கிரக மாலிகா யோகங்கள் | ஓர் புரிதல் | Kiraga maliga yogam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: www.instagram....
    Website: mercuryevents.in/

ความคิดเห็น • 107

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 2 หลายเดือนก่อน +14

    ஆர்பாட்டம், தற்புகழ்ச்சி இல்லாமல் subject மாற்றாமல் தெளிவாக சுருக்கமாக பேசும் திரு Sriramji அவர்களுக்கு பாராட்டுகள். வாழ் துக்கள்

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 2 หลายเดือนก่อน +10

    குழந்தை செல்வங்களை வழிநடத்தும் பதிவு தாருங்கள் என் அன்பான குருவே.....❤🎉🙏🏻

  • @priya....6684
    @priya....6684 2 หลายเดือนก่อน +6

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @sankarram.s7929
    @sankarram.s7929 2 หลายเดือนก่อน +4

    மிகவும் நன்றி குருவே, நான் சிம்ம லக்னம் எனக்கு தன மாலிகா இருக்கிறது மூன்றாம் நிலை பரவாயில்லை வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று தானே இருக்கிறோம் அனைவரும் நன்றி ❤

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 หลายเดือนก่อน +3

    வணக்கம் குருவே. நன்றி குருவே. நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நலமுடன் மகிழ்வுடன் வாழ்வாங்கு வாழ இறைவனை இயற்கையை வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏✅💯💐👌🙏

  • @MagudeswaranMagudeswaran-wn1df
    @MagudeswaranMagudeswaran-wn1df 2 หลายเดือนก่อน +2

    மகரத்தில் கேது கும்பம் புதன் மீனம் சூரியன்.சுக்கிரன் மேஷம் குரு.செவ்வாய் .சனி ரிஷபம் சந்திரன் கடகலக்னம் ராகு ஐயா

  • @prabhus.k7589
    @prabhus.k7589 2 หลายเดือนก่อน +4

    சிறப்பு: அய்யா பணம் சம்பாதிக்க எந்த லக்னம் தொழில் செய்யலாம்...எந்த லக்னம் வேலைக்கு போகலாம்....என்பதை தெளிவான விளக்கம் தாருங்கள்.....

  • @RajiA-bk5um
    @RajiA-bk5um 2 หลายเดือนก่อน +2

    ❤❤ மிதுனத்தில் குரு கடகம் கேது சிம்மம் புதன் கன்னி சூரியன் சந்திரன் செவ்வாய் துலாம் சுக்கிரன் இது3 தரம் யோகம் நன்றி குருஜி

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 หลายเดือนก่อน

    நர்பவி ஐயா 🙏🙏

  • @vignesh33222
    @vignesh33222 2 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள காணொளி குருஜி 🙏🙏🙏

  • @roopas8655
    @roopas8655 2 หลายเดือนก่อน +2

    What eg guruji 👍😅well explained and precious explanation 👏👏👍very interesting topic 👍😊Tq a lot guruji 🙏🙋

  • @panneerselvam4682
    @panneerselvam4682 2 หลายเดือนก่อน

    Very good explanation thank you guruji continue your job congratulations ❤❤❤❤❤❤

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 2 หลายเดือนก่อน +1

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️❣️❣️🤝💐

  • @FsjjhcFhshjsj
    @FsjjhcFhshjsj 2 หลายเดือนก่อน

    Nanri ayya maada rasi palan video podunge

  • @Smidr007
    @Smidr007 2 หลายเดือนก่อน +1

    தேவி நாராயணி நமோஸ்துதே❤

  • @villageboyworld3603
    @villageboyworld3603 2 หลายเดือนก่อน

    குருவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்

  • @goodchanges7883
    @goodchanges7883 2 หลายเดือนก่อน

    Vanakkam guruji

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 2 หลายเดือนก่อน +2

    NANRI IYYA...SIRAPPANA THAGAVAL..AMSATHIL IRUNTHAL PALAN UNDA IYYA..

