இந்த 24 வகையான தானியங்கள் போதும் - ஆண்மைக்குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை | Benefits of Millets

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 180

  • @theneeridaivelai
    @theneeridaivelai  3 ปีที่แล้ว +83

    24 தானியங்களால் வீட்டிலேயே செய்யப்பட்ட ஆரோக்கியமான சத்துமாவு வாங்க தொடர்புகொள்ள வேண்டிய எண் : 9787751513
    இந்த 'Healdhe' சத்துமாவில் சேர்க்கப்பட்டுள்ள 24 தானியங்களின் விபரம் பின்வருமாறு:
    1. திணை 2. வரகு 3. சாமை 4. ராகி 5. குதிரைவாலி 6. பொட்டுகடலை 7. நிலக்கடலை 8. கம்பு 9. வெள்ளை சோளம் 10. சிவப்பு சோளம் 11. சுண்டல் 12. முந்திரி 13. ஏலக்காய் 14. பாதாம் 15. பாசிப்பயிறு 16. உளுந்து 17. சிவப்பு அரிசி 18. சிவப்பு அவுல் 19. பஞ்சாப் கோதுமை 20. சம்பா கோதுமை 21. ஜவ்வரிசி 22. பார்லியரிசி 23. சீர்காசம்ப அரிசி 24. பாசி பருப்பு

    • @k.sankarasubramanian9034
      @k.sankarasubramanian9034 3 ปีที่แล้ว +2

      Kovai la enga kedaikum??

    • @ragavithangam5920
      @ragavithangam5920 3 ปีที่แล้ว +6

      24 items oda ratio sollungana

    • @Informalvideos
      @Informalvideos 3 ปีที่แล้ว

      anna oru cinaa help
      thenai maram or ethavathu maram nama thotathula eb line mela nature ra vilunthaa
      nama enna pananum.nama pay pananum ma
      etha pathi full details podunga eila vivasaikum usefulaa erukum anna

    • @sanjaycb1238
      @sanjaycb1238 3 ปีที่แล้ว

      Oh yeah 🤙

    • @kumarmks5073
      @kumarmks5073 3 ปีที่แล้ว

      இந்த சத்து மாவு., திண்டுக்கல் மாவட்டத்தில கிடைக்குமா அண்ணா? விலை நிலவரம்?

  • @கோ.சக்திவேல்
    @கோ.சக்திவேல் 3 ปีที่แล้ว +60

    ஆங்கில கலப்பு இல்லாத மூவரின் எதார்த்த நடையிலான பேச்சு அருமையாக இருந்தது வாழ்த்துகளுடன் நன்றி .

  • @kanimozhi54382
    @kanimozhi54382 3 ปีที่แล้ว +85

    நல்லதை மட்டுமே நினைத்து மற்றும் நல்லது மட்டுமே சொல்லும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி

    • @artaddictersfamily6276
      @artaddictersfamily6276 3 ปีที่แล้ว +1

      பேரன்பு வணக்கங்கள் 🙏

    • @tamilwalah5876
      @tamilwalah5876 3 ปีที่แล้ว +3

      ஆமா நண்பா இந்த சேனல் பரவால

    • @naturelover9690
      @naturelover9690 3 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

    • @justvlog8970
      @justvlog8970 3 ปีที่แล้ว

      Unmai

    • @jaskutty748
      @jaskutty748 3 ปีที่แล้ว

      ❤️💯

  • @gunaguna7608
    @gunaguna7608 3 ปีที่แล้ว +2

    நமது பாரம்பரிய உணவு வகைகளை எடுத்து சொன்னதுக்கு நன்றி தம்பிகளா 👋👋

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta ปีที่แล้ว +1

    All your videos are semma super👍👍👍👍👍👍👍

  • @arichandrank6805
    @arichandrank6805 3 ปีที่แล้ว +47

    இந்த உள்ளாட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் பதவிகள் மற்றும் அதற்கான அதிகாரங்கள் பற்றி ஒரு விளக்கமாக பதிவு வேண்டும் அண்ணா

  • @sharmismilletkitchen4151
    @sharmismilletkitchen4151 3 ปีที่แล้ว +8

    நன்றி சிறுதானியத்தின் நன்மைகளை மக்களிடம் சேர்த்ததற்கு.

