🔴LIVE: விவாகரத்து - குடும்ப நல வழக்குகள் திருமண பிரச்சனைகள் என்ன? | government

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 32

  • @muthumaniveeramuthu2381
    @muthumaniveeramuthu2381 หลายเดือนก่อน +1

    2005லபிரிவினை இடைகாலமனுகொடுக்கப்ட்டது பின்புபாதுகாப்பிற்குதிருமணம் அந்தநபர்மறைந்துவிட,முதற்கணவருடன்சேர்ந்துவாழவாய்ப்புள்ளதா

  • @ChellapandianSingaravel
    @ChellapandianSingaravel 28 วันที่ผ่านมา

    Supreme court alone peoples court ,

  • @karunagaran2384
    @karunagaran2384 4 หลายเดือนก่อน +3

    சொத்து பணம்

  • @VijayKumar-nd4gk
    @VijayKumar-nd4gk 3 หลายเดือนก่อน

    Hi madam
    My name vijayakumar
    Annadhu life kadantha 13 varudam pirinthu valgirean
    Annnakkum avarakkalukum anntha thodarum illay
    Annathu valkkai 2 thirumannna valkkai vearu saydhu kollalama medam

    • @solaimuthukumar7640
      @solaimuthukumar7640 3 หลายเดือนก่อน

      இதில் பையன் திருமணத்தின் போது குண்டு . நாங்கள் உடம்பை குறைக்க சொல்லி கேட்டதால் திருமணத்திற்கு முன்பு புரதச்சத்து எடுத்துக்கொண்டார் .அப்படி இனிக்க இனிக்க பேசி பெண் வீட்டாரை ஏமாற்றுகிறார்கள்.பெண் அவர்கள் வீட்டிற்கு சென்றவுடன் அவர்கள் சுயரூபத்தை காட்டுகிறார்கள்.
      பத்து பேரை வேற கூட்டிட்டு வருவார்களாம்
      பெண்னை வாழ விடுவதில்லை பத்து பேர் வந்து சொன்னா கேட்பாங்களா சனி ஞாயிறு குளிக்க மாட்டாராம் பையன் உடல் எடை சொல்ல முடியாத அளவு கூடி கொண்டே போகிறார்.Health issues varum. physical contact சிரமம் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.அவர் அம்மா மகனுக்கு அதுக்கு எல்லாம் நேரம் இல்லை என்று சொல்றாங்க.
      மகனின் காசை வாங்குவதற்கு மகனிடம் நடித்து பெண் தாய் மற்றும் சொந்தங்கள் இடம் மகனை பேச அனுமதிப்பதில்லை.அப்படியே பெண் வீட்டார் பையனிடம் பேசினால் பையன் உடனே அப்பா அம்மா அக்காவிடம் சொல்லி கலந்து பேசி தான் எங்கள் பெண்ணுக்கு டார்ச்சர் கொடுக்கிறார்கள்
      இதை படிக்கும் அன்பர்கள் பெண்னை பெற்றவங்கள் ரொம்ப யோசிச்சு பெண் பிள்ளைகளுக்கு திருமணம் பண்ணுங்க

