AIR COOLER வாங்குறது WORTH-ஆ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @buyingfacts
    @buyingfacts  9 หลายเดือนก่อน +32

    Product that I use : amzn.to/4b1JMhZ
    Best ICE CHAMBER cooler : amzn.to/3U64XJO
    Blower type personal cooler : amzn.to/3Jd9Yde
    Best fan type cooler 1 : amzn.to/3VIk0uB
    Best fan type cooler 2 : amzn.to/4aG1Ldq
    Best fan type cooler 3 : amzn.to/3PN7KFu
    My Studio products: amzn.to/49teYp5
    My Amazon profile: amzn.to/3vyGSlI

    • @Mr.S.K-87
      @Mr.S.K-87 9 หลายเดือนก่อน +21

      Yo Bhai nethu intha video potruka kudatha, nethu tan uruutu cooler vanginen

    • @hellyeah6086
      @hellyeah6086 9 หลายเดือนก่อน +2

      😂😂​@@Mr.S.K-87

    • @gnanavelm6092
      @gnanavelm6092 9 หลายเดือนก่อน

      Epadi return potenga enakum hindware cooler iruku return podanum

    • @mahannan5342
      @mahannan5342 9 หลายเดือนก่อน +1

      bro colour fish epdi airpump illama valaka nu oru full vedios podu bro abour colour fishes pls reach agum nalla

    • @mahannan5342
      @mahannan5342 9 หลายเดือนก่อน

      @buying fact☝🏻

  • @subrmaniant9247
    @subrmaniant9247 9 หลายเดือนก่อน +182

    மிகவும் பயனுள்ள காணொளி, சரியான நேரத்தில் காணொளி போட்டதற்கு நன்றி, ஏர் கூலர் வாங்கணும்னு நான் ஒரு வாரமா ரிவியூ பாத்துகிட்டு இருக்கேன், உங்களின் கருத்தை நான் வரவேற்கிறேன்...

    • @kavinferrara
      @kavinferrara 9 หลายเดือนก่อน +1

      Thavaraana kanootam

    • @subrmaniant9247
      @subrmaniant9247 9 หลายเดือนก่อน +1

      @@kavinferrara என்ன சகோதரா, தவறான கண்ணோட்டம் ஒன்னும் புரியலையே..

    • @kavinferrara
      @kavinferrara 9 หลายเดือนก่อน +10

      @@subrmaniant9247 syed avaruku aircooler pathi avaroda anubavathayum, avarukku therunjadhayum sollirukaaru. Adhanaal thaan Endha idathulayum review nu idha sollala. Indha avaroda anubavama thaan eduthukanum. Suggestion aagavo alladhu review aagavo idha eduthuka koodaathu

    • @surya-007
      @surya-007 9 หลายเดือนก่อน

      ​@@kavinferrara👍

  • @Thamil1
    @Thamil1 8 หลายเดือนก่อน +312

    1. இது பெரிய சத்தத்தை ஏற்படுத்தும். அருகில் வீடுகள் இல்லையெனில் வீட்டிற்கு வெளியே வைக்கலாம்.
    2. சூழலில் எந்த அளவு வெப்பம் உள்ளதோ அந்த அளவு மிக நல்லாவே குளுமையை கொடுக்கும். ஈரப்பதத்துடன் கூடிய வெளிக்காற்று சூழலில் இது வேலை செய்யாது. வெளிக்காற்றில் ஈரப்பதம் இருக்கக்கூடாது.
    3. low-வில் பயன்படுத்தினாலே ஒரு நாளைக்கு 40 லிட்டர் தண்ணீர் செலவாகும்.
    4.வெளிகாற்றோட்டம் வேண்டும். வெளிகாற்றோட்டம் இல்லையேல் இது பயன்தராது. வெளிகாற்றோட்டம் இருக்கும் இடத்தில்தான் இதை வைக்க முடியும்.
    5. கணினி ப்ரோஸஸர் முதற்கொண்டு துரு பிடிக்கும்.
    6. தலையில் நீர்கோர்க்கும். சளி பிடிக்காதே எனக்கே சிறிய சளி தொந்தரவை ஏற்படுத்துகிறது.
    7. மூன்று நாளைக்கு ஒருமுறையாவது முழுமையாக நீரை வெளியேற்றிவிட்டு புது நீரை பயன்படுத்தவேண்டும். இல்லையென்றால் கெட்ட நாற்றம் வரும்.
    8. மின்சாரம் குறைவாக வரும்போது நிறையமுறை நீர்மோட்டார் வேலை செய்யமால் போகிறது. நீர் ஓட்டம் இழைகளில் இல்லையென்றாலும் கெட்ட நாற்றம் வரும்.
    9. அது வைக்கோல் இல்லை. பார்ப்பதற்க்கு மரத்தின் இழை போன்று தெரிகிறது.
    10. தண்ணீரை தவிர வேறு எதையும் பயன்படுத்துவது எந்த அளவு நல்லது? அதுவும் 'Artificial' வேதிதிரவங்கள்? கண்கள், மூச்சுக்குழலிற்கு இது நல்லதில்லை என்றே தோன்றுகிறது. உறுதிபடுத்தாமலே கூறுவேன், நீங்கள் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு முட்டுக்கொடுத்தது மாதிரி இதுவும் தவறு.
    சிறு குழந்தைகள் இருந்தால் இதை பயன்படுத்த முடியுமா? தெரியாது. ஆனால் இதிலிருந்து வரும் சத்தம் எரிச்சலை உண்டாக்கும். காலையில் மற்றும் சில சமயங்களில் குளிரையும் உண்டாக்குகிறது. வீட்டருகில் ஏற்கனவே இரைச்சல் இருந்தால் இதன் இரைச்சல் தெரியாது. கடந்த ஐந்து ஆண்டுகள் வெப்பகாலங்களில் எனக்கு இது பயன் தந்திருக்கிறது. தலையில் நீர்கோர்த்து கணக்கும், பரவாயில்லை என்றுதான் பயன்படுத்துகிறேன். அப்போ குளுமைக்கு இது ஒரு தீர்வே கிடையாது. எனக்கு மரம் வைப்பதற்கு இடம் இல்லை. அதனால் வேற வழி இல்லை.
    