  • @arunaulaganathan6720
    @arunaulaganathan6720 3 ปีที่แล้ว +27

    Ennga v2laium intha kul 24 years ah kudikkrom mrg & evg Tea coffee ku pathil la rommba energy ah irrukkum

    • @mgvoice
      @mgvoice 3 ปีที่แล้ว +2

      ❤️

    • @mgvoice
      @mgvoice 3 ปีที่แล้ว +2

      Please ❤️
      Support maiii🥺🥺🥺🥺

  • @mr_fashionn
    @mr_fashionn 3 ปีที่แล้ว +5

    3:30 சூப்பர் 👌👌👌👌👌👌👌

  • @sairabanualavudeen334
    @sairabanualavudeen334 3 ปีที่แล้ว

    Thambi, neenga sollrea ellamea super. Ennga veetla 6days millets than. 1day mattum white rice. Sappida sappida palagidum.

  • @peranandv7396
    @peranandv7396 3 ปีที่แล้ว

    உங்களின் யதார்த்தமான நடிப்பு காணொளியின் கருத்துக்களை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது மேலும் நல்ல பதிவுகளை காண காத்திருக்கிறோம்

  • @balajikn2188
    @balajikn2188 3 ปีที่แล้ว +3

    உண்மை.
    குழந்தைகளுக்கு பழக்க வேண்டும்.
    Fast food கலாச்சாரம் அதிகமாக இருக்கு. வாரம் ஒருமுறையாவது சாப்பிடுவது நல்லது.

  • @karthicksmagic246
    @karthicksmagic246 3 ปีที่แล้ว +23

    2:48 thalaivan vera level 🔥😂😂😂

  • @Ak-ny2rv
    @Ak-ny2rv 3 ปีที่แล้ว

    எதார்த்தமான பேச்சு முறையில் அறிவு சார்ந்த தகவல்கள் அருமை நண்பா.

  • @m.sathishmr3097
    @m.sathishmr3097 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நன்றி.🙏

  • @devilking6157
    @devilking6157 3 ปีที่แล้ว +1

    ஆட்டுப்பால் பற்றி தகவல் போடுங்க...

  • @selvakaruppasamy.gganesan.7806
    @selvakaruppasamy.gganesan.7806 3 ปีที่แล้ว

    வணக்கம் நண்பர்களே அனைத்து பதிவும் அருமை. தற்போது தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் தங்க நகைக்கடன் பற்றி ஒரு தகவல் கூறுங்கள். நன்றி

  • @satishvj1719
    @satishvj1719 3 ปีที่แล้ว

    Romba arumayana thagaval bro

  • @vijayanand2553
    @vijayanand2553 3 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @dhanapalselvam1307
    @dhanapalselvam1307 3 ปีที่แล้ว +1

    Naan kooda kambu, kelvaragu, solam, karuppu uluthamparuppu indha naalum serthu kaluvi kaaya vaithu araithu sathu maavu kanji dailiyum kudikkiren

  • @shanthipalanisamy7658
    @shanthipalanisamy7658 3 ปีที่แล้ว

    Nandri nalla thagaval, Udal nalame mana nalam....

  • @annampetchi3843
    @annampetchi3843 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @மனோஜ்குமார்தமிழ்ஆசிரியர்

    அஅருமை சகோ

  • @loganathan9120
    @loganathan9120 3 ปีที่แล้ว

    Gud information

  • @suresharumugam346
    @suresharumugam346 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @avinash_3
    @avinash_3 3 ปีที่แล้ว +8

    2.58 andha akka background look + bgm 💥😂

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 ปีที่แล้ว +1

    சிறப்பு👌👌👌

  • @jayalakshmimanoharan1585
    @jayalakshmimanoharan1585 2 ปีที่แล้ว

    நன்றி வணக்கம்

  • @sairaj4565
    @sairaj4565 3 ปีที่แล้ว +9

    பல் அரிப்பு ஏற்படுவதை தவிர்ப்பது மற்றும் எப்படி ஏற்படுகிறது பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.

