பெண்ணை திருமணம் பண்ணுவதாக ஏமாத்திய காதலன்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 822
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.ย. 2024
- Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
0
0
00000000000000000000000000000000000
000000000000000000000000000000000
00000000000000000000000000000000
பெத்த அம்மா மாதிரி ..Mam ku எவ்ளோ கோபம் வருது பாருங்க Great Mam
Sir pakkura ellarukkum kopam varum ok va
anda genuineness dan avunga popularity ku kaaranam
டேய் பரதேசி இந்தபொண்ணகட்டிக்கடா
மேடம் இவன சும்மா விடாதீங்க மேடம் இவன ஜெயில்ல போடுங்க கேஞ்சிகேக்குர
இன்னும் 10 வருடம் கழிச்சி கமாண்ட் பன்னுங்க பா
எவ்வளவு தான் காதலன் மேல் நம்பிக்கை இருந்தாலும் தாலி கழுத்துல கட்டும் வரை உடலை தொட அனுமதி க்க வேண்டாம்
இது தான் உண்மை இல்லை என்றால் இந்த அழுகை தான் பெண்களுக்கு பாவம் அந்த பொண்ணு
@@Punes-qj3ez உன்மை
Dhinesh excellent maaa unga amma unna nalla guide panirukanga semma 🙏🙏🙏
Crt bro
S
நாங்களும் காதலித்தேம் ஏழு ஆண்டுகள் கழித்து திருமண ம் செய்து கொண்டோம் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன சந்தோஷமாக வாழ்கிறோம் கடவுளுக்கு நன்றி
God bless ur family...
Thank you so much
God bless you
Superma
Best wishes
2024 ல யாரு பாக்குறீங்க
Me
Me
Na pakurane
Me
இந்த மாதிரி அன்பான காதலி கிடைக்க கூடுத்து வைக்கனும் சகோ
True true
Koodhi mavana sago nu Vera kooptu aan maga varagathiyae asinga paduthu
இவனையெல்லாம் அறுக்கணும் இனி எந்தப்பெண்ணையும் இனி பார்க்க கூடாது என் கையில் மாட்டினால் இதை செய்வேன்
இந்த மாதிரி 10 ஆயிரம் வீடியோ வந்தாலும் பொண்ணுங்களுக்கு அந்த மாதிரி பசங்கள தான் பிடிக்குது
Yes
Enna pandra thu ..naga unmaiya love pana eputi oarutha vara naga enna pandra thu nambithana love pandro...family problem easy ya sollitu poiraga..
Unmai bro
S
S
இந்த பெண்ணின் கண்ணீர் உன்னை சும்மா விடாது
Yes yes
True anna..😥😥
Oh my god
Ivanuku nalla savee varathu enn vazhvil partha unmai 100%
Nail polish potrukan parunga sariana potta
நான் 6 வருடமா love பண்றன் என் lover எனக்கு ஒரு முத்தம் கூட கொடுத்தது இல்லை....... நானும் முத்தம் கேக்கல நான் ஒரு 90 kids 2o22 la கல்யாணம் பண்ணபோரன்.......... ஒரே காதல்
Sema....God bless you
Awesome man👌
Semma pa
Super pa .. congrats ☺️☺️☺️☺️☺️☺️
Always mass 90s kids
அழுகையை அடக்க முடியவில்லை. இந்த சகோதரியின் உண்மையான அன்பிற்க்கும், காதலுக்கும் தகுதியான நபர் இவரல்ல. நம்பிக்கை துரோகி.
enanga panrathu elarukum ovoru kastam
Ni ambila ila Da
Jaya Ra
ni
karthi sk. No goot
@@vijivijiadhi7302 hum.namatha konjam carefullah irukanum
கண் கலங்கி விட்டேன், இந்தமாதிரி ஒரு பெண் கிடைக்க. தவம் இருக்கனும்
தடை அதை உடை Aama
இது சத்தியம்
Ye da epdi girls life la vilayadriga onna Mari boys erukkura varakim enda Mari girls life nasamavitutan erukku 😢
தவம் செய்து பார் கிடைக்கும்.