    வீட்டருகில் மரம் இருந்தாலும் மாத மழைப்பொழிவு பெற மேற்குத்தொடர்ச்சி மலைகள் இல்லையேல் பயனில்லை. மலைகளை காப்பாற்றுவது 'மெத்து-மெத்த' படித்தவர்களை பொறுத்த அளவில் பிற்போக்குத்தான். வெட்டி விற்று காசு பார்ப்பதே முற்போக்காக உள்ள இந்த காலகட்டத்தில் பெனாயிலை ஊத்திதான் நறுமணம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    • @Sriramjak
      @Sriramjak 8 หลายเดือนก่อน +11

      அருமையா சொன்னீங்க நண்பா

    • @js7238
      @js7238 8 หลายเดือนก่อน +9

      கரெக்டா சொல்றீங்க ப்ரோ

    • @gsamygsamyngovindasamy9530
      @gsamygsamyngovindasamy9530 8 หลายเดือนก่อน +34

      நான் நிறைய மரம் வளர்த்து இருக்கேன் என்னை தாங்கும் பூமித்தாய் ஒரு வினாடி யாவது நிழலில் இருக்கட்டுமே என்பதற்காக

    • @thirupathipalaniappan8675
      @thirupathipalaniappan8675 8 หลายเดือนก่อน

      சென்னை மாதிரி இடங்களில் மரம் நட எங்க சார் இடம் இருக்கு​@@gsamygsamyngovindasamy9530

    • @Ramananify
      @Ramananify 8 หลายเดือนก่อน +5

      Super

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 9 หลายเดือนก่อน +9

    மிக்க நன்றி நண்பா இன்று தான் வாங்கலாம் என்று நினைத்தேன்,அதை பற்றி தெரிந்து கொள்ள தேடிய போது தான் உங்கள் காணொளியை பார்த்தேன் மிகவும் உதவியாக இருந்தது,அனைத்தையும் எளிமையாக புரிய வைத்து விட்டீர்கள் மிக்க நன்றி❤❤❤❤❤❤

  • @Mr_FRIEND....
    @Mr_FRIEND.... 9 หลายเดือนก่อน +40

    Crompton optimum 100 aircooler la water flow ahh control panalam so water flow control pana humidity control panalam... apro home la irukara heat antha water ahh absorption pannikum nan past 1.5 years ahh use pandren enaku ithuvaraikum cold breathing problem vanthathu illa including my family members ( Crompton air cooler water flow control nalla use aaguthu 💯💯) not a promotion my opinion(price 13k worth)...other brand use panum pothu head pain vanthuchu itha use pannuma pothu no problem

    • @dkarivazhagan
      @dkarivazhagan 9 หลายเดือนก่อน +3

      ❤❤❤ thank you nanba

    • @Mr_FRIEND....
      @Mr_FRIEND.... 9 หลายเดือนก่อน +1

      @@dkarivazhagan mahilchi nanba ❤️

    • @sreism
      @sreism 8 หลายเดือนก่อน +1

      Can you please provide the link

    • @krishsportsgallery6054
      @krishsportsgallery6054 8 หลายเดือนก่อน +1

      Crompton ozone air cooler 75 use pantra enakkum no cold,no headache oru problem um illa cooling very nice untime la bedsheet use pannanum illana nadungittu tha thoonganum 😂

    • @Mr_FRIEND....
      @Mr_FRIEND.... 8 หลายเดือนก่อน +2

      @@krishsportsgallery6054 🤣🤣🤣🤣🤣 bro nan air cooler ki additional ahh time pottruka 12 o clk varaikum air cooler oodum apro Normal table fan oodum ellamey timer than 😁😁

  • @kingsonsamuel
    @kingsonsamuel 9 หลายเดือนก่อน +75

    My humble submission.
    We have used Air Cooler for several years both in North India and in South India (Tuticorin District).
    Air cooler is best when the atmospheric humidity is low. If we like to use Air Cooler, proper cross ventilation must be ensured in the room. Rooms must not be completely closed.
    While using fan type/desert type air cooler, it is advisable to postion it outside or near the window area which would give better efficiency.

    • @dkarivazhagan
      @dkarivazhagan 7 หลายเดือนก่อน

      Which company air cooler is being used by you ?

    • @kingsonsamuel
      @kingsonsamuel 7 หลายเดือนก่อน +2

      @@dkarivazhagan Symphony (Siesta and desert) brother.
      And in North India we get hand made desert coolers.

    • @dkarivazhagan
      @dkarivazhagan 7 หลายเดือนก่อน

      ​@@kingsonsamuel thank you brother 🙏

  • @rithickroshan1517
    @rithickroshan1517 5 หลายเดือนก่อน +2

    Bro na use panniruken kenstar 50 liter super performance yenaku ac vida athan romba super ah இருந்துச்சு செம்ம cooling

  • @prakashmayandi5477
    @prakashmayandi5477 8 หลายเดือนก่อน +9

    நான் 2019 இல் Windus blue star air cooler வாங்கினேன். அன்று 10000 ரூபாய். அன்று இருந்து இன்று வரை நன்றாகவே வேலை செய்கிறது. எந்த பிரச்சினையும் இல்லை.
    அடிக்கடி cooler ஐ சுத்தம் செய்ய வேண்டும். Water pump blockage check பண்ண வேண்டும். Water droping pipe holes check பண்ண வேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறையாவது, blower motor கு lubrication கொடுக்க வேண்டும். Full closed blower motor கு lubrication கொடுக்க வேண்டும் என்றால் motor ஐ திறந்துதான் கொடுக்க முடியும்.
    எனவே வாங்கும் பொழுது, மோட்டார் கழட்டாமல் அப்படியே lubrication செய்யும் model பார்த்து வாங்கவும்.bike chain lubrication பண்ணுவது போல 🙏🙏🙏

    • @dkarivazhagan
      @dkarivazhagan 7 หลายเดือนก่อน

      Windus blue star air cooler

  • @sternking8579
    @sternking8579 9 หลายเดือนก่อน +24

    i bought Orient 40L Air Cooler last year. Fan & 3 way Honey Comb type. No ice chamber but the cooling is good even without it. Can open the back pannel easily so that we can empty the bucket directly into the tank. Fan type is best if you sit a bit far away from the cooler. After using it for a year, I recommend this for 6k to 7k budget fan type coolers.
    People ignore the fact that we need good ventilation for the Air Coolers. They use it like an AC in closed rooms.