  • @mariadavid7004
    @mariadavid7004 3 ปีที่แล้ว

    Fantastic bro I'm Support

  • @rockranjit7486
    @rockranjit7486 3 ปีที่แล้ว

    Hair tips eathavathu potunga brothers

  • @vishnumurthy5020
    @vishnumurthy5020 3 ปีที่แล้ว +1

    Super Anna

  • @mr.thanioruvan5707
    @mr.thanioruvan5707 3 ปีที่แล้ว

    Siruthaniyangal vaithu samayal seivathu patri ungal colours food channel la, video eduthu potta innum useful ah irukkum and your all videos very useful 💯and important to the public

  • @estherdecorators9884
    @estherdecorators9884 3 ปีที่แล้ว

    3:35 👌👌👍

  • @RajeshKumarManiyan
    @RajeshKumarManiyan 3 ปีที่แล้ว

    Really really very very useful video brother.....👍🏻

  • @alexander29-p4p
    @alexander29-p4p 3 ปีที่แล้ว

    Excellent video Thx Bro..

  • @balaguru2642
    @balaguru2642 3 ปีที่แล้ว +1

    தேன் பற்றி கூறுங்கள். Honey 🍯

  • @maheshraj003
    @maheshraj003 3 ปีที่แล้ว +1

    Superb dr team keep rock...... 🥰🔥🔥💪

  • @babybear9485
    @babybear9485 3 ปีที่แล้ว +2

    Ews ceetificate pathi details sollunga . Yaaru yaarulaan apply pannanum. Epdi apply pannanumnu

  • @srivairavaaagromachineries
    @srivairavaaagromachineries 3 ปีที่แล้ว +11

    தலைப்பை மாற்றி இருந்தால் ஊட்டச்சத்து வாட்ஸ் ஆப் குரூப் ல் பகிர வசதியாய் இருந்திருக்கும்

  • @karthikeyank4418
    @karthikeyank4418 3 ปีที่แล้ว +5

    2:48 thalaivan arul vera level😂😂👌

  • @roshiniroshi683
    @roshiniroshi683 3 ปีที่แล้ว

    அண்ணா செம்ம பதிவு இந்த vidieo பாக்குற 5% மக்கலவது சாப்பிடுவாங்க விவசாயம் கப்போம் கே சொல்லுங்க அண்ணா 😎😎😎 I'm விவசாயி

    • @vignesh-mp8rz
      @vignesh-mp8rz 3 ปีที่แล้ว

      கண்டிப்பாக

  • @skanaga6523
    @skanaga6523 3 ปีที่แล้ว

    Super

  • @manirajendran9546
    @manirajendran9546 3 ปีที่แล้ว

    Arumai sago

  • @gokila4068
    @gokila4068 3 ปีที่แล้ว

    Romba nandri anna 🙏🙏 Neenga 🔥🔥🔥Vera leval

  • @aaflowerschannel2638
    @aaflowerschannel2638 3 ปีที่แล้ว

    Nice sharing

  • @Babubox
    @Babubox 3 ปีที่แล้ว

    Na sirudhaniyathula tan neraya item seiren, adha office ku yeduthuttu pona yenna vitiuasama pakkuranga but future la idhellam marumnu nambi innum adha yellam senji yeduthuttu poren.
    Tinai sambar sadam, kudiravali rasam sadam, varagarisi tayur sadam, kambu kulu, kambu sadham, kambu puttu, kamabang kali, kambu roti, kelvaragu kulu, kelvaragu kali, kelvaragu roti, kavuni arici puttu, varagarisi upma, sola roti, tinai payasam idhellam naney senji saptti iruken.

