்தோட அவருடைய ராகத்தை கொஞ்சம் கூட மாத்தாம நீங்க பாடி இருக்கீங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
Amen
Super voice Jesus kaga use pannaga
Super singer ❤❤❤❤