    • @Sky-hf5nd
      @Sky-hf5nd 8 หลายเดือนก่อน +1

      How about power consumption

    • @sternking8579
      @sternking8579 8 หลายเดือนก่อน

      @@Sky-hf5nd 150W

  • @balasubramanian4203
    @balasubramanian4203 9 หลายเดือนก่อน +15

    Thalaivan ipo than aircooler vaanga review paarthutu irundhen. Video pottuteenga thalaivan nee vaalga un pukal.vaalga

  • @aadhikeshavanaadhikeshavan2273
    @aadhikeshavanaadhikeshavan2273 9 หลายเดือนก่อน +11

    Very useful video summer special offer la vanagalamnu இருந்தேன் 1:17

    • @nan123jishnu
      @nan123jishnu 7 หลายเดือนก่อน

      Vaangunga . No probs Ivar solra maari ellam illa . Clean ah vechurundha ,super ah irukkum summer ku . Andha thannila namaku pudicha vaasanai porul edhavudhu kooda kalandhukkalam . Best product. But make sure u don't buy China or PRC(people republic of China) product 😂😂😂

  • @RahmaanSB
    @RahmaanSB 8 หลายเดือนก่อน +4

    Sema explanation sir....nanum air cooler use panra ...air cooler ventilation nalla irukura area ku ok...chinna roomku set aagathu...nama oru edathula temporary irukum na air cooler ok ... other wise air conditioner is best...

  • @rathiraja357
    @rathiraja357 9 หลายเดือนก่อน +12

    Theivame itha vangalama venamanu tha theditu irnthen.. Nalla vela nengale video potenga..... Natrigal pala😊.

    • @AneesB-b5o
      @AneesB-b5o 8 หลายเดือนก่อน

      Vangitiga la bro

  • @2KROfficial.
    @2KROfficial. 9 หลายเดือนก่อน +12

    Please Compare current unit consume Of Air cooler fan type VS Air cooler Blower type

  • @ajijeni8180
    @ajijeni8180 8 หลายเดือนก่อน +23

    Nega waste nu sonna bajaj air cooler nanga 1.5 yrs sa use pannithu erukom anna.... Cooling nalla than varudhu nanga 4 members night entha cooler vachuthan thuguvom na but normal water use pna kudadhu anna fridge la vacha ice water use pannunga nalla cooling varum anna. 6 ltr ice water cooler la uthuna morning 7 clock varaum cooling nallavae erukum.... 😅🎉

    • @prabus7351
      @prabus7351 8 หลายเดือนก่อน +1

      Bro உண்மையா வா எவ்வளவு rate, எத்தனை லிட்டர்

    • @xspacetamil
      @xspacetamil 8 หลายเดือนก่อน

      Adangommala 😂😂😂

    • @anandkumar6724
      @anandkumar6724 7 หลายเดือนก่อน +2

      Nanum antha bajai than vanguna.but waste

  • @brindavenugopal4316
    @brindavenugopal4316 8 หลายเดือนก่อน +3

    Endha cooler ah irundhalum front of open window kita vechi use senjingana adhoda result better ah irukum

  • @abuaslam8615
    @abuaslam8615 9 หลายเดือนก่อน +2

    Neenga matum than broo enaku enna thevayoo atha pathi crt aana time la video podringa ❤️❤️❤️

  • @33gokulshriramss2
    @33gokulshriramss2 9 หลายเดือนก่อน +9

    Bro,
    Athuku karanam fan model coolers elame window ku veliya vachu use pannanum,
    In north even one use loke that and ir is very good

  • @alexreegan3220
    @alexreegan3220 8 หลายเดือนก่อน

    அருமை அண்ணா நல்லா தெளிவா சொல்றிங்க.......thanks anna.....😊😊😊

  • @rameshchandramohan1719
    @rameshchandramohan1719 9 หลายเดือนก่อน +8

    Crompton aircooler blowerl honey comb model ஒரே நாளில மோட்டர் அவுட், , warranty இருந்ததால் இரண்டு நாளில் மாற்றி தந்தனர், ஒரு வருடம் ஓடியது மீண்டும் blower motor out, 100 ரூபாய்க்கு கயலான் கடையில் போட்டுவிட்டேன்.

    • @computermathi181
      @computermathi181 8 หลายเดือนก่อน +1

      Ethu bro best aircooler vanganum sollunga

  • @jcjoechris8296
    @jcjoechris8296 8 หลายเดือนก่อน +3

    Ac mathiri irukkum nu expect pannidathinka waste, half ice bar tank la potdu tyr pannunka cooling vera level a irukkum, ( veetla kulanthainka iruntha ice podathinka sali pidikkum)

  • @grimsri3782
    @grimsri3782 8 หลายเดือนก่อน +15

    Good explanation, bro. Nenga vangi emantha antha bajaj ah vangi vechutu na padra paadu iruke. Ipa iruka heat ku that is not even helping. I am going to buy newer one as per your suggestion thanks bro❤

    • @Razanredmi
      @Razanredmi 8 หลายเดือนก่อน

      Keep near the door open u will feel change

    • @sanakiddy2883
      @sanakiddy2883 8 หลายเดือนก่อน +1

      The back of the air cooler must be facing open window, open balcony or open door. Front of the air cooler must be facing you.
      Never use an air cooler in a closed room, closed hall.