  • @M.pandi950
    @M.pandi950 3 ปีที่แล้ว

    தமிழ் நன்று

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 ปีที่แล้ว

    Super 👍

  • @vinu653
    @vinu653 3 ปีที่แล้ว

    Naangalum veetlaye intha sathu maavu ready panni enga baby Ku 5 months LA irunthu kudukurom cerelac lam kudukurathuku bathila ithu kudukalam kulanthaiga healthy ah irupanga namalum antha mavulaiye Pittu kolukattai apro idiyapam lam senju sapdalam taste ah irukum

  • @shashim.r.5746
    @shashim.r.5746 ปีที่แล้ว

    Super g

  • @Rajkumar-y3q7h
    @Rajkumar-y3q7h 2 ปีที่แล้ว

    Super super super super

  • @Noodlestheory
    @Noodlestheory 3 ปีที่แล้ว +10

    சிறுதானியங்களின் விலை ஏன் அதிகளவில் விற்கிறது...அதை பற்றி விபரம் கூறுங்கள்...

    • @pjai8759
      @pjai8759 3 ปีที่แล้ว +3

      Urpaththi kuraivu yeatrumathi ..

  • @berrybeatstamil3513
    @berrybeatstamil3513 3 ปีที่แล้ว

    கேவியட் மணு பற்றி கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க அண்ணா ❤❤❤

  • @vikashsabari9288
    @vikashsabari9288 3 ปีที่แล้ว

    Onga cooking channel la neenga sonna recipes videos upload pannunga

  • @karunagarankarunagaran6043
    @karunagarankarunagaran6043 3 ปีที่แล้ว +20

    இதையெல்லாம் வாங்க முடியாத அளவுக்கு விலை ஏறிப் போச்சிங்கோ

    • @pjai8759
      @pjai8759 3 ปีที่แล้ว +2

      Urpaththi kuraivungo

    • @karunagarankarunagaran6043
      @karunagarankarunagaran6043 3 ปีที่แล้ว

      @@pjai8759 அதற்கு காரணம்விவசாயிகளின்
      பேராசைங்கோ

    • @manjusiva7385
      @manjusiva7385 3 ปีที่แล้ว +5

      @@karunagarankarunagaran6043விலையை விவசாயி நிர்ணயபது இல்லை, விவசாயத்தில் லாபமே கிடையாது

  • @vinithkumarv537
    @vinithkumarv537 3 ปีที่แล้ว +1

    Tamilnadu women reservation 40% pathi oru video podunga bro 🙏

  • @Informalvideos
    @Informalvideos 3 ปีที่แล้ว

    anna oru cinaa help
    thenai maram or ethavathu maram nama thotathula eb line mela nature ra vilunthaa
    nama enna pananum.nama pay pananum ma
    etha pathi full details podunga eila vivasaikum usefulaa erukum anna

  • @kathijanoor7064
    @kathijanoor7064 3 ปีที่แล้ว +1

    எல்லா உணவிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.சுத்திகரிப்பு என்ற பெயரில் சத்துக்கள் எல்லாம் உரிஞ்சப்டுது.ஆப்ரம் நமக்கு மிஞ்சுது மாவுச்சத்து மட்டுமே.பாக்கேட்டில் வரும் அனைத்தும் அப்படித்தான்.

  • @kanagarajg9675
    @kanagarajg9675 3 ปีที่แล้ว

    Super pa

  • @muthuesakki2536
    @muthuesakki2536 3 ปีที่แล้ว

    Bro live in relationship pathi konjam sollunga bro

  • @thinueditz4603
    @thinueditz4603 3 ปีที่แล้ว

    Bgm entha movie konjam sollunga

  • @jdculprit9509
    @jdculprit9509 3 ปีที่แล้ว

    Vera level channal

  • @dineshyos3939
    @dineshyos3939 3 ปีที่แล้ว

    Love you sema super

  • @vinna2k884
    @vinna2k884 3 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️ super... recommended

  • @BCM_GowthamV
    @BCM_GowthamV 3 ปีที่แล้ว

    Thanks for the important information bro. Keep it upp 💯

  • @konstan5972
    @konstan5972 3 ปีที่แล้ว +4

    Bro whey protein powder advantage and disadvantage sollunga bro

  • @sankarp9740
    @sankarp9740 3 ปีที่แล้ว

    G pay, phone pay, Paytm , intha app mulama panam transfer Panna yevalo charges pannuvanga itha pathi video podunga pls pls pls pls pls pls pls pls pls pls pls pls

