Hey Keechu Kiliye - 4K Video Song | ஹே கீச்சு கிளியே| Mugavaree | Ajith | Jyothika | Deva | Ayngaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 106

  • @Murali_TNJ49
    @Murali_TNJ49 6 หลายเดือนก่อน +39

    இளையராஜா என்பார் ரஹ்மான் என்பார்... தேவாவின் இசை மழையில் நனையாதோர் 😍

    • @esaiarasan8758
      @esaiarasan8758 2 วันที่ผ่านมา

      நான் நன்றாக நனைந்துவிட்டேன் !

    • @riswanmhd2830
      @riswanmhd2830 18 ชั่วโมงที่ผ่านมา

      நனையாதோர் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 4 หลายเดือนก่อน +9

    Deva - Hariharan - Jo 😍😍 Enna Song Da 😍👌👌❤️❤️🔥🔥👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Santharam-g1l
    @Santharam-g1l 7 หลายเดือนก่อน +6

    Intha paatta nan ippa varaikum kekkuren

  • @abxerox5999
    @abxerox5999 8 หลายเดือนก่อน +7

    Hariharan Deva vairamuthu.... Makes a best of memories true love anthem🎉🎉🎉🎉

    • @Santharam-g1l
      @Santharam-g1l 7 หลายเดือนก่อน

      Bro movie semmaiya irukum

  • @natarajanraj5740
    @natarajanraj5740 2 หลายเดือนก่อน +4

    ஆறுமுக நேரி
    தங்கம் தியேட்டரில் பார்த்தேன் அந்த நினைவுகள் இன்னும் என் கண்ணுக்குள் இருக்கு

  • @VMSVICKY
    @VMSVICKY 10 หลายเดือนก่อน +38

    தேனீசை தென்றல் னு சும்மா வா சொன்னாங்க
    🔥தேவா ❤

    • @MagistrateInba
      @MagistrateInba 10 หลายเดือนก่อน +4

      Most of the songs are copied from foreign albums.. eg. backstreet boys.. get down get down song

  • @MuruganMurugan-vb9gs
    @MuruganMurugan-vb9gs 6 หลายเดือนก่อน +11

    கோவை - KG. ராகம் 70mm A/c. தியேட்டரில் பார்த்தேன்.
    அருமை

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ 10 หลายเดือนก่อน +41

    இந்த படத்தில் அணைத்து பாடல்களையும் பதிவிறக்கம் செய்ய தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பரே ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

    • @Santharam-g1l
      @Santharam-g1l 7 หลายเดือนก่อน +1

      Super bro

    • @HuMen_sentby_God
      @HuMen_sentby_God 6 หลายเดือนก่อน +4

      பதிவிறக்கம் இல்லை. பதிவேற்றம் 😅

    • @Netrikkan-ph2wd
      @Netrikkan-ph2wd 5 หลายเดือนก่อน

      ​@@HuMen_sentby_God😂😂😂😂😂

    • @ranjithfe
      @ranjithfe 3 หลายเดือนก่อน +1

      Deva ultimate music

  • @rachitasree3942
    @rachitasree3942 10 หลายเดือนก่อน +10

    Vintage AK 🎉❤

  • @MuruganGt-jk8ts
    @MuruganGt-jk8ts 8 หลายเดือนก่อน +3

    சூப்பர் ஹிட் சாங்ஸ்

  • @EduVoyageVentures
    @EduVoyageVentures 10 หลายเดือนก่อน +7

    Gone are the days with vintage Ajith and Vijay. Their movies ran for songs itself and mostly full album hits. They lost their way in form of box office numbers now. 😢