  • @avinashavnsh
    @avinashavnsh 8 หลายเดือนก่อน +1

    Good topic at. My observations from different locations, air cooler works well in dry and rocky places. Great use in Hyderabad, ok in Bangalore and Coimbatore. Absolutely useless in north Tamil Nadu especially Chennai. It only makes air quality worse by raising humidity with no drop in temperature. Also there are coolers with vetiver filters, excellent cooling with fabulous aroma 👍🏻👌🏼

  • @AbeLeon07
    @AbeLeon07 8 หลายเดือนก่อน +4

    The other name of air cooler is 'desert cooler'. It is useful only when the hunidity is low and temperature is high. Like in deserts. But in Tamilnadu, temperature is high but humidity is also high. So there is no use in air cooler. The only cost efficient way to cool and control humidity is to use 5 star rated inverter air conditioner at 25-26°C setting.

  • @bharani.V
    @bharani.V 9 หลายเดือนก่อน +8

    Tried to buy aircooler but didn't seem to be a perfect choice. My experience was if the house temperature is high it is better to buy ac

  • @smmohammedmuffarath858
    @smmohammedmuffarath858 9 หลายเดือนก่อน +5

    Bro you suggest symphony air cooler 😮😮 i can used

  • @viraltube4232
    @viraltube4232 8 หลายเดือนก่อน +1

    vera Level Information romba Thanks na vangura Idea la thaa atha pathi therunjupom nu Video pathan eppa nalla oru Clarity kedachuruku...

  • @vannanilavu5616
    @vannanilavu5616 9 หลายเดือนก่อน +16

    Air cooler is useful only for places like kalyana mandapam where we can place it for our convenience but inside house it is just like fan, better to go for AC

    • @GokulHardy7
      @GokulHardy7 8 หลายเดือนก่อน

      People who are not afford?

  • @wanderbees989
    @wanderbees989 9 หลายเดือนก่อน +2

    actually i thought about the topic and searched recently also searched whether you have posted any videos abt it
    and now here it is😮

  • @HtslyricsIn
    @HtslyricsIn 8 หลายเดือนก่อน +11

    Missed important point there are 2 types of air cooler.
    1) personal air cooler
    2) desert air cooler
    Personal air cooler just water use panni jill nu air flow kudukum. Personal use ku like one or 2person ku dha use aagum. Room la cool pannadhu
    Desert air cooler room temperature korachi room cool pannum almost like ac but idhu humidity increase pannum

    • @shivdhaarin3706
      @shivdhaarin3706 8 หลายเดือนก่อน +1

      Desert air cooler ku Ice cube podanumaa

  • @PS-Partha
    @PS-Partha 8 หลายเดือนก่อน +7

    Bro Air conditioner Air cooler ceiling FAN + Table fan
    idhoda EB bill consumption pathi oru video podunga bro

  • @PrasathGururmoorthy
    @PrasathGururmoorthy 9 หลายเดือนก่อน +6

    I thought of asking this to you today. Hope you have read your subscribers mind!!

  • @kavinferrara
    @kavinferrara 9 หลายเดือนก่อน +2

    Thappana advice bro. I'll explain about the cooler here.
    Cooler 2 types thaan.
    Window cooler - blower irukum. Ice box irukum.
    Reason - cooling perusa aagadhu with normal water. Wool edha irundhaalum adhu mater illai. air Slow ah pass aana thaan water oda temperature air ku pass aagum. Idhula blower vegama aur'a suck panradhaala, water temperature romba kami ah irundha thaan cooling eduthutu varum. Litter poruthu blower capacity perusa change irukaadhu. So, 50L, 60L ku perusa price difference irukaadhu.
    Desert cooler - Exhaust fan use pannirupaanga. ice box irukaadhu.
    Reason - air pull panra area adhigam. Normal aana Airflow irukum so, water to air temperature conductivity ku time irukuradhaala cooling idhula jaasthi kidiakum. Liter capacity poruthu exhaust fan size maarum. Neenga pay panradhu plastic ku mattum illai. Exhaust fan kum sethu thaan. Size jaasthi poogum poodhu price jaasthi aaguradhu idhunaala thaan.
    Wool - inga wool romba important. Wood wool thaan better choice for desert cooler. - idhu marakool. Vaikol illai. Breathable material. Water wool la circate aagurappo water temperature drop aagum. Honeycomb pad la idhu nadakaadhu. Because honeycomb pad made of plastic.
    2ndhula edha choose panradhu?
    Window cooler - space constrain iruku. Cooler'a room ulla thaan vekkanum nu constrain irukurappo.
    Desert cooler - space constrain kidayadhu. Room velila irundhu air mattum ulla vandha poodhum. Andha alavukku space iruku na vaangunga.
    Litter capacity?
    Thanni tank size illai. Idhu ulla irukura fan/ blower size um Litter thaan decide pannudhu.
    20-32L - persnal cooler - for very small room like 10x10 size
    50-58L - for bedroom
    60-68L - for hall.
    80L, 100L laam iruku. That's for commercial use. Veetuku adhu thevai illai.
    1st neenga vaangunadhu personal cooler. 24L. Capacity.
    Cooling varaadhadhuku reason - Adhu kami ah thaan air displacement pannum & methode of usage - window cooler maadhri use pannadhu thaan.
    Naan Orient & Hindware aircoolers distributor for erode.
    Edhaavdhu doubt irundha enaku reply pannunga. Naan badhil solran.

    • @vigneshg5361
      @vigneshg5361 9 หลายเดือนก่อน

      Hi bro

    • @surya-007
      @surya-007 9 หลายเดือนก่อน

      Crct bro...ivanku air cooler pathi onnumey theriyathu pola...😂😂😂

    • @kavinferrara
      @kavinferrara 9 หลายเดือนก่อน +1

      @@surya-007 ellarukum ellam thaanagavey therunjudaathu. Namaku therunjadha adha pathi theriyadhavangaluku solli kudunga

    • @surya-007
      @surya-007 9 หลายเดือนก่อน

      @@kavinferrara o apdiya...appo ivaru ethuku...
      Ivaru solrathu ellamey thappu bro...
      Nee sonna ethuvumey sollalaye bro...

