😍😍என் உயிரே இந்த நூற்றாண்டில் ஓர் கவிஞன் எவனும் எழுதாத லவ் போயம் நீயும் நானும்தான் 😍😍 இவ்வுலகம் எங்கு போனாலும் ஓர் இளைஞன் இதயம் கொடி ஏத்தும் லவ் லோகோ நீயும் நானும்தான் 😍😍
நான் 2024 இல் வந்திருக்கிறேன் 🙋கவனிக்கமா மனப்பாடம் பண்ண பாடல் இனிக்கு அர்த்தம் கவனிச்சு கேக்றப்போ சூப்பர் ஆ இருக்கு... பாடல் அழகு புரியிது..பாடலாசிரியர் வாலி👏👌🏻😀🤓
from 1997s to 2003s Hariharan..Sankar mahadevan...Unni krishnan and Harini rocked during this period.....at 1.01 poga poga in this song...sankars best voice I loved...repeat mode only for this
Very disappointed....too little likes and comments for such an electrifying song...music,dance,background dancers,singers everything is beyond perfect...😔especially thala looks sooooooooooooooooooooo classy in black suit😍
@@Ashokkumar-fn5dethis song favourite aagugan ithiley lyrics um our hobby um tammil oru link und. Enikku sometimes #Dracula.#Denver odu #Addiction und. #keelada,#kadhalaa, #tanimai,#taan-#Dracula.!. If thee attend #Roman.#Mass um parayyunna theory #INRI=#Jesus. Tanne.#Code.!.❤❤love of Alexandra. #Amen.
காதல் வெப்சைட் ஒன்று கண்டேன் கண்டேன் நானும் கண்கள் ரெண்டில் இன்று காதல் வைரஸ் வந்து கம்பியூட்டர் போலே நானும் கன்பியூஸ் ஆனேன் இன்று ஹார்ட்வேர் உள்ளம் கெட்டு போனதென்ன சாப்ட்வேர் என்றே அது ஆனதென்ன சம்திங் எனக்குள்ளே நேர்ந்ததென்ன உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக செண்டிமீட்டர் தூதரும் இல்லை நீ கேசட் தருவதற்கில்லை நான் தோற்றேன் உன்னிடம் என்னை ஐ லவ் யூ டேஞ்சரஸ் பேபி நான் என்றும் உன் இடம் கைதி நியூஸ் சேனல் சொல்லுமே செய்தி அக்குபஞ்சர் நீடிலா துர்கி சிக்கன் நூடலா அன்பே ஆடை கொஞ்சம் உந்தன் இடையிலா டோனல்ட் டக்கின் ஜாதியா டிஸ்னி டால்பின் ஜோடியா அன்பே ஆடி செல்லும் உந்தன் நாடியில்லா ஓஹோ ஹோ ஹோ லா லா லா ஓஹோ ஹோ ஹோ லா லா லா காதல் வெப்சைட் ஒன்று… காதல் வெப்சைட் ஒன்று கண்டேன் கண்டேன் நானும் கண்கள் ரெண்டில் இன்று ஹாட் பாக்ஸில் வைத்த பூ உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும் என் உள்ளம் எங்கும் நீ நின்றெடுக்க உன்னை உஷ்ணம் தாக்க கூடும் கேளடா காதலா தனிமைதான் ட்ராக்குலா மிஸ்ஸிப்பி மெல்ல அணைகளை தாண்டி பஸிஃபிக்கில் வந்து விழிந்தது பார் மகிழ்ச்சியில் இதழ் சிரிப்பினை மாற்றும் சிரிப்பினில் புது சிம்ஃபனி கேட்கும் நீ ஒரு சன் ஃப்ளவர் கவிதையில் உந்தன் அழகினை பாட நான் ஒரு ஷேக்ஸ்பியர் ஓ… என் அன்பே காதல் காதல்தான் இவ்வுலகம் எழுந்து எடுத்தாலும் லவ் செய்வோம் மீண்டும் மீண்டும் வா இந்த சாக்ஸபோனை இரு கையில் ஏந்தி பில் கிளிண்டன் போல வாசி இவள் கண்ணி அல்ல ஒரு கணினி என்று