s janaki live tamil madha un kovilil/Nazarali

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 395

  • @johnv8270
    @johnv8270 3 ปีที่แล้ว +337

    ஓரு ஜானகி அம்மா பத்தாயிரம் பாரத் ரத்னா அவார்டுக்கு சமம்
    One Janaki amma equal to ten thousand Bharat Ratna awards

    • @nazaralijanaki
      @nazaralijanaki  3 ปีที่แล้ว +18

      Yes. சரியாக சொல்லிவிட்டீா்கள்.

    • @ganimohamedk138
      @ganimohamedk138 2 ปีที่แล้ว +13

      🤔🤔🤫The award must be given to the poet/-✍️ ☾︎ வாலி ☽︎💪👍✅☑️

    • @southsinger4675
      @southsinger4675 2 ปีที่แล้ว +3

      S bro

    • @G.poomani
      @G.poomani ปีที่แล้ว +1

      💯 % true

    • @MurugesanMurugesan-es8nj
      @MurugesanMurugesan-es8nj ปีที่แล้ว

      🤡😍😍

  • @hubertl9548
    @hubertl9548 4 ปีที่แล้ว +164

    கல்லையும் கலங்க வைக்கும் குரல் அம்மா நீங்க நீடுழி வாழ வாழ்த்துக்கள் அம்மா

  • @johnv8270
    @johnv8270 3 ปีที่แล้ว +160

    ஜானகி அம்மா பாடும் அழகே ஒரு தனி அழகு
    உலகின் இன்னொரு அதிசயம் ஜானகி அம்மா

    • @easwarikanagaraj1661
      @easwarikanagaraj1661 2 ปีที่แล้ว +8

      அம்மா நான் மிக மிக மிக மிக மிக மிக ரசிகை

  • @kulesekramnallathambi146
    @kulesekramnallathambi146 2 ปีที่แล้ว +103

    தேன்கூட திகட்டும் ஜானகிஅம்மா
    குரல் திகட்டாது.உங்கள் பாடலை
    ரசிக்கும் உள்ளங்கள் கோடி.நீடூழி
    வாழ்க நின்புகழ் நிலைத்து நிற்கும்.

  • @olivabuildingfoundation7953
    @olivabuildingfoundation7953 ปีที่แล้ว +27

    ஜானகி அம்மா ஓர் பேட்டியில்.இந்த பாடலைப் பாடும்போது அழுது விட்டதாகவும் தன் திறமையையும் தாண்டி எதோ ஓர் அற்புதமான சூழ்நிலையில் பாடியதால் கூறியிருந்தார்.

  • @duraipoongodi3044
    @duraipoongodi3044 11 หลายเดือนก่อน +139

    S.ஜானகி அம்மா இந்த பாடல் பதிவின்போது தமிழ் திரை இசை உலகில் என்றுமே கண்டிராத ஓர் அற்புத அமானுச நிகழ்வு நடந்துள்ளது. என ஒரு பேட்டியில் S ஜானகி அம்மா கூறி இருந்தது தற்போது எங்களுக்கு ஞாபகம் வருகிறது.. உண்மைலேயே இந்த பாடலுக்கு தெய்வீக சக்தி-உள்ளது .

    • @margaretmary6886
      @margaretmary6886 10 หลายเดือนก่อน +14

      Mother Mary's blessings

    • @novametalworks
      @novametalworks 6 หลายเดือนก่อน

      ❤️

    • @Welcome-channel
      @Welcome-channel 3 หลายเดือนก่อน +2

      அது என்ன நிகழ்வு என்று கூறினால் நன்றாக இருக்கும்

    • @Jaypal-pu6bi
      @Jaypal-pu6bi 2 หลายเดือนก่อน +3

      கர்த்தரின் திருச்சபை மணியோசை கேட்குமோ ..என்று பாடியவுடன் ,சர்ச் பெல் ஒலிக்கிறது அல்லவா...பாடல்திவின்போது , இந்த இடத்தில் ,பாடிக் கொண்டிருந்த ஜானகி அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு அழுதார்கள்..மணியை ஒலிக்கச் செய்யும் திரு.நாகரத்தினம் என்பவரும் பாடலின் சோகத்தில் தன்னை மறந்து ,மணியை அடிக்கவில்லை.பாடல் ஒலிப்பதிவு அரங்கில் நிசப்தம்.
      பின்பு ,இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டது.
      இதைத்தான் அமானுஷ்யம் என்று நண்பர் கூறியுள்ளார்.