    • @dkarivazhagan
      @dkarivazhagan 9 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

  • @devasurya5198
    @devasurya5198 8 หลายเดือนก่อน +3

    Phenol in cooler.. hope you dont get allergic rhinitis or lung allergy

    • @yamaharx9976
      @yamaharx9976 8 หลายเดือนก่อน

      Ena bro kadaisila phenoyl utha soldraru na apdiye shock aiten

  • @subramaninaga7674
    @subramaninaga7674 8 หลายเดือนก่อน

    Naanga ethu use pannom past 2.5 years ah. But now not working because no maintenance. This is very superb product.

  • @SUREHRAM
    @SUREHRAM 9 หลายเดือนก่อน +21

    Syed bro water cooler ah வீட்டுக்கு வெளிய செட் பண்ணுங்க stand
    Vachu. Air flow agura இடத்தை மட்டும் விட்டு விடவும்.மற்ற இடத்தை அடைத்து விடவும். தங்களுக்கு better cool air .AC மாதிரி feel aagum . Nanga Army la itha than follow pannuvom.
    May month la kuda blanket use panna vendi irrukum

    • @sathishkumar-cr9ry
      @sathishkumar-cr9ry 8 หลายเดือนก่อน

      Epdi bro

    • @SUREHRAM
      @SUREHRAM 8 หลายเดือนก่อน

      Try panni parunga

    • @Aamon-Blake
      @Aamon-Blake 8 หลายเดือนก่อน +1

      Veetuku veliya vacha veetukulla cooling varuma🤔

    • @SUREHRAM
      @SUREHRAM 8 หลายเดือนก่อน

      @@Aamon-Blake hot air veliyila irrunthu ulla varra mathiri

  • @ashokg2704
    @ashokg2704 7 หลายเดือนก่อน

    சூப்பர் வீடியோ... first clas vilakkam. ..thank you

  • @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN
    @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN 8 หลายเดือนก่อน +5

    I accepted the cooling is better in wood wool when compared to honey comb but one disadvantage in wood wool is if not change the water, it will give some odor, so we need to change the water atleast 2 times in a week.... Also the lifetime of wood wool is 1 or 2 years but honey comb will come up to 4 to 5 years. I bought wood wool first, it takes more maintenance so i changed to a honey comb with a blower.... The cost of the wood wool is cheaper than the honey comb.....
    If you avoid odor use bore water if possible use RO water so that salt content won't be there in the pump and inner tank, don't use river water within a single day odor will come.... I did lots of research on this, also we need to use an air cooler in open space or doors and windows should be open, Use a secondary fan at a low speed to circulate the humidity otherwise it will irritate to breathe..... Not suitable for kids and asthma patients.....

    • @sureshmanickam2360
      @sureshmanickam2360 8 หลายเดือนก่อน

      Suggest me a best one to buy.. I have 2 small kids. Have allergies..

    • @VINOTHM69
      @VINOTHM69 8 หลายเดือนก่อน

      @@sureshmanickam2360 If you have allergies don't use air coolers.

  • @talkitec
    @talkitec 9 หลายเดือนก่อน +9

    Antha water tank la.. Oru chinna "nannari ver" katti pota. Vara kaathu nalla smella irukum..

    • @Navi_shahad
      @Navi_shahad 8 หลายเดือนก่อน

      😂

  • @viswanath277
    @viswanath277 9 หลายเดือนก่อน +3

    Ivlo technical ah pesure unga thalailaye molaga arachitange appo enga nelame 🧐🤔🧐🤔🧐🤔🤔

  • @ssrisaran4943
    @ssrisaran4943 9 หลายเดือนก่อน +2

    Oru vara munadi than vanguna .. bajaj ipo return um poda mudiyathee ...any tips r ideas to buy new one by replacing bajaj

  • @mshafimd
    @mshafimd 9 หลายเดือนก่อน +9

    coolers are for desert area where the air is dry. it increases the water(humidity) in the air to give comfort rather than dry air.

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 8 หลายเดือนก่อน

      There is no desert area in TN.
      DELHI ,RAJASTAN and Hyderabad only you can use.
      When there is sea nearby don't buy traders are fooling you

  • @eyyperro2429
    @eyyperro2429 8 หลายเดือนก่อน +2

    one more flaw about air cooler you missed, AC ejects the heat outside, while in air cooler the heat that absorbed from the room by the water in the mesh will soon dissipate in to the room only . so that's why aircooler is a flawed product overall. rather in AC the heat s ejected outside in the outdoor unit .

  • @Rashidkhan70676
    @Rashidkhan70676 9 หลายเดือนก่อน +3

    Advance Eid Mubarak Syed❤😊

  • @smmohammedmuffarath858
    @smmohammedmuffarath858 9 หลายเดือนก่อน +2

    Bro pls comparision video of kenstar Air cooler and symphony air cooler 100 litres 3:15 .

  • @kryptanium-NIK
    @kryptanium-NIK 9 หลายเดือนก่อน +5

    Bro nenga kudutha link irukura product tha bro munadiye order potom Bajaj DMH 90 liter Nala vela monday arriving bro 😅

  • @mrHonest391
    @mrHonest391 8 หลายเดือนก่อน +2

    10,000 கொடுத்து நான் வாங்கினேன் இப்பொது அது நாற்றம் அடிக்கிறது Air cooler யாரும் வாங்க வேண்டாம் 😤 Daily cleaning vera 😑

  • @saratha6045
    @saratha6045 8 หลายเดือนก่อน +6

    I am using Havells aircooler brina plus, it is very loud and not cover some area due to its not a fan cooler . But cooling is great . Main disadvantage is ice chamber mentioned in the video .

  • @howl._.0707
    @howl._.0707 7 หลายเดือนก่อน +1

    Heat pump pathi podunga...can't understand it's working mechanism bro...

  • @umamageswariumamageswari2901
    @umamageswariumamageswari2901 8 หลายเดือนก่อน +6

    Hii bro instant hair dyes vip, indida, etc., la ethu best, + or - sollunga

    • @MANI-gz5pm
      @MANI-gz5pm 7 หลายเดือนก่อน

      biotique hair colour best one

  • @dorairajmichael1462
    @dorairajmichael1462 8 หลายเดือนก่อน +1

    The best idea is to use always new (replaceable) suitably devised mud (clay/earthern) water store tank installed at the top of the cooler (to avoid need for the pump- cost) and to fill water from top of the cooler.