பில் கேட்ஸை போல நேசி சொல்லடா மன்மதா வில்லன் நீ என்பதா ப்ரிட்ஜினில் உள்ள ஃப்ரீசரை போல குளிர் தர ஒரு துணையுண்டு வா விழிகளில் ஒரு பேக் பண்ணு மானே விரைவினில் வந்து உதவிடுவேனே சம்மரும் விண்டர் தான் இவளது விரல் பிடிக்கிறபோது குவாட்டரும் லிக்கரா ஓ.. என் உயிரே இந்த நூற்றாண்டில் ஓர் கவிஞன் எவனும் எழுதாத லவ் போயம் நீயும் நானும்தான் ஓ.. இவ்வுலகம் எங்கு போனாலும் ஓர் இளைஞன் இதயம் கொடி ஏத்தும் லவ் லோகோ நீயும் நானும்தான் ஓ.. காதல் வெப்சைட் ஒன்று கண்டேன் கண்டேன் நானும் கண்கள் ரெண்டில் இன்று ஹார்ட்வேர் உள்ளம் கெட்டு போனதென்ன சாப்ட்வேர் என்றே அது ஆனதென்ன சம்திங் எனக்குள்ளே நேர்ந்ததென்ன உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக
When you are a Software Engineer and listening to this it is Mesmerizing even more. Nostalgic memories when it is telecasted multiple times in Tv before digital era boom 😊 On top of it seeing Ultimate Star AK stlyish charming moves to this song free flow👌Yuvan Music rocked from this Movie 👍and no turning back for him!
Aiyooooo enna maaariiii song da idhu💥💥💥💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 U1 u r great thalaivaaaaaahhh....2024 layum avlo fresh ah irukku songu❤❤❤ Ajith sir evlo stylish ah irukkaru.. manishan Azhagandaaa❤❤❤❤
Wat a lyrics... Kindles my teenage nostalgia!!!! Indeed wat a music n picturization... Ippo oruthanum ippadi paatu elutha matengraan, kanda kuppa thaan varuthu
மிசிசிபி மெல்ல அனைகளை தாண்டி பசிப்பிக்கில் வந்து விழுந்தது பார் மகிழ்ச்சியில் இந்த சிரிப்பினை பார்க்கும் சிரிப்பினில் புது சிம்பெனி கேட்கும் . நீ ஒரு சன் பிளவர்.கவிதையில் உந்தன் அழகினை பாட நான் ஒரு ஷேக்ஸ்பியர் ❤ செம்ம.... வரிகள் வாலி ப்ரோ.
எத்தனை பேர் கவனிச்சிங்கனு தெரியல.. கவிஞர் வாலி தனித்துவமே சமகால நிகழ்வுகளையும் தன் பாடல்களில் சாமர்த்தியமாக புகுத்துவது தான் அப்படி தான் இந்த பாடல் வரிகளில் வரும் உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக என்னை மீட்க்க தூதரும் இல்லை நீ கேசட் தருவதும் இல்லை நான் தோற்றேன் உண்ணிடம் என்னை ஐ லவ்யூ டேன்ஜரஸ் செய்தி நான் என்றும் உண்ணிடம் கைதி நியூஸ் சேனல் சொல்லுமே செய்தி என்று எழுதிருப்பார் அதாவது இதோட அர்த்தம் என்னனா கண்ணட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திகொண்டு சென்று அரசாங்கத்திர்க்கு சில டிமான்டுகள் வைத்து சில கேசட்டுகளை அனுப்பினார் அப்போதைய அரசின் தூதுவராக நக்கீரன் கோபால் அவர்கள் அரசாங்கத்தின் சார்பில் வீரப்பன் அவர்களிடம் பேசி 100 நாட்களை கடந்து கடும் போராட்டத்திர்க்கு பின் விடுதலை செய்யப்பட்டார் ஒரு ரௌடி காதலன் எப்படி தன் காதலியிடம் தன் காதலில் மயங்கி சிறைப்பட்டு போனான் என்பதை அந்த சம்பவத்தை மையப்படுத்தி சாமர்த்தியமாக தன் எழுத்தின் மூலம் சேர்த்து வாலி அவர்கள் இந்த பாடல் எழுதியிப்பார்