    • @raviarumughamlakshmanaperu6280
      @raviarumughamlakshmanaperu6280 2 หลายเดือนก่อน +1

      powerful vibrative song.

  • @s.senthilkumar4714
    @s.senthilkumar4714 2 ปีที่แล้ว +80

    மெய் சிலிர்த்து போனேன் திரும்ப திரும்ப பாடலை கேட்டு மகிழ்ந்தேன்..

  • @பொன்னியம்மன்துணை
    @பொன்னியம்மன்துணை 4 ปีที่แล้ว +94

    அம்மா உங்கள் குரலுக்கு நான் அடிமை ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌺🌺🌺🌺❤️❤️❤️❤️❣️❣️❣️💐💐💐💐🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🌷🌷🌷🌾🌸🌺🌺🌺☘️☘️☘️

  • @jayangeorge4638
    @jayangeorge4638 ปีที่แล้ว +43

    இப்போது தான் இப்பாடல் சினிமா பாடல் என்றே தெரியவந்தது. கவிஞர் வாலி ஐயா வரிகள், இசை ஞானி இசையில் ஜானகி அம்மாவின் இனிய குரலில் இப்பாடல் அனைவர் மனதிலும் மாதாவின் அருள் மழையை பொழிந்து விட்டது. ❤

  • @sekarr3228
    @sekarr3228 3 ปีที่แล้ว +54

    அம்மா உங்கள் பாடலை கேட்க கேட்க கண்ணீர் பெருகுது தாயே ;;;;;;;;;

  • @User-fn5dr
    @User-fn5dr 10 หลายเดือนก่อน +9

    இந்தப்பாடல் நிச்சயம் பிதா குமாரன் பரிசுத்தஆவி மாதா
    வின் மனதை அசைக்கும்.
    மனம் இரங்கும்.
    தயவு கிடைக்கும்.

  • @kulesekramnallathambi146
    @kulesekramnallathambi146 2 ปีที่แล้ว +63

    கடவுளை ஈர்க்கும் வசீகரக்குரல்.
    காதல்பாட்டுக்கு சர்க்கரை குரல்.
    சுசிலாம்மா சாயலில் பாடபல பாடகிகள்உண்டு !உங்களை மாதிரியே பாட எவருமே இல்லை.
    காதல் வாழும் வரைஉங்கள் பாடலும் வாழும்.🎵🎵🎵நீடூழிவாழ்க.

  • @akrishnmoorthyakrishnmoort1498
    @akrishnmoorthyakrishnmoort1498 หลายเดือนก่อน +2

    Enakku, intha, padal, romba, pidikkum

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 2 ปีที่แล้ว +48

    அம்மாவின் குரல் மாதாவின் வரங்களை அள்ளித் தருவது போல் அமைந்துள்ளது

  • @vmathavan8436
    @vmathavan8436 3 ปีที่แล้ว +79

    அம்மா ஜானகியின் குரலில் கல் நெஞ்சையையும் கரைக்கும் பாடல். ராஜா சாரின் இசை அற்புதம்

  • @ramankandasamay3329
    @ramankandasamay3329 2 ปีที่แล้ว +21

    அம்மாஉன்பாட்டு.என்கண்களில்.கண்னிர்.லருதம்மா.வாழ்கவளமுடன்
    ராமன்.திருச்சி.

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 4 ปีที่แล้ว +51

    காலையில் முதலில் என் காதில் ஒலிக்கும் பாடல்

  • @revathyarul8047
    @revathyarul8047 2 ปีที่แล้ว +45

    இந்த பாடலை கேட்கும் போது கரையாத மனமும் கரையும்.நீங்கள் இன்னும் நிறைய பாடல்கள் பாட கடவுளிடம் வேண்டிகிரென்

  • @arulpandian9497
    @arulpandian9497 11 หลายเดือนก่อน +32

    மாதா உன் கோவிலில் பாடல் ஜானகி அம்மா கண்ணீரரு க்கே சமர்ப்பணம் 🌹

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 4 ปีที่แล้ว +46

    அச்சானி படத்தில் இருந்து ஒரு அருமையான பாடல்...