  • @solaimuthukumar7640
    @solaimuthukumar7640 3 หลายเดือนก่อน +2

    வீட்டில் இருக்கும் மனைவியை கணவர் அவர் அம்மா அப்பா பேச்சை கேட்டு clean clean என்று தினம் தினம் சொல்கிறார்.80000 வாங்கும் கணவன் மனைவியின் சாப்பாட்டுக்கு முதலில் 2000 பின்னர் 3000 எல்லாம் சொன்ன போது 5000 கொடுக்கிறார் சென்னையில்
    இதில் periods pad முதல் காய் பூ பழம் வீட்டுக்கு மளிகை இது அத்தனையும் அதில் மட்டுமே செய்ய வேண்டும்
    குழந்தை இல்லை இரண்டு அரை வருஷம் ஆகிறது கணவன் வீட்டில் மருத்துவ பரிசோதனையில் கணவருக்கு விந்துஅனு குறைபாடு உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்
    ஆனால் கணவன் அந்த மனைவி counting எவ்வளவு இருக்கு என்று மனைவியிடம் சொல்ல மறுக்கிறார்
    5000 இதற்கு வீடு தினமும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று போட்டோ எடுத்து அவர் அப்பா அம்மா வுக்கு அனுப்புகிறார்
    இந்த பெண் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.இஞ்ச் பை இன்ச் அவங்க அப்பா அம்மா அக்கா வுக்கு தகவல் கொடுத்து வருகிறார் எதிர்த்து ஒரு வார்த்தை பெண் கேட்டால் கணவன் 10000 வார்த்தை பேசி மனதை நோக அடிக்கிறார்
    எங்களை போன்ற பெற்றோர்கள் பெண்னை நினைத்து கவலை பட்டு வாழ்ந்து வருகிறோம் .யாரும் அவர்கள் பெற்றோருடன் பேச முடியவில்லை அந்த பெண் தாய் தந்தையை பார்க்க இதுவரை ஒரு முறை தான் வந்து இருக்கிறார் .போன் மூலம் தன் மகனை அவர் பெற்றோர் அவர்கள் கன்ரோலில் வைத்து இருக்கின்றனர்.பெண் அப்பா பையன் அப்பா விடம் கேட்டதுக்கு 5000 தத்துக்கு மேல் உன் மகளுக்கு கொடுக்க முடியாது என்று சொல்கிறார். நகைகள் போட்டு நன்றாக திருமணம் செய்து வைத்தோம் நகை பிரச்சினை வந்ததால் நாங்கள் எங்கள் மகளுக்கு போட்ட நகையை கேட்டோம் எங்கள் மகள் நகையை தருவதற்கு எங்களிடம் கையொப்பம் வாங்கி கொண்டு தந்தாங்க .அதை தனி லாக்கரில் வைத்து விட்டோம் பெண் பெயரில்
    நகையை வித்து தின்னுட்டீங்களா என்று பையன் அப்பா கேட்கிறார்
    இப்ப ஐந்து மாதங்கள் ஆகுது அதில் இருந்து எங்கள் பெண்னை படுத்தி வருகிறார் கணவர்.மாமியார் முடிவு சொல்ல சொல்லி கேட்கிறார்கள் .பெண்னை திரும்ப பெண் தன்மையுடன் தருவார்களா? போட்டு கொள்ளும் சட்டையா பெண் என்பவள் இப்படி பல பெண்களுக்கு நடக்கிறது .வழக்கு என்று போகும் பெண்கள் போராட வேண்டி இருக்கு சிவில் வழக்கு மாதிரி வருஷம் போய்விடுகிறது இதற்கு பெண்களுக்காண சட்டத்தை மூன்று மாதங்களில் முடிக்க ஆவன செய்ய வேண்டும்.
    நாங்கள் DVC ஒரு முறை போய்விட்டோம் .இந்த பையனின் அப்பா அம்மா பெரியவர்களிடம் மன்றாடி கேட்டதால் அனுப்பி வைத்தோம் . மீண்டும் மீண்டும் அவர்கள் படுத்துகிறார்கள்
    ஒவ்வொரு நாளும் ஒரு பெண் பிள்ளையை ஆசையாக வளர்த்து குரங்கு கையில் பூமாலையாக கொடுத்து விட்டு தவித்து வருகிறோம் .
    மன உளைச்சலுக்கு ஆளாகி பெண்ணுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது
    அனுசரித்து போகனும் என்று பெண்ணுக்கு தினமும் சொல்லி வருகிறோம் .மேலும் அம்மா பெண்ணிடம் பேசக்கூடாதாம் .பெண் என்பவள் இவர்கள் அடிமையா? சென்னையில் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு கூட பத்தாயிரம் சம்பளம்.இவங்க மகனுக்கு இரவு சாப்பாடு பால் காபி சனி ஞாயிறு மாதம் முழுதும் மூன்று வேளை உணவு எல்லாம் இந்த 5000தில் தான்.பெண் செலவுக்கு நாங்கள் பணம் கொடுத்து வருகிறோம்.எதுவும் நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையில் .....