  • @aravind_sadasivam
    @aravind_sadasivam 2 หลายเดือนก่อน

    உன்மை ஐயா 🙏

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 2 หลายเดือนก่อน +1

    9ம் இடம் கடகத்திலிருந்து விருச்சிகம் வரை சந்திரன் சுக்ரன் செவ்வாய் ஆட்சி, 10 &11 அதிபதிகள் பரிவர்த்தனை ‌.
    சிறப்பு தானே அய்யா?
    நன்றி 🙏🙏🙏

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 2 หลายเดือนก่อน

    Nandri Guruji 🙏🙏🙏🙏🙏

  • @Suthakar-qt4wj
    @Suthakar-qt4wj 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் சார். எனக்கு துலாம்ல ஆராமிட்சி மீனம் வரைக்கும் 6வீட்டுல இருக்கு சார். 1துலாம்ல குரு 2ராகு 3சந்திரன் 4புதன் 5சனிசூரியன்செவ்வாய் 6சுக்கிரன்

  • @parimaladevi7950
    @parimaladevi7950 2 หลายเดือนก่อน

    ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!!

  • @guhanraj2010
    @guhanraj2010 2 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் அர்த்தநாரீஸ்வரர் யோகம் பற்றி கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @beemadivya4580
    @beemadivya4580 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஐயா.
    காலை வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்❤❤❤.

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 2 หลายเดือนก่อน

    Clear explain sir 🎉

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 หลายเดือนก่อน +1

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 หลายเดือนก่อน

    Vanakkam guruji i am thulaam laknam. Laknathilirunthu 6th house varai ulllathu. Thank you guruji. Revathi from chinnadharapuram.

  • @rajansubbaian2405
    @rajansubbaian2405 2 หลายเดือนก่อน

    குருவே சரணம், புடம் போட்டு மெருகேற்றும் வேலையை செய்து கொண்டு உள்ளீர்கள்.. நாங்கள் பாக்ய சாலிகள்.. நன்றிகள் பல...

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 2 หลายเดือนก่อน +1

    Ayya vanakkam pradeep mannargudi

  • @dhivya3799
    @dhivya3799 2 หลายเดือนก่อน +1

    ஐயா எனக்கு 4ல்செவ்வாய்,5ல் ராகு,6ல் புதன்,7ல் சுக்கிரன்+சூரியன்,8ல் சனி,9ல் சந்திரன் ஆனால்11ல் குரு+கேது எனக்கு இந்த யோகம் இருக்கா ஐயா பதில் தாருங்கள்🙏

  • @prabhagopi6578
    @prabhagopi6578 2 หลายเดือนก่อน +2

    Raghu கேதுவின் இடையில் கிரகங்கள் இருப்பது காலசர்ப்ப தோஷம் என்றால்,இவையும் கிரகமாலிகா யோகத்தில் சேர்ந்ததா?

  • @Ramki-o6z
    @Ramki-o6z 2 หลายเดือนก่อน

    நன்றி

  • @manikandarajajayachandran4080
    @manikandarajajayachandran4080 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.மீன லக்கினம் ரிஷபம் ராசி.8 ல் சனிபகவான் உச்சம்.9 ல் குரு.10 ல் வக்கிர புதன் கேது.11 ல் சூரியன்.12 ல் செவ்வாய் சுக்கிரன்.இந்த அமைப்பு யோகமா சார்

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 2 หลายเดือนก่อน

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @Deivndran
    @Deivndran 2 หลายเดือนก่อน

    Vanakkam guruji yanaku Mausam to simmam erukku

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 2 หลายเดือนก่อน

    Arputhamana jothidaruku vanakkam

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 2 หลายเดือนก่อน

    For my son danur lagnam, mithuna rasi, mesathil raghu, rishabathil sukran aatchi, mithunathil budan aatchi aanal adthangam, sooriyan chandran sani, kadagathil sevvai neetcham, simmathil guru , gragamaliga yogam unda guruji??