  • @barnardebernarde4220
    @barnardebernarde4220 2 ปีที่แล้ว +49

    அருமையான குரல்,
    அற்புதமான பாடல்.
    மரியே வாழ்க 🙏🙏🙏

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em 3 ปีที่แล้ว +94

    அம்மா அவர்களின் குரல் தேனிலே கரும்புச்சாறு கலந்து அதிலே மாதுளை விதைகளை கலந்து உண்டால் என்ன சுவையோ அச்சுவை தருகிறது.....The great Janaki amma

    • @selvivasu4671
      @selvivasu4671 9 หลายเดือนก่อน

      What ia divine voice

    • @selvivasu4671
      @selvivasu4671 9 หลายเดือนก่อน

      உடலிலுள்ள அத்தனை நாடி நரம்புகளிலும் ஊடுருவி மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @parthibang1508
    @parthibang1508 2 ปีที่แล้ว +13

    S Janaki amma is world is number one singer

  • @parameshwaran140
    @parameshwaran140 2 ปีที่แล้ว +20

    அந்த இசை தாயின் பாதம் தொட்டு வணங்கும் பாக்கியத்திற்க்கு ஏங்குகிறேன், வாய்ப்பை அருள்வானோ இறைவன் எனக்கு.

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 4 ปีที่แล้ว +46

    என்ன நண்பரே திருமதி ஜானகி அவர்களின் தீவிர பக்தர் ஆகி விட்டது போல தெரிகின்றது! இறுதியில் முடிக்கும் விதம் ...ஹாஹா

    • @nazaralijanaki
      @nazaralijanaki  4 ปีที่แล้ว +1

      நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ஒன்றும் புரியவில்லை

    • @RaRA-hp7sc
      @RaRA-hp7sc 4 ปีที่แล้ว +2

      @@nazaralijanaki தவறாக எதுவும் கூறவில்லை. அந்த கான் குயிலின் நிறைய பாடல்களை பதிவிட்டு இருக்கீங்க. அதனால் தான் உங்களை பெருமிதத்துடன் அப்படி கூறினேன்.

    • @RaRA-hp7sc
      @RaRA-hp7sc 4 ปีที่แล้ว +2

      @@nazaralijanaki அந்த பாடலை திருமதி ஜானகி முடிக்கும் விதம்... ஹாஹா

    • @nazaralijanaki
      @nazaralijanaki  4 ปีที่แล้ว +1

      Ok thanks

  • @ManikandanG-z1z
    @ManikandanG-z1z 8 หลายเดือนก่อน +3

    It is our greatest privilege to have been born during the lifetime of Janaki Amma

  • @sekarksekar8189
    @sekarksekar8189 2 ปีที่แล้ว +12

    மாதாவை வணங்காத மனமும் வணங்கும் பாடுங்குரல் தெய்வீகம் வாயந்தது.

  • @josenub08
    @josenub08 3 ปีที่แล้ว +23

    second BGM is very typical of IR super rendering by our great great SJ

  • @ganapathyc5249
    @ganapathyc5249 2 ปีที่แล้ว +26

    கல் மனதையும் உருக வைக்கும் அற்புதமான பாடல். ஜானகி அம்மா புகழ் வாழ்க.👏👏👏🙏🙏🙏

  • @anandamurugans45
    @anandamurugans45 4 ปีที่แล้ว +25

    S.janaki amma is a god gift for us.....

  • @jayaraj8776
    @jayaraj8776 2 ปีที่แล้ว +24

    ஜானகி அம்மா ஒரு👍 தெய்வீக பிறவி நாங்கள் உங்கள் குரலை கேட்டு ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி அடைகிறோம் நன்றி🙏💕

    • @ramalingamthirumorthygound3353
      @ramalingamthirumorthygound3353 8 หลายเดือนก่อน

      இப்பாடலைக் கேட்டவுடன் என்னை இல்லாமல் தீபம் எரியும் உண்மை விளங்குகிறது.