முரட்டுதனமான ரௌவுடி படம் தீனா ஆனால் பாட்டு எல்லாமே முள் இல்லாத ரோஜா செடிபோல அதனாலே எல்லாரும் இந்த படத்தை கொண்டாடுனாங்க நான் உட்பட 😊 Advance Happy new years friends 👈✌
Thala done wonderfull performance black coat vera rangela irukaru Yuvan mind-blowing composition When i was studying 10th i saw the movie with my friends adhagalam Dheena my most favourite movie biggest fan of THALA
ப்ரிட்ஜினில் உள்ள ஃப்ரீசரை போல குளிர் தர ஒரு துணையுண்டு வா விழிகளில் ஒரு பேக் பண்ணு மானே விரைவினில் வந்து உதவிடுவேனே சம்மரும் விண்டர் தான் இவளது விரல் பிடிக்கிறபோது குவாட்டரும் லிக்கரா ஓ.. என் உயிரே இந்த நூற்றாண்டில் ஓர் கவிஞன் எவனும் எழுதாத லவ் போயம் நீயும் நானும்தான் ஓ.. இவ்வுலகம் எங்கு போனாலும் ஓர் இளைஞன் இதயம் கொடி ஏத்தும் லவ் லோகோ நீயும் நானும்தான் ஓ.. _ வாலி ய அடுச்சுக்க ஆள் இல்ல
0:54 உன் கண்கள் என்னை கடத்தி போக போக... என்னை மீட்க தூதரும் இல்லை...நான் தோற்றேன் உன்னிடம் என்னை ❤❤❤❤❤ Failure ivlo Azhaganathu endral Thotrukondey irukalam...😍😍😍😍😍 Apdi oru lyrics and music...
What about that casual walk after that? Mohanlal once said that Ajith doesn't need any particular dialogue or dance, just a casual walk is enough for fan craze. If I am not wrong thus was told once Billa was released.
ஆங்கிலேய வார்த்தையில் பாடல் அழகாக எழுத முடியும் அது வாலிக்கு அவர்களுக்கு மட்டுமே சாத்தியம்
என் உயிரே இந்த நூற்றாண்டில் ஓர் கவிஞன் எவனும் ,எழுதாத லவ் போயம் நீயும் நானும் தான்;. வாலியின் வாலிப வரிகள்...
திரும்ப திரும்ப கேட்கிறேன் அதற்கு இரண்டு ராஜ தான் காரணம் தல தங்கம்...😘 யுவன் செல்லம்....😘
😍😍😍... 2024 -ல் இந்த பாடலை கேட்பவர்கள் இங்கு எத்தனை பேர்....!😘😘😘
😂😂😂🎉❤
Mm yes❤❤❤
🖐️
Intha song theatre la kekumpothu. Semaya irunthuchu. 🎉
🥳
😍😍என் உயிரே இந்த நூற்றாண்டில்
ஓர் கவிஞன் எவனும் எழுதாத
லவ் போயம் நீயும் நானும்தான் 😍😍
இவ்வுலகம் எங்கு போனாலும்
ஓர் இளைஞன் இதயம் கொடி ஏத்தும்
லவ் லோகோ நீயும் நானும்தான் 😍😍
Great vaali sir
Excellent
Yuvan voice ❤️😍
Harini.. voice👌👌
Othaaaa ennaaa lyrics da ommalaaaaa.....❤❤❤❤
VAALI u have always updated robotic mind
நான் 2024 இல் வந்திருக்கிறேன் 🙋கவனிக்கமா மனப்பாடம் பண்ண பாடல் இனிக்கு அர்த்தம் கவனிச்சு கேக்றப்போ சூப்பர் ஆ இருக்கு... பாடல் அழகு புரியிது..பாடலாசிரியர் வாலி👏👌🏻😀🤓
This particular song will surely take you back to your childhood. Cassette days....