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @santhoshsri303
    @santhoshsri303 2 หลายเดือนก่อน

    Sir simma lagnam... Kanni il guru... Thullam veetil suriyan... Viruchigathil Raghu,sukiran and Pudhan.. simmam to dhanusu... 5 kirangal... Ithu giraga Mallika yogam ah sir..😊

  • @mythilimythili3578
    @mythilimythili3578 2 หลายเดือนก่อน

    Ungalidam jathagam parka vendum yendral yenna seriya vendum.

  • @abirami6071
    @abirami6071 2 หลายเดือนก่อน

    Lovely video Sir

  • @ManiMaran-lf3ou
    @ManiMaran-lf3ou 2 หลายเดือนก่อน +1

    Guruji
    Kumbha lagnam
    6th house in Kadagam - Rahu
    7th house in simmam - Chandran
    8th house in Kanni - Chevvai
    9th house in Thulam - Guru, Sukran, Suriyan
    10th house in Vrichikam - Budhan
    11th house in Dhanusu - Sani
    12th house in Magaram - Ketu
    Idhu Grahamaalika yogama guruji ?
    Pls tell guruji

    • @roopas8655
      @roopas8655 2 หลายเดือนก่อน +1

      S bro this is called Kala sarpa dosh bai 😅😂better luck next januma 👍😅

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 2 หลายเดือนก่อน +1

    Good morning sir 🎉🎉

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 2 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 2 หลายเดือนก่อน

    Vanakkam anna good morning manickaraja

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 หลายเดือนก่อน

    வணக்கம் சார்🖐😎

  • @selva1416
    @selva1416 2 หลายเดือนก่อน

    துலாம் லக்னம்
    எனக்கு லக்னம் முதல் 9ம் வீடு வரை 9 கிரகங்கள் தனித்து நிற்கின்றன ஐயா

  • @mrktamil7066
    @mrktamil7066 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி மகர லக்னம் லக்கினத்தில் சூரி.புதன், 2ல் சந், 3ல்ராகு ,4செவ் 12ல் சுக்கிரன் உள்ளது இது எப்படி வேலை செய்யும் குருஜி

  • @lspadmakumar
    @lspadmakumar 2 หลายเดือนก่อน

    Sir kindly put video on ashtavargas

  • @vijayakumarthangasamy33
    @vijayakumarthangasamy33 2 หลายเดือนก่อน

    கடக லக்னம் விசாகம் 4ல் சனி கேது கேட்டை 4ல் புதன் மூலம் 2ல் சூரியன் பூராடம் 2ல் குரு 3ல் சந்திரன் திருவோணம் 3ல் சுக்கிரன் அவிட்டம் 3ல் செவ்வாய் வரிசையாக நட்சத்திரதில் உள்ளது கிரகமாலிகா யோகம் கிடைக்குமா

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 2 หลายเดือนก่อน

    காலை வணக்கம் குருஜி ஒரு ராசியில் வரிசையாக கிரகங்கள் அமைத்தால் அது நட்சத்திர மாலிகா யோகம் ஆகுமா

  • @abiramipremananth4580
    @abiramipremananth4580 2 หลายเดือนก่อน

    Sir sir Raghu kethu middle a iruntha ok va sir.. like frm thulam to kumbam but kethu at viruchagam sir..

  • @jayan5737
    @jayan5737 2 หลายเดือนก่อน

    💯 Thanks sir🙏

  • @Mariammal-w5p
    @Mariammal-w5p 2 หลายเดือนก่อน

    காலை வணக்கம் ஐயா

  • @lakshmiviji6298
    @lakshmiviji6298 2 หลายเดือนก่อน

    Navamsam girakamalaiga yougam acceptable ?

