Yes Bro, fan mattum run pannika option iruku, cold pathilam video la pesala, intha video la cold varuma varathanu theliva solli irupaanga - th-cam.com/video/kh7QIS7DvQw/w-d-xo.htmlsi=uZDS5LG0OeZaP2DY
Air Cooler எங்க வெச்சி யூஸ் பன்னனும் தெரிஞ்சா தான் கூலிங் கிடைக்கும் . கூலருக்கு நேரா தான் இருக்கனும் னு அவசியம் இல்லை. காத்து மேல விழாம கூட கூலிங்கை உணர முடியும். ஹனி கோம்ப் பேட் தண்ணி ல நனையல னு சொல்றதெல்லாம் சுத்த முட்டாள் தனம். யூசர் மேனுவல் எல்லாம் படிச்சி பாத்து ரிவியூ போடனும். 15 நிமிஷமாவது ஓட விட்டா தான் பேட் நனையும். இந்த மாதிரி புரிதல் னால தான் ஏர் கூலரோட அருமை யாருக்கும் தெரியல
Noise pathi sollama vitutean, thanks for asking, Fan mattum run aagumbothum noise perusa irukathu, athuvey namma pump mode la run pannum pothu thanni oothara sound konjam disturbance uh irukum night la
Guys... To buy 90L Bajaj air cooler...😊
Very nice 👍
Bajajla offer poguthu 5 rupees pay panna emi la AC tharanga ....one month kuda emi kattathinga ... continuous ah 3 month kattalana ...AC vanthu eduthuttu poiduvanga...athukkulla summer mudichitum
😂😂😂
Cbil problem vanthurum
@@SaravanaKumar-cb1oj vantha varattum
Crompton 43ltr review போடுங்க
Very good explanation. Appreciate your Honest anf candid review. Kepp it up. All the best for future reviews.
Thank you so much!
2 days munnadi phx 24 litre bajaj air cooler vaangine... Cooling la sutthama illa..😢😢😢 enakku mattum yen ippadi nadakjudhunu theriyala😢😢
Crompton desert best
எந்த ஏர் கூலர் வாங்கனாலும் வாரம் ஒரு முறை சுத்தம் பண்ண வேண்டும்
இதுக்கு EMI la AC வாங்கிட்டு போலாம் ஏர் கூலர் Almost Fan மாதிரி தான் 😂😂😂
Bro Ac 30,000 45,0000 Athuku Air Cooler Vangitu Polam
Aircooler ஏழைகளின் Ac
Bro Nanga Intha Model thaan Past 2months ah Use Panron Cooling Is Good Bro But Thanni Uthurathu Thaan Kastam
price ji?
Kitchen cupboards makeover which material is best do one video bro
Sure Bro, will do in the future.
Bro ice cubes pottu oru video podunga
Anna bore water use pannalama plz reply anna
Use பண்ணலாம்.
Bro what is difference between personal air cooler and desert air cooler?
Bro based on my understanding, the desert cooler has larger tank, powerful fan than personal cooler.
Honest review. Thank you
Thank You!
Good job and excellent reviews
Thank You!
Best performance desert
Cooller on pannama, only fan mattum use panra option iruka bro?
Child ku cold agum nu solranga? Is it true bro?
Yes Bro, fan mattum run pannika option iruku, cold pathilam video la pesala, intha video la cold varuma varathanu theliva solli irupaanga - th-cam.com/video/kh7QIS7DvQw/w-d-xo.htmlsi=uZDS5LG0OeZaP2DY
Use stand
சார்,ஐஸ் வாட்டர் யூஸ் பண்ணலாமா? தயவுசெய்து பதிலளிக்கவும்.
Use பண்ணலாம் Sister.
Use pannalam ice cubes podalam
Na use panren room fulla heat agidutu
Air Cooler எங்க வெச்சி யூஸ் பன்னனும் தெரிஞ்சா தான் கூலிங் கிடைக்கும் .
கூலருக்கு நேரா தான் இருக்கனும் னு அவசியம் இல்லை. காத்து மேல விழாம கூட கூலிங்கை உணர முடியும்.
ஹனி கோம்ப் பேட் தண்ணி ல நனையல னு சொல்றதெல்லாம் சுத்த முட்டாள் தனம். யூசர் மேனுவல் எல்லாம் படிச்சி பாத்து ரிவியூ போடனும். 15 நிமிஷமாவது ஓட விட்டா தான் பேட் நனையும்.
இந்த மாதிரி புரிதல் னால தான் ஏர் கூலரோட அருமை யாருக்கும் தெரியல
Running 30 minits, mind your words
Sound effect eapdyiruku
Noise pathi sollama vitutean, thanks for asking, Fan mattum run aagumbothum noise perusa irukathu, athuvey namma pump mode la run pannum pothu thanni oothara sound konjam disturbance uh irukum night la
Dolby Digital Bro 😂
Electronic bill kuda waruma
@@fathimarismiya7087 electric bill shock adikum😂😂😂
Price
₹6,029/-
Idu waste bro yarum vanga vendam
Useless