என் உயிரே இந்த நூற்றாண்டில் ஓர் கவிஞன் எவரும் எழுதாத
Love Poem நீயும் நானும் தான். 😍
நான் வெறித்தனமான விஜய் ரசிகை ஆனா எனக்கு தீனா படத்தில் எல்லா பாடல்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️❤️
Because of yuvan
Enna music da....
Appa pulla rendu perum oru magician...
Musical magicians....
Background, Costume Colour, lyrics, Dance, Laila and Thala 👌❤
yuvan and AK first combination............ Indru varai deena best movie in yuvan career........
அழகன் டா நம்ம தல 💖
வாலிப கவிஞன் வாலி🔥🔥🔥🔥
யோசிக்க முடியாத கற்பனையெல்லாம் இந்த பாட்டு மொத்தமும் இருக்கு. வாலி-யால் மட்டுமே சாத்தியம். வாலி❤❤❤
Yes 💯
After ur comment i searched lyrics n s it is. Vaali sir is always special
மூன்று தலைமுறை திரை துறையில் பாடாலாசிரியராக திகழ்ந்த பெருமை வாலியையே சாரும்
e
s
இந்தாளு 2000ம் ஆண்டு generation க்கு பாட்டு எழுத சொன்னா 2030ம் ஆண்டு generation க்கு எழுதி வைச்சி
இருக்காருயா ❤
This is why lots of music directors and producers, directors even actors who want vaali will work with their movies.......
😂👌
👌
Great work ❤️ Vaali sir 🙏
வாலியை என்ன சொல்வது 1970 இல் இருந்து இதயதி பித்து பெயர்த்து எடுக்கும் படி செய்கிறார்
Love u Deena thala ❤❤
Sema feel kudukra song.. ajith sir ena panaalum alagu thaan 🔥
from 1997s to 2003s Hariharan..Sankar mahadevan...Unni krishnan and Harini rocked during this period.....at 1.01 poga poga in this song...sankars best voice I loved...repeat mode only for this
No
Very disappointed....too little likes and comments for such an electrifying song...music,dance,background dancers,singers everything is beyond perfect...😔especially thala looks sooooooooooooooooooooo classy in black suit😍
Dheena was a truning point for both Yuvan and Ajith
Vaali
@@edisonperinbaraj sorry bro Valli a.r raguman
Vali is deva. And of course dheena is ajiths first all out mass movie with complete make over
@@rajivn8833amarkalam1999 movie
ayyayo vaali deva @@vinoth8885
காற்று வீசும் திசை எல்லாம் யுவன் இசை ❤️❤️❤️
Those lyrics ❤❤❤❤❤❤ vaali sir 🙏
Life la kidacha azhagana kaalangal Athelam... 🦋🦋🦋 Manasu innum enguthu.... Kadavule pls enna again intha time period ke kootitu poidu pls🙏
யுவன் திரும்ப பொறந்து வந்தா கூட , இப்படி ஒரு இசை தரமுடியாது.
Kirukku koodhi
@@பூமாலைவிஜய் Yes..apdi agitaru ippo U1
@@Ashokkumar-fn5dethis song favourite aagugan ithiley lyrics um our hobby um tammil oru link und. Enikku sometimes #Dracula.#Denver odu #Addiction und. #keelada,#kadhalaa, #tanimai,#taan-#Dracula.!. If thee attend #Roman.#Mass um parayyunna theory #INRI=#Jesus. Tanne.#Code.!.❤❤love of Alexandra. #Amen.