அந்த பொண்ண பாக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭
Yes ma she works with me
She has 2 sister i don't know what she doing now
@@lathaj6156 BHI
😢
ஐயோ 🥺பெண்கள் கவனமா இருங்கள்... 😔💯 🙏
Appdi ah 🥺
Nala pasngalaya namba matom ☺️apdithana
Yes
உண்மையான அன்பை உதாசினப்படுத்தாதே அதற்காக ரொம்ப வருத்தப்படுவ.
ஜி தமிழ் இந்த நிகழ்ச்சியை மறுபடியும் போட்டால் டிஆர்பி எகிறும்🔥
உயர்நீதி மன்றம் இந்த நிகழ்ச்சியை தடை செய்துவிட்டது. ஆகையால் மறுஒலிபரப்பு செய்யமுடியாது.
@@rameshv62 ஆபாசமான பிக் பாஸ் நிகழ்ச்சி எல்லாம் அவங்க கண்ணுக்கு தெரியலையா மக்கள் அவங்களா முன்வந்து தான் கலந்து கொள்கிறார்கள் இதில் ஒரு தவறும் இல்லையே எத்தனையோ குடும்பம் இந்த நிகழ்ச்சிக்கு வந்து நன்மை அடைந்துள்ளனர் நிறைய பேருக்கு இந்த நிகழ்ச்சி உதவி செய்திருக்கிறது டிவில போடலைன்னா பரவாயில்லை யூடியூப்ல போடலாமே ஜி தமிழ் ப்ளீஸ் ப்ளீஸ்🙏🙏🙏🙏
@@prabhug8480 இது தனிநபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தனிமனித உரிமை மீறல் வழக்கு தொடர்ந்து வென்று தடை செய்யப்பட்டது.
@@rameshv62 இந்த நிகழ்ச்சி மறுபடியும் வரணும் அதுக்கு என்ன பண்றது சொல்லுங்கள் ப்ளீஸ்🙏
@@prabhug8480 கரந்த பால் மடி புகாது. இறந்தவர் எழுந்து நடக்க மாட்டான்.
கடவுள் படைச்சதிலேயே மிக பெரிய தவறு பெண்களுக்கு மட்டும் குழந்தை பிறக்கும் என்பது தான்
sari than...neraiya prblm varaamale poirukum
divya divya i love u divya
Correct bro true
Sorry bro nu solliten
True
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை இந்தப் பெண்ணின் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது...அழுவதை மட்டும் நிறுத்தவே இல்லை...பாவம்...
எவ்வளவு தப்பு பண்ணாலும் கஷ்டம் பெண்களுக்கு மட்டுமே
True
karthi sk .. Stupid 😈😈😈
😏😏😏
Not male um erukanga Nan love panna ponnu already oruthana love pana therinju Nan ok sonan avala purpose panna but athuku aprom evolo Peru kuda contact sex
@@naveennaveencrazy4444 😭
ஆணாக பிறந்ததால் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் 🙏
Achoooooo😒
Poruki naai
@@antonymary8777 yaru
😊😊
Sibi sk6 super thala
என்ன உலகம். இந்த காலத்துலயும் இப்படி ஒரு பொண்ணு இருக்கிறது ரொம்ப கஷ்டம்.
Tavatapian
Sarupalaadkunam
I just watch tis episode...Pls dont cry..Karma is a boomerang..
மறுபடியும் இந்த நிகழ்ச்சி வரனும்
இந்த காலத்திற்கு மிகவும் தேவையான....அவசியமான நிகழ்ச்சி.....
It's corona time😂anyone here🙋
Malayali daaa
Malayale
Mee🤭
Ya iam here mavane ne epdi vittutepona nasama poyiduveda...ivane kettana ponnukum ...di unakkum entha nelama varum...
Hai meera
ஒரு பெண்ணை உண்மையாக நேசிப்பவன் அவளை நேசிக்கும் போது ஒரு கனம்கூட அவள் உடம்பின் மேல் ஆசை வராது. அவள் என் சொத்து என்ற சிந்தனையும் ஆயுள் முழுவதும் சுகமோ துக்கமோ எனக்கு அவளும் அவளுக்கு நான் மட்டும்தான் என்ற எண்ணம் அனைத்து ஆண்மகனுக்கும் வேண்டும்.
