வணக்கம் ஐயா. நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். கடைசி நிமிடம் வரை இந்த மாதிரியான வார்த்தைகள் கேட்டால் ஜாதகத்தைப் பார்த்து பயம்கொள்ளமாட்டார்கள். நன்றி ஐயா🦋💐🙏
வணக்கம் ஐயா 🙏🙏🙏💐🙏நல்ல பதிவு நான் தனுசு லக்ணம் 9இடத்தில் சூரிய ன் சுக்கிரன் புதன் இனைவு இப்போது கேது திசை யில் புதன் புத்திமுடியாஇன்னும்சிலநாட்களெஉள்ள ன.இனிவரும்சுக்கிரதிசை எப்படி இருக்கும் என்பதை விளக்கவும் பாவம் ஐயா நான். ராசிதுலாம் எப்படிஇரு க்கும் ஐயா🙏💐💐7.9.1959.பகல் 2.15.திண்டுக்கல். 2🙏🙏🏵12ல்குரு 🌺
Thulaam lacnam, meena rasi, puratathi naxthram, lacnathil suryan puthan sukran, 2 Sani,5sevai,guru,6ragu, chandran,12kethu erukku sir ethuvaraikum unnumila.age 36 no mrd, money no save,entha ooru pakyame illaye sir .no desa puthan desa poguthu sir.2024 November mudyuthu sir
Vanakam sir , I am rangarajan dob 17/06/1986 time 9.30pm place kalakurichi lagunam pushkaranavamsathil erukiradu ,sukuran pushkaranavamsathil Sani sarathil varkotham pattra sevvai parivil erukira lagunathi sukuran parkira , sukuran ku thirikonathi Lagunathipathi Sani suyasarathil vakuram petru 11m edathai erukira (lagunam -makaram rasi-thulam) lagnathipathi Sani dosa plangal good or not good please reply massage sir
தாங்கள் கூறுவது எல்லாம் சரிதான் ஆனா என் ஜாதகத்தில் குரு ஏழாம் இடத்தில் இருக்கிறார் திசையும் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் நான் பிச்சை மட்டும் தான் எடுக்கவில்லை போங்கய்யா போங்க
For example subha Graham is mutually seeing but with the rahu and kethu is also in mutual place then the result will be the samea sir? Dr.S.V SRIDHAR from madurai
அய்யா உச்ச கிரகத்தின் தசையில் carreeer பாதிக்கும்னு சொல்லியியுருந்தீர்கள். என் மகளுக்கு 5 கிரகங்கள் உச்சம் ( கேது, சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு) விருச்சிகம் லக்னம். 8 வயது முதல் 15 வயது வரை கேது தசை. தற்போது சுக்கிரன் தசை. வயது 20. இதுவரை படிப்பு சுமார். சுக்கிரன் தசை , அடுத்து வரும் சூரிய தசையில் எல்லாம் அவளுக்கு வேலை கிடைக்குமா அய்யா
வணக்கம் ஐயா சிம்ம லக்கனம் ஆகி 10 ஆம்கேந்திரத்தில் சுப கிரகமாக குரு நின்றால் அவரை கிரகம் எதுவும் பார்க்கவில்லை. 3 ல்சனி வக்கிரம்.அவருக்கு பெயர் புகழ் ஆயுள் பலம் எப்படி இருக்கும். குரு தனித்து 10 இருக்கக்கூடாது அல்லவா. தாருங்கள் ஐயா
ஐயா எனக்கு கன்னி லகனம் தனுசு ராசி 2 ம் வீடு சனிபகவான் 3ம் வீட்டில் குரு 4ம், சூரியன சுக்கிரன புதன் சந்திரன் கேது 5ம்விட்டில் செவ்வாய் 10 வீடு ராகு ஐயா எனக்கு ஜோசியம் கற்றுகொள்ள ஆவல் அதிகமாக உள்ளது online வகுப்பு சேர விருப்பம் ஐயா
Vanakam sir My daughter born on 23.07.2012 time 12.35 pm birth place Chennai .please sir i need clarification whether chevai dosam and ragu kedu dosam there are not because chevai in 12th place and ragu in 2nd place please sir your opinion 🙏🙏🙏🙏
சூப்பர் சார். என் ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில் அமர்ந்து அவர் பாக்கிய அதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். ஆனால் பேர் புகழ் ஒன்றையும் காணோமே🤔
2ம் அதிபதி நீசமாகி 4ம் அதிபதி பகையாகி இருந்தாலும் பணம் -- பெயர் -- புகழ் கிடைக்குமா ??????? ஜோதிடரே காதில் பூ சுற்றாதீர்கள் புலிப்பாணி 300 பாடலை நன்றாக மனப்பாடம் செய்து பாடல்பாடி காலம் ஓட்டுகிறீர் !!!!!!! இந்த பாடலில் ஆயுளை? பற்றி உள்ளது. நீர் பணம். பேர். புகழ். என்று மாற்றி கூறுவது ஏற்புடையதல்ல ??????