@@biniyapk-pq3md ohhh...is it..tq
Nallaveyy illa 😂.. enga thala GV music kettu irukkinga la 😂😂 adhu song adhu music 🐥🐥
காதல் வெப்சைட் ஒன்று
கண்டேன் கண்டேன் நானும்
கண்கள் ரெண்டில் இன்று
காதல் வைரஸ் வந்து
கம்பியூட்டர் போலே நானும்
கன்பியூஸ் ஆனேன் இன்று
ஹார்ட்வேர் உள்ளம் கெட்டு போனதென்ன
சாப்ட்வேர் என்றே அது ஆனதென்ன
சம்திங் எனக்குள்ளே நேர்ந்ததென்ன
உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக
செண்டிமீட்டர் தூதரும் இல்லை
நீ கேசட் தருவதற்கில்லை
நான் தோற்றேன் உன்னிடம் என்னை
ஐ லவ் யூ டேஞ்சரஸ் பேபி
நான் என்றும் உன் இடம் கைதி
நியூஸ் சேனல் சொல்லுமே செய்தி
அக்குபஞ்சர் நீடிலா
துர்கி சிக்கன் நூடலா
அன்பே ஆடை கொஞ்சம்
உந்தன் இடையிலா
டோனல்ட் டக்கின் ஜாதியா
டிஸ்னி டால்பின் ஜோடியா
அன்பே ஆடி செல்லும்
உந்தன் நாடியில்லா
ஓஹோ ஹோ ஹோ லா லா லா
ஓஹோ ஹோ ஹோ லா லா லா
காதல் வெப்சைட் ஒன்று…
காதல் வெப்சைட் ஒன்று
கண்டேன் கண்டேன் நானும்
கண்கள் ரெண்டில் இன்று
ஹாட் பாக்ஸில் வைத்த பூ
உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும்
என் உள்ளம் எங்கும் நீ நின்றெடுக்க
உன்னை உஷ்ணம் தாக்க கூடும்
கேளடா காதலா தனிமைதான் ட்ராக்குலா
மிஸ்ஸிப்பி மெல்ல அணைகளை தாண்டி
பஸிஃபிக்கில் வந்து விழிந்தது பார்
மகிழ்ச்சியில் இதழ் சிரிப்பினை மாற்றும்
சிரிப்பினில் புது சிம்ஃபனி கேட்கும்
நீ ஒரு சன் ஃப்ளவர் கவிதையில் உந்தன் அழகினை பாட
நான் ஒரு ஷேக்ஸ்பியர் ஓ…
என் அன்பே காதல் காதல்தான்
இவ்வுலகம் எழுந்து எடுத்தாலும்
லவ் செய்வோம் மீண்டும் மீண்டும் வா
இந்த சாக்ஸபோனை இரு கையில் ஏந்தி
பில் கிளிண்டன் போல வாசி
இவள் கண்ணி அல்ல ஒரு கணினி என்று
பில் கேட்ஸை போல நேசி
சொல்லடா மன்மதா வில்லன் நீ என்பதா
ப்ரிட்ஜினில் உள்ள ஃப்ரீசரை போல
குளிர் தர ஒரு துணையுண்டு வா
விழிகளில் ஒரு பேக் பண்ணு மானே
விரைவினில் வந்து உதவிடுவேனே
சம்மரும் விண்டர் தான் இவளது விரல் பிடிக்கிறபோது
குவாட்டரும் லிக்கரா ஓ..
என் உயிரே இந்த நூற்றாண்டில்
ஓர் கவிஞன் எவனும் எழுதாத
லவ் போயம் நீயும் நானும்தான் ஓ..
இவ்வுலகம் எங்கு போனாலும்
ஓர் இளைஞன் இதயம் கொடி ஏத்தும்
லவ் லோகோ நீயும் நானும்தான் ஓ..