Mahendran valajanagaram well said anna
லுசு
R
Supera sonnenganna unga varthai enaku megavum sinthanai seyya vekkuthu veldon ur really good thoughts super
Supr and crt
அவன ஏமாத்தி கூட்டிட்டு போய் சோத்துல விஷம் வெச்சு கொன்னுருக்கனும், தப்புபண்ணிட்டமா 😭😭
உலகிலேயே மிகப் பெரிய கெட்ட வார்த்தை friend ah dha பழகுறேன்...
Unma thaan bro
True
Mass comment bro.
Sec
Ayyo elarum apdi than solitu thiri iraingala
எப்ப டேய் ஒரு பொண்ணு கால் விழுந்து கெஞ்சுதுட ....இந்த மாரி ஒரு பொண்ணு தேடுனாலும் கிடைக்காது ட
இந்த பொண்ண விட நான் என் லவ்வர கல்யாணம் பண்ண எவ்வளவு கஷ்டப்பட்டேன் .இப்போ எனக்கு அவருக்கும் கல்யாணம் ஆகி 1 வயதில் குழந்தை இருக்கு ஆனா இன்னும் நான் கஷ்டபட்டுதான் இருக்கிறேன் என்னை மாதிரியும் இந்த பொண்ணுமாதிரியும் உண்மையா காதலிக்கர பொண்ணுங்க இருக்காங்க
Neeyellam aampale thuuuuuuuf
Mia Venkat
Super bro
I feel to sad
Fact anna
உண்மையா Love பன்றவங்களுக்குதான் பொண்ணோட அருமை தெரியும்
tamil zhazhagan sex
கல்யாணத்துக்கு முன் காதலனாக இருந்தால் கூட பெண்ணின் உடலை தொட அனுமதிப்பது மிகப்பெரிய தவறு
Crct
Exactly 💯
11 year love paninom genuine ah married in 2017 and blessed with a baby boy.
Sooper pa
congratulations
Super
wow congrats
@@shrgh1876 Thank you
கண்டிபாக ஒரு நாள் உன் மனைவி வேறு ஒருவனுடன் ஓடப்போவது உறுதி...
கோயில் வேலை செய்றானாம் ...த் தூ...
Lakshmi Kanthan correct bro
Super g
Correct bro Awenda waif kandeppa odiy powal
Gandhi.v
Yes correct....
இந்த மாறி மிருகம் கிட்ட கெஞ்சி கெஞ்சி கூட வாழுறத்துக்கு பதில் ஒரு நல்ல உருட்டு கட்டையை எடுத்து அவன் மண்டைய பொலந்துட்டு கருமாதி முடிச்சிட்டு கெத்தா ஜெயிலுக்கு போலாம்...
தேடி தேடி கெடுகெட்டவன் வலையில் தான் சிக்குதுங்க அப்பாவி பெண்கள்
UNMAI THOZHAR
இது தான் கரெக்ட். ஒரே போடா போட்டு.....
Yes ur right brother
Super bro
Dai nilam oru alunnu onna dedivarapparu unna antha pennoda sabam summave vidathu
உடம்புக்காக ஆசை பட்டுருக்கான்.... காதல் என்ற போர்வையில் உடம்பை அனுபவித்து இருக்கிறான்.......பாசம் இல்லைம்மா வேசம்....
Podaa'mussilim'theevravaathy
Ava unmaiya thane irundha
@@SureshSuresh-lp5gn theva illama pesatheenga thitratha iruntha avangala mattum thittunga
காதலை கேவல படுத்திருக்கான்
@@ssaravana1333 marriage munnadi relationship irukkave koodathu. Illana ipdi tha aagum. Feel sad for her. 😢
நாங்களும் காதலித்தோம் ஆறு வருடமாக நாங்கள் யாரும் பார்த்துக்கொள்ளவே இல்லை
அதன் பின் திருமணம் செய்து சந்தோசமாக தான் வாழ்கிறோம்
Super Nanba
Super
NAKALUM love marriage than 7 varsham love pano ebo happy ya eruko
Nagalum tha pakama love pannom marriage panni 3 years ah happy ah irukkom ...