அண்ணா நாகை நான் ரொம்ப. கஷ்டப்படுறென் எனக்கு குரு 6 .9 .க்கு அதிபதி திசையில் ஏன் இவ்வளவு கஷ்ட்டம் வருமானம் வேலை இல்லை வயது 35. கல்யாணம் எப்போ என் கஷ்ட்டம் திரும் தயவு செய்து சொல்லுங்க. அண்ணா 25. 2 .1988. நெரம் 3 .30 Pm
மிதுன லக்னம்+சுக்கிரன், கன்னி ராசி தனுசில் சனி ( வ ) லக்னாதிபதி புதன் சிம்மத்தில் , குரு+சூரியன்+ கேது கடகத்தில் செவ்வாய் மேஷத்தில் சனி (9 ம் அதிபதி) 7 ம் பார்வையில் சுக்கிரன் மற்றும் 10 ம் பார்வையில் சந்திரனை பார்க்கிறார். தாங்கள் மேற்கூறிய அமைப்பு பொருந்துமா ஐயா 🙏
அப்போ விருட்சிக லக்கினத்திற்கு சந்திரன் 4 ஆம் இடத்தில் குரு துலாத்தில் இருந்து 5 ஆம் பார்வையாக பார்க்கிர்ரார்.. இங்கு குரு கெட்டு விட்டதாக தானே அர்த்தம் 🤔.. அதே போல் தான் என் வாழ்க்கையும் கெட்டு போய் உள்ளது 🤦♀️ 40 வயது ஆரம்பித்து விட்டது.. பேரும் இல்லை புகழும் இல்லை 🤦♀️
நீங்கள் கூறியது போல என் ஜதாகக் கட்டத்தில் இருக்க வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 👍
மிக மிக அருமையான,பயனுள்ள பதிவு👍🏻பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார் 🙏🏻பாடல்கள் கொண்டு விளக்குவது அருமை,அருமை 🙏🏻
வணக்கம் குரு. தங்கள் கானொலி சேவைக்கு நன்றி குருவே. 🙏
ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 ட
அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.
வணக்கம் ஐயா. நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். கடைசி நிமிடம் வரை இந்த மாதிரியான வார்த்தைகள் கேட்டால் ஜாதகத்தைப் பார்த்து பயம்கொள்ளமாட்டார்கள். நன்றி ஐயா🦋💐🙏
நன்றி ஐயா
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
அருமை அண்ணா 💐🙏 நன்றி அண்ணா தங்கள் சேவைக்கு என்றும் 👍
நல்ல அருமையான விளக்கம் சார். மிக்க நன்றி சார்.
தெளிவான விளக்கம் அய்யா
மகரம் சனி பெயர்ச்சி 2023 பலன்களில் paralysis. பற்றி கூறியிருதிர்கள். அதை பற்றி விரிவாக கூறவும் ஐயா.