    • @ramalingamthirumorthygound3353
      @ramalingamthirumorthygound3353 8 หลายเดือนก่อน

      என்னை என்ற சொல்லுக்கு மூன்று சுழி எண் மூன்று சுழி ண எழுதி இருக்க வேண்டும்

    • @ramalingamthirumorthygound3353
      @ramalingamthirumorthygound3353 8 หลายเดือนก่อน

      எண் ணெய் என்று இருக்க வேண்டும்

  • @subramanianmaths6020
    @subramanianmaths6020 4 ปีที่แล้ว +22

    Amazing S Janaki Amma

  • @surendharsurendhar9532
    @surendharsurendhar9532 2 หลายเดือนก่อน +5

    எனக்கு 1 வயதில் அம்மா இல்லை 15 வயதில் அப்பா இல்லை இப்பொது வரை தனியாகத்தான் இருக்கிறேன் இந்த பாடலை மிகவும் கவலையாக இருக்கும்போதெல்லாம் கேட்பேன் இந்த 25 வது வயதிலும் கண்களில் கண்ணீர் வடிக்கிறது என்னை அறியாமலே நானொரு இந்து என்றாலும் இந்த குரலோ வரியோ இசையோ அர்த்தங்களோ எதுவோ அழவைத்துவிடுகிறது

    • @kavinprasanth732
      @kavinprasanth732 28 วันที่ผ่านมา

      😢😢

    • @gunaseelank5286
      @gunaseelank5286 2 วันที่ผ่านมา

      Kavalapadathinga bro ine future ungalaku azhagana niraivana life kedaikkum don't feel...

  • @victoriyaglady-kb4mj
    @victoriyaglady-kb4mj ปีที่แล้ว +12

    இந்த பாடலை கேட்டு பொழுது நான் என்னையே மறந்து விட்டேன் என்ன குரல் அவர்களுக்கு எத்தனைவிருதுகொடுத்தாலும் போதாது கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு நன்றி 🙏🙏🙏

  • @lakshminikki8619
    @lakshminikki8619 8 หลายเดือนก่อน +2

    அம்மா இந்த குரலுக்கு என்றும் அடிமை

  • @alexperiyanayagam1561
    @alexperiyanayagam1561 3 ปีที่แล้ว +9

    அம்மாவின் பாடலுக்கு நான் அடிமை

  • @sravisravikumar3967
    @sravisravikumar3967 2 ปีที่แล้ว +12

    ஜானகி அம்மா நீங்க எல்லாம் ஆயிரம் வருஷம் வாழணுமா எனக்கு ரொம்ப புடிச்ச பட்டுமா இது

  • @vishalakshi2665
    @vishalakshi2665 4 หลายเดือนก่อน +2

    குரு வாழ்க,குருவே துணை,திகட்டாத தேனமுத தெம்மாங்கு செம்மீனே!உங்களின் குரலாலே வாழும் பல்லுயிரில் அடியேனும் உங்களின் ரசிகை தானே!🙏

  • @gsph2395
    @gsph2395 3 หลายเดือนก่อน +2

    என்றுமே மறக்க முடியாத நிலை தான் தமிழ் நாட்டில்....

  • @anthonichaithrachaithuanth9104
    @anthonichaithrachaithuanth9104 2 ปีที่แล้ว +13

    தினமும் இந்த பாடலை கேட்பேன்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว +10

    இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் கண் கலங்குவதை தடுக்க முடியவில்லை

  • @ASMeerasha
    @ASMeerasha 3 หลายเดือนก่อน +2

    ஜானகி அம்மாவின் இனிமையான குரலில் ,
    பாடலைக் கேட்கும் பொழுதே அனைவரையும் கண்கலங்க வைக்கும், கல்லையும் கரைய வைக்கும் பாடல்,,,,,
    அனைத்து சமுதாய மக்களும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடலும் கூட ,,,,,
    பாடலை எழுதியவர் ;
    கவிஞர் வாலி,,,,,
    இசையமைத்தவர் ;
    இளையராஜா,,,
    பாடலை மெய்மறந்து பாடியவர் ;
    S, ஜானகி ,,,,,