@@sekarselva6574 nanum love mrg than paakkama love panna epo mrg pannittom happy y'all errukkom
இவர்களை எல்லாம் பார்க்கும் போது காதலிக்கவும் கல்யாணம் செய்வதற்கும் பயமாகவே உள்ளது.
Eppo kalyanam pandrathu romba danger
Sis
Panamal erupadhu dhan nalathu
Appa amma kudave erundhutu poiralam
இந்த பொண்ணுக்கு துரோகம் செய்து அந்த பொண்ணோட நிம்மதியாக வாழ முடியாது
Mem negga ennoda amma
ஒரு பொண்ண நம்ப வச்சு ஏமாத்தினானா அந்த பாவம் உன்ன விடாது
பெண் பாவம் ஐயோ
Correct
True... Romba thappu panranga not only boys including some girls .
@@priyavlog2885 f
Lakshmi amma kekkura kelvi narukunu irukum i love lakshmi ma
அந்த பெண்ணை பார்க்கும் போது பாவமாக இருக்கிறது 😢
Dedicate for some boys : pasanga yemathuna kandipa ponnunga paavam chuma vidathu .
பெண்கள் கல்யாணத்துக்கு முன்னாடி உடலுறவு கொள்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் யாரையும் நம்பாத
Yess, but enna pandradhu hormone ku therilaye...?
@@mukilbabe3547 தன்னடக்கம் வேண்டும் இந்த gendration பசங்க பிள்ளைங்க தான் இப்படி பண்றாங்க sex மட்டும் தான் வாழ்க்கை கிடையாது
@@maharaja1305 yes broo.....😘😘😘
@@mukilbabe3547 sex ஆசை இருந்தா அத மனைவி கூட மட்டும் வச்சுகிடனும் கல்யாணத்துக்கு முன்னாடிsex வைக்க கூடாது அப்டிங்குறதுக்கு இந்த பொண்ணு உதாரணம்
@@maharaja1305 sari vidunga pa...cool ah vidunga..nys 2 chat with u
ஆண் இனத்தின் அவமானமடா நீ ஒரு அயோக்கியன்
shajahan faasi saruppala
Nee kidacha paaike maatiyaa
@@Sanjay_nerupu panitu ipdi yeamaathiruvingaala
Avan potta
Ponnunga alutha ellam unmai akidaathu... But yaru unma nu therila ipo
நீ கருப்பா இருந்தாலும் பேரழகிமா....கொஞ்ச நாள்ல ஆசை தீர்ந்ததும் உன்னை தேடி வருவான் அப்போ இப்படி அழமா செருப்பால அடிமா...அழாதமா கஷ்டமா இருக்கு
கருப்பிலே என்ன உண்டு?
கிடப்பிலே என்ன உண்டு?
கருப்பும்சிகப்பும் வெகுளிப்பொருளே
என ஓர்கவிஞன் கூறுகிறான்
நீளநதிக்கரையின் நிஷாகந்திப்பூவான
கிளியோபட்ராவின் கருப்பு உரோம
சாம்ராஜ்யத்தையே உலுக்கிவிட்டகருப்பில்லையா?
Karrupaga irunthalum endru entha vakiyathaiyum arambikatheergal sagothari. Athu neengal kudukum aruthalai vida kayapaduthum.
Intha nigalchi muluvathum yaarume nirathai patri pesavillai, nam yen athai veenaga suthri kaatavendum?
Nam oruvarai pathu, ‘vellaiya irunthalum azhaga than irukeenga’ endru solluvathu illai thane? Athu pola than. Nandri!