  • @Sjk8670
    @Sjk8670 2 หลายเดือนก่อน

    வணக்கம் sir எனது மகள்
    கடக லக்னம்
    9 ல் சூரியன்
    10 ல் ராகு புதன்
    11 ல் சுக்கிரன் ராகு
    12 ல் சனி
    1 ல் எந்த கிரகமும் இல்லை
    2 ல் குரு
    3 ல் சந்திரன்
    4 ல் கேது லக்னத்தை தவிர மற்ற கிரகங்கள் தொடர்ந்து உள்ளது sir இந்த யோகம் பொருந்துமா sir

  • @ganthganth933
    @ganthganth933 2 หลายเดือนก่อน

    ஐயா சிம்ம லக்னம் தனுசில் குரு சந்திரன் மகரத்தில் ராகு கும்பத்தில் சூரியன் மீனத்தில் புதன் மேஷத்தில் செவ்வாய் சுக்கிரன் ரிஷபத்தில் சனி இது என்ன பலன்களை தரும்

  • @ttsivaraman
    @ttsivaraman 2 หลายเดือนก่อน

    காலை வணக்கம்

  • @lavanyaselva9620
    @lavanyaselva9620 2 หลายเดือนก่อน

    நான் மேஷ லக்னம் மீனத்தில் செவ்வாய் மேஷத்தில் சுக்கிரன் 2 ல் சூரியன்+புதன், 3 ல் குரு, 4 ல் கேது இது எந்த அளவு நன்மை தரும் ஐயா..

  • @sivayogi6570
    @sivayogi6570 2 หลายเดือนก่อน

    Good Morning Guruji 🙏

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh 2 หลายเดือนก่อน

    எனக்கு 6ஆம் இடம் சிம்மத்தில் செவ்வாய், கன்னியில் சுக்ரன் + ராகு, துலத்தில் சூரியன், விருச்சகத்தில் சந்திரன் + புதன், தனுசில் குரு, இது கிராக மாலீக யோகம் ah அய்யா?

  • @renganayakiprabahar7404
    @renganayakiprabahar7404 2 หลายเดือนก่อน

    குருஜி எனக்கு ஒரு சந்தேகம் மீனத்தில் ராகுவில் ஆரம்பித்து கன்னியில் கேது இல் முடிகிறது இதை இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் மீனத்தில் இருந்தா மேஷத்தில் இருந்தா ராகு கேதுவிற்கு கிரகங்கள் இருக்கிறது இது கால சர்ப்ப தோஷம் இப்படி இருந்தாலும் கிரகம் மாலிகா யோகம் வேலை செய்யுமா

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 2 หลายเดือนก่อน

    Sir🙏மேஷத்தில் ராகு, ரிசபத்தில், சுக்கிரன் மிதுன த்தில் சனி கடகத்தில் செவ்வாய், புதன், சூரியன், சிம்மத்தில் குரு சந்திரன் உள்ளது இது பொருந்துமா சார்🙏🙏🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 2 หลายเดือนก่อน

    Happy morning ji
    1st view

  • @maheshwareng901
    @maheshwareng901 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @arunkumarkrishnamoorthy88
    @arunkumarkrishnamoorthy88 2 หลายเดือนก่อน

    மீனம் முதல் கடகம் வரை வரிசையாக கிரஹங்கள் (மேஷத்தில்(லக்கினம்) சூரியன் உச்சம் ,கடகத்தில் குரு உச்சம் )கிரஹ மாலிகா யோகம் உண்டா Sir?

  • @prasannabca2002
    @prasannabca2002 2 หลายเดือนก่อน

    Good morning sir 🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @gandhimathig7488
    @gandhimathig7488 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே🙏 நான் கன்னி லக்கினம் மகர ராசி துலா த்தில் சனி. செவ்வாய். விருச்சிகத்தில் சுக்கிரன் கேது. தனுசில் குரு, புதன், சூரியன். மகரத்தில் சந்திரன் உள்ளது இது கிரகமாலிகயோகமா பதில் தாருங்கள்🙏💕

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 หลายเดือนก่อน

      No

    • @gandhimathig7488
      @gandhimathig7488 2 หลายเดือนก่อน

      @@AstroSriramJI நன்றி குருவே🙏

  • @Pradeeps6p
    @Pradeeps6p 2 หลายเดือนก่อน

    ஐயா மீன லக்னம், 7ல் புதன் மற்றும் ராகு. ராகுவுடன் 7ல் இணைந்த புதன் கேந்திர ஆதிபத்ய தோஷத்தை குறைக்குமா ஐயா?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 หลายเดือนก่อน

      No

    • @Pradeeps6p
      @Pradeeps6p 2 หลายเดือนก่อน

      ​​@@AstroSriramJIபாவிகள் தொடர்பு கேந்திர ஆதிபத்ய தோஷத்தை குறைக்கும் என்று கூறினீர்களே ஐயா. அவ்வகையில் ராகு சேர்க்கை புதன் தரும் கேந்திர ஆதிபத்ய தோஷத்தை குறைக்காதா ஐயா?