  • @thiyaneshs4649
    @thiyaneshs4649 9 หลายเดือนก่อน +12

    Air cooler is worth for normal climatic conditions and not for summer. You need to place the air cooler near the window then cooling air will flow. Definitely better than ceiling fan. Im using symphony air cooler costs 6000 rupees.

    • @adeptgamezone8457
      @adeptgamezone8457 8 หลายเดือนก่อน

      This is summer 40 degree outside 37 degree inside using cooler reduces temperature to 30 and also adds humidity to the room which was 30 percentage and below during noon till evening you just need to buy a right cooler all cooler brand advertising personal air cooler for 10sq ft room is enough is a joke they don't cool the room they might act as a fan for single person dessert air coolers should be used to cool the room and they does cool the room even in peak temperature time they just louder and costlier than that of personal aircooler but they work better brand also advertising that dessert air cooler is suitable for 600sq ft room but I doubt that they can cooler a 20x30 Crompton optimus 100 does that easily and also we have Crompton ozone royale which is also good even with a smaller fan compared to optimus it also cools the room effectively

  • @smmohammedmuffarath858
    @smmohammedmuffarath858 9 หลายเดือนก่อน +1

    Bro thank you for comments reply video for air cooler ☺️☺️ I soo happy 😁😁 you can seen my comments and put reply video of air cooler.

  • @anandsub1478
    @anandsub1478 8 หลายเดือนก่อน +3

    Does this have honeycomb or hay pads?
    Also one tip I used earlier is to wed the pada fully using sprayers with normal.or cold water to cover all areas..

  • @laxmanankumar4074
    @laxmanankumar4074 8 หลายเดือนก่อน

    நல்லா ஓரு விளக்கம் அருமை நண்பா 👍

  • @panayugamofficial
    @panayugamofficial 9 หลายเดือนก่อน +5

    ப்ரோ , இதை தொடர்ந்து உபயோக படுத்தும் போது பேக்டீரியாக்கள் உருவாகுமா ? குழந்தைகள் முகத்தில் இந்த காற்று படுவது போல வைக்கலாமா என்று சொல்லவில்லையே ?

    • @City-views7
      @City-views7 8 หลายเดือนก่อน

      Cold pudikum bro sila per ku

  • @BalaMurugan-hf8dm
    @BalaMurugan-hf8dm 9 หลายเดือนก่อน +2

    We r using bajaj md 2020... Good
    Also bajaj 90 L... Both are good...

  • @wiazrd
    @wiazrd 9 หลายเดือนก่อน +5

    Bro please make a video on, How to build your own air cooler, please bro....

  • @userfriendly8452
    @userfriendly8452 8 หลายเดือนก่อน

    ஐயா ஒரு சில Mist Fan Productடை Review செய்யவும்❤❤❤

  • @praveenshiva1835
    @praveenshiva1835 9 หลายเดือนก่อน +2

    Superb bro, please suggest if we can buy portable AC or portable AC are uruttu AC? Your thoughts..

    • @Focuz-Automation
      @Focuz-Automation 9 หลายเดือนก่อน +1

      Please don't buy portable AC. l had bad experience. Instead go for split AC.

  • @KavinSantroon-wj1bc
    @KavinSantroon-wj1bc 7 หลายเดือนก่อน +1

    Naan anda meshla irukka ellathaiyum eduthuttu vettiver vachurken. So it gives vry cooling air and also good fresh smell, calms mind. If u want u too try this.

  • @subramaniyamm2288
    @subramaniyamm2288 8 หลายเดือนก่อน +3

    Smell வரம இருக்க இரண்டு பஞ்சு எடுத்து பினாயில நினைத்து மூக்கில் வைக்கவும், ரோம்ப சிம்பிள்

    • @SelVan-n1j
      @SelVan-n1j 2 หลายเดือนก่อน

      Cooling eillana ice water thalaila uthanum ok ya

    • @rojaraja6872
      @rojaraja6872 หลายเดือนก่อน

      😅

  • @dakshinbal7329
    @dakshinbal7329 9 หลายเดือนก่อน

    semma video waited for this for long thank u for enlightening us. aana ena itha munnadi eh potruntha oru mokka air cooler ah vaangiruka maatan. ipo symphony hiflo cooler vera level la iruku!!

  • @hrithikraj2400
    @hrithikraj2400 9 หลายเดือนก่อน +20

    bro I think your back light in wipro tube light😅😅

  • @arvinthmanivannan3920
    @arvinthmanivannan3920 9 หลายเดือนก่อน +2

    Air cooler vangalam nu pona naan Reliance digital la 19k ku Gangnam(Re-Connet) brand la 1Ton ac vaangitu vanthen a few days back. Really worth the price. Give it a try

    • @irfanirfan985
      @irfanirfan985 9 หลายเดือนก่อน

      Bro Ac la unite per year nu potu 850 to 1000 unite irukula athukku meaning one year full ah 24/7 continues ah 365 naal odunaalum avlo tha unite consume pannuma

  • @selvaganapathi5572
    @selvaganapathi5572 9 หลายเดือนก่อน +3

    Bro Mist fan use pannalama.......efficient ah irukuma

  • @sridharm3017
    @sridharm3017 9 หลายเดือนก่อน +2

    Thanks for the video bro, nalaiku than air cooler vangalam nu irundhen

    • @raghulm8428
      @raghulm8428 8 หลายเดือนก่อน

      Which brand bro pls suggest

  • @jasminevimalraj1814
    @jasminevimalraj1814 8 หลายเดือนก่อน +3

    Same nagalum ethe air cooler tha vakirukpm nalla tha eruku but 1 time use pannum podu cold 🥶 vanduruchi ana EPA comfortable akiruchi

