மக்களுக்கு நல்ல விசயங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்திற்கு வாழ்த்துகள். ஆனால் நீங்கள் சேகரிக்கும் விடயங்கள் அனைத்தும் சரியானதா என்று நன்கு சரிபார்க்கவும்.
Really bro.. But oil pulling pana teeth loosen aaidum nu soldranga and teeth ku nadula gap varum nu soldranga bro. Oil pulling pana! ..unga experience konjam solunga bro
@@keerthivasan9807 en teeth la alredy gap iruku bro. Athellam onnum aagathu. Ungaluku muzhu nabbikai vara. Neenga nalla pal doctor kitta kettu paarunga unmai theriyum.
வணக்கம் அண்ணா உங்களுடைய பேச்சு மிகவும் பிடித்திருக்கிறது உங்களுடைய தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது👌👌👌👌 உங்களுடைய ஒவ்வொரு தொகுப்பும் மிகவும்👍👍👍👍 பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏
வைத்தியனுக்கு கொடுக்குற காச வாணியனுக்கு கொடுக்கலாம் என்ற பழமொழிக்கு ஏற்ப மக்களுக்கு இந்த மரசெக்கை ஆட்டி எண்ணெய் எடுக்கும் குலத்தில் பிறந்ததற்கு பெருமை படுகிறேன்...
நல்லது. குளிர் காலத்தில் நல்லெண்ணெய் குளியல், நிறைய பேருக்கு ஒத்துக் கொள்ளாது. காய்ச்சல் சளி பிரச்சினைகளை உருவாக்கும். வெயில் காலமே நல்லெண்ணெய் குளியலுக்கு உகந்தது.
தேநீர் இடைவேளை உங்களது சேனலை பார்த்தேன் பாட்டி வைத்தியத்தையும் மிஞ்சிய உங்களது பதிவுகள் கருத்துக்கள் மற்றும் உங்களது முயற்சிகள் ஆனால் உங்களை நான் எப்படி தொடர்பு கொள்வது தொலைபேசி எண் தாருங்கள் வாழ்த்துக்களுடன் ரெளத்திரன்Rj
Yes bro neenga soldrathu 100% correct. Ana neraya perukku nallaennai eppadi parthu vangurathunnu teriyla. Na oru nallaennai oil shop la work pandren so puthusa varavangalukku Vera Oils ku pathila nallennai&kadalaiennai use panna recommend pannrom.
உங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது தோழா...வாழ்க வளர்க...👍👍👍💪💪💪
❤
தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்டு எடுக்கும் உங்கள் முயற்சி க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நீங்கள் தமிழினத்தின் தவ புதல்வர்கள்....வாழ்க வளமுடன்
மக்களுக்கு நல்ல விசயங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்திற்கு வாழ்த்துகள். ஆனால் நீங்கள் சேகரிக்கும் விடயங்கள் அனைத்தும் சரியானதா என்று நன்கு சரிபார்க்கவும்.
நிச்சயமாக!!
Appadi enne kurai kandeer avarathu pathivil.!!
இது தெரியாம சின்ன வயதில் எத்தனை தடவை அடம் புடிச்சு எண்ணெய் தேச்சிக்காம அடி வாங்கி இருப்பேன் எங்க அம்மாகிட்ட ....
😂😂😂
நல்லெண்ணெய் (Oil pulling ) கொப்பளித்து வருவோர்க்கு பல் சார்ந்த பிரச்சனைகள் வராது. இது என்னுடைய அனுபவம். உங்கள் கருத்து மிக சிறப்பு 👌👌👌👌👌
Really bro.. But oil pulling pana teeth loosen aaidum nu soldranga and teeth ku nadula gap varum nu soldranga bro. Oil pulling pana! ..unga experience konjam solunga bro
@@keerthivasan9807 en teeth la alredy gap iruku bro. Athellam onnum aagathu. Ungaluku muzhu nabbikai vara. Neenga nalla pal doctor kitta kettu paarunga unmai theriyum.
அருமையான தகவல் அதேபோல் தேங்காய் எண்ணெயும் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது அதற்கும் ஒரு வீடியோ போட்டுவிடுங்க
நன்றி தேனீர் இடைவேளை குழு
சிறந்த பதிவுகள்...
தங்களது பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...!!!
நீங்க பதிவு பண்ற அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது... ரொம்ப நன்றி..