  • @chidambaramr2559
    @chidambaramr2559 2 หลายเดือนก่อน

    Good morning guruji

  • @KrishNa-nq5pv
    @KrishNa-nq5pv 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி கிரஹ மாலிக யோகம் இடையில் ராகு ,கேது இருந்தால் சரியா??

  • @Karthik_24
    @Karthik_24 2 หลายเดือนก่อน

    சரம் வீடான துலாத்தில் 5கிரக செர்க்கை ஐயா

  • @jeevithag6695
    @jeevithag6695 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் 🙏 ஒரு சந்தேகம் ஐயா குரு நீசம் (அ) பகை ஆகா இருக்கும் போது பார்வை பலன் வேறுபாடுமா? நன்றி நன்றி ஐயா🙏🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 หลายเดือนก่อน

      Same

    • @jeevithag6695
      @jeevithag6695 2 หลายเดือนก่อน

      நன்றி நன்றி நன்றி🙏💕

    • @jeevithag6695
      @jeevithag6695 2 หลายเดือนก่อน

      ​@@AstroSriramJIரொம்ப ரொம்ப நன்றி ஐயா🙏🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 2 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @amirtharaj6483
    @amirtharaj6483 2 หลายเดือนก่อน +2

    வாய்ப்பு கிடைத்தால் டெண்டுல்கர். இல்லை என்றால் வினோத் காம்ளி

  • @aishu6278
    @aishu6278 2 หลายเดือนก่อน

    I am the First view ,like , comment

  • @prasannasukanya216
    @prasannasukanya216 2 หลายเดือนก่อน

    வணக்கம்

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @skavitha6922
    @skavitha6922 2 หลายเดือนก่อน

    எனக்கு 8 வீட்டில் கிரகம் உள்ளது . லக்கினம் தின் 4 வீட்டில் இருந்து கிரகம் உள்ளது என் வாழ்க்கை? தான்

  • @ArulananthanSanojan-sf2cy
    @ArulananthanSanojan-sf2cy 2 หลายเดือนก่อน

    Name :அ. சனோஜன்.
    Date of birth:03.05.2005
    Time of birth: 9.37 (பகல்) place of birth: வாழைச்சேனை, மட்டக்களப்பு,இலங்கை.
    எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு இருக்கா ஐயா?

  • @kalpanakandavel4541
    @kalpanakandavel4541 2 หลายเดือนก่อน

    Sir என் பெண்ணுக்கு ராசி தூலத்தில் சூரியன் இருந்து மீனத்தில் சனி பகவான்
    பாவ கட்டத்தில் இல்லை
    இது கிரகமாலிகா யோகமா

    • @astrosriram3124
      @astrosriram3124 2 หลายเดือนก่อน

      Yes

    • @kalpanakandavel4541
      @kalpanakandavel4541 2 หลายเดือนก่อน

      @@astrosriram3124 sir thanks for your reply
      இந்த யோகம் எப்பொழுதும் இருந்து செயல் படும்

  • @arunagirimookan4337
    @arunagirimookan4337 2 หลายเดือนก่อน

    ராகு கேது சேக்கனுமா

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 2 หลายเดือนก่อน

    Nandri Guruji. 🙏🙏🙏🙏🙏

  • @ajiajitha7940
    @ajiajitha7940 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @tajdistributors8777
    @tajdistributors8777 2 หลายเดือนก่อน

    Nandri Guruji

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 2 หลายเดือนก่อน

    🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 2 หลายเดือนก่อน

    🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @vishnumoortys1221
    @vishnumoortys1221 2 หลายเดือนก่อน

    🙏