நல்ல பதிவு ஐயா
வணக்கம் ஐயா.நா.பத்மநாபன்👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mesalaknam katakathil guru chandiran puthan simmathil suryan Sani kanniyil sukkiran sevvai Raghu meenathil keathu erunthal sir
நன்றி வணக்கம் சார் ஒரு சிறிய சந்தேகம் இயற்கை பாவ கிரகங்களான சனியும் செவ்வாயும் ஒன்பதாம் அதிபதி ஆகி பார்த்தால் பெயரும் புகழும், சற்று விளக்கவும்
வணக்கம் ஐயா 🙏🙏🙏💐🙏நல்ல பதிவு நான் தனுசு லக்ணம் 9இடத்தில் சூரிய ன் சுக்கிரன் புதன் இனைவு இப்போது கேது திசை யில் புதன் புத்திமுடியாஇன்னும்சிலநாட்களெஉள்ள ன.இனிவரும்சுக்கிரதிசை எப்படி இருக்கும் என்பதை விளக்கவும் பாவம் ஐயா நான். ராசிதுலாம் எப்படிஇரு க்கும் ஐயா🙏💐💐7.9.1959.பகல் 2.15.திண்டுக்கல். 2🙏🙏🏵12ல்குரு 🌺
Thank you very much sir from Kuwait 🇰🇼
சிலருக்கு உடலில் அதிக வியர்வை நாற்றம் வீசுவதற்கு என்ன கிரக நிலைகள் இருக்கும்.
நன்றி ஜயா
Ohm guru sivaya namaha 🙏🙏🙏
Super sir 🙏 thank you so much 🙏
lagnathipathi degree vachu pakanuma or la potruka edathula 21 degree irunda how to calculate
Thulaam lacnam, meena rasi, puratathi naxthram, lacnathil suryan puthan sukran, 2 Sani,5sevai,guru,6ragu, chandran,12kethu erukku sir ethuvaraikum unnumila.age 36 no mrd, money no save,entha ooru pakyame illaye sir .no desa puthan desa poguthu sir.2024 November mudyuthu sir
suriyan budhan sukran serkai sani serkai video poduga
அருமை 👌 நன்றி
வணக்கம் அண்ணா
lagna kendhrathil matuma iyya chandra kendhrathileyum parkalamangala.
Vanakam sir , I am rangarajan dob 17/06/1986 time 9.30pm place kalakurichi lagunam pushkaranavamsathil erukiradu ,sukuran pushkaranavamsathil Sani sarathil varkotham pattra sevvai parivil erukira lagunathi sukuran parkira , sukuran ku thirikonathi Lagunathipathi Sani suyasarathil vakuram petru 11m edathai erukira (lagunam -makaram rasi-thulam) lagnathipathi Sani dosa plangal good or not good please reply massage sir
ஐயா உங்களிடம் ஜதாகம் பார்க்க அலைபேசி எண் வேண்டும்
அய்யா வணக்கம் பிறந்த தேதி 18.04.2000 நேரம் மதியம் 01.14 அய்யா எனக்கு குரு தாசை எப்படி இருக்கும் Oru video podunga 🙏🙏🙏
Thai,aadi amavasai
Thithi date ena Ella date layum tharpanam kodupthu kattayama.solunga sir.
Vanakkam anna
How to consult horoscope with you
Excellent Sir
Good explanation sir
sir 07:09:2003 07:07pm pondicherry sir ennaku rahu dhasha eppadi iruku IT job kidaikuma sir love success aguma sir
தாங்கள் கூறுவது எல்லாம் சரிதான் ஆனா என் ஜாதகத்தில் குரு ஏழாம் இடத்தில் இருக்கிறார் திசையும் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் நான் பிச்சை மட்டும் தான் எடுக்கவில்லை போங்கய்யா போங்க
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி புகழ் தானாக வரும் குருவே
சார் எந்த புஸ்தகம் செல்லுங்கள் ஐய்
வணக்கம் அண்ணா 🙏
தனித்து இல்லாமல் வேறு (சுப, பாப )கிரகங்கள் சேர்ந்து இருந்தாலும் நடக்குமா????
