ஜீவனாம்சம் கோரிக்கையில் ஜீவனாம்ச தொகை எப்படி கணக்கிடப்படும்? | Know about Jeevanamsam in Divorce

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @anandprince7028
    @anandprince7028 ปีที่แล้ว +8

    சார் சன்னியாசம் போனால் ஜீவனாம்சம் தர வேண்டுமா

  • @sasikimarsasi5873
    @sasikimarsasi5873 5 ปีที่แล้ว +4

    Clean Speech Sir

  • @sakthimuruganc5586
    @sakthimuruganc5586 2 หลายเดือนก่อน +1

    எனது மாமனார் தனி குடுத்தனம் வைத்து எனது மனைவியை அவர் வீட்டுக்கு கூட்டிபோய்ட்டபின் இரண்டு வருடமாக வாடகை கட்டி வருகிறேன் வீட்டை காலி செய்து தரமால் எனது பணத்தை வீணடிகிறார்கள் எனக்கு சொந்த வீடு இருக்கிறது நான் csr கம்ளைன்ட் பண்ணிட்டு வாடகை வீட்டை காலி செய்ய முடியுமா? (எனது 75 வயது அம்மாவை விட்டுவிட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க கட்டாயபடுத்துகிறார்கள்)

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 5 ปีที่แล้ว +20

    கேள்வி ய நல்லா கேளுங்க வக்கீல் சார் சொத்துகளை வழக்கு வரும் முன்பே வித்து தீர்த்துடா என்ன செய்ய ??

  • @gokulmathavan4213
    @gokulmathavan4213 6 ปีที่แล้ว +3

    Excellent video sir

  • @kpselva
    @kpselva 6 ปีที่แล้ว +4

    Sirr ungala epidi contact pandrathuu...!!!

  • @gokulmathavan4213
    @gokulmathavan4213 6 ปีที่แล้ว +3

    "Caveat petition"endral Ena sir?

  • @balasnb1045
    @balasnb1045 3 ปีที่แล้ว +1

    ஐயா நான் வாழனும் சொல்லி என் மனைவியிடம் வழக்குத் தொடுத்து கொடுத்திருக்கேன் அவங்க வாழ காசு மட்டும் வேணும்னு சொல்றாங்க இதற்கு என்ன தீர்வு

  • @bashak2417
    @bashak2417 2 ปีที่แล้ว

    Ipo ena panrathu sir

  • @jeevisakthi7194
    @jeevisakthi7194 11 หลายเดือนก่อน

    Sir for jeevanamsam it's Mandatory to show my details to my advocate.
    My husband property details alone know sir.

  • @mganeshan9271
    @mganeshan9271 5 ปีที่แล้ว

    Vanakkam sir my Appa 1983 kerama panjayathu mulam vevagarthu panniullar athu selluma

  • @balakanniyappan4530
    @balakanniyappan4530 5 ปีที่แล้ว

    varadha kadan thirumba sikkaram vaanga cheque best ah? bond bestt huh??

  • @balakanniyappan4530
    @balakanniyappan4530 5 ปีที่แล้ว +1

    advocate auditing office vachu
    panalama??

  • @saravananjk672
    @saravananjk672 3 ปีที่แล้ว

    Oru amma thanathu eru paiyanuku sothai perithu koduthargal avanga paiyan erunthu vetta pergu thirumba legal heirla varuma ?

  • @saravanand7293
    @saravanand7293 5 ปีที่แล้ว +7

    வணக்கம் சார் இப்ப தம்பிக்கு மேரேஜ் ஆகி 40 நாளில் அந்தப் பொண்ணு அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு கோர்ட்டு மூலம் எனக்கு அவரோட வாழ விருப்பமில்லைனு அப்ளை பண்ணிடுச்சு ஒரு வருஷம் கழிச்சு அவங்க வந்து கோர்ட்டில் எடுப்பார்களா இந்த கேசை எப்போ கோர்ட்ல எடுத்து diverse குடுப்பாங்க சார். அப்படி ஒரு வருஷம் கழிச்சு எடுத்தாங்கன்னஆ எப்ப டிவோர்ஸ் கைக்கு கிடைக்கும.இப்ப பையனோட வாழ்க்கையும் போயிட்டு இருக்கு அவனுக்கு இன்னொரு மேரேஜ் பண்ணி வைக்கணும் அதுக்கு ஏதாவது ஒரு ஐடியா சொல்லுங்க சார் குடும்பத்தில் எல்லாரும் ரொம்ப மன வருத்தத்தில் இருக்கோம்.