    • @solaimuthukumar7640
      @solaimuthukumar7640 17 วันที่ผ่านมา

      @SelvaSelvaraj-l8p இல்லை எங்கள் மகள் எங்கள் வீட்டில் தான் இருக்கிறாள் மூன்று மாதம் ஆகிவிட்டது. அவர்கள் தரப்பில் இருந்து எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. மகள் அவள் கணவருக்கு இரண்டு முறை call செய்தும் எந்த பதிலும் இல்லை.
      இவர்கள் தானாக பெண்னை வீட்டை விட்டு போக சொல்லவில்லை.
      ஆனால் பெண் மன உளைச்சலால் தானாக போகும் படி செய்து விடுகிறார்கள்.
      அன்று முதல் இன்று வரை பெண்கள் படும் துயர்களுக்கு அளவே இல்லை. ஒரு சில ஆண்களை தவிர பெரும்பாலும் பெண்களை யாரும் புரிந்து கொள்ள வில்லை

    • @solaimuthukumar7640
      @solaimuthukumar7640 17 วันที่ผ่านมา

      @SelvaSelvaraj-l8p இல்லை

    • @SelvaSelvaraj-l8p
      @SelvaSelvaraj-l8p 17 วันที่ผ่านมา

      @@solaimuthukumar7640 neenga ponnoda appa va sir

    • @SelvaSelvaraj-l8p
      @SelvaSelvaraj-l8p 17 วันที่ผ่านมา

      @@solaimuthukumar7640பெண்ணை பெற்ற பெற்றோர்கள் . மாப்பிள்ளை நல்ல குணம் இருக்கானு பார்க்க மாற்றிங்க.வசதி இருக்கானு தான் பாக்குறீங்க. குண்டு மாப்பிள்ளை என்று தெரிந்தும் திருமணம் செய்து குடுத்து உங்க பொண்ணு வாழ்க்கைய கெடுத்துவிட்டீர்கள்

    • @SelvaSelvaraj-l8p
      @SelvaSelvaraj-l8p 17 วันที่ผ่านมา

      @@solaimuthukumar7640 எனக்கு அம்மா அப்பா இல்லை.பெத்த அம்மா அப்பாவை நா பார்த்தது இல்லை.என்ன ஒரு குடும்பத்தில் குழந்தை இல்லாமல் தத்து எடுத்து வளத்தார்கள்.அவருகளும் இப்பொழுது இல்லை .இறந்து விட்டார்கள்.எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.diploma படித்து உள்ளேன்.வசதி இல்லை. எனக்கு வரப்போற மனைவிய நான் என் தாய் போல பார்த்துக் கொள்வேன். ஆனால் என்ன நம்பி யாரு பொண்ணு தருவா .வசதி பார்ப்பார்கள்.சொந்தம் பந்தம் இல்லனு சொல்லுவாங்க.

  • @EalijaDeva
    @EalijaDeva 7 หลายเดือนก่อน +3

    எந்த நீதிமன்றத்தில் குழந்தை வளர்க்க தந்தையிடத்தில் கொடுக்கிறார்கள்

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 6 หลายเดือนก่อน +3

    குழந்தை இல்லை திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளாகிறது விவாகரத்து கேட்டு மனு செய்து எதிர்தாரர் கவுண்டர் செய்துள்ளார் இந்த விவாகரத்து வழக்கு எப்போது முடிவுக்கு வரும்

    • @KrishnaMoorthy-qx4jg
      @KrishnaMoorthy-qx4jg 5 หลายเดือนก่อน

      உனக்கு விருப்பம இருந்ததால் நான் மறுமணம் செய்யலாமா 40 வயது நான் உங்கள் விருப்பத்திற்கேற்ப இருக்கிறேன்

  • @VichiMali
    @VichiMali 7 หลายเดือนก่อน

    SMOP ,, IMOP ,, HMOP ...

  • @suganthisuganthi7499
    @suganthisuganthi7499 6 หลายเดือนก่อน

    Vk💐 Don't msg me pls Anna