ஐயா 6ல் கேது உள்ளது. தீராத வயிற்று வலியால் அவதிப்படுகிறேன். 14 வருடங்களுக்கு மேல் உள்ளது. பரிகாரம் கூறவும்.
What is use if the mahadasha of that planet does not come in time?
For example subha Graham is mutually seeing but with the rahu and kethu is also in mutual place then the result will be the samea sir? Dr.S.V SRIDHAR from madurai
ஐயா வணக்கம் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் அலைபேசி எண்???
Good evening sir... En magaluku 1 5 9 m athipathi sernthu irukanga....but kethu thisai sukrathisai 8 m athipathi thisai varuthu...23.6.2022. madurai.12.17 am... Ipo pudhan thisai sukrathisai epdi irukum... payama iruku...en Pillai arokyathukum olukathukum pangam Varuma...pls reply...ara kurai jothidam nane parthu paithiyam ayiten...pls reply sir 🙏
Please write your commands in English or Tamil
Thank you for your comment
அய்யா உச்ச கிரகத்தின் தசையில் carreeer பாதிக்கும்னு சொல்லியியுருந்தீர்கள்.
என் மகளுக்கு 5 கிரகங்கள் உச்சம் ( கேது, சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு)
விருச்சிகம் லக்னம்.
8 வயது முதல் 15 வயது வரை கேது தசை. தற்போது சுக்கிரன் தசை. வயது 20. இதுவரை படிப்பு சுமார்.
சுக்கிரன் தசை , அடுத்து வரும் சூரிய தசையில் எல்லாம் அவளுக்கு வேலை கிடைக்குமா அய்யா
Thank you sir
Sir ungala contact panradhu epdi, neenga kudutha email id la irukra number ku call panna, ring poguthu epovum phone attend agala!
வணக்கம் ஐயா சிம்ம லக்கனம் ஆகி 10 ஆம்கேந்திரத்தில் சுப கிரகமாக குரு நின்றால் அவரை கிரகம் எதுவும் பார்க்கவில்லை. 3 ல்சனி வக்கிரம்.அவருக்கு பெயர் புகழ் ஆயுள் பலம் எப்படி இருக்கும். குரு தனித்து 10 இருக்கக்கூடாது அல்லவா. தாருங்கள் ஐயா
ஐயா குருஜி சொன்ன பிறகுதான் எல்லோரும் லக்னம் பலமாக இருக்க வேண்டும் என்று பேசுகின்றனர்
ஐயா எனக்கு கன்னி லகனம் தனுசு ராசி 2 ம் வீடு சனிபகவான் 3ம் வீட்டில் குரு 4ம், சூரியன சுக்கிரன புதன் சந்திரன் கேது 5ம்விட்டில் செவ்வாய் 10 வீடு ராகு ஐயா எனக்கு ஜோசியம் கற்றுகொள்ள ஆவல் அதிகமாக உள்ளது online வகுப்பு சேர விருப்பம் ஐயா
Vanakam sir
My daughter born on 23.07.2012 time 12.35 pm birth place Chennai .please sir i need clarification whether chevai dosam and ragu kedu dosam there are not because chevai in 12th place and ragu in 2nd place please sir your opinion
🙏🙏🙏🙏
Sir dob 15.05.2003 time 5.12pm karthikeyan
How is my sani dasa pl say sir
Oru dhaaba consult panna appointment ku try pandren for years but no result. Can you pls respond
ஐயா வணக்கம் என என் பெயர் ஆனந்தன் எனக்கு ஒரு எனக்கு மிதுன லக்னம் மகர ராசி என் பிறப்பு கும்பத்திலே சனியும் புதனும் இதுக்கு நான் எப்படி எனக்கு
ஐயா என்னுடைய ஜாதகத்தில் இருக்கு ஆனால் இன்னும் கிடைக்கவில்லை ஐயா. சாமிகன்னு 12.05.1988 . 9.45 a.m. erode. 1.5.9. தொடர்பு. உதாரணமாக சொல்லுங்கள் ஐயா. 9. 5ம் அதிபதி ஒருவரையொருவர் பார்க்கிறார் ஐயா
காசி ஜாதகம் ௮ப்படி ஒன்று உள்ளதா இது பற்றி ஒரு காணொளி போடுங்கள் . குழப்பத்துடன் இருக்கின்றேன்
ராமேஸ்வரம் ஜாதகம் பற்றி தெரியாதா?