    • @anuanuvijay3243
      @anuanuvijay3243 2 ปีที่แล้ว

      Sir neenga enna sething ..enakkum same prablam athanal kekkuren pls reply pannuga

    • @voiceofviki4989
      @voiceofviki4989 10 หลายเดือนก่อน

      Proper ah divorce aana dha paiyanukku marriage pannanum.... Illana thooki ulla vaipanga

  • @jpravi1983
    @jpravi1983 3 ปีที่แล้ว +2

    Hi sir, i got married on Feb-2016, Diring marriage both are same place. My wife has lived with me only for about 15 days. Both native place is a small town but my wife demand (like) a flat or house in chennai city. I would like to live my matrimony house and I do not have any job in chennai. During July-2019, she was perenantly changed her addred to chennai. There is no sexual relationships between me and my wife for a period of three years. Now what can I do? I am ready to divorce my wife. No child.

    • @Anbu2051
      @Anbu2051 2 หลายเดือนก่อน

      what happend your case ?

    • @jpravi1983
      @jpravi1983 2 หลายเดือนก่อน

      @@Anbu2051 gave divorce with MAINTENANCE (20L rs only) in 2023. Don't argument with your spouse in front of judge. otherwise you too pay huge money.

  • @rajanpandalur6585
    @rajanpandalur6585 3 ปีที่แล้ว +1

    Sir en husband eranthvitar enak 2vayathil oru kuzhanthai irukirar en mamanar ennai veetai vitu veliye anupivitar avaridam sothum irukindrath ensk jeevanamsam kidaikuma

    • @vigneshn09
      @vigneshn09 5 หลายเดือนก่อน

      Illai.. unga mamanar sethuta .. kulanthaiku sothula pangu kidaikum...

  • @srajasreenivasan3181
    @srajasreenivasan3181 2 ปีที่แล้ว

    மனைவியின் அரசு வழங்கும் ஊதியத்தனை கணவா் கேட்கலாமா

  • @prakashviswakarma6557
    @prakashviswakarma6557 3 ปีที่แล้ว

    In-case wife is working and earning well, intha situation la epdi madam jeevanmsam?

  • @loguk2901
    @loguk2901 10 หลายเดือนก่อน

    சார் என்னோட மனைவி சட்டப்படி விவாகரத்து ஆகாமல் இன்னொரு திருமணம் செய்து கொண்டார். அதுவும் பதிவு திருமணம் செய்து கொண்டார். இருக்கையில் நான் என் குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் கொடுக்கணுமா நான் விவாகரத்து கேட்டாள்.yes or no pls sir ans me 0:34

    • @vigneshn09
      @vigneshn09 5 หลายเดือนก่อน

      Yes kodukanum.... divorce vangitu avanga second marriage panni irunthalum tharanum

  • @daviddave4265
    @daviddave4265 2 ปีที่แล้ว +1

    sir after divorce settlement if x wife got married can i reclaim the money ?

  • @பவர்பிரசன்னா
    @பவர்பிரசன்னா 6 ปีที่แล้ว +4

    sir en friend ku divorce ayitu sir, avan wife,and kulandhai ku court 1500 + 1500 rs thara sollirukanga , but avan kooli vela tha pakuran, avanala monthly koduka romba kastapaduran, ithu etthana varusam kodukanum , ithuku vera vali iruka? pls reply me sir...

  • @vensilafrancis2547
    @vensilafrancis2547 3 ปีที่แล้ว +1

    காதலின் போது பெண் குழந்தை பிறந்தது. இதற்கு விவாகரத்து உண்டா...ஆனால் அவன் கொடுமைப்படுத்தியதால் பிரிந்து விட்டோம். நான் ஜீவனாம்சம் கேட்க முடியுமா....