  • @kutty6592
    @kutty6592 5 หลายเดือนก่อน +7

    Intha movie ya re-release panungaya

  • @arksonark9811
    @arksonark9811 3 หลายเดือนก่อน +2

    ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
    இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்
    ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
    இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்
    கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில்
    இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்
    அதன் உயிர்சதை இசைவது என்றும் அந்த நாதத்தில்
    உயிர்களின் சுவாசம் காற்று
    அந்த காற்றின் சுவாசம் கானம் உலகே இசையே
    எந்திர வாழ்கையின் இடையே
    நெஞ்சில் ஈரத்தை புசிவதும் இசையே எல்லாம் இசையே
    காதல் வந்தால் அட அங்கும் இசை தான்
    கண்ணீர் வந்தால் அட அங்கும் இசை தான்
    தொட்டில் குழந்தை ஒன்று அழுதால்
    அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான்
    யுத்த களத்தில் தூக்கம் கலைத்து
    கண் விழிப்பதற்கும் இந்த இசை தான்
    இசையோடு வந்தோம் இசையோடு வாழ்வோம்
    இசையோடு போவோம் இசையாவோம்
    ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
    இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்
    இன்னிசை நின்று போனால்
    என் இதயம் நின்று போகும் இசையே உயிரே
    எந்தன் தாய்மொழி இசையே
    என் இமைகள் துடிப்பதும் இசையே எங்கும் இசையே
    மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும்
    கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்
    ஐம்புலன்கள் எந்தன் இருப்பு
    செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு
    நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு
    ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு
    இசையோடு வந்தேன் இசையோடு வாழ்வேன்
    இசையோடு போவேன் இசையாவேன்
    ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
    இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்
    ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
    இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ 10 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்

  • @Santharam-g1l
    @Santharam-g1l 7 หลายเดือนก่อน +1

    Enna voice enna musiq waw ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PrasadVi
    @PrasadVi 10 หลายเดือนก่อน +3

    Goosebumps song pa idhu ❤

  • @maddyutube29
    @maddyutube29 หลายเดือนก่อน +2

    deva's pure unfiltered cofeeeeee of Dr. Alban - Enemies (1997)

  • @PrinceJ-16
    @PrinceJ-16 หลายเดือนก่อน +3

    Need to re-release in theatre in this year 2024

  • @muthuvel2852
    @muthuvel2852 3 หลายเดือนก่อน +3

    Mounam mounam yen nenchai adaikum keetham kettal Athu meendum thutikum ❤

  • @KESAVANRENUKA-sh7rs
    @KESAVANRENUKA-sh7rs 7 หลายเดือนก่อน +5

    இந்த பாடலில் வரும் மியூசிக் வர வில்லை உண்ணிப்பாக கவனமாக கேட்க வேண்டும் அதை

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 4 หลายเดือนก่อน +4

    Deva Sir Music 😍😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌

  • @fivestarfivestar3861
    @fivestarfivestar3861 5 หลายเดือนก่อน +4

    20 years back tamil movies...great

  • @mangathakarthi9312
    @mangathakarthi9312 7 หลายเดือนก่อน +1

    🕺Thala Top Takkaru ❤

  • @neelabhatia3254
    @neelabhatia3254 5 หลายเดือนก่อน +2

    Back dancers are awsm♥️

  • @chinnadurai4007
    @chinnadurai4007 10 หลายเดือนก่อน +8

    மியூசிக் பட்டைய கிளப்பிருச்சி 🎉🎉🎉🎉🎉🎉

  • @zatisfyzid3568
    @zatisfyzid3568 8 หลายเดือนก่อน +6

    00:34 - 00:52

  • @riyaz04362
    @riyaz04362 10 หลายเดือนก่อน +3

    Music 🎶🎶 wow

  • @esaiarasan8758
    @esaiarasan8758 2 วันที่ผ่านมา

    எனது பள்ளி பருவத்தில் படு தோல்வியான இரண்டு காதலை இந்த பாடல் நியாபகபடுத்திகொண்டே இருக்கும் !
    ஒரு காதல் சொல்லாமலே போனது !
    பின்பு இரண்டு வருடம் கடந்து மற்றொரு காதல் அவசரபட்டு சொன்னதால் என்னை பிடிக்காமல் போனது.

