Hey Keechu Kiliye - 4K Video Song | ஹே கீச்சு கிளியே| Mugavaree | Ajith | Jyothika | Deva | Ayngaran
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024
- SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
#4kvideosong #thalaajith #ayngaran
Mugavaree is a 2000 Indian Tamil-language romantic drama film written and directed by V. Z. Durai and produced by S. S. Chakravarthy. The film stars Ajith Kumar and Jyothika, with Raghuvaran, Vivek, Manivannan, and K. Viswanath playing supporting roles.
Song Credits:
Hey Keechu Kiliye
Singer: Hariharan, Chorus
Music: Deva
Lyrics: Vairamuthu
Movie Credits:
Directed by V. Z. Durai
Written by Balakumaran (Dialogue)
Screenplay by V. Z. Durai
Story by V. Z. Durai
Produced by S. S. Chakravarthy , S. N. Raja
Starring : Ajith Kumar, Jyothika
Cinematography P. C. Sreeram
Additional cinematography:
M. S. Prabhu
Edited by Suresh Urs
Music by Deva
Production company NIC Arts
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
TH-cam - @ayngaranmusic
Super song! Ajith sir very nice 👍
Sweet voice and salty thala ❤❤❤❤❤
Ajith veriyan ❤
Very Very Good Job and Rhythm....(!) Congratulations to All The Artistes whit Respect from France.....!
தேவா sir 👍🙏
My favourite songs ❤❤❤❤❤
Thalaa Jyothi ❤❤❤
Watch 2024 October 21th date ajith fans
என்ன ஒரு அருமையான பாடல் !
ஆனாலும் ஒரு காலத்தில் இந்த பாடல் மட்டும் என்னவளுக்கு பிடிக்காது இதில் எனது பெயர் இசை இசை என்று திரும்ப திரும்ப வருவது,
காரணம் என்னை அவளுக்கு பிடிக்காமல் போனதால்! (அன்று)
இன்று அவள் எப்படி இருக்கிறாள் , நான் எப்படி இருக்கிறேன் என்று இருவருக்குமே தெரியாது !
நலமாகத்தான் இருப்பாள்.
Handsome thala 💯👏🎶🎵
My Fav Thala Song ❤❤❤
500k congratulations 🎉❤
Minsara kanna 4k video add please
Music song super 😍🎉
❤Thala sir pls come back Romantic movie ❤
Amazing song🎉 Great acting From AK.
❤Singer. Hariharan. ❤
Super song
❤❤
Thumbnail super
Gmk❤❤❤2000❤2024❤7❤7❤7❤❤❤
Search instead for hey ke kichchu kizhiye lyrics
Search Results
Keechu Kiliye
Song by Hariharan

Overview
Lyrics
Listen
Artists
Main results
ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்
ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்
கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில்
இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்
அதன் உயிர்சதை இசைவது என்றும் அந்த நாதத்தில்
உயிர்களின் சுவாசம் காற்று
அந்த காற்றின் சுவாசம் கானம் உலகே இசையே
எந்திர வாழ்கையின் இடையே
நெஞ்சில் ஈரத்தை புசிவதும் இசையே எல்லாம் இசையே
காதல் வந்தால் அட அங்கும் இசை தான்
கண்ணீர் வந்தால் அட அங்கும் இசை தான்
தொட்டில் குழந்தை ஒன்று அழுதால்
அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான்
யுத்த களத்தில் தூக்கம் கலைத்து
கண் விழிப்பதற்கும் இந்த இசை தான்
இசையோடு வந்தோம் இசையோடு வாழ்வோம்
இசையோடு போவோம் இசையாவோம்
ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்
இன்னிசை நின்று போனால்
என் இதயம் நின்று போகும் இசையே உயிரே
எந்தன் தாய்மொழி இசையே
என் இமைகள் துடிப்பதும் இசையே எங்கும் இசையே
மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும்
கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்
ஐம்புலன்கள் எந்தன் இருப்பு
செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு
நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு
ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு
இசையோடு வந்தேன் இசையோடு வாழ்வேன்
இசையோடு போவேன் இசையாவேன்
ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்
ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்
Rhythm of Love❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Jothi akka at peak
💐💐💐💐
dr alban enemies இன் copy ஆக இருந்தாலும் மிக அற்புதமாக படைக்க பட்ட ஒரு பாடல்...
🎉🎉🎉🎉😂😂❤❤
❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
Hi பேசுடி
Hi நான் வக்கீல் போராட்டத்தில் இருக்கிறேன்... உனக்கு என்ன வேணும்.. உனக்கு ராஜேஷ் வேணுமா. நான் அது கிடையாது. புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ..
Hi நீ சொல்லி இருக்க நாம் எப்போதும் சந்திப்போம் இல்ல அந்த இடத்துக்கு நான் வந்துவிடுகிறேன் நீ வா. சொன்ன நீ.. உண்மையாக ஜீசஸ். கும்பிடுற. சத்தியமா நீ சத்தியமா சொல்லவே இல்லைன்னு சொல்லு...
@@YB..YB..YB..YB....❤❤❤❤❤❤Hey unnaiyum ennaiyum pirikka oru police kara Thevudiya irukkanu sonna puriyatha, avallukku punishment irukku.
Pesu da, Nan ethuvum sollala.
U md me....😮
Thala handsome😂❤ in this mve such hated actress....
Pls upload ratchagan movie songs
❤❤❤