வணக்கம் அண்ணா
உங்களுடைய பேச்சு மிகவும் பிடித்திருக்கிறது
உங்களுடைய தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது👌👌👌👌
உங்களுடைய ஒவ்வொரு தொகுப்பும் மிகவும்👍👍👍👍 பயனுள்ளதாக இருக்கிறது
நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏
Srikumaran Vagai marachekku oil
Coconut oil -1litre-₹300
Sesame oil -1liter-₹300
Groundnut oil -1litre-₹230
Panchanathikulam east,
Vedharanyam,
Nagapattinam.
இந்த பதிவுக்கு நன்றி சொல்ல கடமை பட்டுருக்கேன் நண்பா. நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Voice and slang super bro...neenga tharra oru oru information um too good...really hats of you...
வைத்தியனுக்கு கொடுக்குற காச வாணியனுக்கு கொடுக்கலாம் என்ற பழமொழிக்கு ஏற்ப மக்களுக்கு இந்த மரசெக்கை ஆட்டி எண்ணெய் எடுக்கும் குலத்தில் பிறந்ததற்கு பெருமை படுகிறேன்...
அம்புட்டு தடவ bloopers கேட்குரன் போடாமாட்டீங்களேயா!!:😉🤗🤗
அம்புட்டு ஆச அண்ணனுக்கு..!!
@@theneeridaivelai 😂😂
Ama bro me also
@@theneeridaivelai bloopers podathinga , unga channel ku naladhu
Ithuve bloopers than bro
பிரகதிஷ் நண்பா
நடிப்பும் சேவையும் தொடரட்டும் வாழ்த்துக்கள்
Super bro, நீங்க போட்ட வீடியோ நா தேடிட்டு இருந்த 😍💯
நீங்க இறுதியாக சொல்லுகிற அந்த வார்த்தை (ரைட் )சூப்பர்ங்க....
Right..!!
அற்புதமான பதிவு நண்பரே மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் மேலும் தொடர...
Anna nega sollura ella viciyamum supera iruku romba telivavum soltringa tq anna Allah bless u .....u and yours family....
நல்லது. குளிர் காலத்தில் நல்லெண்ணெய் குளியல், நிறைய பேருக்கு ஒத்துக் கொள்ளாது. காய்ச்சல் சளி பிரச்சினைகளை உருவாக்கும். வெயில் காலமே நல்லெண்ணெய் குளியலுக்கு உகந்தது.
Hi pragadeesh I'm ajith from madurai and I'm ur relation ramamoorthi sisters son ur videos are realy fantastic keep doing more videos
அருமையான பதிவு
தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்
Sesame oil fight against dandruff. It's true, I used Sesame oil in my hair and now there is no dandruff
வாழ்க வளமுடன் ஐயா வணக்கம்,அருமையான விளக்க பதிவு
வாழ்த்துக்கள். நிறைய இயற்கை சார்ந்த தகவல்களை பகிர்கிறீர்கள்.
Super anna ippadi oru explanation yaarum idhuvara tharala
Superb
Nalla irukene innum pannuga
Super explanation for நல்லெண்ணெய்
Evergreen information which you are giving will make you evergreen.......
Bro ulunthankazhi ulunthan kanji pathi video podunga
Karru ulunthu saatham and ellu thuvaiyall good combination
Thanks bro. Sollunga ketukuran
Ur video is nice. It's very useful for our people's.
நல்ல விசியங்களுக்கு நன்றி
Wow super Brother, neenga soldra vithamum nalla iruku.. and pure nallenna ippa kedaikirathu doubt a iruku!!
சிறப்பான தரமான நிகழ்ச்சி
Miga miga arumaiyana Theleivana pathive Malaysia
வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
இன்றைக்கு சனிக்கிழமை யார்யார் நல்லெண்ணை தேய்த்து குளித்தீர்கள்...
சொல்லுங்கப்பா..!!
Bogi function la kulichachu bro ini next week Saturday thaaaa
Myself
Me too
nalaiki try pannanum....
தேநீர் இடைவேளை உங்களது சேனலை பார்த்தேன் பாட்டி வைத்தியத்தையும் மிஞ்சிய உங்களது பதிவுகள் கருத்துக்கள் மற்றும் உங்களது முயற்சிகள் ஆனால் உங்களை நான் எப்படி தொடர்பு கொள்வது தொலைபேசி எண் தாருங்கள் வாழ்த்துக்களுடன் ரெளத்திரன்Rj
நான் பல ஆண்டுகளாக நல்லெண்ணெய் தேய்த்து குளியல் வருகிறேன். உங்கள் கருத்து யாவும் உண்மை.