    • @Kittu12anbu
      @Kittu12anbu 8 หลายเดือนก่อน +1

      Sis ipo adikara veyil ku nalla iruka engaluku 10 month baby iruka rompa veyil ah iruku attai veedu cooler vangalanu patha elarum thitranga baby ku set agathu current bill athikam agum nu 😢

    • @jasminevimalraj1814
      @jasminevimalraj1814 8 หลายเดือนก่อน

      @@Kittu12anbu
      Daily night thukuraduku munnadi door ellam open panni vachitu 1 hour mattum cooler on panni vetuka
      Night full la cooling ga erukum baby ku onnu akadu enakum 1 1/2 baby eruku avaluku cold la varala
      Night mattu cooler on pannuga podum

    • @Kittu12anbu
      @Kittu12anbu 8 หลายเดือนก่อน +1

      @@jasminevimalraj1814 ok sis 🙏

  • @logi345
    @logi345 9 หลายเดือนก่อน +6

    Currect aana timing bro ..ac bitq cooler best❤❤❤

  • @rkalyanakumar4711
    @rkalyanakumar4711 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள். .. நல்ல தகவல். ..நன்றி 🎉

  • @Razanredmi
    @Razanredmi 8 หลายเดือนก่อน +2

    After i used both fan type desert cooler is best for home than blower type, 3 to 4 peoples can get air in fan type and its less noise ,only u should place near the door or window most dont know how to use air cooler they close the room or hall and complained about cooling ,air cooler need ventilation it will work good with new air from outside when its takes circulated inside air it wont give u cooling ,some think closing room will give feel like AC no it will not decrease temperature .Know how to use before buying

  • @NDhanapal-96
    @NDhanapal-96 9 หลายเดือนก่อน +6

    தம்பி நல்ல வேளை நானும் இருந்தேன் நீங்கள் சொன்னது கேட்டு..... வாங்க போகுல..

  • @tm1
    @tm1 8 หลายเดือนก่อน +1

    Bro VOLTAS Brand AC and Air Coolers review podunga.. Less Ton Max star irukka AC thaan best ah?

  • @aravinthkumar7794
    @aravinthkumar7794 9 หลายเดือนก่อน +5

    Cooler run ahitu irukapo , evaporative cooling effect nala nama fill paniruka water cool ahidum.. synthetic material full ah wet ahum but konjam time edukum full ah wet aha..but main drawback is sound , size and portability

  • @Dinu_tricolor_media
    @Dinu_tricolor_media 7 หลายเดือนก่อน +1

    For my suggestion TATA VOLTAS with HEPA filter aircooler, we can use air cooler and air filter (dual purpose). air filter very use full for having baby at home.

  • @N.S.FAIZALAHAMED
    @N.S.FAIZALAHAMED 9 หลายเดือนก่อน +3

    நன்றாக புரிந்தது நண்பரே இந்த வீடியோவை ஒரு வருடத்திற்கு முன்பு போட்டு இருந்தால் ஒரு சில உருட்டுகட்லை நம்பி நான் ஏமாந்து இருக்க மாட்டேன் 😂😂😂😂😂

  • @Simbu.
    @Simbu. 9 หลายเดือนก่อน +2

    I have Hawells.
    Positive:
    Does its job.
    Way lower power consumption than ac..
    Negative:
    Anything iron inside the cooler gets rusty because of moisture inside.
    Noise is high but you get used to it.
    During high humidity days, it's less effective but not bad.
    When you start the cooler, the wool smells but resides within 5 to 10 minutes.

    • @Simbu.
      @Simbu. 9 หลายเดือนก่อน

      And yes, the ice chamber is a joke

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 9 หลายเดือนก่อน +3

    Such a useful video 👏👏👏
    Thanks for your research 👏❤️

  • @Thiruppathur360
    @Thiruppathur360 8 หลายเดือนก่อน

    Idaila idaila neenga pota dialogue vera level bro. 😂😂😂😂

  • @RedmiA-yt7gv
    @RedmiA-yt7gv 9 หลายเดือนก่อน +244

    Air cooler not suggested, It increases humidity level in the room which makes uncomfortable for breathing. Better to buy Air conditioner
    (Before 3 weeks, I purchased Havells Tuono cooler. After using this, I felt discomfort and ordered Daikin 1.5 Tonne Air conditioner)

    • @Mr_FRIEND....
      @Mr_FRIEND.... 9 หลายเดือนก่อน +30

      Crompton optimum 100 aircooler la water flow ahh control panalam so water humidity control panalam... apro home la irukara heat antha water ahh absorption pannikum nan past 2 years ahh use pandren enaku ithuvaraikum cold breathing problem vanthathu illa including my family members ( Crompton air cooler water flow control nalla use aaguthu 💯💯) not a promotion my opinion

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 9 หลายเดือนก่อน

      ​@@Mr_FRIEND.... Hind ware air cooler nalla irukkuma?

    • @buyingfacts
      @buyingfacts  9 หลายเดือนก่อน +142

      Bro, not the same for everyone. People who cannot afford AC, can go for cooler and also to save electricity.

    • @Mr_FRIEND....
      @Mr_FRIEND.... 9 หลายเดือนก่อน +5

      @@buyingfacts correct 💯💯 electricity nallave save panalam ...enoda air cooler just 143 watts at 1 speed its enough

    • @divikumar5475
      @divikumar5475 9 หลายเดือนก่อน +9

      You should have opened the windows to reduce the humidity

  • @madhousenetwork
    @madhousenetwork 8 หลายเดือนก่อน +2

    wood wool vaikkol kedayathu. wood lendhu edukka patta nice aana wood extract adhu

  • @ganeshrvgk
    @ganeshrvgk 9 หลายเดือนก่อน +3

    The cost of the air coolers is just Rs.1500 to 2000 in Delhi. Combined with travel fare it will be less than Rs . 5000, but these online companies are making 4 times the price and making huge profit with their company logo.