@@colorsandexpressions1680💯 true super
Pavam antha ponu nanum love marriage tha my husband is God gift for me thank god
God bless u mam stay happy like this forever
அவன் அரக்கன்
u long life happy sister u and u huspant
அதிக அன்பு நம்மல பய்த்தியமா ஆக்கிரும் அன்பு இல்லாதவுங்க மேல அன்பு காட்டாதிங்க அன்பு காட்ர நீங்க பய்த்தியமா திரிய வேண்டியது தான் அவனுங்க தெளிவாக திரிய்வானுங்க
Anbu vekaradu thapu illla manushuna porantha yaruvadu ortharu melaiyavadu pathyakaramana love irukunum love panrathala paythyum adhu thapae illla anbu kagha poradi aluvaradhu kuda oru sugam tha paythyakathanama Kadhal orthra mela tha varum
💯 unmai
உண்மை யாக காதல் செய்பவர்கள் திருமணத்திற்கு முன் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள்
நானும் இப்படி தான் நினைத்தேன் ஆனால் அவள் விட்டு போய்விட்டாள் 😖
Yarunga sonna? Unmaya lv panrathala than lv panravanga Mela mulu urimayum avangaluku mulu urimayum kudukuranga. Aana antha lv kandipa jeikum. Ithu unmai kadhal illa. Ponnu matum than unmaya lv panniruku. Avan illa. unmaya love panravanga ellam pannuvanga. Aana vitu poga matanga. Vitu pona athu unmayama kadhale illa.
Unamai
👍
krishnamoorthi T
இந்த நாய் இனிமேல் யாரயும் தொட கூடாத மாதி இவன் குஞ்சை அறுத்து சாவடிகனும். கால்ல வில்றல அளவு அந்த நாய் இல்ல, கொல்லு அவன😡
இந்த பரதேசி முஞ்சில காரி துப்பு மா..
Antha ponnu kaalla vilumbothu tears in my eyes..... Pavam
So sad
Ayyo Paavam Antha ponnu
girls pls be carefull
அதிக பாசம் வெச்சா இந்த கதி தான்
Unma tha
💯
Ama ama
Paavam😭😭😭😭
True
எல்லா பசங்களும் அப்படி இல்ல சில பேர் ஆனா இப்படி தான் இருக்காங்க 😔 அழாதிங்க அக்கா நல்ல வாழ்க்கை கிடைக்கும் உங்க Valuable ஆன கண்ணீர இப்படி Waste பண்ணாதிங்க 🥺
So sat
டேய் உனக்கு ஒரு பொண்ணு பிறக்கும் அப்போ தெரியும் வலி.. கடவுள் இருக்காண்ட சும்மா விடாது இந்த அக்கா சாபம்..
Luxmi pundai
correct
S
Dei porikki Antha ponnu paavam da naaya
Mayirula kadavul erukkan eruntha antha ponnu yen epti kannir vitura
கடவுள் பார்த்துப்பாருப்பா... chiii அவன வேண்டான்னு sollu... உனக்கு நல்ல life கிடைக்கும் sis...
This episode made me Cry.. Its a lesson to many
Ruth Ra amma appa pecha kettaa thappu yedhuvum nadakkaadhu...sondhamaa mudivu edukiradhaa ninachu thappu thappaa mudivu panni vaalkaiyila thappu panraanga...
@@upendrard9497 arranged marriage laiyum neraya thappa iruku bro..😢😢
Ruth Ra .ok
This make me happy
பிரீயா கிடைச்சது... நல்லா use பண்ணிட்டான். தம்பி உன் அக்கா, தங்கச்சிய நாங்க இப்படி use பண்ணினா உனக்கு எப்படி இருக்கும் Bro?
Avan athukelam kavalai padamatan
🙏 கேட்கும் போது கண்ணீர் வருது
அந்த பொண்ணு பாவம் டா... உனக்கும் ஒரு பெண் பிறந்து வளர்ந்து உன் குழந்தைகும் நடந்தாள் தெரியும் வலி என்றால் என்ன என்று
Avanku la baby yeah poraka kudathu anna
சூப்பர் அருமையா சொன்னிங்கள் நன்றி வாழ்த்துக்கள்
வேண்டாங்க எவன் சேத தப்பலா அந்த கிழதைக்கு கஷ்டம் வேண்டாம்
கண்டிபா
பொன்னூங்கெ ரொம்பா ரொம்பா பாவம்
Pasanga atha vita pavam
@MANATHIL URUTHI VENDUM dae muttakoothi
Mrs.Lakshmi👌🏻👌🏻 The best!!!