காதல் வெப்சைட் ஒன்று
கண்டேன் கண்டேன் நானும்
கண்கள் ரெண்டில் இன்று
ஹார்ட்வேர் உள்ளம் கெட்டு போனதென்ன
சாப்ட்வேர் என்றே அது ஆனதென்ன
சம்திங் எனக்குள்ளே நேர்ந்ததென்ன
உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக
ஹாட் box il வைத்த food sir பூ ila
Searching for this... thanks❤
வாலி ஐயா 🎉🎉🎉🎉
❤
என்னை மீட்க தூதர் இல்லை
When you are a Software Engineer and listening to this it is Mesmerizing even more. Nostalgic memories when it is telecasted multiple times in Tv before digital era boom 😊 On top of it seeing Ultimate Star AK stlyish charming moves to this song free flow👌Yuvan Music rocked from this Movie 👍and no turning back for him!
Ajit is very stylish and handsome😍
கல்யாணம் நடக்கலனாலும் .இத மாரி பாட்ட கேட்டுகிட்டு காலத் ஓட்டிருவென் நான்
Bro neenga vera level🤣🤣🤣🤣🤣
@@saiVinothupdateversion 😁😁😁
nanumthan
Don't worry...kandipa ponnu kedaikum...kalyanam nadakkum
Same bro
இப்போலாம் பாட்டுக்கு செலவு அதிகம் பண்றாங்க No Use..
This Song Simple and Cute 🥰
Iniki dheena movue re release theatre semma vibe inthe pattukku..#newplaylistunlocked❤❤.#happybirthdayajithsir❤
U1 Rocks always going back to those beautiful school days
Energetic thala & Charm❤️
An Yuvan Shankar Raja Musical Treat
0:54 This lyrics was made of Sir Veerapan and Karnataka actor issue! How great was Vaali sir🎉
Choreography awesome ❤️thala ya alaga use pannirukanga we want this yuvan ,ajith sir
யோ முருகதாஸ் இது போல் ஆல்பம் நீ இப்ப ஒர்க் போன்ற மீயூசிக் டைரக்டர் கிட்ட தாங்கமுடியாது 24 வருசம் ஆனலூம் இன்னும் புதுசாவே இருக்கு
Ajith is extremely handsome 😍🥰in this song. That last beat is chanceless..
Aiyooooo enna maaariiii song da idhu💥💥💥💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 U1 u r great thalaivaaaaaahhh....2024 layum avlo fresh ah irukku songu❤❤❤ Ajith sir evlo stylish ah irukkaru.. manishan Azhagandaaa❤❤❤❤
வலி தீரும் வழி - வாலி நீ வாழி
Vaali sir is rocking lyrics 🔥🔥🔥🔥☀️
Vaali's lyrics, Yuvan's music ..pure nostalgia! Used to watch this in black and white tv in those days...
Wat a lyrics... Kindles my teenage nostalgia!!!! Indeed wat a music n picturization... Ippo oruthanum ippadi paatu elutha matengraan, kanda kuppa thaan varuthu
Harini's voice 💥💥💥💥
Yeah beautiful voice 😌
Ice cream 🍦🍦..
Vaali sir 🥰🥰🥰🥰🥰
Appavae website,logo,hard ware, software, great sir
Ajith looks so handsome and perfect in this song as well as the entire movie😍😍😍😍😍
அந்த நாளில் உதயம் திரையில் இந்தப்படத்தை பார்த்தது மலரும் நினைவுகள்❤❤❤
Vaali + U1 compo vere level... Every generation need this vibes ✌️👌💕🎶💥👍
மிசிசிபி மெல்ல அனைகளை தாண்டி பசிப்பிக்கில் வந்து விழுந்தது பார் மகிழ்ச்சியில் இந்த சிரிப்பினை பார்க்கும் சிரிப்பினில் புது சிம்பெனி கேட்கும் .
நீ ஒரு சன் பிளவர்.கவிதையில் உந்தன் அழகினை பாட நான் ஒரு ஷேக்ஸ்பியர் ❤ செம்ம.... வரிகள் வாலி ப்ரோ.