    • @narasimhana9507
      @narasimhana9507 3 หลายเดือนก่อน +1

      மெய் மறந்து கேட்பது மக்கள்

    • @ASMeerasha
      @ASMeerasha 3 หลายเดือนก่อน +2

      @@narasimhana9507 🙏🙏

    • @narasimhana9507
      @narasimhana9507 3 หลายเดือนก่อน +2

      @@ASMeerasha Thanks 🙏

    • @ASMeerasha
      @ASMeerasha 3 หลายเดือนก่อน +1

      🙏🙏😥😥🙏🙏

    • @ASMeerasha
      @ASMeerasha 3 หลายเดือนก่อน

      ​@narasimhana9507
      🙏🙏😥😥🙏🙏

  • @seafselvamaniparmodpanwar9895
    @seafselvamaniparmodpanwar9895 4 ปีที่แล้ว +25

    Great singing Janakiyamma cute voice amazing performance

  • @pandiyavellarstreetproject1037
    @pandiyavellarstreetproject1037 3 หลายเดือนก่อน +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @chandraarul2971
    @chandraarul2971 วันที่ผ่านมา

    Sibbu's every action shows his naturel romantic actions super 👌 action king sibbu ❤❤🎉🎉

  • @malligababu4777
    @malligababu4777 3 หลายเดือนก่อน +2

    ஜானகி அம்மாள் தமிழகத் திற்குக் கிடைத்த பொக்கிஷம்.
    அன்னை மரியா வின் ஆசீர்வாதத்தினால் இந்த பாடல் பாடும் சூழல் அமைந்துள்ளது.
    வாழ்க மரியா வின்பகழ்.

  • @kavinprasanth732
    @kavinprasanth732 28 วันที่ผ่านมา +1

    இசை அரசி ஜானகி அம்மா ❤️❤️

  • @toplooktamizha4447
    @toplooktamizha4447 หลายเดือนก่อน +1

    என்ன ஒரு தெய்வீக குரல் ஜானகி அம்மாவின்...அமைதியான அருமையான பாடல்

  • @padmapadmavathi9900
    @padmapadmavathi9900 2 ปีที่แล้ว +25

    Every day I listen to this song I cry when I hear the song janaki amma great. God given gift 🙏👍🌷🙏🙏🙏🙏

  • @kumananramasamy7152
    @kumananramasamy7152 26 วันที่ผ่านมา +1

    May madha bless her to live happy and healthy life more than 100 years. It's my prayer 🙏.

  • @ParameshwariP-q3n
    @ParameshwariP-q3n ปีที่แล้ว +6

    கலைவானி‌தாயே நேரில்‌பாடுவது போல் இருந்தது❤

  • @chandraarul2971
    @chandraarul2971 วันที่ผ่านมา

    Super ❤️ lovely song 🎵 sibbus actions are super 👌 ❤❤🎉

  • @MayilvagananM-s6o
    @MayilvagananM-s6o 10 หลายเดือนก่อน +2

    என்ன தெய்வீக குரல்.தமிழ் தெலுங்கு கன்னடம் ஒரியா இந்தி துளு இந்த மொழிகலிலெல்லாம் பாடல் பாட அந்த ஆண்டவன் வரம் வேண்டும் ❤

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 ปีที่แล้ว +4

    உடம்பே சிலிர்க்கிறதே அம்மா...

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em 3 ปีที่แล้ว +15

    வீடியோ பதிவிட்டமைக்கு நன்றி

  • @dr.deepanrajcg1293
    @dr.deepanrajcg1293 4 ปีที่แล้ว +22

    Love you ammma.....

  • @ganapathylatha2627
    @ganapathylatha2627 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு 👏
    நன்றி கலந்த மகிழ்ச்சியுடன் பாடலை கேட்டு ரசித்தேன்.
    ஜானு மா எவர் கீரீன் வாய்ஸ் ❤❤❤❤❤❤❤❤

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 7 หลายเดือนก่อน +4

    ❤❤ ஜானகி தாயே..... நோய் நொடியின்றி எந்நாளும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம்... ❤❤🙏🙏👏

  • @rajasegaranratnasingam3030
    @rajasegaranratnasingam3030 6 หลายเดือนก่อน +4

    தமிழ் வாழும் வரைஉங்கள் பாடலும் வாழும். அற்புதமான பாடல்.