  • @anbarasuarasu1298
    @anbarasuarasu1298 2 หลายเดือนก่อน +1

    Hariharan voice ❤❤❤❤

  • @xeroxmadurai690
    @xeroxmadurai690 2 หลายเดือนก่อน +1

    தேவா சார் வழி தனி வழி

  • @nagarajanramachandhiran1595
    @nagarajanramachandhiran1595 7 หลายเดือนก่อน +1

    Deva sir music superb 👌

  • @srinivasanbabu9522
    @srinivasanbabu9522 6 หลายเดือนก่อน +2

    Super stylish my thala

  • @MookanMookan-z8f
    @MookanMookan-z8f 9 ชั่วโมงที่ผ่านมา

    Thala is always cute

  • @AHAMEDISHAQ28
    @AHAMEDISHAQ28 9 หลายเดือนก่อน +3

    2:31

  • @rajuashwin
    @rajuashwin 3 หลายเดือนก่อน +1

    Ajit sir please do movie like these, im eagerly waiting for such movies from Ajit sir.

  • @vinoshj1584
    @vinoshj1584 8 หลายเดือนก่อน +2

    So cute ak😮

  • @arivazhagank8898
    @arivazhagank8898 10 หลายเดือนก่อน +2

    Kadhal kan kattudhe 4k movie upload please

  • @giftis5128
    @giftis5128 7 หลายเดือนก่อน +1

    90s kids arrive ❤

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 หลายเดือนก่อน

    Once upon a time ajithkumar favorite person to all tamilnadu people ❤❤

  • @jayaprakashr2720
    @jayaprakashr2720 2 หลายเดือนก่อน

    Song + lyrics + beat + Heaven ❤

  • @muthuvel2852
    @muthuvel2852 3 หลายเดือนก่อน

    Voice ச்சே❤ 🎧

  • @ranjithfe
    @ranjithfe 3 หลายเดือนก่อน

    Best song ever of musician Deva❤

  • @navaneethannaveen5282
    @navaneethannaveen5282 3 หลายเดือนก่อน

    Wow what a compose ❤

  • @AdithyaSriramtheariesguy1995
    @AdithyaSriramtheariesguy1995 8 หลายเดือนก่อน

    My forever favourite Thala Ajith sir song❤😍.Meanwhile,I am an ardent hardcore Thalapathy Vijay Anna fan❤️‍🔥

  • @jahirs1611
    @jahirs1611 หลายเดือนก่อน

    DEVA SIR ❤

  • @srihari3731
    @srihari3731 7 หลายเดือนก่อน

    wow what a fantastic song

  • @RajKumar-vl8kp
    @RajKumar-vl8kp 10 หลายเดือนก่อน +1

    Ajith sir play the Sridhar character best Acting forever ❤❤❤❤❤

  • @samandarnamozbaev7477
    @samandarnamozbaev7477 4 หลายเดือนก่อน +6

    Dr. Alban - enemies

    • @saravananvadivel1152
      @saravananvadivel1152 หลายเดือนก่อน +1

      Thank you.. Took me a mere 20 years to discover... 😂

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 9 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @Love-hk9sm
    @Love-hk9sm 4 หลายเดือนก่อน +1

    Ak❤🎉🎂🎉🎉

  • @syednaseer9421
    @syednaseer9421 2 หลายเดือนก่อน +1

    2024 in super song nice

  • @A.Harsath
    @A.Harsath 4 หลายเดือนก่อน

    Deva sir ❤❤❤❤❤

  • @ashikashu1394
    @ashikashu1394 10 หลายเดือนก่อน

    Thanks for the 4k

  • @muthuarasan4201
    @muthuarasan4201 6 หลายเดือนก่อน

    Audio video super song 👍

  • @premilaajayan8334
    @premilaajayan8334 5 หลายเดือนก่อน

    During my college this was last movie seen

  • @vignesh.h566
    @vignesh.h566 6 หลายเดือนก่อน

    Deva ❤

  • @bhuvanac9662
    @bhuvanac9662 6 หลายเดือนก่อน

    Mr. Ak Anna.