  • @Voiceofsakthi
    @Voiceofsakthi 3 ปีที่แล้ว

    1st comment

  • @mugunthansubramani807
    @mugunthansubramani807 3 ปีที่แล้ว

    Bro. Mixing ratio sollunga bro

  • @James-y6n
    @James-y6n 3 ปีที่แล้ว

    heading ha mathunga bro oru status poda mudiyala whattsupla

  • @RameshRamesh-kg5gu
    @RameshRamesh-kg5gu 3 ปีที่แล้ว

    Congrats brother

  • @realconfidence3306
    @realconfidence3306 3 ปีที่แล้ว

    தலைவர் டக்லஸ் அவர்களே!!!! அப்போ நீங்க ஓனர் இல்லையா????.....

  • @vinna2k884
    @vinna2k884 3 ปีที่แล้ว +2

    Legacy ❤️🔥🔥

  • @muneesmunish4978
    @muneesmunish4978 3 ปีที่แล้ว

    Reservation pathi podunga bro

  • @vickymech2655
    @vickymech2655 3 ปีที่แล้ว

    Well said guys!! keep it up..

  • @pulsarprabhumadurai5749
    @pulsarprabhumadurai5749 3 ปีที่แล้ว

    💐

  • @jamalmohideen6901
    @jamalmohideen6901 3 ปีที่แล้ว

    Chennaiku kidaikuma

  • @avinash_3
    @avinash_3 3 ปีที่แล้ว +1

    2:58

  • @agilavallimi-chennai3358
    @agilavallimi-chennai3358 3 ปีที่แล้ว

    Vanga Bros ... வணக்கம் right anne 🖐️arul anne

  • @a.maniraj6067
    @a.maniraj6067 3 ปีที่แล้ว

    Bro paalvaadi maavum neenga soldra maavum onna??

  • @subashsellamutthu2228
    @subashsellamutthu2228 3 ปีที่แล้ว

    Love 💕 you annas

  • @muthukrishnan301
    @muthukrishnan301 3 ปีที่แล้ว +2

    English class aduga bro nega nalla explain pannuringa

  • @mgvoice
    @mgvoice 3 ปีที่แล้ว +1

    Plssss ❤️

  • @guna058
    @guna058 3 ปีที่แล้ว +1

    👌♥️

  • @naveendelrio9706
    @naveendelrio9706 3 ปีที่แล้ว

    Plzzz talk about government business loans 😒😒😒😒😒

  • @charlesmichael1273
    @charlesmichael1273 3 ปีที่แล้ว

    Please open new group in telegram bro

  • @SingleSimbu
    @SingleSimbu 3 ปีที่แล้ว +3

    How much per pocket brooo

  • @ajeethkumar5354
    @ajeethkumar5354 2 ปีที่แล้ว

    ✌️🔥🙏🙏🙏

  • @bharatx143
    @bharatx143 3 ปีที่แล้ว

    🔥

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍💖😊

  • @mugenthiranmugenthiran.s6341
    @mugenthiranmugenthiran.s6341 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍

  • @sunu245
    @sunu245 3 ปีที่แล้ว

    ஆறு மாசமா சிறு தானிய snacks தான் குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். Migal foods nu அமேசான் la நெறைய சிறுதானிய snacks வச்சிருக்காங்க பாத்து கொடுங்க. அப்படியசும் சப்படட்டும் நம்ம பசங்க

  • @viewsofyt6200
    @viewsofyt6200 3 ปีที่แล้ว

    Bro after 12 th scholarship podunka

  • @nithyanithya6144
    @nithyanithya6144 3 ปีที่แล้ว

    I'm first comment

  • @NanMuthukumar_tamilstories
    @NanMuthukumar_tamilstories 3 ปีที่แล้ว

    Hi bro

  • @prasannay7281
    @prasannay7281 3 ปีที่แล้ว

    First view anna...

  • @silent-sn7lw
    @silent-sn7lw 3 ปีที่แล้ว

    Fack vednary doctor compliant poduinga bro......

  • @arunkumar.a8189
    @arunkumar.a8189 3 ปีที่แล้ว

    🙏