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 6 หลายเดือนก่อน +3

    அம்மா ஜானகி தமிழ் மொழிக்கு கிடைத்த பொக்கிஷம்.அம்மா நீங்கள் வாழ வேண்டும் பல்லாண்டு.

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 2 ปีที่แล้ว +19

    குரலில் வயதுகேற்ற உணர்ச்சிகளை கொண்டு வருவதில் வல்லவர். 👍🏻🙏🏻💐

  • @MaheshMangalam
    @MaheshMangalam 2 ปีที่แล้ว +7

    எங்கள் இதயக்கோயில் ஜானகி அம்மா.

  • @moorthycm6299
    @moorthycm6299 2 ปีที่แล้ว +13

    Even music will proud abt her voice .....
    We are really lucky to live same era....

  • @JAY4TRUTH
    @JAY4TRUTH 7 หลายเดือนก่อน +3

    ஜானகி அம்மாவுக்கு தெய்வீக குரல்...🔥🔥 பிள்ளை பெறாத பெண்மை வரிகளை வலியுடன் பாடியுள்ளார். 🔥🔥

  • @johnv8270
    @johnv8270 3 ปีที่แล้ว +71

    இந்த பாடலை பாடும்போது ஜானகி அம்மா பொட்டுவச்சி கண்ணாடி போட்ட மாதாவை போலவே மாறிட்டாங்க

  • @sujathasuresh2066
    @sujathasuresh2066 11 หลายเดือนก่อน +3

    நான் இப்போது இப்பாடலை கேட்டு ரசித்தேன், அழுதேன்..... Mesmerizing voice... கலங்க வைத்தது உங்கள் மெல்லிய குரல்.. Hats off Janaki amma ❤

  • @johnrobertjeyaseelanv
    @johnrobertjeyaseelanv 5 หลายเดือนก่อน +2

    கண் கலங்குது தாயே உங்கள் குரலில்❤

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 2 ปีที่แล้ว +9

    அருமை அருமை அருமை 👌👌👌

  • @Srithiruvalluvarjothi
    @Srithiruvalluvarjothi 6 หลายเดือนก่อน +3

    ❤மாதாவின் கோவிலில் மனதார மெழுகுவர்த்தி ஏற்றினேன் 🙏💞
    மனமுடன் அன்னை வேளாங்கண்ணி பேராயலயம் செல்வோம் 🙏மாதாவே நினைவில் என்றும் நினைத்து பார் உன் வாழ்வில் என்றும் உன் வாழ்க்கையில் நினைவாகவும் நிழலாவும் இருக்கும் 🙏
    மாதாவின் கோவிலில் உன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றும் 🙏❤️💞இனிய வாழ்த்துக்கள் 🙏💞

  • @EswaranM-xw1tp
    @EswaranM-xw1tp 6 หลายเดือนก่อน +2

    அம்மா நான் என்றும் உங்க குரலுக்கு அடிமை

  • @josephinejen-sh2yb
    @josephinejen-sh2yb 4 หลายเดือนก่อน +1

    அம்மா உங்க குரல் என் இதயத்தில் என்றுமே ரீங்காரமிடும் love you ma

  • @G.poomani
    @G.poomani ปีที่แล้ว +9

    Honestly I cried when I heard this song amma.... 😭🙏

  • @arulprabhakara8600
    @arulprabhakara8600 ปีที่แล้ว +4

    அம்மாவின் குரலில் அருமையான பாடல் ❤

  • @adhiyan.tamilan3822
    @adhiyan.tamilan3822 2 ปีที่แล้ว +11

    சரஸ்வதி அம்மனின் அன்பு குழந்தை ஜானகி அம்மாள்

  • @tharciusjoe4319
    @tharciusjoe4319 ปีที่แล้ว +2

    அம்மா நீடூழி வாழ அந்த அன்னையை வேண்டுகிறோம்

  • @n.sivakumar5275
    @n.sivakumar5275 2 ปีที่แล้ว +13

    Amma! I am addicted to this song & to your Voice 🎶🎵🎶🎵

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 6 หลายเดือนก่อน +1

    ஜானகி அம்மாவின் குரலில் நெஞ்சம் நெகிழும் பாடல் சூப்பர்

  • @janakikarthikkarthik3385
    @janakikarthikkarthik3385 4 ปีที่แล้ว +22

    Wov...Enna solrathu... Evergreen voice

  • @G.poomani
    @G.poomani ปีที่แล้ว +8

    அம்மா நீங்கள் பாடுவதைப் பார்த்தாலே போதும் கண்ணீர் வந்துவிடுகிறது

  • @veerapandian2120
    @veerapandian2120 2 ปีที่แล้ว +17

    What a meaningful lyric and apt rendering. Hats off !