தல என்ன டான்ஸ்யா, செம அழகு 👌♥️💕
No one talks about Thala AJITH Dance in this song, one of his best dance and style and most infectious smile ever
Minnale and Dheena albums released on the same day and both were super hits. Remember back in those days in cassette we had those two 😍
Bgm king and melody king senja sambavam
Minnale❤
2023 இந்த பாடலை கேட்கும் 90kids கல்யாணம் நடக்க வாழ்த்துகள்
Nandrigal thozhare
😁
Super g
mikka magizhchi
❤🎉😊
Enna composition ya yuvaneyy❤️
+2 வில் நாங்க தீனாவாகவே வாழ்ந்தோம்.. மறக்க முடியாத நினைவுகள்...
2001 march plus2 a neenga?
I'm also...
Appo urupputrathu romba kastam
Adengappa
Mee too
எத்தனை பேர் கவனிச்சிங்கனு தெரியல..
கவிஞர் வாலி தனித்துவமே சமகால நிகழ்வுகளையும் தன் பாடல்களில் சாமர்த்தியமாக புகுத்துவது தான்
அப்படி தான் இந்த பாடல் வரிகளில் வரும் உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக
என்னை மீட்க்க தூதரும் இல்லை நீ கேசட் தருவதும் இல்லை நான் தோற்றேன் உண்ணிடம் என்னை
ஐ லவ்யூ டேன்ஜரஸ் செய்தி நான் என்றும் உண்ணிடம் கைதி நியூஸ் சேனல் சொல்லுமே செய்தி என்று எழுதிருப்பார்
அதாவது இதோட அர்த்தம் என்னனா கண்ணட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திகொண்டு சென்று அரசாங்கத்திர்க்கு சில டிமான்டுகள் வைத்து சில கேசட்டுகளை அனுப்பினார்
அப்போதைய அரசின் தூதுவராக நக்கீரன் கோபால் அவர்கள் அரசாங்கத்தின் சார்பில் வீரப்பன் அவர்களிடம் பேசி 100 நாட்களை கடந்து கடும் போராட்டத்திர்க்கு பின் விடுதலை செய்யப்பட்டார்
ஒரு ரௌடி காதலன் எப்படி தன் காதலியிடம் தன் காதலில் மயங்கி சிறைப்பட்டு போனான் என்பதை
அந்த சம்பவத்தை மையப்படுத்தி சாமர்த்தியமாக தன் எழுத்தின் மூலம் சேர்த்து வாலி அவர்கள் இந்த பாடல் எழுதியிப்பார்
wow.. nicely interpted. true..
Sprrre brooo❤
wow what an interpretation ❤
முரட்டுதனமான ரௌவுடி படம் தீனா ஆனால் பாட்டு எல்லாமே முள்
இல்லாத ரோஜா செடிபோல அதனாலே எல்லாரும் இந்த படத்தை கொண்டாடுனாங்க நான் உட்பட 😊
Advance Happy new years friends 👈✌
2:18 masterpiece bgm
காலேஜ்ல லவ் பண்ணிட்டு இருந்தப்போ வந்த பாட்டு. எத்தனையோ தடவை உருகி உருகி கேட்டது.. இப்ப கேட்டாலும் அங்கயே போய்டுறேன்.. காலமே நீ அங்கயே நின்றிருக்க கூடாதா..
What a mesmeric song. Yuvan at his best... Shankar Mahadevan's voice is heaven... running out of words to price this song. :)
Thala done wonderfull performance black coat vera rangela irukaru
Yuvan mind-blowing composition
When i was studying 10th i saw the movie with my friends adhagalam
Dheena my most favourite movie biggest fan of THALA
U1.. Starting BGM... 🎶🎼🎧♥️😎🔥✨In college days Ringtone
Vividly remember watching this film on a vcd when I was 6 years old. The songs still sound as good as they did over 3 decades ago.
OMG 🎉. வாலி எல்லாரையும் காலி பண்ணிடாரு
Ajith handsome...n Laila cute n beautiful...❤❤❤❤
Dance steps are majestic.. AK has no make up..