Oi8870943748
Madam Lakshmy So Cute 🌹🌸🌷🌺💐🌼✨✨✨✨✨🙌👌👍💯
நாயை உன்னமாதிரி ஆண் இருக்கரதனல அனைத்து ஆண்கலுக்கும் கேட்ட பேரு . சேத்துரு டா
Hm
Mm
Un mele thapuma
நான் 10வருடமாக காதலிக்கிறேன்... எனக்கு என் காதலினா உயிர்.... நாங்க இரண்டு பேரும் போனில் கூட சரியாக பேசியது இல்லை......
One side ah bro
ada kodumaiye.. marriage innumaa aagala?
Ama bro
Nanum 4years yah love paindra
Nagalumm sereya phone la kuda pesunathu ilaa
Nejama epadi irukathuu tha ture love
Ama bro
Nanum 4years yah love paindra
Nagalumm sereya phone la kuda pesunathu ilaa
Nejama epadi irukathuu tha ture love
Super
டேய் நீ எல்லாம் மனித ஜென்மமாடா பாவம் டா அந்த பொண்ணு.
உன்னோட கண்ணீர் அவன சும்மா விடாது மா ஏழு ஜென்மத்துக்கும் நல்லா வாழாதுங்க மா
நானும் தான் 11வருஷம் லவ் பண்ணிணேன். விட்டுட்டு போய்ட்டா .மகராசி. ஆனா இப்படி ஒரு பொண்ணா?!
Enna love panna thevadiya paiyanukm 1 lak emathidu poitan
Super 11 years love ahh
🤗
3 வருஷம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணி 8 வருஷம் கூட வாழ்ந்துட்டு ஒரு பெண் குழந்தையும் இருக்கு எனக்கு ஆனால் 4 வருஷம் முன்னாடி என்ன விட்டுட்டு இன்னொருத்தன் கூட ஓடி போய் டா இப்போ நான் என் வாழ்க்கை கெட்டு போய் இருக்கேன் இன்னும் தனிமையில் 5 வருஷமா
Raj Siva ayayo
கல்யாணதுக்கு முன்னாடி வளைந்து கொடுத்து போனால் ஆண்களின் பார்வை பெண்ணின் மீது தவறாக தான் இருக்கும் பெண்கள் எப்போதும் உஷாராக இருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் இப்படி வராங்க. இதுக்கு மேலயும் திருந்துங்க.
Yen indha maanamketta aambala naaingaluku ozhukam nu onnu kedaiyadha?? Pudichu jail la 10 years pota theriyum echa naainga...
True true
அந்த அக்காவ நம்ப வச்சி ஏமாத்திட்டியடாப் பாவி..😰😰😰
Pravitha.....a good name. I hope her life is also good now .
உண்மை யான காதல் உடம்ப தேடாதுமா புருஞ்சுக்கோ
Corect
First time solvathellam Unmai paathu aluthuruken.
Edit.. First time above 60 likes ☺️☺️
Ok nenga azhithenga evlo neram antha video pathengalaaa antha pombala enna mudiutha sonnaaa
Ethula antha TV amount kaga entha ponnoda life haa TV la pottutangaaaa
@@speedkumar6295 ☺️☺️
சிந்து வேற ஒரு ஆளோட லாஜிக் போட்டோம்
உன்னை மாதிரி ஆட்கள் தான் ஆண் வர்க்கத்திற்கே அசிங்கம்
இந்த பொண்ணு நீ சாகும் வரை உன்னை பார்க்கும்
Oru ponnoda odambhukaga Ava nambikaiya odaikravan ambhalaye ela
100% correct bro
Unmaiya apudi pattavan ambalaiye ila
Sema bro
ansari fri 108 💮🌲🦑🦀🐚
Sembaruthlseereal
Anybody watching lockdown time oru like pottu ponga
I am
பாவம் டா அந்த பொண்ணு ரோம்ப நல்ல பொண்ணுடா
நீ பத்தினி என்று இந்த 42 நிமிஷம் வீடியோவிலேயே தெரியுதம்மா அந்த தேவிடியாவ பையனுக்கு தெரியலையே மா
Ajithkasi
Iusu
Unmai
Yes
Kadavul arulal santosama vaalunga❤️
உன்னை விரும்பற பெண்னை கை விட்டு, காலில் விழுந்து கதற விட்டாய். நாளை நீ விரும்பிய பெண்ணிடம் இந்த நிலை உனக்கு இந்த வந்தால் . நினைத்து பார் ??????