    • @kungumanodc
      @kungumanodc 2 ปีที่แล้ว

      Yes u can

    • @vensilafrancis2547
      @vensilafrancis2547 2 ปีที่แล้ว

      @@kungumanodc bro. திருப்பூர் போலீஸ் நிலையத்தில் சென்று பிரிந்து வாழ முடிவெடுத்த போது ஜீவனாம்சம் கிடைக்காது. இருவரில் யார் திருமணத்தையும் யாரும் தடுக்க முடியாது என்றெல்லாம் counciling தர வந்த வக்கீல் சொன்னார்

    • @kungumanodc
      @kungumanodc 2 ปีที่แล้ว

      Yes.
      Maintenance vaga mudiyum .
      Nega venamunu sollulaina
      Unga magalukku 100% vanga mudiyum

    • @vensilafrancis2547
      @vensilafrancis2547 2 ปีที่แล้ว

      @@kungumanodc 😭😭போராடி வாங்க மனமில்லை சகோ.விளக்கத்திற்கு நன்றி

  • @swathimaha1795
    @swathimaha1795 5 ปีที่แล้ว +1

    சார் 3-5-2000ல் பிறந்த ஆன எனக்கு 13-4-16ல் கல்யாணம் ஆனது எனக்கு என்னுடைய கணவரும் பிரிந்து தான் வாழ்கிரோம் எஎங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது கணவருக்கு 3 ஏக்கர் விவசாய தென்னந்தோப்பு உள்ளது நா எப்படி விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் வழங்க வவேண்டுமென சொல்லுங்க

    • @selvamd4186
      @selvamd4186 5 ปีที่แล้ว +1

      ongal thirumaname sellathu bex u r minor at the time of ur marriage

    • @rajpaiyaa626
      @rajpaiyaa626 4 ปีที่แล้ว

      உங்களை குழந்தை திருமணம் நடை பெற்றுள்ளது அது செல்லாதே

  • @che9966
    @che9966 2 ปีที่แล้ว +1

    1laks salary vankuna jivanamsam yevalavu kudukka vayndiyatha irukkum sir rules irukka

    • @kongunagu
      @kongunagu 2 ปีที่แล้ว

      சுமார் உங்களிடமிருந்து ஐந்து வருட சம்பளத்தை கரைப்பதற்கு எதிர் தரப்பு வக்கீல் திட்டம் தீட்டி இருப்பார்

  • @p.941
    @p.941 3 ปีที่แล้ว

    என் நண்பர் வீட்டில் கணவன் மனைவி இருவரின் இடையே பிரச்சினை வந்து அவரின் மனைவி தாயார் வீட்டிற்கு சென்று 3 வருசம் ஆச்சு தன் மனைவி யை பலமுறை அழைத்து ம் வரமறுக்கிறார் நண்பருக்கு அடிக்கடி உடல் நலம் குன்றுவதால் அவருடைய வாழ்வாதாரத்திற்காக நண்பரின் தாயார் தனது சுயசம்பாத்ய சொத்தை நண்பருக்கு தான் செட் டில்மெண்ட் செய்து விட்டார் இதை தவிர நண்பருக்கு வேறு எந்த சொத்தும் இல்லை நண்பரின் மனைவி ஜீவனாம்சம் கேட்டால் தானசெ ட்டில்மென்ட் இடத்தில் பங்கோ ஜீவனாம்சமோ தரவேண்டுமா? தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா

  • @dhayanithidhaya9006
    @dhayanithidhaya9006 2 ปีที่แล้ว

    Sir. Ennaku 18 age aaguthu. Enga appa oru government jobla irukaru. Enoday ammavukum appavukum divose aagidichi. But divose court la ila 20 pathiram. Enna ku ippo jeevanamsam venum kadaikuma sir. Poor family sir but appaodya background perusu. Msg pannunga sir pls.

    • @Dhanasekaransekaran
      @Dhanasekaransekaran 2 ปีที่แล้ว

      Pathiram sellathu but jeevanamsam kekkalam ponna iruntha marriage agum varai

    • @kiruthikaraja6480
      @kiruthikaraja6480 ปีที่แล้ว

      Pathiram selladhu pa yen husband kuda 50 rs patharathula sign vanigitu thorathitan ana adhu selladhu

  • @SivaSiva-sc8sp
    @SivaSiva-sc8sp 5 ปีที่แล้ว +1

    சேர்எனக்குகட்டாயம்பதிள்தாங்🙏🙏😢என்கனவன்என்னையும்பில்லைகள்இருவரயும்விட்டுவேருதிருமனம்முடித்துவட்டார்நான்இன்னும்டயவஸ்வாங்களசேர்நான்இரன்டுபென்பிள்ளைகலயுவளக்கமிகவும்கச்ட்டபட்டேன்இப்போசவுதிநாட்டில்வேலைசெய்கிரேன்நான்பிரிந்துபத்துவருடம்இப்போநான்வலக்குபோட்டாஎதுவும்பிச்சனவருமாசேர்நான்வேருயாரோடுதொடர்புஇல்லஎன்பில்லைகள்தான்என்உலகம்அவர்இரன்டவதுகல்லரெயிச்ட்டர்பன்னிஇருகார்எனதுதிருமனம்பெரியவர்களாள்நடத்தபட்டது

  • @nagalakshmi4535
    @nagalakshmi4535 5 ปีที่แล้ว +5

    உங்க நம்பர் குடுங்க சார்....