Nice Bro your giving most use full information to this fast moving world
அருமை நண்பா. அருமையான தகவல்.
Thalaivaa vandutia...
Last la swarnalatha amma song super 🥰
எளிய முறையில் காலையில் சுறுசுறுப்பா எந்திரிக்க ஒரு வீடியோ போடுங்க அண்ணா
Amazing💕😍 bro... Good message.,.. Keep it up...
உங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளது, வாழ்த்துக்கள்...
வாதுமைக் கொட்டை, பதாம், பிஷ்தா, முந்திரி இதன் பயன்கள் மற்றும் யாருக்கு உகந்தது?
Anna thayir,more(curd,buttermilk) idha pathi oru vudeo podunga...idhoda nalladhu pathi...en frnd oruthanuku adhoda taste pudikave pudikadhu
Coconut oil vs nalla ennai renda pathi video putunga na..
Vera level thaliva.your are great.
Castor oil pathi sollunga anna
Vaalga valamudan anna
Yes bro neenga soldrathu 100% correct. Ana neraya perukku nallaennai eppadi parthu vangurathunnu teriyla. Na oru nallaennai oil shop la work pandren so puthusa varavangalukku Vera Oils ku pathila nallennai&kadalaiennai use panna recommend pannrom.
Super thalaiva
வாழ்த்துக்கள் அழகு இருக்கு மிகவும் அருமை அருமை நன்றி சார் 💐😍❤️🖐️🎉🎉🎊🎊👍👌👏👏👏🆗✅...
True...
நன்றி
1st Comment....
அருமையான தகவல்
"Bottle la tharamattiga naan pooi pathiram eduthu varan" ban plastic- extra message ah
you got it!!
Sundaravelan Asokaraja th-cam.com/video/KwXuezddp58/w-d-xo.html
Sema bro
Super thambi..pragadeesh..
Super anna I love your channel, all videos is really useful in own life
வேப்ப எண்ணெய் பற்றி ஒரு பதிவு வேண்டும்
All fruits full details health tips
அருமையான பதிவு
ஆனால் மஞ்சல் காமாலை வந்தவங்க பயன்படுத்த கூடாது nu solluvanga bro?
Thengai ennai. Pathium koncham vidio podunga. pro
அருமை
Arumai bro..neenga kalakkunga
Marachekku la atuna enneya pathi sollungalaen...
He is doing good job
Thalaiva romba naal ah bloopers kekuren...konjam karunai kaatunga Thalaiva...
Arpudam superb annna
Anna neenga renduperum ore ala illa vera vera ala ore madhiri irukingale
சிறப்பு அண்ணா
இவங்க 2 பேரும் ஒரே ஆளா??? அல்லது Twinsa??? அருமையான பதிவை போடுறாங்க... நன்றி
Jumpcuts
No twins. But me and my brother are twins..he is double acting only.
சூப்பர் தலைவா 👌👌👌
சிறப்பு
Bro semmma bro..... Kalakuriga poga.... U have a good skill broo...
Hair fall problem kku thaiya video podunga
அருமையான பதிவு..அருமை
Tq so much Anna use full video
Yow semmaaa.... Shared to all my whatsappp groups nd contacts brother
Yenga irundhu pudikiruga bro super🙂
honeya pathi podunga....plz ....
Super 😘 இப்படிக்கு Subscribe பண்ணாமல் பார்க்கும் உங்கள் நண்பன்.. VIEWER✌️
வாழ்த்துக்கள் தோழா
சிறப்பு....👌👌👏👏
Subscribe pannunga share nu sollamattingala, good massages automatically reach agum your great anna
This end song is from thala movie I think, awsome. But inndha song pooturukalam 'Nallenna Veapenna Vellakenna Pakistan thoothaka ennakku enna
Nanba first like apporam than video 👍
சூப்பர்
Anna all video vera level na
Oru oru newsum seema
Anna kosu varadha irukaradhuku oru idea sollunga Anna please please.. and cockroach kuda please please please please........
சிறப்பு 💐
I tried last week
Going to do every week
Nalla thakaval, super bro
அன்னா சூப்பர் 😊