  • @panneerselvam4282
    @panneerselvam4282 5 หลายเดือนก่อน

    Thala ❤❤

  • @PuneethPradeep
    @PuneethPradeep 8 หลายเดือนก่อน

    I like you Thala ❤❤❤

  • @GopalGopi-pf4cw
    @GopalGopi-pf4cw 2 หลายเดือนก่อน

    This is my one way actor I am show

  • @A.l.s.mathvamaju
    @A.l.s.mathvamaju 2 หลายเดือนก่อน

    Nice song ❤❤🇱🇰2024.08.13

  • @srinivasanbabu9522
    @srinivasanbabu9522 6 หลายเดือนก่อน

    I love my ajith

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 9 วันที่ผ่านมา

    18.10.2024

  • @PraveenKumar-sk5ol
    @PraveenKumar-sk5ol 6 หลายเดือนก่อน

    0:11 vera level deva sir hollywood than but nalla iruku

    • @pcsridharbe
      @pcsridharbe 2 หลายเดือนก่อน +1

      Adhu Hollywood than 😂😂😂

  • @kesavan1612
    @kesavan1612 10 หลายเดือนก่อน

    Thala

  • @AshokRajuArumuganeri
    @AshokRajuArumuganeri 7 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍

  • @vijaypadmanathan6173
    @vijaypadmanathan6173 7 หลายเดือนก่อน

    Deva sir na guitar thainga

  • @contactmeshaan
    @contactmeshaan 6 หลายเดือนก่อน

    2024❤

  • @rajtecz
    @rajtecz 3 หลายเดือนก่อน +1

    Anyone in 2024❤

  • @RameshKumar-cb1wq
    @RameshKumar-cb1wq 2 หลายเดือนก่อน

    anybody wathcing in 2024

  • @ashokraju6229
    @ashokraju6229 6 หลายเดือนก่อน

    Devas best🎉🎉

  • @augustinenathan266
    @augustinenathan266 9 หลายเดือนก่อน +3

    Dr dre enemies

    • @Styleo77
      @Styleo77 8 หลายเดือนก่อน +3

      Dr albian Enemies murugesa 😁

    • @augustinenathan266
      @augustinenathan266 8 หลายเดือนก่อน +1

      @@Styleo77 yow😂

    • @santhu2687
      @santhu2687 2 หลายเดือนก่อน

      Who cares.. let's enjoy

    • @augustinenathan266
      @augustinenathan266 2 หลายเดือนก่อน

      @@santhu2687 we cares because we are not fan of fellow actors. We are fan of hardworking musicians who creates original music

    • @santhu2687
      @santhu2687 2 หลายเดือนก่อน

      @@augustinenathan266 Then you can't listen songs after Ilayaraja. Because all other composers including Rahman is fellowship musician

  • @nimbuthecool
    @nimbuthecool 2 หลายเดือนก่อน +1

    Deva has basically ripped dr alban’s song same to same without shame 😂😂

    • @mohamednazar9437
      @mohamednazar9437 หลายเดือนก่อน

      மூடு அணில் குஞ்சு அளவுக்கு கிடையாது... 😂😂😂🖕🖕

  • @prakashyogiyan812
    @prakashyogiyan812 2 หลายเดือนก่อน

    F**k u airtel network
    Cant play 1080p without buffer🤬
    Beautiful song neat video and clear audio....

  • @devarajc2241
    @devarajc2241 10 หลายเดือนก่อน

    🎵👌👌👌🎶👌🎶🙏🙏🙏❤💖💗💕🔥🔥🔥🔥

  • @mohdismail7796
    @mohdismail7796 5 หลายเดือนก่อน +2

    Copy from enemies dr alban song

    • @mohamedimran8536
      @mohamedimran8536 4 หลายเดือนก่อน

      😂😂

    • @santhu2687
      @santhu2687 2 หลายเดือนก่อน

      Who cares. Let's enjoy the moment.

    • @anbarasuarasu1298
      @anbarasuarasu1298 2 หลายเดือนก่อน

      May be , so what

  • @Josephwa781
    @Josephwa781 9 หลายเดือนก่อน

    Allaguna ak tha

  • @balarajesh4444
    @balarajesh4444 6 หลายเดือนก่อน

    Cbj gi

  • @tbaskar774
    @tbaskar774 2 หลายเดือนก่อน

    Fully copy cat dr alban