  • @arumugapandianpandian863
    @arumugapandianpandian863 2 ปีที่แล้ว

    Court la jeevanaamsam case pottu ethanai naatkalil case mudiyum

    • @vigneshn09
      @vigneshn09 5 หลายเดือนก่อน

      Minimum 1 yr

  • @ramshivan8306
    @ramshivan8306 ปีที่แล้ว +1

    மனைவியால் கைவிடப்பட்ட கணவனுக்கு இந்த சட்டம் என்ன சொல்லுது அதுக்கு ஒரு வீடியோ போடுங்க சார்

  • @bhuvanabhuvi3446
    @bhuvanabhuvi3446 3 ปีที่แล้ว

    Naan oru govt staff.Ennaku geevanamsam illai endru en husband sollurae.Edhu yunmaya

    • @vigneshn09
      @vigneshn09 5 หลายเดือนก่อน

      No

  • @tamilhealthandbeautytips1338
    @tamilhealthandbeautytips1338 5 ปีที่แล้ว +5

    Sir enaku jeevanamsala vena but divorce apply pananum

  • @dyrvlogs1260
    @dyrvlogs1260 5 ปีที่แล้ว +2

    விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் பட்சத்தில், பெண்மணி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வந்து பிரச்சனை செய்கிறார்.
    இந்த தருணத்தில் காவல்நிலையத்திற்கு வழக்கு பதிவிடலாமா...

  • @shrimmahalakshmiastrology7397
    @shrimmahalakshmiastrology7397 4 ปีที่แล้ว +1

    ஐயா நான் தினகூலி நான் என் மனைவிக்கு 12000/ஜுவனாம்சம்தரவேண்டும் என Pdjவில் தீர்புஆகிஉள்ளது ஐயா நான் என்ன செய்வது விளக்கம் வேண்டடும்

    • @lingabairavii3620
      @lingabairavii3620 3 ปีที่แล้ว +1

      Sernthu vaazha muyarchi seiyungal sagothara...

  • @Aishvaryavdbx
    @Aishvaryavdbx 3 ปีที่แล้ว

    Sir
    No please

  • @nanthuaju693
    @nanthuaju693 4 ปีที่แล้ว +2

    எனது அப்பா அம்மா பிரிந்து இருக்கிறார்கள்..நான் எனது அப்பா விடம் ஜீவனாம்சம் கேட்க்க என்ன செய்ய வேண்டும்

    • @Rameshkumar-pg4gf
      @Rameshkumar-pg4gf 4 ปีที่แล้ว

      What is your age?

    • @nanthuaju693
      @nanthuaju693 4 ปีที่แล้ว

      @@Rameshkumar-pg4gf 23 my age...இவ்வளவு நாள் அப்பா எங்க அப்பா இருக்காறா இல்லையான்னு தெரியாது சமிபத்தில் தான் அவர் இருக்கிறார் என்பது தெரியும் உறவினர் ஒருவர் மூலம் நம்பர் கிடைத்தது..எனது அப்பா மதுரை யில் உள்ளார்..அவரின் சொந்த வீடு விற்க்க போகிறார்கள் சட்டபடி என் அம்மா தான் முதல் மனைவி விவாகரத்து வாங்காமல் ஏமாற்றி விட்டு சென்று விட்டு வேறு திருமணம் செய்து கொண்டார்..இப்பொழுது அம்மா க்கு உடல் நிலை சரியில்லை எனக்கு வேறு வழியில்லை அவர் எனக்கு சேரவேண்டியது செய்ய வேண்டும்..நான் என்ன செய்வது..அம்மா அப்பா திருமணம் நடந்த புகைபடம் மற்றும் fir நகல் எல்லாம் என்னிடம் உள்ளது..

  • @radhicalm
    @radhicalm 5 ปีที่แล้ว +1

    I want to apply for divorce...

    • @mamatham1697
      @mamatham1697 3 ปีที่แล้ว

      Did u applied Radhika??