  • @mariselvam1298
    @mariselvam1298 3 ปีที่แล้ว +9

    சூப்பர் பாடல்

  • @pmvasagam3850
    @pmvasagam3850 7 หลายเดือนก่อน +1

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்பு மிவை நாலும் கலந்த குரல் - நயமிகு ந்து பாடுக எம் தாயே இப் பாரிருக்கும் காலம் வரை.

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 10 หลายเดือนก่อน +2

    Intha paadal paadi Isai arasi S Janki amma perum peru pettrargal. Enna oru deiveega kural & paadal. Janaki amma Needudi vazga vazamudan🎉

  • @chandraarul2971
    @chandraarul2971 วันที่ผ่านมา

    Bharathi actings mesmerizing to people his acting is so natural nice

  • @chitrachitu6382
    @chitrachitu6382 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் அம்மா

  • @vedamaniprince
    @vedamaniprince 2 ปีที่แล้ว +9

    Janaki Amma the great. Nice Music and nice singing.

  • @purushothamantr489
    @purushothamantr489 ปีที่แล้ว +2

    இனிவரும் காலங்களில் இந்த விதமான பாடலும் குரலும் கேட்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது அல்லவா

  • @Varadharaj-xm2hx
    @Varadharaj-xm2hx หลายเดือนก่อน

    J
    AmmaJanakii is incarnation of Goddess Saraswati
    Amma is eternal.

  • @rengarajan3907
    @rengarajan3907 2 ปีที่แล้ว +5

    Janaki ammavaippol ini yarum pada mudiyathu.

  • @RaviKumar-lu4zw
    @RaviKumar-lu4zw 4 ปีที่แล้ว +19

    Thank you nazar Ali sir.s.janaki Amma voice enaku migavym pidikum.orusanam song epo uploaded.i am waiting

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 3 ปีที่แล้ว +13

    What a humble and simple soul, May God bless her with everlasting joy, peace, and happiness.

  • @Varadharaj-xm2hx
    @Varadharaj-xm2hx 7 หลายเดือนก่อน +1

    First among the best of great Vali and thivam janaki

  • @MrJay4u4all
    @MrJay4u4all ปีที่แล้ว +4

    உள்ளம் உருகுதம்மா உனது குரலை கேட்க கேட்க .....

  • @krishnamurthiandavan567
    @krishnamurthiandavan567 2 ปีที่แล้ว +11

    Why this song piercing the heart, Amma Devi saraswathi voice , cooling the heavy sad heart🙏🙏🙏🌷🌷🌷🌷🙏

  • @PathyK-mz7ek
    @PathyK-mz7ek 2 หลายเดือนก่อน

    I love this song very much iam big fan of janaki Amma valga 100 years

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 6 หลายเดือนก่อน +1

    அம்மா எங்களையும் தம் திருக்கரங்களால் வாழ்த்தி அருள் ஆசி கூறுங்கள் ❤❤🙏🙏🙏தெய்வீக ராகம் உங்களுக்கு தாயே!!❤🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @sravisravikumar3967
    @sravisravikumar3967 2 ปีที่แล้ว +9

    ஜானகி அம்மா நீங்களும் ஆயிரம் வருஷம் நீரோடி வாழணுமா எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு இது

  • @rkscooking3197
    @rkscooking3197 5 หลายเดือนก่อน +1

    God gift Janaki amma

  • @sakthivelsubramani7034
    @sakthivelsubramani7034 4 ปีที่แล้ว +12

    Migavum piditha paadal enaku solla vaarthai illa amma yappavume enaku uyir ninga thank you so much nazar sir. Sir machana paathingala video missing sir

  • @ssmusicalssstailoring0904
    @ssmusicalssstailoring0904 2 ปีที่แล้ว +6

    Vaarthaigal illai amma.......aanantha kanneeer mattum......😘😘