Chi
@@maggi2086 yena chi
saravanan R spr bro 💯👏👏
எனக்கு இந்த நிலமைதாங்க என் கணவர் கால்ல விழுந்து கெஞ்சி கதரி அலுது காதுலயே வாங்கி காம வேற கல்யாணம் முடித்துட்டு போய்ட்டா நீங்க கமிண்ட் எனக்கு பிடித்து இருக்கு
வெறுத்தன்னா நீ வேற சுகம் கடைத்து இந்த பொண்ண துடிக்க வைக்குற
Really true love paavam antha papa😢😢😢😢😢
പ്രിയ സോദരീ പ്രവിത.....നീ വിനോദ് എന്ന കാട്ടാളനെ മറന്നേക്കൂ.....നിന്െറ സ്നേഹം തിരിച്ചറിയാത്തവനെ നീ വെറുക്കണം...മറക്കണം....നീ ഇവനേക്കാള് നല്ലൊരുവനെ കണ്ടെത്തി വിവാഹം ചെയ്ത് ജീവിച്ചു കാണിക്കണം.....പെണ്ണിന്െറ ശക്തി നീ സ്വയം തിരിച്ചറിയണം.....
Ivdem malayali👍🏻
Athanu malayali...
👋
😂 Njaanum malayali 👋
Appo ellarum ith kanunundalle
I was passed this situation in my married life .dear girl I can understand ur feelings don't cry be bold don't loose ur life live with him u will get very loveble life partner passing the days ur sadness will Faraway god bless u dear God always seeing everything oneday he will confess .
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Dey pombala porikki...antha ponnu pavam da ne kandipa nallave iruka matta na solra da ne kandipa adipatte saguva...ava un mela evlo pasam vacheruka
நானும் என் மனைவியும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம் ஆனால் 6 வருடம் யாரும் பார்த்து கொள்ளவில்லை 10 வருடம் கழித்து திருமணம் செய்து கொண்டோம் அதன் பிறகு தான் எல்லாம் இப்போது நான்கு குழந்தைகள் பெற்று நலமுடன் இருக்கிறோம்
குறிப்பு
வரதட்சனை எதுவுமே இல்லை
Super Anna 🥳🥳🥳
சந்தோஷம் ஐயா . உங்களை வணங்குகிறேன் ஐயா .
Ni ambala silaper anvedamitta pengal🙏
Sss ithe mathiri naanum enida husband um pakkama love pannum vetula pesi kalyanam pannikittom ipo 2 baby irukku
En bro ana aachu
அறிப்பு எடுத்தா உன் அக்கா தங்கச்சிகிட்ட போகவேண்டியதான் ஏன்டா அடுத்த பொண்ணுங்க வாழ்க்கையில் விளையாடாதிங்கடா
Luxmi pundai
Thambi unakku antha ponnu nallavala theriyuthuna.akka thankainnu avan kudumpaththai pesathe stupid.iva ethukku paduththaa iva mela thappu irukku
ஒக்கும் போது தெரியல கோவமா வருது அவன் என் கைல கிடைச்ச கொன்றுவேன்
Thookku mattitu thongu da saniyaney
Sathish Kumar
இந்த பெண் மீது தவறல்லை இவள் பெற்றோர் மீது தவறு கல்யாணம் பண்ணமல் அவனை வீட்டில் அனுமதி கொடுத்து தவறு இனிமேல் அவனை நம்பவது தவறு
Parents support pana nambuvanga ila ponuga
Yes
Yes
இப்ப என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அதையும் வெளியிட்டால் பரவாயில்லை
பொண்ணுக்கு எதிரியே பொண்ணுங்க தான்
நல்ல தாய்வயிற்றில் பிறந்தவனா இவன் நாய்க்கு பிறந்த நாயே
நீதானா அந்த வினோத்
Ama ponnungaley slunga anga oruthan pannitu poirkathu theriyathu😣
@@hauntedarea21 ama ama 😐
Ss
நீ தாம்ம நல்ல பொண்ணு
நீ நல்லாயிருப்பா
N.Rajkumar N.Rajkumar Hi
Sister ungalukku nalla life kedaikkum naa god kitta prey pannikkare
Karthik Keyan super broo
Not easy to do. Love is different.