Last lyrics.. smethng enakula nerndhadhena...watch it..... Thala always smart n handsome
Lyric 😍 composition 🔥
Vaali yuvan
This ERA ❤music were peak ,,never come back this kind of music in tamil industry
Yes
Yess ✨
Vaali lyrics 👌
Vali sir super
ஏகே🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ப்ரிட்ஜினில் உள்ள ஃப்ரீசரை போல
குளிர் தர ஒரு துணையுண்டு வா
விழிகளில் ஒரு பேக் பண்ணு மானே
விரைவினில் வந்து உதவிடுவேனே
சம்மரும் விண்டர் தான் இவளது விரல் பிடிக்கிறபோது
குவாட்டரும் லிக்கரா ஓ..
என் உயிரே இந்த நூற்றாண்டில்
ஓர் கவிஞன் எவனும் எழுதாத
லவ் போயம் நீயும் நானும்தான் ஓ..
இவ்வுலகம் எங்கு போனாலும்
ஓர் இளைஞன் இதயம் கொடி ஏத்தும்
லவ் லோகோ நீயும் நானும்தான் ஓ.. _ வாலி ய அடுச்சுக்க ஆள் இல்ல
Ajith at his super smartness during those days... vera maari
Stylish thala+Stylish music+Youthful lyrics.... 🎧👌
90's kids favorite song ever ❤ ♥ 💕 unforgettable moments.....
Best movie for Ajith , many became Ajith fans after seeing this movie
90's cute heroin Lila
Thala sooo handsome 💋
Too cute
I was in 9th standard at that time... Days will never come back again and always happy times spent with friends in the cricket ground 😢😢😢
Thala last scene black dress and beard Vera level🔥
Re release pathuthu yaru yaru inga inda song paka vandeenga🤚
Vaali sir...brilliant youthful lyrics.
Yellow shirt வேற லெவல்
0:54 உன் கண்கள் என்னை கடத்தி போக போக... என்னை மீட்க தூதரும் இல்லை...நான் தோற்றேன் உன்னிடம் என்னை ❤❤❤❤❤
Failure ivlo Azhaganathu endral Thotrukondey irukalam...😍😍😍😍😍
Apdi oru lyrics and music...
This lyrics was made of Sir Veerapan and Karnataka actor issue! How great was Vaali sir🎉
5:07 - 5:09 that close up of AK gives me goosebumps
What about that casual walk after that? Mohanlal once said that Ajith doesn't need any particular dialogue or dance, just a casual walk is enough for fan craze. If I am not wrong thus was told once Billa was released.
Wonderful music and Ajith,Laila steps and looks are outstanding
Ajith always ultimate 😍
I had seen this song in sun music one of my favourite song 😍
AK + Yuvan 🔥 + Valli + ARM
Any body in 2024?
Me
@@priyapriya2569 awsome 👍🏼❤
Me
Only 4 thala 🔥🔥
My favourite song ean thala dance Vera level😊🥰😇🤩😍👍👌👌👌👌👌👌👌👏👏
யுவன் சங்கர் ராஜா
Dheva music
Yuvan bro
👍
யுவன்சங்கர் ராஜா இசை நண்பா
@@hilti5954 yuvan music and vaali வரிகள்
South Indian Salman Khan award goes to my dear Ajith .. most hand some man in Kollywood 💥
My School days very favorite song! however i started to sing during 5th std ❤️❤️
YSR 😍🤩
bill clinton- saxophone watha vaali enna manusan ya neee❣❣❣
Vaaliba vaali lyrics vera leval
Mind-blowing lyrics speechless 👏👏👏👏
Where is this Thala where is this Murugadas where is this Yuvan. Miss them
Me also
Yuvan little back bro
நீ ஒரு சன் ஃப்ளவர் ,கவிதையில் உன் அழகினை பாட நான் ஒரு ஷேக்ஸ்பியர் .♥️♥️♥️.........