அந்த திசை வருகிற வரைக்கும் ஜாதகனுக்கு ஆயுள் பலம் இருக்கனும்.
நண்றி
🙏😁👍
சூப்பர் சார். என் ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில் அமர்ந்து அவர் பாக்கிய அதிபதியுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். ஆனால் பேர் புகழ் ஒன்றையும் காணோமே🤔
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம்.
எனது பிறந்த தேதி 19-04-2000.என் ஜாதகத்தில் புனர்புதோஷம் இருக்கிறது என கூறப்படுகிறது.இது உண்மையா? புனர்புதோஷம் என்றால் என்ன?
வணக்கம் சார்.பெயர் பரசுராம்..
பிறந்த தேதி 15/04/1989.
நேரம் 07.10 Am. ஊர்
சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?
சார் வணக்கம் பெயர் பொன்ஓவியா DOB 17/01/1994 8.23 ஊர் காரைக்குடி கல்யாணம் எப்போது
2ம் அதிபதி நீசமாகி
4ம் அதிபதி பகையாகி
இருந்தாலும் பணம் -- பெயர் -- புகழ் கிடைக்குமா ???????
ஜோதிடரே காதில் பூ சுற்றாதீர்கள்
புலிப்பாணி 300 பாடலை நன்றாக மனப்பாடம் செய்து பாடல்பாடி காலம் ஓட்டுகிறீர் !!!!!!!
இந்த பாடலில் ஆயுளை? பற்றி உள்ளது.
நீர் பணம். பேர். புகழ். என்று மாற்றி கூறுவது ஏற்புடையதல்ல ??????
அண்ணா நாகை நான் ரொம்ப. கஷ்டப்படுறென் எனக்கு குரு 6 .9 .க்கு அதிபதி திசையில் ஏன் இவ்வளவு கஷ்ட்டம் வருமானம் வேலை இல்லை வயது 35. கல்யாணம் எப்போ என் கஷ்ட்டம் திரும் தயவு செய்து சொல்லுங்க. அண்ணா 25. 2 .1988. நெரம் 3 .30 Pm
3:03
good evening sir my name is anand my date of birth 13.7.1985 5.45pm birth place coimbatore when get marriage sir
🙏
🙏🙌👏
மிதுன லக்னம்+சுக்கிரன்,
கன்னி ராசி
தனுசில் சனி ( வ )
லக்னாதிபதி புதன் சிம்மத்தில் ,
குரு+சூரியன்+ கேது கடகத்தில்
செவ்வாய் மேஷத்தில்
சனி (9 ம் அதிபதி) 7 ம் பார்வையில் சுக்கிரன் மற்றும் 10 ம் பார்வையில் சந்திரனை பார்க்கிறார்.
தாங்கள் மேற்கூறிய அமைப்பு பொருந்துமா ஐயா 🙏
அப்போ விருட்சிக லக்கினத்திற்கு சந்திரன் 4 ஆம் இடத்தில் குரு துலாத்தில் இருந்து 5 ஆம் பார்வையாக பார்க்கிர்ரார்.. இங்கு குரு கெட்டு விட்டதாக தானே அர்த்தம் 🤔.. அதே போல் தான் என் வாழ்க்கையும் கெட்டு போய் உள்ளது 🤦♀️ 40 வயது ஆரம்பித்து விட்டது.. பேரும் இல்லை புகழும் இல்லை 🤦♀️
வணக்கம் சார்
Thank you sir
🙏
Sir, thankyou👌👌🙏🙏
🙏🙏