Paaka rumba kastamarkey. Avana summa vidakudadu. Pls 2 peryum shethuvayyunga
Ooo அப்போம் நீ வது வழக்கை குடு போ
Hi
Lakeshmi mam saree: Blue💙 colour wow🎉
Enn lover name also vinoth 3 year paakkama love panna epo mrg pannittom happy ya errukkom God grass true VA errukkaru
Good sister, congratulations
God bless you
😂😂😂😂😂
😁😁😁😁😁😁😁
@@sajmisalim4079 അതാരാ
My advice to my son is not to think ever of cheating a girl. It is a great sin. I often tell him son be careful pls don't cheat any girl in life. Every mother should advice thr children
if every mother teaches her son like that..these idiots would hv not been there
God bless you. A mother of a son should definitely preach this to her son these days. Same way, a mother of a daughter should definitely teach to be careful not to indulge sexually with any Male other than husband.
God bless you n ur family
True ma'am
ஒருத்த பன்ற தப்பனால எல்லாபசங்களுக்கும் கேட்ட பெரு இவனைலாம் நடு ரோட்டுல வச்சு துக்குல போடனும்
1than mattum eilla nerya per eppaditha erukanga
True
Kamnadi payale
Thalapathi Vijay
No one can be more cruel than this man. Heart wrenching to see the girl's suffering and pain.
எவளோ வருடங்கள் ஆனாலும் ஏமாந்து போறது பெண்கள் மட்டும் தான். தாலி கட்டுனவனே இந்த காலத்துல ஏமத்திடுறாங்க.
Fact pa
Nijamavea romba vallikuthu 😭😭😭
Mm
😭😭😭😭😭😭
Kena.......i
😭😭😭😭😦
Enaku rmb manasu kestam ah iruku ....plss humble request to all Girl's be careful 🙏😭😪 Nthg to tell
உண்மையான காதல் உடலை தொடது😢
இவனுக்கு எல்லாம் இதயம் இருக்கா இவன கல்யாணம் பண்ணின அந்த பொண்ணு தான் தப்பான பொண்ணு இவன அங்க யே வெட்டி போடமா அழுது கிட்டு இருக்க மா 😢
டேய் நீ எல்லாம் மனுசனா டா
பாவம் டா இந்த பென்
பென் பாவம் சும்மா விடாது டா
பரதேசி நாயே
கண்டிப்பா பெண்பாவம்விடாது தாங்க.உங்கல மாதிரிநல்ல மனிதன் இருக்கிர உலகத்துல இந்த மாதிரி கெடு கெட்ட ஜென்மம் இருகிரார்கள்.அவர்களுக்கு நல்ல சாவே வராது
Gandhi.v
Ponuka madum emathuraka Ela boys kudavum suthuraka athu enda nalatha
M
Ponnunga paavam la sathiyama summa vedathu💯
என்ன பண்ணும் அதெல்லாம் சும்மா இதுவும் ஒரு game தான். விளையாட தெரிந்தால் போதும்
@@mathankumar5991 உன் சந்ததியில் வரும் பிள்ளைகளை அந்த பாவம் பிடித்து ஆட்டும்
@@mathankumar5991ne emathuna un pullaya evanchum masamki vittu oduvan un pondaatti also odiduva karma 💯
@@hepsibaraja247crct bro
Aambala pavan summa vitruma
Enna paaaa idhu
Lakshmi mam intha show ku nengathan king reentry mam