    • @arunpradap1257
      @arunpradap1257 9 หลายเดือนก่อน +1

      No Warranty for Delhi

    • @ganeshrvgk
      @ganeshrvgk 9 หลายเดือนก่อน +1

      @@arunpradap1257 what is there to go for warranty just motor, that will not go fail that easily 😀

  • @dhiva7718
    @dhiva7718 8 หลายเดือนก่อน +1

    Agora humidifier pathi solunga bro.. Athu cooling ah irukuma ? Air cooler vida best ah athu ?

  • @sabarishs1591
    @sabarishs1591 9 หลายเดือนก่อน +5

    Best cooler is kenstar deluxe or double cool model easy to handle water adding and draining over 5 years of experience but some time pumping motor not functioning when I tap to motor it start to work

  • @praburamachandran9744
    @praburamachandran9744 7 หลายเดือนก่อน

    Hi bro…
    May I know where you bought your red color rolling chair…it attractive…please share the brand name or links

  • @rsridhar1999
    @rsridhar1999 9 หลายเดือนก่อน +20

    இப்பதான் கடையில ஏர்கூலர் பாத்துட்டு வரேன் நல்லாவேல நான் அதை வாங்கல🤓🤓🤓

    • @dkarivazhagan
      @dkarivazhagan 9 หลายเดือนก่อน +1

      😂 thappichittanga

  • @arunvvk
    @arunvvk 8 หลายเดือนก่อน

    2000 la cooler vandha pudhusula nalla irundhuchu, automatic swing up and sideways.. ipo ellathulayum kaasu adiks arambhichitaanga.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 8 หลายเดือนก่อน +7

    அடப்பாவமே நீங்களே ஏமாந்து போனதை என்னால் ஏத்துக்க முடியலை 😢

  • @asgarali8365
    @asgarali8365 7 หลายเดือนก่อน

    Hi bro make a review for Kuhl exzel h1 1200rpm NextGen desert cooler bldc pedestal fan it's worth buying it

  • @Rkasmr2023
    @Rkasmr2023 8 หลายเดือนก่อน +12

    கூரவீடு கட்டி அதுல FAN போட்டாலே போதும்,,சிலு சிலுன்னு இருக்கும், சும்மா தகர கொட்டாயும் கான்கீரிட் சுவரும் வச்சா வீட்டுகுள்ள இருக்கவே முடியாது

    • @deva6486
      @deva6486 8 หลายเดือนก่อน +9

      Koora veedu fire la yerinchurum....

    • @JayaKumar-lu8qv
      @JayaKumar-lu8qv 8 หลายเดือนก่อน

      😂​@@deva6486

    • @Kumar-sy2ox
      @Kumar-sy2ox 8 หลายเดือนก่อน +2

      Rent vetlaya😂😂😂😂😂😂

    • @mj22ten
      @mj22ten 8 หลายเดือนก่อน

      Boomer

    • @sathishkumar-mh9oe
      @sathishkumar-mh9oe 8 หลายเดือนก่อน

      Boomer

  • @natarajanramakrishnan2341
    @natarajanramakrishnan2341 9 หลายเดือนก่อน

    நல்ல வேளை.... ஏர்கூலர் வாங்லாம்னு நினைச்சிருந்தேன். இந்த வீடியோ பார்த்த பிறகு ஐடியா கேன்சல். நன்றி தலைவரே.
    நாஞ்சில் நண்பன். 🙏

  • @santhoshd2625
    @santhoshd2625 9 หลายเดือนก่อน +17

    நமது சின்னம் ஒலிவாங்கி (மைக் 🎤)

    • @manisp9530
      @manisp9530 9 หลายเดือนก่อน +9

      Pinnadi soruviko

    • @santhoshd2625
      @santhoshd2625 9 หลายเดือนก่อน +1

      @@manisp9530 நமது சின்னம் ஒலிவாங்கி (மைக் 🎤)

    • @sabarea3552
      @sabarea3552 8 หลายเดือนก่อน +6

      Loosu ku🔥

    • @santhoshd2625
      @santhoshd2625 8 หลายเดือนก่อน +2

      @@sabarea3552 நமது சின்னம் ஒலிவாங்கி (மைக் 🎤)🙏

    • @santhoshd2625
      @santhoshd2625 8 หลายเดือนก่อน

      @@LASHOK-os4no 😍💪

  • @subashravisankaran7809
    @subashravisankaran7809 8 หลายเดือนก่อน

    Nice Explanation. How to Clean the water tank if any insects or anything fell in to it?

  • @rmanikandan9927
    @rmanikandan9927 9 หลายเดือนก่อน +4

    I'm first comment 😊😊

    • @esg-electricshadowgaming5922
      @esg-electricshadowgaming5922 9 หลายเดือนก่อน +4

      The best time waster Award goes to mani kandan

    • @rmanikandan9927
      @rmanikandan9927 9 หลายเดือนก่อน +1

      @@esg-electricshadowgaming5922 thank you sir

  • @GoldenMarineFarming
    @GoldenMarineFarming 8 หลายเดือนก่อน

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் நண்பா

  • @vasudevanmuthaiyyan2912
    @vasudevanmuthaiyyan2912 8 หลายเดือนก่อน +1

    Post a video about
    Humidifier........

  • @KaviKeerthiSamayal
    @KaviKeerthiSamayal 9 หลายเดือนก่อน

    editing rompa nalla panna aarampichitinga sago
    im from A2D army...

  • @muralivj5950
    @muralivj5950 8 หลายเดือนก่อน

    Nalla tha bro varuthu niga sollura munnadi model 🫸🏻

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 8 หลายเดือนก่อน +1

    Thank you so much bro. I was fighting with my wife for air cooler. She was dead against for air cooler. In my area in Bengaluru, it is hot only in April and May. So, we can adjust.

  • @smmohammedmuffarath858
    @smmohammedmuffarath858 9 หลายเดือนก่อน +1

    #syedimran bro good video nice editing enjoyable and educatedalble this video good bro make a test with your air cooler using liquid nitrogen for better cooling comes on same air conditioner because ac also used nitrogen gas for cooling while we can use liquid nitrogen for air cooler with water its good method i think for efficient cooling pls put live video for liquid nitrogen and air cooler video.❤❤❤❤